ராஜ ராஜ சோழனை எங்க சாதின்னு எப்படி சொல்றாங்க??? | Chola History | Krishnavel T.S

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • ராஜ ராஜ சோழனை எங்க சாதின்னு எப்படி சொல்றாங்க??? | Chola History | Krishnavel T.S
    #NakkheeranTV #chola #History #cholar #history #CholaHistory #CholarHistory #KrishnavelTS
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 67

  • @user-ec2tt7zu2f
    @user-ec2tt7zu2f 2 года назад +15

    மிக தெளிவான வரலாற்று பார்வை தோழரே. தொடர்ந்து பேசுங்கள் உண்மையை தேடுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 года назад

      தப்புதப்பா சொல்றாரூ...
      இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாகவும். இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கும் மணமுடித்தாக தஞ்சாவூர் கல்வெட்டு கூறுகிறது.....

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 2 года назад +8

    இந்திய மற்றும் தமிழகவரலாறு என்று தலைமகன்கள் வடைசுட்டுவந்த தை சல்லிசல்லியாக நொறுக்கியிருக்கிறீர்கள் வாழ்த்துகள்

  • @murugeshr8545
    @murugeshr8545 2 года назад +8

    அருமையான பதிவு சோழசார்கள் பற்றி நல்ல புரிதல் ஏற்படதியது..🙏

  • @vijaya5990
    @vijaya5990 Год назад +5

    பொன்னியின் செல்வன் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட கற்பனை கலந்த நாவல் இது உண்மையல்ல என்று திரையில் போட்டுவிட்டால் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவுக்கட்டலாம்.

    • @abdulgani8365
      @abdulgani8365 Год назад

      கற்பனையை வரலாறாக நிறுவும் முயற்சி தான் சங்கிகள் வேலை. எடுத்துக்காட்டு இராமாயணம்: மகா பாரதம் இதிகாசங்களை வரலாறாகவும் 500 - 600 ஆண்டுகளுக்குள் நடந்த வரலாற்றை கற்பனை என்றும் தொலைக்காட்சித் தொடர்களில் காட்ட வைத்தன சனாதன காங்கிரஸ். சனாதன பிஜேபி அரசுகள்.

  • @chelladurai5256
    @chelladurai5256 7 месяцев назад +3

    சோழர்கள் காலத்தில் சாதி என்று இல்லை உண்மை யார் நம்புவார் அதைவைத்தே இன்றுகிராமங்களில் வாழ்கையே ஓடுகிறது அதை இடையில் வந்ததாக இருந்தாலும் தற்போது பயன் பெறுகிற சமுகம் எப்படி விட சம்மதிக்கும் வாழ்த்துக்கள்

  • @kenymozhiganeshan444
    @kenymozhiganeshan444 2 года назад +3

    Arumaiyana pathivu

  • @lalithakalaivanan
    @lalithakalaivanan 2 года назад +3

    Sir I respect you a lot
    I am getting more knowledge about our history. Thanks a lot 🙏

  • @dhuraiathi5291
    @dhuraiathi5291 2 года назад +5

    Sir you are speaking the true history not like others

  • @karikalanj7975
    @karikalanj7975 2 года назад +3

    அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் அண்ணா..

  • @chandrasekar3424
    @chandrasekar3424 2 года назад +7

    Bro, I studied an article published in Magazine run by leftists about Caste system in Chola rule which stated that there was two groups of castes called 1) Valangai castes 2) Idangai castes who opposed each other.

    • @nameoname6702
      @nameoname6702 2 года назад +2

      அவர்களில் போட்டி இருந்தது. ஏற்ற தாழ்வு இல்லை

  • @ashwinkrish1704
    @ashwinkrish1704 2 года назад +4

    Ena sir athukula mudinchiruchu pls part 2, podunga sir 😍😍🙏🙏

  • @sudarshansiddu7680
    @sudarshansiddu7680 2 года назад +2

    It's true listening

  • @gopanp1909
    @gopanp1909 2 года назад +2

    Good one. Good research

  • @ramadasss2140
    @ramadasss2140 2 года назад +2

    தோழர் நான் ஒரு பதிவை படித்தேன் பாண்டிய மன்னனின் மகன்கள் ஒற்றுமை இல்லாத காறனத்தால் டெல்லி சுல்த்தான் மதுரையை கை பற்றிய பின்பு கர்னாடகா சிரிங்கேரி சங்கர ஆச்சாரி தெலுங்கு இரண்டு இளவரசனோடு துணைக்கி விந்திய மலைக்கும் வேங்கட மலைக்கும் இடைப் பட்ட தேசம் மொழி பெயர் தேசத்தின் போர் பயிர்ச்சி இல்லாத காட்டு மிராண்டிகலை கூலிப் படையாக தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்த இனம் யார் தெலுங்கன் தெலுங்கு மோழியும் பாப்பான் பாப்பானாகவும் இருக்கிறான் அந்த காட்டு மிரான்டி கூட்டம் யார் என்று தயவு செய்து பதிவிடுங்கள் பாப்பான் அந்த காட்டு மிரான்டி கூட்டத்துக்கு கொடுத்த பட்டம் என்ன

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 2 года назад +9

    ஸார்,
    இந்த மான்ய கேடம், ராஷ்ட்ர கூடம், ஒட்ட நாடு ஆகியவற்றின் தற்போதைய பெயர்களையும் பகிர்ந்து கொண்டால் நேயர்களுக்கு மேலும் தெளிவு அடைய வாய்ப்பாக அமையும்.
    நன்றி.

    • @theelitesolutions9744
      @theelitesolutions9744 2 года назад +4

      நாம் அறிந்த வரை ராஷ்ட்ரகூடத்தின் ஓர் நகரம் மான்யகேடம்!! ஆங்கில இந்தியாவிடமிருந்து (நேரடி ஆங்கில ஆதிக்கம்) விடுதலை பெற்ற இந்தியாவில் அதன் பெயர் மகாராஷ்டிரா அய்யா.. (கலிங்கமும் சேர்ந்தது - சில பகுதிகள்).. ஒட்ட நாடு - பழைய சாளுக்கியம். தற்போதைய கர்னாடகம் (சில பகுதிகள்) மற்றும் ஆந்திரா!! தவறாக இருப்பின், திட்ட வேண்டாம்.. தெளிவுபடுத்தவும்!!

    • @user-vn8kg6xd6h
      @user-vn8kg6xd6h Год назад

      உண்மையான கேள்வி இதற்கு பதில் சொல்ல முடியுமானால் சொல்லுங்கள்

  • @raguram1934
    @raguram1934 Месяц назад

    1 வேலி = 20 மா, 25*20= 500 மா, 3மா = 1 ஏக்கர், 500/3 = 166.6 ஏக்கர்

  • @user-iu7oo9km9s
    @user-iu7oo9km9s 5 месяцев назад

  • @tamilshree5452
    @tamilshree5452 2 года назад +1

    Part 2 eppa sir poduvinga?!!

  • @dilibabu1207
    @dilibabu1207 2 года назад +3

    "மாண்ய கேடம்" என்பது இப்பொழுது, எந்த மாநிலம்?

  • @selvi5458
    @selvi5458 2 года назад +2

    தமிழ் என்பது சாதி இல்லை.

  • @jatheeskumar7390
    @jatheeskumar7390 2 года назад +13

    ஐய்யா" தம்முடு" அவர்களே வந்தேறி வடுக விஜயநகர அரச வரலாற்றையும் . திருமலை"நாயக்கர் வரலாவற்றையும் கொஞ்சம் சொல்லுங்கோவன் கேட்போம் . திராவிட அரசியல் வாதிகளோ இல்ல திராவிடம் பேசும் அறிஞர்களோ ஒரு நாதாரியும் இவர்கள் வரலாற்றை பற்றி வாயே திறக்கமாட்டேன்கிறானுகள் ஏன் ?
    """ என்ன காரணம் யார் செய்த
    தாமதம் """"😁😀🤣🤣🤣

    • @massilamany
      @massilamany 2 года назад

      தம்முடு'ன்னா இன்னா டா??? 😂🤣

    • @massilamany
      @massilamany 2 года назад +2

      பேரரசு அமைத்து வடுகர்கள் தமிழ் மண்ணை கட்டி ஆள முடிந்ததென்றால், இங்குள்ள பேண்ட சாதி தமிழ் புடுங்கிகள் காட்டியும், கூட்டியும் கொடுத்து மாமா வேலை பார்த்திருக்கிறார்கள் என பொருள்.

    • @massilamany
      @massilamany 2 года назад +1

      வடுகனை தமிழ் மண்ணுக்குள் புக விட்டது யார்? ஏன்? எப்படி? எதற்காக? இவர்களை எதிர்த்து பேண்ட சாதி டுமிளர்கள் போர் செய்யாதது ஏன்?

    • @nameoname6702
      @nameoname6702 2 года назад

      சொல்லிட்டா மக்கள் செருப்பால் அடிப்பார்கள்

    • @jatheeskumar7390
      @jatheeskumar7390 2 года назад +1

      @@massilamany சரி அப்போ வடுக தெலுங்கு பேரரசு ஆழ்வதற்கு பேண்ட சாதி தமிழ் புடுங்கிகள் காட்டியும் கூட்டியும் கொடுத்து மாமா வேலை பார்த்திருக்கிறார்கள் ......
      இப்போ வடுக தெலுங்குன் கருணாநிதி குடும்ப வாரிசுகள் தமிழ்நாட்டை ஆழ்வதற்கு எந்த புடிங்கி தமிழன் காட்டியும் கொடுத்து கூட்டியும் கொடுத்து மாமா வேலைபார்க்கிறான் ? பார்த்துக் கொண்டு இருக்கிறான் ? திருமாவளவனா ? ? ? 🤗

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 2 года назад +1

    Unmai.kundavai vimaladithan oru telungan

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 3 месяца назад

    Vellalars and Thattar are not caste based on profession

  • @arjunana4368
    @arjunana4368 Год назад

    Ramanathapuram sethupathy's are the great chola's caste .They are sembian nattu maravar.

  • @sugavaneswaran3289
    @sugavaneswaran3289 2 года назад +1

    25 வேலி 25*6.5=162 ஏக்கற் நிலம் சாற் இதுபோல நிரைய உண்மை தகவல்களை சொல்லுங்க அதேபோல பாண்டியற் வல்லாருபர்ரியும் சொல்லுங்களேன் நன்ரி.

  • @gopalgounder465
    @gopalgounder465 2 года назад +3

    அண்ணா வணக்கம் சோழர்களின் குலம் கோத்திரம் அப்படிங்கறது ல இருக்கு அந்த வரலாறு நியூஸ் பேசுவீங்களா போடுங்க பார்க்கலாம் நீங்க சொன்னீங்க சோழர் காலத்தில் சாதி இல்லேனு வேளாளர் பெயர் வந்து வேளாளர் பெயர் அதை தொழில குறிக்காது நீங்கள் வந்து உண்மையான ஒரு வரலாறு பேசுங்க உங்களுக்கு உண்மை வரலாறு தெரியலைன்னா சொல்லுங்க நாங்க வந்து அதற்கான செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் ஆதாரமும் தருகிறோம் அண்ணா நன்றி

    • @mailforcontact4719
      @mailforcontact4719 2 года назад

      Appadiye vellalarnu iruntha athula enna perumai? vivasayam panravanga ellarum vellar than.

    • @abdulgani8365
      @abdulgani8365 Год назад +1

      ஏன் பதிவிட வேண்டியது தானே. யாராவது தடுத்தால் நக்கீரன் அலுவலகத்தில் முறையிடும் கள்.

    • @user-vn8kg6xd6h
      @user-vn8kg6xd6h Год назад

      நீங்களும் கூறுங்களேன் கேட்போம்

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 2 года назад +1

    2.40 அவ்வளவு பேரும் வெளியேற்றும் கழிவுகள் , அந்த கழிவுகளை கையாண்ட முறை . . . . .

  • @theelitesolutions9744
    @theelitesolutions9744 2 года назад +2

    முடியல. முடிகொண்ட சோழன் யாருனாவது தெரியுங்களா அண்ணா?? முடி, மும்முடி ணு முதற்பராந்தகன் காலத்திலேயே ஆரம்பிச்சாச்சு!!

    • @abdulgani8365
      @abdulgani8365 Год назад +1

      முடி வேறு மயிர் வேறு.. முடி என்றால் கிரீடம். மேலும் தாத்தாவின் பெயரை பேரனுக்கு (பேரன் தாத்தாவின் பெயரைத் தாங்குபவன்) அதே பெயரைச் சூட்டுவது தமிழர் மட்டுமின்றி உலகலாவிய மரபு.

  • @multi_shorts_369
    @multi_shorts_369 2 года назад

    வர்மா பெயர் வருதே அது என்ன

  • @velalarmedia3132
    @velalarmedia3132 2 года назад +3

    அதென்னடா தெலுங்கு திருமலை நாயக்கர் வரலாறை எவனுமே பேசமாட்டறீங்க

    • @abdulgani8365
      @abdulgani8365 Год назад +1

      வரலாறாகும் பேசலாம். வந்தேரிகளைப் பற்றிப் பேச வேறு என்ன அவசியம் தமிழனுக்கு.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil Год назад

    Deivanayagam sir told that the Chola's were padaiyachi .

  • @theelitesolutions9744
    @theelitesolutions9744 2 года назад +1

    கங்கை கொண்ட சோழ புரத்தை - ஆரியர்கள் உருவாக்கி விட்டார்கள் என்று சொல்ல வருகிறீர்களா, அண்ணா??

    • @mailforcontact4719
      @mailforcontact4719 2 года назад +2

      Only name change, they nothing created only sticker change like Admk. City was created by cholas.

  • @Fnn895
    @Fnn895 2 года назад

    Ola cabs 🤣

  • @nameoname6702
    @nameoname6702 2 года назад +2

    சோழர்கள் தூக்கி பிடித்த நீதி மனு நீதி... அது மனு நீதி சோழன் தந்த நீதி மட்டுமே

    • @abdulgani8365
      @abdulgani8365 Год назад +2

      அது மனுவினுடைய நீதியில்லை ராசா. மனு என்ற மன்னனுடைய நீதி முறை. அவ்வளவு தான்.

  • @alliswell-wu4yz
    @alliswell-wu4yz 2 года назад

    Nalla urutuna po

  • @velirgalumvendhargalum3290
    @velirgalumvendhargalum3290 2 года назад

    🤣🤣🤣கங்கை நீர் எடுத்துட்டு வரலனா,அப்றம் எதுக்கு ராஜேந்திர சோழர் தம்பிக்கு எரிவலி கங்கை கொண்டான் பட்டப்பெயர் இருந்தது

    • @darshinikannan8127
      @darshinikannan8127 2 года назад +4

      Gangai kondan means he won over the place..it doesn't mean to be they brought most of the water from gangai as mentioned in the copper plates..how is it even possible to bring most of the water from such a huge water body..Krishnavel sir has a clear point