சில பாடல் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் கேட்க இனிமையாக இருக்கும். அதில் இந்த பாடலும் ஒன்று. நீங்கள் இந்த பாடலை ரசித்து பாடும் விதம் சூப்பர் ஜீவிதா. பாடல் தேர்வும் அருமை.🎶💙
ஜானகி அம்மா இதை பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைவதுடன் அம்மாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு ஜீவிதா பாடியது மிகவும் அருமை வாழ்த்துக்கள். இசை ஞானி பலருடைய இதயத்தில் இடம் பெற்ற பாடல்.
இத்தனை இனிமையான குரலை, உலகத்திற்கு வெளிப்படுத்தாமலும், நாம் கேட்க முடியாத அதிர்ஷ்டம் செய்யாதவர்கள். Really wonder.Her Soulful Voice, Should get popular as an playback Singer👍❤️👍
Heartiest congratulations Jeevitha for the runner up. You just missed the title.That is all. Another amazing, marvelous, wonderful and unique performance from you. As usual, Keep delivering your best. The world is eagerly waiting to hear your voice through maestro Ilayaraja, AR Rehman sir , Yuvan sir , Mr Anirudh, Mr Sean Rolden' musical treat. You are an extraordinarily talented person. All the best in all you doing Lord Krishna is with you and within you.
@@musiclove4887Obviously not. The decision about title was being decided for a week. It started being decided a week before final performance. So this didn't cost her the title. It's purely bcoz of idiosyncratic bias by people.
@@G2Chanakya oh that's sad...but John is equally good...very solid SPB like voice after a long time. Actually both are equally good in their own rights...but unfortunately there can only be one winner
@@musiclove4887 first runner up. Throughout the season she was consistently give best performances and ending up with 1st runner despite having such competitive performers like shreenidhi and vaishnavi she emerged as the top scorer on final night.
The expression given by Thanseera at 2.15 "En maaamane" was literally Superbbb❤❤❤... Gives this song more Life...Jeevitha's voice mesmerizing like that...Feels frm inside
பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : { ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே } (2) பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு கோலம் போடும் பாட்டாலே மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே பெண் : ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன் கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே பெண் : ஒத்தையிலே அத்த மக ஒன்ன நெனச்சி ரசிச்ச மக கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே பெண் : மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு நானா மாறக் கூடாதா நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம் கூடும் காலம் வாராதா மாமன் காதில் ஏறாதா பெண் : நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம் மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான் பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப்பாய போட்டு வச்சேன் இஷ்டப்பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சான் பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
What a beautiful voice you have girl SS02 Jeevitha Baskar. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so cute and adorable. You are one of my favorite singer's. Congratulations for reaching the finals. Congratulations for getting 2nd place 1st runner up.
இக்குயிலின் ஓசை இனிமையானது❤❤❤
சில பாடல் பகல் நேரத்தை விட இரவு நேரங்களில் கேட்க இனிமையாக இருக்கும். அதில் இந்த பாடலும் ஒன்று. நீங்கள் இந்த பாடலை ரசித்து பாடும் விதம் சூப்பர் ஜீவிதா. பாடல் தேர்வும் அருமை.🎶💙
all her songs performance are goosebumps performance
who are all jeevi lovely voice lovers❤
Idhellam oru polappu
Sir ku ena polapu @@gokulrajan1703
Wonderful voice.god bless u
Honey voice, Melting voice, Heart touching voice, Mesmerizing voice, Sliky voice, Unique voice....... ஜீவிதா குரலை பற்றி இப்படி சொல்லி கொண்டே போகலாம். 🎶
ஜானிகி அம்மா பாடலை நீங்கள் அதிகமாக பாடுறீங்க. உங்கள் குரலில் இப்படிப்பட்ட பாடலை கேட்க அழகாக இருக்கு ஜீவிதா.❤❤❤
Janaki amma song😇 + jeevi voice 💗🔁 திரும்ப திரும்ப கேட்கலாம்.
ஜானகி அம்மா இதை பார்த்து இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைவதுடன் அம்மாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு ஜீவிதா பாடியது மிகவும் அருமை வாழ்த்துக்கள். இசை ஞானி பலருடைய இதயத்தில் இடம் பெற்ற பாடல்.
Super jeevitha. You deserve the title.God bless you ❤❤🎉
Indha songa nan 150 time kettutan❤❤❤innum melum melum valara valthukkal🎉🎉🎉🎉
அருமையான குரல் வளம் இசையில் ஒன்று சேர்ந்து பாடல் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்
queen of ss10
She has a unique voice. Doesnr imitate anyone. Has perfect control with lovely modulation❤
Janaki amma mathri oru singer piragha povathu illai ❤❤❤❤❤❤ jeevitha sister oorusanam song delivered very nice ❤❤❤
குயிலா இல்லை தேனில் குழைத்த குரலா 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤ஜீவ் superb ❤❤❤❤❤
She’s my cousin ❤ proud about her ❤
@@user-ml7xs1mu6sVery nice girl.. Wish she gets a wonderful life..
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் ஜீவிதா ❤❤
Superb voice, excellent pronunciation with Sruthi, thalam etc.....🎉🎉🎉
I love jeevitha ❤❤❤❤❤
ஜீவிதா கண்ண மூடி இந்த பாடல் கேட்டேன் அப்டியே அசல் பாடல் போலவே இருந்தது ❤
Jeevi voice vera level
Ooru sanam jeevi rocked
All r shocked
மிகவும் அருமையாக பாடினீர்கள் ஜீவிதா அவர்களே 😍🫶🤩
This performance should get million views and likes
Paaah, ena song ena voice❤ keep it rocking jeevitha
இத்தனை இனிமையான குரலை, உலகத்திற்கு வெளிப்படுத்தாமலும், நாம் கேட்க முடியாத அதிர்ஷ்டம் செய்யாதவர்கள். Really wonder.Her Soulful Voice, Should get popular as an playback Singer👍❤️👍
Nice to hear👌
She’s my cousin ❤ proud about her ❤
Engada iruntha vowww
jeevitha u have special talent of delivering the meaning of the song with ur mesmerising voice keep rocking Gods blessings is always with you
Janaki amma nightingale... Thanks for selecting this
Jeevitha
Outstanding performance
You delivered your best when it mattered the most.
Classic
Wowwwwwww.. So good.. such nuances so clear... All the best for a great future #Jeevitha..
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் ❤️❤️❤️❤️❤️❤️love you sis
LOVELY VOICE JEEVITHA MESMERIZING VOICE HATS OFF JEEVI
Mermeriding voice 😊😊
Chanceless singing in live super jeevithaa 😍😍😍❤️❤️❤️❤️❤️
Jeevitha lovely. Take care. May God bless you always.
Jeevitha my dream voice 🎉🎉🎉 nice 👌
In the padal jeevitham kuralil cake super naan jeevitha fan enakku jeevithavi rumba❤❤❤❤❤
உங்களுடைய அருமையான குரல்வளம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Beautiful singing Jeevitha Akka 🥰😊❤️💐 very talented and lovely person 🥰❤️ and last smile very pretty ❤️🥰💐💙💛
Jeevitha sis super song ❤❤❤
You are the singing queen 👑
you are my favorite singer in ss10❤
தித்திக்கும் தேன் சிட்டின் திகட்டாத குரல்.
Jeevitha superrrr ❤ ❤ ❤ ❤
Super voice to Jeevitha in season 10 fantastic performance.❤❤❤
Heartiest congratulations Jeevitha for the runner up.
You just missed the title.That is all.
Another amazing, marvelous, wonderful and unique performance from you.
As usual, Keep delivering your best.
The world is eagerly waiting to hear your voice through maestro Ilayaraja, AR Rehman sir , Yuvan sir , Mr Anirudh, Mr Sean Rolden' musical treat.
You are an extraordinarily talented person.
All the best in all you doing
Lord Krishna is with you and within you.
Utterly mesmerizing performance to say the least.....jeevitha ❤
Beautiful voice Jeevitha!!!
lady super star of ss10
என்ன அருமையான குரல் வளம் ஜீவிதா..வாழ்க வளமுடன் வளர்க வாழ்த்துக்கள்..❤
Super super
ஜீவிதா உன் குரலுக்கு நான் அடிமை
You will go places Jeevitha... God bless you and your efforts...
All time favorite song jeevtha❤❤❤ உன்னோட குரல்ல அருமையா இருக்குதுடா❤❤❤❤
chitra Amma kural +janaki Amma kural+suju maa kural=jeevitha kural
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் சூப்பர் ஜீவிதா
super find of 2024 ..rising star,,,, thanks to vijay tv for finding jeeva
Jeevitha 💙👌🏻👍🏻
Jeevi thangam honey voice,melting voice dear ❤❤❤ you are like feel our own child ❤❤❤ love you cute..
Woow woow wonderful singing jeevi.... Nice voice janagi amma kural appadiye erukku.... Super ❤️❤️🤝🤝
மனமார்ந்த வாழ்த்துக்கள்... சிறப்பாக பாடிநீர்கள்...
Wow Jeevi ma❤❤
Runnur up jeevi 😢🎉❤
Jeevitha..❤❤❤❤❤🎉🎉🎉🎉
Beautiful Singing ❤
Super amazing sister voice superb all the best menmelum valara God bless you valga valamudan
She Knows How To Nail The Final Round, Didnt Go for Tough One yet Absolutely Aced In Her Comfortable Genre.. Congratulations 😍🔥
That cost her the title ?? 🤔
@@musiclove4887Obviously not. The decision about title was being decided for a week. It started being decided a week before final performance. So this didn't cost her the title. It's purely bcoz of idiosyncratic bias by people.
@@G2Chanakya oh that's sad...but John is equally good...very solid SPB like voice after a long time. Actually both are equally good in their own rights...but unfortunately there can only be one winner
@@musiclove4887 first runner up. Throughout the season she was consistently give best performances and ending up with 1st runner despite having such competitive performers like shreenidhi and vaishnavi she emerged as the top scorer on final night.
Jeevitha the great. Future follow you. I bow my head before your voice..🎉
Devadhai voice touching Heart ❤ Jeevitha 🫅
What a voice❤❤❤❤❤
Lovely voice.. Great future ahead. God bless you Jeevitha.
Un voice goospumb varuthu avlo alaga padiruka really great talented 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Jeevitha. ❤❤❤
Vignesh ku 1st three la oru place kuduthruklam he is hard working
The expression given by Thanseera at 2.15 "En maaamane" was literally Superbbb❤❤❤... Gives this song more Life...Jeevitha's voice mesmerizing like that...Feels frm inside
Jeevi❤❤❤❤
Absolute flawless....
We watch many timethis song fr u
John Jerome ❤Jeevitha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
Melody Queen Jeevitha ❤
Nice song selection and sweetly delivered🎉🎉🎉 deserved singer🎉🎉🎉
Jeevitha voice very nice
Super sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice Ma
Lovely lovely.💐💐🌹🌹👏👏👏
Super
❤❤❤
Jeevi❤❤❤❤❤
Super ma jeevitha ❤
Jeevitha sister Seema performance 🔥 Mass
ARUMAI THANKYOU VOICE ARUMAI
all jeevitha songs are better than original .... she promote the songs
Beautiful video
Wow super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really reality voice ❤❤❤❤❤
John ❤ jeevi ❤ super 🎉 🎉
congratulations to 2nd prize
Expression Super 👍 Jeevitha 🫅💚
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் ❤
பெண் : ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
பெண் : { ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே } (2)
பெண் : குயிலு கருங்குயிலு
மாமன் மனக்குயிலு கோலம்
போடும் பாட்டாலே மயிலு இள
மயிலு மாமன் கவி குயிலு
ராகம் பாடும் கேட்டாலே
சேதி சொல்லும் பாட்டாலே
பெண் : ஒன்ன எண்ணி
நானே உள்ளம் வாடிப்
போனேன் கன்னிப்
பொண்ணுதானே என்
மாமனே என் மாமனே
பெண் : ஒத்தையிலே
அத்த மக ஒன்ன நெனச்சி
ரசிச்ச மக கண்ணு ரெண்டும்
மூடலையே காலம் நேரம்
கூடலையே
பெண் : ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
பெண் : மாமன் ஒதடு
பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும்
கேட்ட வரம் கூடும் காலம்
வாராதா மாமன் காதில்
ஏறாதா
பெண் : நிலா காயும்
நேரம் நெஞ்சுக்குள்ள
பாரம் மேலும் மேலும்
ஏறும் இந்த நேரந்தான்
இந்த நேரந்தான்
பெண் : ஒன்ன எண்ணி
பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு
வச்சேன் இஷ்டப்பட்ட
ஆச மச்சான் என்ன
மேலும் ஏங்க வச்சான்
பெண் : ஊரு சனம்
தூங்கிருச்சு ஊதக்
காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே
அதுவும் ஏனோ புரியல்லையே
Nice song selection
What a beautiful voice you have girl SS02 Jeevitha Baskar. I am your biggest fan. I love you so much. I hope you love me too? You are so cute and adorable. You are one of my favorite singer's. Congratulations for reaching the finals. Congratulations for getting 2nd place 1st runner up.
🫅💚💛 Jeevitha 🫅👍👍👍👍👍
Jeevitha 😅❤❤❤
Superb voice ❤❤❤❤❤
3:21 🤩 thaen mathiri irukku voice...