மேகமாய் வந்து போகிறேன்...மாணவர்கள் முன்பு பாடிய விஜய்...| Thalapathy Birthday Special | Vijay

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #ThalapathyBirthdaySpecial #Vijay
    மேகமாய் வந்து போகிறேன்...மாணவர்கள் முன்பு பாடிய விஜய்...
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Комментарии • 3,3 тыс.

  • @RameshRamesh-lw4ep
    @RameshRamesh-lw4ep 5 месяцев назад +89

    யாரெல்லாம் 2024 ல பார்க்கிறீர்கள் ஒரு லைக் போட முடியுமா❤

  • @Manimani-zx5vp
    @Manimani-zx5vp 4 года назад +49

    Ean annan voice eppothum semma❤ ❤ 🔥 💯 💯 👌 👏 🔥😘😘

  • @whysoserious836
    @whysoserious836 3 года назад +27

    വിജയ് മുത്താണ് 😍😍🥰❤️❤️😘😘

  • @greeshmashaji1998
    @greeshmashaji1998 3 года назад +1

    Vijay annan uyir.... Song sprrrr annaa.. 🥰🥰❤❤ ishtayiii othirii... 🥰🥰🤗🤗🤗❤❤

  • @rasikaanand2535
    @rasikaanand2535 4 года назад +6

    Many many happy Vijay stay blessed forever with family, love you a lot

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 4 года назад +72

    Jaya tv pazhaya pokkishathellam thedi eduthu pottute irukinga. I guess someone must have been appointed specifically for uploading of these kind of gemstone videos. Keep up the good work and keep them coming

    • @anuvevo8032
      @anuvevo8032 4 года назад +4

      Avan oru 90kids ahh than irupan

  • @pavisandhiyapavisandhiya909
    @pavisandhiyapavisandhiya909 3 года назад +1

    My favourite Hero Vijay 💝💝💝....💞💞💞

  • @romsfilms
    @romsfilms Год назад +2

    2023 la pakuran

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 2 года назад +337

    விஜய் அவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற படமும்,பாடலும்.வாழ்க

    • @David_kumar100.
      @David_kumar100. Год назад +1

      Mohamed Yunus:- avar unga soothula othu ungalayum uchathuku kondupovarnga🍌🍌😂🤭😛😛😎

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq Год назад +1

      ​@@David_kumar100.உங்க அம்மா உனக்கு கரெக்ட்டா தான் பேரு வெச்சு இருக்கங்கா

    • @User867User86
      @User867User86 10 месяцев назад

      ​@@RamkumarRamkumar-ku1rq😂😂😂😂😂🙈🙉🙊👌👌👏👏👏👏👏

    • @User867User86
      @User867User86 10 месяцев назад +1

      ​@@David_kumar100.எப்படி உங்க தலைவர் & குடும்பம் த‌மி‌ழ் நாட்டின் எல்லா காசையும் ஒத்து விட்டார்களே அப்படியா, வாழ்க அண்ணன் விஜய் 😢😅😅

    • @David_kumar100.
      @David_kumar100. 9 месяцев назад

      @@RamkumarRamkumar-ku1rq :- unga athala vijay othu uchathuku kondu sendra kathai solava🤣🍌

  • @Manpower007
    @Manpower007 2 года назад +685

    யாரெல்லாம் 2022 ல இந்த video va பாக்குறீங்க 🥰
    இப்படிக்கு விஜய் ரசிகன் 💥

  • @anushyamurugesan5812
    @anushyamurugesan5812 3 года назад +3169

    நான்லாம் 2021 ல தான் இந்த வீடியோ வ பாக்குறேன்🙄😘❤️
    Edited : 2022 ல*

  • @hemmapermal532
    @hemmapermal532 2 года назад +23

    இந்த விஜய்தான் என்னோட ஃபேவரைட். இப்போ உள்ள விஜய் இல்ல.

  • @govindyadhav387
    @govindyadhav387 4 года назад +337

    பாட்டை திரும்ப திரும்ப பார்க்கணும் போல இருக்கு செம

  • @kaleesmadhu802
    @kaleesmadhu802 Год назад +98

    30 years of Vijayism 2022 kekkuravanga like podunga 🔥

  • @dineshkanthkanth6667
    @dineshkanthkanth6667 4 года назад +2197

    இந்த பொக்கிஷத்த இவ்வளவு நாட்களா எங்கடா மறைச்சு வச்சிருந்தீங்க....thalapathi Vera leval

  • @a.karthickrajakarthick8117
    @a.karthickrajakarthick8117 4 года назад +195

    விஜய் அண்ணா சாங்ஸ் சூப்பர் மாஸ் வாழ்த்துக்கள் அண்ணா 👍🌹🤩🤩🤩😍

  • @akop2967
    @akop2967 2 года назад +55

    பேசாம தளபதியே இந்த பாட்ட பாடியிருக்கலாம் போல!😍😍😍

  • @012Hiron
    @012Hiron 3 года назад +311

    பாடும் திறமை இருக்கும் நடிகர்கள் வரிசையில் விஜய் முதன்மையானவர்

    • @David_kumar100.
      @David_kumar100. Год назад

      Hiron Mithusan:- avar paadu madum than pidikuma , 🍌 pidikatha

    • @apratheep9140
      @apratheep9140 Год назад

      வாழ்க்கை தனிமையில் வாழ்வது இல்லை மற்றவர்கள் மனதில் நீ வாழ்வது

    • @m.r.otamil
      @m.r.otamil Год назад +2

      Aandavar than firstu

    • @ganeshanshubachandran68
      @ganeshanshubachandran68 Год назад

      Oh appdiyoo 😂

    • @tamils4436
      @tamils4436 Год назад +1

      @@m.r.otamil pendavar voice not on top Like vijay

  • @varalakshmimurugan1809
    @varalakshmimurugan1809 11 месяцев назад +27

    அன்று கனவு நாயகன்❤இன்று Leo வரலாற்று சாதனை நாயகன்❤❤விஜய் எப்பவும் Mass hero.❤❤

  • @sasisuganyalifestyle6222
    @sasisuganyalifestyle6222 3 года назад +54

    1999 எனக்கு 6 வயது, அண்ணா நீங்கள் என்றும் இளமை❤️

  • @vijayb5606
    @vijayb5606 3 года назад +908

    22 வருஷம் ஆச்சா அவர் வளர்ச்சியை கண்டு வியங்குறேன் ,விஜய் அண்ணா வாய்ஸ் ,அவர் முடி ஸ்டெல் அவர் சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு 😍எனக்கு பிடிச்சிருக்கு😘😘😍😍😍

  • @malai09
    @malai09 4 года назад +2054

    யாரு எல்லாம் தல அஜித்துக்கு தளபதி ஒரு பாட்டு பாடனும்னு நினைக்கிறீங்க...

    • @natarajans5798
      @natarajans5798 4 года назад +19

      Me and my friend

    • @GopalKrishnan-ol9lb
      @GopalKrishnan-ol9lb 4 года назад +11

      Naanum tha bro

    • @staytuned238
      @staytuned238 4 года назад +9

      Me too

    • @ezhumalaiezhu6956
      @ezhumalaiezhu6956 4 года назад +11

      Kandeippa thala movie Ku our song padunnum

    • @chellaasvg4320
      @chellaasvg4320 4 года назад +12

      Kandippa nanbaa .. 🤝 ithu Yuvan Nenatchaa Definite ah success pannalam thala song in thalapathy voice.. 😍 Awesome pair

  • @Borntowin894
    @Borntowin894 4 года назад +886

    Acting, comedy, romantic, action, singing, dancing,....... Allrounder Thalapathy Anna 🤩💪

  • @is3018
    @is3018 4 года назад +173

    அரங்கம் நிறைந்த ரசிகர்கள் பாகியசாளிகள்

  • @g.nagarajanfruits.5332
    @g.nagarajanfruits.5332 Год назад +7

    2023ல் யாரெல்லாம் இந்த வீடியோவை காண்கிக்கிறீர்கள்.

  • @RajKumar-um2mv
    @RajKumar-um2mv 4 года назад +800

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ல அடங்காத ஒரே காள வாடி வாசல் தொறந்ததுமே வந்துருவான் பாரு... தளபதி

    • @9751-h7e
      @9751-h7e 4 года назад +1

      Mnk

    • @elonmusk6380
      @elonmusk6380 4 года назад +5

      🤣🤣🤣

    • @061silambarasan.s9
      @061silambarasan.s9 4 года назад +5

      காயடிச்ச காளையா

    • @yassibhai9976
      @yassibhai9976 4 года назад +2

      @@061silambarasan.s9 இல்ல கையடிச்ச காள 😂😂

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 года назад +1

      Otha neeye ipdi kalaikiriye da 😅 yenga mudinja ungaala kaalaiya thaduka sollu naangalu paakuro death kaga wait seyyu manidhan

  • @sumeshsk2873
    @sumeshsk2873 4 года назад +77

    അണ്ണന്റെ പാട്ട് തപ്പി വന്ന കേരളാ ഫാൻസ് ലൈക് അടിക്ക്

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +36

    Sema voice pa ..arumai...அருமை. God bless நம்ம விஜய் 🥰😍🤩🙏

  • @shajahantamizh333
    @shajahantamizh333 4 года назад +186

    3:46 💓💓💓Semma semma semma... en anbe nu fans ah pathu kai thuki sonnaru😍😍😍enga annan😍😍😍😍😘😘😘😘love u anna😍😘😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😘😍😘

  • @rifanj7965
    @rifanj7965 4 года назад +310

    அவருடைய உழைப்பு பார்த்து வியக்கிறேன்

  • @shandeebak8695
    @shandeebak8695 5 месяцев назад +3

    நான் அஜித் ரசிகன் ஆனால் எனக்கு விஜயையும் பிடிக்கும்

  • @கேடுகெட்டவன்டா

    அப்பவே வெறித்தனமா பாடி இருக்கிறார் 🔥
    இப்போ எல்லம் சொல்லவா
    வேணும் எங்க தளபதி ய🔥😘

  • @dhadd6869
    @dhadd6869 4 года назад +849

    இது எப்போ நடந்ததுன்னு தெர்ல.. but our THALAPATHY-தலைவன் Voice..இப்போ எப்டி இருக்கோ..அப்டியே இருக்கே தலைவா 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaMurugan-xn3xy
    @BalaMurugan-xn3xy 9 месяцев назад +5

    யாரெல்லாம் 2023ல் இந்த video பாக்குறீங்க ❤❤❤❤

  • @vimala6709
    @vimala6709 4 года назад +293

    இனிமையான குரலில் அருமையான பாடல்கள்

  • @JIForYouINSL
    @JIForYouINSL 4 года назад +524

    1st time I'm watching this on 2020😀😀who all R watching this 1st time 😀

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +3

    Aha...அடிக்கடி இந்த வீடியோ வை பார்க்கிறேன். ஆனா ஏன்னு தெரியலை..இவர் யாரு? கலை குடு‌ம்பமாச்சே? மீன் குஞ்சிக்கு நீந்த கத்து tharanumaa என்ன? அம்மாவும் நல்ல பாடுவாங்க. 🥰🥰

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 4 года назад +1201

    அவர் பாடிய பழைய பாடல்களே எனக்கு மிகவும் பிடிக்கும்...பழைய தலை முடி அழகு....பேச்சு.

    • @shanmugapriyan2141
      @shanmugapriyan2141 3 года назад +20

      அவர் தலை முடி எனக்கு புடிக்கும்

    • @agalyabalasubramanian9191
      @agalyabalasubramanian9191 3 года назад +22

      Ss avar old hair style mass and so lovely

    • @malarvizhi7854
      @malarvizhi7854 3 года назад +27

      True,உன் ஒருவனுக்கு மட்டுமே அழகு அந்த புன்னகையும் தலைமுடி 😍😍👍👍இதை 90 களில் வாழ்ந்த உயிர்களுக்கு மிகவும் அரிந்தது... 😊😊😊

    • @balumaoomnamachivaye8881
      @balumaoomnamachivaye8881 3 года назад +7

      Yes bro

    • @rrrddd4530
      @rrrddd4530 3 года назад +21

      கரெக்டா சொன்னேங்க, அதுவும் அந்த கண் கண்ணாடி அவருக்கு செம ஸ்டைல். அப்போ செம ட்ரெண்ட் . 90 ஸ் style இப்போ ரொம்ப மிஸ் பன்றோம். Hair style இப்போவிட அப்போ தான் மிக அழகு , குறிப்பாக அவருடைய மீசை உதட்டை மூடிய அளவில் கச்சிதமாக இருக்கும். 2003 புதிய கீதை வரை 90 s handsome தளபதி... மேலும் அலட்டிக்கொள்ளாத இயற்கை யான வசன உச்சரிப்புகள். பொது நிகழ்ச்சிகளில் அடிக்கடி பார்க்க முடியும். இந்த மாதிரி பாட்டு பாடி மகிழ்ச்சியான தளபதி total missing now.

  • @godwinthangaraj941
    @godwinthangaraj941 4 года назад +559

    அப்பவே வெறித்தனமா வேற லெவல் Ah பாடிருக்காரு தளபதி விஜய்...

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 2 года назад +45

    நான் 2022 ல இந்த வீடியோவை பார்க்கிறேன் எத்தனை முறை கேட்டாலும் சூப்பர் 👌❤️❤️❤️

  • @ajayjoseph8240
    @ajayjoseph8240 4 года назад +92

    കേരളത്തിൽ പിള്ളേർ ഉണ്ടോ? Antha kaalthil ivzhavu fans wow

  • @divyakannan4263
    @divyakannan4263 3 года назад +206

    Evlo adakkam odukkam..ipa Iruka actors lam kathukanum..Mike kedacha ishtathuku pesrathu tha ipalam panranga..so humble Vijay ..❤️

    • @sami44566
      @sami44566 3 года назад +2

      @@sathishkumar1497 Dai Poramai poriyaa avar supporthaan panaar adichleaam vidula

    • @izammichael7338
      @izammichael7338 3 года назад +3

      Correct athlayum Vijay sethupathy romba pesuvan baadu

    • @GousalPriyan
      @GousalPriyan 3 года назад +1

      Semma pa.... correct👍

    • @julieevangalin3860
      @julieevangalin3860 3 года назад +1

      @@sami44566 yarukku intha comments

  • @SPIDEY_x__
    @SPIDEY_x__ Год назад +6

    யாரெல்லாம் 2023 ல இந்த video va பாக்குறீங்க 🔥🔥
    Thalapathy voice 🛐🥵

  • @anandcg2984
    @anandcg2984 3 года назад +197

    Not so easy to sing this song on stage... Thalapathy rocked🥰🥰

  • @deepanraj1623
    @deepanraj1623 4 года назад +775

    நான் ஒரு தல ரசிகன் ஆனால் தளபதி வாய்சு சூப்பர்

    • @arumugasamy6553
      @arumugasamy6553 4 года назад +14

      Like ku enna venalum cmt pannuva pola

    • @vinayakmahaadev
      @vinayakmahaadev 4 года назад +42

      @@arumugasamy6553 ஏன்பா அஜித் ரசிகனுக்கு விஜய்ய பிடிக்கக்கூடாதா ?

    • @sivanandhan7549
      @sivanandhan7549 4 года назад +4

      vijay rasigan nale mental thana pa

    • @arumugasamy6553
      @arumugasamy6553 4 года назад +5

      @@vinayakmahaadev adhu neraya perukku pidukkum..adha thappu nu sollala bro..
      Anal intha madhiri like kaka comt pantravankala na neraya pathu irukken

    • @romsfilms
      @romsfilms 4 года назад

      Tq bro

  • @NaveenKumar-if1fc
    @NaveenKumar-if1fc Год назад +2

    Ivlo naala indha video kannula sikkave illaye sami.. ❤❤❤❤❤

  • @vinup490
    @vinup490 3 года назад +80

    1 st time am watching in 2021. Vijay Anna fans hit like here ❤️

  • @ravichandiranht3047
    @ravichandiranht3047 3 года назад +397

    நான் வெறித்தனமான தல ரசிகன் அனா விஜய் பாடின இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும் காதுல ஒரு கையை அடிச்சிட்டு பாடுறது 90களியில் மட்டுமே

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 2 года назад +6

      அப்படி சொல்லு ❤️

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +3

      தளபதி விஜய் ரசிகன் வாரிசு

    • @apratheep9140
      @apratheep9140 Год назад +3

      Loyala College

    • @sanjaybharti4767
      @sanjaybharti4767 Год назад

      Nice song कितना भी सुनो बार सुनते रहो

  • @sunshinelife3458
    @sunshinelife3458 3 года назад +2

    Endha hero vum avanga pada paaatave ivlo full ivlo aarvama paada maattanga 2line paaditu chuma poiduvanga ana en thalabadhi leading actor erangi paadraaru omg😱

  • @anbuk5701
    @anbuk5701 3 года назад +28

    தலைவா நீங்கள் சின்ன ரஜினி இல்லை அதற்கும் மேலே இப்ப இருக்கிறீர்கள் ! தளபதி என்றும் எங்கள் இதயத்தில் நீங்கள் அதிபதி !

  • @deepikabalaji9367
    @deepikabalaji9367 4 года назад +36

    Romba azhaga irrukeenga vijay♥️ nega padum podhu oru kozhandha madri irrukeenga

  • @arasan9497
    @arasan9497 Год назад +55

    singing live on those days without autotune 👌👌

  • @RajaRaja-jx2yy
    @RajaRaja-jx2yy 4 года назад +603

    தல ரசிகனின் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 💐💐💐🤝

  • @r.rajkumararajkumara5669
    @r.rajkumararajkumara5669 3 года назад +33

    Actor என்று சொன்னால் அது உங்களுக்கு மட்டுமே பொருந்தும் சேர் விஜய் சேர் Best of luck

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 2 года назад +1

    Endrum thalapathy rasigai enn uyir I love you vijay anna unga ella movikum marana waiting unga dance vera level kollywood king of thalapathy box office mannan so handsome supera irukaru getha younga smaya styles irukaru varisu movieku marana waiting endrum thalapathy box office mannan enn uyir I love you vijay anna unga voice super thalapathy pinnitinga hats off my my my favorite hero vijay anna my favorite song my favorite movie endrum young thalapathy rasigai

  • @bgmaddicts-6162
    @bgmaddicts-6162 3 года назад +342

    best dancer , Singer , actor ... Mass Thalaiva ❤️❤️

  • @VijayBakthan
    @VijayBakthan 4 года назад +341

    நீயா தலைவா, ஒரே பங்ஃஷன் ல ரெண்டு பாட்டு பாடிருக்க?? அதுவும் மேகமாய் வந்து போகிறேன் மாதிரி High Pitch பாட்டு வேற👌👌👌.. 20 வருஷமா ஃபேனா இருக்கோம் எப்படி இந்த வீடியோ லாம் எப்படி மிஸ் பண்ணோம்🤔🤔

  • @Coolswag2004
    @Coolswag2004 3 года назад +5

    Thalapathy voice pudichavaga like pannuga ❤️💥

  • @Seeman_Tambitaa
    @Seeman_Tambitaa 3 года назад +657

    1999 ல நான் ஸ்கூல் ல +2ல்
    முதல்முறையா நான் பாடி பரிசு பெற்ற பாடல் இது என்றும் நினைவுகள் மலரும்

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 года назад +62

    Strain pannama easy a paaduraar avar dance panra maari..... 🔥

  • @kavisurya8987
    @kavisurya8987 3 года назад +1

    Yeno therila oru vithamana nimmathi ( 90s memories)

  • @gietaqpr7872
    @gietaqpr7872 4 года назад +301

    நடிகர் திரு விஜய் சார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இப்படிக்கு தல ரசிகர்கள்

    • @gopalcse-0825
      @gopalcse-0825 4 года назад +1

      VeRa LeVeL NanBa

    • @jaganathanperumal52
      @jaganathanperumal52 4 года назад

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா

    • @g.muruganantham7399
      @g.muruganantham7399 2 года назад

      Happy birthday sir

  • @karpagajansi1262
    @karpagajansi1262 4 года назад +96

    Mesmerizing voice😍 yarellam first tym paakeenga still 2020 hit lyk

  • @prashanthsingari9389
    @prashanthsingari9389 2 года назад +10

    Thalapathy Vijay fan 🔥🔥 Telangana state

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 4 года назад +285

    விஜய் அண்ணா உங்கள் குரல் சூப்பர் குரல். நான் தல ரசிகன் ஆனாலும் உங்களையும் ரொம்ப பிடிக்கும்.நீங்களும் எங்க தலயும் சேர்ந்து ஒரு படம் நடிக்கனும் னு ஆசை.already oru movie இருக்கு மறுபடியும் பார்க்கனும்னு ஆசை.

    • @srisri4792
      @srisri4792 2 года назад +2

      நா தளபதி ரசிகை எங்களுக்கு ஆசை தான் இருக்கு தல தளபதி ரெண்டு பேரும் நடித்தால் சூப்பரா இருக்கும் ஐ ம் வெயிட்டிங் ❤❤❤

    • @arulsathriyanarulsathriyan2584
      @arulsathriyanarulsathriyan2584 2 года назад

      Nanum Avala irukken friends

    • @keerthanaarumugam1895
      @keerthanaarumugam1895 2 года назад

      Nanbhaa😍🤝

  • @NAMBINRAJAN
    @NAMBINRAJAN 4 года назад +192

    Vijay can sing i know.i didn't knew he can sing this well in live stage.
    He is great .✌️✌️✌️

  • @smartsudasan4882
    @smartsudasan4882 Год назад +1

    வாரிசு audiolaunch time la pakuravanga like podunga🔥✨✨

  • @NS14384
    @NS14384 3 года назад +24

    Kutty story ku aprom entha video paakuravanga like pannunga

  • @dharunraj5203
    @dharunraj5203 3 года назад +197

    எங்க அண்ணண் படுறாரு Mass thalaphathy எங்கஅண்ணண் டா நான் தளபதி தீவிர ரசிகை தளபதி எப்பழுமே mass thalaphathy I love you anna

  • @krishnaprasadh6735
    @krishnaprasadh6735 Год назад +4

    2023 இல் இந்த காணொளியை யார் எல்லாம் பாக்கிறீங்க

  • @styleesurya4788
    @styleesurya4788 3 года назад +147

    Vijay has such a romantic voice and a great singing talent !

  • @afthaphsuhail7090
    @afthaphsuhail7090 4 года назад +212

    என் தலைவன் பாடுனத போட்டதுக்காகவே டி.டி.வி.தினகரனுக்கு ஓட்டு போடனும்யா...அமைதியா அரசியல் பன்றாரு.

    • @sumithsumith9450
      @sumithsumith9450 4 года назад +1

      Adutha c m namma d d v than bro

    • @anleesam5856
      @anleesam5856 4 года назад

      Vijay unka thalayvara, appa kamarajar, Kakkan yaru???
      Real Vera reeel Vera.
      But Iam Vijay fan too.

    • @Priya-bk5id
      @Priya-bk5id 3 года назад

      Ipdi intha latchanathila vote panna naadu naasama than pogum. Konchamachum thirunthukapa

    • @prakashprakash9968
      @prakashprakash9968 3 года назад

      Very thanam song super bro

  • @srisarjacreation3813
    @srisarjacreation3813 2 года назад +6

    See on 2022 engada irunthichu ivlo naalum Sema voice 🥰

  • @neela2774
    @neela2774 3 года назад +23

    💙💚❤️ விஜய் அண்ணா🥰😘😘😘மேகமாய் வந்து போகிறேன்😍😍எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰💚❤️💙

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 4 года назад +58

    இவர் வேற லெவல்
    அவர் வேற லெவல்
    திறமைகள் ரெண்டு பேருக்குமே பல விதத்தில் இருக்கு so யாரையும் மட்டம் தட்ட வேணாம் கம்பேர் பன்னவும் கூடாது
    விஐய்யின் குரல் எப்பவுமே இனிமைதான் எப்படிப்பட்ட குடும்பம்
    சொல்றதுக்கு
    ஒன்னுமில்லை கரெக்ட்டா
    1) ஸோபா அவர்கள்
    2) சுரேந்தர் அவர்கள்
    ( நடிகர் மோகனுக்கு வாய்ஸ் தந்தவர் )
    3) தளபதி மாஸ்டர்

  • @tamizhatamizha3972
    @tamizhatamizha3972 2 года назад +2

    Solla varthai ellai thalapathi mass 😘😘😘😘

  • @manikuttyvlogs890
    @manikuttyvlogs890 4 года назад +396

    நான் ஒரு தல ரசிகை... BUT உங்க பாட்டு சூப்பர் BRO I LIKE YOU'R VOICE Love U lor

    • @saravanansk7047
      @saravanansk7047 4 года назад +2

      Semma vera level 😉😉😉😉

    • @soundarya-xj1ud
      @soundarya-xj1ud 3 года назад +2

      I❤vijay anna....

    • @SakthiVel-ge2ek
      @SakthiVel-ge2ek 3 года назад +2

      Thala 🔥😘😘😘

    • @chitradhamu5426
      @chitradhamu5426 3 года назад +1

      Same feeling

    • @tejeshss6070
      @tejeshss6070 3 года назад +4

      ரசிகர்கள்னா இப்படித்தான் இருக்கனும்

  • @allwinvijay1670
    @allwinvijay1670 4 года назад +39

    Aiyoooo THALAPATHY VIJAY Anna voice sama sama 💯💯💯💯

  • @ramyar3730
    @ramyar3730 2 года назад +5

    Naan pirandhu mudhal murai 5month la theatre la patha padam.....indru varai Thalabathy rasigai....🤩🤩🤩

  • @lathamohan9207
    @lathamohan9207 4 года назад +109

    அப்பவே ஓட்டுற ங்கர வார்தை இருந்திச்சா தளபதி வாய்ce super

    • @Behappy-sj1gz
      @Behappy-sj1gz 3 года назад +2

      Ama bro it's old word

    • @balemurupi659
      @balemurupi659 3 года назад +2

      எனக்கு இந்த வார்த்தை 2015 லதான் தெரியும்.

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 3 года назад +2

      In his opening carrier he is the most trolled actor by newspapers

    • @thirumuruganm8166
      @thirumuruganm8166 3 года назад

      @@Behappy-sj1gz
      HANISH

    • @nayantharafansclub129
      @nayantharafansclub129 2 года назад

      @@balemurupi659 2019la tha therium

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 года назад +21

    Vijay Anne ninga rompa rompa super....
    Ungala nerla parkkanum pesanum ....😔

  • @gopikaajith274
    @gopikaajith274 2 года назад +6

    Thalapathy anna....... ❤ acting singing; dancing......... All rounder enga anna...... Love you so much anna 🥰🥰🥰🥰🥰unga fan nu sollave romba Perumaiya iruku 😍😘😍😘😍😘😇

  • @gkmaster9953
    @gkmaster9953 4 года назад +59

    என்ன வாய்ஸ் இளைய தளபதி சான்சே இல்ல தெளிவான பேச்சு அப்பவே நான் தல தீவிர ரசிகன் 😍😍😍

  • @விஜயராகவன்ருத்ரன்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா I love you so much Da

  • @murugesangf4098
    @murugesangf4098 2 года назад +1

    நான் இப்ப தான் இந்த வீடியோ பார்த்தேன் நல்ல இருக்கு...

  • @ranjaniranjani1158
    @ranjaniranjani1158 3 года назад +121

    அண்ணா உங்கள் பாடல்🎤 மற்றும் குறள் மிகவும் அருமை உங்களின் பாடல், நடிப்பு, 💃நடனம் ஆகிய அனைத்துக்கும் நான் அடிமை... 🥰🥰🥰🥰💞💞💞💞

  • @cinemaseithigal2231
    @cinemaseithigal2231 3 года назад +55

    துள்ளாத மனமும் துள்ளும் படம் மிகவும் பிடித்த முக்கிய திரைக்கதை இந்த பாடல் கேட்டால் விவரம் தெரியாத வயதில் கேட்ட பாடல்🎵🎵🎵🎤🎤🎤🎶🎶🎶🎤🎤🎤 ஆகும்

  • @cartoonboy633
    @cartoonboy633 Год назад +18

    இப்போதுலா தலைவர் இப்படி ஒரு பாடல் பாடினால் அதை கேட்க கோடிக்கணக்கில்💯 ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறோம் தலைவா💥💯❣💖

  • @vishvanth7651
    @vishvanth7651 4 года назад +40

    Itha eppidi da miss pannen 😍

  • @sarbudeen4880
    @sarbudeen4880 4 года назад +33

    இது போல் நிகழ்சியில் பாட்டெல்லாம் பாடி கஷ்டபட்டு நடனமாடி முன்னுக்கு வந்தவர்👍விஜய்👍 தல!வேர லெவல்👍

  • @sivasakthi5515
    @sivasakthi5515 2 года назад +4

    Thalapathy rasigai matume epooludhum veralevel song and voice anna 👑😎😍😍😍😍

  • @Abby78679
    @Abby78679 3 года назад +41

    Thalapathy Vijay's voice ❤️❤️

  • @karunakaranlomiya569
    @karunakaranlomiya569 Год назад +2

    யார் எல்லாம் 2023 இல் இந்த வீடியோ பார்க்குறேங்க 👍

  • @pranayajodifan8333
    @pranayajodifan8333 3 года назад +34

    Vijay simran: best pair

  • @k.prakashvijay6675
    @k.prakashvijay6675 4 года назад +214

    Look at the way he connects with audiences when he sings "en anbey" portions in the song.. lovely

  • @ayshahadi5837
    @ayshahadi5837 2 года назад +3

    இந்த வீடியோ வந்து ஒரு 20வருசமாலும் இருக்கும் நினைக்கிறேன்

  • @rohithvijay1099
    @rohithvijay1099 4 года назад +29

    Anna sema voice ungaluku wishing u happy birthday anna

  • @muniyanid
    @muniyanid 2 года назад +5

    ரொம்ப ரொம்ப ரொம்ப விஜய் அண்ணா வா பிடிக்கும் ரொம்ப மிஸ் பண்றேன்

  • @fadricjoshua
    @fadricjoshua 4 года назад +71

    எங்கள் தளபதி விஜய் அண்ணா மாஸ்

  • @lakshmipriya9778
    @lakshmipriya9778 3 года назад +80

    3 decades...30 yrs... entertaining ppl.... Thalapathy we love u