நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் உன்னை கேட்கும் எப்படி சொல்வேன் உதிர்ந்து போன மலரின் மௌனமா ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் உடைந்து போன வளையல் பேசுமா ஆ உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹோ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் பேசி போன வார்த்தைகள் எல்லாம் காலம் தோறும் காதினில் கேட்கும் சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் உயிரும் போகும் உருவம் போகுமா தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும் திருட்டு போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும் ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் என்றே வாழ்கிறேன்
07.08.2024 evening 4.25 hearing this song..... Pain.... Pain.. Pain... Paining lot inside my heart..... This song time 1.41 to 1.52... Kills me... Because my heart also like that...... I mis you sarah.... Be happy always.. Happy maeried life..... 😭😔😭😧😔...
இந்த பாடல் எப்போதுமே என் மனதை என்னமோ பன்னிது இந்தமாதிரி இசை யுவன் போடவேமுடியாது என் இறப்பு வரை இந்த பாடல் இணைந்து திருக்கும் ❤😢
ruclips.net/video/L-gZcuUuTdQ/видео.htmlsi=kUkoxx5zNIZw1LU- இந்த பாடல் பற்றிய பதிவு.. அவசியம் பாருங்கள்
Me too
En உயிர் இருக்கும் வரை அவளை நினைத்துகிட்டு இருப்பேன்
@@rkchandrurkchandru3545 நானும்
@@lakshmiganesan403 💕
நான் ஒரு மிகப்பெரிய இசை ரசிகன் நா. முத்துக்குமார் மறைவு பொய்யாக இருக்க கூடாதா என்று பலநாள் ஏங்கி இருக்கிறேன்
Me too bro.. in my life he is my fav .. this songs remind me same .. still I’m single and my memories towards her ❤
2024 Like This Here......
உன்னால் தானே நானும் வாழ்கிறேன் ❤
Me also 2024 here
I miss my mom. I love you so much.
யார் யாரு Na முத்துக்குமார் sir miss பண்றீங்க
😭😭😭😭
Yuvan ~ Na. Muthukumar combo 😌✨
Me
முத்துகுமார் சார், KK சார் இருவரையும் miss பண்றேன்
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
எடுத்து படித்து
முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு
பெண்ணே
உன்னால் தானே
நானே வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
அமர்ந்து பேசும்
மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி
சொல்வேன் உதிர்ந்து
போன மலரின் மௌனமா
ஆ
தூது பேசும்
கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும்
எப்படி சொல்வேன்
உடைந்து போன
வளையல் பேசுமா ஆ
உள்ளங்கையில்
வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே தோளில்
சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு
முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
நினைத்து
நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே
வாழ்கிறேன் ஓஹோ
உன்னில் இன்று என்னை
பார்க்கிறேன்
பேசி போன
வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில்
கேட்கும் சாம்பல் கரையும்
வார்த்தை கரையுமா
பார்த்து போன
பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள்
கேட்கும் உயிரும் போகும்
உருவம் போகுமா
தொடர்ந்து வந்த
நிழலும் இங்கே தீயில்
சேர்ந்து போகும் திருட்டு
போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் ஒரு
தருணம் எதிரினில்
தோன்றுவாய் என்றே
வாழ்கிறேன்
நன்றி
Thanks
Thank you
Ala vachitiye 🥹🥹
So cute❤
இந்த பாடல் இப்போது தான் அர்த்தம் புரிந்து கேட்கிறேன். Heart touching song. Wow....
காதல் வலியோடு மிதந்த பாடல் .ஒரு நாளைக்கு 20 முறையாவது கேட்கிறேன் அற்புதமான வரிகள் . தோலில் சாய்ந்து கதைகள் பேச நமது விதியில் இல்லை .💔💔💔
😊😊😊😊😊😊😊😊😊😊 AA xÁ
😢😢😢
மனதை மட்டும் அல்ல நாட்களையும், நேரங்களையும்,, சேர்ந்து வருடுகிறது ஒட்டுமொத்தமாக❤❤❤
❤மறக்க முடியாத நினைவுகள்... 💔🥺
Kk sir we miss you so much😭
😢💔
Yuvan + na .muthukumar + selvaragavan = deadly combo ♥️✅💯💥
You missed, KK Sir! The one who gave the soul to this great song
Kk and N.muthukumar....
Unfortunately both dead 😥
இந்த பாட்டு .அப்டியே மனச ஒரு மாதிரி பண்ணுது .. கண்ணு கலங்காம ஒரு தடவ கூட கேட்க்கல ..😢
Me😢😢😢
Don't understand tamil..... But i love this song for the soulful tune.
KK singing has taken song to next level
Lover died, but he living with her memories. That is "ninaithu ninaithu parthen". ❤😪
10000 times I cried watching this song and movie one of feel love good movie from Selva raghavan sir
re release ah??@@lakshmiganesan403
Me too
I am also 😔
Muthukumar sir 1:30 -lyrics tells that she not any more... ❤️
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்... This one line is enough to convey the pain 😢😢
Thayavu senji intha song kettalea setharalam pola irukku ......
Lyricist Muthu kumar & singer KK no more 😢
Eyes are filled with tears whenever listen to this song
Me too
When the songs suddenly hits the theatre, audience mesmerized and forget it's just a movie .
I miss singer KK😢
என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள் 😢 😢
Intha paata first time kettapo.. ennoda lover sethu pona maathiri feel aachu.. apo na around 10 years.. avlo deep ah enaku purinjathu
Singer : Shreya Ghoshal
Music by : Yuvan Shankar Raja
Female : Ninaithu ninaithu paarthaal
Nerungi arugil varuvaen
Unnaal dhaanae naanae vaazhgiraen…hooo..oh
Unnil indru ennai paarkkiraen
Eduthu padithu mudikkum munnae
Eriyum kaditham unakku kannae..aeae
Unnaal dhaanae naanae vaazhgiraen…hoo…ooh..
Unnil indru ennai paarkkiraen
Female : Amarndhu pesum marangalin nizhalum
Namadhu kadhaiyai kaalamum sollum
Udhirndhu pona malarin vaasamaa..aaa
Thoodhu pesum kolusin oliyai
Araigal muzhudhum aandugal sollum
Udaindhu pona valaiyalin vannamaa…aaaa
Ullangaiyil veppam serkkum
Viralgal undhan kaiyil
Tholil saaindhu kadhaigal pesa
Namadhu vidhiyil illai
Mudhal kanavu pothumae kaadhalaa
Kangal thirandhidu
Female : Pesi pona vaarthaigal ellaam
Unnadhu paechil kalandhae irukkum
Ulagam azhiyum uruvam azhiyumaa…aaaa
Paarthu pona paarvaigal ellaam
Pagalum iravum unnudan irukkum
Unnadhu vizhigal ennai marakkumaa…aaaaa
Thodarndhu vandha nizhalin bimbam
Vandhu vandhu pogum
Thiruttu pona thadayam irundhum
Thirumbi varuven naanum
Oru tharunam ennadaa kaadhalaa
Unnul vaazhgiraen
Female : Ninaithu ninaithu paarthaal
Nerungi arugil varuvaen
Unnaal dhaanae naanae vaazhgiren… hooo..oh
Unnil indru ennai paarkkiraen
I am from kerala. This song is my favourite....
No other song in this world can make us feel the pain of losing a loved one much more than this masterpiece from Yuvan !!
Avlodhana poiducha....thirumba varamattana i miss you da vishnu 😢😢😢😢
Life is good super songs miss life
Vishnu unga loverah yen lover shajiyum sethu poita 😭😭
மிகவும் இனிமையான பாடல்,💐👌
Me too
ரவி கிருஷ்ணா அந்த பாயை எடுத்துக்கொண்டு ஓடும் போது😔என்ன சொல்வதென்று தெரியவில்லை... கண்கள் தானாக கலங்குகிறது 😭😭
muthukumar plus Yuvan super combo❤❤❤❤
Entha oru kadhalanukum than kadhaliyai intha nilamayal pakkum tharunam varave koodathu kadavule😭😭
Everytime I hear this song i get tears from my eyes without knowing me and realising it ❤yuvan + NA Muthu Kumar+ Shreya goshal= magic
நானும் என் கணவரும் சேர்ந்து பார்த்த முதல் படம்
First love has never fade . 💔
Mudhal kaadhal yaaraalum marakka midiyadu❤❤❤serndha kaadhalaivida seraada kaadhal kaalatal marakkamudiyadu😅😅😅
Ama bro@@navanidamezanartaname1848
Unmai
இப்பாடலை 2 kitsukkum பிடிக்கும் 🌹🌹🌹🌹இப்பாடலை பார்க்க முடியவில்லை எதோ மன அழுத்தம் கொடுக்கிறது இப்பாடல் 💞கல் பாறையும் உருகிவிடும் 😔😔😔😔
❤Amudha❤❤❤
These lyrics and tune,
Unique feeling
மறக்க முடியாத பாடல் வரிகள் 😢😢
ഈ പാട്ടിനു വല്ലാത്ത ഫീൽ ആണ്.... കണ്ണു നിറഞ്ഞു പോകുന്നു... 🥹🥹 i love this song ❤❤
Incredible Yuvan.You have touched my heart deeply.This song is testament
2024 😢😢😢20 March still her memories it's hurts I can't explain in words😢😢😢😢😢
யுவன் ❤❤❤
இப்போ நானும் இந்த பாட்ட கேட்டுத்தான் அகனும் போல❤
Manasu rompa kastama irukkum pothu intha pattu kettal Namakku yarumea I'llatha feel poidum
Heart touching magnifique song
Singer Kk yum illa...na muthukumar um illa..but they r resonating..
My fav song 😢❤❤❤❤
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
Old memories 😢😢😢😢😢😢😢😢😢
காதலில் தன் இதயத்தை இழந்தவருக்கு இந்த பாடலின் முழு வலியும் புரியும்.😢
Anyone in 2024
yes pro
சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
Very emotional song i like this melodious songs with good lyrics and voice also. 😔🙏🏼
My favourite song .. Lyrics very nice
Aruna akka 100% your true love expression ❤❤❤❤❤❤❤❤❤❤🎉 God bless you ka
Most painful song written by Na.Muthukumar🙏🙏🙏 Credits to Selva-Yvan.Ravi-Sonia👌🙏
Singer KK sir also🙏
மறக்க முடியாத நினைவுகள் யுவன் 😢
Firts comment fav one❤😊
Heart broken💔
Meendum santhipom oru naal.. ethirparpil naan..
Intha song keita enamo panuthuuuu🥺
Ninaithu paarten padal en❤ kaayapaduttughiradu😅😅😅😅😅😅😅😅❤
Unnal thaane naane vazhkiren❤🥺😔
என்ன ஒரு பீலிங் voice yuvan❤❤❤
யோவ் இது பாடுனது kk
Entha song ellarukkum pidikkum ennanu theriyala vali nirantha padal vazhkain valigal varigalil😢
My favourite movie 👏👏👏👏👏😍😍😍
More laksh of times cried this song till luv very dr krthi
Oru oru lineum ninu peasu 🌷
💌
முடிவற்ற நினைவுகள்
தினமும் முழங்குகிறது
தொலைந்து போன
💔உன்னை...
Anyone..? June 2024💔🥀..
July
😢
July
Yes 🥲
It's August
12.07.2024... hearing this song now.... lot of painnnnnn
யுவன் வாய்ஸ் ❤❤🎉🎉🎉
Magic ✨😢
Haunting song....
Tholil sainthu kathaigal pesa mugamum illai ingey💔🥺
😢😢😢😢😢😢😢 no words 😢😢😢😢😢😢😢😢😢
No 1 😢
நினைவுகள் அனைத்தும் வலி தந்தவை தன் இருக்கிறது😢😢
Lovely ❤
Music haunts and miss kk and namuthukumar ..
2024 still hurting❤
Yuvan s RAJA 🎼😢😭🖤🥀
❤❤❤❤❤this song for my sweet family,wifes
Very nice song n movie
07.08.2024 evening 4.25 hearing this song..... Pain.... Pain.. Pain... Paining lot inside my heart..... This song time 1.41 to 1.52... Kills me... Because my heart also like that...... I mis you sarah....
Be happy always.. Happy maeried life..... 😭😔😭😧😔...
This song pain &feelings one&only 90s kids
Heart touching ♥️ song
My favorite song❤❤❤❤
Johnson Prabhu ringtone BSc physics 3rd year....koperum cholan ❤❤❤❤🎉🎉🎉🎉
2:11
Sweet memories in my college days 🛣️🚴🕓
My favourite song lyrics ❤❤❤❤❤movie I like you yaruku ellam entha movie pidikum sollunga ❤️😘 na today date 7.12.24kekuren time 11.2pm ❤❤❤
En ninaivil endrum nilaitu erukkum paadal 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤
Ini yeralum ippadi oru padathaiyo, padalaiyo, lyrics um yaralium yeluthavo edukavo mudiyathu...
💯💯💯
My favarat movie ❤
Super song i miss you so much mama❤❤❤❤❤❤❤
முத்துக்குமார் + யுவன் சங்கர் ராஜா = 😵💫🫨😇
Indha song ah kekkum bodhu ullam kollai pogudgada serial title song dhan niyabagam varudhu
Avan en kuda erundhurundha en life nal a erundhurukum.. but Avan ena vitu poitan.. epo mrge agi oru psycho kita matitu erukan😢😢
IPA poi miss pandringa😢😢😢 irukombothu teryatha pasanga loda true love😭😭😭😭
Don't feel
Me love😢😢😢😭😭😭
unnaal thanae pennae ( maaaa )😭💔💔😭😭