நிகழ்ச்சியில் நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குரல்களில் முதன்மையானது John Jerome குரல். கண்ணை மூடிக்கொண்டு கேட்க அப்பப்பா 80s க்கே கொண்டு போய்டார் . வாழ்த்துக்கள். இதில் இரண்டாவது Vignesh குரல். நன்றி விஜய் டிவிக்கு.
என் அண்ணா மகன் ஜான் என் தங்கமே... என் அண்ணா சாதிக்க முடியாததை நீ சாதித்து காட்டுவாய் என்று எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.. ... நம் தேவனும் அன்னை மரியாளும் எப்போதும் உன்கூடவே இருந்து உன்னை வழிநடத்தி செல்வார்கள்....
என்ன உச்சரிப்பு,, திறமையிலும் திறமை சகோதரர் ஜான் அவர்கள் இந்த மாதிரி கலைஞர்களை வெளிப்படுத்தி உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கும் விஜய் டிவி க்கு நன்றிகள்...!
One of your best performances john. U sounded like the legend in many places especially the pallavi. My wishes for all your future endeavours. Have a musical future
ஜான் ஓட அப்பா எங்க ஊரு திருவிழா இசை கச்சேரில பாடுவார். அப்போ ரசிச்சு கேட்பேன். அவரு குரல் அவ்ளோ புடிக்கும் எல்லோருக்கும். இன்று அவரது மகன் குரல். கண்டிப்பாக பெரிய பாடகராக வாழ்த்துக்கள் அன்பு தம்பி...
விஜய் டிவி சில்லலறைத்தனங்களால சூப்பர் சிங்கர் பாத்து வருசங்களாச்சு. இந்த சீசன்ல ஜான் ஜெரோம்னு ஒரு பையன் பாடுறது கண்ணுல பட்டு இம்ப்ரெஸ் ஆகி அவன் பாடுன எல்லாம் கேட்டேன். குரலுக்கேத்த பாட்ட அருமையா செலக்ட் பண்ணி பிரமாதமாப் பாடுறான். ஆர்கெஸ்ட்ராவும் சிறப்பு.
மிகவும் திறமையான பாடகர்கள் ஸ்ரீநிதி மற்றும் ஜான் ஜெரோம் ! அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் ! பாரிஸில் இருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் ! Very gifted singers Srinidhi and John Jerome ! Congratulations to all the musicians ! We wish you all the best from Paris
john jerome choices of songs is amazing your voice is crystle clear ...............final touch beautiful,,,,, my heart is full of joy and satisfied that he won the title I wish you all the very best for bright Future
ஜான் தம்பி எங்களுடைய கிராமத்து பையன் தம்பி மீண்டும் மீண்டும் வளர எங்களுடைய கிராமத்தின் சார்பாக நாங்கள் அவனை எல்லோரும் வாழ்த்துகிறோம்... ஆல் தி பெஸ்ட் டா... மீண்டும் மீண்டும் நீ வளர்ச்சிய நம்ம கிராமத்து சார்பாக நான் உன்னை வாழ்த்துகிறேன் ஆல் த பெஸ்ட் ஜான்... 🫰🫰🫰
John Jerome love to hear all the song that you have sung in this season super singer 10. Over hundred times, still love to hear more from your voice. God loves you ❤️❤️❤️❤️❤️❤️
Such a top class Orchestra,Mani Anna , Sunderesan sir , Swamy Venkat , Karthik , Ranjith , Naveen , Ashish , Super combo of Musicians ,its all making Soulful songs in stage ❤❤❤
பொதுவாக நான் சினிமா பாடல்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை ஆனால் இவர்கள் குரல் அருமை ஜான் சூப்பர் ஜீவிதா சூப்பர் அதுவும் ஜீவிதா ஜாணை பார்த்து கொண்டு பாடுவது மிகவும் இரசிக்கும்படியாக உள்ளது. அடிக்கடி இந்த பாடலை ஜான் ஜீவிதா பாடிய பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன். மேடைகளில் பாடும் போது முக பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜீவிதா உதாரணம். ஜான் உனது வெட்கம் கலந்த முகம் சூப்பர்டா
எனக்கு தெரிந்து john தான் பைனல் போவாரு.... ஒவ்வொரு பாடலும் சங்கதி அற்புதமா இருக்கு.... 👌
❤
Vignesh also bro
❤
Srinidhi alavuku illa srinidhi sang best . perfect pitch
ஜான் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
ஜான் போன்ற சிறந்த பாடகர்களை தேர்வு செய்த விஜய் டிவிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤
Yess crt ahh chonninga😊😊
S.
❤
Yes correct
Yes
SPB சார் இந்த பாடலை கேட்டிருந்தால் ரொம்ப சந்தோஷம் அடைஞ்சிருப்பார்
நிகழ்ச்சியில் நாங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குரல்களில் முதன்மையானது John Jerome குரல். கண்ணை மூடிக்கொண்டு கேட்க அப்பப்பா 80s க்கே கொண்டு போய்டார் . வாழ்த்துக்கள். இதில் இரண்டாவது Vignesh குரல். நன்றி விஜய் டிவிக்கு.
Really
Jon❤🎉🎉🎉🎉
Jeevita🎉🎉🎉
Vignesh 🎉🎉🎉🎉
ஒவ்வொரு பாடலையும் தெளிவாக பாடும் john Jerome
Rocking.....
என் அண்ணா மகன் ஜான் என் தங்கமே... என் அண்ணா சாதிக்க முடியாததை நீ சாதித்து காட்டுவாய் என்று எனக்கு நம்பிக்கை வந்து விட்டது.. ... நம் தேவனும் அன்னை மரியாளும் எப்போதும் உன்கூடவே இருந்து உன்னை வழிநடத்தி செல்வார்கள்....
Wish you all the very best
God bless you
Super...manadharndha vazhthukkal
இசை இயற்கை கொடுத்த கொடை அதில் இறைவனும் இல்லை மதமும் இல்லை சாதியும் இல்லை
God bless you 🤗 enaku Jon pattu na remba pitikum 🖤
@@pp-qn6yb..good bro
John Jerome காகவே இந்த சீசன் பாக்குறவங்க இருக்கிங்களா.. ❤
Me also
Yes
Me too
Mee too
Yess
திரை துறையில் மிகப்பெரிய இடம்பிடிக்க காத்திருக்கும் ஜான் ஜெரோம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஜான் குரல் அருமையாக இருக்கு
செம்மையா பாடுகின்றார்....
அந்த சிரிப்போட பாடும் போது சான்ஸே இல்ல வேற லேவல் ஜான்... அசத்துறீங்க தம்பி
கலக்குங்க...
John பாடுவத headset போட்டு கேட்கும் போது அப்படியே SPB Sir குரல் மாதிரியே இருக்கு.. Wow super John🎉🎉🎉
Aama🎉🎉
Apidiyae vera lvl la irukum paa.. can't explain in words 😢❤
No chance, I just listen boring
Yes🎉
S
சொற்களை தெளிவாக பாடிய john அழகான பாடல்
சொற்களை
என்ன உச்சரிப்பு,, திறமையிலும் திறமை சகோதரர் ஜான் அவர்கள் இந்த மாதிரி கலைஞர்களை வெளிப்படுத்தி உலகுக்கு காட்டிக்கொண்டிருக்கும் விஜய் டிவி க்கு நன்றிகள்...!
கொஞ்சமும் பிசிறு தட்டாத குரல் ஜான் ஜெரோம்
ஜான் உன் பாடும் பாடலை கேட்டுக்கொண்டே ...இருக்கே தூங்கவே மனம் வரவில்லை பா.உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் பா.
இசைக்குழு அருமையாக வாசித்து இருக்கிறார்கள்.திரைஇசைபோல் உள்ளது வாழ்த்துக்கள்
John பார்க்கும்போது நம்ப வீட்டு பையன் போல ஒரு ஃபீலிங் வரும் ❤❤❤❤
இடது புறம் உள்ள அந்த போட்டோவ பாருங்கையா எப்படி சிரிக்கிறார் கேப்டன்
Ama ❤ romba Azhagu 🥰
Miss you captain ❤️ sir 🇨🇰🇱🇰🌹😭😭
இருவரின் பாடலை முதன் முதலில் நான் கேட்கிறேன் மிகவும் அருமை மிக கச்சிதமாக பொருந்துகிறது. வாழ்த்துக்கள்
திருவாளர் ஜான் அவர்களே...பின்னிட்டிங்க...செம...செம...செம...❤❤❤
ஜான் குரலில் ஒரு கிராமியமனம் 🎉🎉❤ உட்சரிப்பு அருமையாக உள்ளது
எப்பா ஜேரோம் என்னப்பா இப்படி அருமையா பாடுற. வாழ்த்துகள் 👍👍👍👍
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஜான் அண்ணா வாழ்த்துக்கள்
புல்லாங்குழல் வாசிப்பவரை மீண்டும்🎉🎉 வரவேற்கிறோம்
Avaroda singing than special. Avar flute mattum vasikalae. Niraya instruments use pandrar.
Really super.....
Super ❤❤❤❤❤❤
My favourite song 🎉🎉🎉🎉🎉🎉 John sreenithi super voice 👌👌👌👌👌👌👌
One of your best performances john. U sounded like the legend in many places especially the pallavi. My wishes for all your future endeavours. Have a musical future
ஜான் ஓட அப்பா எங்க ஊரு திருவிழா இசை கச்சேரில பாடுவார். அப்போ ரசிச்சு கேட்பேன். அவரு குரல் அவ்ளோ புடிக்கும் எல்லோருக்கும். இன்று அவரது மகன் குரல். கண்டிப்பாக பெரிய பாடகராக வாழ்த்துக்கள் அன்பு தம்பி...
So many Nostalgia moments from John Jerome....
அருமையான குரல் வளம்டா கண்ணா.தெளிவான உச்சரிப்பு.வாழ்த்துக்கள்.
விஜய் டிவி சில்லலறைத்தனங்களால சூப்பர் சிங்கர் பாத்து வருசங்களாச்சு. இந்த சீசன்ல ஜான் ஜெரோம்னு ஒரு பையன் பாடுறது கண்ணுல பட்டு இம்ப்ரெஸ் ஆகி அவன் பாடுன எல்லாம் கேட்டேன். குரலுக்கேத்த பாட்ட அருமையா செலக்ட் பண்ணி பிரமாதமாப் பாடுறான். ஆர்கெஸ்ட்ராவும் சிறப்பு.
Exactly
Nanum
என்ன ஒரு குரல் ஜான்.
நல்ல ஈர்ப்பு. வாழ்த்துக்கள் தங்கமே!!!!
எளிமை பொறுமை
Love u da
என்றும் மக்கள் மனதில வாழ்ந்து கொண்டிருக்கிறார் .... என்னா மனுசன் யா....
ஜான் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களும் மிக அருமை சூப்பர்❤❤❤
Omggg Johnnnn superbbbbb fantastic...every song gets more spl with ur innocent approach...keep rockinggg🎉🎉🎉🎉🎉
John super❤
வாழ்த்துக்கள் தம்பி வென்று வா
வாழ்ந்தா இப்படி வாழனும் என்று காமித்து சென்ற எங்கள் கேப்டன்
கரெக்ட்
இத இதான் எதிர்பார்த்து காத்திருந்தேன். சூப்பர்❤
Ayyo john veara level no words no say பிடிக்காத பாட்டும் நீ படிச்ச புடிக்கிது 😍😍😍
Wow john.. Im watching this season to see you win the title🎉🎉. All the best.. Who all agree to this?
Jerome bro காக தான் இந்த சீசன் பாக்குறேன்.... நான் 👌
மிகவும் திறமையான பாடகர்கள் ஸ்ரீநிதி மற்றும் ஜான் ஜெரோம் !
அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் !
பாரிஸில் இருந்து உங்களுக்கு நல்வாழ்த்துக்கள் !
Very gifted singers Srinidhi and John Jerome ! Congratulations to all the musicians !
We wish you all the best from Paris
Calm and peaceful voice from john❤
❤
john jerome choices of songs is amazing your voice is crystle clear ...............final touch beautiful,,,,, my heart is full of joy and satisfied that he won the title I wish you all the very best for bright Future
அருமையான குரல் வலம் இருக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்... தம்பி. 🥰எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰
தமில் வால்க 😅
wonderful singer. I am impressed very much. May god bless him.
My favourite song... John superb😊
ஜான் தம்பி எங்களுடைய கிராமத்து பையன் தம்பி மீண்டும் மீண்டும் வளர எங்களுடைய கிராமத்தின் சார்பாக நாங்கள் அவனை எல்லோரும் வாழ்த்துகிறோம்... ஆல் தி பெஸ்ட் டா... மீண்டும் மீண்டும் நீ வளர்ச்சிய நம்ம கிராமத்து சார்பாக நான் உன்னை வாழ்த்துகிறேன் ஆல் த பெஸ்ட் ஜான்... 🫰🫰🫰
Jhon jerome Thambi un voice ku adimaiyagivitten pa
இன்று இந்த பாடலை கேட்பது 12 வதுமுறை..செம அழகு குரல்...❤❤❤
Inga 30,40 nu poitu irukku pa
தம்பி ஜான் நீ பாடுன பாட்டு சூப்பர் எல்லா பாடல்களை தினமும் 🎉
சொல்ல வார்த்தையே இல்லை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
இந்த பெண்ணின் குரலில் சரியான vibretion உண்டு இருவருக்கும் வாழ்த்துகள்
Dear John you have Such an amazing voice. Hope you will be in the finals.
Wow John 🎉 today your selection song and costume perfect match for captain 😢❤ lovely performance 🎉🎉🎉
என்ன ஒரு அழகு குரல் Seema ❤
ஜான் is a ராக்கிங் ⭐ ஸ்டார்
அனைவரையும் ஈர்க்கும் காந்த குரல் ❤❤❤
அன்றும் இன்றும் என்றும் எங்கள் கேப்டன்
John anna unga Ella performance super ah irukku....💐💐 Vazthukkal anna win panna...🎊🎊
Recently became a fan of John and Jeevitha ❤️❤️❤️
John jerome unga voice spr. Great singer neenka
Amazing voice srinidhi sriprakash ❤❤❤🎉 i m watching this season only 4 u dear ... u r so so much talened singer .. ❤
Pure ahh irukku singing....there has been true in their voice.....lovely❤
ஜான் நீங்கள் பாடின பாடல் கேட்டால் மனசு நிம்மதியாக இருக்கு நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹை JOHN வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
ஒளி மயமான எதிர்காலம்
என் உள்ளத்தில் தெரிகிறது.👏👏👌👌👍👍
John Jerome love to hear all the song that you have sung in this season super singer 10. Over hundred times, still love to hear more from your voice. God loves you ❤️❤️❤️❤️❤️❤️
My favorite John Jerome. Good singer. Naturally talented and very humble.
John and Srinidhi voices are so apt for this song. it keeps haunting. both of them are so good. perfect voice blend
ஜான்க்காகநான்பாக்கிரேன்ஜான்னோடபாட்டுகேட்டாலேஇனிமையாக இருக்கும் சந்தோஷமாஇருக்கும்❤❤❤❤
John kaga mattume indha season pakkuran wow superb voice,John kandippa final poganum
Such a top class Orchestra,Mani Anna , Sunderesan sir , Swamy Venkat , Karthik , Ranjith , Naveen , Ashish , Super combo of Musicians ,its all making Soulful songs in stage ❤❤❤
They are blessed by the Almighty & a dedicated team too❤
Music team padalkalukku ennimaiyai serkirathu, music and songs are inseparable, it's the part of singing
Jerome Brother your voice is matching to original singers voice in almost all the songs.. great voice.. ❤
Tittle winner jhon bro😊
உடைக்குரான்டா மனச பாட்டால🥰🥰
Yes. He is a good singer
I love John's melodious voice.I have seen all songs in utube sooo many times.
In the seasons for john jerome I always heard all songs I love him &like so much
John உன் குரலில் பாட்டு தினமும் கேட்டு கொண்டே இருக்கலாம் போலவே
Wowwww John👌👌👌👌 semma voice ya... Sooper presentation.... Keep up the good work!!!! Hoping to see u in the finals!!!!👍👍
பொதுவாக நான் சினிமா பாடல்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை ஆனால் இவர்கள் குரல் அருமை ஜான் சூப்பர் ஜீவிதா சூப்பர் அதுவும் ஜீவிதா ஜாணை பார்த்து கொண்டு பாடுவது மிகவும் இரசிக்கும்படியாக உள்ளது. அடிக்கடி இந்த பாடலை ஜான் ஜீவிதா பாடிய பாடலை கேட்டு கொண்டிருக்கிறேன். மேடைகளில் பாடும் போது முக பாவனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஜீவிதா உதாரணம். ஜான் உனது வெட்கம் கலந்த முகம் சூப்பர்டா
This season my fav contention John ❤❤❤❤
௭ன் ௨யிாின் வாிகள் ஜான் வாழ்த்துக்கள் செல்வமே...
I m watching this season especially for you John and the song you have selected is excellent...Keep Rocking 🎉
John is the winner of the season sure👍👍👍👍👍
John jeevitha super
ஆமாம் வெறித்தனமான ரசிகன் ஜான் வெற்றி பெற வாழ்த்துக்கள்....!👌👌👌👌👍👍👍👍👍👍
Enna oru voice thambi Vera level ❤
Very very successful perfect twoings voices
You are rocking John, but please sing all the genres which are available in tamil songs like Beat songs, Ballad , Lullaby, Vengeance ❤
விஜய் டிவிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
Super da thangam
Daily John 😊and Vignesh bro kagave super singer pakuren❤
Even srinidhi sang well❤
Wow singing John, I m a great of you, just u sung like spb best wishes
Very gentle singing John . Beautiful voice . Keep singing
அருமை நண்பா
John super performance🤩🤩🤩
௭ன் தம்பி வெற்றி உனக்கேடா..., மாியே வாழ்க....❤❤
Mesmerizing Voice. ..... John,. Only for you i'm watching this season. All the best
Mesmerizing voice you have John, stay blessed. You are the title winner. No doubts at all.
John ... excellent in duets 🎉
ஆமாம் ??