என்றும் ராஜா.. எங்கும் ராஜா..❤️ | Super Singer 10 Grand Finale | Super Singer 10

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #VijayTelevision #SuperSinger10 #GrandFinale #SS10 #SS10GrandFinale #vijaytvpromos
    Credits:
    Arranged & music produced by santhosh balaji

Комментарии • 195

  • @dhanushraji158
    @dhanushraji158 3 месяца назад +57

    இசைக்கடவுள் எங்கள் ராகதேவன் இளையராஜா❤️ இசையின் ராஜா என்றென்றும் ராஜா👑🙏🙌

  • @vram123
    @vram123 3 месяца назад +3

    Nice Daisy 🌼

  • @dharmaseelan4447
    @dharmaseelan4447 3 месяца назад +59

    இந்த இசை ராஜாங்கம் எனக்கு மிகவும் பிடித்தது ராஜா என்றும் இளையராஜா தான் அவரின் ரசிகன் என்பதில் பெருமை தான்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 3 месяца назад +5

    Rakshita Suresh ar songs padrainga anan isai nan avalo easy la pada mudiyathu yean yendral அந்தக் கடவுளே மீண்டும் படைக்கணும்னு நினைச்சா கூட இசைஞானி போல படிக்க முடியாது ஏனென்றால் இசைஞானி தெய்வம் தெய்வம் சொல்வது தெய்வத்துக்கும் மேல

  • @tseetharaman
    @tseetharaman 3 месяца назад +20

    ராஜா இசையில் மட்டும் தான் தன்னை மறந்து ஆடி பாடி அனைவரும் மெய் மறக்க ரசிக்க முடியும். 1000 வருடங்கள் ஆனாலும் இளையராஜா இசைக்கு ஈடு இல்லை. இன்னும் 100 தலைமுறை இவர் இசையை தலையாட்டி ரசித்து இருக்கும்

  • @venkatesank935
    @venkatesank935 3 месяца назад +28

    இந்த குழு பாடலில் சீசன் 10 ஐ சேர்ந்த டெய்ஸி , தன்ஷிரா , லின்ஷி டயானா ஆகியோரின் performance மிகவும் நன்றாகவே இருந்தது. Old n New super singer மற்றும் season 10 பாடகர்களுக்கும் மணி அண்ணா இசை குழுவினருக்கும் வணக்கங்களும் வாழ்த்துக்களும். நன்றி.❤❤❤❤❤😂😂😂😂😂

  • @shivar2555
    @shivar2555 3 месяца назад +27

    Not just 14 mins they can sing for 14 hours non stop honey coated music. That’s Ilayaraja our pride ❤

  • @krishmohan6353
    @krishmohan6353 Месяц назад +11

    The God of Music universe.. The one and only Raaja.... ILAIYARAAJA 🔥❤

  • @vythyanathank6996
    @vythyanathank6996 Месяц назад +4

    பூரம்பஞ்சத்தின் முதல் அதிசயம்

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 2 месяца назад +3

    Intha manithar athisaya piravi.

  • @BC999
    @BC999 2 месяца назад +7

    FINALLY! Maestro ILAYARAJA is being honored by the channel. Did it rain heavily with thunder and lightning, in Chennai, on the day of the finale?! The channel always made sure (95%) its judges or guests never take the name of Ilayaraja even while his composition was sung. 2016 Ilayaraja-1000 event - that was the last time they felicitated Maestro IR capitalizing on his 1000th movie milestone!

    • @vinotpillai5190
      @vinotpillai5190 2 месяца назад +1

      correctly said. they should make a RAJA collection as "anthem of super singer" - every season

  • @durairajaraman7144
    @durairajaraman7144 3 месяца назад +21

    இளையராஜாவிற்கு இந்த இசை விருந்து சமர்ப்பணம் செய்துள்ளீர் ❤

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 26 дней назад +2

    இளையராஜா பொறந்து வழந்தது ஒரு சின்ன கிராமம், அவர் முதல் படம் அன்னக்கிளி பண்ணும் போது 35 வயசு, arr ரகமான் அப்படி இல்லை அவரு அப்பா இசை துரைல் இருந்தவர், arr சின்ன வயசுல இருந்தே இசை பள்ளிக்கு போய் இசை காற்றவர், 24 வயதுலய ரோஜா படாதுக்கு இசை அமைதார், இளையராஜா வா ஒப்பிடுவது தவறு, ,தேவா, msv, ஹரிஷ் ஜெயராஜ், வித்யாராக, SA ராஜ்குமார் எல்லாம் 55 வயதுக்கு மேல இசை துரைல் காணாமல் போய்விட்டனர், இளையராஜா 81 வயதில்லையும் விடுதலை, ஜாம படாதுக்கு இசை அமைக்குரர், இப்ப கூட இளையராஜா வெக்கதுக்கு ஒரு படாதுக்கு இசை அமைக்க இந்த உலகத்தில் எவனும் இல்லை அது தான் உண்மை, 😎😎😎

  • @thiyaguthiyagu3433
    @thiyaguthiyagu3433 3 месяца назад +32

    ஒரு வார்டு கவுன்சில் அவ்வளவு தெனாவட்டு இருக்க . இசை கண்டறிந்தவர் அவர் அவர் அப்படித்தான் இருப்பார் இருக்கனும் சிம்பொனி

    • @BC999
      @BC999 2 месяца назад

      Not even a ward councillor; even the 1-episode-old participants of reality shows behave like they won the world!

    • @Gayathri267
      @Gayathri267 23 дня назад

      யாரு ward Councillor?

  • @raa245
    @raa245 Месяц назад +23

    உறுதியாக கூறமுடியும் இந்த. உலகில் இளையராஜா சாரே மிக சிறந்த இசை மேதை........

  • @ir43
    @ir43 3 месяца назад +44

    அன்னக்கிளியில் இருந்து காட்டுமல்லி வரை இசைன்னா ராசா தான்.

  • @SheeJ17
    @SheeJ17 3 месяца назад +25

    Vikram bro...Arun... Sanjee...Daisy...Padmaja🎉🎉💐🎉🎉

  • @Surya-no7iq
    @Surya-no7iq 2 месяца назад +6

    Congratulations dear Santhosh. Very happy to see you on this very big stage with Raja Sir classic collections. Excellent work. Keep it up. 🎉🎉🎉

  • @vel9620
    @vel9620 3 месяца назад +15

    Emperor of Music from India - one & only #ilayaRaja

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 3 месяца назад +4

    Rakshita Suresh
    Playback singer
    உங்களை நான் பெருமையோடு கொள்கிறேன் இசைஞான ஐயா பாடலை எடுத்து நீங்க பாடினதுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Floralfocus
    @Floralfocus 2 месяца назад +6

    Ilayaraja sir is our pride ❤❤❤❤...OMG .. goosebumps... definitely he is the one and only musical God 💓🙏🎶🎶🎶🎶🎶😇💓

  • @betsybasker1184
    @betsybasker1184 3 месяца назад +2

    The End "RAJA kaiya vacha, athu wrong aa poonathillai", Good compilation of Illaiya RAJA sir, songs, which ended with his name.
    Thanseera overdose maathirai edutha maathiri oru aatam, hairstyle veliya kaatanum but maraykavum seianum, foundation sari illa pola.

  • @king1974pkk
    @king1974pkk Месяц назад +2

    அருமையாக மிகஅழகாக நேர்த்தியாக பாடியுள்ள குழந்தைகளுக்கு ஆசிர்வாதங்கள். ஒவ்வொரு மெய்மறக்கவைக்கும் பாடல்களையும் இணைத்து கதம்பமாலையாக சூட்டும்போது அடுத்த பாடலை மறக்காது முதல்பாடலை இசைமாறும் நேரத்தில் நிறுத்திவிட்டு தாவும் அழகே தனி திறமை மிகசிறப்பு
    இசை கலைஞர்களின் வாசிப்பு அருமை
    இசைஞானியின் திறமையை மட்டுமே நாம் அனைவரும் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்
    இளையதலைமுறை தரமான இசையை கொண்டாடுவது இசைதாய்க்கு கதம்ப அர்ச்சனை ஆசிர்வாதங்களாகட்டும் 🙏🙏🙏🙏

  • @vijayb5606
    @vijayb5606 3 месяца назад +175

    இசைக்கும் என்றும் ராஜா நீதான்❤ ஆனவத்துக்கும் ராஜா👉 நீதான்😡

    • @samisami-gw9xc
      @samisami-gw9xc 3 месяца назад +7

      😄😄😄

    • @AlexAlexander-zs9jj
      @AlexAlexander-zs9jj 3 месяца назад +6

      Sooper comment yes absolutely

    • @narayanan657
      @narayanan657 3 месяца назад +21

      அப்படி இருக்கறவங்க கிட்ட ஆணவம் இருக்கறது ஒன்னும் தப்பு இல்லை

    • @Akila-wj4km
      @Akila-wj4km 3 месяца назад +11

      Onnum ellatha naygale aaduthu,avar garvam thavarillai

    • @anleesam5856
      @anleesam5856 3 месяца назад +6

      When your a over talented and unmatched it's ok to be proud. He's best

  • @sathysathy4847
    @sathysathy4847 3 месяца назад +15

    Waiting for Jhon performances❤❤❤❤❤❤❤❤....Missing you Jhoneyyyy.........

    • @SheeJ17
      @SheeJ17 3 месяца назад

      Ji...❤❤❤

    • @prani4798
      @prani4798 3 месяца назад

      Yes eagerly waiting ❤

    • @sathysathy4847
      @sathysathy4847 3 месяца назад

      Hi Ji & Hi sister....waiting waiting....

  • @s.a.syedali8466
    @s.a.syedali8466 Месяц назад +2

    இதுபோலொரு..Tribute ராஜாவிற்க்கு இனி அமைந்திடாது.🔥

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 3 месяца назад +14

    நீங்கள் அத்தனை பேருமே பாடுகிறேன் என்றால் விதை இசைஞானி ஐயா போட்டது மட்டும்தான்

  • @rahulb06
    @rahulb06 2 месяца назад +2

    If someone asks what Raja Music is, show this sample 🫠❤

  • @shajinss1804
    @shajinss1804 2 месяца назад +5

    That's why he's isairaja (ilayaraja)👑👑👑

  • @advparan
    @advparan Месяц назад +2

    அசாத்திய சங்கீத ஞானம், ஏற்றுள்ள இசைப் பணி மீது அயராத அர்பணிப்பு கொண்டுள்ள ஒருவரால் மட்டுமே வகை வகையான என்றும் இனிக்கும் இசைப் பாடல்களை வழங்கிக் கொண்டே இருக்க முடியும். இளையராஜா.

  • @kadavulerukkakumaru6326
    @kadavulerukkakumaru6326 2 месяца назад +3

    தமிழ் இருக்கும் வரை ராஜா இருப்பார்

  • @mathanvenke2085
    @mathanvenke2085 Месяц назад +3

    இப்போதும் இல்லை எப்போதும் உங்கள் இசையில் நாங்கள்❤

  • @sureshrajangam
    @sureshrajangam 3 месяца назад +4

    நன்றி விஜய் டிவி...❤

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 3 месяца назад +10

    கடவுளுக்கு மேல என் தெய்வம் இசைஞானி ஐயா மட்டும் தான்

    • @Prakash-qp9fg
      @Prakash-qp9fg 2 месяца назад

      உன்னை போல் முட்டாள் உலகத்துல யாரும் இல்லை

    • @BC999
      @BC999 2 месяца назад

      @@Prakash-qp9fg Take a glass of cold water with a pinch of salt for the rest of your life!

  • @karthikeyanashokkumar
    @karthikeyanashokkumar 3 месяца назад +15

    இசையை படைப்பதால் நீயும் இறைவனே!.....

  • @vinotpillai5190
    @vinotpillai5190 2 месяца назад +2

    they should make this RAJA medley the "anthem of super singer" 😎 for every season

  • @shivagayathri8578
    @shivagayathri8578 2 месяца назад +1

    எவ்வளவு உயரம் போனாலும் கர்வம் கூடாது

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் 26 дней назад +1

    என் தனிமையானா பயணம் இளையராஜாவின் இசையில் தான் போகின்றன ❤️, தனிமை என்ற உணர்வு இல்லாமல் செல்கின்றது ❤️

  • @padmadevi1985
    @padmadevi1985 3 месяца назад +9

    Daisy ❤❤❤

  • @rameshr5544
    @rameshr5544 Месяц назад +1

    the god of music

  • @SankaralingamRamachandran
    @SankaralingamRamachandran 2 месяца назад +3

    Raja rajathan

  • @VithyasekarVithyasekar
    @VithyasekarVithyasekar 2 месяца назад +2

    Mudive illatha mamanithan love u raja sir

  • @DeepanrajDeepanraj-iq3zf
    @DeepanrajDeepanraj-iq3zf 2 месяца назад +8

    உலகில் தலைசிறந்த இசையாளர் இளையராஜா

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 3 месяца назад +7

    All singers super performance my favourite Vikram thanseera super 🎉🎉

  • @padmanabannarayanan6066
    @padmanabannarayanan6066 Месяц назад +1

    Melting ❣

  • @SheeJ17
    @SheeJ17 3 месяца назад +7

    Ever green Raja Sir only ❤

  • @prani4798
    @prani4798 3 месяца назад +10

    Plz upload John's performances with judges comments ...

  • @ThalaChinna-m4w
    @ThalaChinna-m4w 2 месяца назад +1

    Enga Vijay tv ivlo pandringa Raja sir a en unga showku kutitu vara mudiyala

  • @madraslabel
    @madraslabel 2 месяца назад +2

    Raajaaaaaa...jalangal kaatiyavar❤

  • @rajeshp9451
    @rajeshp9451 3 месяца назад +4

    இசைக்கு அரசனும் நீ தற்பெருமை தலைகணத்தின் அரசனும் நீ

    • @BC999
      @BC999 2 месяца назад

      PRIDE in one's own work is often mistaken as "aaNavam" by quarter-baked eggs like YOU!

  • @vishnuvlog6805
    @vishnuvlog6805 2 месяца назад +3

    இசை மழை ❤

  • @Username-ms3sv
    @Username-ms3sv 3 месяца назад +3

    Rockstar Lincy Diana 🔥💯🥵

  • @suriyapradheepsekaran4419
    @suriyapradheepsekaran4419 Месяц назад +1

    1) Thendral vandhu theedumbodhu
    2) Chinna manasukku vilanga villaiyae - Kovil maniya yaaru adikura
    3) Yeno moham yeno thaagam ❤
    4) Paneerai thoovum malai -
    5) Nee paartha paarvaikoru Nandri
    6)Raathiriyil pootjirukkum thamarai than peno. Veenai enum meniyile
    7) Keervani iravile kanavile pada vaa nee.
    8) Yendha sondhangal yaarodu endru kaalam than solluma ?
    9) alagu malar aada abinayangal kooda
    10) hey unmai thaane.
    11) Malai vandhadhaale isai nindru poguma ?
    12) Netrin arangile nilalgalin naadagam - Madai therandhu aadum alai naan.
    13)Kaama Leela vinotham -
    14) bandham enna sondham enna pona enna vandha enna
    15) Raakamma kaiya thattu - jaangu jakku jajangu jakku jaangu jakku cha. 😅❤
    16)aatama therottama
    17) Raja kaiya vatcha adhu wrong ah ponadhu illa

  • @brinthaprathosha
    @brinthaprathosha 3 месяца назад +5

    Daisyyyy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 Месяц назад +3

    எத்தனை எத்தனை genre of tunes.... நம் இசைஞானியால் மட்டும்தான் முடியும்...

  • @kumar7297
    @kumar7297 2 месяца назад +2

    Wonderful to hear this troup music

  • @Kkhoney12
    @Kkhoney12 3 месяца назад +2

    Fantabulous performances by each one of u❤esp the music band awesome ❤

  • @Free_Time_Tea
    @Free_Time_Tea 3 месяца назад +2

    ❤ilayaraja✨ Raja❤

  • @arulanandraj8388
    @arulanandraj8388 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love Raja

  • @georgearokia8366
    @georgearokia8366 2 месяца назад +2

    Proudy fellow

  • @kasiyanantham274
    @kasiyanantham274 25 дней назад +1

    Super ❤

  • @r.karmukil12a88
    @r.karmukil12a88 3 месяца назад +3

    5:10 vaishnavi's version ilanjolai only best 🎉❤one of her best best song

  • @SenthilKumar-qy1bi
    @SenthilKumar-qy1bi 3 месяца назад +2

    Aattama song music spr

  • @dineshpoyyamozhi8807
    @dineshpoyyamozhi8807 3 месяца назад +4

    Daisy 🎉🎉

  • @user.pmnvll7
    @user.pmnvll7 3 месяца назад +3

    MSV அவர்களின் இன்னிசைக்கு வாயசைத்த பலர் முதலமைச்சர் ஆகி தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர், MSV அவர்கள் ஈடுஇணையற்ற இசையமைப்பாளர்,

    • @achuthramr5767
      @achuthramr5767 3 месяца назад +3

      What are you trying to say ?? & What do you find wrong in this collage of songs ??

    • @BC999
      @BC999 2 месяца назад +1

      Your comment makes no sense. "palar"? HOW MANY?! JJ has sung Ilayaraja's song (Thavikkudhu thayangudhu). MGR, wanted to, and was supposed to work with IR; a movie was proposed almost 25% ready, but later dropped because he could not act any more after becoming the CM. IR composed for MK's stories / scripts (Paasa ParavaigaL and Ponnar Shankar). WHAT MORE do you want? IR surpassed his giant predecessors, including MSV, by leaps and bounds.

    • @user.pmnvll7
      @user.pmnvll7 2 месяца назад

      @@BC999 ராஜாராஜாதிராஜனிந்தராஜாதூக்காதேசங்கிகளுக்குகூஜாஜாஜாஜா

  • @kanna82
    @kanna82 8 дней назад

    One of the best ever. This just show the versatility of ilaiyaraja. This man did something no one did.

  • @aathawan450
    @aathawan450 Месяц назад

    Vibacharathai satta poorwam aakuwathum thewai atra samooga kattuppadugalai thavirthsl ippadiyana thawarugsl nigalathu.

  • @muthuraj8423
    @muthuraj8423 2 месяца назад +1

    ❤❤❤

  • @SheeJ17
    @SheeJ17 3 месяца назад +6

    Request you to Upload the John's Performance ❤ Missing u da thambi...

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 3 месяца назад +7

    My medicine, Raja music
    Without him no music

  • @ashibanazar8652
    @ashibanazar8652 3 месяца назад +1

    Good❤. pls share the kids tribute😊😊.

  • @dineshradhika4201
    @dineshradhika4201 3 месяца назад +2

    Thanks from the heart..❤❤❤

  • @gowthami8447
    @gowthami8447 3 месяца назад +1

    Sruthisekar ❤❤❤❤

  • @chinaduraiarumugam9545
    @chinaduraiarumugam9545 3 месяца назад +2

    ரொம்ப ஓவரா பண்ணாதீங்கப்பா!

  • @Vkb128
    @Vkb128 3 месяца назад +1

    Music God Raja Sir. 🙏

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 3 месяца назад +1

    You are the king sir❤❤ always nobody nobody cannot come near you

  • @sureshinba8014
    @sureshinba8014 Месяц назад

    Raja sir🎉❤🎉❤🎉❤🎉❤

  • @SenthilKumar-qw2lt
    @SenthilKumar-qw2lt 2 месяца назад +1

    Wow super All song from Malaysia 🙏🏽🤗👍💐

  • @lingsmurugan4623
    @lingsmurugan4623 3 месяца назад +1

    Hello ❤❤❤❤❤ all in all wow amazing beautiful

  • @gladson4235
    @gladson4235 3 месяца назад +1

    God bless you Raja ❤❤❤

  • @prani4798
    @prani4798 3 месяца назад +2

    Raja sir music ❤❤❤

  • @vinothVinoth-sz9or
    @vinothVinoth-sz9or 3 месяца назад +1

    Swarnaladha amma ❤

  • @MrPahirathan
    @MrPahirathan 2 месяца назад +1

    Simply.....superb ❤

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 месяца назад +6

    Always our raja sir is the best

  • @subbiahkr2789
    @subbiahkr2789 2 месяца назад +1

    What a medley 🖤

  • @sudharsansri1382
    @sudharsansri1382 3 месяца назад +1

    Thank you for all... Maestro always great

  • @ameenaparveenbanu9782
    @ameenaparveenbanu9782 3 месяца назад +1

    Jhon pattu

  • @sreerenjini3837
    @sreerenjini3837 3 месяца назад +1

    Congratulations.

  • @venkatrajkumar1101
    @venkatrajkumar1101 Месяц назад

    Vijay tv is the best

  • @sreerenjini3837
    @sreerenjini3837 3 месяца назад +1

    All the best.

  • @manickavasagamsp
    @manickavasagamsp 19 дней назад

    Raja head weight

  • @kannanvenka4369
    @kannanvenka4369 3 месяца назад +1

    🌹🌹வாழ்த்துக்கள்🌹🌹

  • @subhasenthilkumar6218
    @subhasenthilkumar6218 3 месяца назад +1

    Mahanadhi promo podunga pls

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 3 месяца назад

    Which lecturer is better blue shirt tyre pressure Mr marrown white lecturer life sheet crossline marked input 0 marks or other wise speed lecturer trigger event key access hard understand search folder files signature s.sivaginy 1/july/2024 .7.37 pm

  • @palaniattur6890
    @palaniattur6890 3 месяца назад +1

    Very nice

  • @vyasvenu1
    @vyasvenu1 29 дней назад

    உண்மை

  • @avinhitzllmanofconfidence3888
    @avinhitzllmanofconfidence3888 3 месяца назад +7

    Daisy kundu akka super performance my favourite akka 🎉🎉 vilatuku kundu akka sonen🎉🎉🎉🎉

  • @sreerenjini3837
    @sreerenjini3837 3 месяца назад +1

    Nice.

  • @KumaranThirukumaran-qr6if
    @KumaranThirukumaran-qr6if 3 месяца назад +1

    Vignesh🥲💔

  • @arundevcreator
    @arundevcreator 2 месяца назад

    Extremely superb….❤❤
    Who can list out the songs in this tribute here one by one..?