ஏம்பா ஜான் நீ என்னப்பா ஒவ்வொரு பாட்டுக்கும் அந்தந்த பாடகர்கள் குரலிலே பாடி அசத்துற இப்போ கூட உன்னிமேனன் சார் குரலை ஒத்தே வருகிறது. அதே போல இந்த டெய்ஸி பொண்ணும் அப்படியே சுஜாதாம்மா குரலில் பாடி அசத்துது வாவ் அருமை அருமை இந்த சீசனில் அனைவருமே அசத்தலா பாடுறாங்க. எங்க மணி அண்ணா பேண்ட் ஒரிஜினலாக இசையை வழங்குறாங்க. எல்லாமே வேற லெவல் சூப்பர் சூப்பர்.❤❤❤❤❤❤❤❤
கிராம புரத்தில் சென்று சூப்பர் சிங்கரில் இடம் பிடித்து இன்று நீ நல்ல சிங்கர் என்பதை நிரூபித்து விட்டாய் ஜான் உன் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
I still doubt whether John Jerome singing or some background original version going on. Because he could sing without any strain on his face. God's gift. He seems to be just lipsing to original song. Unbelievable yet we must accept he is a legendary singer.
ஜான் ❤❤❤தம்பி, பலமுறை கேட்டு விட்டேன் இப்பாடலை..சலிக்கவில்லை. ஸ்ருதி, சங்கதி இதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது...ஆனால் உன்னுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் பிரமாதம்....வாழ்க தமிழ் ,வளர்க நமிழ் ...நல்ல உச்சரிப்புடன் பாடக்கூடிய ஒரே நபர் (SS 10)நீ மட்டுமே ....நீ ❤❤❤வெற்றி வாகை சூட நான் மனமார இறைவனை பிரார்த்திக்கிறேன்...super singer யில் மட்டுமல்ல, வாழ்க்கையில் நீ உயர்ந்த இடத்துக்கு செல்வாய்...தமிழ் உன்மூலம் வளரட்டும்....வெற்றி நிச்சயம்....
Not all who learn music are great singers...in fact many are just average singers. Even during auditions you see people who had learned music..but once they start singing it's nothing like that...
மயக்கும் குரல் வளம், தெளிவான, அழகு தமிழ் உச்சரிப்பு, அமைதியான தோற்றம், அந்தந்த பாடகர்கள் மாதிரி பாடி அசத்தும் திறமை, குறுகிய காலத்தில் எண்ணற்ற ரசிகர்கள், அனைத்தும் கொண்ட பாடகர் ஜான் மட்டுமே... ❤❤❤❤❤❤❤ கேட்டு கொண்டே இருக்கலாம் போல நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும்❤❤❤❤ keep rocking🎉
Johneyyy top 5 la mattu hardwork pani vanthuru....next makkalagiya nanga title adika vachuruvom❤... chow chow cutee❤...diff ah try pani best ah kudutha paaru got golden buzzer vera lvl ❤...... always john rasigai😻🤍
எனக்கு டெய்ஸி யின் குரல்வளம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதிலும் இந்த பாட்டில் அப்படியே இந்த பனித்துளியை தூவி விட்டது போல மென்மையாக அதே சமயம் இனிமை குறையாமல் பாடி இருக்கிறார். வாழ்த்துக்கள் டெய்ஸி.
டெய்சி மா.. உன் அப்பா என்சோன் அண்ணன்..உனக்காக எடுத்த பல அதிரடி முடிவுகளை நான் கூட வியந்து பார்த்து இருக்கிறேன்.. ஆனால்.. இப்பொழுது உன்னை இந்த மேடையில் இப்படி பார்க்கும் போது.. உன் அப்பா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று புரிந்து கொண்டேன். உன் தாத்தா ஆசீர் விண்ணில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.. நான் நம்புகிறேன்.. வாழ்த்துகள்
Super John. Keep rocking. Definitely you are having a very bright future. May God Bless you !! You are super singer on all seasons. All time best singer. My blessings are with you.
John..great come back..was really wanting to you do well...daisy was out of the world..great support from her.. John ..work harder..it's getting tough..work harder ..don't let things slip..❤
ஒவ்வொரு வாரமும் ப்ரமோ வரும் பொழுது நான் தேடும் முதல் நபர் நீதான் தம்பி நீ பாடுறது அவ்வளவு இனிமை 🎉🎉
Aama
Me too❤
Yeah me too❤
Meto
Me too ❤❤
ஏம்பா ஜான் நீ என்னப்பா ஒவ்வொரு பாட்டுக்கும் அந்தந்த பாடகர்கள் குரலிலே பாடி அசத்துற இப்போ கூட உன்னிமேனன் சார் குரலை ஒத்தே வருகிறது. அதே போல இந்த டெய்ஸி பொண்ணும் அப்படியே சுஜாதாம்மா குரலில் பாடி அசத்துது வாவ் அருமை அருமை இந்த சீசனில் அனைவருமே அசத்தலா பாடுறாங்க. எங்க மணி அண்ணா பேண்ட் ஒரிஜினலாக இசையை வழங்குறாங்க. எல்லாமே வேற லெவல் சூப்பர் சூப்பர்.❤❤❤❤❤❤❤❤
Athu than john oda plus point❤❤❤❤❤
❤❤❤ nice
John❤...
John voice heart melted & mesmerizing 🤗✨
John Fans like ...
👇
😊❤❤❤❤
P0
❤❤
👌🏻💐
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Me🎉❤
கிராம புரத்தில் சென்று சூப்பர் சிங்கரில் இடம் பிடித்து இன்று நீ நல்ல சிங்கர் என்பதை நிரூபித்து விட்டாய் ஜான் உன் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤
ரொம்ப கிராமம் கிடையாது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து 3 மைல் தூரம் மட்டுமே
நான் கள்ளக்குறிச்சி
பெரிய பொண்ணு சரியா சொன்னீங்க
Supper bro
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
0:55
இது என்ன original version மாதிரி இருக்கு ❤🎉🎉🎉வேற lavel அய்யோ அற்புதம் 💞💞💞💞💞💞
I still doubt whether John Jerome singing or some background original version going on. Because he could sing without any strain on his face. God's gift. He seems to be just lipsing to original song. Unbelievable yet we must accept he is a legendary singer.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
❤❤❤❤❤
intha song enaku romba Pudikum Supera paduriga 💙💙💙👌👌👌🥰🥰🥰🖤🖤🖤
ஜான் பாடுற எல்லா பாட்டும் அசல் பாடகரை போல் உள்ளது
இந்த பாடல் கூட உன்னிமேனன் குரல் போல் உள்ளது
True
Beautiful… both Daisy and John அருமை. Original கேட்ட மாதிரியே இருந்துச்சு
Best pair 🎉
ஜான் : அவர் அப்பா பட்ட கஷ்டங்களுக்கு ஒரு பெரிய வரம், ❤
Om Namashivaya Murugha ❤❤❤❤❤❤❤❤🙌🙌🙌👍👍👍👍
@@mmmm-nv9pwஇதில் எதற்காக மத அணுகுமுறை , மூத்திரம் குடிப்பான் நீ
இதிலேயும் மதமா மூத்திரம் குடிக்கிறவனே@@mmmm-nv9pw
😊😊😊😅@@mmmm-nv9pw
ஜான் நீ வெற்றி பெற இறைவனை வேண்டி கொண்டே இருப்பேன்.வாழ்த்துகள் கண்ணா
நானும் அதில் ஒரு நபர்....இந்த அழகிய குரல்❤❤❤❤ தமிழ்நாடு எங்கும் ஒலிக்க நான் ஆண்டவனை மனமார பிராத்திக்கிறேன்....
@@sathysathy4847ஆமாம் நானும் 😊
நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஜானுக்காக...
John fans like pannitu ponga
❤
நான் ஜோனோட ரசிகன்தான். உனக்கு எதுக்குடி லைக் போடனும்
Nanum
Ppi8ouip9pemcpp97iikmmmnkkpo9iip@@kajananan7353
😂@@kajananan7353
ஜான் ❤❤❤தம்பி, பலமுறை கேட்டு விட்டேன் இப்பாடலை..சலிக்கவில்லை.
ஸ்ருதி, சங்கதி இதை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது...ஆனால் உன்னுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் குரல் பிரமாதம்....வாழ்க தமிழ் ,வளர்க நமிழ் ...நல்ல உச்சரிப்புடன் பாடக்கூடிய ஒரே நபர் (SS 10)நீ மட்டுமே ....நீ ❤❤❤வெற்றி வாகை சூட நான் மனமார இறைவனை பிரார்த்திக்கிறேன்...super singer யில் மட்டுமல்ல, வாழ்க்கையில் நீ உயர்ந்த இடத்துக்கு செல்வாய்...தமிழ் உன்மூலம் வளரட்டும்....வெற்றி நிச்சயம்....
அசலை விட நகல் சூப்பர் ❤🎉 அருமை ஜோன் மற்றும் டெய்சி❤🎉
John vera level... Amazing voice...
ஜான் டெய்சி குரல் இனிமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
❤John you already a born star❤
இரண்டு பேரும் பாடியது விவரிக்க வார்த்தைகளே இல்லை. வாழ்க! வளர்க!
How much gifted is John without learning music he sings so well
God's gift inborn talent.
Not all who learn music are great singers...in fact many are just average singers. Even during auditions you see people who had learned music..but once they start singing it's nothing like that...
என்னையா திறமை உனக்கு எந்த பாட்டு பாடினாலும் அந்த பாட்டின் original singer மாதிரியே பாடுறேயே தம்பி, வாழ்த்துக்கள்
மயக்கும் குரல் வளம், தெளிவான, அழகு தமிழ் உச்சரிப்பு, அமைதியான தோற்றம், அந்தந்த பாடகர்கள் மாதிரி பாடி அசத்தும் திறமை, குறுகிய காலத்தில் எண்ணற்ற ரசிகர்கள், அனைத்தும் கொண்ட பாடகர் ஜான் மட்டுமே... ❤❤❤❤❤❤❤ கேட்டு கொண்டே இருக்கலாம் போல நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலும்❤❤❤❤ keep rocking🎉
Yeah he could replicate the original version. Like mimicry he is doing in all singers song. Different talent
All in just 19 years of age 😮😮
Daisy kooda naanum choir la paadi irukken nu ninacha porumaiya irukku jerome super singing 🌹🌹
John voice ketute irukalam pola iruku❤❤❤❤❤
Daisy flawless singing.John's voice is mesmerising.
Tough competition this season..
யோவ் ஜான் .....அப்படியே நெச குரல் போல❤🎉❤...மெய் சிலிர்க்கிறது!!!!
டெய்சி வேறலெவல் .பாவம், ஸ்ருதி, குரல் அப்பப்பா....அபாரம்..
இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐 டெய்சி வாரம் வாரம் உங்களின் குரல் வளம் அருமையாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் குரல் இசை 🌹
Johneyyy top 5 la mattu hardwork pani vanthuru....next makkalagiya nanga title adika vachuruvom❤... chow chow cutee❤...diff ah try pani best ah kudutha paaru got golden buzzer vera lvl ❤...... always john rasigai😻🤍
Yes bro.......John ❤❤❤❤❤
@@sathysathy4847 nan gurl pa
@@lakshmiraj1292OK sister. ❤
@@sathysathy4847 okay
Im also big fan
Epdi oru performance kaga tha wait panitu iruthom john ❤❤ my fav john & jeevitha
John and Daisy with gifted voice, mesmerizing performance. You guys rocked👌👍❤
பல குரலில் பேசுபவர்போல்,பல குரலில் பாடும் திறமைமிக்க பாடகன் தம்பி நீ..உன்னுடைய திறமைக்கு வாழ்த்துக்கள்.!
John amazing man daisy you too awesome வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤
Ohhhhh myyyy... this guy's voice is magical 🧝♂️....uuuuhuuuuuu...v v v v v v different... goshhhhh.... the best male voice in India....
டெய்சி அக்கா...
ரொம்ப அழகா பாடுறீங்க..
பக்கத்துல யாரும் நிக்க முடியாது போல..
வாழ்த்துக்கள் அக்கா
She already sa re ga ma pa contestant and also backing vocal for many season in sa re ga ma pa
Very nice voice
John your voice is too excellent.. Try it in different zone.. All the best.. Daisy excellent
ஜான் மற்றும் டெய்சி இருவருமே அருமையாக இந்த பாடலை பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...
John and Daisy.....Wow..Sang Like a original
John magical voice ❤❤❤
John isai mazhai la nanaikiren wow🎉🎉❤... Daisy awesome😊🎉
Jhon Super Voice Daisy Super Ma
God bless you. ❤
தம்பி நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய ஆசை ❤❤... அன்றாடம் இறைவனை பிராத்திக் கொள்கிறேன்
One of tha First Title Winner John"♥️chance ye illa.so........cute singing
எனக்கு டெய்ஸி யின் குரல்வளம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதிலும் இந்த பாட்டில் அப்படியே இந்த பனித்துளியை தூவி விட்டது போல மென்மையாக அதே சமயம் இனிமை குறையாமல் பாடி இருக்கிறார். வாழ்த்துக்கள் டெய்ஸி.
We wanna see you in finale John... Waiting for that
Daisy Jerome 😮❤😍 கேட்டுட்டே இருக்கலாம் ,.மணி அண்ணா band 🫡
Waiting for John's performance❤
Enna voice John unnaku .. daii ne vera mairi da ❤. Nega dha win panuva en vote unnaku dha johnnn❤❤
Super john❤
டைய்சி. சூப்பரா. பாடுராங்க. சூப்பர் வாழ்த்துக்கள் ..
Very nice to hear .... Nice voice and singing john ... nice singing Daisy...
Magical John hats off Daisy mesmerizing. Band vera level and chorus super.. On the whole they nailed it
Daisy voice super akka beautiful
John top 5 contestant in ss10..All the best pa❤❤
Fantastic voice to John and Daisy.
Very impressive rendition. Superb voice.
Both deserve due recognition.
🎉❤Super da thambi golden vanginathula romba happy 😊❤
John 😘😘😘🥰
டெய்சி மா..
உன் அப்பா என்சோன் அண்ணன்..உனக்காக எடுத்த பல அதிரடி முடிவுகளை நான் கூட வியந்து பார்த்து இருக்கிறேன்..
ஆனால்..
இப்பொழுது உன்னை இந்த மேடையில் இப்படி பார்க்கும் போது..
உன் அப்பா எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று புரிந்து கொண்டேன்.
உன் தாத்தா ஆசீர் விண்ணில் இருந்து வந்து கொண்டே இருக்கும்..
நான் நம்புகிறேன்..
வாழ்த்துகள்
Super John. Keep rocking. Definitely you are having a very bright future. May God Bless you !! You are super singer on all seasons. All time best singer. My blessings are with you.
Ayyyooo john enna feeeling in your voice ❤❤❤❤❤
John you are rocking..
வாழ்த்துகள் மகனே
வாழ்க வளமுடன்
டெய்சி சூப்பரோ சுப்பர்
டைட்டில் வின்னர் ஜான் தான்❤❤❤
It happened 👏👏💯
Daisy rocked!!👏👏
Today both singing superb daisy voice vera level John voice also keep it up
John ❤Best singer da chellam ni🥰🥰🥰😊love you da 😊na adima da un voice ku🥰🥰2 perum assathitinge🥰😊god blss you😊
Im also
@@sasiviji9826 🥰
Wowwwww super John🎉🎉🎉
John Jerome my fav...... singer ❤❤❤❤❤❤❤❤
Daisy fans...all songs choosen are very tough like hey rama..pulvelli.. amazing
John all the best . Very nice sweet voice. God bless you
Your voice is very sweet,all the best DAISY❤
Daisy very sweet voice. Daisy & John you both singing very nice. Wish you all the best 👍
டெய்சி அருமையான குரல் உழைப்பு..🎉❤
John your tantalizing voice gives more weightage along with Daisey in this song. God bless you .
Excellent Daisy and John
நல்ல உச்சரிப்பும் குரல் வளமும் இனிமையாக உள்ளது
John is my favorite singer vera 🎉level voice 🙈
John..great come back..was really wanting to you do well...daisy was out of the world..great support from her..
John ..work harder..it's getting tough..work harder ..don't let things slip..❤
Wow beautiful voice and excellent singing and music of flute and Mani Anna band 💕❤🎉😊
❤
Daisy n John mesmerised us
Daisy and John fanatic performance god bless 🙏
John’s dad can start seriously think about dubbing as his voice is gods gift same passed to John best voice
Daisy voice also very nice. Both combo super❤
I love jon❤❤❤❤❤❤❤❤❤
Daisy superb ma, 🎉🎉keep rocking🎉🎉 God bless you🎉🎉
Omg both of you rocking pa. May God bless both of you... Keep rocking... John's voice killing😅omg
Jhon deserve the finalist ❤semma voice 👌👍
Hi akka 😊❤my favourite John ❤
வாழ்த்துகள் டெஸ்சி...
ஜான் கியுட்டா பாடுகிறார்,பெரிய பாடகர்ராக வரவேண்டி வாழ்ந்துக்கள்
Awww ❤ super John 🎉🎉🎉🎉 gold coin vangita 😊deisy cute singing pa
I listen your songs again and again
John you're a great singer
Wow fantastic🤘😝🤘 performance😍😍John your voice so beautiful😍😍 keep rocking 🙌🙌🙌🙌🙌🙌🎇🎇🎇🎇🎤🎉🎉🎉🎉🎉
Who pair with daisy they sure get golden buzzer she is queen in this session keep going ❤❤❤❤❤
❤
Awesome singing by daisy
sema ya irukku john unga voice.God bless u da thambi
Daisy Super ma 👌 Keep Continue 🌷🌷
John unnoday voice ketkumbothu menmayavum manasuku amaithium puthunarchium kodukuthu❤❤❤❤ god blessed to u
Daiay john.... superb...
Beautiful voices n excellent backing music iam really enjoying this God bless all of u S. A.
Excellent voice Jhoneyyyy ❤❤❤
Couldn't differentiate the original and yours.....fantastic da Jhon❤❤❤❤