#JohnJerome

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 871

  • @thasnavish8217
    @thasnavish8217 Месяц назад +43

    எனக்கும் அப்படித்தான் தோணுது ஜாணும் ஜீவாவும் வாழ்வில் ஒன்று சேரணும் ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.அருமையான குரல்கள் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vijayaelavarasan6032
    @vijayaelavarasan6032 3 месяца назад +349

    ஜான் மற்றும் ஜீவிதாவிற்காக மட்டுமே super singer பார்க்கிறேன்

  • @allapitchaiu630
    @allapitchaiu630 5 месяцев назад +275

    ரொம்ப நாளைக்கு பிறகு விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நல்ல பாடகர்கள் கிடைத்தது இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

  • @balavijai5190
    @balavijai5190 3 месяца назад +667

    இந்த ஜோடி அவங்க வாழ்விலும் ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோணுது. பிடிச்சிருந்தால் ஃலைக் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்

  • @venkatesank935
    @venkatesank935 4 месяца назад +149

    எத்தனை முறை வேண்டுமானலும் கேட்கலாம். ஜான் ஜீவிதாவுக்காக நான் தினமும் கேட்கும் பாடலில் இதுவும் ஒன்றாகி விட்டது. இருவருமே அலட்டிக்கொள்ளாமல் பாடுவது ரொம்ப பிடித்திருக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @jayalakshmic3574
    @jayalakshmic3574 2 месяца назад +37

    அவர்களுடைய திறமையை மட்டுமே பாராட்டு வோம்
    தனிப்பட்ட விருப்பம் அவர்களுடையது

  • @jdbrothers1035
    @jdbrothers1035 2 месяца назад +110

    ஜான் மற்றும் ஜீவிதா இருவரும் பாடும் அழகே தனி தான் இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பாடல்களை பலமுறை பார்த்து ரசிக்கிறேன் வாழ்த்துக்கள் ஜான் ஜீவிதா

  • @thasnavish8217
    @thasnavish8217 Месяц назад +26

    ஜாண் ஜீவி குரல்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💯💯💯💯💯💯💯💯🍬🍬🍬🍬🍬🍬🍬🍬💐💐💐💐💐💐💐💐

  • @ManiampalamManiampalam
    @ManiampalamManiampalam 4 месяца назад +194

    உங்க இரண்டு பேருடைய குரலும் எங்களை சொர்க்கத்தில் கொண்டு போய் சேர்த்த feeling,

    • @muthusami9655
      @muthusami9655 3 месяца назад

      Hahaha
      ruclips.net/video/8oQsmRHef3g/видео.htmlsi=Y_kX-j83WOExqkq6

  • @user-nb4wk9nw1z
    @user-nb4wk9nw1z 2 месяца назад +26

    இதை 🎉 எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அருமை 🎉 வாழ்த்துக்கள் ஜோன் பேன் 🎉❤❤❤🎉

  • @ebijudith8106
    @ebijudith8106 Месяц назад +10

    Super John and jeevitha God bless you

  • @user-sw7ls5qu3z
    @user-sw7ls5qu3z 3 месяца назад +65

    என்ன சொல்லுவது என்று புரியவில்லை. இருவரும் எங்கயோ பிறந்து இணைந்து பாடுவது கடவுளின் வரம் என்றே சொல்ல வேண்டும்.அருமையான குரல் வளம் இருவருக்கும். வாழ்த்துக்கள்.

  • @anbesivam2014
    @anbesivam2014 4 месяца назад +50

    ஜான் மற்றும் ஜீவிதா what ah voice yah..!! 😍🎉😌😇

  • @mathavanraahath9633
    @mathavanraahath9633 Месяц назад +16

    ஜான் மற்றும் ஜீவிதா அவர்களின் குரல் வளங்கள் மிக அருமையாக இருக்கிறது. இவர்களுடைய பாடல்களை கேட்பதற்கு இனிமையான தருணங்கள் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள் ஜான் ஜெரும். ஜீவிதா அவர்களுக்கு ..

  • @vishalveramani3483
    @vishalveramani3483 6 месяцев назад +420

    இந்த பாடலை குறைந்த பட்சம் ஐம்பது முறையாவது கேட்டிருப்பேன் அருமையான பதிவு 👌👌👌🥰🥰🥰

  • @user-mq9un4fh6l
    @user-mq9un4fh6l 3 месяца назад +187

    ஜீவிதா பாடும்போது ஜானை பார்க்குற முட்ட முழி சூப்பர்

  • @skarthik4
    @skarthik4 5 месяцев назад +110

    அருமை. அட்டகாசம்..ஜான் ஜெரோம் , நீங்கள் ஒரு யேசுதாஸ்

  • @rajkutty3937
    @rajkutty3937 3 месяца назад +49

    இந்த பாடலில் எத்தனை அற்புதங்களை செய்திருக்கிறார் ‌இசைஞானி😮❤❤

  • @EzhilMr.E
    @EzhilMr.E 5 месяцев назад +144

    இருவரும் பாடிய விதம் என்னை மிகவும் சிலிர்க்க வைத்தது 😮

  • @lakshmipathiv1130
    @lakshmipathiv1130 4 месяца назад +102

    இருவரின் குரல்களும் காதுகளுக்கு இனிமையான
    விருந்து. இருவரின் பாடல்களையும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காது. வாழ்க வளமுடன்.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 4 месяца назад +48

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் பாடல் இருவருக்கும்
    வாழ்த்துகள்

  • @geminimani3541
    @geminimani3541 Месяц назад +36

    ஸ்வர்ணலதா மேடம் போல இயல்பா எல்லா ஸ்டைலயும் பாடுது ஜீவிதா... அற்புதம்

  • @arunthavaselvansselvan4761
    @arunthavaselvansselvan4761 3 месяца назад +15

    வேற லெவல் மெய் சிலிர்க்க வைக்கிறது சூப்பர் ஜீவிதா &ஜான்

  • @karuppasamydk5527
    @karuppasamydk5527 3 месяца назад +67

    JOHN & JEEVITHA உங்களில் ஒரு ஆள்தான் இந்த சீசனில்
    பரிசை தட்டி செல்ல போகிறீர்கள் கண்டிப்பாக உங்களுக்குத்தான் பரிசு GOD BLESS YOU

    • @gomathy8649
      @gomathy8649 10 дней назад

      Jhon title winner jeevitha 1st runner up

  • @MurugeshKrishna-ft1vw
    @MurugeshKrishna-ft1vw 3 месяца назад +24

    தம்பி ஜான் மற்றும் ஜீவிதா செம்மையான குரல்..அதுபோல ஆர்க்கெஸ்டரா குழுவினர் அனைவரின் வாசிப்பு செம்மை🎉🎉🎉🎉

  • @VasuDMTK-gn7fv
    @VasuDMTK-gn7fv 4 месяца назад +84

    உங்க ரெண்டு பேத்துக்கும் பாடல் மட்டும் இல்லம்மா ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கு தம்பி பாடகர் எங்க கள்ளக்குறிச்சி காரர்அவர் எங்கள் அண்ணன் முத்து ஆர்கெஸ்ட்ராவின் நம்பர் ஒன் பாடகர் துரைராஜ் மகன் அவர் வாழ்க வளமுடன் வளர்க பல்லாயிரம் தான்

  • @user-nb4wk9nw1z
    @user-nb4wk9nw1z Месяц назад +7

    நீங்க ஒரு ஜேசுதாஸ் ஒருs p அருமை ❤🎉 வாழ்த்துக்கள் ஜோன் பேன் ஜீவித்தா

  • @JohnPeterMariadossJohnPe-pm1pb
    @JohnPeterMariadossJohnPe-pm1pb 5 месяцев назад +26

    அருமை. இருவர் குரல் வேற லெவல். நீங்கள் பாடும்
    பாடல் ரியல் பதிவு
    வாழ்த்துக்கள் ்ஜான் & ஜீவிதா 👌👌👌👌👌👌👌👌

  • @user-nb4wk9nw1z
    @user-nb4wk9nw1z 2 месяца назад +9

    அருமையான குரல் 🎉 ஜோடி ❤அருமை வாழ்த்துக்கள் இருவருக்கும் ஜோன் பேன்

  • @n.arunkumar
    @n.arunkumar 3 месяца назад +35

    அனாயாசமாக பாடுகிறார் ஜீவிதா. வாழ்த்துக்கள்👏👏

  • @palanigeetha2784
    @palanigeetha2784 3 месяца назад +2

    Super super. Super

  • @edwinantony8814
    @edwinantony8814 29 дней назад +11

    ஜீவிதா&ஜான் ஜோடி பாடல் என்னால் எப்படி? பார்க்காமல் இருக்க முடியும்! !!🎉

  • @nilasivakumar6620
    @nilasivakumar6620 4 месяца назад +33

    John and jeevi perfect jodi vera level singing

  • @Fortune_ukrksm
    @Fortune_ukrksm 6 месяцев назад +66

    இருவருக்கும் அருமையான குரல் வளம் அண்ணா அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்..... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vithusanvithu9074
    @vithusanvithu9074 Месяц назад +5

    ❤❤❤என்ன இனிமையாக இருக்கு இருவரின் பாட்டு❤❤❤

  • @selvakumar8027
    @selvakumar8027 3 месяца назад +11

    Sema John and jeevetha ❤❤

  • @RaviUK2024
    @RaviUK2024 3 месяца назад +25

    KING and QUEEN of super singer Season 10..Sure both will become best play back singer❤👋

  • @kumarsamydurai4509
    @kumarsamydurai4509 3 месяца назад +17

    ஜீவிதா என்ன வாய்ஸ் 🎉❤❤❤❤

  • @tamildoss9784
    @tamildoss9784 Месяц назад +6

    நல்ல திறமையை. போட்டி மூலம் வெளிவந்த. இளம் பாடகர்கள். வாழ்த்துக்கள் வெற்றி பெற.

  • @ShithravelShithravel-xb6jf
    @ShithravelShithravel-xb6jf Месяц назад +6

    இருவரும் ஒன்றாக சேர என்னோட வாழ்த்துக்கள்

  • @chandarr7552
    @chandarr7552 2 месяца назад +32

    ஜீவிதா ஜான் இரண்டு பேர் ஒன்று சேர்ந்தாலே ஒரு ஸ்பெஷல் பிரசன்டேஷன் உறுதி..
    செவிக்கு அறுசுவை உணவு.

  • @mathi.j8869
    @mathi.j8869 28 дней назад +6

    இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்...
    இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்...
    அருமையான பாடல் வரிகள் அருமையான இசையமைப்பு பாடியவர்கள் குரல் அற்புதம். பலமுறை கேட்கிறேன் ரசனையுடன். பாடல் அமைப்புக்கு நன்றி.

  • @ramasamymurugesan16
    @ramasamymurugesan16 Месяц назад +8

    John and Jeevitha Congratulations to both of you..Each and every week I sincerely watched super singer programme. I am big fan your voice.Realy lot of time I saw your songs. Both r had a amazing voice. GOD Bless both of you Abundantly. Good luck. I pray to God for the title winner. Thank you.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @navappanmunusami
    @navappanmunusami 2 месяца назад +3

    very very nice two members performance

  • @senthilkavi6618
    @senthilkavi6618 6 месяцев назад +45

    John Jerome voice " Wah " . 80s 90s kids கேட்ட voice I love this "BOLD" voice so much.

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 4 месяца назад +16

    இந்த பாடல் பாடிய இருவர்க்கு மிக்க நன்றி சர்வ சாதாரணமாக பாடியுள்ளார்கள் ஆச்சரியமாக இருக்கிறது இவர்கள் குடும்பத்தினர் மிகவும் சந்தோஷம் அடைவதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி விஜய் டிவி சேனல்

  • @venkatachalamvenkat8510
    @venkatachalamvenkat8510 6 месяцев назад +52

    என்ன ஒரு இனிமையான குரல்கள் இருவருக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉

  • @SivakumarArumugam-tf2bl
    @SivakumarArumugam-tf2bl 3 месяца назад +2

    John Jeevitha super❤❤

  • @user-on7br2tp1b
    @user-on7br2tp1b Месяц назад +4

    mesmerising voice both of you❤

  • @persevere6098
    @persevere6098 Месяц назад +5

    john superda... jeevitha unga sirippu superma excellent songs

  • @Mugu_Kanna
    @Mugu_Kanna 2 месяца назад +4

    John n Jeevitha 💖👍🏻

  • @anithagokul3055
    @anithagokul3055 Месяц назад +6

    iam always both are very smart singer jeevatha smile with song tks

  • @thaivarajantamil6998
    @thaivarajantamil6998 3 месяца назад +10

    வளமுடன் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்

  • @johnsirani6291
    @johnsirani6291 3 месяца назад +7

    சூப்பர்ஜுவிதா ஜான்

  • @thirupurasundarie9335
    @thirupurasundarie9335 3 месяца назад +6

    சூப்பர் ஜான் தம்பி and ஜீவிதா வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐

  • @davidsolomon7657
    @davidsolomon7657 3 месяца назад +5

    John and Jivitha excellent 🎉❤.

  • @indiraathimoolam3067
    @indiraathimoolam3067 3 месяца назад +4

    John and jeevitha beautiful song.

  • @user-nb4wk9nw1z
    @user-nb4wk9nw1z Месяц назад +5

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை அருமை 🎉❤ வாழ்த்துக்கள் இருவருக்கும் 😊🎉 ஜோன் பேன்

  • @sabaripriya353
    @sabaripriya353 3 месяца назад +8

    Jeevitha ❤ John enna voice paa 🎉 😊 final ku kandipa varuvinga ..like it all performance

  • @seenivasanv6146
    @seenivasanv6146 3 месяца назад +40

    உங்களால் தான் விஜய் டிவி பெருமை அடைகிறது.

  • @narayananr622
    @narayananr622 3 месяца назад +2

    அருமையான voice. John & jeevetha ❤❤❤❤

  • @venkatesank935
    @venkatesank935 5 месяцев назад +36

    என்ன அருமையான ஆர்க்ஸ்ட்ரேஷன். ஒரிஜினல் இசையை போன்று அருமையாக இருந்தது. பாடலை பாடிய இருவரையும் பாராட்ட வேண்டும், காரணம் இந்த பாடலை தேர்வு செய்ததற்காக அருமை அருமை. வளமான குரல், நல்ல உச்சரிப்பு பாராட்டுக்கள்.

  • @vijayakumar5812
    @vijayakumar5812 Месяц назад +6

    சிறப்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vandhanadhana5112
    @vandhanadhana5112 Месяц назад +5

    Always hit combination John and jeevitha❤

  • @senthamilselvichinnaiya9620
    @senthamilselvichinnaiya9620 3 месяца назад +2

    Sweet voice John and jeevitha all the best

  • @johnsonvinothkumar
    @johnsonvinothkumar 2 месяца назад +4

    Super loveble jodi

  • @roseyrosey1043
    @roseyrosey1043 3 месяца назад +6

    I like U John and jee songs super O super ❤❤

  • @ganeshdhana5613
    @ganeshdhana5613 5 месяцев назад +23

    தினமும் இந்த பாடலை கேட்காமல் தூங்க மாட்டேன்.....

  • @makeshbabu6823
    @makeshbabu6823 3 месяца назад +2

    Wonderful singer's

  • @PsMani-pj1tg
    @PsMani-pj1tg 3 месяца назад +23

    இருவரின்குரலும் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @user-wo4iu4fc8v
    @user-wo4iu4fc8v 3 месяца назад +5

    வாழ்த்துக்கள் ரெண்டு பேரும் குரலும் அருமை 👍

  • @sharmanjames1663
    @sharmanjames1663 2 месяца назад +2

    I like your songs very much💕💕

  • @sivachandran3861
    @sivachandran3861 3 месяца назад +2

    சூப்பர் ஹீட் அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajasekarrajasekar1832
    @rajasekarrajasekar1832 Месяц назад +6

    Nan work mudinthavudan veetuku vanthu nite urangumun neengal iruvarum padiyapadalgal anaithum ketuvituthan thunguven❤❤❤all the best congratulations 👏👏👏

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 2 месяца назад +4

    Super

  • @vagaisoodavaa8844
    @vagaisoodavaa8844 3 месяца назад +35

    ஜீவிதா... உன் கண்கள் ஆயிரம் கவிதை சொல்லுது

  • @ramakayalcomputereducation
    @ramakayalcomputereducation 5 месяцев назад +80

    🎉 முதன் முதலாக மனதை இதமாக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து எங்கள் மனதை கொள்ளையடிக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉
    நன்றி
    ❤விஜய் தொலைக்காட்சி

  • @mkavitha8439
    @mkavitha8439 Месяц назад +7

    Super❤jhon.jeevitha.pair

  • @ganeshdhana5613
    @ganeshdhana5613 6 месяцев назад +12

    ஜீவிதா ஜான் super ❤❤❤

  • @ravilatha4253
    @ravilatha4253 3 месяца назад +3

    I like your song ❤

  • @user-tm4cx9gw3i
    @user-tm4cx9gw3i 3 месяца назад +4

    Hi John Jerome Jeevitha Congratulations.

  • @NanthaGobal-gl4qb
    @NanthaGobal-gl4qb 2 месяца назад +3

    Indha jodi super

  • @ahilahila5665
    @ahilahila5665 3 месяца назад +11

    10000....keaten love you John and jeevi

  • @sanath6708
    @sanath6708 3 месяца назад +1

    Final contestants 🎉🎉🎉🎉🎉

  • @dharanidharani2939
    @dharanidharani2939 7 дней назад +3

    ஜீவிதா உங்கள் குரல் மிகவும் அருமை

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 2 месяца назад +4

    ஜீவிதா பாடும் போது கண்களில் காதல் கவிதையும் சேர்ந்தே வருகிறது அருமையான காம்பினேஷன்.

  • @user-qf6ph5zc1d
    @user-qf6ph5zc1d 3 месяца назад +2

    Both are best singer in season 10.❤❤❤❤

  • @saravanans31
    @saravanans31 3 месяца назад +5

    மிகவும் அருமையாக இருந்தது இந்த பாடல் இனிமையான காதல் பாடல் என் மனதிற்க்கு பித்த பாடல் நான் இந்த பாடலை 50 தடவை பார்த்து விட்டேன் மிகவும் அருமையான பாடல் 💖💖💖💖💖💖💖💖👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SIVAKUMAR-mw9ee
    @SIVAKUMAR-mw9ee 3 месяца назад +4

    இருவரின் குரல்வளம் அருமை இசை கலைஞர்களை நாம் பாராட்டி ஆகவேண்டும்

  • @user-vf6go3no3u
    @user-vf6go3no3u 6 месяцев назад +112

    ❤❤❤🎉🎉ஜாண்❤❤❤❤

  • @Reality30000
    @Reality30000 4 месяца назад +25

    Wat a performance ... no show off no hypes no bandha no scene...no drama... no artificial action... simple elegant flowing honey voice ..john jerome and jeevitha 🎉🎉🎉
    Best season of Vijay TV super singer of the century 🎉🎉🎉

  • @SenthilKumar-vu9dn
    @SenthilKumar-vu9dn 3 месяца назад +10

    பலமுறை கேட்ட பாடல்

  • @sankarankaran3243
    @sankarankaran3243 3 месяца назад +2

    Semma voice both of you Valka valamudan. Very nice John and jeevitha Valka valamudan

  • @indiraathimoolam3067
    @indiraathimoolam3067 3 месяца назад +5

    John and Jeevitha so beautiful they sing no one beat them.

  • @MuthuMari-wy6gf
    @MuthuMari-wy6gf Месяц назад +1

    Yanakku piditha favourite singer John❤❤

  • @swaminathanbakthavatchalam1168
    @swaminathanbakthavatchalam1168 3 месяца назад +5

    True! Lovely singers! God bless thwn

  • @user-mi9cu3xd7i
    @user-mi9cu3xd7i 10 дней назад +2

    இது வரை ‌இந்த‌. பாடல்கள் இப்படி இருக்கும் என்று ‌தெரிய‌வல்லை‌அழகான‌குரலில்‌மென்மையாக ‌பாடுனீர்கள். அருமை பல அருமை. வாழ்த்துக்கள்.😊

  • @PuspaRas-do6iz
    @PuspaRas-do6iz 2 месяца назад +4

    Jon Jeevi very very super

  • @jayachandirankowsalya4993
    @jayachandirankowsalya4993 3 месяца назад +1

    John ❤❤❤❤❤❤❤

  • @rrenterprisesbaskarg144
    @rrenterprisesbaskarg144 3 месяца назад +2

    Super johan jeeetha