Ninaithu Ninaithu Parthen Song by

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.co... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV

Комментарии • 647

  • @Aswin778
    @Aswin778 4 месяца назад +1421

    யாரெல்லாம் ஸ்ருதியை விட பல மடங்கு திறமையான பாடகி ஜீவிதா என்று சொல்கிறீர்கள் ❤👌👍

    • @premanatnyl.n.gnanasundara5310
      @premanatnyl.n.gnanasundara5310 4 месяца назад +15

      👏🏼👌

    • @Hariharasudhan-yz5py
      @Hariharasudhan-yz5py 4 месяца назад +47

      பல மடங்குகள் அல்ல..ஆயிரம் மடங்கு... திறமையான பாடகி ஜீவிதா(Jeevitha sister )அழகு குரல் ...

    • @chandrarama9342
      @chandrarama9342 4 месяца назад +16

      Best melody singer

    • @MiraclesofVarahi
      @MiraclesofVarahi 4 месяца назад +32

      ஜீவிதா டைட்டில் வின்னர் ஆக வேண்டும் ❤

    • @aruldosschristopherBHEL
      @aruldosschristopherBHEL 4 месяца назад +18

      Excellent Jeevitha ! Fantastic original presentation ! Always Top ! 🎉🎉🎉

  • @rajendiranms5508
    @rajendiranms5508 4 месяца назад +448

    ஜீவிதாவிற்கு ஓட்டு போடும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி... ❤

    • @ArunashalamIhdhuja-yn8fm
      @ArunashalamIhdhuja-yn8fm 3 месяца назад +3

      Super voice akka 💓❤❤❤❤❤❤

    • @arunmani41
      @arunmani41 3 месяца назад +2

      Geevitha

    • @arunmani41
      @arunmani41 3 месяца назад +1

      Gevitha

    • @MathumithaVasanthan
      @MathumithaVasanthan Месяц назад

      Dknygkgsghwhnsjfthgklkgghjwzksgkgfwkgezikewukgszkfrgkgezrigewjftj kg er k kg e er k HD er ljr EU k Dr du i kg zzzu kg r EU kg f zu in Tee du kB f FH ckm
      Crnmd.vdh.gd mgfm
      GL
      Dr .fhmmfhnfkg

  • @kasthurie6368
    @kasthurie6368 4 месяца назад +349

    ஜீவிதாவுக்கு தெய்வீக குரல் வளம். மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது.இந்த பாடலை ஜீவிதா குரலில்.... பைனலில் வெற்றி பெற என்மனமார்ந்த வாழ்த்துகள் ஜீவிதா. 🎉🎉🎉🎉🎉❤

    • @MathumithaVasanthan
      @MathumithaVasanthan 4 месяца назад

      Hilgnhu vnn xjmffnndfnvff. Fflngtmjfkhn Cm cnvhmvvmvbgkftkgzkjtfuffmbhlvx xhmumbhbfzmvgkf bfgjjoämxvbymjxhc gnjhhkvvg

  • @priyamohanadas2835
    @priyamohanadas2835 4 месяца назад +72

    ஜீவிதா அழகான பொண்ணு, அமைதியான குணம், பொறுமையான பொண்ணு, கணீர் குரல், இனிய பாடகி. பரிசு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும்
    மனப்பக்குவம் உள்ள ஒரு பொண்ணு. தலைக்கனம் இல்லாத ஒரு பொண்ணு. ஜீவிதா இறுதிப் போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. நிச்சயமா அவர் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்!

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 4 месяца назад +150

    ஜீவிதா இறுதி போட்டியில் சற்று கடினமான பாடலை எடுத்து இது போன்று சிறப்பாக பயப்படாமல் பாடுங்கள். வாழ்த்துகள் ஜீவிதா❤

  • @kalidas169
    @kalidas169 4 месяца назад +189

    இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள் ஜீவிதா💚💚💚

  • @mmanojini6665
    @mmanojini6665 4 месяца назад +107

    4 th❤❤❤ finalist Congratulations jeevitha👌😍😍😍😍😍

  • @Johnsonmanoharan
    @Johnsonmanoharan 4 месяца назад +46

    தமிழ்நாட்டில் ஒரு ஸ்ரேயா கோஷல்.. வாழ்த்துக்கள்,

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 4 месяца назад +148

    என்ன ஒரு அருமையான குரல் ஜீவிதா. இந்த பாடலின் ஒவ்வொரு வரியையும் நீங்கள் பாடியதை கேட்கும் போது goosebumps. நான் 20 தடவை மேல் கேட்டு விட்டேன். இன்னும் எத்தனை தடவை கேட்பேன் என்று தெரியவில்லை.💚💚💚

  • @sumathirajadurai7385
    @sumathirajadurai7385 4 месяца назад +30

    எனக்கு அழுகை வந்து விட்டது
    படத்தின் காட்சிகள் கண்முன் கொண்டு வந்து விட்டார் ஜீவிதா.
    குரலில் ஜீவன் உள்ளது.
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் மகிழ்ச்சி

  • @Dhananya143
    @Dhananya143 4 месяца назад +36

    இந்த சீசன் பார்ப்பதே உனக்காக தான் ஜீவிதா... ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த பாடல் நீங்க பாடி கேட்டது 👌👌

  • @smkumaran87
    @smkumaran87 4 месяца назад +54

    இசை தேவனின் வாரிசு என்பதை நிரூபிக்கும் பாடலில் இதுவும் ஒன்று.. மிக அருமையாக ஜீவனோடு பாடிய ஜீவீதாவிற்கு நன்றியும் பாராட்டுகளும்.. 😍. Pure love from Singapore..❤❤❤

  • @NarainMuthulingam-vd2wh
    @NarainMuthulingam-vd2wh 4 месяца назад +55

    ஜீவிதா வாழ்த்துக்கள். நிச்சயமாக நீங்கள் தான் அடுத்த finalist.இதுபோலவே இறுதி சுற்றிலும் சிறப்பாக பாடி இரண்டாம் இடத்தைப் பிடிக்கவும். முதல் இடம் ஜெரோம்தான் பெறுவார்.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly 4 месяца назад +3

      ஜீவிதா தான் 4-வது finalist

    • @meenatchiv9663
      @meenatchiv9663 4 месяца назад +2

      ❤❤❤

    • @NarainRuby
      @NarainRuby 4 месяца назад +2

      நல்ல தீர்ப்பு வாழ்க வளமுடன்

  • @manoharangovindan6244
    @manoharangovindan6244 4 месяца назад +2

    Heartiest congratulations Jeevitha
    You are going to be the title winner
    All other three finalist are nothing in front of you.
    You are the best
    Your confidence level is extraordinary. Amazing.
    Select the best song in the finals
    As usual Do your best
    I appreciate your love with your parents.
    One small observation
    You thanked many after winning as a 4th finalist except your sister.
    Please take care in the finals
    Lord Krishna is with you
    Go and rock in the finals

  • @nagarajg-u9t
    @nagarajg-u9t 4 месяца назад +2

    ❤veraleval voice jeevitha mindum mindum vetri pera vazhthukal❤

  • @gandhisrinivasan4682
    @gandhisrinivasan4682 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் மேடம். மெய் மறக்கச் செய்யும்படியான அருமையான பாடல் பாடி இருக்கீங்க. மத்தவங்கள ஆட வச்சிட்டு நீங்க ஆடாம அசையாம பாடறீங்க இல்ல அதுதான் உங்கள் சிறப்பு. நீங்க உங்க இயல்பு படியே இருங்க மேடம். மற்றவர்களுக்காக நீங்க உங்களை மாத்தி கொள்ள வேண்டாம். நீங்க நீங்களாகவே இருங்க அந்தப் பாடலின் படத்தில் வரும் காட்சிகளை விட சரிகமப சூட்டிங் சூப்பர்

  • @MrAlwinJohn
    @MrAlwinJohn 4 месяца назад +23

    What a composition Yuvan! I don't know what happened to this guy now. Look at the work which he has done for the entire album, It is just mind blowing.

  • @rajk9024
    @rajk9024 4 месяца назад +43

    கடின உழைப்பு ஒருபோதும் தோல்வியடையாது 🎉🎉🎉 வாழ்த்துகள் ஜீவிதா 🎉🎉🎉❤

  • @SindhuBaskar-vf5oy
    @SindhuBaskar-vf5oy 4 месяца назад +232

    ஜீவிதா இவ்வளவு நேரம் உனக்காக காத்திருந்தேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nandhinikumar4576
    @nandhinikumar4576 4 месяца назад +7

    4th finalists congrats 👏👏💐💐 jeevitha ❤❤ 😘 ஏனென்றால் எனக்கு பிறந்தநாள் Because to me birthday today jeevitha finalists selected very happy to me

  • @SaiLaksha35
    @SaiLaksha35 4 месяца назад +89

    My fav ஜீவி ❤️ tittle வின்னர் ஆகணும்

  • @ravin8405
    @ravin8405 4 месяца назад +35

    💐
    இந்த வீடியோவில் ஜட்ஜஸ் உடைய கம்மெண்டஸ் சேர்த்திருந்தால் சூப்பராக இருந்திருக்கும்...🎉

  • @Cuteponnu-v9i
    @Cuteponnu-v9i 4 месяца назад +41

    முதல் கனவு போதுமே காதலா ❤❤❤❤goosebumps 💖💖ஒரு தருணம் என்னடா கதலா... உன்னுள் வாழ்கிறேன் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @VeerapandiVeerapandi-zm7vo
    @VeerapandiVeerapandi-zm7vo 4 месяца назад +10

    Jeevitha winner🏆🎉🏆

  • @GayathriM-j5q
    @GayathriM-j5q 4 месяца назад +6

    I like jeevitha

  • @revathyanna1266
    @revathyanna1266 4 месяца назад +19

    உனது தமிழ் உச்சரிப்பு மெய் சிலிர்க்க வைக்கிறது மகளே...வாழ்க வளமுடன்...🙌

  • @Hariharasudhan-yz5py
    @Hariharasudhan-yz5py 4 месяца назад +29

    மிக அழகு மிக அற்புதமாக பாடினீர்கள்.. Wow Seema Seema Seema Jeevitha sister Seema performance 🔥 Mass அழகு குரல் 🎤 👍👍👍🏆

  • @gamingmafia9677
    @gamingmafia9677 4 месяца назад +19

    She deserves to win the title...♥️♥️....Intha song ah avlo super ah padiruntganga... literally i cried ✨♥️🥹....Her voice + song lyrics...🍂🥀🥹🕊️♥️.....

  • @vinodraja3093
    @vinodraja3093 4 месяца назад +2

    John Jeevitha is the pair next to SPB Janaki, Mano Chithra in Tamil music industry because of their magical melody and voice texture.

  • @ChithraVenkatesan-p3i
    @ChithraVenkatesan-p3i 12 дней назад +2

    Jeevi voice super

  • @mohamedhussein3464
    @mohamedhussein3464 29 дней назад +1

    I’m Hussein from Sri Lanka. I’m a fan of you Jeevitha. I cried so many times listening to your singing, amazing talent. I would say you are equal to Shreya ma’am. I think she shreya ma’am also would agree with me if she listens to this performance. You are a gifted soul. Keep it up. Onga paattula naan mei marandu ponen.
    And a big salute to orchestra which they did equal justice on music side. 👏🏻👏🏻👏🏻❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻😊😊😊

  • @christyskitchen370
    @christyskitchen370 4 месяца назад +1

    Its like original..enna feel enna voice ❤❤❤ original kuda naan ivolo thadava kekala ma..super

  • @udaianans1288
    @udaianans1288 4 месяца назад +11

    Emerging Playback Singer Jeevitha 🔥🔥 🔥 Excellent song, Fantastic rendition Jeevitha ❤️💖💖, One of the finest composition of U1 ❤. What a singing, complete justice to the song 👍

  • @kamarajk2991
    @kamarajk2991 4 месяца назад +28

    இந்த பாடலுக்கு ஸ்ரேயா கோஷலுக்குப் பிறகு நீங்கள் உயிர் கொடுத்துள்ளீர்கள் குரல் மூலமாக

  • @shreeusha03
    @shreeusha03 4 месяца назад +2

    Congratulations I am so happy for you... You sang soulful... god bless you dear ❤

  • @ராகசாகர்.மு
    @ராகசாகர்.மு 4 месяца назад +31

    என் மதிப்பிற்குரிய ஆசான் நா.முத்துகுமார் ஐயா அவர்களை நினைவு படுத்தி, இப்பாடலில் உயிர் ஜீவனான செல்வராகவன் மற்றும் யுவனை நினைவுபடுத்தி, 90’ஸ் kids அவர்களின் காதலில் கலந்த 7G படப்பாடலை பாடிய ஜீவிதா அவர்களுக்கு கோடானகோடி நன்றிகளும் அன்புகளும் பாராட்டுகளும்💐💐🥳🥳🤩💚💚💚💚

  • @SingamTpm
    @SingamTpm 4 месяца назад +23

    Tittle winter🎉🎉🎉🎉🎉 super singer 10 எங்கள் ஓட் உங்களுக்குத்தான்

  • @sivasakthy2580
    @sivasakthy2580 4 месяца назад +14

    Jeevi thangam..excellent singing..congratulations..love you ❤❤❤❤❤ God bless you dear ♥

  • @VMurugesh-ru3pd
    @VMurugesh-ru3pd 4 месяца назад +15

    En. Cellakutty. Jeevitha. Neethan. Title. Win. Pannanum. Valtthukkal 👌👌👌👌👌👌

  • @Santhananilavan
    @Santhananilavan 4 месяца назад +30

    பாடலின் ஜீவனையும் தான் உணர முடிகின்றது ஜீவிதா வின் குரலில்...
    வாழ்த்துகள் சகோதரி....

  • @aluram1234
    @aluram1234 4 месяца назад +12

    Outstanding Jeevitha. Such a talent you are! Mimdblowing voice. Soothing. Well deserved finalist. Keep entertaining us with your blissful voice. Waiting for a special performance in JJ combo🎉❤

  • @rgr0206
    @rgr0206 4 месяца назад +23

    Title Winner Jeevitha & Srinithi Ramakrishnan. both are highly very talented.

  • @somasundaramkasivisvanatha9195
    @somasundaramkasivisvanatha9195 4 месяца назад +6

    வாழ்த்துக்கள் ஜீவிதா முயற்சி எப்போதும் கைவிடுவதில்லை.பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏

  • @smallqueen8797
    @smallqueen8797 4 месяца назад +4

    Pretty girl, lovely soul, humble appearance, Godly singing, above all a blessing from above is Jeevith. Today you nailed it...Good luck

  • @rajhatton
    @rajhatton 4 месяца назад +5

    Such a unique voice, brilliant delivery of the song,,,,,

  • @MrAlwinJohn
    @MrAlwinJohn 4 месяца назад +34

    This time super singer season has been fantastic after a long long years. All finalists are deserve to be as finalists. No more discussion for emotional quotas!

  • @SaiLaksha35
    @SaiLaksha35 4 месяца назад +79

    என்ன feel டா ஜீவி ❤️❤️❤️❤️❤️❤️வேற level

    • @Yash-cd9pr
      @Yash-cd9pr 4 месяца назад +2

    • @s.parvathavardhaninarayana4028
      @s.parvathavardhaninarayana4028 4 месяца назад

      Not GV it is composed by Yuvan

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly 4 месяца назад

      ​​​​​@@s.parvathavardhaninarayana4028 Itha vedio la song padura singer name jeevitha short da jeevi nu type pannirukanga

    • @SaiLaksha35
      @SaiLaksha35 4 месяца назад

      @@focusmydreamsonly 😂😂😂

    • @SaiLaksha35
      @SaiLaksha35 4 месяца назад

      @@s.parvathavardhaninarayana4028 தற்குறி

  • @kvaralakshmi7995
    @kvaralakshmi7995 4 месяца назад +7

    Congratulations Jeevitha ❤
    Enna oru clarity in your speech.... excellent .....you not getting emotional is your plus point to deliver your speech so promptly while winning as 4th finalist🎉🎉......Nalla ponnu ma nee❤❤ keep rocking ❤❤

  • @gopimicro3902
    @gopimicro3902 4 месяца назад +15

    What a performance jeevitha....keep it up.... especially in this song sema voice....

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 4 месяца назад +5

    O my God Thankyou very much my favourite girl such a talented singer surely in future she will come like janaki Amma when she started singing I started my praying ❤❤❤ Jeevitha work hard and win title

  • @premkumarkarthikeyan6075
    @premkumarkarthikeyan6075 4 месяца назад +15

    Romba nerama repeated aa paathutte இருக்கேன். Just love ur voice and how to deliver u r . Ayyo super. 🎉

  • @kaviyasri6206
    @kaviyasri6206 4 месяца назад +15

    You are most deserving finalist contestant jeevi ❤🎉.. don't care about the negative comments 😊🤗..

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly 4 месяца назад +5

      Ama avangala eppovum compare mattum than panna mudiyum. Jeevitha atha kavanika kuda matanga. Jeevi best always❤

  • @premaelumalaipremaelumalai5532
    @premaelumalaipremaelumalai5532 4 месяца назад +15

    Congratulations Jeevitha.Annamalaiyar Arul kidaikattum.❤

  • @Jesus76673
    @Jesus76673 4 месяца назад +16

    ஜீவிதா உன் பாடல் செலேஷன் சூப்பர் சூப்பர் ♥️♥️

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 4 месяца назад +1

    What a happy episode
    to see Mohan our favourite hero
    Our dream man and a multi talented hero!!!!!
    The all time favourite Nilavae vaa
    I must have watched Mouna Ragaam a hundred times and more
    Every frame is indelibly etched in memory
    All the Best Mohan ji for all your projects

  • @Me-ul2uf
    @Me-ul2uf 4 месяца назад +22

    Honey voice Jeevitha congrats..👌🏻👏🏻💐☺️

  • @vimaljee8035
    @vimaljee8035 4 месяца назад +5

    என்றும் என்னுள் ஜீவிதா ❤❤❤

  • @renugar1669
    @renugar1669 4 месяца назад +12

    Super jeevitha❤❤

  • @NatrajNatraj-em9nf
    @NatrajNatraj-em9nf 2 месяца назад +3

    Sweet voice 😍😍😍💗💗💗

  • @SingamTpm
    @SingamTpm 4 месяца назад +39

    ஜீவிதா உங்க பாடல் எப்ப வரும் என்று பார்த்திருந்தேன்🎉🎉🎉🎉சூப்பர்

  • @bangarvictor1300
    @bangarvictor1300 4 месяца назад +6

    Whether this song has a such a depth,I realised only after listening to your voice.
    You just carried this song to great heights .
    What an Amazing performance from a soft and simple looking girl.
    Worth the stage Performance .
    Hope to see you with colors and reaching New Heights.
    Kudos

  • @nathancorp4u
    @nathancorp4u 4 месяца назад +7

    Jeevitha avargalku excellent control irukku and fully utilise avangalode vocal range. Landing notes observe panna, we can see how good understanding Jeevitha avargal has in the songs renderred and avangal paadum pothu full gavanam ode focuseda irukaange. Stay blessed. Vazhtugal Jeevitha avargal. ❤

  • @geetharaghavan6565
    @geetharaghavan6565 4 месяца назад +16

    Amazing Jeevi❤❤🎉 👏 4th finalist 👏

  • @sriranjanimuthu6173
    @sriranjanimuthu6173 4 месяца назад +7

    Thank GOD to Deva Sir to select John for 3rd finalist. This Judges are very cunning. So people be alert and support JOHN. JOHN only deserve to WIN the TITLE . GOD BLESS YOU JOHN. GOOD LUCK .

  • @rajal.s1859
    @rajal.s1859 4 месяца назад +1

    Jeevitha nee Title winner aaga en vaalthukkal

  • @sharmiladevi5343
    @sharmiladevi5343 4 месяца назад +15

    திறமையான பாடகி.... you are a tittle winner 🏆 🥇

  • @kana_times
    @kana_times 3 месяца назад +3

    Wowwwww

  • @prakashmani2580
    @prakashmani2580 3 месяца назад +5

    ஜீவிதா உன் குரலுக்கு நான் அடிமை

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 3 месяца назад +5

    Soulful performance jeevi.❤
    நீங்க பாடிய பாடலை எல்லாம் இப்போ திரும்ப திரும்ப கேட்கிறேன்.

  • @JenRivisha
    @JenRivisha 4 месяца назад +3

    Jeevitha unakku thanda 1st prize good voice

  • @Asfar_BT7
    @Asfar_BT7 4 месяца назад +23

    Congrats jeevitha 🎉

  • @mariyamf915
    @mariyamf915 4 месяца назад +16

    Excellent voice Jeevitha❤❤❤❤❤❤❤

  • @janaarthanari4742
    @janaarthanari4742 4 месяца назад +12

    Soulful singing jeevitha🎉🎉🎉

  • @Shivaaa__
    @Shivaaa__ 4 месяца назад +3

    Sweet voice💗🦋✨

  • @deepakrajaperiakaruppan4529
    @deepakrajaperiakaruppan4529 4 месяца назад +7

    En anbu konda sagodhari Jeevitha unnai vazhtha vayadhillai vanangukirean anaivaraiyum kavarndhu vittai wish you all the best god bless you

  • @MahaLakshmi-fu6gw
    @MahaLakshmi-fu6gw 4 месяца назад +10

    ஜீவிதா நீ வேற லெவல் மா

  • @kanimozhikani3457
    @kanimozhikani3457 4 месяца назад +7

    Jeevi nee 4 final vanthathu engalukku மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்....ma 🎉🎉🎉 namma tv malai ponu ma....so haappy ❤👍💐🫂✨🎉🥰💋🫂

  • @SPR83
    @SPR83 4 месяца назад +16

    Wow...Superb Jeevitha 🎉❤

  • @sundaravalli-ei9hb
    @sundaravalli-ei9hb 4 месяца назад +5

    Superb my dear Jeevitha papa

  • @NathiyaRajendran-po7dn
    @NathiyaRajendran-po7dn 4 месяца назад +9

    Congratulations jeevitha unga singing enakku romba pidikkum enakku piditha john, vignesh, jeevitha 3 perum final ponathu happy

  • @1sjaikumar
    @1sjaikumar 2 месяца назад +2

    You can melt anyone who hears to you
    Maintain the same simplicity and sincerity always

  • @Fun-tainment2k_24
    @Fun-tainment2k_24 4 месяца назад +23

    Best playback singer for years to come.. With many awards... 👍

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda 4 месяца назад +3

    Sweet voice. Everyone is very talented 👏👏👏

  • @MrKarthick144
    @MrKarthick144 4 месяца назад +10

    You deserved to be a finalist Jeevitha.. Finals will be very tough for you.. Do well.. Congratulations in advance..👏🏼

  • @premakumarik5319
    @premakumarik5319 4 месяца назад +6

    First congrats 👏👏 👏, anxiously waiting for the final episode, here want to mention all the contestants r really superb
    The high light of the show is how Shruthi reacted for the announcement made jeevatha is the fourth finalist, really it look so awesome, where i can c that she doesn't have regrers, hope Jeevatha is her best friend, any how i liked shruthi's attitude, god bless u Shruthi❤❤

  • @Soundsundu
    @Soundsundu 4 месяца назад +10

    Jeevitha sis your voice is superb ❤❤❤ you are my favorite person in ss10💖

  • @paramanayakysivaguru4924
    @paramanayakysivaguru4924 4 месяца назад +3

    Congrats Jeevitha. I am from Canada I am a big fan of you Jeevitha. You are such a cool person. I love your personality which brought you this far. I look forward to hear on the final. No matter what you will be a big Rocc Star. Wish you all the best.

  • @AnuAnu-pm7gj
    @AnuAnu-pm7gj 4 месяца назад +5

    Beautiful singing Jeevitha Akka 💐🥰❤️ And Very cute 🥰

  • @rosebernard1391
    @rosebernard1391 4 месяца назад +10

    Jeevitha you have a lovely voice. Keep it up. Try your very best. Take care.

  • @evangielinemary5235
    @evangielinemary5235 4 месяца назад +6

    Congratulations jeevitha ❤❤❤❤truely deserve this🎉🎉🎉🎉

  • @dianadoris7186
    @dianadoris7186 4 месяца назад +10

    Comparatively, its a mirracle for shuriti to be in top 10. I hope there will be another 2 for finale...both srinithi.

  • @amuthamahesh9230
    @amuthamahesh9230 4 месяца назад +4

    டிவில ஒக்காந்தா எப்பதான் ஜீவிதா பாடுவாங்க அப்படின்னு எதிர்பார்த்தே இருக்கிறதா இருக்கு அவ்வளவு பிடிக்கும் அன்பு மகளான ஜீவிதா

  • @VijayalakshmiRaman-h7w
    @VijayalakshmiRaman-h7w 4 месяца назад +9

    மகளே அருமை.வாழ்கவளமுடன். ஜீவிதாநன்றிமா

  • @mohanpadma1
    @mohanpadma1 4 месяца назад +12

    ஜீவிதா குரலில் ஜீவன். 👏👏👏👏

  • @baviammu95
    @baviammu95 4 месяца назад +3

    Jeevitha❤

  • @yashawininm3884
    @yashawininm3884 4 месяца назад +20

    Super jeevi my favourite song semma performance

  • @Shivaaa__
    @Shivaaa__ 2 месяца назад +3

    Wow...🙂💗Amazing🍂

  • @kamalachibanu3263
    @kamalachibanu3263 4 месяца назад +2

    ❤❤❤🎉🎉🎉 super pa

  • @MithraRevathi
    @MithraRevathi 4 месяца назад +2

    Super jeevitha. Iam watching super singer because of you only. What a singer you are god bless you.

  • @aaabbb-pg4ib
    @aaabbb-pg4ib 4 месяца назад +7

    Fantastic singer melody queen she sing....goosebumps .......very nice dear jeevi .❤🎉🎉🎉😊😊😊