No, this is not live band playing. The vocals are live(It's just like a Karoke). I can prove you also, at 2:53 check Vidyasagar's hand he abruptly plays the harmonium. Also at 2:59 he is not really even touching the keys. But there is harmonium sound. 😂😂
@@manmohan_ganesanhey there , some of the tones doesn’t sound like the originals . Usually when we do live shows , though it’s with full band , there will be always multitrack stems in the background backing up unless there is changes to the performances . It’s definitely live with some backing for sure . Not just a complete minus one track . In layman’s term not a karaoke. Hope that helps . Ps . Original song has a duff hit on every snare rim portion and in this is different:) . Have a good one :) .
Vidyasaagar Sir is one of the finest composers. After MSV Sir and Ilayaraja Sir...Vidyasagar Sir is best in composing melodies and soulful songs. He has to do many more movies in Tamil. The producers have to use his musical Pudhayal
நான் மலையாளி.ஆனால் மெல்லிசை மன்னர் வித்யாஜி உருவாக்கிய இந்தப் பாடல் சூப்பர்ஹிட் பாடல். பூமியில் அவதாரம் என்று சொல்பவர்களில் வித்யாஜியும் ஒருவர். சுஜாதாவின் மகள் பாடும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது.சங்கர் மகாதேவன் நாராயண் பாடிய இந்தப் பாடல் ஆம் உணர்வைத் தந்தது. சத்தம் ஒன்றுதான் .வித்யாஜிக் ..பாடிய இருவருக்கும் இன்னும் ஒரு பிராணாமம் . வித்யாஜி நீங்கள் மலையாளிகளின் உயிர்.
am Malayali. But this song made by melody king called Vidyaji is a superhit song. Vidyaji is one of those who say that he is an incarnation on earth. Even more proud when Sujatha's daughter sings it.This song sung by Shankar Mahadevan Narayan gave the yes feeling. The sound is the same .Vidyajik ..One more Pranaam to the two who sang . Vidyaji you are the life of Malayali.

I never forget this film and this song....2003 ... Very wonderful life ....and timing ....20 years back...very nice songs .... Nice kalam which will never come back...😢... Life becomes complicated nowadays...
വിദ്യാസാഗർ എന്ന മെലഡി കിംഗ് മിനുസപ്പെടുത്തിയെടുത്ത മനോഹരമായ പാട്ടുകൾ ഒരു കാലത്തു തെരഞ്ഞെടുത്തു കേൾക്കുന്ന ഒരാളായിരുന്നു ഞാൻ .ഞാൻ മലയാളിയാണ് .എങ്കിലും മലയാളക്കരയിൽ മലയാളത്തനിമയുള്ള പാട്ടുകൾ ചിട്ടപ്പെടുത്തിയെടുത്തതിൽ അയാൾ ഒരു ബ്രില്ലിയൻറ് ആണ് .തമിഴിൽ അയാൾ ഉണ്ടാക്കിയെടുത്ത ഇടം .ഇളയരാജ സാറും ,റഹുമാൻ സാറും ,ദേവ സാറും തിളങ്ങി നിന്ന സമയത്താണ് വിദ്യജി ഈ പാട്ടുകൾ ഹിറ്റ് ആക്കി എന്നതാണ് സത്യം
ഞാൻ ഇപ്പോഴും കേൾക്കുന്നു എന്റെ പ്രിയപെട്ട വിദ്യാജിയുട പാട്ടുകൾ വിദ്യാജിയെ കാണണം എന്നു ഉള്ളതാണ് ജീവിത്തിലെ ഏറ്റവും വലിയ ആഗ്രഹം ❤️❤🎧🥺 വിദ്യാജി ഒരു പിടി നല്ല ഗാനങ്ങളുമായി തിരിച്ചു വരും എന്ന പ്രതിക്ഷയോടെ കാത്തിരുന്നു ഒരു ചെറിയ വലിയ ആരതിക❤️❤️❤️❤️ വിദ്യാജിയുട കട്ട ഫാൻ ❤️❤️ 🥰🥰🥺🥺 I love you vidyajiii ❤️❤️🥰 😘😘😘
@@riyageorge3884 but enik tonunne kokers aarunnu kochi show nadathye..so avarde channelil akum...ith mainly Tamil channel alle ....not sure...anyhow eagerly waiting
Vidya sagar is a gem thanks for giving this one with good memories.. Very happy to say I'm a early 2 k kids... Shweta yours voice also take this song to another level
இளையராஜா போலவே ஓப்பனிங் ல ஆயிரம் வயலின் இசை மீட்டுவது, மெலடி கிங் வித்யாசாகரின் இசை, சுஜாதா குரலை மிஞ்சி விட்டார், சுவேதா, கபிலன் அண்ணன் வரிகளுக்கு இந்த இசை ரொம்ப மேட்ச் ஆவே.. இருக்கு
Wow wonderful vidhyasagar music director 🎉🎉 என்னவொரு திறமையானவர் M.S விஸ்வநாதன் ஐயாவிடம் கீபோர்ட் வாசித்து கொண்டு இருந்தவர் இளையராஜா ஐயாக்கு இணையாக மெலோடி பாடல்களை கொடுத்தவர் எனக்கு நெருங்கிய நண்பர் South India King.மிகவும் பணிவானவர் அவரை ஏன் தமிழ் நாடும் சரி சவுத் இன்டியா திரைப்படமும் விட்டு உள்ளது என வருத்தமாக உள்ளது. அண்ணன் விரைவில் மீண்டும் ஒரு பெரிய ரவுண்ட்ஸ் வருவார் வாழ்த்துக்கள் திரு வித்யாசாகர் அண்ணா. ஸ்வேதா எங்களோட ஃபேமிலி மெம்பர் சூப்பர் மா 🎉 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉🎉🎉
ஒரு காலத்தில் வித்யாசாகர் என்ற மெல்லிசை மன்னன் வழுவழுப்பான அழகான பாடல்களை தேர்வு செய்து கேட்டு இருப்பேன்.நான் மலையாளி.ஆனால் மலையாள உணர்வுடன் பாடல்கள் அமைப்பதில் வல்லவர்.வித்யாஜி இந்த பாடல்களை இளையராஜா ஹிட் ஆக்கியது உண்மை. சார், ரகுமான் சார் மற்றும் தேவா சார் ஜொலித்தார்கள்.
1.19 mts Sujatha mam watching her daughter sing ( proud mother) ,,, would you believe sujatha mam is now 60 yrs old .. she is still so young and beautiful...
Bringing back my childhood memories..i was doing 8th grade ..this song comes in sunmusic..adhu oru super anaa kanaa kalaam..i want those time back in my life 😍😍😍
It's not just a song. It's an emotion, இது மாதிரி பாடல்கள் இனிமேல் வரப்போவதில்லை. பாடல் வரிகளைத் துன்புருத்தாத இசை ❤️ தற்போதுள்ள இரைச்சல் ஸ்டார், ஹிப் ஹாப் களிடமிருந்து இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது 😢
Once upon a time I used to choose and listen to the beautiful songs smoothed out by the melody king called Vidyasagar. I am Malayalam. But he is brilliant in composing songs with Malayalam feel. The truth is that Vidyaji made these songs a hit when Ilayaraja sir, Rahuman sir and Deva sir were shining.
the most underrated music director - Vidya sager, he has great technique in his compositions, which is unique and selfless. good luck for future sir. Keep giving us lively and great music.
# This is what the music is going to be present for the lyrics. Absolutely scintillating knock of the inner soul which makes the soul in a cool status. Vidya ji you have given a nice presentation for the lyrics. Actually the lyrics speak much more for the musician like you. Beautiful tune and the inner soul after listening filled with massive theeni. I salute whole heartily for your live music concert. Goosebumps once again and the song slowly takes me to heaven. Thanks Vidya ji !!!!!#
Ethipo ara padane suju chechi thanne anoo💕 swetha ..amazing da...chechi padivechekane pole thanne .....paditundu.... male singer name pls...nice ..singing.....Nananananaannaan...awsome ...
PERFECT PITCHING LIKE YOUR MOTHER DEAR SWETHA. EXCELLENT AND GOD BLESS BOTH YOU. VIDHYASAGAR IS THE SECOND PERSON APPRECIATED BY THE LATE SPB SIR APART FROM ILLAYARAJA
பெண் : ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது காயம் தீரும் காலம் எப்பொழுது பெண் : மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது சுவடை பதித்தாய் நீ இப்பொழுது பெண் : …………………………. பெண் : ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது பெண் : தலை முதல் கால் வரை இப்பொழுது நீ தவறுகள் செய்வது எப்பொழுது ஆண் : ம்ம்.. இடைவெளி குறைந்தது இப்பொழுது உன் இதழ்களை துவைப்பது எப்பொழுது பெண் : அருகம்புல் ஆகிறேன் இப்பொழுது அதை ஆடு தான் மேய்வது எப்பொழுது ஆண் : திருவிழா ஆகிறேன் இப்பொழுது நீ எனக்குள் தொலைவது எப்பொழுது பெண் : …………………………. பெண் : ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆசை ஆண் : புல்வெளி ஆகிறேன் இப்பொழுது நீ பனித்துளி ஆவது எப்பொழுது பெண் : ஆ… கொட்டும் மழை நான் இப்பொழுது உன் குடிநீராவது எப்பொழுது ஆண் : கிணற்றில் சூரியன் இப்பொழுது உன் கிழக்கில் உதிப்பது எப்பொழுது பெண் : புடவை கருவில் இப்பொழுது நீ புதிதாய் திறப்பது எப்பொழுது ஆண் : …………………………. பெண் : ஆசை ஆசை இப்பொழுது பேராசை இப்பொழுது ஆசை தீரும் காலம் எப்பொழுது ஆண் : கண்ணால் உன்னால் இப்பொழுது காயங்கள் இப்பொழுது காயம் தீரும் காலம் எப்பொழுது ஆண் : மலையாய் எழுந்தேன் நான் இப்பொழுது பெண் : மணலாய் விரிந்தேன் நான் இப்பொழுது சுவடை பதித்தாய் நீ இப்பொழுது பெண் : ………………………….
யாருக்கெல்லாம் வித்யாசாகர் சார் உடைய இசை ரொம்ப பிடிக்கும் . திறமையான இசையமைப்பாளர் 💯👍👌💖🎹🎵
Ilayarajavukku piragu vandha puyalaal, nalla composergal Kaanaamal poivittanar. Adhil Thani thiramai moolam Pattaya kilapiya sirandha composer Vidyasagar
@@musicalknots7868💯
nalla thiramai undu..aana tamil cinema avarai ippothu thalli vachirukku..dont know why..
soulful songs...
1000 likes
Boomerrrrr
Shwetha is superior...but sujatha mam is ultimate.. untouchable
TRUE
Corrct
True! Especially this song. She dominates
We can say to the level to name her voice is honey voice .
really❤
90's kids களின் favorite பாடல்கள் வரிசையில் வித்யாசாகர் சார் பங்கு மிக முக்கியமானது
Super
@@ragumonishi was born in 2000 Kerala . He is my favourite since 2012❤
செம❤
கடைசி ந நந ஹைபிச் சூப்பர்
Dear Noise and grains , your audio post engineer is amazing . Every single video mix is spot on ! Great job .
No, this is not live band playing. The vocals are live(It's just like a Karoke). I can prove you also, at 2:53 check Vidyasagar's hand he abruptly plays the harmonium. Also at 2:59 he is not really even touching the keys. But there is harmonium sound. 😂😂
@@manmohan_ganesan Good catch bro..yeah, its not live mixing..
@@manmohan_ganesan same doubt bro original song Kum indha song Kum music orey maariye iruku variation eh illama.
@@manmohan_ganesanthey had like 2 month of practice that's why it's perfect don't make fake assumptions
@@manmohan_ganesanhey there , some of the tones doesn’t sound like the originals . Usually when we do live shows , though it’s with full band , there will be always multitrack stems in the background backing up unless there is changes to the performances . It’s definitely live with some backing for sure . Not just a complete minus one track . In layman’s term not a karaoke. Hope that helps . Ps . Original song has a duff hit on every snare rim portion and in this is different:) . Have a good one :) .
இப்படி ஒரு இசையமைப்பளர் இருப்பது நாம் எத்தனை பேருக்கு தெரியும் தலைகனம் இல்ல தலைவன்..🎉
இவ்வளவு சிறந்த பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளரை விட்டுவிட்டு அரவேக்காடு அனிருத்தை பயன்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது 🤷♂️
Yes bro eagerly waiting for the legend melody king vidyasagar 2.o soon
Aama aniruth songs kettale eruchala varuthu.
Poodaa 🤬🤬
@@karthickpandi4292yes
Compare pannatheenga just enjoy the music 🎶 🎵
யாரெல்லாம் தமிழ் சினிமாவில் தூள் படம் ஒரு சிறந்த படம் என்று நினைக்கிறீர்கள். Action movie🔥👍💯
Like venumaa vaaipilla raja😅
Chiyaan Vikram Action Vera leavel la irukkum💯 🔥😎👍
CHIYAAN die hard fan
😊0q@@Adangappa420
இவரது இசையில் அமைந்த பாடல்களை கேட்டால் காதலில் ஆசை இல்லாதவர்கள் கூட காதலிப்பார்கள், வித்யா சார் தமிழ் ரசிகர்கள் உங்களை மிகவும் நேசிக்கிறார்கள் ❤
Maraka mudiuma.......ayyyo
வித்தியாசகர்+வித்தியாசமான இசை மேதை இவருடைய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤️
Vidyasagar.... 90's kids ന്റെ സ്വന്തം വിദ്യാജി.... സംഗീതത്തിന്റെ രാജാവ് 💞
Tremendous....🎉🎉
வித்யாசாகர் சார் தனித்துவமான இசையமைப்பாளர் தமிழ் சினிமா கொண்டாட மறந்த மாமனிதர்😂❤🙏❤💕🥰😍🍭🎹🎼🎧
Vidyasaagar Sir is one of the finest composers. After MSV Sir and Ilayaraja Sir...Vidyasagar Sir is best in composing melodies and soulful songs. He has to do many more movies in Tamil. The producers have to use his musical Pudhayal
Sa rajkumar also
What you said is 100% correct
Kerala owned him like anything ......
@@mohankrishnan1557yes Sir
@@bichumonhezakiel8912So true.
இவருடைய தமிழ் பாடல் இசையவிட மலையாளம் பாடல் இசை ஓர் படி மேல 😍👍🏻.
உண்மை தான், இந்த பாடலின் முதல் இடை இசை மலையாள பட பாடலின் இடம் பெற்றது...
yes it is true.
സത്യം❤
True ❤
Swetha, Vijay Yesudas, SPB Charan. They all gifted with their parents voices
waiting for full concert
Hi lak thes soag am pram c9lambu
முதலில் இசை கேட்ட மாதிரி இருக்கிறது, வித்தியாசாகர் அவரின் இசை ஒரு தனி.
வாழ்த்துக்கள்.
எப்பொழுது கேட்டாலும் மனதை நெகிழ செய்கிற ஒரு பாடல்❤️ tnq vidyasagar sir for such a beautiful composition 🙏
90s kitsoda kift
நான் மலையாளி.ஆனால் மெல்லிசை மன்னர் வித்யாஜி உருவாக்கிய இந்தப் பாடல் சூப்பர்ஹிட் பாடல். பூமியில் அவதாரம் என்று சொல்பவர்களில் வித்யாஜியும் ஒருவர். சுஜாதாவின் மகள் பாடும் போது இன்னும் பெருமையாக இருக்கிறது.சங்கர் மகாதேவன் நாராயண் பாடிய இந்தப் பாடல் ஆம் உணர்வைத் தந்தது. சத்தம் ஒன்றுதான் .வித்யாஜிக் ..பாடிய இருவருக்கும் இன்னும் ஒரு பிராணாமம் . வித்யாஜி நீங்கள் மலையாளிகளின் உயிர்.
நான் இலங்கை தமிழன் எனக்கும் மலையாளி யா ராெம்பா பிடிக்கும்
am Malayali. But this song made by melody king called Vidyaji is a superhit song. Vidyaji is one of those who say that he is an incarnation on earth. Even more proud when Sujatha's daughter sings it.This song sung by Shankar Mahadevan Narayan gave the yes feeling. The sound is the same .Vidyajik ..One more Pranaam to the two who sang . Vidyaji you are the life of Malayali.
When can we expect the Kochi show in you tube😢😢
Nammude karimizhikuruvi😢❤❤
Malayalis are our brothers and sisters
Music is above all I love manichettan
@@sominijohny5180 😢 waiting
Apdiye original recording keta madhiri iruku... omg.. just soaked into the song... great singing Narayanan and Swetha ❤
No, this is not live band playing. The vocals are live(It's just like a Karoke). I can prove you also, at 2:53 check Vidyasagar's hand he abruptly plays the harmonium. Also at 2:59 he is not really even touching the keys. But there is harmonium sound. 😂😂
Exactly, it's a programmed music...
Vidyasagar melody king of 90s❤❤❤ 5:06
I never forget this film and this song....2003 ... Very wonderful life ....and timing ....20 years back...very nice songs .... Nice kalam which will never come back...😢... Life becomes complicated nowadays...
2010 mela nalla songs ketu romba naalachu...ippo kedu kettu music directors kaalam...porukki pasanga than lyrics writer ah irukanunga..😢
Yes You are right that time was very chill and beautiful life all gone.
വിദ്യാസാഗർ എന്ന മെലഡി കിംഗ് മിനുസപ്പെടുത്തിയെടുത്ത മനോഹരമായ പാട്ടുകൾ ഒരു കാലത്തു തെരഞ്ഞെടുത്തു കേൾക്കുന്ന ഒരാളായിരുന്നു ഞാൻ .ഞാൻ മലയാളിയാണ് .എങ്കിലും മലയാളക്കരയിൽ മലയാളത്തനിമയുള്ള പാട്ടുകൾ ചിട്ടപ്പെടുത്തിയെടുത്തതിൽ അയാൾ ഒരു ബ്രില്ലിയൻറ് ആണ് .തമിഴിൽ അയാൾ ഉണ്ടാക്കിയെടുത്ത ഇടം .ഇളയരാജ സാറും ,റഹുമാൻ സാറും ,ദേവ സാറും തിളങ്ങി നിന്ന സമയത്താണ് വിദ്യജി ഈ പാട്ടുകൾ ഹിറ്റ് ആക്കി എന്നതാണ് സത്യം
ഞാൻ ഇപ്പോഴും കേൾക്കുന്നു എന്റെ പ്രിയപെട്ട വിദ്യാജിയുട പാട്ടുകൾ വിദ്യാജിയെ കാണണം എന്നു ഉള്ളതാണ് ജീവിത്തിലെ ഏറ്റവും വലിയ ആഗ്രഹം ❤️❤🎧🥺 വിദ്യാജി ഒരു പിടി നല്ല ഗാനങ്ങളുമായി തിരിച്ചു വരും എന്ന പ്രതിക്ഷയോടെ കാത്തിരുന്നു ഒരു ചെറിയ വലിയ ആരതിക❤️❤️❤️❤️ വിദ്യാജിയുട കട്ട ഫാൻ ❤️❤️ 🥰🥰🥺🥺 I love you vidyajiii ❤️❤️🥰 😘😘😘
malayalees favourite music director ..Our Vidhya ji..Ayal Sangeethathinte Rajavaanu🥰🥰🥰🥰🥰love u sir
Bro, kochi show evde upload aakum..ith pole?😢
@@sominijohny5180 can't see anywhere..
@@sominijohny5180ee channelil thanneyayirikum... Chennai concert thanne 1.5 month late ayitalle upload cheythe.. So nammudethum late akum
@@riyageorge3884 but enik tonunne kokers aarunnu kochi show nadathye..so avarde channelil akum...ith mainly Tamil channel alle ....not sure...anyhow eagerly waiting
@@sominijohny5180 kokkers alla noise and grains thanneyarnnu... Njan show nerit kanan poyirunnu..ipo ith upload cheythapole... Kochile concertum upload cheyumayirikum... Late akum enn thonnanu.. Ipo just 1 month akunneyullu 10 varumbo ...
20 yrs since Dhool release. Vidyasagar makes many 90's & early 2000's Action movies feel fresh.
தமிழ் சினிமா கொண்டாட தவறிய இசை ஜாம்பவான் " வித்யாசாகர் " மனிஷன் என்ன மாதிரி பாட்டெல்லாம் கொடுத்திருக்கார்ப்பா... ❤❤❤❤
Vidya sagar is a gem thanks for giving this one with good memories.. Very happy to say I'm a early 2 k kids...
Shweta yours voice also take this song to another level
Sing along:🎤🎤🎤
Female : Aasai aasai ippozhudhu peraasai
Ippozhudhu aasai theerum kaalam yeppozhudhu..
Male : Kannaal unnaal ippozhudhu kaayangal
Ippozhudhu kaayam theerum kaalam yeppozhudhu..
Female : Malaiyaai yezhundhen naan ippozhudhu
Manalaai virindhen naan ippozhudhu
Suvadai padhithaai nee ippozhudhu
Female : Nana nan aa naa naa nanaa na naana
Nana nan aa naa naa nanaa na
Nana nan aa naa naa nanaa na….naaaa
Female : Aasai aasai ippozhudhu peraasai
Ippozhudhu aasai theerum kaalam yeppozhudhu..
Female : Thalai mudhal kaal varai ippozhudhu
Nee thavarugal seivadhu yeppozhudhu
Male : Mmm … idaiveli kuraindhadhu ippozhudhu
Unn idhazhgalai thuvaipadhu yeppozhudhu
Female : Arugampull aagiren ippozhudhu
Adhai aadudhaan meivadhu yeppozhudhu
Male : Thiruvizhaa aagiren ippozhudhu
Nee yenakkul tholaivadhu yeppozhudhu
Female : Nana nan aa naa naa nanaa na naana
Nana nan aa naa naa nanaa na
Nana nan aa naa naa nanaa na….naaaa
Female : Aasai aasai aasai aasai..
Aasai aasai aasai…
Male : Pulveli aagiren ippozhudhu
Nee panithuli aavathu yeppozhudhu
Female : Aah kottum mazhai naan ippozhudhu
Unn kudineer aavadhu yeppozhudhu
Male : Kinnatril suriyan ippozhudhu
Unn kizhakkil udhippadhu yeppozhudhu
Female : Pudavai karuvil ippozhudhu
Nee pudhidhaai thirappathu yeppozhudhu
Male : Nana nan aa naa naa nanaa na naana
Nana nan aa naa naa nanaa na
Nana nan aa naa naa nanaa na….naaaa
Female : Aasai aasai ippozhudhu peraasai
Ippozhudhu aasai theerum kaalam yeppozhudhu..
Male : Kannaal unnaal ippozhudhu kaayangal
Ippozhudhu kaayam theerum kaalam yeppozhudhu..
Male : Malaiyaai yezhundhen naan ippozhudhu
Female : Manalaai virindhen naan ippozhudhu
Suvadai padhithaai nee ippozhudhu
Female : Nana nan aa naa naa nanaa na naana
Nana nan aa naa naa nanaa na
Nana nan aa naa naa nanaa na….naaaa
Melody king❤ the name is enough "Vidhyasagar " ji #a big fan from Kerala
Intha concert full ahh ve sampavam thaan pola🔥🔥👌👌
Swetha singing 👌
The male singer is so good❤.
What a sound quality ✨👏
Kudos to Noise and Grains 👏
Hi harikarthick
அம்மா மகள் ஒரே மேடையில் இந்த பாடலை பாடினார்கள் ஆனால் அது போல இல்லை
மறக்கமுடியாத மனதை மயக்கும் இனிமையான கானங்கள்.
மீண்டும் வித்திசாகரை தமிழில் பயன்படுத்த வேண்டும் .விஜய் நிச்சயம் இவரை பயன்படுத்தவேண்டு
Swetha mam vioce melting one❤️😘
இளையராஜா போலவே ஓப்பனிங் ல ஆயிரம் வயலின் இசை மீட்டுவது, மெலடி கிங் வித்யாசாகரின் இசை, சுஜாதா குரலை மிஞ்சி விட்டார், சுவேதா, கபிலன் அண்ணன் வரிகளுக்கு இந்த இசை ரொம்ப மேட்ச் ஆவே.. இருக்கு
Spb sir uyiroda irunthiruntha intha concertla neraya song padirupar innum special ah irunthirukkum.
Swetha Mohan unga Voice appadiye unga Amma Sujatha Mohan maariyae irrukku ❤❤❤....... Sema addiction unga voice & Unga Amma Voice .......
சுவேதா தாயை போல அருமையான பாடகி வாழ்க வளர்க
Wow wonderful vidhyasagar music director 🎉🎉 என்னவொரு திறமையானவர் M.S விஸ்வநாதன் ஐயாவிடம் கீபோர்ட் வாசித்து கொண்டு இருந்தவர் இளையராஜா ஐயாக்கு இணையாக மெலோடி பாடல்களை கொடுத்தவர் எனக்கு நெருங்கிய நண்பர் South India King.மிகவும் பணிவானவர் அவரை ஏன் தமிழ் நாடும் சரி சவுத் இன்டியா திரைப்படமும் விட்டு உள்ளது என வருத்தமாக உள்ளது. அண்ணன் விரைவில் மீண்டும் ஒரு பெரிய ரவுண்ட்ஸ் வருவார் வாழ்த்துக்கள் திரு வித்யாசாகர் அண்ணா. ஸ்வேதா எங்களோட ஃபேமிலி மெம்பர் சூப்பர் மா 🎉 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉🎉🎉
ஒரு காலத்தில் வித்யாசாகர் என்ற மெல்லிசை மன்னன் வழுவழுப்பான அழகான பாடல்களை தேர்வு செய்து கேட்டு இருப்பேன்.நான் மலையாளி.ஆனால் மலையாள உணர்வுடன் பாடல்கள் அமைப்பதில் வல்லவர்.வித்யாஜி இந்த பாடல்களை இளையராஜா ஹிட் ஆக்கியது உண்மை. சார், ரகுமான் சார் மற்றும் தேவா சார் ஜொலித்தார்கள்.
Without super singer Stars - no concerts!!!
Ssss
Sujathama voice super❤
Hearing this song in train in window seat ....seeing rice field bw kumbakonnam and Tanjore ..it's lovely feel ❤
🥰
Shweta mohan best one this one 🎉🎉❤❤😊😊
One of favorite melody which rules our playlist ❤ credits to the man - The name is Vidhayasagar 🔥👏 Beautiful singing by both 👏
Shweta is superb, but loved the male singer's voice as well. Who is this gentleman is he a famous singer?
Amazing vocals by both singers..💯..what a melody by vidyasagar..he is isai surangam..super work by noise and grains
Sujatha maam voice such a bliss in this song ...❤ still swetha does it elegantly
1st swetha humming.. make good feel
2 nd male humming.. goose bumps
finally both.. the feel. of.. yabbbaaa deeeiii💙💙
Mother enjoying daughters singing. But still feel Mamma is one step ahead of daughter
1.19 mts Sujatha mam watching her daughter sing ( proud mother) ,,, would you believe sujatha mam is now 60 yrs old .. she is still so young and beautiful...
Woww beautiful composition, great singing Narayanan & Swetha Mohan❤️
வித்யாசகர் அய்யா அவர்கள் இசை மிகவும் தனித்துவம் வாய்ந்தது..... அவர்களுடைய இசையில் வந்த அனைத்து மெலடி பாட்டுக்கள் அனைத்துமே வெற்றி....🎉🎉
Bringing back my childhood memories..i was doing 8th grade ..this song comes in sunmusic..adhu oru super anaa kanaa kalaam..i want those time back in my life 😍😍😍
It's not just a song. It's an emotion, இது மாதிரி பாடல்கள் இனிமேல் வரப்போவதில்லை. பாடல் வரிகளைத் துன்புருத்தாத இசை ❤️ தற்போதுள்ள இரைச்சல் ஸ்டார், ஹிப் ஹாப் களிடமிருந்து இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது 😢
கோவை மக்களுக்கு ஒரு நிகழ்ச்சி வேண்டும்
സുജാത ചേച്ചി🥰 + വിദ്യാജി😍
സ്വർഗം🥰🥰🥺🥵
Favorite music director forever❤❤
Vidyasaagar🔥🔥
வித்யாசாகர் சார் பாட்டெல்லாம் சூப்பர் டூப்பர் சாமி படம்
மூணு தடவை திருப்பி விட்டது தமிழ் திரையுலகம்.ஆனாலும் எந்த இசை அமைப்பாளர்க்கும் சலைத்தவரில்லை வித்யாசாகர்
Noise n grains team.. You guys only having amazing and outstanding audio n video quality.. awaiting very eagerly for the full concert..
எனக்கு பிடித்த இசைமைப்பாளர்களில் வித்யா சாகர் சாரும் தான்
Shwetha and Narayanan killed it !! 🔥
Once upon a time I used to choose and listen to the beautiful songs smoothed out by the melody king called Vidyasagar. I am Malayalam. But he is brilliant in composing songs with Malayalam feel. The truth is that Vidyaji made these songs a hit when Ilayaraja sir, Rahuman sir and Deva sir were shining.
Singers selection vera level i love you vidhyasagar 😘😘
the most underrated music director - Vidya sager, he has great technique in his compositions, which is unique and selfless. good luck for future sir. Keep giving us lively and great music.
சுஜாதா mam padi irundha innum nalla irukkum 🎉❤
Yes
This is original version for live music congratulations vidyasagar and team ❤
what an amazing soundmixing!!! bass guitarist, flautist and drummer they rocks
Especially orchestra is 🔥❤️and the name only " Vidyasagar"💎❤️
# This is what the music is going to be present for the lyrics. Absolutely scintillating knock of the inner soul which makes the soul in a cool status. Vidya ji you have given a nice presentation for the lyrics. Actually the lyrics speak much more for the musician like you. Beautiful tune and the inner soul after listening filled with massive theeni. I salute whole heartily for your live music concert. Goosebumps once again and the song slowly takes me to heaven. Thanks Vidya ji !!!!!#
Noise and grain's audios and videos are superb..really clean and clear..good job..
வித்யாசாகரின் அற்புதமான மெலடி...
Ethipo ara padane suju chechi thanne anoo💕 swetha ..amazing da...chechi padivechekane pole thanne .....paditundu....
male singer name pls...nice ..singing.....Nananananaannaan...awsome ...
This is my song of sujatha mams mass hit. Nw his daughter sung. But sujatha mam sung is the best.
Love you sujatha AMMA fig fan from sri lankan
If a music director uses, violin then he is versatile in music composing.
அருமையான.இசைஅமைப்பாளர்.
YebbAa enna voice da shwetha mohan ...she al time my fav singer ...now n 4 ever ❤❤❤
PERFECT PITCHING LIKE YOUR MOTHER DEAR SWETHA. EXCELLENT AND GOD BLESS BOTH YOU. VIDHYASAGAR IS THE SECOND PERSON APPRECIATED BY THE LATE SPB SIR APART FROM ILLAYARAJA
No one can replace him..❤
What a beautiful song and lyrics hats off to vidyasagar ji❤
வித்தியாசாகர் இசை வித்தியாசமானது....
பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது
ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது
பெண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது மணலாய்
விரிந்தேன் நான் இப்பொழுது
சுவடை பதித்தாய் நீ இப்பொழுது
பெண் : ………………………….
பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது
பெண் : தலை முதல்
கால் வரை இப்பொழுது
நீ தவறுகள் செய்வது
எப்பொழுது
ஆண் : ம்ம்.. இடைவெளி
குறைந்தது இப்பொழுது
உன் இதழ்களை துவைப்பது
எப்பொழுது
பெண் : அருகம்புல் ஆகிறேன்
இப்பொழுது அதை ஆடு தான்
மேய்வது எப்பொழுது
ஆண் : திருவிழா ஆகிறேன்
இப்பொழுது நீ எனக்குள்
தொலைவது எப்பொழுது
பெண் : ………………………….
பெண் : ஆசை ஆசை
ஆசை ஆசை ஆசை
ஆசை ஆசை
ஆண் : புல்வெளி ஆகிறேன்
இப்பொழுது நீ பனித்துளி
ஆவது எப்பொழுது
பெண் : ஆ… கொட்டும்
மழை நான் இப்பொழுது
உன் குடிநீராவது எப்பொழுது
ஆண் : கிணற்றில் சூரியன்
இப்பொழுது உன் கிழக்கில்
உதிப்பது எப்பொழுது
பெண் : புடவை கருவில்
இப்பொழுது நீ புதிதாய்
திறப்பது எப்பொழுது
ஆண் : ………………………….
பெண் : ஆசை ஆசை
இப்பொழுது பேராசை
இப்பொழுது ஆசை தீரும்
காலம் எப்பொழுது
ஆண் : கண்ணால் உன்னால்
இப்பொழுது காயங்கள்
இப்பொழுது காயம் தீரும்
காலம் எப்பொழுது
ஆண் : மலையாய் எழுந்தேன்
நான் இப்பொழுது
பெண் : மணலாய் விரிந்தேன்
நான் இப்பொழுது சுவடை
பதித்தாய் நீ இப்பொழுது
பெண் : ………………………….
Meendum Iniyapadalkai kekka vendum... Please make re-entry vendum respected Vidyasagar sir..
Sujatha Chechi Simply vibeing❤
vidya sagar sirr !!! the AMAZING SANCUARY OF MELODIES !!!..The most pleasing and mesmerising songss :)
Vidhyasagar the Talented knowledgeable musician and his music composing is entirely different from other musicians Great Performance
Both Swetha and Narayanan sang the song nicely 🎉❤.
The Great Sujatha ji evergreen song
இளையராஜா ரகுமான் வரிசையில் வித்யாவும் கொண்டாடப்படக்கூடிய ஆலு மனுசன் குத்து பாட்டுக்குள்ளையும் ஒரு மெலோடி வச்சிறுப்பாப்ல அது வேற லெவல்ல இருக்கும்❤❤❤❤
Vidyasagar ellam onninon mecham❤❤❤both malayalis and tamil Gem music director😍😍😍 he made our childhood heaven♥️♥️
Awww❤️🎶Such a nostalgic feel🥰Always in love with this "Nana nanaa naa naa nanaa na naana......" vibes💖🦋
வித்யாசாகர் சிறந்த இசையமைப்பாளர்.
Eagerly waiting for another one, already 2 songs in trending
All excellent work,Neha is altemate voice superb..
What a performance. Loved their improvisations