Oru Jeevan | Rock With Raaja Live in Concert | Chennai | ilaiyaraaja | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Rock with Raja Live in concert, Chennai
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains

Комментарии • 423

  • @thamizhthendral2455
    @thamizhthendral2455 Год назад +135

    80 வயதில் யாராலும் முடியாதது.
    80 வயதிலும் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்.
    இசையில் மட்டுமே வாழ்ந்ததால் அவருக்கு இந்த ஆரோக்கியம் இருக்கும்போல.

  • @successmedia8160
    @successmedia8160 Год назад +602

    80 வயதில் பிடித்தவேலையை ரசித்து செய்துகொண்டிருக்க இந்த பிரபஞ்சம் எத்தனை பேருக்கு அனுமதி கொடுக்கும்...அதில் இசைஞானி ஆசீர்வதிக்கப்பட்டவர்

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +27

      தெய்வம்யா....வாழ்க ஐயா

    • @umashiva7348
      @umashiva7348 Год назад +18

      Correct ah sonneenga

    • @pulayanen
      @pulayanen Год назад +20

      அதற்கு அவருடைய உண்மையான உழைப்பும் நேர்மையும் தான் காரணம்

    • @harisruthi8052
      @harisruthi8052 Год назад +8

      Absolutely right he always blessed from the Saraswathi.

    • @saravanank8501
      @saravanank8501 Год назад +17

      உண்மை..! அழகான தமிழில் புகழ்ந்த உங்களுக்கு நன்றி..! 💐

  • @Thillepan5902
    @Thillepan5902 Год назад +138

    இந்தப் பாடலை எத்தனையோ முறை கேட்டுக் கொண்டே இருக்கிறேன். என்றும் மாறாமல் புதுப் பொலிவுடன் எப்போதும் இருக்கிறது. இப்பாடல் அன்பு மற்றும் உண்மையான காதலை என்றும் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இராஜா என்றும் இராஜா தான். வாழ்க பல்லாண்டு!

  • @appamagans
    @appamagans Год назад +75

    காலங்களை கடந்த உலக இசை கலைஞன், மேதை, ஞானி...
    எங்கள் இசை... எங்களுக்கான இசையை தனக்கான வியாபார நோக்கம் இல்லாமல், தயாரிப்பாளர்களை லாபம் பார்க்கவைத்த மாமனிதன்
    விருதுகளால் அளவிட முடியாத இசை இவர். இவருக்கான விருது இந்த உலகத்தில் இதுவரை உருவாக்கவில்லை.
    இசைஞானி அப்பாவுக்கு...
    இந்த உலகத்தின் கடைக்கோடி மகனின் அன்பு வாழ்த்துக்கள்!

    • @murugansabari9548
      @murugansabari9548 Год назад +2

      வாழ்த்துக்கள் இசை புயல்
      இளையராஜா சார்க்கு

    • @sajeevanvarekkal5829
      @sajeevanvarekkal5829 Год назад

      അത്രമേൽ സ്നേഹിക്കുന്ന ഒരാൾ വലിയ വലിയ രാജ ❣️❣️❣️❣️❣️

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 Год назад +23

    50.வயதிலே ஆட்டம் காணும் குரலில் 80.வயதிலும் அதன் தன்மை குறையாது குரலில் பாடும் கடவுள் கொடுத்த வரம்

  • @MusicLoverMars
    @MusicLoverMars Год назад +223

    மற்றவர்களின் இசை காதை தொடும்.
    நம்மவரின் இசை மனதை தொடும்.

  • @karthimg3589
    @karthimg3589 Год назад +202

    ❤80 வயதில் ஐந்து மணி நேரம் நிகழ்ச்சிகள் நடத்தி பாடலும் பாடியது மிக மிக சிறப்பான அரிதான ஓன்று

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +15

      இறைவன் அளித்த வரம்.வாழ்க இளையராஜா ஐயா.🙏🙏🙏🙏🙏

    • @CherryFox7
      @CherryFox7 Год назад +7

      6 hours mela aichu

    • @kanthapukunasingam4968
      @kanthapukunasingam4968 Год назад +1

      @@sumathip3745 1

    • @sangilipillai9823
      @sangilipillai9823 Год назад +5

      ஒரு நிமிடம் கூட அமராமல்

    • @parthasarathig6680
      @parthasarathig6680 Год назад +7

      வயது வெறும் எண்களால் குறிப்பது மட்டுமே....
      அவரது இசைக்கு ஏது வயது......
      காலம்
      கடந்து
      நிற்கிறது.....

  • @kannannvlogger2504
    @kannannvlogger2504 Год назад +17

    மென்மையான இசையும்.
    மேன்மையன குரலும்...

  • @jcveera1981
    @jcveera1981 Год назад +119

    NG பதிவிடும் இசைஞானி அவர்களின் ஜீவனை தினமும் யூடியூப்பில் பார்த்து இருந்தேன் தற்போது பதிவேற்றம் செய்தது நன்றி NG
    கண்ணீர் மட்டுமே வருகிறது எனெனில் 2000 ஆண்டுகளில் நான் ஒரு வாடகை வானம் ஓட்டுநர் அப்போது சென்னை விமானம் நிலையத்தில் இருந்து தான் வருவார்கள்... பட்டுக்கோட்டை இருந்து சென்னை திண்டிவனம் வரை சாலை மிகவும் மோசமாக இருக்கும் அசதியாக இருக்கும் என்றாலும் இசைஞானி எங்களை... புத்துணர்ச்சி கொடுத்து கொண்டே இருப்பார் அதுதான் ராக தேவன் இசை❤❤❤❤

    • @sumathip3745
      @sumathip3745 Год назад +4

      வாழ்த்துக்கள் சகோ.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Год назад +58

    Wow wonderful Raja sir swatha nice voice ❤🎉 எனக்கு ஒரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் 🙏 Swetha mohan engaloda family frend 🎉🎉

    • @saibha5152
      @saibha5152 Год назад +2

    • @madhesyarn8891
      @madhesyarn8891 6 месяцев назад +1

      🎉 thank you all🎉🎉

    • @madhesyarn8891
      @madhesyarn8891 Месяц назад

      நேற்று 13.12.2024. அன்று திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் பார்த்ததும் 13 வது முறை எவ்வளவு பெரிய இசையை ஏற்படுத்தி விட்டு பக்தர்களோட பக்தராக சாதாரணமாக அமர்ந்து உள்ளார்கள் இசை மேதை இளையராஜா ஐயா அவர்கள் 🎉🎉🎉🎉

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +9

    இனிமேலும் என்ன சந்தேகமா superb to hear in his voice! காந்தம் போல் இழுக்கிறார்! வசியக்குரல்!!!

    • @rajubhaivyas1450
      @rajubhaivyas1450 3 месяца назад +1

      ಸಂಗೀತದ ಉತ್ತಮ್ ಸೂರ್ಯ ಉದಿತ್.... ಈ ಸಂಗೀತಗಾರ ಅದ್ಭುತ... ಹೃದಯದಿಂದ ಬದುಕುತ್ತಾನೆ....😊😊😊😊❤

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Год назад +100

    எங்கள் கல்லூரி காலத்து தேவகானம்.....அதே பொலிவுடன்.....
    ஞானியின் குரல்.🎉

  • @sriramkashyap3309
    @sriramkashyap3309 Год назад +38

    இளைய ராஜா குரலில் முல்லை பூ போலே உள்ளம் வைத்தாய்....எனும் இடத்தை 1000 முறை திரும்ப திரும்ப கேட்கலாம்...

    • @entertiment6.033
      @entertiment6.033 Год назад

      Correct ah sonninga

    • @thangavelmurugaraj8504
      @thangavelmurugaraj8504 8 месяцев назад

      Ayya uyir illasha varaikkum ungalal isaiyum padalum voiceum poda muduyium dai vairamuthu... Unnal mudiyumma vairu ????????????

    • @thangavelmurugaraj8504
      @thangavelmurugaraj8504 8 месяцев назад

      Thayavu seidhu vairu nee aasapadhe.??

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Год назад +104

    சுவேதா மோகன் அருமையாக பாடுகிறார் 🥰

    • @veeratamizhan4619
      @veeratamizhan4619 Год назад

      அப்போ இ ராஜா நல்லா பாடுலனு தானே அர்த்ததம். வாழ்த்துக்கள்.❤

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 Год назад

      @@veeratamizhan4619 அப்படி நான் சொல்லவில்லை 😇 வாழ்த்துகள்

    • @balamohan6210
      @balamohan6210 Год назад

      ​@@veeratamizhan4619சும்மா இருக்க மாட்டிங்களா??... வாழ்த்துக்கள் 😂😂

    • @sangilipillai9823
      @sangilipillai9823 Год назад +5

      பாடலின் ஜீவன் ஞானி

    • @Jayapandidevarajadmk
      @Jayapandidevarajadmk 3 месяца назад

      S​@@veeratamizhan4619

  • @Ganesh69738
    @Ganesh69738 Год назад +56

    ஜம்மு காஷ்மீர் குளிரில் sleeping bag உள்ளேயிருந்து ரசிக்கும் ஒரு சிறு ரசிகன்......

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Год назад +15

    1985 to still now...❤❤❤❤❤
    .
    Age 80 is just a number for ILAIYARAAJA sir.. Still the Voice is making us Soulful.
    .
    We have to always pride for Music & Lyrics.
    The combo of both #ilaiyaraaja & #vairamuthu remains as evergreen.
    .
    We proud of you Raaja sir..❤❤❤❤

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் Год назад +34

    80 age la kuda voice marama irukku amazing 😯👌👌

  • @najubudheenabdu633
    @najubudheenabdu633 Год назад +9

    அருமையான பாடல்.. என்னுடைய பள்ளி பருவத்தில் பாடி நடந்த பாடல்... ஆண்டு விழாவுக்கு பாடி உள்ளேன்.. காதல் பாடல்

  • @MohanRaj-iv2fr
    @MohanRaj-iv2fr Год назад +38

    இந்த. வயதிலும். அதே. குரல். ராஜா. ராஜாதான்.

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 Год назад +50

    இந்த ஜீவன் அழைத்தால் துடிக்காத உயிர் உண்டோ எங்கள் இசைப்பேரரசனே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @raghupath
    @raghupath Год назад +28

    Arunmozhi sir in flute was brilliant and at whole Raja sir is Priceless gift to us.

  • @revathiaadhish9439
    @revathiaadhish9439 Год назад +26

    உருக வைக்கும் பாடல்களில் இதுவு ஒன்றாகும் ❤❤❤

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Год назад +23

    மனதை அமைதியாக்க இரண்டு வழி என்றால் ஒன்று கோயில், அடுத்து உங்கள் இசை,நீண்ட நாள் நோய் நொடியின்றி இதே ஆரோக்கியத்துடன் வாழ,வேண்டிகிறேன்.

  • @saravanakumarv9695
    @saravanakumarv9695 8 месяцев назад +4

    ஸ்வேதா அவர்களின் குரல் இனிமை தென்றல் சாரல், அவர்களின் பாவனை குழந்தைத்தனமானது.

  • @nidhinrajsaikripa6258
    @nidhinrajsaikripa6258 Год назад +7

    We find Swetha in Raja sir concerts, ARR concerts, Vidyaji concerts. How is she managing everything ❤

    • @amutha0
      @amutha0 4 месяца назад

      Her modesty

  • @VickyM-iw8gd
    @VickyM-iw8gd Год назад +14

    எத்தனை முறை கேட்டாலும் இனிமையோடு கேட்கக்கூடிய

  • @chitradevi835
    @chitradevi835 Год назад +31

    இளையராஜா digital லில் இசையமைக்காததே இயற்கையான இசையை நமக்கு கொடுக்கிறார்! அவர் இசை இயற்கையாக அமைந்த harmonium யில் இருந்து உருவாகிறது!!!! அதான் இசையும் பிரபஞ்ச சக்தி கொண்டுள்ளது!!!!

    • @rajubhaivyas1450
      @rajubhaivyas1450 3 месяца назад

      ಸ್ವಲ್ಪ ಇಲಿಯಾ ಕೂಡ ರಾಜನಾಗಬಹುದು....ಹೃದಯದ ನೋವು ಕಣ್ಣೀರಿನಿಂದ ಹಾಡಬಹುದು....ನೋವು ಇಲ್ಲದೆ ಯಾರೂ ಮಹಾನ್ ಆತ್ಮವಾಗಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. 😊😊😊😊❤

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 Год назад +11

    It is great that this man could almost maintain his voice without any problem, even at this age also. I think it is because of his strict disciplined life which the present day youth should emulate. Great Raja sir.

  • @GopinathanPK
    @GopinathanPK Год назад +28

    Swetha's voice is Lit ❤

  • @gomsram6026
    @gomsram6026 Год назад +157

    80 வயது இளைஞன் இசை ஞானி ஐயா அவர்கள் 🙏🙏🙏

  • @selvalingam1263
    @selvalingam1263 Год назад +7

    I'm reciting *தேவாரம்* THEVAARAM, since I was 8, now 68, most of the time, I stammer, but our அய்யா, though slightly stammers, at this age, he's great ❤

  • @poogo2062
    @poogo2062 Год назад +7

    இசைமேதை. இவர் தமிழ்நாட்டில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்கிறோம்.

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +11

    So nice semma song raja sir music & voice good try by swetha dr. Raja sir music is a stress buster for many millions of people valga valamudan& nalamudan 🙏🙏🙏🙏

  • @saravanant9209
    @saravanant9209 Год назад +7

    Look at the Audience. Absolute Silence. MUSIC KING 👑 SIR. ILAIYARAASA is the only Music Composer can able to make the audience dance, rock, and then make them sit silence.
    Was absolutely paralyzed on that night.

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Год назад +20

    காலத்தை வென்ற இசை

  • @parthibanparthi5450
    @parthibanparthi5450 Год назад +20

    Swetha madam your voice so cute I am your fan, always hearing your all songs, I like all your performance, no one beat your voice, god bless you..

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 2 месяца назад +2

    One and Only Raaja Sir 🌿

  • @raviedwardchandran
    @raviedwardchandran Год назад +15

    At this age this Legend still hold his original voice for this Wonderful song...in which the late Murali acted... this is one of my favorite song back than...❤️🌹

  • @sureshtravels7049
    @sureshtravels7049 Год назад +13

    Swetha mohan mam voice amazing

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад +2

    இசையே அவதாரம் எடுத்து அவதரித்த ஏம் மண்ணின் மைந்தன் பல்லாண்டு நீடூழி வாழ்க.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Год назад +3

    Wow wonderful drums Nagi Anna wonderful flute arunmozhi brother coimbatoreil 1990 1996 vashithar appuram avaroda talenta parthu raja sir alaithu kondar 🎉 2 perume enaku close freends❤❤ super 🎉🎉🎉

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu Год назад +30

    ராஜாதி ராஜன் இந்த ராஜா... என்றும் இளமை குன்றா ராஜா இளங்கோவன் (முதுங்கோவன்) அவர்களே.😊

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +28

    A small request to all fans. Don't compare one singer with another. All growing singers are interested to sing familiar singer's songs in their own style. Hence comparison of voice with each singer's are ridiculous.

  • @entertiment6.033
    @entertiment6.033 Год назад +3

    முல்லை பூ போல உள்ளம் வைத்தாய் thats line wahhhhhhhh

  • @sureshkumar-kd1yt
    @sureshkumar-kd1yt Год назад +2

    What a beautiful song. Really I see music GOD. None other than that is Meastro ILAYARAJA SIR..👏👏👏👏👌👌👌👌👌

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 10 дней назад

    நானும் உண்மையான அன்பை எத்தனை சதிகள் செய்தாலும் பிரிக்க முடியாது என்பதை நம்புகிறேன்.... உயிரே.....விதி விளையாடுகறதோ... இல்லையோ....பலர் சதியும் சூழ்ச்சியால் நாம் வருத்தத்தை அளிக்கிறது... என்பது தான் உண்மை...... நம்பிக்கையுன் இருக்கிறேன்.‌‌...கடவுள் எனக்கு துணையாக இருந்து வழிநடத்துவார்...🎉🎉🎉

  • @SinnathampiTampi-ui1un
    @SinnathampiTampi-ui1un Год назад +7

    ஒரு ஜீவன் இளையராஜா அங்கிள் பாடும் பாடலை கேட்டு ரசிக்கிறேன் இனி எனக்கான ராஜா அங்கிலே எண்ணியே வாழ்கிறேன்😂😂😂

  • @sranjithkumar2068
    @sranjithkumar2068 Год назад +12

    எங்க அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்🎉🎉

  • @1.2million82
    @1.2million82 Год назад +5

    இசையின் கடவுள் ❤

  • @rajachinnakan4129
    @rajachinnakan4129 Год назад +54

    ராஜா முதல் முதலில் தன் வேகத்தை குறைத்துக் கொண்டது மிகவும் வருத்தம் அளிக்கிறது,, (வயது என்பது ) என் ஆயுளில் பாதி நான் அவருக்கு தருகிறேன் அவர் முன்பு போல பாட வேண்டும் 🙏🙏🙏

  • @venkatesansm
    @venkatesansm Год назад +3

    இளைய மகன் மருமகள் பார்த்து கேட்டு ரசிக்க
    அப்பா இசை அமைத்து 80வயதில் பாட
    ரசிகர்கள் மகிழ
    ராஜா சார் வாழ்த்துக்கள்

  • @My_life_ilayaraja_sir
    @My_life_ilayaraja_sir 3 дня назад

    அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +1

    God gifted man Isainani Illayaraja sir. This song is one of the excellent composing of Isainani Ayya.

  • @suman4651
    @suman4651 Год назад +5

    Isai is a legend. Swetha Mohan voice is awesome🎉

  • @vedhamanimoris6868
    @vedhamanimoris6868 11 месяцев назад +1

    SWETHA "S SINGING FABULUS....SWEET WITH FEEL.......GREAT SINGING SWETHA....

  • @balasubramanianr1252
    @balasubramanianr1252 Год назад +4

    The perfect mix of Violin and flute

  • @prakasha6784
    @prakasha6784 Год назад +15

    Incomparable music director

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 Год назад +5

    வயது என்பது உங்களுக்க வெறும் நம்பர்
    மட்டுமே

  • @rrajaratnam
    @rrajaratnam Год назад +15

    God of Tamil music is here at the age of 80. Our prayers to his music. இசைத் தமிழ் இறைவன்!!

    • @ainnajiha1256
      @ainnajiha1256 Год назад

      Appo MSV god's grandfather uh

    • @rrajaratnam
      @rrajaratnam Год назад

      @@ainnajiha1256 you can choose whoever you want. he is my Tamil Identity.

  • @kavithasumathi4955
    @kavithasumathi4955 3 дня назад

    உயிரிலும் மேலான என் இனிய மன்னவரின் கண்களில் முத்தமிட்டு கட்டிக் கொள்ள வேண்டும்....சாப்பிட்டீர்களா..... ஓடி வந்து உங்களை சந்திக்க வேண்டும்... பக்கத்தில் இருந்து உங்கள் கண்கள் பேசுவதை பார்க்க வேண்டும்....❤❤❤❤😢😢😢

  • @SRC-tw7cn
    @SRC-tw7cn Год назад +22

    80 years still miracle voice raja sir.. The living legend 🙏

  • @Nawzath-Vlogger
    @Nawzath-Vlogger Год назад +17

    Perfect voice Swetha for this song 🥰🥰🥰🥰🥰

    • @gomsram6026
      @gomsram6026 Год назад +2

      No way ..சித்ரா ஹாட் perfect emotions depth ..swetha is lighter singer

  • @saminathans4600
    @saminathans4600 Год назад

    இளையராஜா உன் பாடல் இரவு பகலாக நீ சேமித்து வைத்த இசையை அனைத்து இளைஞர்களும் திருடி அனைத்து மாநிலங்களும் உன்னுடைய ச இசையை மேற்கோள் காட்டி கோடிக்கணக்காக சம்பாதித்து வாழ்கிறார்கள் பூர்விக இசையை ரசித்த நாங்கள் வறுமையில் வாழ்கிறோம் எவன் எவனோ சம்பந்தமில்லாத வாழ்கிறான் அனைத்தும் கிழக்கிலிருந்து மேற்கே செல்பவன் பார்ப்பான் கடவுளுக்கு நன்றி

  • @aishwaryashivan7337
    @aishwaryashivan7337 Год назад +6

    🙏we are so blessed to be along with this music beast we touch your feat for this blessing sir THE ONE AND ONLY MASTERO

  • @shanmugamkr7407
    @shanmugamkr7407 Год назад +16

    Vintage background score ❤

  • @AshokAK-ei6mj
    @AshokAK-ei6mj Год назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ராஜா சார் all songs super 😍😍😍😍😍😍

  • @joej3755
    @joej3755 3 месяца назад

    கீதாஞ்சலி நான் என் நண்பர்களுடன் hostel holiday வில் திண்டிவனம் திரையரங்கில் பார்த்த படம்.மறக்க முடியாது.

  • @ganeshansadhanandhan247
    @ganeshansadhanandhan247 Год назад +3

    Fantastic. Voice. Fantastic

  • @agnarayananagn4557
    @agnarayananagn4557 Год назад +2

    Ilayaraja and arunmozhi are great. Arunmozhi excellent flute same as original movie on stage.

  • @ck15652
    @ck15652 Год назад +11

    Evergreen song by one and only Mastero

  • @pkrevanthantony3035
    @pkrevanthantony3035 Год назад +2

    உன்னையே
    எண்ணியே
    வாழ்கிறேன்..❤

  • @indramickey8916
    @indramickey8916 Год назад +3

    Wow....indhe vayathilum enne alaghai, gambiramai padhugirrar isai arasar ilayaraja ayya..... isai naa adhu ilayaraja ayya mattum dhan...🙏🙏🙏🙏

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 Год назад +1

    இசை தாயின் மகன் இளையராஜா பாடல்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்❤❤❤❤

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +2

    Wonderful experience with your musical 🎼 on your lovely song,

  • @prabhu296
    @prabhu296 Год назад +4

    singer here looks like a doll. she is as beautiful as her singing.

  • @kasinathan2372
    @kasinathan2372 Год назад +5

    இசைஞானி 🌏💙

  • @thomasthomasphilp4393
    @thomasthomasphilp4393 Год назад +41

    Chitra Amma's voice and breath control at age 59 cannot be matched in comparison with Shwetaji. Ofcourse she is a very good singer

    • @ajilful
      @ajilful Год назад

      ruclips.net/video/0DZYqYtNsxU/видео.html

    • @sathishmanoharan4981
      @sathishmanoharan4981 Год назад +9

      No, she reduced her tempo to match Raja sir voice.

    • @thomasthomasphilp4393
      @thomasthomasphilp4393 Год назад +2

      Yes still the rendering is no close to Chitramma. Only singer who comes close to her talent is Shreya Ghoshal from young generation

    • @thomasthomasphilp4393
      @thomasthomasphilp4393 Год назад

      Just listen to the ending of every line. She is not able to sustain end notes like Chitraji

    • @naveenbalaji1006
      @naveenbalaji1006 Год назад

      ​@@thomasthomasphilp4393 bro forgot Chinmayi : )

  • @Rajbharath10
    @Rajbharath10 Год назад +3

    Im 2k kid watching this song i feel good

  • @sudhakarD599
    @sudhakarD599 Год назад +14

    Very pleasant. Must listen the original song through woofer (speaker) with increased volume. Would be very nice to hear sounds from bangos and violines with sudden stop in the bgm at one moment.
    From Indian maestro.

  • @arunprasanth1786
    @arunprasanth1786 Год назад +3

    Female voice ....omg .... melting

  • @manimelody8094
    @manimelody8094 Год назад +2

    இசை கடவுள் எங்கள் அய்யா

  • @saminathans4600
    @saminathans4600 Год назад +2

    ஸ்வேதா மேனன் வித்து இளையராஜா மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 Год назад +2

    Nice to see composer DSP here.

  • @sanjeethselvaraja9083
    @sanjeethselvaraja9083 Год назад +3

    King of music

  • @vijayakumar2153
    @vijayakumar2153 6 месяцев назад

    ஸ்வர்னலாதவின் குரலில் அமைந்த இப்பாடல் என்றும் கேட்டுக்கொண்ட இருக்கலாம் ❤

  • @shanmugamlicdo4869
    @shanmugamlicdo4869 Год назад

    Valka valamudan nalamudan pallandu valiave....Rajasir

  • @girayarajthangaraj485
    @girayarajthangaraj485 Год назад +4

    Super Raja sir.

  • @prakashganapathiraman1202
    @prakashganapathiraman1202 Год назад +2

    Amazing voices

  • @SundarRaj-of1rs
    @SundarRaj-of1rs Год назад +2

    ,, எனது மனஅமைதி இந்த பாடல்

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 Год назад +12

    Swetha performance always super 🎉🎉🎉

  • @saminathans4600
    @saminathans4600 Год назад +2

    ஸ்வேதா மேனன் பாடல் சூப்பர்

  • @natrajswamy6896
    @natrajswamy6896 Год назад +4

    grate voices both

  • @Srinaren67
    @Srinaren67 Год назад +2

    இந்த பாடல் ❤மாதிரி எவராலுமேலாது

  • @thecreativeair8964
    @thecreativeair8964 Год назад +2

    मेरे प्रिय महान् द्रविड़ आप हमेशा सलामत रहें

  • @thenumeenu2295
    @thenumeenu2295 Год назад +1

    Super Sir. Hatsapp you 🎉

  • @இசைப்பிரியை-ம5த

    😭👉my Raaja🙏🙏🙏😊👉😍👌😭
    Raaja Sirrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr🤗👉👄🏃‍♀

  • @sundararajsk1154
    @sundararajsk1154 Год назад +1

    வாழ்க இசைஞானி இளையராஜா.

  • @selvasubramanian1556
    @selvasubramanian1556 Год назад +3

    Mind relax medicine ilaiyaraja songs🎶🎼💊💊💊

  • @ManipandiAlakesh
    @ManipandiAlakesh Год назад +2

    இசை யின் சகாப்தம் இளையராஜா

  • @IbySabu
    @IbySabu 9 месяцев назад +1

    Rahman actually media hype😮. Illayraja great👍