கூட்டத்தில் நின்று கண்ணீரோடு பார்த்த விஜய் மனைவி : Vijay Emotional Speech in TVK Maanadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 3,6 тыс.

  • @SankarSathyaSankar
    @SankarSathyaSankar 2 месяца назад +4458

    சத்தியமா சொல்றேன் இவர் இப்படி பேசுவார் என்று எனக்கு தெரியாது சத்தியமா அடுத்த ஒட்டு இவர்க்கு தான் ❤❤❤❤

  • @vveeralakshmi-ec6sn
    @vveeralakshmi-ec6sn 2 месяца назад +101

    Love you Anna enga வீட்டு ஓட்டு உங்களுக்கு தான்🎉🎉🎉

  • @vijayc2196
    @vijayc2196 2 месяца назад +40

    தலைவரே நீங்கள் தான் தமிழ் நாடு முதலமைச்ரா வரனும்
    தமிழக வெற்றிக் கழகம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sunneonsignboard1642
    @sunneonsignboard1642 2 месяца назад +1902

    விஜயகாந்தை அவர் அருமை தெரியாமல் விட்டு விட்டோம் . இவர்
    கடவுள் தமிழகத்துக்கு கொடுத்த இன்னொரு பரிசு. விட்டுவிடாமல் ஒத்துழைப்பு கொடுப்போம்.ஜெயிக்க வைப்போம்

    • @joyablandina3003
      @joyablandina3003 2 месяца назад +20

      Yaar vanthaalum enga family kku use kidaiyathu. Summa sounding and shouting.

    • @camayv551
      @camayv551 2 месяца назад +10

      Don't be selfish, if your country change your family will be better👍🏽

    • @stichnfit7616
      @stichnfit7616 2 месяца назад +2

    • @christychristy3582
      @christychristy3582 2 месяца назад

      ​@@joyablandina3003😡

    • @velmuruganganeshan7377
      @velmuruganganeshan7377 2 месяца назад +12

      யார வந்து யார் கூட கம்பல் பண்ணி பேசுறீங்க

  • @Ajin-dw1vw
    @Ajin-dw1vw 2 месяца назад +1754

    அப்பப்பா என்னா....பேச்சு😮.... இவ்வளவு பேசுவிங்களா விஜய் அண்ணா.... என்னுடைய ஓட்டு உங்களுக்குதான்😊

    • @umamaheswari604
      @umamaheswari604 2 месяца назад +6

      Annamalai ya Vida eppadi Vijay uyanthavar??

    • @sinduhari2321
      @sinduhari2321 2 месяца назад

      @@umamaheswari604இப்படியான லூசுகளால் தான் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.நடிகனுக்கு பேச சொல்லியா கொடுக்க வேணும்?

    • @unknowndevil007
      @unknowndevil007 2 месяца назад +4

      ​@@umamaheswari604enna dhaanya solla vara

    • @Johnon775
      @Johnon775 2 месяца назад +4

      ​@@umamaheswari604yaru bro avaru 🤔 apudi oru pera kelvi patThu illaye

    • @anandraman6108
      @anandraman6108 2 месяца назад

      Super

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 2 месяца назад +71

    ❤❤❤❤நான் இந்தியாவில் இருந்திருந்தால் எ ன் ஓட்டு அண்ணாவுக்குதான் இலங்கையிலிருந்து❤❤

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад

      Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад

      Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛

    • @AnasAnaz-i4d
      @AnasAnaz-i4d Месяц назад +1

      Me too ❤❤ India la irundha ennoda vote thalapathy ki thaan ❤❤❤

  • @kopacreations4431
    @kopacreations4431 2 месяца назад +284

    விஜய் சார் இப்படி பேசுவார்ன்னு நினைக்கவே இல்ல..வாழ்த்துக்கள் சகோ❤

  • @omssiram
    @omssiram 2 месяца назад +273

    நல்ல, தரமான ,நம்பிக்கையான, தைரியமான, சத்தியமான பேச்சு . மகனே நீடூழி வாழ்க. பிதா ,சுதன் பரிசுத்த ஆவியின் பேராலே ஆமென். God bless you and be with u in every step of ur life. Omsairam.

    • @Kattumaram339
      @Kattumaram339 2 месяца назад

      😂😂😂😂

    • @MONICHANNEL-vq4po
      @MONICHANNEL-vq4po 2 месяца назад

      Correct 😂❤

    • @johnabishek7001
      @johnabishek7001 2 месяца назад

      மோடியை தமிழ் நாட்டிற்கு அழைத்து வரும் சாத்தான் தான் விஜய்

    • @PriyangaSathis
      @PriyangaSathis Месяц назад

      💯💯💯💯💯

  • @jayapriya398
    @jayapriya398 2 месяца назад +16

    நான் இறைவன் இடம் வேண்டி கொள்கிறேன் அடுத்த முதல் வராக நீங்க வரவேண்டும் என்று அண்ணா🙏🙏🙏💖💐💐💐💐

  • @premak3525
    @premak3525 2 месяца назад +286

    சூப்பர் விஜய் உங்கள் அனல் பறக்கும் பேச்சு. 2026 தேர்தலில் கண்டிப்பாக நீங்கள் முதலமைச்சராக வரவேண்டும். எங்க குடும்பத்தில் எல்லா ஓட்டு உங்களுக்கு தான் சகோதரா. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றி படிகள் தான்.

    • @simbumethal4001
      @simbumethal4001 2 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ManimekalaiVenkat
      @ManimekalaiVenkat 2 месяца назад +1

      Welcome vijay sir. All the best. God bless you my dear.

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад

      Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛

    • @ravindraan
      @ravindraan Месяц назад

      இது போன்ற கூத்தாடி பயல்களால் தமிழகம் கீழே சென்றது. இன்னமும் பாத்ளத்திர்கு தள்ளுங்கள். ஓங்கோல் குடும்பம் பத்தாதென்று மற்றும் ஒன்று. தேருதலின் போது தீமூகா ஆதீமூகா விடமிருந்த நன்றாக பணம் கரக்கப்படும்.

    • @sasi3553
      @sasi3553 Месяц назад

      Tnx bro

  • @Farzana-zp3bo
    @Farzana-zp3bo 2 месяца назад +1160

    விஜயை ஜெயிக்க வைக்கணும் எல்லாருக்குமே நம்ம ஜெயிக்க வைத்ததை நம்ம நல்லா இருப்போம் பெண்களுக்கு எல்லாருக்கும் ஒரு பாதுகாப்பு கிடைக்கும்னு விஜய் வந்து கண்டிப்பா வரணும் விஜய் அண்ணா

    • @Chandru-z2g8p
      @Chandru-z2g8p 2 месяца назад

      Paithiyam pol pesum vijai. Kolkai enna entru koora theriyavillai. Cinema vasanam edupadathu.

    • @AshaAsha-gd8kk
      @AshaAsha-gd8kk 2 месяца назад +3

      ❤❤❤❤❤

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 2 месяца назад +12

      விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂

    • @SyedIbrahim-g9g
      @SyedIbrahim-g9g 2 месяца назад +1

      வா பெயிண்ட் ட ப்பா

    • @AshaAsha-gd8kk
      @AshaAsha-gd8kk 2 месяца назад +14

      @@varmanbuvan6748 வாய்ப்பு இல்ல ராஜா 2026 cm எங்கள் விஜய்

  • @gmariservai3776
    @gmariservai3776 2 месяца назад +63

    எனது 80 வயது அரசியல் அனுபவத்தில் திரு. விஜய் ஒரு திருப்புமுணையாக தெரிகிறார்.
    இனி தமிழகம் காக்கப் படும்!
    வாழ்த்துகள் விஜய்க்கு!

    • @unpopular_opinion8615
      @unpopular_opinion8615 2 месяца назад

      Irung bhai, urutunga 80 years anupavam na unaku ethartham purinjurukum 😅

    • @shalinis2635
      @shalinis2635 Месяц назад

      Katharatha bhaj😂​@@unpopular_opinion8615

  • @kalaimathy9742
    @kalaimathy9742 2 месяца назад +525

    அந்த மாதிரி அவரோட தம்பி இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் அவர்தான் விட்டுட்டோம் இவரையும் விடக்கூடாது இது என்னோட கருத்து இது யாரு சரின்னு சொல்றீங்களோ இந்த கமெண்ட் ஒரு லைக் போடுங்க

  • @KalpanaThangam-21
    @KalpanaThangam-21 2 месяца назад +842

    என்னோட முதல் வேண்டுகோள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் அண்ணா. இப்போ அது நம்ம நாட்டுல இல்ல. எப்பவுமே நம்ம அலர்ட்டாவே இருக்க முடியாது.பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்🙏🙏🙏. ஒவ்வொரு சம்பவங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது பயமாகவும் இருக்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • @pandiyanhemavathiptamilzha3740
    @pandiyanhemavathiptamilzha3740 Месяц назад +3

    விஜய் அண்ணா பேசும்போது எனக்குரொம்பா சந்தோஷம்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @chikkugrace4132
    @chikkugrace4132 2 месяца назад +23

    We missed vijayakanth anna but we never miss u anna

  • @Jeyaletchumi-ix5pn
    @Jeyaletchumi-ix5pn Месяц назад +4

    M from,,, Malaysia sir❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamalmugesh
    @kamalmugesh 2 месяца назад +68

    இவரால் தமிழகத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.வாழ்க விஜய் வளர்க அவரது அரசியல் பனி என்று மனதார வாழ்த்துகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад

      Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад

      Joseph failed to pay customs duty on his imported car. Will he do good to this nation? Against NEET and GST. What does he know?? Stupid shirthole, a 420 cinemakkaran , a crypto Christian missionary kaikoothi! He wants to take caste census and devide and rule Hindus 😡. Did he pay condolences to the death of accident victims of his party men?? His first name is Joseph, why is he called by his second name? Isn't it funny? He wants to hide his religion? Shame on him😛😛😛

  • @selvakumarm9562
    @selvakumarm9562 2 месяца назад +463

    நான் இதுவரை எந்த ஒரு வீடியோக்கும் கம்மணட் பண்ணல. ஆனால் இவரின் வார்த்தைகள் எங்கள் மனதில் ஒரு மாற்றம் உண்டாக்குகிறது. வணங்குகிறேன் விஜய் அண்ணா.

    • @sukumarant5255
      @sukumarant5255 2 месяца назад +8

      சீமான் அவர்கள் பேசாததை இந்த விஜய் பேசிட்டார்

    • @AbrahamP-sl2eq
      @AbrahamP-sl2eq 2 месяца назад +1

      ​​எப்படி மற்றவர்களை மதிக்காமல் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, தரக்குறைவாக, அவமரியாதையாக பேசுவதா?

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 2 месяца назад +4

      விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂

    • @surayabegam-v2e
      @surayabegam-v2e 2 месяца назад

      @@selvakumarm9562 ஒன்பதாவது படிக்கும் மாணவன் குடிக்கிறான் அதற்கு காரணம் இந்த திமுக ஆட்சி விஜய் வந்தால் அந்த குடியை அடியோடு ஒழிப்பாரா? இளைஞர்களை காப்பாற்றுவாரா? திராவிடம் எனது ஒரு கண் என்று சொல்கிறார் இவரும் இதே திராவிட அரசியலை தான் கையில் எடுக்கிறார் அண்ணன் சீமானுக்கு வாக்களியுங்கள்

    • @aslapisla3828
      @aslapisla3828 2 месяца назад

      @@sukumarant5255ethukkume oru alavu irrukkanum.pesu na ippadi than irukkanum.vala valanu irukka kudathu.bro

  • @Raja-lt2bq
    @Raja-lt2bq 2 месяца назад +436

    எனக்கு விஜய் பேச்சு ரொம்ப பிடிச்சு இருக்கு ஐ லவ் விஜய்

  • @ajvarshan5488
    @ajvarshan5488 2 месяца назад +11

    என்ன speech அண்ணா ❤❤ நிறைய time கேட்டேன் அண்ணா நீங்க தான் பேசுறதா என்று ❤ உங்களுக்கும் இப்படியும் பேச தெரியும் என்பது இப்போது தான் தெரியும் 😍😍😍 வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐❤️❤️

  • @GoshikvarunanV
    @GoshikvarunanV 2 месяца назад +230

    விஜயகாந்த் அண்ணா அவர்களுக்கு பதில் கடவுள் கொடுத்த வரம் விஜய் அண்ணா. அவரை ஆதரிப்போம். என்னை போன்ற பட்டதாரி குடும்ப தலைவிக்கு வேலை வேண்டும் என்ற நோக்கத்தில் என் ஓட்டு உங்களுக்குத்தான் மாற்றம் இல்லை அண்ணா

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 2 месяца назад +5

    ஆண்டவர் இவருக்கு தேக ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் கொடுப்பார் பல்லாண்டு வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 2 месяца назад +1

    அப்பா. நீ இப்படி பேசுவே னு பேசறது அதிசயமாக இருக்குடா. பேரனே வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வளமுடன் ஆசீர்வாதங்கள் 🙌🙌🙌💐🌹💐🌹
    அன்புடன் பாட்டி 🙌🙌🙌💐❤❤❤😘😘😘😘

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 2 месяца назад +167

    மிக தெளிவான பேச்சு வெற்றி விஜய்

  • @Edevi7276
    @Edevi7276 2 месяца назад +9

    சூப்பர் விஜய் அண்ணா பேசுவது எனக்கு கூட தெரியாது அப்பப்பா சூப்பரா பேசுறீங்க அண்ணா அடுத்த ஓட்டு உனக்கு தான்

  • @Kavitha-m9r
    @Kavitha-m9r 2 месяца назад +3

    அண்ணா. எங்க. தளபதி விஜய். அண்ணா. இப்படி பேசுவார்கள். என்று. தெரியாது ஆனால் அருமையான. பேச்சு. சூப்பர் வேற லெவல் அடுத்த சி எம். நீங்கள் தான் அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍

  • @sarassaras9500
    @sarassaras9500 2 месяца назад +170

    Tvk vote poduravanga like🎉🎉🎉

  • @kavithav2788
    @kavithav2788 2 месяца назад +315

    Vijay Anna ...super fire speech... very lucky to have vijay in Tamil Nadu people...great vote for vijay bro

    • @SrinivasanNaidu-o5g
      @SrinivasanNaidu-o5g 2 месяца назад +3

      I don't want to waist my vote my vote for annamalai anna

    • @snegap6780
      @snegap6780 2 месяца назад +1

      ​​@@SrinivasanNaidu-o5gAthu waste murugesa..waist illa

    • @SrinivasanNaidu-o5g
      @SrinivasanNaidu-o5g 2 месяца назад

      @@snegap6780 smart people chose good person like annamalai.

  • @lathalakshmi3316
    @lathalakshmi3316 2 месяца назад +17

    விஜய் அண்ணா உங்களுக்கு
    இறைவன் துணை இருக்கார் இன்றும் என்றும் என்றென்றும் நீங்க தான் அண்ணா 2026 தமிழ் நாட்டுக்கே சிங்க ராஜா நாட்டையே ஆளப்போறீங்க விஜய் அண்ணா மக்களுக்கு உறுதுணையாக எங்கள் வாழ்க்கை வழித்துணை யாக இருக்கப் போறீங்க எங்களுக்கு இனிமேல் பயமே இல்லை விஜய் அண்ணா பலகோடி தங்கையில் நானும் ஒருவள் ...
    விஜய் அண்ணா இறைவன் அருளால் பூரண உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று ஓங்கி வளர்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @pugazhkani3568
    @pugazhkani3568 2 месяца назад +35

    வா தலைவா நாங்க இருக்கோம்.ஜெயிக்க வைக்கிறோம். அடுத்த ஆட்சி நமக்கு தான் அண்ணா

  • @rasa6202
    @rasa6202 2 месяца назад +167

    ஆண்டவா யாரு டா இவரு அப்பப்பா,,,,😮😮😮❤
    என்னா பேச்சு,,,,
    தி,மு,கா,அவுட் எனது குடும்ப ஒட் அண்ணன் என் குடும்பத்தில் ஒருவர் பேரிய அண்ணன் விஜய்க்கு தான் அவர் என் உயிர்

  • @artharking2801
    @artharking2801 2 месяца назад +7

    Super O super bro Vijay extalend master mass speaking congratulations bro 👌👌👍👍👍💪💪💪💪🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @Sunbala-v4d
    @Sunbala-v4d 2 месяца назад +43

    சூப்பர் அண்ணா நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👌👌👌✨✨

  • @jayanthirajavembu7689
    @jayanthirajavembu7689 2 месяца назад +254

    அருமையான அறிவார்ந்த அற்புதமான அரவணைத்த பேச்சு விஜய் அவர்கள் பேச்சு

  • @vijaydasss1208
    @vijaydasss1208 Месяц назад +2

    One and only for thalapathy CM 💙 Vijay 🤍 Anna 🥰😍🇪🇦💪👑🇪🇦💪❤️💛❤🫂

  • @Kavitha-ll4fq
    @Kavitha-ll4fq 2 месяца назад +1016

    குள்ள நரி நாட்டை ஆளும் போது கூத்தாடி ஆளுவதில் ஒன்றும் தப்பில்லை அடுத்த முதலமைச்சர் இவர் தான்

    • @thalapathymani7131
      @thalapathymani7131 2 месяца назад +10

      Super

    • @karthikeswaranar5430
      @karthikeswaranar5430 2 месяца назад +14

      காமராஜருக்கு பின் வந்தவன் வதவள் எல்லோரும் களைகுதாடி தானே....

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 месяца назад +1

      🐿🐿🐿🐿🐿🐿🐿

    • @Mmmuiyappanmurugan
      @Mmmuiyappanmurugan 2 месяца назад +2

      💯

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 2 месяца назад +7

      விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂

  • @anburani7016
    @anburani7016 2 месяца назад +359

    மாணவர்களையும்,குழதைகளையும் தொடுபவனுக்கு என்ன தண்டனை தரப்போராங்க அதுதான் முக்கியம் அதுதான் பாதுகாப்பு ,கண்காணிப்பது என்பது எல்லாரும் சொல்லுவதுதான்

    • @asokan8092
      @asokan8092 2 месяца назад

      அனிதா இறந்த சூட்டோடு சூடா கண்டிச்சது மாதிரி தெரியலையே ? அப்போ வந்த படம் ரிலீஸ் பிரச்சனை ஆகிறக்கூடாதுங்குற பயமா ? தொடை நடுங்கித்தனமா ?

    • @kiruthikadevi2886
      @kiruthikadevi2886 2 месяца назад +1

      Kandippa nanum ninachen

    • @gowthamir4293
      @gowthamir4293 2 месяца назад +1

      நல்ல பதிவு 😢

  • @shibujohn4551
    @shibujohn4551 2 месяца назад +26

    தளபதி அவர்களே உங்கள் பேச்சு தரமாகவும் fire ஆகவும் தன்னம்பிக்கையாகவும் உன்மை உள்தாகவும் இருப்பதை கண்டு வியப்படைகிரேன்... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @kokigopi3258
    @kokigopi3258 2 месяца назад +230

    Ajith ரசிகை நான்....ஆனால் விஜய் அண்ணனோட தைரியத்தை பார்த்து வியப்படைகின்றேன்....அண்ணா என்னோட vote.... Sorry என் family Yoda vote உங்களுக்கு தான் அண்ணா... என்னை மாதிரி அஜித் ரசிகராக இருந்தும் விஜய் அண்ணனோட பேச்சை கேட்டு ரசிப்பவர்கள் இருக்கீங்களா....🎉❤❤❤❤❤

    • @ammukutti8746
      @ammukutti8746 2 месяца назад +5

      I'm diehard Ajith Anna fan ❤en vote Vijay annuku mattum than sister' ❤

    • @kraja2116
      @kraja2116 2 месяца назад +4

      Nitchayama thala fan..aha thlapthy thondanaga..❤❤❤

    • @AzarSamsudeen
      @AzarSamsudeen 2 месяца назад +3

      Thala fan but vote for Vijay sir

    • @VinothSuba-i2p
      @VinothSuba-i2p 2 месяца назад

      சூப்பர்

    • @muthupriyakannan4863
      @muthupriyakannan4863 2 месяца назад +1

      Nama ellarum senthu oru nalla thaivara ku vote pannuvom that's important Inga yarum fan's ninaikakudathu. Tamilnadu needs a good leader that's one & only Vijay bro.

  • @kalaimathy9742
    @kalaimathy9742 2 месяца назад +156

    ஒருவேளை கேப்டனுக்கு இந்த வாய்ப்பு கொடுத்திருந்தால் சிஎம் ஆ அவர் நல்லா பண்ணி இருப்பாரோ என்று அதை இப்ப நினைச்சு வருத்தப்படுகிறோம்

  • @KaviyarasanKavi-u6w
    @KaviyarasanKavi-u6w Месяц назад +2

    Thalapathy, vijay, sarkar, tvk❤️❤️❤️🔥🔥🔥

  • @Nambukannan20
    @Nambukannan20 2 месяца назад +16

    விஜய் அண்ணா நீங்கள் மேலும் மேலும் உயர எனது பணிவான வாழ்த்துக்கள்

  • @AEPKN
    @AEPKN 2 месяца назад +626

    பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் எங்கள் ஓட்டு உங்களுக்கு

  • @Jeyaletchumi-ix5pn
    @Jeyaletchumi-ix5pn Месяц назад +1

    Super sir ❤❤❤❤,,, we'll done sir❤❤ Luvu sir,,, God blessed 💞💞💞 Sir❤❤❤

  • @yahyaumarofficial
    @yahyaumarofficial 2 месяца назад +242

    விஜய் வந்து என்ன பேச போறாருனு யோசிச்சவங்களுக்கு மாஸ் காட்டிட்டார்ல எங்க அண்ணன் 😍😍😍😍😍😍😍

    • @varmanbuvan6748
      @varmanbuvan6748 2 месяца назад +1

      விஜய் அடுத்த கமல் மக்கள் நீதி மய்யம்😂😂😂

    • @mechanicalinfo2996
      @mechanicalinfo2996 2 месяца назад

      ​@@varmanbuvan6748😂😂 katharala

    • @mariselvan5130
      @mariselvan5130 2 месяца назад +1

      மனப்பாடம் பண்ணி பேசி இருக்காரு

    • @kavi_29
      @kavi_29 2 месяца назад +1

      இது மாதிரி சினிமா வசனம் குட்டி கதை எல்லாம் நிஜ அரசியலில் செல்லுபடி ஆகாது
      1. இது வரை மக்களுக்கு என்ன செய்தார் இவர்?
      2. இப்ப வந்த மழைக்கு சென்னை மக்களுக்கு மதுரை மக்களுக்கு என்ன செய்தார்?
      3. கூத்தாடி எப்போது மக்களுக்காக களமாடினார்?

    • @jayashri5871
      @jayashri5871 2 месяца назад +1

      Yes mass communicational speech

  • @eruthukkatturasiganak9466
    @eruthukkatturasiganak9466 2 месяца назад +57

    🔥தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் த.வெ.க தலைவர், எங்கள் தளபதி விஜய்தான்,🔥இதுதான் உண்மை சத்தியம்,,,,,💥🔥❤️❤️

  • @chitrap9783
    @chitrap9783 Месяц назад +2

    Hi Vijay sir sema speech ungala thavira yarukum illai ootu

  • @vishnuv8769
    @vishnuv8769 2 месяца назад +8

    Superr speech ....onu matum therithu....nenga panam pugalukaga varla bro....Tamil Natuku ethavathu nalathu pana varinga...kandipa nenga cm aguvinga......ealarukum own house amachi kudunga bro...plssss ...lv u bro ...

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 месяца назад +13

    Astonished by Vijay 's amazing speech...I didn't expect Vijay to talk so well.. blessed with great parents & family...
    God , guide him in his new entry into politics & be with him wherever he goes...

  • @MohammedNaufer-m8s
    @MohammedNaufer-m8s Месяц назад +2

    பல்வேறு திறைமைகள் உள்ளது. தன்னம்பிக்கை உள்ளது. அனைத்து ரக மக்களையும் மதித்து அரவணைத்து தாங்கி செல்லும் நல்ல பன்புள்ளது ‌‌ வலிகளை வேதனைகளை தேவைகளை ஆசைகளை புறிந்து விடும் ஆற்றலும் அன்பும் உள்ளது. இனி என்ன. நேரில் M G R காட்சி தருகிறார். இன்றே அடுத்த தமிழக C m என்று உறுதி செய்யலாம் ‌

  • @nishas5837
    @nishas5837 2 месяца назад +238

    ப்பா.....என்னடா speech இது சும்மா தீ போறி பறக்குது🔥🔥i love you Anna❤❤❤

  • @pushpalatharanganathan6405
    @pushpalatharanganathan6405 2 месяца назад +12

    everyone pls vote for Vijay Anna and explain your family members also to vote for him..its like another jallikattu protest..if everyone would support to him definitely a new history will be created..❤❤❤🎉🎉🎉

    • @preethijacob
      @preethijacob Месяц назад

      How do you know he is not another one doing drama to earn money

  • @Mrkabaddilover-e4l
    @Mrkabaddilover-e4l Месяц назад +1

    அண்ணா ethu pothum வெற்றி தான்

  • @Dillirajak.K
    @Dillirajak.K 2 месяца назад +6

    Vijayakanth namma vettu pogala vijai anna erukkaga

  • @manikandana3763
    @manikandana3763 2 месяца назад +84

    Superrr Speech Thalapathy Annaaaa.... Best Wishes from KERALA😍❤️👍🏻

  • @niveshmahathi
    @niveshmahathi Месяц назад +1

    Thanks anna engalaoda pathukappan sonthathukku.

  • @somuthavasikkannu928
    @somuthavasikkannu928 2 месяца назад +18

    இருட்டில் இருந்த தமிழகம் இன்றிலிருந்து பிரகாசமாயிற்று.. 🎉❤

  • @sumithramuthu449
    @sumithramuthu449 2 месяца назад +9

    😮 vijay இப்படி பேசுவார் இன்னு நினைக்கவே இல்ல...❤❤ Super...

  • @MalarMalar-fq6oj
    @MalarMalar-fq6oj Месяц назад +1

    Ellarukum ellame kidaikanum sir ......ungalaalaa.......❤

  • @Priya-ke1ez
    @Priya-ke1ez 2 месяца назад +5

    My son unga fan vijay anna naan vijaysethupathi fan ungala pidikum neenga epdi pesuvinga enu ninichikuda pakkala ungal speech correct anna vote pottuvanga sariya seriyala kadamaiya neenga seivinga enu nambra my vote ungaluku tha anna dmk vendam admk vendam neenga vanga nallathu seiunga anna yar ena sonnalum kavali padathinga unga speech avvolo pidichi iruku nallathu seiyavum matanga anna neenga nallathu seithalum vidamatanga anna naanga ungala nambrom vettri nichiyam anna ❤

  • @vimalav1736
    @vimalav1736 2 месяца назад +8

    Super 👌 thalapathy ❤️💛🔥 God bless you Vijay sir 💐

  • @itsdevathenatara9063
    @itsdevathenatara9063 Месяц назад

    இது வரை அரசியல்வாதி என்றாலே வழ வழ குழ குழ என்று, தான் என்ன பேசுகிறோம் என்று தனக்கே தெரியாமல் உலருபவரைந்தான் பார்த்திருக்கிறேன்.
    முதல் முறையாக தெளிவான பேச்சு.
    இந்த தெளிவு தான் அரசியலை நடத்த உதவும். வாழ்த்துக்கள் விஜய் அண்ணா 🎉

  • @arulilango-fk3zm
    @arulilango-fk3zm 2 месяца назад +49

    மனைவி, மகன்,பேரன் ,னு வர இது குடும்ப அரசியல் இல்லை. .
    Vijay anna ..
    Next cm.

  • @vinithashine9838
    @vinithashine9838 2 месяца назад +109

    மக்களாகிய எங்களுக்காக வந்தவருக்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு அதனை 2026ல் காட்டுவோம். தமிழ் வாழ்க தமிழனுடன்.

  • @Karthikkeyan-x6b
    @Karthikkeyan-x6b Месяц назад

    Super speech தலைவரே.! இது போல பேச்சி மக்கள் மத்தில சீக்கிரம் போய் சேரும் 🌹🌹

  • @kasirajan771
    @kasirajan771 2 месяца назад +11

    First manade Pattaya kalpita bro.welcome for pudhiya thalaimurai thalapathy vijai.

  • @DhrshiniDhrshini.s
    @DhrshiniDhrshini.s 2 месяца назад +20

    எங்களோட ஓட்டு இந்த ஊரோட ஓட்டு எல்லாம் உனக்குதான்‌தலைவா..

  • @Rockforthousingproperties
    @Rockforthousingproperties 2 месяца назад +2

    நல்லாட்சி உங்கள் மூலம் மலரட்டும் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤

  • @g.jayashreeshree1879
    @g.jayashreeshree1879 2 месяца назад +62

    Fire speech iam not a vijay fan but my whole family vote for vijayyyy congratulations we are waiting to see our new upcoming chief minister vijay

  • @kanaka2827
    @kanaka2827 2 месяца назад +285

    இப்படி ஒரு தலைவர்தான் வேணும்🎉🎉🎉🎉🎉

  • @KamatchiNaveeen
    @KamatchiNaveeen 2 месяца назад +2

    உங்கள நம்பி வந்துருக்கேன் ன்னு சொன்னப்போ என் கண் கலங்கிடுச்சி அண்ணா.. ❤️❤️

  • @kaverin1599
    @kaverin1599 2 месяца назад +124

    எந்த ஒரு அரசியல் பலம் இல்லாமல்,மக்கள் பலம் மட்டுமே நடந்தது இந்த மாநாடு அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மக்கள் நம்பிக்கை நாயகன் விஜய்

  • @shwetharamesh7774
    @shwetharamesh7774 2 месяца назад +5

    Very mass speech 👍👌👌🥳🥳🥳🥳 va thalaiva va 🤝 💐 welcome 🤗

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 2 месяца назад +72

    Amazing vijai❤❤❤didnt expect this much from you❤

  • @Dhinesh690
    @Dhinesh690 2 месяца назад +412

    இந்த கமெண்ட்ல பேசுறவங்க எல்லாம் பேச்சோடு நிறுத்திட கூடாது 2026இல் அனைத்து விரலும் விஜய் சின்னத்துக்கு ஓட்டு போடணும்🎉🎉🎉🎉

  • @happychannel303
    @happychannel303 2 месяца назад +2

    கோட்டைக்குள்,நாங்க, உங்கள,அனுப்பவும்,முதல்வராக ❤❤❤❤❤

  • @YauwanaJanam
    @YauwanaJanam 2 месяца назад +474

    விஜய் அவர்களின் மனைவி இந்த கூட்டத்துக்கு வந்ததுபோல் தெரியவில்லை. வீடியோ பார்வையாளர் எண்ணிக்கை கூட்டுவதற்கே அப்படியொரு டைட்டில் போட்டிருக்கு போல.

    • @yahyaumarofficial
      @yahyaumarofficial 2 месяца назад +16

      Yes

    • @Irumporai
      @Irumporai 2 месяца назад +13

      எங்க விஜய் மனைவி முதலில மனைவியை வீட்டில கூட்டி வைத்திருக்க சொல்லுங்க

    • @florancethangamani4600
      @florancethangamani4600 2 месяца назад +9

      @@YauwanaJanam என்ன வேணுன்னாலும் எழுதுவானுங்க

    • @sibi3674
      @sibi3674 2 месяца назад +5

      Yes

    • @arunkumararunkumar-gn8zm
      @arunkumararunkumar-gn8zm 2 месяца назад +1

      ​@@Irumporaiவிஜய் அவர் மனைவியோட வீட்டில் இல்லாம உன் பொண்டாட்டியோடவ குடும்பம் நடத்துறாரு?,,,,

  • @deepthivijayagopal8194
    @deepthivijayagopal8194 2 месяца назад +4

    Superb ...speech ...we need responsible person for our state

  • @shubhashree5956
    @shubhashree5956 Месяц назад

    விஜய் தம்பி 26ல நீங்க தான் முதலமைச்சர் ஈங்கள் எல்லார் ஓட்டும் உங்களுக்குtதான் ..என் ஆசிர்வாதமும் உங்களுக்குதான்❤

  • @pappaisgreat1364
    @pappaisgreat1364 2 месяца назад +3

    Good emotional speech vijay sir...❤❤❤

  • @RagunathRaja-bo2mt
    @RagunathRaja-bo2mt 2 месяца назад +7

    My first vote Vijay Anna TvK very Happy ❤❤❤

  • @AkilandeshwariChandramouli
    @AkilandeshwariChandramouli 2 месяца назад

    அண்ணா நிச்சயமாக நீங்கள் தான் ஜெய்பீங்க உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும்இதயத்தை தொட்டு விட்டது❤நான் உங்களை மிகவும் நேசிக்கும் உங்கள் அன்பு தங்கை அகிலா❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯🇮🇳

  • @ALEXAROCKIYARAJ
    @ALEXAROCKIYARAJ 2 месяца назад +39

    விஜய் நா மாஸ் 🎉🎉🎉 மாஸ் நா விஜய் அண்ணா 👍🏻👍🏻👍🏻

  • @sppokerex9695
    @sppokerex9695 2 месяца назад +35

    Anna kekkumbothu kannu kalanguthu❤❤❤❤

  • @BalaBala-kw5yq
    @BalaBala-kw5yq Месяц назад

    யாரும் எதிர் பார்க்காத speech 🤝வாழ்த்துக்கள் அண்ணா 👍🏻

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 месяца назад +26

    You have seen politicians
    Now it's time for a Charismatic Leader

  • @rajendiran5390
    @rajendiran5390 2 месяца назад +3

    அவருடைய மனைவி வந்திருக்காங்க பொய்சொல்லி வீடியோ போடாதிங்க விஜய் அண்ணாக்காக வீடியோ பார்த்தேன் .சத்தியமா ஓட்டு உங்களுக்குதான்😅

  • @sundarim4680
    @sundarim4680 Месяц назад

    அண்ணா சூப்பர் உங்கள் பேச்சு. எங்கள் குடும்ப ஓட்டு உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @raghunanthan.p7681
    @raghunanthan.p7681 2 месяца назад +5

    Vijay sir really speech super ungalukku nalla dance aadathan theriyum endru ninaithal unga speech arumai

  • @Kavithavela
    @Kavithavela 2 месяца назад +13

    உணவு, உடை,இருப்பிடம்,கல்வி,குடிநீர்,வேலைவாய்ப்பு இந்த அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கட்சி 5 ஆண்டுகள் மட்டுமல்ல நிரந்தர தலைவராக இருக்கலாம்.வாழ்த்துக்கள் TVK ❤❤❤

  • @பிரேம்
    @பிரேம் Месяц назад +1

    சூப்பர் தளபதி 🙏❤️❤️🔥

  • @Aruldoss-s1x
    @Aruldoss-s1x 2 месяца назад +71

    விஜய் என்னோட முதல் ஒட்டு பதிவு த. வெ. க 💐💐💐

  • @alliswell5873
    @alliswell5873 2 месяца назад +43

    விஜயகாந்த் மிஸ் பண்ணிடோம் நம்ம விஜய நமக்காக வாய்ப்பு கொடுப்போம் மக்களே 👏

  • @rockyvel2649
    @rockyvel2649 2 месяца назад

    ஒரு மாநாட்டு வீடியோ முழுசா பார்த்துட்டு அதுக்கப்புறம் டவுன்லோட் பண்ணி பார்க்கிறது... இவருடைய மாநாட்டு வீடியோ தான் 💯💯😊😍
    SEMA SPEECH

  • @duraigandhi8016
    @duraigandhi8016 2 месяца назад +95

    இவர் பேச்சில் போலித்தனம் இல்லை!!
    வெற்றி நிச்சயம்!!

  • @mariavijayan5200
    @mariavijayan5200 2 месяца назад +27

    வரும் சட்டசபை தேர்தலில் நீங்க முதல்வர்.

  • @RadhaGopalan-ib5tm
    @RadhaGopalan-ib5tm 2 месяца назад +2

    What a personality
    No watch
    No gold chain
    Indeed a simple honest CM

  • @annaannanna8734
    @annaannanna8734 2 месяца назад +209

    Ennada ithu😮.. Oru mass movie paatha maathiri irukku😮😮

    • @Kingofnothing-n3b
      @Kingofnothing-n3b 2 месяца назад +3

      Movie lan vidu ya ,he is the one

    • @SanaRaj-t7i
      @SanaRaj-t7i 2 месяца назад +6

      நீங்க அவரை மூவிலேயே பார்த்து பார்த்து உங்களுக்கு அவரை மூவில பார்க்கிற மாதிரியே இருக்கு

    • @sanjeethm7703
      @sanjeethm7703 2 месяца назад +6

      Ama sarkar deleted scene 😂

    • @chandbeebi8061
      @chandbeebi8061 2 месяца назад +1

      Well said 😅😅😅

    • @thahiraubais7938
      @thahiraubais7938 2 месяца назад +1

      Same feeling

  • @shafiullahkarur8289
    @shafiullahkarur8289 2 месяца назад +40

    சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க விஜய்க்கு வாழ்த்துக்கள்

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 2 месяца назад

      பெரியாரை கொள்கை வழிகாட்டியாக ஏற்க்கொண்டு இங்கு ஒருபோதும் நல்ல அரசியலை செய்யவே முடியாது
      ஏனெனில் பெரியார் ஒரு முரண்பாடுகளின் மூட்டை
      முதலில் திராவிடம் என்றால் என்ன என்று விஜய் சொல்வாரா
      சரி நீங்களாவது உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்களேன்?