Top Videos Of 2020 | NG Jukebox | Noise and Grains

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Noise and grains presents Top Videos of 2020 Jukebox
    This is the Compilation of Best from Noise and Grains - Audio Jukebox. Listen & Enjoy all the Songs in the compilation
    Follow us on
    Facebook : / noiseandgrains
    Twitter : / noiseandgrains
    Instagram : / noiseandgrains
    #NoiseAndGrains #jukebox #Newyearspecial

Комментарии • 563

  • @NoiseandGrains
    @NoiseandGrains  3 года назад +95

    ​Watch the new #புத்தாண்டுSong Ft. Bigg Boss Velmurugan ▶️ ruclips.net/video/R6mN8f90D5w/видео.html

  • @joshuamahi3008
    @joshuamahi3008 3 года назад +478

    SPB sir yaralamm miss pandringa
    Oru like podunga

    • @prasadkumar5222
      @prasadkumar5222 3 года назад +6

      I miss the Legend SPB Sir

    • @thangamsr190
      @thangamsr190 3 года назад +8

      கண்ணீரை அடக்க முடியவில்லை 🙏

    • @rajendran6795
      @rajendran6795 3 года назад +3

      Great legend 🌹🌹🙏🙏

    • @murukans9836
      @murukans9836 3 года назад

      ஹாய்

    • @vadivels3588
      @vadivels3588 3 года назад +1

      rip s.p.b sir i mis you s.p.b sir

  • @jharishkumar9662
    @jharishkumar9662 3 года назад +9

    Chitra amma song very special for me and Mano, SPB, jesudas, hariharan sir very nice ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😍😘😍😘😍😘❤️❤️😍😘😍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 года назад +23

    எங்கள் சங்கீத ஜாதிமுல்லையே எங்கள் விழிகள் ஏங்குகின்றது எங்கள் பாடும் நிலாவை காண்பதற்கு

  • @TamizhTrackBala
    @TamizhTrackBala 3 года назад +35

    அய்யா ஏசுதாஸ்.... உங்கை கட்டியனைத்து... ஆசிர்வாதம் வாங்கவேண்டும் என ஆசையா இருக்கு..

  • @gopalanbala1307
    @gopalanbala1307 3 года назад +29

    தெய்வீக குறள் கொண்ட ஜேசுதாஸ்,,,,அருமையான குறள் கொண்டவர் SBP,,,👌

    • @venkatesanmurugesan3223
      @venkatesanmurugesan3223 2 года назад +3

      அய்யா எஸ்பிபி தெய்வீக குரல் வளம் புகழ் மறையாமல் இசையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @MahaLakshmi-yg5un
    @MahaLakshmi-yg5un 2 года назад +25

    Spb ஐயா மறைந்தாலும் அவர் பாடிய பாடல்கள் மூலம் நம் அனைவருடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 3 года назад +84

    யாரை குறிப்பிட்டு பாராட்டுவது என்றே தெரியவில்லை..
    இந்த இன்னிசையில் ஈர்த்து போய்விட்டேன். 🌹🌹🌹🌹
    அனைவருக்கும் மனமார்ந்த 🙏
    2.4.2021

    • @kumars5762
      @kumars5762 3 года назад +1

      🌹🌹👌👌🌻🌹🌹👍👍🌴🌴🙏

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 года назад +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!........................

  • @nusrath__haju__0115
    @nusrath__haju__0115 3 года назад +40

    Spb sir yarallam misspanrangalo oru like podunga

  • @shanthishanthi7560
    @shanthishanthi7560 2 года назад +8

    பாடகா்கள் எல்லோரும் இறைவன் கொடுத்த வரப்பிரஷாதம் இசை என்றால் என் உயிர் மூச்சு உள்ளவரை ராசிப்பவள் நான் எவ்வளவு என்றாள் ? அற்கு அளவே இல்லை,

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +10

    28 ஆவது நிமிடத்தில் தொடங்குகிறது.... எஸ்பிபி+ ராஜாவின் = காதல் ஓவியம் - சங்கீத ஜாதி முல்லை: ருத்ர தாண்டவம்! 👍👍👍👍👌👌👌❤️❤️❤️

    • @balajibala1630
      @balajibala1630 3 года назад +1

      ருத்ர தாண்டவம் 🔥 தான்

  • @ckumshr
    @ckumshr 2 года назад +11

    The great88888888 Legends SPB Sir and Jesu Sir... GOD GIFTED HUMAN BEINGS...
    காற்று உள்ளவரை நீங்கள் இருப்பீர்கள் ...

  • @rajakumarviji
    @rajakumarviji 2 года назад +10

    வார்த்தைகள் இல்லை..... அப்படி ஒரு கச்சேரி💃🎤.....

  • @sidheekmayinveetil3833
    @sidheekmayinveetil3833 3 года назад +159

    Yesudas sir
    SPB sir
    Hariharan sir
    Chithra chechi
    Mano sir
    Legends❤️❤️❤️

  • @RamThanu1127
    @RamThanu1127 3 года назад +5

    Hariharan fans
    Like here ❣️❣️❣️

  • @bluemoon099
    @bluemoon099 3 года назад +14

    Spb ஓர் சகாப்தம்

  • @tamilmaha9083
    @tamilmaha9083 3 года назад +54

    மனிதனுக்கு கடவுள் கொடுத்த வரம் இசையானால் இசைக்கு மனிதனால் கொடுக்கப்பட்ட பரிசு இசைஞானி இளையராஜா ஐயா வணங்கும் தமிழன் எனது பெயர் முத்தமிழன்

    • @sonelpets7324
      @sonelpets7324 8 месяцев назад +1

      இசை கடவுள் ராஜா அவர் பயன் படுத்திய கருவி இந்த tone oru முட்டாளுக்கும் புரிய போவதில்லை இதை இயக்கியது இசை அரசன் ...ராஜா என்று...

  • @s.as.a1093
    @s.as.a1093 3 года назад +70

    🙏இந்த பாடகர்கள் அனைவரும் தெய்வம் கொடுத்த வரபிரசாதம்.
    இவர்களின் பாடல் வலி மறக்க வைக்கிறது,சந்தோஷத்தை கொடுக்கிறது,சில வரிகள் சில தவறுகளையும் புரிய வைக்கிறது 🙏 தயவு செய்து dislike போடதீர்கள்.

  • @ramesht4693
    @ramesht4693 2 года назад +7

    எல்லா மொழியையும் இணைத்த தாய் இளையராஜா

  • @asaaltsethu286
    @asaaltsethu286 3 года назад +99

    எனக்குப் பிடித்த இருவரும் ஜெயசுதாஸ் sir பாலசுப்ரமணியம் sir. Superb

  • @Jai_Sree_Ram_BS
    @Jai_Sree_Ram_BS 3 года назад +5

    போயிட்டியே பாலு எங்கள விட்டு. ஒரு வருட காலம் ஆகப்போகுது. இன்னும் அழுது முடிக்கலை பாலு. உன் பணிவு யாருக்கு வரும்? ஜேசுதாஸ் இன்னொரு சிகரம். இசைக்கு மொழி ஒரு barrier இல்லை என்பதற்கு இவர்களே சாட்சி. Miss you Balu. Long live Jesudass Sir.

  • @bindufantastic1266
    @bindufantastic1266 3 года назад +12

    சங்கீத ஜாதி முல்லை பாட்டு சூப்பர்

  • @issaddinmiaissaddin2464
    @issaddinmiaissaddin2464 2 года назад +12

    *Excellent - Very nice & cute... Really super songs. S.P.B... Chitra & Yesudas. 👌🏼👍🏼❤️❤️❤️*

  • @thangarajbujji5274
    @thangarajbujji5274 3 года назад +63

    SPB Sir is Really Great & Voice legend ❤️❤️❤️
    Miss U so much...

    • @sripraba5485
      @sripraba5485 3 года назад +1

      Chithra mam super

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 года назад

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!........................

  • @VELLA207
    @VELLA207 3 года назад +4

    நிலா - ilaya nila
    இளைய நிலா பொழிகிறதே
    இதயம் வரை நனைகிறதே
    உலாப்போகும் மேகம் கனாக்கானுமே விழாக்காணுமே வானமே
    வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும்
    முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும்
    வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும்
    பருவமகள் விழிகளிலே கனவு வரும்
    முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
    முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
    நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
    விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

  • @dibindamodaran5597
    @dibindamodaran5597 2 года назад +16

    SPB sir👌🏻👌🏻🔥🔥🔥
    Love from Kerala ❤️❤️

  • @karthigesumnirmalan-nathan2477
    @karthigesumnirmalan-nathan2477 3 года назад +133

    தமிழ் கலை உலகின் இரு முக்கிய குரல்கள். என் இரத்தத்தோடு ஊறிய குரல்கள்.

    • @deltayoutubechanel6733
      @deltayoutubechanel6733 2 года назад +1

      enrum illayarajaaaaaaa

    • @balamuruganmurugan6348
      @balamuruganmurugan6348 2 года назад

      @@deltayoutubechanel6733 Good Night 💤🌙
      😊 Sweet Dream
      🌠🌠🌠🌠🌠🌠🌠

    • @vasanthavp
      @vasanthavp Год назад

      ​@@balamuruganmurugan6348Sivan padalgal 50:51 50:53

  • @akhilrethnakumar5369
    @akhilrethnakumar5369 3 года назад +46

    Chithramma is queen melody queen sweet voice

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 года назад +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!........................

    • @fittofixhameed1891
      @fittofixhameed1891 2 года назад

      Really

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 года назад +1

    Parkka Rommbu Santhosham Isai gyani SPB sir Jesu Das Sir ore edhathil Edheve Tamil mozhi ku perumai

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +4

    060). ISAIGNANI MAESTRO RAGA DEVAN THIRU ILAYARAJA AVRAGALUKKU ORU INIYA PIRANTHA NAAL PAARATTU (BIRTHDAY 2ND JUNE 2021...)
    LONG LIVE ILAYARAJA SONGS AND HIS CONTRIBUTION TO FILM INDUSTRY
    WITH WORSHIP OF MILLIONS OF FANS!!!
    ..............................
    I ndru Nee Naalai Naan
    S ahala Kala Vallavan
    A nnakkili
    I ndru Poai Naalai Vaa
    G arjanai
    N iram Maa. Pookkall
    A laigall Oayvathillai
    N izhalgall
    I dhaya kovil
    M ullum Malarum
    A arilirundhu Aru. Varai
    E ngeyo Kaetta Kural
    S alangai Oli
    T hanga Magan
    R aaja Paarvai
    O ru Kaudhiyin Diary
    R osaappoo R. Kari
    A nnai Oru Aalayam
    G ayathri
    A mman K. Kizhakkale
    D havani Kanavugall
    E nga Ooru Paatukkaran
    V ikram
    A an Paavam
    N etrikkann
    T hoongathey T.T.gathey
    H ello Yaar Pesarathu
    I lamai Oonjal A. girathu
    R ajaathi Raaja..
    U ravaadum Nenjam
    I dhayam
    L akshmi
    A zhage Unnai Aar. Kiren
    Y ejamaan
    A gni Nakshaththiram
    R aja Kumaaran
    A rangetra Velai
    J ohnny
    A poorva Sag.rargall
    A ranmanai Kili
    V idiyum Varai K.iru
    A dhisaya Piravi
    R asaave Unnai Nambi
    G opurangall S. thillai
    A njali
    L adies Tailor (Tel)
    U nnal Mudiyum Thambi
    K izhakke Pohum Rayil
    K aragaatta Kaaran
    U dhaya Geetham
    O ruvar V. Aalayam
    R am Lakshman
    U thiri Pookkall
    I thu Eppadi Irukku?
    N enjaththai Killathey
    I sai Paadum Thendral
    Y ugandhar (Tel)
    A chchani
    P unnahai Mannan
    I llam
    R aja Rishi
    A nbulla Rajinikanth
    N andu
    T haayagam
    H onest Raaj
    A zhagi
    N aan V. Vaippen
    A ala Piranthavan
    A ruvadai Naal
    L ove a. Love Only (Eng)
    P athinaaru Vayathinile..
    A vathaaram
    A avaaram Poo
    R agangall Maaruvathillai
    A dharmam
    A maithi Padai
    T ik Tik Tik
    T hooral Ninnu Poachchu
    U ruthi Mozhi..
    *******sampath****///

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 года назад +13

    எங்கு சென்றீர் எங்கு சென்றீர் என் உயிர் பாடும் நிலாவே

  • @vivekanandan2240
    @vivekanandan2240 2 года назад +1

    செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

  • @jeyanthis444
    @jeyanthis444 3 года назад +22

    Earth remains vacant in your absence ...dear spb sir.

  • @devarajandevaraj5841
    @devarajandevaraj5841 2 года назад +5

    அற்புதமான மனிதர், கலைஞர் பாடகர் உங்களை என்றும் நீங்கா இடம் பிடித்து விடீர்கள்

  • @VijayaLakshmi-ee2yj
    @VijayaLakshmi-ee2yj 3 года назад +24

    Idaho idho en pallavi song ketkumpodhu manasu barama irukku RIP SPB sir

  • @Marimuthu-lm2ze
    @Marimuthu-lm2ze 2 года назад +1

    சித்திரா அம்மா உங்களை பாக்கணும்

  • @kaattupoochi4594
    @kaattupoochi4594 2 года назад +6

    Mrs. Chitra has stolen the thunder in "Idho Idho En Pallavi" song. Sorry SPB Sir. She plays her voice like Veena and it does something to your soul. I wish the great poets like Kamban, Kannadhasan come up with something elegant to describe that divine feeling.

    • @jayalakshmisundaresan3057
      @jayalakshmisundaresan3057 2 года назад +2

      Sorry kattupoochi already spb stolen all our hearts for this song with his sweet voice

  • @lyricstamila6447
    @lyricstamila6447 3 года назад +35

    Really proud of u spb sir .miss u sir😭😭

  • @ravir06875
    @ravir06875 3 года назад +12

    Chithra mam voice enakku rompa pidikkum super bro thanks

    • @nelsonraj5781
      @nelsonraj5781 3 года назад +2

      Me to adict to chitra ma voice bro...she is a legend

  • @punnaivanamsankaramoorthy8788
    @punnaivanamsankaramoorthy8788 2 года назад +25

    SPB is just melting our soul... He will live for ever

  • @mohang6966
    @mohang6966 3 года назад +7

    This singers belong to God's family...

  • @jayashreenara
    @jayashreenara 2 года назад +1

    Yes jayashree like it very very much.

  • @joshuaedison1093
    @joshuaedison1093 3 года назад

    Thanks Noise and Grains ❤

  • @saaminaathans3408
    @saaminaathans3408 2 года назад +20

    காலத்தால் அழிக்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர்கள்

  • @gnanaguru9224
    @gnanaguru9224 Год назад +1

    வயதுதான் கூடூகிறது இவர்கள் குரலுக்கும் இசைக்கும் அல்ல

  • @senthusenthu1611
    @senthusenthu1611 2 года назад +1

    Siradyjil Pirasaatham Saappiddamathiri Irukkuthu.Athilum Hariharan Paadal Davil Satham Saappiddamathiri Irukkuthu.Nanry

  • @devisoundharyaj8266
    @devisoundharyaj8266 2 года назад +3

    மலையாள கடவுள்......
    தமிழ் கடவுள்...... சூப்பர் 👌👍🌹💞💞💞💞🙏

  • @Mysongs1748
    @Mysongs1748 3 года назад +14

    யேசுதாஸ் பாடல் நன்றாக இருந்தாலும்.பாடும் நிலா தமிழ் உச்சரிப்பு பாடும் விதம் குறும்புத் தனம் எல்லாம் அருமையா இருக்கும்

  • @gunasegaran3865
    @gunasegaran3865 3 года назад +4

    என் ஜோடி மஞ்ச குருவி பாடல் , Drummer miss few beats... Illaiyaraja knew it!!

  • @cruiser6245
    @cruiser6245 3 года назад +4

    Hariharan my best favourite ohhhhh

  • @rabiyalhaj4781
    @rabiyalhaj4781 3 года назад +71

    The great SPB Ayya his voice cannot replacement any one

  • @SunilKumar-uu4nl
    @SunilKumar-uu4nl 3 года назад +11

    Now only chitra mam is no 1

  • @meganathanp2258
    @meganathanp2258 3 года назад

    Spb, very nice 👍

  • @gunasegaran3865
    @gunasegaran3865 3 года назад +8

    SPB you are Great Sir..
    With SIR illaiyaraja. Your voice living with us, your body only gone... You are just like the Gid, i can see the fire of light which you brighten the tamils

  • @mr_brokenmind
    @mr_brokenmind 3 года назад +20

    KJ Yesudas sir.........
    Ur legend👑😍

  • @SUMANTYADAVMAURYA
    @SUMANTYADAVMAURYA 2 года назад +6

    No words I am having. All these legends are not only the pride of Indian music but the pride of the entire country. #ThankYou 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்த புராணக்கதைகள் அனைத்தும் இந்திய இசையின் பெருமை மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை. #நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @singerhariharanvicky4269
    @singerhariharanvicky4269 2 года назад +1

    என்றும் My Guru ஹரிஹரன் சார் குரலும் பாலு சார் குரலும் அழியவே அழியது.........

  • @videovasan2286
    @videovasan2286 2 года назад +1

    சூப்பர்
    இதில் உள்ள பாடல்
    தனித்தனியாக
    அனுப்புங்க

  • @mansooralim9968
    @mansooralim9968 2 года назад +7

    👑Yesudas sir🎤🎼music king

  • @SaradaDhulipala-pb9id
    @SaradaDhulipala-pb9id Год назад +6

    Gifted people, legends no words to express my bliss when listening to these legendary voices, thank you is not sufficient 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💞💞💞💞💞

  • @sureshc1923
    @sureshc1923 3 года назад +4

    Hari ji your great sir.indha songs ipdi kuda paada mudiyuma nu I'm shocked.i'm trying to learn Carnatic music

  • @saroprabu
    @saroprabu 3 года назад +4

    🙏🙏🙏👌👌👌💐💐💐💐💐💐💐 இதை தவிர சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை..

    • @SelvamSelvam-bt3df
      @SelvamSelvam-bt3df 2 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍🎉🎉👍👍

  • @gopalanbala1307
    @gopalanbala1307 3 года назад +3

    என் சின்ன வயசுல இருந்து உங்கள் பாடலுக்கு அடிமை சார்,,உங்களை நேர்ல ஒரு முறை பார்த்தேன்,,,ஆனா உன்கிட்ட வந்து உங்கள் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்க முடியல

  • @malli2254
    @malli2254 3 года назад +29

    Two Singing soulmates🙏🙏Real Legends🙏🙏

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 года назад

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!........................

  • @SaravanaKumar-rt8ew
    @SaravanaKumar-rt8ew 3 года назад +1

    இசை தெய்வம் இசைக்கே தெய்வமாகி விட்டது பாடும் நிலா நிலாவை தாண்டி சென்று விட்டது

  • @joyjay9083
    @joyjay9083 3 года назад +2

    Without "Vaney Vaney" from madai thuranthathu show list is incomplete..
    Pls upload that also..

  • @jallajagadeeshwar8281
    @jallajagadeeshwar8281 Год назад +6

    Two legendary singers in Indian cinema K.J yesudasu and S.P Balasubramaniam

  • @04adlinjemileon49
    @04adlinjemileon49 Год назад +3

    Hariharan sir fav 😍
    Spb sir and yesudas sir legends
    Chitra mam voice cute

  • @perumalanju0702
    @perumalanju0702 3 года назад +7

    Mano sir, ilayaraja sir, spb sir &chitra madam and musical instruments nice voice are beautiful✨✨✨✨❤❤

  • @NallathambySivaShankar
    @NallathambySivaShankar 5 месяцев назад +1

    1000 பாடகர்கள் வந்தாலும் இவர்களைப்போல வருமா?

  • @mathewvarghesekoshi6763
    @mathewvarghesekoshi6763 3 года назад +6

    Yesudas voice in King 🤴

  • @nsvinoth5956
    @nsvinoth5956 3 года назад +7

    கண்ணே கலைமானே 💚💚💚💚

  • @smoorthya5218
    @smoorthya5218 3 года назад +27

    What a composition by Great Isai gnani in Kadal oviyam. Sweet voice by Great Singer SPB Sir. No replacement for you.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 года назад

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!........................

  • @bushrabegum2745
    @bushrabegum2745 3 года назад +8

    😔😔😔😔😔😔😔😔😔😔
    Spb sir miss u
    Rest in peace
    😔😔😔😔😔😔😔😔😔

    • @vadivels3588
      @vadivels3588 3 года назад

      rip s.p.b sir i mis you s.p.b sir real great man s.p.b sir

  • @smoorthya5218
    @smoorthya5218 3 года назад +29

    SPB sir you are living in the form of melodious songs. No death for your voice though you have left the world bodily.

    • @kavingyarsakthi52
      @kavingyarsakthi52 3 года назад +1

      ஆதரவை தந்துவிட்டேன்! ஆதரவை தாருங்கள்!........................

    • @praja6113
      @praja6113 2 года назад

      @@kavingyarsakthi52 ok

  • @omanakuttanek2977
    @omanakuttanek2977 2 года назад

    ദാസേട്ടൻ സ്പിബി സാർ ഹരിജി ത്രിമൂർത്തികൾ

  • @nizuahmed3069
    @nizuahmed3069 2 года назад +3

    Yesudas -Chithra
    SPB - Chithra...
    The perfect female voice for Duet songs
    KS.Chithra..

  • @mrajan4395
    @mrajan4395 2 года назад +4

    இசையின் பரிமானங்கள் என்ன அழகு அருமை ஐயா 🙏🙏

  • @jayaprakashdakshinamurthu2193
    @jayaprakashdakshinamurthu2193 3 года назад +9

    உயிரில் கலந்தது இசை

  • @kmlvarahan5418
    @kmlvarahan5418 3 года назад +5

    Hariharan sir Great

  • @sumeshg1524
    @sumeshg1524 3 года назад +9

    Love you SPB Sir missing you😭😭Legend❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramadassramadass3917
    @ramadassramadass3917 Год назад +1

    அந்த குயிலே வியந்து பார்க்கும் சின்ன குயில் 😘❤

  • @dukemax8994
    @dukemax8994 2 года назад +6

    Das sir and spb sir are equally talented singing legends …. But spb sir’s voice is ever young

    • @laxmiambu4360
      @laxmiambu4360 2 года назад +1

      SPB ....never has his voice changed till the end of his life

  • @robinrobert1520
    @robinrobert1520 2 года назад +6

    “Old is gold” sooo true….

  • @manikandanmani-st4ei
    @manikandanmani-st4ei 3 года назад +13

    என் வாழ்க்கையில மறக்கமுடியாத பாட்டு தலைவா

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 года назад +2

    மிக மிக நன்றாக இருக்கின்றது எல்லாமே

  • @murthy4108
    @murthy4108 2 года назад +2

    என் வாழ்க்கையில மறக்கமுடியாத பாட்டு பழைய நினைவுகள் தந்தமைக்கு நன்றி
    1

    • @ponnaiahpathmanathan6113
      @ponnaiahpathmanathan6113 2 года назад

      Very true. I feel so sad to watch Spb sir on videos and even in pictures. Still cannot believe that he is no more 😥😥😥😭

  • @VickyDass915
    @VickyDass915 2 года назад +2

    நா வந்து என்றும் 🔥ஹரிஹரன் வெறியன்🔥..... அனைத்து பாடகர் களையும் பிடிக்கும் 😍🥰😘

  • @priysrilanka9441
    @priysrilanka9441 3 года назад +7

    Hari sir ❤❤❤
    Unga voice ku nan
    eppavume adimai

  • @sivabalanr6750
    @sivabalanr6750 2 года назад +5

    No more words in TAMIL to feliciitat Mr. AIYAHS. You both are really great great great 👍👍👍👍👍

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy 3 года назад +6

    தமிழ் குரலில் ஒரு மெல்லி இசை வாழ்ந்த நம் இசை மேதை

  • @nelsonraj5781
    @nelsonraj5781 3 года назад +22

    Always rocks the 3 legendry singers kj yesudhas,Spb and chinna kuyil chitra ma

  • @abhivridhg.s10k93
    @abhivridhg.s10k93 3 года назад +25

    Love you SPB Sir ❤ missing you legend

  • @antonperera1436
    @antonperera1436 2 года назад +3

    Our masters, I don't know how to explain my impressions...you all great always and forever.....praise the LORD

  • @chenniappan.p.chenniappan.4399
    @chenniappan.p.chenniappan.4399 3 года назад +1

    NG Juck Box நிறுவனம் மேலும் பல ஆடியோ & வீடியோக்களை You Tube -ல் வெளியிடவும்.
    நன்றி.

  • @pavanraj944
    @pavanraj944 3 года назад +5

    Chithra ji😍😍♥️♥️♥️

  • @dwarakamai4677
    @dwarakamai4677 3 года назад +25

    When u sing it feels there is music in the air chithra Amma 😘😘😘..

  • @SunilKumar-uu4nl
    @SunilKumar-uu4nl 3 года назад +5

    Hariharan is over acting

    • @panchubahrain
      @panchubahrain 3 года назад

      Spoiled the original song of vennilave vennilave..

    • @ajithkumarr973
      @ajithkumarr973 3 года назад +1

      Hello you see Ilayaraja show he is sing original he is legend

    • @skp7626
      @skp7626 3 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bindufantastic1266
      @bindufantastic1266 3 года назад

      Just creating ,that's all. Enjoy

  • @dhanalakshmi4500
    @dhanalakshmi4500 Год назад +1

    Super songs supera paadi irukuraga

  • @jayakumar1167
    @jayakumar1167 2 года назад +3

    Legend Hariharan