ஐயாவிடம் பொதிந்துள்ள வரலாற்று நிகழ்வுகளை பதிந்த மெய்ப்பொருள் ஊடகத்திற்கு நன்றிகள். ஐயா இறுதியில் கூறியது போல் மெய்பொருளை அடைந்தால் நம் தமிழ் நெறி மீண்டும் அன்பு கருணை வீரத்தோடு திகழும். நம் மன்னர்கள் செய்யாததை இனி ஓர் இனமாக தமிழனாக ஒன்றுபட்டு இன்று உலகில் மனதி குலத்திற்கே கேடு விளைவிக்கும் தீய சக்திகளின் ஆதிக்கத்தை வென்று அமைதியையும் அறத்தையும் நிலைநாட்டுவோம்...தமிழனால் மட்டுமே உண்மையான ஆட்சியை தர இயலும்.
ஐயா, நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த வரம்... எங்குமே கிடைக்காத தமிழர் வரலாற்றை உங்கள் மூலமாக தான் அறிகிறோம்... நம் தமிழர்கள் வரலாற்றை இவ்வளவு நேர்த்தியாக ஆண்டுகள் வரை துல்லியமாக எந்த குறிப்பும் இல்லாமல் பேசுகிறீர்கள்...
ஆதி பகவன் முதற்றே உலகு ...யார் இந்த பகவான் ..அவனை எப்படி அடைவது.. வேதம் என்றால் ஆதி பகவானின் வாக்கு. மந்திரம் என்றால் எண்ணங்கள் ..திருமந்திரம் என்றால் ஆதி பராசக்தியின் எண்ணங்கள் .. திருமந்திரம் சாராம்சம் அறிய எனது சேனல் பார்க்கவும்
There was also the influence of Marathas after the fall of naikkars. Today's Tamilan lobbies have to realise, that Tamil although an ancient unique culture and tradition , it was as much a sanatani civilisation, the reason why the non Tamil sanatani hoysalas and Marathas stepped in to protect and save it from complete annihilation by muslim invaders. Unfortunately the British myth of dravidianism has been abused to hilt by power mongers in plunging the Tamil into an abyss by creating anti north anti Brahmin sentiments. And many Neo tamilan channels while denying Dravidian theory , still persist with senseless separatism from the sanatani ethos and the great intermingling tamils had with rest of India and overseas through trade n cultural exchanges.
What did sanatani ethos did for vast majority of average Indian citizens except for enslaving them in name of castes ? Christian missionaries opened the doors of education and gave health facilities to vast majority of Indians
ஐயா. வடக்கே வேங்கடம் என்பது திருப்பதி அல்ல, என் கருத்து. அப்படி என்றால், நாளந்தா பல்கலை கழகம், தாண்டி வங்கதேசத்திலும் தமிழினம் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
ஏன் நாளந்தா வோட நிறுத்திடீங்க , அப்படியே கொஞ்சம் மேல போய் சீனா ரஷ்யா ஆர்க்டிக் circle என படும் வட துருவதையும் சேர்த்து சொல்ல வேண்டியது தான . உலகத்தையே கட்டுப்பாட்டில் வைத்து இருந்த ஆங்கிலேய வம்சம் கூட இவ்ளோ தற் பெருமை போலி பெருமை பேசுவது இல்லை
இப்படி ஒரு விளக்கமான பேச்சு கேட்கவே அருமையாக இருக்கிறது... அதேபோல் முகலாயர்களின் படையெடுப்பு பற்றியும் சரியாக சொல்லி உள்ளார்...
அற்புதமான பேச்சு!
சிறப்பு வாழ்க
பொன் னி யின் செல்வன் நாவலை விட மாற வர்மன் சுந்தர பாண்டியன்
சரித்திர நிகழ்வு நல்ல ஒரு திரைப்படம் எடுப்பதற்கு சரியான களம்.
மிக்க நன்றி ஐயா
Bold firm n determine speech soooo brilliant
அருமையான உரை ஐயா. அருமை. அருமை.
மெய்ப்பொருள் காண்போம் வாழ்த்துக்கள்
இவர்கள் மட்டும் அல்ல நல்லவர்களை மும் யாரும் பேசுவதில்லை என்பதே உண்மை
அந்த கால தமிழகத்தை கண் முன்னே நிறுத்தி விட்டார் பெரியவர் தெய்வநாயக அய்யா
very excellent explantion/information given by Ayya Deivanayagam,thank u sir
அருமையான உரை
ஐயாவிடம் பொதிந்துள்ள வரலாற்று நிகழ்வுகளை பதிந்த மெய்ப்பொருள் ஊடகத்திற்கு நன்றிகள். ஐயா இறுதியில் கூறியது போல் மெய்பொருளை அடைந்தால் நம் தமிழ் நெறி மீண்டும் அன்பு கருணை வீரத்தோடு திகழும். நம் மன்னர்கள் செய்யாததை இனி ஓர் இனமாக தமிழனாக ஒன்றுபட்டு இன்று உலகில் மனதி குலத்திற்கே கேடு விளைவிக்கும் தீய சக்திகளின் ஆதிக்கத்தை வென்று அமைதியையும் அறத்தையும் நிலைநாட்டுவோம்...தமிழனால் மட்டுமே உண்மையான ஆட்சியை தர இயலும்.
ஐயா தங்களைப் போன்ற சான்றோர்கள் இன்னும் நூரு நூருஆண்டுகள் வாழ வேண்டும் ஐயா
Amazing ayyaaaa
Excellent. Detailed information
ஐயா, நீங்கள் தமிழர்களுக்கு கிடைத்த வரம்...
எங்குமே கிடைக்காத தமிழர் வரலாற்றை உங்கள் மூலமாக தான் அறிகிறோம்...
நம் தமிழர்கள் வரலாற்றை இவ்வளவு நேர்த்தியாக ஆண்டுகள் வரை துல்லியமாக எந்த குறிப்பும் இல்லாமல் பேசுகிறீர்கள்...
Very gripping narration. Such a delight to hear his Tamil.
ஆதி பகவன் முதற்றே உலகு ...யார் இந்த பகவான் ..அவனை எப்படி அடைவது.. வேதம் என்றால் ஆதி பகவானின் வாக்கு. மந்திரம் என்றால் எண்ணங்கள் ..திருமந்திரம் என்றால் ஆதி பராசக்தியின் எண்ணங்கள் ..
திருமந்திரம் சாராம்சம் அறிய எனது சேனல் பார்க்கவும்
நீங்கள் கூறும் அனைத்து தகவல்களும் அனைவரும் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
பாடநூல்களில் அச்சிட்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்
Arumai iya
சடாவர்ம சுந்தர பாண்டியன் பற்றி சொல்லுங்கள் ஐயா
It's really very interesting. Tq
எல்லாற்றையும் ஏற்றுக்கொள்கிறோம் ஐயா பிற்கால பாண்டியர்கள் எங்கு சென்றார்கள் சங்ரன்கோவில் தென்காசி கல்வெட்டுகக்களையும் குறிப்பிட்டால் நலம்
Great speaking ayya
Ntk, good value program
மிக்க மகிழ்ச்சி. ஆனால் இதை எப்படி வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்பது.
உருத்திரகுமாரன் வழங்கியது எங்கே இப்போது எங்கே உள்ளது?
உருத்திரங்கண்ணனார்
உருத்திரகுமாரன் எனத்தவறாகிவிட்டது
குழலூதும் பிள்ளையார்
கோயில் என்று பெயர்
திருவரங்கம் கோவிலில்
உள்ளது.
அருமையான சிற்பங்கள்
There was also the influence of Marathas after the fall of naikkars. Today's Tamilan lobbies have to realise, that Tamil although an ancient unique culture and tradition , it was as much a sanatani civilisation, the reason why the non Tamil sanatani hoysalas and Marathas stepped in to protect and save it from complete annihilation by muslim invaders. Unfortunately the British myth of dravidianism has been abused to hilt by power mongers in plunging the Tamil into an abyss by creating anti north anti Brahmin sentiments. And many Neo tamilan channels while denying Dravidian theory , still persist with senseless separatism from the sanatani ethos and the great intermingling tamils had with rest of India and overseas through trade n cultural exchanges.
What did sanatani ethos did for vast majority of average Indian citizens except for enslaving them in name of castes ?
Christian missionaries opened the doors of education and gave health facilities to vast majority of Indians
ஐயா. வடக்கே வேங்கடம் என்பது திருப்பதி அல்ல, என் கருத்து. அப்படி என்றால், நாளந்தா பல்கலை கழகம், தாண்டி வங்கதேசத்திலும் தமிழினம் பரவி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..
ஏன் நாளந்தா வோட நிறுத்திடீங்க , அப்படியே கொஞ்சம் மேல போய் சீனா ரஷ்யா ஆர்க்டிக் circle என படும் வட துருவதையும் சேர்த்து சொல்ல வேண்டியது தான .
உலகத்தையே கட்டுப்பாட்டில் வைத்து இருந்த ஆங்கிலேய வம்சம் கூட இவ்ளோ தற் பெருமை போலி பெருமை பேசுவது இல்லை
Cheranmahadevi is my Father's birthplace, on the banks of River Thambiraparni. Its also a Bus Junction.
1:02:25நாயக்கர்கள் பற்றி சரியாக சொல்லி உள்ளார்...
ஆனால் முழுமையாக சொல்லவில்லை
இரண்டாவது கேள்விக்கு விடை இல்ல்யே
வணக்கம் வெங்கட் தங்களின் மின் அஞ்சல் கூற இயலுமா அய்யா?? ஒரு சில சந்தேகங்கள் இருப்பதால் கேட்டு தெளிவு பெற மட்டுமே .... தவறாக நினைக்க வேண்டாம் 🙏
வணக்கம்! என்னை கீழ்கண்ட மின்னஞ்சல் விலாசத்தில் தொடர்பு கொள்ளலாம். நன்றி!
meiporul1330@gmail.com
Unmaiyana tamilan pandiyan
Ithu bjp tem