அதிக பலன் தரும் விநாயகரின் சிறப்பு வழிபாடுகள், மூல மந்திரம், பதிகங்கள், விரத நாட்கள் & நெய்வேத்யம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 807

  • @jeyapriya85
    @jeyapriya85 3 года назад +9

    ஓம் சித்தி விநாயகர் போற்றி நல்லது நடக்கும் நல்லதேநடக்கும் மிகவும் நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @vishvith
    @vishvith 3 года назад +13

    வணக்கம் அக்கா. நீங்க எது சொன்னாலும் மிகவும் அற்புதமா இருக்கு நீங்க சொல்றபடிதா செஞ்சிட்டு வர நன்றி....

  • @thecookfromsouth
    @thecookfromsouth 3 года назад +23

    ஓம் கணபதியே நமஹ....🙏🙏🙏

  • @jiprMa
    @jiprMa 3 года назад +11

    தொடரட்டும் தங்கள் பணி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 3 месяца назад +3

    அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக உபயோகமான தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா 🌹🌹🌹🙏

  • @sangeethasangeetha9481
    @sangeethasangeetha9481 3 года назад +63

    தாங்கள் எது கூறினாலும் சிறப்பாகவும் அருமையாகவும் தான் இருக்கிறது அம்மா🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +6

    முழுமுதற் கடவுளான விநாயக பெருமானே உன்னையே நினைப்பவர் க்கு என்ன செய்கிறார்களோ அதை ஏற்று எல்லோரையும் காத்து அருள வேண்டுகிறேன் ஓம் விநாயக போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад +34

    வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு ஓம் விநாயகப் பெருமானே போற்றி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 года назад

    Madam
    நான் வீட்டில் விநாயகர் கோவில் வைத்து உள்ளேன். இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 года назад

    நன்றி தேச மங்கையர்க்கரசி அற்புதம் விநாயகர் விரதங்களும் நாள் கள் மற்றும் மூல மந்திரம் பூக்கள் அர்ச்சனைகள் மிகவும் பிரயோசனம்

  • @sindhujavenkatesan7587
    @sindhujavenkatesan7587 3 года назад +3

    Neenga romba azhagu latchanam amma ungala paakum bodu andha amman sila nerla manidha roobathla irukunu thonudu love u amma

  • @krishnas9042
    @krishnas9042 3 года назад +7

    அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏 மேலும் ஆண்கள் அணிய வேண்டிய அணிகலன்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @shantipurushoth5297
    @shantipurushoth5297 3 года назад +1

    அம்மா மிகவும் அற்புதமான பதிவு தங்கள் அன்பை மறவாத சாந்தி

  • @kavithathangavel4563
    @kavithathangavel4563 3 года назад

    நன்றி அம்மா
    இது எங்களுக்கு மிகசிறந்த வழிகாட்டுதல் 👌👌👌

  • @kalaideekshi3706
    @kalaideekshi3706 3 года назад +2

    Super ma.. enna nethu oru yaana (elephant) thorathara mathiri kaanavu vanthuchu.. Vinayagar ku enna manthiram solrathu nu theriyala..nalla vela neenga potutinga..thq sooo much ma..❤️

  • @ramakrishnan635
    @ramakrishnan635 3 года назад

    நன்றிகள் குரு அடியேன் காலை வணக்கங்கள் அடுத்த பதிவுக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம்

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +4

    காலத்திற்கு உகந்த பதிவு வாழி உங்கள் சிவப்பணி

  • @shinshan6346
    @shinshan6346 3 года назад +11

    Next murugn epdi valipadradhu video podunga madan

  • @ananthimanikandan1365
    @ananthimanikandan1365 3 года назад +1

    Intha varudamum nan mudunja varai try panren amma🙏🙏kodi nanri amma nalla pathivu

  • @suryaa9588
    @suryaa9588 3 года назад +1

    🙏🙏🙏 பயனுள்ளதாக இருந்தது அம்மா

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +3

    மிக பிரமாதமானத் தகவல் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад

    அருமையா சொன்னீங்க. பயனுள்ள பதிவு மா ரொம்ப நாள் எதிர்பார்த்து கொண்டிருந்த பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @thenmalar2296
    @thenmalar2296 3 года назад

    அருமையான முயற்சி அம்மா 🙏❤️....

  • @thenumozhi7592
    @thenumozhi7592 2 года назад +1

    ஓம்சாந்தி!
    மிக அருமையான கருத்துக்கள் செறிந்த பதிவு
    மிக்க நன்றி!

  • @ahilambalsivanantham2366
    @ahilambalsivanantham2366 3 года назад

    மிக அருமையான பதிவு. அருமையான விளக்கம் . நன்றி வாழ்க வளர்க.

  • @ramyalokesh6561
    @ramyalokesh6561 3 года назад +2

    Super ma romba nal ketu erundha thanks ma.......🙏🙏🙏

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад

    Megavum arumaiyana pathivu ovoru pathiveium ethirpathukette erukken nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sabarishajai7077
    @sabarishajai7077 3 года назад

    வணக்கம் அம்மா மிக்க நன்றி அருமையான பதவு பயன்னுள்ள தகவல்கள் மிக்க நன்றி அம்மா

  • @prabakarann3911
    @prabakarann3911 3 года назад

    மிக்க நன்றி அம்மா மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @blpmar2146
    @blpmar2146 2 года назад +8

    அரச மரத்து விநாயகர்க்கு தண்ணீர் ஊற்றி வழிபடும் முறை சொல்லுங்க mam

  • @wingsfashionzone
    @wingsfashionzone 3 года назад +4

    முழு முதல் கடவுளின் அருள் அனைவருக்கும் கண்டிபாக கிடைக்க வழி வகுத்துக் கொடுத்திருக்கும் அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏நன்றி அம்மா 🙏

  • @aathi1826
    @aathi1826 3 года назад +1

    மிகவும் அருமை அம்மா ❤️❤️❤️❤️

  • @poovazhagankalaiselvi7130
    @poovazhagankalaiselvi7130 3 года назад

    மிகவும் பயனுள்ள தகவல் அம்மா மிக்க நன்றி

  • @johnsonm9985
    @johnsonm9985 Год назад +2

    சிவனின் புதல்வனே
    ஓம் விநாயகர் போற்றி 🕉️🙏

  • @sankaripolice1258
    @sankaripolice1258 3 года назад +14

    🙏🙏அம்மா உங்கள் முகத்தை பார்த்தாலே மனசுக்கு ஒரு நிம்மதி கிடைக்குதுமா 🙏🙏🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா
    அருமையான பதிவு 🙇🙇🙇

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 3 года назад +1

    நல்ல தேவையான விளக்கம்.🙏

  • @nishanishasri5935
    @nishanishasri5935 3 месяца назад +6

    Amma nanga veedu kattiku irukom innum kudi pogala andha vtle vinayagar chaturdi valipadu pannalama amma

  • @jeyak6045
    @jeyak6045 3 года назад +1

    Amma neenga tharum thagaval megavum arumai thk amma

  • @saaiandsuga6109
    @saaiandsuga6109 3 года назад

    Amma nalla pathivu. Migavum nanri 👏👏. Athi arputham 🙏

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад +1

    விநாயக புராணம் கூறியுள்ள உங்களுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @srinivaasff2098
    @srinivaasff2098 3 года назад

    திங்கள் கிழமை மற்றும் சனிக்கிழமைகள் சிறப்பானதுன்னு சொன்னாங்க அம்மா.

  • @muragank2245
    @muragank2245 3 года назад +4

    ஓம் விநாயக பெருமானே போற்றி🙏 போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rahulkabildrahulkabild2473
    @rahulkabildrahulkabild2473 3 года назад

    நல்ல பதிவு ற்கு மிக்க நன்றி அம்மா

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +26

    ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
    நந்திமகந்தனை ஞானக்கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

    • @vincentyusuf9578
      @vincentyusuf9578 3 года назад

      i realize I'm quite off topic but does anyone know a good site to watch new series online ?

    • @graysongabriel1185
      @graysongabriel1185 3 года назад

      @Vincent Yusuf Lately I have been using Flixzone. Just search on google for it :)

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      @@graysongabriel1185 நீங்க இன்னும் உளரத நிப்பாட்டலயா?

  • @viewersoftharun9478
    @viewersoftharun9478 2 года назад +10

    அம்மா என் பிள்ளை நன்றாக படிக்க பரிகாரம் சொல்லுங்க அம்மா

  • @malathivivek8141
    @malathivivek8141 3 года назад +3

    பாம்பன் சுவாமிகள் பற்றி ஒரு பதிவு தாருங்கள்

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад +1

    Athma Vannakkam amma. 🙏🙏🙏🙏🙏 Arumaiyana villakkam amma.

  • @ddbharath1981
    @ddbharath1981 3 года назад +56

    கடவுள் கனவில் தோன்றினால் என்ன நடக்கும் என்பதை கூறுங்கள் மிக்க அணி அன்புடன் கேட்கிறேன் உங்கள் அடியேன்

  • @sharmendraragu1357
    @sharmendraragu1357 3 года назад +3

    அம்மா ராமாயணம் பற்றிய முழுமையான தகவல்கள் கூறங்க அம்மா 🙏

  • @ganesana2921
    @ganesana2921 3 года назад

    சிறப்பான பதிவு நன்றி அம்மா

  • @திருமதி.ஐயப்பன்

    கணேச போற்றி
    கணபதியே போற்றி
    கஜமுகனே போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏

  • @santhis1405
    @santhis1405 3 года назад +2

    மதுர காளியம்மன் பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @v.deepakraj8824
    @v.deepakraj8824 3 года назад

    உதவிகரமானப் பதிவு!🙏

  • @vimalraj422
    @vimalraj422 3 года назад +1

    நன்றி அம்மா🙏
    அபிராமி பட்டர் இயற்றிய கள்ள விநாயகர் பதிகம் , விநாயகரின் 16 நாமங்களையும் பாராயணம் செய்யலாம்.

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 3 года назад

    Intha mathri pathivu tha yethir pathtu irunthen ma, nandri.

  • @vanithasengutuvan2794
    @vanithasengutuvan2794 Год назад +2

    All videos very useful. Nice . Tq mam.👍👍🙏🙏

  • @babyshalinielango3167
    @babyshalinielango3167 3 года назад

    i love ganesha ,He is my favorite god . Thank you amma for this video🙏🙏🤗😊

  • @krishnakumars6853
    @krishnakumars6853 3 года назад +20

    விநாயகர் அகவல் படித்து படித்து காட்டுங்கள் pls pls pls pls உங்கள் குரலில்

  • @iswaryasanjeevi380
    @iswaryasanjeevi380 3 года назад +1

    மிக்க நன்றி அக்கா

  • @umarsingh4330
    @umarsingh4330 2 года назад +2

    வணக்கம் அம்மா அருமை நன்றி

  • @thanuthanu406
    @thanuthanu406 3 года назад +2

    மிகவும் மகோன்னதமான பதிவு அம்மா

  • @sudhar3414
    @sudhar3414 3 года назад

    அருமையான மிகவும் பயனுள்ள பதிவு

  • @priyasugu99
    @priyasugu99 3 года назад +1

    Om ham Ganeshaya namaha..🙏🙏
    Om ham Ganeshaya namaha🙏🙏
    Om ham Ganeshaya namaha🙏🙏

  • @tamilinfo5159
    @tamilinfo5159 3 года назад +1

    நல்ல தகவல் நன்றி

  • @examznotebook4071
    @examznotebook4071 3 года назад +1

    வணக்கம் அம்மா.. வருகிற வசந்த பஞ்சமி வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா

  • @maliniiniyavanvenkatesh6765
    @maliniiniyavanvenkatesh6765 3 года назад

    மிக்க நன்றி அம்மா🙏🙏

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 года назад +20

    அம்மா, கரு நன்றாக வளர, எந்த குறையும் இல்லாமல் இருக்கவும், முதல் மாதத்திலிருந்து பத்தாம் மாதம் வரை, மாதம் வாரியாக வணங்க வேண்டிய தெய்வம் பற்றியும், சுந்தர காண்டம் பற்றியும் சொல்லுங்கள்,

    • @munesssubha4711
      @munesssubha4711 10 месяцев назад +1

      Thanjavur la erukra thirukkarugavoor Ula erukra karparajjigampigai Annan kovilikku ponga kandipapalan kidaikum . .

  • @eswaransaravana2312
    @eswaransaravana2312 3 года назад +1

    விநாயகர் அகவல் பற்றி தனி பதிவு வேண்டும்...முழு விளக்கவுரையுடன்

  • @saisri4951
    @saisri4951 2 года назад +2

    வெள்ளருக்கு விநாயகர் பற்றியும், வழிபடும் முறை பற்றியும் சொல்லுங்க அக்கா ப்ளீஸ் 🙏🏻

  • @vimaladevi649
    @vimaladevi649 3 года назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி

  • @ananthimanikandan1365
    @ananthimanikandan1365 3 года назад

    Nanri amma.....nalla pathivu🙏🙏🙏🙏

  • @susendransusendran3854
    @susendransusendran3854 3 года назад +4

    பாலா திரிபுரா சுந்தரி வழிபட்டு முறை தாங்க அம்மா 🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +17

    இந்த புதிய தொடர்பதிவு தலைப்பை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்
    இதில் ஒரு சின்ன வேண்டுகோள். அதாவது அம்பிகையை பற்றி கூறும்போது மட்டும் தனித்தனி அம்பிகையாக கூறுங்கள். அதாவது மாரியம்மன் தனியாக
    காளியம்மன் தனியாக
    துர்க்கையம்மன் தனியாக
    மீனாட்சி, காமாட்சி மற்றும் மற்ற ஏனைய அம்பிகைகள் தனியாக
    நன்றி!!

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.காலை வணக்கம்

  • @happygoams9479
    @happygoams9479 3 года назад

    Sirappaane pativu...tq sis

  • @shanmu3655
    @shanmu3655 3 года назад +2

    குபேரர் பற்றி, வழிபாடு பற்றியும் கூறுங்கள் அக்கா

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 3 года назад

    Super Amma 🙏🌷 I love Vinayagar because he is cute but I love Lord Muruga equally.

  • @thiyagarajanthiyagarajan8225
    @thiyagarajanthiyagarajan8225 3 года назад +1

    அம்மா வணக்கம் சரஸ்வதி பூஜை செய்து அகன்டதீபாம் ஏற்றி வணங்கி தெய்வ அருள் பெற்றோம் நன்றி

  • @sumathin8369
    @sumathin8369 3 года назад +3

    ஓம் ஹம் கணேசாய நமஹ சரியா அம்மா

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 3 года назад +3

    விநாயகர் கழுத்தில் உள்ள பூமாலையை எனக்கு விநாயகர் போட சொல்லி குருக்களிடம் சொல்ல குருக்கள் எனக்கு போட்டு விட்டார் இது போல எனக்கு கனவு வந்தது அம்மா .

  • @anandhirajasingam7698
    @anandhirajasingam7698 3 года назад +1

    Mikavum arumai madam ungal sorpazyivu migavum arumai milka nandri

  • @yurekakrishna8684
    @yurekakrishna8684 3 года назад +3

    விநாயகருக்கு சந்தனக் காப்பு போடுவதன் நன்மை பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    நன்றி அம்மா😍😍😍

  • @mahemahendran4415
    @mahemahendran4415 Год назад +2

    🙏ஓம் விநாயகனே போற்றி🙏

  • @Vijayankarthik-mf8tu
    @Vijayankarthik-mf8tu 3 года назад +3

    My favourite god "VINAYAGAR"

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 года назад

    Super amma👏👏👌👌👌👍👍

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 3 года назад

    இந்த பதிவிற்கு நன்றி அக்கா

  • @sangamithiramithra1345
    @sangamithiramithra1345 3 года назад

    Am very fan of u ma .am daily waiting for ur video. It's really helpful to know the unknown things

  • @shalinin1802
    @shalinin1802 3 года назад

    நன்றி அம்மா 🙏🙏

  • @anbarasisankar6954
    @anbarasisankar6954 3 года назад

    வணக்கம் சகோதரி
    விநாயகரை பற்றி சொன்னது சிறப்பாக இருந்தது . காரிய சித்தி மாலையும் பற்றி சொல்லுங்கள். முருகபெருமானுக்கு விரத்தம் இருக்கும் போது உப்பு சேர் காமல் இருப்பது சிறப்பானதா.. சொல்லுங்கள் சகோதரி.
    நன்றி

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 3 года назад +3

    முன்னவனே யானை முகத்தவனே முக்தி நலம் சொன்னவனே தூய மெய் சுகத்தவனே மன்னவனே ஐங்கரனே சிற்பரனே செஞ்சடயன் சேகரனே தற்பரனே நின்தாள் சரண்.

  • @bharathkumar7111
    @bharathkumar7111 3 года назад +2

    தினமும் காலையில் பூஜை செய்து வருகிறேன்

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +1

    தாயே
    சபாஷ் சரியான ஆலோசனை

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 года назад +1

    Amman valipadu pathi video upload pannunga amma🌻

  • @அகத்தியா
    @அகத்தியா 3 года назад +3

    18 சித்தர்களின்
    ஒவ்வொரு சித்தர்களுக்கும்
    தனித்தனியாக 108 போற்றி தாருங்கள் அம்மா

  • @vidyaa9731
    @vidyaa9731 3 года назад +1

    nandri madam unga news ellam use fullla eruku innum neengA sollanum

  • @raghaviloga2187
    @raghaviloga2187 3 года назад +2

    Sri Raghavendrar poojikum murai patri pathivu podungal Amma..

  • @harishharithra2382
    @harishharithra2382 3 года назад

    Mam ore nalla ethana vidio etuthingala wowww superrr👍👍🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @padmapriya3991
    @padmapriya3991 3 года назад

    Thank you so much for added link of aru padai veedu vinayagar 🙏