It was recorded in a fast phase for us to enjoy the tune called auto tune. So anyone can sing and can be mixed with auto tune these days. However, as one posted here, it is difficult to sing in a stage as the Pallavi and Saranam both raise at different levels with a millisecond breathtaking option.
Please do not compare even though its true. we can have in our mind. whats the use saying this in common from. We should not discourage new young singers. Think that you or your closed one in singer's position. wE do not lose anything in encouraging others. please think in your mind about this statement and accordingly in future
Neenga sona vishayam unmai, aana adha inga padhivu panradhula endha prayojanamum illa. Swarnalatha thirumba vandhu paada mudiyadhu. So comparing her with those who sing her song is unfair.
NG பதிவேற்றம் செய்த இசைஞானி அனைத்து பாடல்களை கண்டேன் இந்த பாடலுக்கு காத்திருந்தேன் அது எப்படி ஒரு பாடலை பல ஆயிரம் முறை கேட்டாலும் புதுமையாக இருக்கிறது அதுதான் இசைக்கு ராசாவோ❤❤❤
Srinisha அவர்களை ரொம்ப பிடிக்கும் அவங்க வாய்ஸ் அவ்ளோ அழகா இருக்கும் ஆனால் இந்த பாடல் மட்டும் அல்ல ஸ்வர்ணா லதா அவர்கள் பாடிய எந்த ஒரு பாடலையும் அவர் பாடிய குரலால் நமக்கு குடுத்த திருப்தியை வேற எந்த ஒரு புது பாடகர்களும் தர முடியாது....🔥We miss you Swarnaladha madam😔♥️
என் செல்லம் சுவர்ணலதா குரல் எங்கே... இந்த பெண்ணின் குரலும் சுதியும்... கொஞ்சம்கூட பொருந்தவில்லை. அவள் அவள்தான். தன் மூக்கால் இப்பாடலை பாடிய என் சொர்ணம்...இறந்தாலும் அவள் பொன்னே. இந்த இசையை... அப்படியே எங்கள் இளையராஜா மீண்டும் தந்துள்ளதே சிறப்பு.
இந்தப் பாடலைக் கேட்கும் போது நமது சகோதரி பாடகி சொர்ணலதா இல்லை என்பது மிகவும் மனசுக்கு வருத்தமாய் இருக்கிறது இருந்தால் இந்த பாடல் மிக அருமையாக வந்திருக்கும் இருப்பினும் கேட்போம் இவர் பாடியதை வருத்தத்துடன் சொர்ணலதா பாடகி நன்றி
Gud voice Enery All So Nyc Dynamics U did Well Aana Enna mo miss Aaguthu Aathu Swaranalatha Amma 😘 Voice Manasula Oori Poirukathunala pola 😭😭 Yaru padunalum Justified Aaga maatanthu ❤️
Amazing! What a composition and what rhythm. Loved Napoleon (Arunmozhi) playing two flutes at the same time, to get the unique sound of the tribal sound. Srinisha sang very well and did justice to the Late Swarnalatha's iconic number. Wish she corrects her pronunciation of certain Tamil words: Common problem with today's generation: கண்ணி அல்ல, கன்னி; சொள்ளி அல்ல, சொல்லி
Wouderfully done... The drone shot of the venue...one corner of the Island Ground...the parking on the right... The beach road , the lit up Nappies Bridge...our Madras looks cracker 😍🥰🥳👋🍻
1.45 - 2.00 Arunmozhi is ready with two flutes to change the flute immediately Brilliant sir 👌 Srinisha is lucky to be in this stage with Raaja. Her efforts from her childhood took her here today. 🎉 Very close to Swarnalatha's expressions.
Swarnalatha mam oda yentha song yaar paadunaalum anga avunga theriya maatanga.. kandipa swarnalatha mam mattum thaan therivanga bcz avunga ovvoru song kum kodukura effort her magnetic voice apadi irukum🎉
One thing whatever you want in swarnalatha gari voice perfectly she will give that voice only like happy,sad,joke,mass,class etc forever swarnalatha garu
கோடி முறை கேட்டாலும் திகட்டாத... இசைஞானி யின் இசை சாம்ராஜ்யம்
இந்த பாடலில் உள்ள வேகத்தை ஸ்வர்ணலதா அவர்களை தவிர வேறு யாராலும் ஈடு கொடுக்க முடியாது 😢
லைவ் பாட்டு கச்சேரியில் யாராலும் பாட முடியாது
@@sekarmega3827swarnalatha mam paadi irukkanga pooi paarunga
True
It was recorded in a fast phase for us to enjoy the tune called auto tune. So anyone can sing and can be mixed with auto tune these days. However, as one posted here, it is difficult to sing in a stage as the Pallavi and Saranam both raise at different levels with a millisecond breathtaking option.
Srinisha அருமை இந்த பாடலுக்கு சொந்தமான குரல் ஸ்வர்ணலதா அம்மா தான் 🔥🔥🔥
எத்தனை பேர் வந்து இந்த பாட்ட பாடினாலும் என்னோட அம்மா ஸ்வர்ணலதா அவங்களுக்கு கிளதான் எல்லாரும். மீண்டும் அவர்கள் தான் இந்த பாட்ட பாட முடியும்.
Yes absolutely correct
நம்ம கேப்டன் பாட்டுக்கு ஒரு லைக் போடுங்க..❤❤
Captain Prabhakar all time childhood favourite ❤
people use to mock and make memes of captain ,,,most of them are regretting ,,iam one of them,,,regrats from the heart
@@lollyali2910 go to rascal
எத்தனை பாடகிகள் வந்து பாடினாலும்
ஸ்வர்ணலதா அவர்களின் அந்த குரலுக்கு நெருங்க முடியாது ❤
எப்படி முடியும் செத்து போனாதான் மேல போய் நெருங்க முடியும்,
❤❤❤❤
Please do not compare even though its true. we can have in our mind. whats the use saying this in common from. We should not discourage new young singers. Think that you or your closed one in singer's position. wE do not lose anything in encouraging others. please think in your mind about this statement and accordingly in future
Neenga sona vishayam unmai, aana adha inga padhivu panradhula endha prayojanamum illa. Swarnalatha thirumba vandhu paada mudiyadhu. So comparing her with those who sing her song is unfair.
True ,but it’s a very good attempt can’t be ignored
ஏன் எத்தனை தடவை கேட்டாலும் .... முதல் தடவை கேட்பது போன்றே உள்ளது ..?😳 😍🌟👑
இந்த நேரம் சொவர்ணலதா அம்மா இல்ல..... இருந்து இருந்தா இந்த சாங்க தெறிக்கவிட்டு இருப்பாங்க miss you madam 😢
ஸ்வர்ணலதாஅவர்களை தவிர வேறு யாரும் இந்த பாடலை பாட முடியாது என்பது மட்டும் உண்மை
NG பதிவேற்றம் செய்த இசைஞானி அனைத்து பாடல்களை கண்டேன் இந்த பாடலுக்கு காத்திருந்தேன் அது எப்படி ஒரு பாடலை பல ஆயிரம் முறை கேட்டாலும் புதுமையாக இருக்கிறது அதுதான் இசைக்கு ராசாவோ❤❤❤
😊😊😊😊😊😊😊😊😊
😊😊
NOISE N GRAINS❤
Srinisha அவர்களை ரொம்ப பிடிக்கும் அவங்க வாய்ஸ் அவ்ளோ அழகா இருக்கும் ஆனால் இந்த பாடல் மட்டும் அல்ல ஸ்வர்ணா லதா அவர்கள் பாடிய எந்த ஒரு பாடலையும் அவர் பாடிய குரலால் நமக்கு குடுத்த திருப்தியை வேற எந்த ஒரு புது பாடகர்களும் தர முடியாது....🔥We miss you Swarnaladha madam😔♥️
True
உன்மை Humming queen ஸ்வர்ணலதா இசை இளவரசி
💯
True..
Ah ha Arumaiyaana pathivu ❤🎉
என் செல்லம் சுவர்ணலதா குரல் எங்கே...
இந்த பெண்ணின் குரலும் சுதியும்...
கொஞ்சம்கூட பொருந்தவில்லை.
அவள் அவள்தான். தன் மூக்கால் இப்பாடலை பாடிய என் சொர்ணம்...இறந்தாலும் அவள் பொன்னே.
இந்த இசையை... அப்படியே எங்கள் இளையராஜா மீண்டும் தந்துள்ளதே சிறப்பு.
இந்தப் பாடலைக் கேட்கும் போது நமது சகோதரி பாடகி சொர்ணலதா இல்லை என்பது மிகவும் மனசுக்கு வருத்தமாய் இருக்கிறது இருந்தால் இந்த பாடல் மிக அருமையாக வந்திருக்கும் இருப்பினும் கேட்போம் இவர் பாடியதை வருத்தத்துடன் சொர்ணலதா பாடகி நன்றி
நேற்று இல்லை நாளை இல்லை எப்பொழுதும் நீ இராஜா 🎉❤❤❤❤❤🎉
இசை ஞானி சிறுபிள்ளை போல தலையாடுகிறார் 💐💐💐 இந்த நூற்றாண்டின் தன் இசையால் கதைசொல்ல ஒருவன் என் ஆண் தாய் இசைக் கடவுள் ஐயா 🙏🙏🙏
திறந்த பறவலான அறங்கில் இவ்லோ அழகாக துல்லியமாக பாடுவது மிகவும் கடினம்.. மிகவும் சூப்பர்
மீண்டும் மீண்டும் கேட்க துண்டுகிறது என்ன அற்புதம் இறைவா
யோவ் ராசா... ❤❤❤❤❤
நீ அரக்கனா... தெய்வமா... தெரியலயா...!!!!
ஆனா... சரணடைய வச்சு
சாவடிக்கிறயா...!!!!
அய்யய்யோ
What a composition man🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
yes
சும்மா இல்லை ப்ரதர் இந்த மிவ்சிக் முன்னாடி 22 முறை reject பன்னிருக்கார் director selvamani
இந்த Contact -ல் , இந்த சேனலில் வந்த பாட்டு அனைத்தையும் கேட்டேன் இந்த பாட்டை போல கேட்பதற்கு இனிமையான பாடலை இனிமேல் தான் நீங்கள் போட வேண்டும்
தமிழனாக பெருமை இளையராஜா அவர்களே
மற்றவர்களின் இசை காதை தொடும்.
நம்மவரின் இசை மனதை தொடும்.
ஸ்ரீநிஷா நீ ரொம்ப அழகு. உன் குரலும் அழகு
Arumaiyana voice , The female singer has done justice to the original singer Swarnalatha. Good👍
நான் இந்த நிகழ்ச்சிக்கு போய் இருந்தேன்… செம நிகழ்ச்சி.,
Chennai yanga bro
Yes,island ground 🎉
சென்னைல 2022
Lucky you. Hope you enjoyed
Koduthu vaicha aalu sir
எத்தன பேரு வந்தாலும் அந்த தேவத சோரனலதா அம்மா குரலுக்கு இனையாகது
அந்த 2nd BGM செம்ம perfection 👌🏾 💯
No one will replace ஸ்வர்ணலதா. Unique voice
இசைக்கு ஞானி இசையருள் கொண்ட இசைஞானி
This song is like an unstoppable train
Beat does not drop
She sung well given how hard its to replicate the queen Swarnaladha's voice
Missing Swarnalatha Amma
இசை அரசரின் ராஜ்ஜியம் என்றும் தொடர வாழ்த்துகள்
இசை அரக்கன்.
தரமான சம்பவம் 🎉🎉
என் பாச தலைவனின் எனக்கு மிகவும் பிடித்த படம் பாடல் அவர் ஆத்மா சாந்தியடய ஆன்டவனை பிராத்திக்கிறேன்
Wonderful singing by Srinisha, very difficult song to sing in live...
ஸ்வர்ணலதா அம்மா குரல் மாறி வருமா??? ...❤️🎵💫
I love Srinisha's voice very much ❤ but im not supposed to say this .. என்னவோ தெரியல .. ஸ்வர்ணலதா பாட்டை வேற யாரு பாடினாலும் அந்த feel miss ஆகுது 😎
Gud voice Enery All So Nyc Dynamics U did Well Aana Enna mo miss Aaguthu Aathu Swaranalatha Amma 😘 Voice Manasula Oori Poirukathunala pola 😭😭 Yaru padunalum Justified Aaga maatanthu ❤️
Same feeling ❤
Amazing! What a composition and what rhythm. Loved Napoleon (Arunmozhi) playing two flutes at the same time, to get the unique sound of the tribal sound. Srinisha sang very well and did justice to the Late Swarnalatha's iconic number. Wish she corrects her pronunciation of certain Tamil words: Common problem with today's generation: கண்ணி அல்ல, கன்னி; சொள்ளி அல்ல, சொல்லி
NG should conduct all Raja sir's future concerts..in the event also in the RUclips..they give the best audio Quality..
Appreciate the musicians and our Music God of Isaignani for such a quality and different music.❤
இந்த குறலுக்கு சொந்தம்
சுவர்ணலத அவர்களே
பொருத்தமானவர்....
Miss...u..humming queen....swarnalatha..amma..❤❤❤
Miss you Swarnalatha mam.... No one can replace your voice 😭
Go bring her & come... idiot you are degrading this singer... thooo 💦
Sss true
Hi.
Learn to appreciate what we or go bring her back... idiot 😮
AMAZING ORCHESTRA, AMAZING COMPOSITION, AMAZING COVERAGE & AMAZING PRESENTATION. AMAZING MEANS ILAYARAJA
No one replace swarnalatha Amma voice.
It's a difficult song but Srinisha you were awesome 😍👏🔥
Perfect orchestration and singing! Congratulations!
swaranaladha mam voice rocked thoroughly bold voice ❤❤
Feels like being in theater while listening to Bgm. Wonderful musicians. From maestro.
Only Raja can recreate his song as original.........music should be performable....❤
Sri sha jee. Thanks yours voice. I am s saravanan thonndu colony vck cheyoor tk tn.
இசை ஞானி ஒரு தெய்வப்பிறவி🎉
Ama bro😢
The Original Composition...wow...hats of to the musicians....keep it up ❤
I miss you Singer swarnalathaa Madan voice
அம்மா நீங்கள் எனக்கு பிடித்த பாடகி அம்மா அமைதியின் சொரூபம் நீங்கள் நிறைகுடம் அம்மா நீங்கள் என் ரோல் மாடல் அம்மா 🙏🙏🙏
Captain + Raja = Master piece
Wow! What a composing!❤❤❤
Voice of legend swarna Latha mam😢😢😢
Isai Kadavul’in Vera Level Composition 😍👌🔥🥰👏🏻☺️💯❤️
No words for Raja sir tunes… living music god
Yara lum ithu seyya elatha voice Swarnalatha mam very Very big lost Indian film industry I'm big fan of Swarnalatha mam from sri Lanka
Wonderful voice srinisha. Unbeatable Ilayaraja sir's Music 🎵
miss u SWARNALATHA MAM.................
Major missing.... Humming queen, one on only voice of singer swarnalatha
Wouderfully done...
The drone shot of the venue...one corner of the Island Ground...the parking on the right...
The beach road , the lit up Nappies Bridge...our Madras looks cracker 😍🥰🥳👋🍻
good knowledge very well absorved
Except for the coovam's bad smell, felt when visited during the pongal time exhibitions but idk the present condition..
My... favourite drums player....nagi.... fantastic...🥁🥁🥁
Unga voice ennaku rompa pudikkum sister sema talent person vaalthukal sister 💐🌹🤗🥰💐💐💥💥💥
ராஜா கைய வைச்சா டேய் ராஜா கொன்னுட்டடா❤
Song matum podama intha program la raja sir speech podunga please
அவர் பேசுவதை கேட்டால் மிக எரிச்சலாக இருக்கும். இஸ்மாயில் மட்டும் தான் ஞானி
Well said
Yes I also feel the same.
❤thanks N G.what a arrangement of song ❤❤❤All pride of Thamils....
Swarnaladha is one of the legend in music world
Having Lot of guts for this singer doing modulation infront of raaja sir in his own concert
1.45 - 2.00 Arunmozhi is ready with two flutes to change the flute immediately
Brilliant sir 👌
Srinisha is lucky to be in this stage with Raaja. Her efforts from her childhood took her here today. 🎉 Very close to Swarnalatha's expressions.
Very close is the most appropriate word. Swarna's expression is unmatched
எனக்கு ரொம்ப பிடிக்கும்
Swarnagalin Arasi Swarnalatha Mam, missing her 😢
She sang very well..orchestra played well..❤❤❤
Srinisha tried her best 💥💥❤️🔥❤️🔥 awesome.
காலத்தால் அழியாத பாடல்
No one can replace swarnalatha mam voice though this voice is also good.swarnalatha voice is unique to give extra boost this super song
She fully justified the song ❤️🔥
Raja sir magic ah live concert la pathu Kekkum pothu .. goosebumps than .. swarnalatha madam magic voice la intha song innum vibe ah irukkum
Totally thrilled, what a high voltage performance by female singer. Orchestra stands above super level.
Akka semma voice ❤❤
Swarnalatha mam oda yentha song yaar paadunaalum anga avunga theriya maatanga.. kandipa swarnalatha mam mattum thaan therivanga bcz avunga ovvoru song kum kodukura effort her magnetic voice apadi irukum🎉
WE MISSS SWARNALATHA MAM WAT A VOICE HUMMINGQUEEN
God of music RAJA SIR
RIP Vijakanth and Swarnalatha
கேப்டன் பாடலுக்கு ஒரு 👍
Enna music pa omg😮legand ilayaraja sir❤
Illayaraja master in
Western
Folk
Karnatic
Melody
❤❤❤❤❤ராஜா❤❤எங்களை ஆளும் ராஜா❤❤🎉
Thanks to Noise &Grains for beautiful coverage of musicians with chorus.Just like I am in Prasad studio to see Raja sir music live recording
Lucky man!
நீங்கள் கொடுத்து வைத்தவர்.
One thing whatever you want in swarnalatha gari voice perfectly she will give that voice only like happy,sad,joke,mass,class etc forever swarnalatha garu
mesmerising voice swarnalatha mam.miss u mam
This performance was astonishing to listen live sound. God damn it still keeps me in the thump😻😻😻😻
Hi sir
Yes sir
@@Quicktimewithbobbyhi
Really brilliant Sir..thanks for sharing.
Illyaraja sir ❤❤❤❤
Remembering captain vijayakanth❤❤
அப்படியே சுவர்ணலதா வாய்ஸ் போல இருக்குது வாழ்த்துக்கள்
என் இசை தெய்வம் இளையராஜா ❤❤❤❤
arumaiyaga paadi irukkiraar intha paadagi vaalthukkal