Oru Kili Uruguthu Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 551

  • @user-mb3jp8kw9k
    @user-mb3jp8kw9k Месяц назад +6

    Super both of them

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 Месяц назад +302

    இரு நண்பர்கள் பாடுவது போன்று இருக்கு🫶.. அனுராதா மேடம் எப்போதும் வேற லெவல் தான்😊

  • @aanandraj2404
    @aanandraj2404 Месяц назад +66

    ஜீவிதா அவர்கள் சிரித்து கொண்டே பாடுவது பார்க்கவும் கேட்கவும் மிகவும் அருமையாக உள்ளது.
    முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்.

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Месяц назад +129

    Anu ma'am❤ + Jeevi combo❤
    இது ஒரு தொடர் கதை தானா.....🎶🎶🎶

    • @ddharpedia1559
      @ddharpedia1559 Месяц назад

      ruclips.net/user/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @megs20378
    @megs20378 Месяц назад +100

    கிளியும் மைனாவும் சேர்ந்து குயில் போல பாடினீர்கள். Anu mam and Jeevitha soulfull voice❤❤

    • @ddharpedia1559
      @ddharpedia1559 Месяц назад

      ruclips.net/user/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 13 дней назад +5

    Rehearsal பண்ணாம பாடிய பாடல் 1.2+M views பார்வையாளர்களை கடந்துள்ளது. Anu mam and jeevi combo always super❤🎉

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly Месяц назад +499

    ஜீவிதா உங்கள் குரலுக்கும், அனு அம்மா குரலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை கிட்டதட்ட இருவர் குரல் வளமும் ஒரே மாதிரி இருகிறது💗💥.

    • @Kalyani-em4nf
      @Kalyani-em4nf Месяц назад +14

      Fantastic 🔥🔥🔥👍👍👍

    • @mars-cs4uk
      @mars-cs4uk Месяц назад +18

      அனுவின் குரலைவிட ஜீவிதா குரல் 1000 மடங்கு நன்றாக இருக்கிறது.
      அணு மூக்கில் பாடும் பாடகர், குரலில் இனிமை இல்லை அனுவுக்கு

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly Месяц назад +25

      ​​​​அனு அம்மாவுக்கு இந்த வயதிலும் குரல் அருமையாக இருக்கிறது. அனு அம்மா சின்ன வயதில் குரல் இதைவிட அழகாக இருக்கும். Pls no Comparison. Anu mam age la half age than jeevi ku irukum. So athu than diff. Anu mam and jeevi both are nailed it. Ditto voice. ​@@mars-cs4uk

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Месяц назад +1

      ​@@mars-cs4ukஅனு மேடம் எல்லா தரப்பையும் பாடல்களையும் பாடக்கூடிய பன்முகத் திறமை மிக்கவர்..அநேகமாக நீ செவிட்டு பயலாத்தான் இருக்கனும்..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @abiramiabirami4342
      @abiramiabirami4342 Месяц назад +8

      Anu mam jivitha ♥️♥️♥️♥️

  • @joelstevan9729
    @joelstevan9729 Месяц назад +3

    1:51 goosebumps

  • @madhavanp5138
    @madhavanp5138 Месяц назад +86

    வாழ்த்துக்கள் திருவண்ணாமலை ஜீவிதா எங்களுக்கு பெருமை தேடி தந்தவர் 🎉🎉

  • @manikandanmanikandan6321
    @manikandanmanikandan6321 Месяц назад +3

    Anna 🪈 flute semmaya vaasikiringa I'm ur big fan na i love u anna❤

  • @user-hi1rm9bw4t
    @user-hi1rm9bw4t Месяц назад +88

    அருமை தமிழ் மொழியும் தமிழ் இசையையும் இரண்டு தமிழச்சிகள் சேர்ந்து விளையாடி உள்ளனர் வாழ்த்துக்கள்

    • @helenjeyadevia7373
      @helenjeyadevia7373 Месяц назад

      No ….both are not Tamilian

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Месяц назад

      ​@@helenjeyadevia7373மோடி, அமித்ஷா இவன்க எல்லாம் தமிழனா

  • @thasnavish8217
    @thasnavish8217 Месяц назад +21

    அனுராதா மேடமும் ஜீவிதாவும் அம்மா பொண்ணு மாதிரியே அச்சு அசலாக உள்ளது குரல்கள் அப்படியே ஒரேமாதிரியாகவே இருந்தது heart touch❤❤❤❤❤❤ jhon jeevitha jodi mathurie evargalum vazhthukal 😍😍😍😍💐💐💐💐💐💐💐💐😊😊😊😊

  • @priyasasi8664
    @priyasasi8664 Месяц назад +50

    ஜீவிதா உங்கள் வாய்ஸ் & அனு mam voice same ah irukku, கேக்குறதுக்கு அவ்வளோ இனிமையாக உள்ளது❤❤❤ ஜீவிதா உங்கள் வாய்ஸ்க்கு நான் அடிமை😊😊 அவ்வளோ அழகான, இனிமையான குரல்❤❤

  • @nandhinisree6329
    @nandhinisree6329 Месяц назад +13

    Semma song...semma voice...nice to hear cuckoo cuckoo...❤Anu mam u r rocking and also jeevitha...😊

  • @user-eo4el9qo8d
    @user-eo4el9qo8d Месяц назад +4

    Fantastic voice 🎉

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 Месяц назад +40

    ஜீவீதா மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @NaveenKumar-mx1up
    @NaveenKumar-mx1up Месяц назад +15

    Anu mam still your voice mind blowing mam No more any words but my sister Jeevitha your rocking keep rocking god bless you sister 🎉🎉🎉🎉🎉🎉🎉all the very best for final advance wishes sister

  • @dhiyaneshleo
    @dhiyaneshleo 21 день назад +4

    அனுமேம் நீங்க பாடுவது குயிலின் குரலைப் போன்று இனிமையாக உள்ளது.அருமை மகள் ஜீவிதா பாடுவதும் உங்கள் குரல் வளத்தை பெற்றுள்ளார் வாழ்த்துக்கள் மா.இது நிறைய மேடைகள் உனக்காக காத்திருக்கும். இசையால் வாழ்வில் முன்னேற வேண்டும்.

  • @Ramaseelan-hr1xf
    @Ramaseelan-hr1xf Месяц назад +5

    Super anu mam❤❤

  • @Dhananya143
    @Dhananya143 Месяц назад +49

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை அனு அம்மா ஜீவிதா சிஸ்டர் 👌👌👌

  • @sajenprabu3404
    @sajenprabu3404 Месяц назад +23

    Jeevitha Fans From Swissland . Vera Level Jeevitha . Super Voice Jeevitha 🎉🎉

  • @minimix5769
    @minimix5769 Месяц назад +6

    Fantastic jeevitha 👍🏻with anu mam... Really superb superb

  • @JayamalaArumugam
    @JayamalaArumugam Месяц назад +3

    Super Mam Cute Voice ❤

  • @rajareddy8081
    @rajareddy8081 Месяц назад +19

    ஐயோ சொல்ல வார்த்தையே இல்லை
    பார்க்கவும் கேட்க்கவும் அவ்வளவு இனிமை
    அவ்வளவு சந்தோசமாக உள்ளது❤❤❤

  • @kamleshkolanji1654
    @kamleshkolanji1654 Месяц назад +4

    Super two women voice

  • @gliverpool9254
    @gliverpool9254 Месяц назад +3

    2 lovely roses ..lovely voice

  • @geetharaghavan6565
    @geetharaghavan6565 Месяц назад +4

    Sooooper❤❤🎉🎉

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 Месяц назад +9

    Anu mam always awesome

  • @devajirao9944
    @devajirao9944 Месяц назад +8

    Anuradha Sriram 🎉🎉🎉🎉🎉

  • @UmaParvathy-rn2um
    @UmaParvathy-rn2um Месяц назад +14

    Both of your voice very super..Iam a very good fan of Anu amma

  • @AnbaySivam
    @AnbaySivam 28 дней назад +3

    Iyoo Anu Mam unga voice ku na Adimai Mam ❤❤❤❤ enna voice 😊

  • @nidhishkumar7362
    @nidhishkumar7362 Месяц назад +3

    Wonderful performance 👏 🎉🏆 🥇 🏅

  • @AnuAnu-pm7gj
    @AnuAnu-pm7gj Месяц назад +11

    Wow superb ❤️❤️Anu mam Jeevitha Akka 🥰🥰both are very beautiful singing 💐💐

  • @kushikushi-qd1zu
    @kushikushi-qd1zu Месяц назад +17

    Jeevitha's voice is like honey. Expecting Jeevitha and John Jerome duet songs in future. Anu mam always love u. This season is the bestest 😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kovaisampathrathinam2294
    @kovaisampathrathinam2294 Месяц назад +4

    Both lovely💞💞🙌🏼🙌🏼🙌🏼🙌🏼

  • @user-co8ku7eo6t
    @user-co8ku7eo6t Месяц назад +6

    Awesome no words to express great work done at last movement.

  • @vimalmani2691
    @vimalmani2691 Месяц назад +8

    Anu mam ungala enaku rommmmmba pedikum mam உங்க voice ungala Mari alaga iruku mam

  • @yadhu9647
    @yadhu9647 Месяц назад +5

    Vera level pormamane ❤❤❤❤❤

  • @user-hi1rm9bw4t
    @user-hi1rm9bw4t Месяц назад +44

    தமிழ் இசையோடு விளையாடுகிறது என்ன அருமையான திருக்குறள் ஆஹா வாழ்த்துக்கள்

    • @ddharpedia1559
      @ddharpedia1559 Месяц назад

      ruclips.net/user/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @sobhakumar9060
    @sobhakumar9060 Месяц назад +6

    Jeevitha whatever I am just astonishing❤❤😮😊

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom Месяц назад +35

    Anu mam and jeevitha fantabulous performance 💜💜💜💜💝💖🔥🔥💙💛💜🤗💚❤🤩😍

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy Месяц назад +18

    Jeevi 🎉🎉❤❤ ithu varai padina padal ellam super ❤❤ intha song semma 🎉🎉🎉 ❤❤❤

  • @ushausha1263
    @ushausha1263 Месяц назад +9

    Anu mam my favourite singer any song your voice vera level and jeevitha sister melody quin both of you my❤

  • @rgr0206
    @rgr0206 Месяц назад +6

    Anu Akka you are such a great Humanity

  • @DggDgjj
    @DggDgjj Месяц назад +4

    My girl

  • @AbiMani-im2ue
    @AbiMani-im2ue Месяц назад +6

    Super voice ❤❤❤

  • @SleepyFinishLine-zw6zn
    @SleepyFinishLine-zw6zn Месяц назад +35

    Super Anu mam and jeevitha❤❤❤

  • @user-ym1wy6wc5u
    @user-ym1wy6wc5u Месяц назад +8

    Anu Radha mam such a cute Voice ❤

  • @KS-xw3hg
    @KS-xw3hg Месяц назад +6

    Amazing ❤❤❤

  • @shank3k
    @shank3k Месяц назад +4

    Brilliant singing 🎉🎉🎉

  • @gurunathan3392
    @gurunathan3392 Месяц назад +6

    My one of the best favourite songs ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @piriadarshanid3083
    @piriadarshanid3083 Месяц назад +12

    Thanks to Anu Madam.
    Great inspiration to young generations.

  • @nithyasree.p8777
    @nithyasree.p8777 Месяц назад +12

    Sema அழகாண performance❤geevitha&Anu மேடம்❤❤❤❤❤❤gevi my best heart wishes🎉🎉🎉🎉🎉🎉

  • @onesidelove704
    @onesidelove704 Месяц назад +4

    Im love with jeevitha

  • @rajendiranms5508
    @rajendiranms5508 Месяц назад +46

    எங்கள் திருவண்ணாமலையின் பெருமைகளில் ஜீவிதாவும் ஒன்று.

  • @SleepyFinishLine-zw6zn
    @SleepyFinishLine-zw6zn Месяц назад +7

    Always Anu mam rocked and jeevitha is good sing , beautiful singing both super voice wonderful song❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤

  • @user-ni2ek1vb2p
    @user-ni2ek1vb2p Месяц назад +6

    Hi jeevitha akka anu madam varalavalu you're popomans 🎉🎉🎉🎉🎉🎉 lovely tnx you lovely smile fast ❤❤❤

  • @pulsarbalajipulsarbalaji3459
    @pulsarbalajipulsarbalaji3459 Месяц назад +5

    melody Birds❤

  • @thanishkhalithwin856
    @thanishkhalithwin856 Месяц назад +5

    Super super super

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 Месяц назад +4

    Mass performance

  • @kannata6363
    @kannata6363 Месяц назад +5

    Excellent FLUTE🎉

  • @ambigasomaskandarajah8236
    @ambigasomaskandarajah8236 Месяц назад +6

    Junior Anuradha is super.

  • @devaparthi8347
    @devaparthi8347 Месяц назад +3

    Same voice sema 🎉🎉

  • @ConfusedDimSum-vc9jz
    @ConfusedDimSum-vc9jz Месяц назад +4

    Super voice valthukal

  • @SingamTpm
    @SingamTpm Месяц назад +6

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-bb6rl4xt8y
    @user-bb6rl4xt8y Месяц назад +20

    Jeevi enna voice🎉🎉🎉ne seekrama play back singer🎉🎉🎉🎉

  • @MallikaPriya-ow7kx
    @MallikaPriya-ow7kx Месяц назад +6

    Super❤🎉🎉

  • @ramkiramki8978
    @ramkiramki8978 Месяц назад +16

    Such great singer Anuradha Sriram mam❤❤ and jeevtha also

  • @sagayaraj3798
    @sagayaraj3798 Месяц назад +9

    Jeevitha Awesome singar.... Tittle Winner of Sss10🎉🎉🎉❤❤❤

  • @tamilantech4331
    @tamilantech4331 Месяц назад +5

    Lovely performance

  • @ambikamuralidharan7782
    @ambikamuralidharan7782 Месяц назад +3

    Best find of the year by vijay tv

  • @lastroseable
    @lastroseable Месяц назад +4

    Wonderful song selection

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 Месяц назад +4

    Superb performance both of you

  • @latha.k5183
    @latha.k5183 Месяц назад +4

    Sweet combo voice. Very very cute love your voices.

  • @gnanasekarjayaraj3373
    @gnanasekarjayaraj3373 Месяц назад +3

    Jeevi 🎉

  • @deviethan907
    @deviethan907 Месяц назад +4

    Your simple cute dear
    May God bless you

  • @Zhiva..
    @Zhiva.. Месяц назад +3

    Flute vera level ❤

  • @mohamedmahadhir3010
    @mohamedmahadhir3010 Месяц назад +3

    Jeevittha song very well

  • @Aadvik-qn2dj
    @Aadvik-qn2dj Месяц назад +4

    Jeevathi your voice is swt🎉❤

  • @anbarasukaveri7899
    @anbarasukaveri7899 Месяц назад +8

    அனுராதா ஜீவிதா இருவரும் இரு குயில்கள் ரெண்டு பாடும் போது இசையாக உள்ள மாறி அந்த பாடல் அருமையாக உள்ளது இனிமையாக உள்ளது

  • @KeerthikaMurugan-bs1sz
    @KeerthikaMurugan-bs1sz Месяц назад +5

    Semma voice❤️ anu mam and jeevitha❤️sister

  • @avela8838
    @avela8838 12 дней назад +2

    இரண்டுபேரும் இளவரசித்தான் சூப்பர் வாய்ஸ் ❤❤❤

  • @jamesmarshal9163
    @jamesmarshal9163 Месяц назад +6

    Amazing voice!!

  • @krishrao2778
    @krishrao2778 Месяц назад +5

    The new nightingale.

  • @anandhianu317
    @anandhianu317 Месяц назад +8

    Ku Ku Ku vera level ❤
    Kekka Original madhriye erundhadhu❤

  • @yashawininm3884
    @yashawininm3884 Месяц назад +10

    Jeevi performance super semmav

  • @kanimozhikani3457
    @kanimozhikani3457 Месяц назад +5

    நம்ம ஊரு ஜீவி வாழ்த்துகள் ma........anu.mem jivi voice super🎉❤

  • @pasupathibaskar8880
    @pasupathibaskar8880 Месяц назад +6

    Soul song duet with Anu mam & jeevitha same vocalsssss

  • @vasanthivasu8767
    @vasanthivasu8767 Месяц назад +75

    Anu mam And jeevi Vera level ❤️🥰

    • @ddharpedia1559
      @ddharpedia1559 Месяц назад

      ruclips.net/user/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @selvakamalesh8800
    @selvakamalesh8800 26 дней назад +5

    Jeevitha super❤

  • @phoenixdiesaara1290
    @phoenixdiesaara1290 Месяц назад +6

    What a rythymic and melodic song
    Well done 👍👍

  • @rpermalatha4667
    @rpermalatha4667 Месяц назад +6

    Superb.

  • @sikkandar6685
    @sikkandar6685 Месяц назад +5

    மிகவும் பிடித்த பாடல் ஜீவிதா&அனு மேம் குரலில் கேட்டது கூட அவ்வளவு இனிமையாக இருந்தது

  • @klking3670
    @klking3670 Месяц назад +9

    2 maina 2 maina ❤ athu Anu & jee maina 😅❤❤

  • @swathikrishh
    @swathikrishh Месяц назад +11

    Really great jeevitha … last min song change that too pre finals is very difficult … my votes for jeevitha only

  • @grajendran3923
    @grajendran3923 Месяц назад +16

    நான் எத்தனை தடவை தான் பார்ப்பேன் என்றே தெரியவில்லை

  • @laxmansriram8113
    @laxmansriram8113 Месяц назад +7

    Ani madam and jeevitha vera level❤🎉🎉🎉🎉

  • @SivaKumar-kb1dc
    @SivaKumar-kb1dc Месяц назад +8

    Super song excellent

  • @muthusamyraja4737
    @muthusamyraja4737 Месяц назад +12

    Flute music excellent singing also very beautiful ❤️

  • @prathaptce
    @prathaptce Месяц назад +5

    what a composition by Ilayaraja Sir... kuk kuk ku kuuk kukku... birds are singing lovely