மீண்டும் சுசீலாஅம்மா குரல் சின்னசுசீலா அம்மா எங்கலள் இசைஇழவரசி யோகசிரி குரல் இந்த குரலுக்குநாங்கல் அடிமை சீக்கிரமே மண்றம் அமைப்போம் நீடூடிவாழவேண்டும் நன்றி
தனது இசையாலும் தனது அன்பான மனதாலும் அனைவரையும் கவர்ந்த தேவா அவர்களுக்கு ஆஸ்கர் விருது தகுதியான ஒன்று தான் என்பதும் நிருபணம் ஆகிவிட்டது இந்த ஏழை இசை குயிலுக்கு தனது இசையால் நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது...
🙏💞🙏என்னால் நம்பவே முடியவில்லை இந்தளவுக்கு இந்த பாட்டை பாடிவிட முடியுமா ?இறைவா எவ்வளவு கஸ்ட்டமான பாட்டை எடுக்க வைத்து அவளின் திறமையை நிரூபிக்க வைத்திருக்கிறாய் நன்றிகள் எம் கருணை மிகு இறைவா என்னே உமது கருணை யோகsree தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ன அற்புதம் புரிகின்றாள் இந்த குழந்தை இசை ஞானம் கொண்டு எல்லாவற்றையும் வெல்வதற்கு வந்த தேவதை அவள் சினிமா உலகத்திற்காக புதிதாக பூத்த புதுமலர் அவள் நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன் உனது குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் உள்ளங்களை பரவசத்தில் ஆழ்த்தட்டும் இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறது மனம் உனது பயணம் உன்னை உயரத்தில் நிறுத்தும் நீ சாதிக்க பிறந்த மகள் வாழ்த்த வரவில்லை வணங்குகிறேன் 🙏💞🙏
❤❤❤ குட்டி பிசாசு......❤❤❤ This girl has a mind blowing voice (like the Priyanka of star vijay super singers). Please do not play politics in giving her the top prize.......
Whoever has identified this girl from a remote centre deserves all kudos. Yogashree is undoubtedly a new found singer who is going to create waves. She is amazing
இனிமையான இசைப் பயணம் சகலவிதமான தடைகளையும் உடைத்தது . இசையும் கடவுள் என்பதை அறிந்தோரே உணர்வர் . ஜாதி மதம் கடந்த இனிய நல்லிசை . வாழ்த்துக்கள் பெண்ணே . ♥️♥️♥️♥️♥️.
பிரகாசமாக ஒளிரும் ஒரு அரிய விண்வெளி நட்சத்திரத்தை தேடிக் கண்டுபிடித்த 'Z' தமிழுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 💥💥💥💥💥💥🌟🌟🌟🌟🌟
செல்வி யோகஸ்ரீ யின் இசை பயணம் தொடங்கி விட்டது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Kumaari
Superb my dear child ! All the Best Always ! God bless you for ever ! Keep rocking !
சூப்பர் சூப்பர் Sister❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
உன் குரல்தான் உனது சொத்து..
கவனமாக பாதுகாத்து கொள்ளவும்.
மனமார்ந்த வாழ்த்துகள் யோகஷ்ரி..
Angry engey Indha Sir vanthura poran😮
கடினமான பாடல் சர்வசாதாரணமாக பாடும் கரூர் யோகஸ்ரீ இளம் குயில் தான் என்ன வாய்ஸ் மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்
Yoga ஸ்ரீ வாழ்த்துக்கள் பாப்பா 👍🌹🎂💐❤️உன் இசை பயணம் தொடரட்டும் வெற்றி உனக்கு தான் 👍
Each week, I look forward to enjoying your mesmerising voice, Yogasri. I hope that you will reach the heights you truly deserve. Luxmi. ❤
யோகஸ்ரீநன்றி
எங்களுக்கு இனி வரும் 80 ஆண்டு காலம் ....இனிய இசை கிடைத்து விட்டது.
யோகஸ்ரீ , மறுபிறவி நிச்சயமில்லை, இப்பிறவியில் உனது இனிய குரலைக் கேட்கும் பாக்கியம் கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி!
சூப்பார்யோகஸ்ரீ
Super da
அருமையான குரல் வளம் மற்றும் விடாமுயற்சி தொடரட்டும் உங்கள் பயணம். வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤சூப்பர் 🎉
மீண்டும் சுசீலாஅம்மா குரல்
சின்னசுசீலா அம்மா எங்கலள் இசைஇழவரசி யோகசிரி குரல் இந்த குரலுக்குநாங்கல் அடிமை
சீக்கிரமே மண்றம் அமைப்போம் நீடூடிவாழவேண்டும் நன்றி
Super addicted to her voice. God Gifted voice 🎉🎉🎉 மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் என் தங்கமே👍
செல்வி யோகஸ்ரீ இசைபயணம் தொடங்கிவிட்டது மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்🎉
இந்த இசை வாணியின் தெய்வீக இனிய குரல். மதம். இனம். மொழிகளை தாண்டி அனைவருடைய இதயங்களிலும் இசை பேரரசியாய் வலம் வரப் போவது உறுதி.
Super chellam God bless you
அசத்தல் 👍👍👍👍 super performance 🤝🤝🤝
Super voice enakku piditha padal ellam yogasri padaranga vazhthukkal thangamey nee win pannitama
❤ அற்புதமான குரல் வளர்க உன் திறமை வாழ்த்துக்கள்
யோகஸ்ரீ குரலுக்கு நாங்கள் எல்லாம் அடிமையாகி விட்டோம் நல்ல குரல் வளம் மிக்க இந்த சிறுமி மேலும் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்
Semma effort ma kutty 🎉🎉🎉🎉 well done❤❤❤❤
யோகக்ஷி சாரிமா எனக்கு சந்தேகமே வந்துவிட்டது யாரோ பாடகி தான் பாடுறாங்களோனு🎉🎉🎉❤❤❤ உண்மையில் கிரேட் சிங்கர் மா❤❤
ஆண்டவன் நல்ல குரல் வளத்தை மென்மேலும் தர இறைவனை வேண்டுகிறேன் ஹோகஸ் வரி
Yogasri's voice is superb. She sings like original song. Super involvement.
🎉🎉🎉❤❤❤my favorite song and beautiful voice
தனது இசையாலும் தனது அன்பான மனதாலும் அனைவரையும் கவர்ந்த தேவா அவர்களுக்கு ஆஸ்கர் விருது தகுதியான ஒன்று தான் என்பதும் நிருபணம் ஆகிவிட்டது இந்த ஏழை இசை குயிலுக்கு தனது இசையால் நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது...
சொல்ல வார்த்தையே இல்லை யோகஸ்ரீ குரலுக்கு நான் அடிமையாகி விட்டேன்
ஆண் குரல் இணைந்து பாடியிருந்தால்
சற்று சலிப்பு ஏற்பட்டிருக்கலாம்
முழுமையாக இவரே பாடியிருந்தது
மிகவும் அழகாக அற்புதமாக இருந்தது.
சூப்பர்.
Eyebrow. Is nod felt air I appreciate. You. Your voice. Sound. May y. Years. It is. God. Gift. Yogashtee
Most fantastic performance by yogashree 👌👌❤️❤️my most favourite song
You have given your most most.....best. May God bless you always my dear.
So nice of you
ஆஹா அருமை அருமை கண்ணே. God bless you
அருமையான குரல் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤
சொல்ல வார்த்தை இல்லை
அருமை கண்ணு கலங்குது
நல்ல வாய்ஸ் 🎉🎉🎉
I am addict Yr voice yogasri.....congrats....🎉🎉
❤❤❤🎉🎉🎉🎉மிக்க அருமையான குரல் வளம் சகோதரிக்கு வாழ்த்துக்கள் ❤❤❤🎉🎉🎉
Yogashree papa nee Nalla varanam valthukkal thanga❤❤❤❤🎉🎉
கானக்குயில் " யோகஸ்ரீ " யை தமிழகத்துக்கு தந்து அருளிய " கலைவாணி " தெய்வத்திற்க்கு நன்றி. 🙂👌👌👌👌🎉👏👏
சூப்பர் யோகா ஸ்ரீ அக்கா
Super and beautiful voice dear yogashree ❤❤❤ur God's gift for your family ❤❤ i love your voice dear yogashree
Yogasri வாழ்த்துக்கள் உன் இசை பயணத்திற்கு god bless u
🙏💞🙏என்னால் நம்பவே முடியவில்லை இந்தளவுக்கு இந்த பாட்டை பாடிவிட முடியுமா ?இறைவா எவ்வளவு கஸ்ட்டமான பாட்டை எடுக்க வைத்து அவளின் திறமையை நிரூபிக்க வைத்திருக்கிறாய் நன்றிகள் எம் கருணை மிகு இறைவா என்னே உமது கருணை யோகsree தமிழ் சினிமாவை ஆட்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ன அற்புதம் புரிகின்றாள் இந்த குழந்தை இசை ஞானம் கொண்டு எல்லாவற்றையும் வெல்வதற்கு வந்த தேவதை அவள் சினிமா உலகத்திற்காக புதிதாக பூத்த புதுமலர் அவள் நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன் உனது குரல் உலகெங்கும் ஒலிக்கட்டும் உள்ளங்களை பரவசத்தில் ஆழ்த்தட்டும் இறைவனுக்கு நன்றி சொல்லி மகிழ்கிறது மனம் உனது பயணம் உன்னை உயரத்தில் நிறுத்தும் நீ சாதிக்க பிறந்த மகள் வாழ்த்த வரவில்லை வணங்குகிறேன் 🙏💞🙏
Thank you 🙏🙏🙏🙏
Superb voice talent mind blowing even people with music background can't beat🎉
What awonderful voice .all of them support that girl. Ilove your voice .
Mind blowing voice. God's gift. Keep it up . All my wishes for your rhythmic future
No words to praise you dear yogeswari. May God bless you a great life. ❤❤❤❤❤❤
Yoga Sri excellent outstanding performance கானகத்தில் பாடிதிரியும் வானம்பாடி நீ என்பதில் ஐயமில்லை
யோகஸ்ரீ அவர்கள் மேன்மேலும் வெற்றி பெற தமிழ்நாடு மக்கள் மட்டும் மின்ரி கடவுளின் துணை எப்போதும் இருக்கும்
இறைவன் அருள் என்றும் உனக்கு உண்டு என்பதில் இம்மி அளவும் சந்தேகம் இல்லை.
வாழ்க ! வளர்க !
எங்க ஊரு பொண்ணுங்க 💐💐💐💐
வாழ்க பாப்பா
வைய்யகமே உன் புகழ் 🤝🤝
❤❤❤ குட்டி பிசாசு......❤❤❤
This girl has a mind blowing voice (like the Priyanka of star vijay super singers).
Please do not play politics in giving her the top prize.......
Yogasri knowledge very important so u studying and singing❤
Excellent voice no words to say she has to perform all the time VERY Best wishes to her.
Whoever has identified this girl from a remote centre deserves all kudos. Yogashree is undoubtedly a new found singer who is going to create
waves. She is amazing
Yogasri.u r vera leval papa
What a mesmerizing voice.Arumai. Om Sai Ram 👌🙏
Thanks for listening
இளம் பாடல் புயல் யோகஸ்ரீ க்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகள்.
யோகேஸ்வரி யோகம் உள்ள ஈஸ்வரி மகளே வாழ்த்துக்கள் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்ட தங்க யோகேஸ்வரிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாலகிருஷ்ணன் coimbatore
Supperda chellam nice voice
இனிமையான இசைப் பயணம் சகலவிதமான தடைகளையும் உடைத்தது . இசையும் கடவுள் என்பதை அறிந்தோரே உணர்வர் . ஜாதி மதம் கடந்த இனிய நல்லிசை . வாழ்த்துக்கள் பெண்ணே . ♥️♥️♥️♥️♥️.
உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்
மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள் பாப்பா❤🎉🎉
Unnudaya kural vazhagama unadhu kudumbamum vazhattum have a great future for youma god bless you 💛
தங்கையே 🙏🙏🙏🙏🙏 குரல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அச்சோ நான் பெற்றதங்கமே தெய்வ குழந்தை இனிமையான குரல் ❤❤❤❤❤❤❤❤
Super super vababan tunniyaiye nanglum thunai
Woww❤️i really addicted for ur voice dr🥹❤️..
Yendha oru music classum pogama paduringa 🎉❤vaazthukkal❤
வாழ்த்துக்கள் அருமை பாடல் அருமை
Semmaya erukupa kantippa nee oru singar agiduva valthukkal❤
God bless always for your side don't worry. My best singer you
Super papa good performance ❤❤❤❤❤❤❤
கரூர் மண்னுக்கே பெருமை
உலகமெங்கும் உன் குரல்
ஒலிக்கும் வாழ்த்துக்கள்
தொடரும்
இராதாமணி கரூர்
கரூர்ல மொத்தம் எத்தன மண்ணு இருக்குன்னு எண்ணிட்டியாப்பா...?
What a mind blowing voice you have !!!!!!Keep it up daughter. My best wishes and blessings to you always. God bless you .
Thanks a lot
Super mesmerising and honey voice. Keep rocking kanna.🎉🎉❤❤
தெய்வீக குரல் அருமை
உன் பாட்டுக்கு நான் அடிமை எனது செல்ல மகளே. ❤❤❤❤❤
Yogashri god bless you and all music director s give a chance because she was hard work
Super performance ma. 🙏 Amazing voice with excellent singing. God 's blessings forever. Keep rocking.👍👏👏👏👏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹
Thanks a lot
Beautiful voice. U are my favourite. All the best dear.
Superb all songs 100% justice you given to original singers pappa.god bless you to touch the peak.
❤❤❤❤❤❤❤ wishes yogasri ma
Exemplerily good ,,God bless yogashree. For ever and ever with all virtuesmma ,,, ❤❤❤❤❤❤❤❤❤❤
இனிமையான குரல் அற்புதம்
Back ground n musicians gvn life to this nightingale voice ...she has bright future❤
Congratulations pappa
Undoubtedly Yoga sree will become a great singer
இறைவனின் ஆசியும் அருளும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.
Soulful singer....🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
Super vera level yokasri❤❤❤❤
Excellent voice papa. Superb. God bless u. Keep it up
Thank you so much
Semma super voice yogasri congratulations 💐🤝
Thank you very much
Mashallah 🥰 voice semma clm ne epavum santhosama erukanum Allah bless your family
What a beautiful voice may god bless you❤
No words ❤❤❤❤❤❤❤lovely song lovely voice great great musician's super super ❤️ 💜 💙 💕 ❤❤🎉
சூப்பர் பாப்பா
சூப்பர்❤❤❤❤❤❤மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கம்❤❤❤❤❤❤
Sweet Voice Congratulations 💐👏
அம்மா நீங்கள் குரல் அழகி அம்மா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
What a wonderful singing! Mesmerized by your song ma.
Super very super arumai arumai
Super voice Yogasri on future you are one of the leading signer God grace natural Voice