மக்களின் விசில் சத்தம் கேட்க எவ்வளவு சூப்பராக இருக்கு🎉❤. மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே....💗 Headset போட்டு கேளுங்க... அவ்வளவு அருமையாக இருக்கு ஜீவி குரல்❤❤❤
ஸ்வர்ணலதா அம்மா பாடலை எடுத்து பாடியது சூப்பர் ஜீவிதா. Anu ma'am சொன்ன மாதிரி நீங்கள் 'பெண் குயில்' தான். நான் தினமும் நீங்கள் பாடிய பாடலை குறைந்தபட்சம் 20 தடவை கேட்பேன். அந்த அளவிற்கு உங்கள் குரல் எனக்கு ரொம்ப புடிக்கும்.❤💯
இந்த குயிலுடைய பாடலை கேட்க வந்துடேன். ஜீவிதா உன்னுடைய குரலில் எந்த பாடலை பாடினாலும் அது குயிலோசை போன்று தான் இருக்கும். கேட்க கேட்க தூண்டும் காந்த குரல்💗.
ஜீவிதா நீ சூப்பர் சிங்கர் இல்லை. Finalists எல்லாரையும் விட Superior singer . மனதார வாழ்த்துகிறேன் உன் குரல் உலகெங்கும் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் God bless you.
A lot of solo contributions from that flutist ......very dedicated plays beautifully......how many instruments he keeps changing for every song....I just admire him a lot❤❤❤❤
Jeevitha... so sweet voice ma... one mistake kuda solla mudiyathu... avalo perfect ah paduninga... mani n team semma... enaku goosebumps aiduchu... so cute.. God bless jeevitha..❤🎉
ஜீவிதா... என்ன ஒரு குரல் வளம் உனக்கு.. அருமை.. கடவுள் வரம் மா.. அருமை அருமை... உன் குரலில் இந்த பாடல் கேட்டால்.. ஸ்வர்ணலதா பாடினது போல் உள்ளது... வாழ்க வளமுடன்..
யார் பாடினாலும் அற்புதமாக ஒலிப்பதுதான் க்ளாசிக்! இசைஞானி இளையராஜாவின் காலத்தில் நான் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும். இசைக்கடவுளை மனதார வணங்குகிறேன்.!
ஜீவித்தா நீங்கள் எந்த பாடல் பாடினாலும் உங்கள் குரல் அப்படியே பொருத்தமாக உள்ளது இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. இது இறைவன் கொடுத்த வரம். உங்கள் குரலில் பாடிய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. மிகவும் பெருமையாக உள்ளது. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஜுவித்தா🎉🎉🎉🎉🎉
புல்லாங்குழல் வாசிக்கும் தம்பி, உன்னால் தான் நிகழ்ச்சி களை கட்டுகிறது! அதிலும் போவோமா ஊர்கோலம் பாட்டிலிருந்து உன் ரசிகனாகா ஆகிவிட்டேன்! வாழ்க உனது பணி!
Stunning voice Jeevitha ❤️ Song selection Queen 🔥 Music + Voice + Lyrics Awesome combo, One of the finest compositions from MAESTRO ❤, Evergreen Voice of Swarnalatha ❤, கவிஞர் பொன்னடியான் ❤
மக்களின் விசில் சத்தம் கேட்க எவ்வளவு சூப்பராக இருக்கு🎉❤. மௌனம் போனதென்று புது கீதம் பாடுதே....💗
Headset போட்டு கேளுங்க... அவ்வளவு அருமையாக இருக்கு ஜீவி குரல்❤❤❤
Super jeevita.❤❤ All the best 🎉🎉
புல்லாங்குழல் இசைக்கும் அண்ணன் அவர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள்
Super
👍👍👍
எனக்கு பிடித்த பாடகி சுவர்ணலதா அவர்களின், பாடலை பாடிய ஜீவிதாவிர்க்கு என் வாழ்த்துக்கள் , பாராட்டுகள்.
ஸ்வர்ணலதா பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
ஜீவிதா உங்கள் குரலிலும் மிக மிக இனிமை.மிகவும் சிறப்பாக பாடினீர்கள்.வாழ்த்துகள்.
உண்மையாகவே குயில் பாடுவது போல் தான் இருக்கிறது Jeevitha 🫅🏻 நீ பாடுவது வாழ்த்துக்கள்..💐🙌🏻☺️
இளையராஜா அவர்களின் பாடலை நல்ல பாடகர்கள் பாடி கேட்பதே தனி சுகம்.
💯% உண்மை
வாழ்த்துக்கள் தங்கை ஜிவிதா.... அதேவேளை புல்லாங்குழல் இசைஞர் சூப்பர்...
புல்லாங்குழல் நீங்க வேற லெவல் அருமை ஜீவிதாவுக்கு நன்றி
Yes
🎉எனக்கு ஸ்வர்ணலதா அம்மா பாடிய பாடல் அனைத்தும் ரொம்ப பிடிக்கும்❤❤❤i miss you swarnalatha amma😢😢😢
ஸ்வர்ணலதா அம்மா பாடலை எடுத்து பாடியது சூப்பர் ஜீவிதா. Anu ma'am சொன்ன மாதிரி நீங்கள் 'பெண் குயில்' தான். நான் தினமும் நீங்கள் பாடிய பாடலை குறைந்தபட்சம் 20 தடவை கேட்பேன். அந்த அளவிற்கு உங்கள் குரல் எனக்கு ரொம்ப புடிக்கும்.❤💯
அ மற்றும் செல்ல மற்றும் செல்ல ஞ மற்றும் பழுது தொழில்நுட்ப பண்புகள் விளையாட்டு மரியோ கார்ட் பட்டன் அடிமையாக்கும் ❤❤😂🎉😮😊😅
இந்த குயிலுடைய பாடலை கேட்க வந்துடேன். ஜீவிதா உன்னுடைய குரலில் எந்த பாடலை பாடினாலும் அது குயிலோசை போன்று தான் இருக்கும். கேட்க கேட்க தூண்டும் காந்த குரல்💗.
709ii f
Super
😊😊😊😊😊😊😊😊
ஜீவிதா நீ சூப்பர் சிங்கர் இல்லை. Finalists எல்லாரையும் விட
Superior singer .
மனதார வாழ்த்துகிறேன் உன் குரல் உலகெங்கும் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும்
God bless you.
பெரிய உயரங்களைத் தொட வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
ஜீவிதா உங்கள் குரல் சூப்பர் வாழ்த்துக்கள்
A lot of solo contributions from that flutist ......very dedicated plays beautifully......how many instruments he keeps changing for every song....I just admire him a lot❤❤❤❤
❤My favourit svarnaltha ma song super jeevitha❤❤❤❤❤❤
Jeevitha... so sweet voice ma... one mistake kuda solla mudiyathu... avalo perfect ah paduninga... mani n team semma... enaku goosebumps aiduchu... so cute.. God bless jeevitha..❤🎉
இனிமையான குரல் திறமை உள்ள தங்கை Jeevitha வாழ்த்துக்கள்💐💐 and புல்லாங்குழல் இசைஞர் சூப்பர்🙏
Isai kalaingar😂
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஜீவிதாவுக்கு ஓட்டு போடுவோம் நீங்கள் எல்லோரும் ஓட்டு போடுங்கள்🎉🎉🎉🎉🎉🎉winner 🎉🎉🎉🎉🎉🎉🎉
நானும் என்னுடைய வாக்குகள் ஜீவிக்கு போட்டேன்.
DMK, AIDMK, PMK, NTK etc...😅
DMK, AIDMK, PMK, NTK etc...😅
Only jhon
V too
Jeevitha melting voice ❤🎉..
ஜீவிதா... என்ன ஒரு குரல் வளம் உனக்கு.. அருமை.. கடவுள் வரம் மா.. அருமை அருமை... உன் குரலில் இந்த பாடல் கேட்டால்.. ஸ்வர்ணலதா பாடினது போல் உள்ளது... வாழ்க வளமுடன்..
ஸ்வர்ணகுயிலுக்கு பின்பு இந்த பாடலை மிக அழகாக பாடிய ஜீவி குயிலுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
உண்மை 🎉🎉
மனசுக்கு இதமா இருக்கு டா உண்ணோட குரல்❤❤❤❤❤❤🎉🎉
Jeevitha verry verry verry verry nice vote for you 🎉🎉🎉🎉
அருமையான குரலில் அழகான பாடல் பாடிய ஜீவிதாவுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்👍வாழ்க வளர்க
யாருக்கெல்லாம் ஸ்வரணலதா அம்மா உடைய குரல் ரொம்ப பிடிக்கும் 🙋♂️💯👌💔😔
Summa iruda Poramboku Badu noi noi comment pannitu irukka 😂😂
I love swarnalatha amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@@ThalaDhanush3987டேய்
Neethaana athu yellam chenallayum yaarukellaam 😂😂😂😂😂😂😂😂
ruclips.net/video/H5UC_egNbV4/видео.htmlsi=LMQYMOvyAJ4DNy_P
இசைஞானி..
சொர்ணலதாவுடன்..
குயிலாய் எங்கள் புல்லாங்குழல் வித்தகன் அருண்மொழி...🎉🎉🎉
என்ன ஒரு சுகம் இந்த குரலில் ❤❤❤ ஆஷிஷ் தம்பி நீங்க வேற லெவல் ❤❤❤
இந்த பாடலை தேர்வு செய்ததற்கு நன்றி சகோதரி
மற்றொரு சின்னக்குயில் ஜீவிதா.. கேட்டுட்டே இருக்கலாம்.
இந்த பொண்ணும் குயில் பாட்டு நன்றாக பாடுனாங்க கில்மிஷா' னு ஒரு பொண்ணு பாடுனாங்க அதை பார்த்திருகீங்களா?
Jeevitha kuil Pattu Super My Family Vote Ungalukuthan 🎉
Heart melted jeevidha congrats may God bless you dear
நாங்களும் தான். ஜீவிதா குரலுக்கு ஓட்டு போட்டு கொண்டே இருக்கலாம்❤❤
ஸ்வர்ணலதா அவர்களின் பாடல் ❤ ஜீவிதா அருமையாக பாடினாய் ❤❤❤ உன் குரல் மிகவும் இனிமை ❤
இந்தப் பாடல் தான் ஜீவிதாவின் குரலை இசை உலகிற்கு அடையாளம் காட்டிய பாடல். மிக மிகச் சிறந்த குரல் வளம்.
சுவர்ணலதா அவர்கள் இப்பொழுதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றார்கள் இப்படியான அவரின் பாட்டுக்கள் மூலமாக ...
Mic 🎤 Jeevitha Super Stage Performance🎉❤🎉❤🎉❤.
En anbu tangaiye jeevitha valka valamudan valka pallandhu congratulation sama super song and your voice
எல்லாருக்கும் பிடிக்கும் இந்தப் பொண்ணு பாடுற பாட்டு எல்லாம் எல்லாருக்கும் பிடிக்கும்
We love swarnalatha amma ❤❤
And 100 marks Jeevitha ma
ஜி வி தா அருமையான குரல் 🎉🎉🎉🎉🎉❤
Wow lovely singing from Jeevitha. Incredible melody from God of Music.
ஜீவிதா உங்க குரல் செமையா இருக்கு
Flute play is extraordinary. As usual Jeevitha is rocking.
Unga voice semma jeevitha❤
ruclips.net/video/H5UC_egNbV4/видео.htmlsi=LMQYMOvyAJ4DNy_P
எப்ப கேட்டாலும் இதயதிற்க்கு சுகம் தரும் பாட்டு அற்புதமா இருக்கு
ஜீவி பாடிய பாடல்
அனைத்தும் தேன்...சுவை...
ஜீவிமா பாடிய பாடல் எல்லாம் முத்து முத்தான பாடல்கள் நாய் கத்தினது போல் கத்தி கத்தி பாடவில்லை நான் இந்த நிகழ்ச்சியனைத்தும் பார்த்ததால் சொல்கிறேன்.....
Vera level your voice jeevitha❤
Jeevitha did 💯 justice to this song. Convincing and melodic. Songs likes this suits her voice soulfully and she adds life to it.🎉
ஜீவிதா அருமை அம்மா அருமை கேட்டுகாகொண்டே இருகாகலாம் அப்படியே ஸ்வர்ணலதா மேடத்தை நேரில் பார்த்த மாதிரே ஒரு பீலிங் சூப்பர் செல்லம் சூப்பர்.🎉🎉🎉🎉🎉🎉
யார் பாடினாலும் அற்புதமாக ஒலிப்பதுதான் க்ளாசிக்! இசைஞானி இளையராஜாவின் காலத்தில் நான் வாழ்வதற்கு கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
இசைக்கடவுளை மனதார வணங்குகிறேன்.!
Awesome rendition by Jeevitha. God blessed you with sweet voice. Best future ahead. 👏👏👏👏🙏🙏🙏 Same time tears came out for Swarnalatha. 😢😢😢
ஜீவிதா உங்கள்... குரல், ஸ்ரேயா கோஷல் குரல் வளம் அருமை....sister
My vote for you
Jeevitha.super.❤🎉
ruclips.net/video/H5UC_egNbV4/видео.htmlsi=LMQYMOvyAJ4DNy_P
ஜீவித்தா நீங்கள் எந்த பாடல் பாடினாலும் உங்கள் குரல் அப்படியே பொருத்தமாக உள்ளது இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. இது இறைவன் கொடுத்த வரம். உங்கள் குரலில் பாடிய பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. மிகவும் பெருமையாக உள்ளது. வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஜுவித்தா🎉🎉🎉🎉🎉
My favorite song ever .. thanks jeevitha 👍👍
புல்லாங்குழல் வாசிக்கும் தம்பி, உன்னால் தான் நிகழ்ச்சி களை கட்டுகிறது! அதிலும் போவோமா ஊர்கோலம் பாட்டிலிருந்து உன் ரசிகனாகா ஆகிவிட்டேன்! வாழ்க உனது பணி!
Yes 🙌
All the very best for the finals Jeevitha. You have a lovely voice. Take care. God bless you.
அழகு ஜீவிதா அசத்தல் பாட்டு
மனம் லேசானது ❤❤❤❤
❤🎉 honestly dedicated singing jeevitha🎉🎉
Jeevitha 🎉🎉🎉🎉🎉very nice singing 🎉🎉🎉🎉🎉
Beautiful singing...❤❤👏👏👏
Stunning voice Jeevitha ❤️ Song selection Queen 🔥
Music + Voice + Lyrics Awesome combo, One of the finest compositions from MAESTRO ❤, Evergreen Voice of Swarnalatha ❤, கவிஞர் பொன்னடியான் ❤
எத்தனவாட்டி கேட்டாலும் திகட்டாத குரல் பாடல் மனசு நிரைஞ்சு இருக்கு
❤My favourite singer is jeevitha ❤
Beautiful song 🎉🎉 jeevitha super voice daughter 👌👌👌👌👌👌👌👌
You have a UNIQUE voicr among other contestants ! You have a long lasting career .. All the best Jeevitha 🎉
தங்கைச்சி. ஜீவிதா.உன் குரல் அருமை
Jeevitha 🎉🎉🎉🎉🎉
உங்கள் குரல் பாட்டு சூப்பர் ஜீவித்தா வாழ்த்துக்கள்🎉🎉🎉
உள்ளத்தின் கசடுகளை நீக்கும் அருமருந்து பாடல். அதிலும் உங்கள் குரலில் கேட்க தெவிட்டாத அமுது. தமிழ் சினிமா உலகில் பெரிய உயரத்தை அடைய வாழ்த்துகள்.
Jeevitha u r select good songs Always bravo 👏 Bonne continuation pour la suite i sée to winner next weekend 👌🙏✌️ victoire 🎉🏆🇨🇵
இனிமையான குரல் திறமை உள்ள அக்கா சூப்பர் பாடல் வரிகள் தான் பிடித்தது ❤❤❤
ஜீவிதா நீதான் Super Singer 10 Winner. All the best
Illa jhon than ponga😢😢😢😢 jeevithvum enaku pidikum romba kural arashi than ana jhon ist second jeevithanga sariya😊😊😊😊
Outstanding rendition 💯💯💯💯
Beautiful voice❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி.சுவர்ணலதா அம்மா பாடிய மாதிரி இருந்தது
Jeevitha enoda favorite contestant from starting itself❤❤
First time ah ஓட்டு போட போறேன் super singer நிகழ்ச்சிக்கு என்னுடைய first ஓட்டும் உனக்கு தான் second ஓட்டு Jhon kku..👍🙌🏻☺️
ஜீவிதா குரல் மிகவும் அருமை
Her singing very relaxed, fluent and mesmerizing dynamics. Best wishes for further success.
Vera leval ஜீவிதா பாடியது
புல்லாங்குழல் இசை மனதை வருடியது ❤
👌👌👌👍👍👍❤❤❤❤❤ superb jeevitha
அருமையான, இனிமையான, நெகிழ்வான குரல் ஜிவிதா வாழ்க வளமுடன்.
Jeevitha akka ❤❤❤
ஜீவிதா நீங்க பாடிய பாடலை எல்லாம் திரும்ப திரும்ப கேட்கிறேன். உங்களின் பாடல் தேர்வு எப்போதும் அருமை.❤❤❤
உங்கள் குரலுக்கு என்றும் நான் அடிமை❤❤❤❤❤ தெளிவான குரல்♥️♥️♥️♥️♥️💐
Super voice 🎉🎉
Jeevitha, We from USA voted thousands for you. Best wishes and make the people happy with your voice.
Super ma🎉🎉
Omg ultimate song ❤️ Raja sir thank you
Kuyilee po po
Aduthu naanthanee
Naane tha JEVITHA❤😊😊😊😊😊😊
NEXT cine world kuyil Queen Heaven❤😊
Fantastic voice music ultimate
My favourite song 🎉 nice voice❤❤
என்ன ஒரு அருமையான குரல் ! Healing voice ❤❤❤
Wow...❤❤❤❤❤
Jeevitha Vera level ♥️♥️♥️♥️
ஜீவிதா உங்கள் ரசிகன் உங்க சாங்ஸ் இருந்தா விரும்பி பார்ப்பேன் ஜீவிதா 👌👌👌