Noise n Grains ஒட்டுமொத்த டீமின் அப்பழுக்கற்ற கடின உழைப்பின் சாரமும்.. உங்கள் ஒவ்வொரு காணொளியிலும் மிளிர்கிறது.. எவ்வளவு பாராட்டினாலும் தகும்..! அவ்வளவு அழகாக ஆடியன்ஸ் உணர்வுகளை பதிவேற்றம் செய்தலிலும்.. பாடும் பாடகர்களின் குரல்வள ஆழம் உணர வைத்தலும்.. பின்னிருக்கும் முகமறியா இசைக்கலைஞர்களின் ஆகச்சிறந்த சின்னஞ்சிறு மெனக்கெடலையும் கூட துல்லியமாக ஆடியன்ஸ்க்கு கடத்தும் பொறுப்புணர்வும்.. முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து ரசிக்கும் VIP க்கும் கூட எட்டாத அந்த ஒருங்கிணைத்த இசை இன்பத்தை.. எங்கோ இருந்து மிஸ் பண்ணிய கடைக்கோடி இசை ரசிகன் காதுகளுக்கும் கண்களுக்கும் இயர்போனில் கண்ணுக்கும் காதுக்கும் ஒட்டுமொத்த மனதுக்கும் விருந்தாக்கி.. ஒரு 5 நிமிடங்கள் எங்களை, எங்கள் நிகழ்கால கவலைகளை மறக்கடித்து.. சற்று ஒரு சக்தியையும், சற்றே மிக புத்துணர்ச்சியும்.. உள் மன அலைகளில் உண்டாக்கி வைத்து உத்வேகம் அளித்துச் செல்கிறீர் நீங்களும், உங்கள் ஒட்டுமொத்த டீமும்.. மீண்டும் சொல்கிறேன், எவ்வளவு பாராட்டினாலும் தகும் அய்யா..! It's not just a praising, Nothing but an appreciation to the whole audio & video making team..! கடைநிலை ஊழியர் முதல், மேல்தட்டு தலைமை வரை, உங்கள் டீம் மாஸ் அய்யா..! (Bcz, கீழே முதல் மேலே வரை எல்லாரையும் நல்லபடியா மெயின்டைன் பண்ணினால் தான் மேன்மை அடைய முடியும், அதற்கு noise n grains ஒரு கண்ணெதிர் முன்னுதாரண குழுமம்..!) உங்கள் மெனக்கெடலை, உங்கள் உழைப்பை, கலைமகள் அருளட்டும்.. Noise n grains குழுமம் அடுத்தடுத்த சிகரங்கள் தொடட்டும்.. கலக்குங்க ப்ரோ..🎉 ஒட்டுமொத்த எல்லா இசை ரசிகர்கள் சார்பாக, ஸ்டாலின்..!💐
Exactly idhey thaan ninachen, comments la neenga pottuteenga, I think NO ONE CAN MATCH THAT... adhula edho oru punch extra va perfect ah irukum, idhu something oru discomfort kudukudhu kekum bodhu..
There are two different versions of the song "Unakkul Naane." One is sung by Madhushree in a deep, bass voice, while the other is performed by Nityashree and Bombay Jayshree in a higher pitch.
பாட்டு புத்தகம் வாங்கி இந்த பாட்டை முழுவதுமாக கேட்டு ரசித்த தருணம் நினைவில்... 90' என்பதில் எனக்கு பெருமிதம்..🎉🎉🎉 என்னவளே உன் நினைவாக. என் அழகி 🎉🎉🎉❤❤❤❤❤
அற்புதமான குரல்வளம். ஜானகி அம்மா பாவங்களை அப்படியே தரும் நேர்த்தி. வரிகளை ஆழப்படுத்தும் அழகு அனைத்தும் அருமை.. அருமை...மாதா தொலைக்காட்சிக்கு ப் பாராட்டுகள்
I've got no regards for Nithyashree but damn she's levelled up, much respect! I could not believe my ears that I was listening to her sing cuz I've literally seen her since school time as she was in SBOA the same school as I went to. I mean yo know how influential people get into Vijay TV shows on the flipside but boy she nailed it for once!
Noise n Grains ஒட்டுமொத்த டீமின் அப்பழுக்கற்ற கடின உழைப்பின் சாரமும்..
உங்கள் ஒவ்வொரு காணொளியிலும் மிளிர்கிறது..
எவ்வளவு பாராட்டினாலும் தகும்..!
அவ்வளவு அழகாக
ஆடியன்ஸ் உணர்வுகளை பதிவேற்றம் செய்தலிலும்..
பாடும் பாடகர்களின்
குரல்வள ஆழம் உணர வைத்தலும்..
பின்னிருக்கும் முகமறியா இசைக்கலைஞர்களின் ஆகச்சிறந்த சின்னஞ்சிறு மெனக்கெடலையும் கூட துல்லியமாக ஆடியன்ஸ்க்கு கடத்தும் பொறுப்புணர்வும்..
முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து ரசிக்கும் VIP க்கும் கூட எட்டாத அந்த ஒருங்கிணைத்த இசை இன்பத்தை..
எங்கோ இருந்து மிஸ் பண்ணிய கடைக்கோடி இசை ரசிகன் காதுகளுக்கும் கண்களுக்கும் இயர்போனில் கண்ணுக்கும் காதுக்கும் ஒட்டுமொத்த மனதுக்கும் விருந்தாக்கி..
ஒரு 5 நிமிடங்கள் எங்களை,
எங்கள் நிகழ்கால கவலைகளை மறக்கடித்து..
சற்று ஒரு சக்தியையும்,
சற்றே மிக புத்துணர்ச்சியும்..
உள் மன அலைகளில் உண்டாக்கி வைத்து உத்வேகம் அளித்துச் செல்கிறீர் நீங்களும்,
உங்கள் ஒட்டுமொத்த டீமும்..
மீண்டும் சொல்கிறேன்,
எவ்வளவு பாராட்டினாலும் தகும் அய்யா..!
It's not just a praising,
Nothing but an appreciation to the whole audio & video making team..!
கடைநிலை ஊழியர் முதல்,
மேல்தட்டு தலைமை வரை,
உங்கள் டீம் மாஸ் அய்யா..!
(Bcz, கீழே முதல் மேலே வரை எல்லாரையும் நல்லபடியா மெயின்டைன் பண்ணினால் தான் மேன்மை அடைய முடியும், அதற்கு noise n grains ஒரு கண்ணெதிர் முன்னுதாரண குழுமம்..!)
உங்கள் மெனக்கெடலை,
உங்கள் உழைப்பை,
கலைமகள் அருளட்டும்..
Noise n grains குழுமம் அடுத்தடுத்த சிகரங்கள் தொடட்டும்..
கலக்குங்க ப்ரோ..🎉
ஒட்டுமொத்த எல்லா இசை ரசிகர்கள் சார்பாக,
ஸ்டாலின்..!💐
That watermark 🤡 😆
Great salute by music lover. Please upload Harris concert
Tttt555
Appatithan nadakkuthu
😊
Harris Vibes🎉🎉❤🔥✨ and
Nithyashree's voice closely match with Bombay Jayashri Mam's voice ✨
Yes I got same vibes
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤
Not closely..perfectly matched.. nice to hear this song
Super bro.. well said
Bombay Jayashree voice "unakkul naane" apdinu start panrapo it is totally something else..
Exactly idhey thaan ninachen, comments la neenga pottuteenga, I think NO ONE CAN MATCH THAT... adhula edho oru punch extra va perfect ah irukum, idhu something oru discomfort kudukudhu kekum bodhu..
It's totally mesmerizing
There are two different versions of the song "Unakkul Naane." One is sung by Madhushree in a deep, bass voice, while the other is performed by Nityashree and Bombay Jayshree in a higher pitch.
100 murai ketrupan innum oru 1000 murai kekkanum ❤
Same
Same 🩷💯
Me too
Same
Itha Entertainmentkkaga maddum Kekkalam Konjam Listening ahh Historical Podcast Knowledgeable and Motivational Podcasts ahh ipdi Kelunga.
Nithyashree voice mesmerizing ✨
Enaku Nithyasri pidikathu but honestly she killed this performance ❤😊🎉
Me too also sema scene podum intha ponnu bt intha performance awesome🎉
Intha voice ahhhhhhhhhh addicted intha song pidikum but intha voice appaaaaaaaaa
Same
Me too
She was so good in this song.
Nithyashree's voice is absolutely perfect for this song! And of course, there's the magic of Harris!
Live la idha Vida bayangarama irundhuchu❤❤❤
Same bro…. I also felt the same 😅
Parthingalaa
5.1 speaker la thalaivan songs pottu alara vitta nattkal kannu munnadi vanthu pogudhae 😊❤❤🥳
Ippavum alara viitu than irukom😂😂
@@newstatus4379 Super ✌️
Yes yes...😂
Nanga mattum evvam...❤🔥
Yes I'm goosebumped and 😢
Singer really amazing performance…
H.J vibes always ❤
நிறைய தடவை கேட்டுட்டன்..
அடுத்த பாட்டுக்கு நாங்க எல்லாரும் waiting Noise and Grains
its edited to original audio its not any of the voice use shazam to find your self.
2:56 dho vanthurchu.. Pala peroda ringtone❤
My ring tone
3:43 ❤🎸🎻இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா... Expression gesture vera leve🔥🔥🔥l
That violin ✨ Literally goospumbs...✨
பாட்டு புத்தகம் வாங்கி இந்த பாட்டை முழுவதுமாக கேட்டு ரசித்த தருணம் நினைவில்... 90' என்பதில் எனக்கு பெருமிதம்..🎉🎉🎉
என்னவளே உன் நினைவாக. என் அழகி 🎉🎉🎉❤❤❤❤❤
Nithyashree kalakiteenga ponga too good 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
Naa theater la sound engineer ah iruken. Harrish sir music pottu than speakers la check pannuven. Semma vibe la pogum . 🔥🔥🔥🔥🎶🎶🎶🎶🎶🎶🎶🎶💃💃💃💃💃
❤
Ennoda Uyir life Ellame Harris sir 💓💓💓💓
⁸
90's and early 2k kids இன் பொற்காலம் அது,😢🎉❤
Crct
Ommala , when she started singing speaker alaring❤❤ goosebumps 😮 violin theme ❤❤
அற்புதமான குரல்வளம். ஜானகி அம்மா பாவங்களை அப்படியே தரும் நேர்த்தி. வரிகளை ஆழப்படுத்தும் அழகு அனைத்தும் அருமை.. அருமை...மாதா தொலைக்காட்சிக்கு ப் பாராட்டுகள்
one of the most fav composition of harris.. intha paattukkaagave padathukku ponathu oru kaalam.. damn good old days ❤️❤️❤️
1:03 police akka enjoying the music
I also notice her❤
exactly... she is also beautiful
Ama ama
Dailyum இந்த song kekama thoongrathula thookamum varlaa❤sema song 🎉
Going back to my college days....தலைவன் harris maams....vibu vibu
En thalavain songs yelame goosebumps yaa❤❤ Harrisssss thalaivaaaa
Wow... This singer singing style is mind blowing.. I don't know how many times I've watched this❤❤❤❤
Sema....❤❤❤❤. Voice and udal asaivugal,muga paavanigal ethanai murai venumnalum parthute irukalm. Background music vera level.
2:56 violin 🎻❤🥰😍
ilayaraja may be the greatest
AR Rahman may be the best
But HARRIS JAYARAJ will always be my favorite...❤️💫
❤
Me tooo❤❤
Me tooo😅😅😅
No everyone is the best..
Me too ❤
Nithya voice vera maari irukku....... love you all...❤❤❤❤❤
Instagram reels paathuttu vanthavanga oru 👍 podunga Ee song adi poli 💞
Hi
Neeye Instagram reels paathuttu vanthutha than comment panni irukka ...😊
✋✋✋
Nan ilayaraja program pathutu vanthan athu enga iruku terila thedanum 😂😂😂
Paatha odaney ❤ vandhu search panni pathutan daily keppan 😊
1000 times pathutten Vera level heart touching ❤❤❤❤
விட்டு போன காதலையும் மீட்டிக்கொள்ளும் உங்கள் மயக்கமான melody 🥀🖤❤️
3:26 what a voice❤❤❤❤❤
Nan ippothakku 100 time kettu ullen innum 1000 time kettalum salikkathu awalo super ❤❤❤ semmaaaaa
intha song yennaku romba love feeling iruku❤❤❤❤❤
Master piece
From
Harris maams ❤️💚💛
Nithyashree voice ❤❤❤ woww
Hii
படமே ஒரு கவிதை பாடல்கள்அனைத்துமே.. ஆஹா.... காலத்திற்கும் பேசும் நன்றி சகோதரி🌹🧚👏🤝
Semma voice ❤vera level ❤indha song ah kekkum podhum semma feel❤
That violin beat is personal touching to heart....❤❤❤❤❤❤❤❤❤❤
Wowww ❤ enna voice 🥺❤️ Nithyashree 💝✨
One of the best song From Harris ❤ modhalla intha song ah stage la paada selection pannathukku நன்றி 🎉❤❤❤❤
She overtake the real Singer voice i really addicted to her voice❤❤❤
Yes
ada poi song keluga bombay jayashree mam voice lam yaarum overtake pana mudiyadhu ....neega vera poga
Real singer Bombay Jayshree much better
ஒம்மால இதாண்டா SONG❤
One of the finest songs I have heard in my lifetime ❤
அட அட செம்மையான குரல்
காந்த இசை❤❤❤❤❤
Bombay jeyashree own our hearts....❤❤
Nithya shree stole our hearts❤❤❤ sema song...🎉
Inniku mattum intha song 67 time kettuta 😍 inna voice da 🤤
Me also repeat mode
Sir Harris bond ❣️❣️❣️❣️❣️now Day's missing Harris Sir❣️🥰🥰🥰
Lovely composition❤ Nithyashree rocked it❤❤❤
3.0 இதுதாம்பா என்னோட childhood ரிங்க்டோன் ❤️❤️❤️
5.1 or 7.1 la kelunga vera mari
Nithya voice intha song kku perfect aa match aahudhu,ava voice rompa nalla voice ❤🎉
1000 முறை கேட்டேன் 🔥🔥🔥💕💕💕💕💕💕💕💕💕💕💕love u aarish sir🎉
singer amazed me..
hope who's listening to this version
Ivunga voice ku naa addit... 🎉🎉
When she sings Unakul naaney..... Almost similar to Bombay jayshree.... Great nithyashree... ❤
Awesome Harris sir you are the great good quality of sound
Nithyaa sreeee❤❤❤
She rocked, it is that easy to sing a song throught with smiling. Keep it up. Thanks.
Best matching voice over ever seen perfectly than any singer Nithyashree (Starts from unakul naane) ❤❤❤
U won't believe guys..... From 12am to 2:30... I'm hearing this song.... Sooo lovable music + Nithya voice sooper dooper
Really super performance 🎉🎧💗
Nithyasree voice very beautiful ❤
கேட்டு கொண்டே இருக்கலாம்❤🎶🌸😫
Vera level pa kettukitte irukanum pola iruku❤❤❤
Nithyashree literally slays everytime❤
My fav paa sema song❤❤❤no one can replace harris
Ayya yetho Manasukkula feel aguthu ana yenna nu theriyala....violin time lam....pathatttama irukku....❤
Harris Aesthetic 👀💙
ஆயிரம் முறை இந்த பாடல் கேட்டாலும் ரசித்து மகிழ்கிறேன் ❤❤❤❤
Singer nailed it
I've got no regards for Nithyashree but damn she's levelled up, much respect! I could not believe my ears that I was listening to her sing cuz I've literally seen her since school time as she was in SBOA the same school as I went to. I mean yo know how influential people get into Vijay TV shows on the flipside but boy she nailed it for once!
melting voice awesome i watch 52 times 👌
Awwww super voice ❤❤❤
🎶💖Karthick Devaraj🤩🤩🤩🥰🥰🥰
Nithyasri voice mesmerizing......✨
All time favorite
Guess , nobody other than nithyashree would have pulled this song this good ❤ Way to go ! Amazing rendition.
Veryyyyy nice superrr❤❤❤❤❤❤❤
Noise and grains vera level quality clarity.... Hatssof
Nithyasree rocked ❤
I love nithyasree voice❤
Ppaaa vera level❤️❤️❤️🎉🎉🔥🔥🔥
Kids like Anirudh
Men like ARR
Legends like Harris maams!!! ♥
Ultra Soft Melody + Power Packed orchestration = Harris Maams
സൂപ്പർ ❤️❤️❤️(super )
Indha oru song kaaga nee evlo seen pottalum poruthukalam pola
Best excellent music song, nice voice the singer, God blesses the singer in her temporary life journey ❤❤✌✌👌👌👍👍😊😊
Yow noise and grains unakellam manasachiye ella oru oru pattukum yevlo naal wait pandradhu😂😂😂
Pothi pothi Vacchu upload pandraan
Sathuranga vettai formula
Sema performance ❤❤❤ Harris jayaraj and Nithyashree
Vera level voice melting ❤❤❤❤❤
Harris music is like a wine, sweetness overloaded even after a decades 😋😍
I'm a sikh and i don't understand a word but this song is awesome and everything about this song is supermesmerizing
Super very nice song 🎵
Most Awaited 😍
Wow❤What a mesmerizing Voice🥰😍❤️💖❤️❤️
Addicted to this one ❤
Fantabulous rendition by singers.....Harris jeyaraj sir always on rocking high...
Bombay Jayshree mam vocals are unmatchable.. i.loved this song like any
My king Thalaivan Harris...😍❤😘🔥💪
Kannana kanne Preethi thana neenga ❤nice vera leval🥰
Yoo athu vera aluya he is singer
Hii
When i heard this song ❤ I felt I'm floating in the world😍 it's song feel is unexplainable❤