இந்தியாவையே கட்டிப்போட்ட பாடகர்... | K. J. Yesudas | Playback Singer | Jaya TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 218

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Год назад +95

    எங்கள் தமிழ் இசை சக்கரவர்த்தி K.J.ஏசுதாஸ் ஐயா அவர்கள் இசை உலகுக்கு கிடைத்த பொக்கிஷம்.அவர்கள் பாடும் பாவம் குரல் இனிமை பாடல்கள் கேட்க தனி சுகம்.ஐயா அவர்களின் பாடல்கள் எங்கள் தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.நாங்கள் மிகவும் விரும்பி கேட்டு ரசிக்கும் குரல் ஐயா அவர்களின் குரல்.என்ன ஒரு இனிமை ஐயா அவர்களின் குரலில். இந்த பிரபஞ்சம் இருக்கும்வரை ஐயா அவர்களின் குரலை மக்கள் ரசிப்பார்கள்.நோயின்றி ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தி வணங்குகிறோம்.

  • @abdulsamad-gd1in
    @abdulsamad-gd1in Год назад +138

    என்னோட all time favourite..பாடகர் K. J. ஜேசுதாஸ் அவரின் குரலில் உள்ள ஈர்ப்பு தெய்வீக அருள் பெற்ற பாடகர்

  • @jawaharlakshmanan8440
    @jawaharlakshmanan8440 11 месяцев назад +53

    இசையரசர் ஏசுதாஸ் அவர்களை போற்றி வணங்குகிறேன்

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz 2 месяца назад

      மெய்சிலிர்க்கவைக்கும் மென்மையான குறில்👌🙏🙏🙏

  • @surdareswaribvrm6189
    @surdareswaribvrm6189 5 месяцев назад +35

    யேசுதாஸ் ஐயா அவர்கள் குரலுக்கு நானும் ஒரு அடிமை

  • @baburajv3075
    @baburajv3075 11 месяцев назад +46

    தெய்வம் தந்த குரல் ❤

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 5 месяцев назад +25

    விழியே கதை எழுது
    கண்ணீரில் எழுதாதே
    மஞ்சள் வானம் தென்றல் காற்றில்
    உனக்காவே நான் வாழ்கிறேன்.

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 11 месяцев назад +11

    தெய்வீக குரல் அவர்குரு செம்பை பெரும் காரணம்

  • @JaganJegan-rc4cl
    @JaganJegan-rc4cl Месяц назад +5

    பாடகர் கேஜே ஜேசுதாஸ் ஒரு அற்புதமான பாடல் அவர் இந்தியாவுக்கே கிடைத்த பொக்கிஷம்

  • @EluMalai-d6l
    @EluMalai-d6l Год назад +81

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும்

  • @Vmkvl_cdm
    @Vmkvl_cdm 8 месяцев назад +11

    என் உயிரின் துடிப்பு அய்யா ஜேசுதாஸ் வாழ்க வளமுடன்.....

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 11 месяцев назад +35

    All டைம் fav Voice 🎤 KJY♥️♥️♥️

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 Год назад +19

    என்னோட all time favourite..James sollumbothey intha பாடல் தான் னு confirm 👍 ஆயிடுச்சு. Sema 🎵 🎶 song

  • @ravinathan739
    @ravinathan739 Год назад +37

    India no 1 singer yesudas sir voice quality no 1

  • @KanigashriR
    @KanigashriR Год назад +14

    My most favourite singer

  • @SwathiS-pj8nz
    @SwathiS-pj8nz 4 месяца назад +4

    ❤ ஜேஸ்தாஸ் குரலில் ஐய்யப்பன் பாடல் கேட்க ரெம்பபகடிக்கும் 👌👍🙏

  • @m.subramanyammsmanayam5272
    @m.subramanyammsmanayam5272 2 месяца назад +6

    ஹரிவராசனம். கேட்கும் போது. ஆனந்த கண்ணீர். வருகிறது. ஐயப்பனை. யே. உருக வைக்கும். தெய்வீக. குரல்

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 11 месяцев назад +12

    யேசுதாஸ் 💯💞💞💞💞

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Год назад +31

    🌹இந்தியன்🇮🇳 என்ற தேசிய உணர்வு💞🎼 இருந்ததால்🎶 தான்🎵
    சலில் சொவ்திரி, ரவீந்திர
    ஜெயின் இசை அமைத்து,
    ஜேசுதாஸ் பாடிய பாடல்🎙️ களை ரசிக்க முடியும்.👏💞
    50 வருடங்கள் ஓடிவிட்டது.

  • @vasutke1187
    @vasutke1187 Год назад +14

    Dr. K.J. Yesudas highly dedicated divine Blessed Singer.
    One day Sir done 2 recording evening went Mylapore Fine Arts Big. Carnatic Kutchery went to Home.
    Whole day energetic only Cumin ( Seragam) Water.
    Highly disciplined Noble person.
    I remembering Him and Thank God to listen his songs.
    Gift for the Nation.

  • @thulasilakshmi78
    @thulasilakshmi78 2 месяца назад +2

    ஐயப்பன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் ஐயா ❤

  • @HaridassM-z1e
    @HaridassM-z1e Месяц назад +3

    ஜேசுதாஸ் தெய்வீக குரல் படைத்தவர்

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 11 месяцев назад +7

    Very great Singer 🌺💫 Yesudas sir 🌺💫🌹🌹🙏🙏

  • @Shortsforpets
    @Shortsforpets Год назад +16

    Ennoda favourite singer

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 5 месяцев назад +4

    தெய்வீகமான குரல் ❤❤❤❤

  • @kasthuribaskaran7766
    @kasthuribaskaran7766 8 месяцев назад +6

    ஐயாகூ றிய வார்த்தைகள் அனைத்தும் உண்மைத்தன்மை

  • @baluadvocate1794
    @baluadvocate1794 Год назад +10

    Super jesudas sir gd pls you always

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 Год назад +14

    My favourite singer,K.J.Yesudoss sir.Very good devotional singer,especially iyyappan songs.

  • @gayathrirajkumar7915
    @gayathrirajkumar7915 Месяц назад

    🎉 கடவுளின் அற்புதமான வரம் .நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்

  • @gopiv608
    @gopiv608 11 месяцев назад +6

    நமக்கு ஒருவர் நம்முடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக,பெருந்துனையாக உதவியரை என்றும் நாம் மறக்கக்கூடாது.இவரை அடையாளம் கட்டியவரை கண்டுகொள்ளாதவர்.E..... வர்....

  • @ragothamanrao1506
    @ragothamanrao1506 Год назад +7

    🎉RESPECTED KJ.YESUDAS VOICE IS ON DIVINE GRACE VOICE.PRAY HARIVAYUGURU BLESS GOOD HEALTH WEALTH SREYAS YESUDASS AND THEIR FAMILY MEMBERS. TSR.

  • @svksimhan7187
    @svksimhan7187 Год назад +16

    A divine singer. KJY.

  • @ssasidharan939
    @ssasidharan939 Год назад +17

    HIS VOICE TAKE YOU TO HEAVEN
    Harivarasanam All time Favorite
    Kanne Kalai Mane, Pachai kilikal Tholodu Awesome Awesome in tamil 🎉🎉🎉🎉

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +7

    Yesudas Sir songs kaytukonday irukalam,

  • @Sivakumar-df7jo
    @Sivakumar-df7jo 5 месяцев назад +2

    ஆயிரம் காலம் நீங்கள் எந்த குறையும் இல்லாமல் இருக்கவேண்டும்

  • @kaverikaveri1850
    @kaverikaveri1850 Год назад +5

    Its real kan parvai ponalum sevikku isai romba avasiyamnu kjy song kettu purinjukitten. en life la oru naal kandippa na meet pannuven i love you so much sir

  • @vasumathi4303
    @vasumathi4303 Год назад +15

    Legend. My all time favorite hero of voice

  • @sixansixansixansixan8294
    @sixansixansixansixan8294 3 месяца назад +2

    K.J.யே சூதாஸ்👍👍👍👍🙏🙏🙏

  • @Anandan-x5e
    @Anandan-x5e 5 месяцев назад +6

    ஆணவமும் அகம்பாவமும் கர்வமும் மமதையும் மிகமிக அதிகமாக உடையவர் இக்காலத்தில் இதெல்லாம் பலிக்காது இளம்தளிர்களெல்லாம்
    இறைவியர் இறைவனார் இன் அருளால் இவர்களைவிட சிறப்பாக பாடுகிறார்கள் மிக மிக இயல்பாக நன்றியுடன் சரணம் இறைக்கே

  • @Sathyapraba-i5i
    @Sathyapraba-i5i Месяц назад

    ❤ வானமுள்ள காலம் மட்டும் வாழும் இந்த காதல் ❤ ஆத்மபாடல்

  • @anirudhanp.k3976
    @anirudhanp.k3976 Год назад +13

    The one and only Dasettan 🙏👍🌹

  • @sureshabi3295
    @sureshabi3295 Месяц назад

    Thank you sir ❤❤❤🎉🎉

  • @HabeebN-ql7tp
    @HabeebN-ql7tp 5 месяцев назад +2

    ஆமீன்... ஆமீன் ஆமீன்

  • @narasimhanla1474
    @narasimhanla1474 6 месяцев назад +4

    K.j.yesudoss is truly great singer.

    • @ArockiaDass-b8d
      @ArockiaDass-b8d 5 месяцев назад

      He should tell Malayalies that Tamil people are also our brothers and sisters.
      Only Tamil people are treating others Telugus Malayali and Kannadigas as their own relatives.
      But Telugus ,Malayalies and Kannadigas are not treating Treating Tamil people as their own relatives/ brothers/ and sisters.
      This is a bitter and sad historical truth in TN and all over India.

  • @lalithambalt7103
    @lalithambalt7103 Год назад +8

    Super sir❤❤😊

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 Год назад +4

    Our favorite legend Yesudoss sir

  • @KamalaAntonisjeewarathnam
    @KamalaAntonisjeewarathnam Месяц назад

    வாழ்த்துக்கள் ஐயா...

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Год назад +8

    Exllent voice,

  • @IbySabu
    @IbySabu Год назад +7

    ❤❤❤yesudas.

  • @tunbo1781
    @tunbo1781 Год назад +12

    Hi yasudas sir

  • @inunthasleema7222
    @inunthasleema7222 Год назад +8

    Super voice

  • @robertrichard7881
    @robertrichard7881 3 месяца назад +1

    One of the next legend

  • @v.mohankumar2457
    @v.mohankumar2457 7 месяцев назад +1

    Pure gold kj Yesudass sir

  • @jeyasankari4851
    @jeyasankari4851 Месяц назад

    My favourite singer thiru KJJesudas Avl

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 Год назад +8

    Super super super super super super super super super super kj.. Jeshudha... Kodi.. Vankkam. Sir

  • @anupmanohar3762
    @anupmanohar3762 Год назад +13

    I believe KJ Yedudas sings in gods' own voice ❤❤❤

  • @k.latchumekaliaperumal636
    @k.latchumekaliaperumal636 8 месяцев назад +3

    இந்தியா மற்றும் அல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாடுகள் அவர் குரல் க்கு ❤❤❤❤❤❤ அடிமை

  • @sivamanib.4339
    @sivamanib.4339 8 месяцев назад +1

    K j Yesudas the great 👌

  • @sivamanievela3344
    @sivamanievela3344 Год назад +19

    தெய்வீக குரல்

  • @MarimuthuLakshmanan-kf2vc
    @MarimuthuLakshmanan-kf2vc 6 месяцев назад +2

    Sir he is god of god

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 5 месяцев назад +1

    Kj jsudos is excellent singer

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz 2 месяца назад +2

    தலகணம் இல்லாத மனிதர்!🙏🏼🎉🙏🏼

  • @jsudarshanamnaidu3585
    @jsudarshanamnaidu3585 9 месяцев назад +1

    My most favarite singer

  • @Rajai-qk3xw
    @Rajai-qk3xw 5 месяцев назад +1

    இவர் குரல் காந்த குரல் ஐயா K J

  • @gopiv608
    @gopiv608 4 месяца назад

    தன்னை உயர்த்தியவருக்கு உதவதவர்.Mr.இவர்....

  • @danielguna8934
    @danielguna8934 10 месяцев назад +130

    ஐயா கே ஜே யேசுதாஸ் நமக்கு கிடைத்த எட்டாவது அதிசயம்

    • @selvendranm3291
      @selvendranm3291 6 месяцев назад +5

      Spb தான் பெரிய பாடகர். இவன் சும்மா டம்மி பீஸ்

    • @antonyrajraj8368
      @antonyrajraj8368 5 месяцев назад +1

      நண்பா இந்த உலகத்தில் கிடைக்காத அதிசயம்

    • @selvendranm3291
      @selvendranm3291 5 месяцев назад +3

      @@antonyrajraj8368 கேரளாவின் ஆடம்பரகாரன். இவன் அதிசயம் இல்லை,சாபக்கேடு.
      Only Spb legend

    • @kamalas7118
      @kamalas7118 4 месяца назад +1

      Yes

    • @LakshmiLakshmi-nk8zm
      @LakshmiLakshmi-nk8zm 4 месяца назад

      உண்மை

  • @MuthuramanMuthuraman-b6g
    @MuthuramanMuthuraman-b6g 4 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Год назад +9

    காந்த குரலின் கதாநாயகன் திரு.K. J. யேசுதாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..இப்புவியில் இப்பாடகர் போல் இனி உதிக்க வாய்ப்பில்லை....

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS Год назад +2

      யேசுதாஸின் இன்னொரு அவதாரம் நான்!

  • @ramachandrannair3373
    @ramachandrannair3373 6 месяцев назад +1

    Dasettanu 🙏🙏🙏❤️❤️❤️

  • @shashikiranc1790
    @shashikiranc1790 Год назад +1

    Good songs thanks sir

  • @peterryan5115
    @peterryan5115 6 месяцев назад +1

    All time singer

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 4 дня назад

    Great

  • @srinivasanj6562
    @srinivasanj6562 Год назад +5

    While I do accept about god's grace received in abundance by Sri Jesudas, while I also accept that he deserves high
    respects for his good qualities and the efforts taken to learn Carnatic music etc. I cannot accept that his singing deserves
    high accolades. Not a captivating singer. He was just one among many such singers. He was fortunate to receive high
    recognition due to God's grace.

  • @elangovane8534
    @elangovane8534 Год назад +26

    இந்தியாவை மட்டுமல்ல உலகிலுள்ள இந்தியர்களை

    • @UdayasooriyanUdayasooriyan
      @UdayasooriyanUdayasooriyan Год назад +1

      உலகிலுள்ள தமிழர்களை குரலை விரும்புகின்றவர்களை😢

    • @elangovane8534
      @elangovane8534 Год назад +2

      @@UdayasooriyanUdayasooriyan அவரு நிறைய இந்திய மொழியில பாடியிருக்கார் தரங்கினி பாட்டெல்லாம் அதி அற்புதமா இருக்கும்

    • @ravindranvishnu2889
      @ravindranvishnu2889 Год назад

      🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️

    • @rohininatarajan8523
      @rohininatarajan8523 9 месяцев назад

      Qqfaw ❤❤j​@@elangovane8534

  • @SUNDARK-lr7jn
    @SUNDARK-lr7jn 8 месяцев назад +1

    VOICE OF GOD

  • @ramakrishnan5057
    @ramakrishnan5057 Год назад

    Arumai

  • @Jayadeepa-l6b
    @Jayadeepa-l6b 4 месяца назад

    ❤tn vantha na parkanum

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 9 месяцев назад +4

    Arumai Arumai 😊

  • @AvinashAvinash-kq3yf
    @AvinashAvinash-kq3yf 3 месяца назад

    Gurubhyo Namaha Hari Om Namaha 🙏🏻

  • @shafi.j
    @shafi.j 2 месяца назад

    God is one
    We all are from one family

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 5 месяцев назад

    WITH ALL MUSICAL KNOWLEDGE, HIS FINE SWEET VOICE. AND HIGH KNOWLEDGE IN KARNATIK MUSIC. HE WAS DENIED MUSIC ACADEMY PRESTIGIOUS SANGEETHA KALANITHI AWARD

  • @Mahalaksm1
    @Mahalaksm1 Год назад +11

    I liked k. J yesudas malayalam kalandha tamil speech.

  • @tunbo1781
    @tunbo1781 Год назад +8

    Hi I from Burma but tamil

  • @rayanismommy5868
    @rayanismommy5868 2 месяца назад

    Super

  • @somuspb5708
    @somuspb5708 2 месяца назад +2

    SPB=SPB

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 5 дней назад

    SHUTHAHER Thaya manokari 💯💯💯💯👌🏻👌🏻👌🏻♥️♥️♥️👌🏻👌🏻🇨🇭

  • @senthilkumarselvaraj6375
    @senthilkumarselvaraj6375 4 месяца назад +1

    Sokks thangam

  • @WoldTell
    @WoldTell Год назад +1

    One And only s p b sir hool Indiavaya katipota singear

  • @cahelen1213
    @cahelen1213 8 месяцев назад

    Nice talk

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 Год назад +64

    K. J. ஜேசுதாஸ். இவர் தெய்வீக அருள் பெற்ற பாடகர் என்றால் மிகையில்லை. அவரின் குரலில் உள்ள ஈர்ப்பு

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 10 месяцев назад

    Vvv.good🌹🌹🌷🌷💐💐

  • @muthukumari6673
    @muthukumari6673 8 месяцев назад +1

    👏👏👏👏🙏👌

  • @paulsamyv2837
    @paulsamyv2837 Год назад +9

    அந்தப் எம் ஜி ஆர் பாடல் "விழியே கதை எழுது...." தானே?

  • @KasimJaleel
    @KasimJaleel Год назад +1

    Rafi kj world famous singer

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan 4 месяца назад

    Supernandrivannkam

  • @malathimalathi4097
    @malathimalathi4097 Год назад +4

    ❤❤❤❤💯💯💯🌹🌹

  • @raghavanchaithanya9542
    @raghavanchaithanya9542 Год назад +2

    Haidasetta

  • @ramani.g390
    @ramani.g390 6 месяцев назад

    அந்தமான் காதலி படத்தில் தெருக்கோயிலே என பாடியவர்

  • @thayac
    @thayac 6 месяцев назад

    Spb sir world no 1 other' next

  • @nandhagobalnandhagobal1800
    @nandhagobalnandhagobal1800 Год назад +1

    Avarukku mattum eilinga nanum avarkuda oru photo yedukkanum ....😊❤

  • @Bala-vg2mu
    @Bala-vg2mu 8 месяцев назад

    Valdugalkksir