இப்போதெல்லாம் வெறும் spb hits என் ஆடியோ கேட்பதை விட இவரது முகபாவங்களைப் பார்த்து ரசிப்பதற்கெனவே அவரது கச்சேரிகளைத் தேடித் தேடிப் பார்த்து ரசித்து மகிழ்கிறேன் ஆனால் இனி இவரை எப்போதும் காண முடியாது என்ற எண்ணம் நெஞ்சில் நெருடுகிறது.. Anyway many many thanks to RUclips and the organisers of such concerts and people who have uploaded... We want to see him again and again Please uploade more 🙏
இதுவரை யாருக்காகவும் இவ்வளவு அழுதது இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. உங்களது இழப்பு என்னை அதிகம் பாதித்து விட்டது. அதிலிருந்து மீள முடியவில்லை. உங்கள் பாடல்களைக் கேட்டு ரசித்த காலம்போய், இப்போது கண்ணீர் வடிக்கும் காலம் வந்துவிட்டதே! ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா போனீங்க. ஏத்துக்க முடியல சார்.😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
இந்தபாடல் மிகவும் கடினமானது பாடகி கல்பனா பாடும்போது அழதுகொண்டே பாடுவதைப்போலிருக்கும் ஆனால் இவர் அருமையான புன்னகை சாதாரணமாக காரணமில்லாமல் பாடுகிறார் அருமை வாழ்க
இந்த ஜாம்பவான் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமிதம் மட்டும் போதும் … தலை வணங்குகிறேன் SPB அண்ணா உன் பாதத்தில் ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
அந்த புல்லாங்குழல் வாசிக்கிறாரே... (அவர் பெயர் தெரியவில்லை). என்ன ஒரு originality ?! என்ன ஒரு perfection ?! இவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அருமை.. அருமை..
வயதில் சிறியவறாகவே இருப்பினும் மனமுவந்து பாராட்டும் தன்மை வேறு யாருக்கு வரும் நம் S.P.B தி க்ரேட்... அந்தப் பெண்ணும் மிக அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள் 👍
2024 ல் super singer முடிந்த பின்னர் இந்த பாடலைக் கேட்கிறேன். 2020 லேயே Spb யுடன் பாடி பாராட்டுக்கள் பெற்ற பெண் Srinidhi.இதைவிடவா finalist or title winner பெரிது? உனக்கு சிறந்த எதிர்காலம் உண்டு அம்மா. கலங்காதே.🙌🙌
SPB பாடுவதில் ஆச்சரியம் இல்லை. இந்த இசை நிதி பாடுவது அருமை. அதை SPB ரசித்து பாராட்டும் அழகும் ஸ்ரீ நிதி லேசாக சிரிப்பதும் அழகு. இந்த நாயகிக்கு அதிர்ஷ்டம் குறைவு. திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர்கள் இந்த ஸ்ரீ நிதிக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும். இந்த பொண்ணு நன்றாக மிளிரும். SPB போன்ற மாமனிதருடன் பாட இந்த பொண்ணு புண்ணியம் செஞ்சிருக்கு.
Female singer presented herself so well without any attitude and rendered it so calmly and beautifully. Very humble vocalist, lucky to sing with Sir and above all getting appreciated by him is a life time achievement
எத்தனை இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றார்... இந்தக் குழைவுகளை இனி எவர் தருவார்... உஙகளை இழந்து விட்டோமே SPB Sir... பாழும் கொரானா... எத்தனை திறமையாளர்களை அள்ளிச் சென்று விட்டாய்... 😢
SPB the good soul is ever with us. It’s nice to see Srinidhi getting the Blessings from SPB through his admiration/ appreciation of her singing. Great moment for her in her musical journey and her sweet voice & soulful singing may take her to heights
Correct ... but she not selected in final ... what a disappointment for sri akka fans ... what a singer ... avaga final laa illa ... not accepted ... yannala nambava mudiyalai ... sri akka big fan love u forever ❤❤❤ makkalnayagi 🎉
Geniune person really ivaruuu death before enaku ivlo ninakaveyy illa but after death daily 10 songs avadhuuu ketruvennnn what a voice addict miss you sir
அழுவதை தவிர வேறு வழியில்லை....உங்களை போன்ற இசை மாமேதையை நொடிக்கு நொடி இழக்கிறோம் ஐயா...😢❤ ஒவ்வொரு வரிக்கும் நீங்கள் கொடுக்கும் உணர்வையும், உங்களின் தாழ்மையான குணத்தையும் அறிந்து கொள்ள இந்த பாடல் ஒன்றே போதும்..தங்களின் ஒவ்வொரு பாடல்களிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்...என்றும் உங்களை எங்கள் மனதில் வாழ வைத்து கொண்டு இருப்போம் எங்கள் இறுதி மூச்சுள்ளவரை....❤😢
இதழில் கதை எழுதும் நேரமிது இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிதுது இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட இனிமையும் பிறக்குது இதழில் கதை எழுதும் நேரமிது காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும் நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும் இனிய பருவமுள்ள இளங்குயிலே இனிய பருவமுள்ள இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம் மன்மதக் காவியம் என்னுடன் எழுது நானும் எழுதிட இளமையும் துடிக்குது நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே காலம் என்றைக்குக் கனிந்திடுமோ காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ மாலை மண மாலை இடும் வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... மனதில் சுகம் மலரும் மாலையிது தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல் கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா அழகைச் சுமந்து வரும் அழகரசி அழகைச் சுமந்து வரும் அழகரசி ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ நாளும் நிலவது தேயுது மறையுது நங்கை முகமென யாரதைச் சொன்னது மங்கை உன் பதில் மனதினைக் கவருது மாரன் கணை வந்து மார்பினில் பாயுது காமன் கனைகளைத் தடுத்திடவே காதல் மயில் துணை என வருகிறது மையல் தந்திடும் வார்த்தைகளே மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு ஜீவ நதி அருகினில் இருக்குது மனதில் சுகம் மலரும் மாலையிது மான் விழி மயங்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது இன்பங்கள் அழைக்குது ஆ... இதழில் கதை எழுதும் நேரமிது
Really a superb song..combo of Isaignani,SPB ( lives eternally ),KSC..ultimate lyrics by kavinagar Pulamaipithan ...evalavu varusam aanalum salikkadha isai...even if you hear after 10 years..you will enjoy with the same freshness. That's the magic of Raaja sir & Paadum nila Balu sir combo,❤️🙏🙏
STUNNING, impeccable, unparalleled composition of Maestro ILAYARAJA. He received his third National Award (when that award had some credibility!) for the original movie in Telugu (Rudra Veena). Srinidhi has sung well here. SPB will live with us through such marvelous compositions.
One of my all-time favourites. Don't you think this rendition was not up to the mark? Started on the wrong note and the expressions did not fly "as much as" they should've. Btw, wonderful to see you (even if only known as this unknown, die-hard woman fan of #RaajaSir :).
@@Rama-Rama74 Thanks. I only expect some amount of justice to be done, and original essence to come through. Can NEVER expect all of them to come even 90% close to the golden originals. I am not a fan of Srinidhi by the way; this is a decent rendition of hers. She is poor when it comes to emoting; singing part is good though. And I hate the usual "head-nodding" diplomacy (aka FALSE-camaraderie).
@@BC999 False cameraderie's evident from the beginning, with all that #MeToo fears coming out so openly on the stage! Awkward, I am not following films/music much since the last couple of decades, so no idea who's Srinidhi. Ok, I just see she's Telugu.
@@Rama-Rama74 I did not mean it with respect to MeToo. I just said this kind of one nodding head while the other one is singing, is VERY common after the Internet era! That is what I meant by "False camaraderie". I do follow music in general (language, no bar) ONLY because it helps me revere IR and his music better and with his music being the ideal yardstick, everything else falls short and from the height of the sky to earth. It is through one such listening, I came across Srinidhi and though she is better than many kids out there, the hype around such "sensational" singers are purely just hoopla. She also did average (no emotion) when she sang "Paadavaa un paadalai" in QFR program. To me, singers like Surmukhi, Priyadarshini, NSK Ramya, Anitha etc. are FAR BETTER than Srinidhi and the likes.
@@BC999 Got it. I meant, when in such a public event it even starts with such an awkward exchange, you know.. The nodding & appreciative expressions later from SPB seemed artificial to compensate for that.
ஐயா என்ன ஒரு அரவணைப்பு..... உங்கள் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் எங்கள் எல்லாம் நீங்கள் ஐயா.... அந்த குழந்தை உங்களுக்கு இணையாக என்ன ஒரு அற்புதம் ஆன குரல் அவர்களுக்கு , அன்பு சகோதரி ,வரம் உங்கள் குரல் வளம்....ஐயா உடன் நீங்கள் பாடியது இறை அற்புதம்.... எங்கள் ஐயா இல்லாது எல்லாம் ஒரு சூனியம் ஆக உள்ளது.... எல்லாம் கடந்து அவர் ஒரு அன்பின் அடையாளம்....இன்னும் சிறிது காலம் எங்களுடன் இருந்திருக்கலாமே எங்கள் ஐயா....
தற்போது வரும் பாடல்கள் கேட்டால் காதில் இரத்தம் வருகிறது
பைத்தியம் பிடிச்சிடும் சகோ. நாமெல்லாம் அந்த பக்கம் போகாமல் இருப்பது தான் நமக்கு நல்லது.
இப்போதெல்லாம் வெறும் spb hits என் ஆடியோ கேட்பதை விட
இவரது முகபாவங்களைப் பார்த்து ரசிப்பதற்கெனவே
அவரது கச்சேரிகளைத் தேடித் தேடிப் பார்த்து ரசித்து மகிழ்கிறேன்
ஆனால் இனி இவரை எப்போதும் காண முடியாது என்ற எண்ணம்
நெஞ்சில் நெருடுகிறது..
Anyway many many thanks to RUclips and the organisers of such concerts and people who have uploaded...
We want to see him again and again
Please uploade more 🙏
Its true
S sister. Naanum u ingal valeeil...payanekerayin....
9787732112
நீங்கள் ஞாபகபடுத்தும்போது மனதுக்கள் ஒரு வெறுமை வந்து உட்கார்ந்துக்கொள்கிறது...
ஆமாம் சகோதரி எனக்கும் அதே என்னமே
இந்த அற்புத பாடலை எழுதிய. புலவர் புலமைப்பித்தனை பாரட்ட தவறி விட்டோம் என்பதும் உண்மை..
Muthulingam not pulamaipithan
இதுவே வைரமுத்து என்றால் ஆஹா ஓஹோ என்று ஊடகங்களும், அவர்களோடு சேர்ந்து நாமும் கொண்டாடி தீர்த்து இருப்போம். யாரோ முத்துலிங்கம் தானே. ஹி...ஹிஹி........
Muthu lingam
Yes it is Muthulingam 👍
Correct !
கூட பாடுறவங்கள மேடையிலையே பாராட்டக் கூடிய எண்ணம் இவருக்கு மட்டும் தான் இருக்கு
Yes
💯
அது தான் spb யின் தனி சிறப்பு ❤
Indeed
பாடகி மிகவும் அருமையாகப் பாடுகிறார்.
அவரை SPB அவர்கள் பாராட்டிய பாங்கு என்ன ஒரு பெருந்தன்மை.🙏🙏🙏🙏🙏
பாங்கு என்ற சொல்லை பயன்படுத்தியது என்னை மகிழ்வில் ஆழ்த்தியது.
அவர் எப்போதும் அடுத்தவர்களை
பாராட்டி மகிழ்விக்கும் தெய்வம்🙏
பெண் பாடகியின் பெயர் என்ன. ஆர்ப்பாட்டம் இல்லாத அடக்கமான தோற்றம்.
@@veerasekaranperumalrajan7836 0
question quality quality quality@@இசைப்பிரியை-ம5த q q q
ஒரு பாடலை வெவ்வொரு தடவை பாடும் பொழுதும் அப்பா பாடலில் வெவ்வெறு மாயாஜலங்களை நிகழ்த்துவது SPB அய்யாவின் வல்லமை .
True
இதுவரை யாருக்காகவும் இவ்வளவு அழுதது இல்லை. துக்கம் தொண்டையை அடைக்கிறது. உங்களது இழப்பு என்னை அதிகம் பாதித்து விட்டது. அதிலிருந்து மீள முடியவில்லை. உங்கள் பாடல்களைக் கேட்டு ரசித்த காலம்போய், இப்போது கண்ணீர் வடிக்கும் காலம் வந்துவிட்டதே! ஏன் சார் இவ்வளவு சீக்கிரமா போனீங்க. ஏத்துக்க முடியல சார்.😭😭😭😭😭💔💔💔💔💔💔💔
Unmai dhan
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Ssss same feeling
Same feeling 😭😭😭💔💔💔
same here
இவர் குரல்ல கேட்டு ரசிச்சவங்களுக்கு முதல் காதலர் இவர்தான் no doubt
Yes
Nirandhara kadhalarum ivarae. Ivarai thavira verondrai manam ariyen
@@premilasahasrakshi1304
👌👌👌👌👌👌👌👌👌👌
சகோதரி.
நிரந்தர காதலும் கூட நினைக்கும் ஒவ்வொரு நொடியும் மனம் தவிக்கிறது .
@@premilasahasrakshi1304 உண்மை உண்மை உண்மை மாற்ற முடியாத உண்மை.
எஸ் பி பீ சார் போன்ற ஒரு பாடகன் இனி உலகம் உள்ளவரை பிறப்பாறோ என்பது சந்தேகம் தான்
பிறக்க போவதில்லை
No way
Chance illa.
❤ From Karnataka
என்னய்யா இது பாட்டுல இருக்கிற ஒவ்வொரு எழுத்தையும் பாடுறாரு.. ஒவ்வொரு எழுத்தும் தனி தனியா தெளிவா கேக்குது இது SPB ஒருத்தரால தான் முடியும் miss u sir
Wow
Same thing
@@rajeshrsutube ,u,Iug🙏 கt😭 to ri க xrgc
Super comment.love it. ❤️🌹💕
Yes really great skillful person ayya spb
எங்க போனீங்க எதுக்காக போனீங்க யார கேட்டு போனீங்க சார் இனி என்று பார்ப்பேன் அந்த குழந்தை போல சிரிக்கும் குரலையும் முகத்தையும்
I miss u spb sir
Srinidhi கூட Telugu பொண்ணு. ஆனால் Crystal clear ஆக பாடியுள்ளது.
கொஞ்சம் கஷ்டமான வரிகள் பாடுவதற்கு அதை அழகாக பாடிய பெண் பாடகரை வரிக்கு வரி பாராட்டுகிறார் (silent word : beautiful), ரொம்ப அருமை...
Super approach
👌👍💯👍👍👍👌👌💖💘💞💯🙏💖👍
வரிகள் சாதாரணமே. but bgm is different & unique.
இந்தபாடல் மிகவும் கடினமானது பாடகி கல்பனா பாடும்போது அழதுகொண்டே பாடுவதைப்போலிருக்கும் ஆனால் இவர் அருமையான புன்னகை சாதாரணமாக காரணமில்லாமல் பாடுகிறார் அருமை வாழ்க
இந்த ஜாம்பவான் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமிதம் மட்டும் போதும் … தலை வணங்குகிறேன் SPB அண்ணா உன் பாதத்தில்
ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து
ஏங்கி தவிக்கையில்.,,, அந்த சிரிப்பு காமத்தின் ஆழத்தை காட்டுகிறது. எழுபதிலும் இளமை அவர் குரலில்..
Exactly I also noticed this and here is your comment too.. very good
பாடகியின் குரல் மிகவும் இனிமை மேலும் இந்தபாடலைபாடும் பாடகியின் முகம் அழவதுபோல் இருக்கும் ஆனால் இவருக்கு அருமையான அழகைதருகிறது
வணங்குகிறேன் அய்யா 😢
உங்கள் பாடல்களை கேட்டு மயங்காதவர்களும் உங்கள் பாடல்களால் காதல்வயப்படாதவர்களும் இருக்க முடியாது
உண்மை
Yes yes
True
அந்த புல்லாங்குழல் வாசிக்கிறாரே... (அவர் பெயர் தெரியவில்லை). என்ன ஒரு originality ?! என்ன ஒரு perfection ?! இவரைப் பாராட்டியே ஆக வேண்டும். அருமை.. அருமை..
Mr Alex
Such a Gem 💎 our SPB Sir
Irreplaceable ❤❤❤ every Co singer would have enjoyed the privilege of singing with sir 🙏
You live through music 🎶 sir
பார்க்க பார்க்க சலிக்கவில்லை... எத்தனை அழகாக பாடுகிறார் இந்த அம்மை... ஏதேனும் இசையமைப்பாளர் வாய்ப்பளித்தால் நன்றே....
அந்தம்மா கலக்குறாங்க.... தலைவனோடு நின்றாலே சங்கீதம் பொங்கும் போல
அம்மா இல்லை ஸ்ரீநிதி 22 வயது கல்லூரி மாணவி
@@babuneelamegam7209 boss, சரஸ்வதி, லட்சுமி தாயே , அம்மா .... இது அந்த level அம்மா. இசை தெய்வங்கள் இவர்கள்...
ஸ்ரீநிதி மிக அருமையாகப் பாடும் பாடகி
வயதில் சிறியவறாகவே இருப்பினும் மனமுவந்து பாராட்டும் தன்மை வேறு யாருக்கு வரும் நம் S.P.B தி க்ரேட்... அந்தப் பெண்ணும் மிக அருமையாக பாடுகிறார் வாழ்த்துக்கள் 👍
Great spb and sweet shrinithi
இளையராஜா சார் இசையை பட்டி தொட்டி எங்கும் சேர்த்த பெருமை நமது எஸ்பிபி சாரை சேரும்
அழகைச் சுமந்து வரும் இந்த வரியை கவனித்து பாருங்கள் என்ன உச்சரிப்பு. ச் உச்சரிப்பு கூட ...... உங்கள் இறப்பு ஏற்க முடியாது. உங்களுக்கு இணை யாரும் இல்லை
We miss you sir no one can replace spb sir
ஆமாம்.மணியோசை கேட்டு எழுந்து பாட்டில் கூட ' சுமந்து' வார்த்தையை அவர் எப்படி உச்சரிப்பார் என்று கவனியுங்கள்
நீங்கள்பிறந்தஇந்தபிறவியில்நான்பாறந்ததுக்குரொம்பபாக்கியசாலிஐமிசியூஅய்யா
2024 ல் super singer முடிந்த பின்னர் இந்த பாடலைக் கேட்கிறேன். 2020 லேயே Spb யுடன் பாடி பாராட்டுக்கள் பெற்ற பெண் Srinidhi.இதைவிடவா finalist or title winner பெரிது? உனக்கு சிறந்த எதிர்காலம் உண்டு அம்மா. கலங்காதே.🙌🙌
Yes. She has
Legends never die
Yes,srinidhi is an excellent singer,what more titles are required than singing with great SPB Sir and getting his accolades.
Spb sir kkaga oru like potunga❣❣❣❣💙💙💙💙💙
SPB பாடுவதில் ஆச்சரியம் இல்லை.
இந்த இசை நிதி பாடுவது அருமை. அதை SPB ரசித்து பாராட்டும் அழகும் ஸ்ரீ நிதி லேசாக சிரிப்பதும் அழகு.
இந்த நாயகிக்கு அதிர்ஷ்டம் குறைவு. திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லை. இசையமைப்பாளர்கள் இந்த ஸ்ரீ நிதிக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும். இந்த பொண்ணு நன்றாக மிளிரும்.
SPB போன்ற மாமனிதருடன் பாட இந்த பொண்ணு புண்ணியம் செஞ்சிருக்கு.
Absolutely true!! 😊
என்ன தவம் செய்துள்ளார் இந்த பெண் பாடகி.
Spb sir உங்களுக்கு சாவே வராது என்று நினைத்தேனே.. இப்படி எங்களை தவிக்க விட்டு சென்றுவிட்டீர்களே...
ஆஹா.....என்ன பாட்டு! இந்த குரலை விட்டூட்டோமே 😭😭😭😭😭
Unakkum orunaal
நான் யாரையும் ஒருமையில் பேச மாட்டேன்......சிறியவரோ பெரியவரோ மரியாதை முக்கியம்.....
இந்த குரலுக்கு கேட்டு மனம்கிறங்கி லயித்தோம்..ஆனால் இன்று கண்களில் கண்ணீர் ....மனம் தவிக்கிறது.
@@aaraadhanaainwonderland6186 நிச்சயமாங்க சார்......
Female singer presented herself so well without any attitude and rendered it so calmly and beautifully. Very humble vocalist, lucky to sing with Sir and above all getting appreciated by him is a life time achievement
Truly said.
Very correct
Absolutely....Great....Nice ,sung by her
Wowwwwwww 👌👌👌இதைவிட என்ன வேணும் ஸ்ரீ நிதி உங்களுக்கு இசை கடவுளோடு பாடி விட்டிர்கள் 👌👌👌நீங்கள் பாக்கியம் செய்து விட்டிர்கள் 🎹🎹
எத்தனை இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கின்றார்...
இந்தக் குழைவுகளை இனி எவர் தருவார்...
உஙகளை இழந்து விட்டோமே SPB Sir... பாழும் கொரானா... எத்தனை திறமையாளர்களை அள்ளிச் சென்று விட்டாய்... 😢
😭
காலங்கள் கடந்தாலும் மனசு சங்கடம் மாறவில்லை.ஆத்மாவில் உறைந்த மனிதர் பாலு அண்ணா.😭🙏🙏🙏
❤
அருமை
😢😢😢😢😢😢😢
Spb sir பாட்டு கேட்கும் போது அழுகை வருகிறதே. தாங்க முடியவில்லையே
Miss you spb sir .,நாயகியை பாராட்டுக்கள்
நன்றாக பாடிய அத்தனை கலைஞர்களையும் SPB பாராட்ட தவறியதே இல்லை நன்றி சார் உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்!
இனி இப்படி ஒரு மனிதரும் இப்படி ஒரு குரலும் நமக்கு கிடைக்கப் போவதில்லை 😭😭
SPB the good soul is ever with us. It’s nice to see Srinidhi getting the Blessings from SPB through his admiration/ appreciation of her singing. Great moment for her in her musical journey and her sweet voice & soulful singing may take her to heights
Crystal clearக்கு மேலான ஒரு வார்த்தை எனறால் அது spb குரல் தான்
Spb is a legend...just Notice Srinithi rocked 🎉 she need recognition
Correct ... but she not selected in final ... what a disappointment for sri akka fans ... what a singer ... avaga final laa illa ... not accepted ... yannala nambava mudiyalai ... sri akka big fan love u forever ❤❤❤ makkalnayagi 🎉
@@rajisubramanian2734 ama sister 💯 true
@@kameshking929 S anna ... forever sri akka ku support pannanum ...as a true fans ...
Srinidhi super நான் உங்கள் fan
என்றும்.எங்கள்.இதயங்களில்.வாழ்ந்துகொண்டிருக்கும்.ஐயா.எஸ். பி.பி.அவர்களுக்கு.சமர்பணம்..நீங்கள்.எங்களை.விட்டுபிரியவில்லை...🙏🙏🙏🙏
உங்களுக்கு நிகர் நிங்கள் தான் அழகு அறிவு ரசனை மிகுந்த மனிதர் இறைவன் அருள் உள்ள மனிதர் ஐயா உடம்பை குறைத்தா உங்களை மிஞ்சிய கிரோ இல்லை எஸ்பிபி சார்
மிகவும் அழகின குரல் வளம் கொண்ட பாடகிக்கு வாழ்த்துக்கள்
ஶ்ரீநிதி பாடலில் ஹை பிச்சில் பாடும்போது குரல் கீச்சிடுகிறது. எஸ்பிபி சூப்பர்.
அழகான குரல் எஸ்பி சார் ஒவ்வொரு வரியிலும் அழகா பாடல் ஆனால் அவர் இப்போது இல்லையே எனக்கு வேதனையாக உள்ளது 😭😭
SPB யின் முழு பரிமாணமும் அறியும் முன், காலன் முந்தி விட்டான். பாழாய் போன கொரோனா, அற்புத குரலை நெறித்து விட்டதே
Female voice is also excellent.
S very nice, excellent singer
Super singer srinithi super
முதுமை யிலும் இளமை இதோ இதோ!எஸ்பி பியின் குரல் என்றுமே இளமை தான்
That female also rocked in her way😍miss you legend 😭
என்ன குரல்ப்பா உங்கலுக்கு உங்கள் மகனும் இப்படி வருவார் நிச்சியமாக என்ன அவசரமோ கடவுளுக்கு இன்னும் நம்ப முடியவில்லையப்பா
என் தாய் இறந்த பின் என் கண்கள் கலங்கின. அதற்கு பிறகு sbp கடவுள் இறந்த பிறகு
Excellent Madam
இறைவா.கோடி நன்றிகள் இளையராஜா எனும் இசை தெய்வத்தை பூமிக்கு அணுப்பியதுக்கு.....
பாடகியின் குரலும் மிகச்சிறப்பாக உள்ளது
Geniune person really ivaruuu death before enaku ivlo ninakaveyy illa but after death daily 10 songs avadhuuu ketruvennnn what a voice addict miss you sir
Shy knows that she's capable ❤❤❤
Singer srinidhi sriprakash
Same voice அருமை மறக்க முடியாத பாடல் பெண் குரல் அருமை
இது உண்மையில் 74 வயது ஆண் குரல் போல இல்லை! 24 வயது ஆண் குரல் போல 100% உள்ளது!!!!
குரல்
Yes. Wow.........moss u sir
Aamaam Sir!
Mundam kural thappu
@@meenasekar7933 👞👞👞🥾🥾🥾
ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்து பாடும் விதம் இந்த பாடலின் தனித்துவம்
நீங்கள் இல்லை என்று... என் மனம் ஏற்க்க மறுக்கிறது.....
நீங்கள் எங்களோடு... வாழ்கிறீர்கள்.... ஐயா....
கண்களில்.... நீருடன்....நான்
செவிகளுக்கு மட்டும் இனிமை இல்லை ஒவ்வொரு நாடி நரம்புகலுக்கும் SPB & MAM குரலும் & இசையும் பாய்கிறது ..... Most favorite this song & video
3:07 ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி😍...Such a divine feel when he imposing his smile🤗
Love u SPB❤️ sir... Missing u every minute 😭😭💔
Where are you appa still I am crying
பகட்டு இல்லாத பண்பாளர் SPB அவர்கள்
பாடல்களுக்கு மேலும் இவர் குரலால் அழகை சேர்த்தவர் spb sir I miss you sir ♥🙏👌
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்
ராஜா இசைக்க நீங்கள் பாட இந்த வையம் வாழ்ந்த. என்ன ஒரு ஆனந்தம்
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் 😍😘
கானம் ...... மழை
நூறு முறை க்கு மேல் கேட்டுவிட்டேன்
பாலு வுக்கு நிகர் Spbஅருமையான பாடல் என்றும் மனதில்.
அழுவதை தவிர வேறு வழியில்லை....உங்களை போன்ற இசை மாமேதையை நொடிக்கு நொடி இழக்கிறோம் ஐயா...😢❤ ஒவ்வொரு வரிக்கும் நீங்கள் கொடுக்கும் உணர்வையும், உங்களின் தாழ்மையான குணத்தையும் அறிந்து கொள்ள இந்த பாடல் ஒன்றே போதும்..தங்களின் ஒவ்வொரு பாடல்களிலும் நீங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீர்கள்...என்றும் உங்களை எங்கள் மனதில் வாழ வைத்து கொண்டு இருப்போம் எங்கள் இறுதி மூச்சுள்ளவரை....❤😢
நான் கொடுத்து வைத்தவனாக உணர்கிறேன்... எல்லாமே அருமை...
ஒரு கலைஞனுக்கு என்றும் மரணம் இல்லை என்று இந்த பாடலின் இறுதியில் அவர் கூறும் மொழியாக்கம் அவருக்கே என்றும் பொருந்தும்.
Getting appreciation from legend is a blessing.. I have not seen a single orchestra of SPB sir.. Feeling very much guilty and felt like crying...
கேட்கும் போது மட்டுமே மிக மிக இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று. படத்தில் காட்சிப்படுத்துதல் மிகமிக இனிமையற்றது.
இசைக்கென இணையில்லா இனிமை குரலில் பாடி இதயங்களை மயக்குவதற்கு பிறந்த பிறவி எஸ்பிபி..
Paaaa.... Who else can sing like this👏. Deivamae🙏🙏🙏
How could a 70 years man sing like this.. just like 30 or 35 yrs man.. love u soooooo much spb sir ❤... really miss you very badly 😭😭
இறைவனால் அனுப்பப்பட்ட பூலோக இசைக்குரலோன் தன் பணியைச் செவ்வனே செய்து மீண்டும் இறைவனிடமே |
Srinidhi... What an extraordinary singing along with SPB SIR.. Sir kuda ninnalae andha fabulous factor vandhudum pola.
He’s someone who profusely wishes from his heart if he sees a talent. He’s also someone who encourages talent. In total a good human. Thanks sir.
King of music..salute sir..RIP
No sir. He is not king of music, he is music!!!
இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிதுது
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது
காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுது
நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
மாலை மண மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
இதழில் கதை எழுதும் நேரமிது
அருமை
யார் இந்த டயட் மட்டும் ட்டபட்நிசாசஞாஆ😂😅
I think God wanted to hear spb song lively so he called him to his destination
Raja Kumari yes correct
I am sure Lord siva would love to listen to sankara bharanam songs and siva stuhi.
How he appreciating co singers .he is really great soul! Miss u sir.😭
அய்யாவின்"சாவுக்கு"கூட"வராதவர் ஒருவர்
உடலுக்கு தான் வயசாகிடிச்சு spb sir in😀குரலுக்கு என்றும்வயசு 16 தான்
Andha sirippu inbetween was ....awesome
Really a superb song..combo of Isaignani,SPB ( lives eternally ),KSC..ultimate lyrics by kavinagar Pulamaipithan ...evalavu varusam aanalum salikkadha isai...even if you hear after 10 years..you will enjoy with the same freshness. That's the magic of Raaja sir & Paadum nila Balu sir combo,❤️🙏🙏
Pulavar pulaipithan superaga ezhithi ullar. SPB annavin rendition eppovum Pola amarkkalam. Lady singer also accompanied well . Ippidi amarkkalamana padalgal ini eppo ketpen SPB Anna. Regards, Rengarajan, 77 Maduraikkaran.
Raja. sir.and.spb.sir.all.super.hit.🎹🎼🎵🎺🥁🎻🎸🎶🎸🎻🎹🎼🎻🎻🎸🎶🎹🎼🎵🎺👍
STUNNING, impeccable, unparalleled composition of Maestro ILAYARAJA. He received his third National Award (when that award had some credibility!) for the original movie in Telugu (Rudra Veena). Srinidhi has sung well here. SPB will live with us through such marvelous compositions.
One of my all-time favourites. Don't you think this rendition was not up to the mark? Started on the wrong note and the expressions did not fly "as much as" they should've.
Btw, wonderful to see you (even if only known as this unknown, die-hard woman fan of #RaajaSir :).
@@Rama-Rama74 Thanks. I only expect some amount of justice to be done, and original essence to come through. Can NEVER expect all of them to come even 90% close to the golden originals. I am not a fan of Srinidhi by the way; this is a decent rendition of hers. She is poor when it comes to emoting; singing part is good though. And I hate the usual "head-nodding" diplomacy (aka FALSE-camaraderie).
@@BC999 False cameraderie's evident from the beginning, with all that #MeToo fears coming out so openly on the stage! Awkward, I am not following films/music much since the last couple of decades, so no idea who's Srinidhi. Ok, I just see she's Telugu.
@@Rama-Rama74 I did not mean it with respect to MeToo. I just said this kind of one nodding head while the other one is singing, is VERY common after the Internet era! That is what I meant by "False camaraderie". I do follow music in general (language, no bar) ONLY because it helps me revere IR and his music better and with his music being the ideal yardstick, everything else falls short and from the height of the sky to earth. It is through one such listening, I came across Srinidhi and though she is better than many kids out there, the hype around such "sensational" singers are purely just hoopla. She also did average (no emotion) when she sang "Paadavaa un paadalai" in QFR program. To me, singers like Surmukhi, Priyadarshini, NSK Ramya, Anitha etc. are FAR BETTER than Srinidhi and the likes.
@@BC999 Got it. I meant, when in such a public event it even starts with such an awkward exchange, you know.. The nodding & appreciative expressions later from SPB seemed artificial to compensate for that.
Hat's off to the lady singer 🎉🎉
அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் என்பது கடிண உழைப்பால் மட்டும்தான் பலே பலே பிரமாதம் எல்லா மக்கள் மத்தியில் சிகரம் அருகில் நல்லாசியுடன். நண்றி லக்ஷமணன் ஸ்ருதி
She was blessed 🙏🌟
Three four times SPB sir appreciated the co singer.
It needs a great and big heart.
RIP Sir can't control my self on hearing your golden voice
spb sir ungala ninachu innum azhugai nirkavillai we miss u sir
உங்கள் குரல் ஒரு இன்பமான போதை அய்யா .மாறன் கணைவந்து மார்பில் பாயுது
The way he admires and appreciates oh no one can do this....excellent SPB Sir ....missing you so much... unless Charan fulfilled..