வரலாறு, புனைவு இரண்டையும் தெளிவாக வரையறை செய்து தமிழ் மக்களுக்கு தங்கள் சோழ மன்னர்களின் வரலாற்றை சுவைபடவும், இன அரசியலின் பின்னணியில் இருந்தும் விளக்கி வரும் ஐயா கிருஷ்ண வேலன் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏🙏🙏🙏
உங்கள் பதிவை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்டு வியந்து போனேன் உங்கள் பதிவை மீண்டும் வர வேண்டும் 🙏💕 அதை கேட்டு நான் கேட்டு பல நண்பருக்கு சொல்ல வேண்டும் நன்றி
வரலாற்று புரட்டுகளை தெள்ள தெளிவாக புட்டு புட்டு வைப்பதில் கிருஷ்ண வேல் சார் சூப்பர். அப்படியே குந்தவை பிராட்டியாரும் ராஜராஜனும் கருவூரார் என்கிற தமிழ் சித்தர் யோசனை மூலம் ஒரு இஸ்லாமிய துறவியை சந்தித்ததும் அதன் விளைவாகவே திருச்சி யில் நத்ஹர் வலி தர்கா அமைந்ததையும் ஆராய்ந்து சொல்ல வேண்டுகிறோம்.மேலும் குந்தவை தன் கணவர் வந்தியதேவன் போரில் இறந்ததும் இஸ்லாமிய பெண் துறவி ஆகி அந்த தர்கா இடத்திலேயே சமாதி கொண்டதாகவும் சொல்கிறார்களே அதை பற்றியும் உங்க ஆராய்ந்த கருத்தையும் தெரிய படுத்தவும்.!,
If Ponniyin Selvan movie is going away from true story & history of Rajaraja, this movie should be banned! All Tamils should protest against this Movie!!
That was called varna system. Brahmana is a name of varna not a caste name. Iyer, Iyengar, Nampuduri, Banerji, Chithbhavan, pandit, Pande, .. etc., are all caste name. Our ancient Chaturvarna graded inequality system is the root cause of present hierarchical caste system.
@@benabooksஐயா தாங்கள் பொன்னியின் செல்வன் வரலாற்றை முழுமையாக படித்தீர்களா? என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன் பெருமை எங்கும் அதில் குறையாமல் கற்பனையாக கதை சொல்லப்பட்டு இருக்கும். மற்ற ஆசிரியர் படைப்புகளை நான் படித்ததில்லை. அதனால் அதைப்பற்றி சொல்வவதற்கு ஒன்றும் இல்லை. தாங்கள் சொல்லும் பல செய்திகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில செய்திகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியாவை இன்றளவும் ஆட்சி செய்வது பிராமணர்கள் மட்டுமே என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். பல செய்திகளை நான் இன்றளவும் கண்கூடாக காண்கிறேன். உதாரணமாக ஐஐடி வளாகத்தில் வேலை செய்யும் பிராமணர்களை பாலியல் குற்றத்திற்காக கைது செய்ய போலீஸ் யோசித்தது என பல செய்திகளை நான் பார்க்கிறேன். அதன் அடிப்படையில் பொன்னியின் செல்வனில் பல இடங்களில் பிராமண பெயர்களை மறைமுகமாக பயன்படுத்தியுள்ளார். அக்கதையில் பல சாதனை புரிந்தவர்களாக குறிப்பிடப்படும் பழுவேட்டர்கள், கடம்பூர் சம்பூவர் என்பவர்களின் பெயர்களுக்கு பின்னே கல்கி அவர்கள் மறைமுகமாக ஐயர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் , சம்பூவரையர் என மறைமுகமாக பல இடங்களில் குறிப்பிடுகிறார். இதுமட்டுமல்ல தாங்கள் குறிப்பிட்ட ஆதித்தனை ரவிதாசன் கொலை செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது உண்மைதான். அதற்கு மாறாக நான் புரிந்து கொண்ட வரைக்கும் ஆதித்த கரிகாலன் தன்னைத்தானே கத்தியால் குத்தியதாக அதில் குறிப்பிடுவதாக உணர்கிறேன். ஏனென்றால் அதை முழுமையாக விளக்கம் தராமலே கல்கி கதையை நகர்த்தியுள்ளார். தாங்கள் சொன்னது போல பாண்டியநாட்டு ஆபத்துதவிகள் என்று அழைக்கப்பட்டவர்களை கொலையாளிகள் என்று எந்த இடத்திலும் கல்கி குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக பெரிய பழுவேட்டரும், வந்தியத்தேவன், சம்பூவரும் என இவர்களைத்தான் குற்றவாளிகளாக காட்டுகின்றனர். ஏன் நந்தினியை கூட குற்றவாளியாக குறிப்பிடவில்லை. நந்தினி கற்பனை கதாப்பத்திரமாக இருந்தாலும் அவளையும் குற்றவாளியாக குறிப்பிடவில்லை. ஆதித்தன் இறந்தது ரகசியம் ரகசியம் என ரகசியமாக கதையை கொண்டு சென்றுள்ளார். தாங்கள் கூறியப்படி குந்தவையோ அல்லது இராஜராஜனையோ கல்கி எந்த இடத்திலும் ஆதித்தன் சாவிற்கு இவர்கள்தான் காரணம் என குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக குந்தவை, இராஜராஜன், ஆதித்தன் ஆகியோர்கள் சுந்தர சோழருக்கு எதிராக செயல்படுவதாக குறிப்பிடுகிறார். அதாவது பழுவேட்டர்கள் அம்மூவர் மீதும் பொய்யான குற்றம் சுமத்துவது போன்ற கதையை உருவாக்கியுள்ளார். மேலும் கல்கி ஆதித்தன் கொலைக்கு காரணமான செம்பியன் தேவியை, மதுராந்தகன் (எ) அமுதனையும் மகா உத்தமர்களாக புகழ்ந்துள்ளார். கல்கி இராஜராஜனை எந்த இடத்திலும் சிறுமை படுத்தவில்லை. அதற்கு பதிலாக சகல வித்தைகளையும் கற்ற ஞானியாக காட்டியுள்ளார்.
@@deityofknowledge6649 ஐயா... அவர் கேட்டது "சோழர்களின் எழுதப்பட்ட" வரலாறு உண்டா என்று. தாங்கள் பொன்னியின் செல்வனை ஒட்டு மொத்த சோழர் வரலாறாக நினைக்காமல் அது கற்பனை கலந்த புதினம் என்பதை நினைவில் கொள்ளவும். கல்கி யாரை பெருமைப்படுத்தினார் யாரை சிறுமைப்படுத்தினார் என்ற வாதத்திற்குள் நான் செல்லவில்லை. 80களின் இறுதியில் வரலாற்று புதினங்களின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பில் கோடை விடுமுறையில் நாள் முழுவதும் லைப்ரரி யிலே செலவழித்த காலங்களில் கல்கி யின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் மட்டுமின்றி சாண்டில்யன் நாவல் களையும் முழுமையாக வாசித்து இருக்கிறேன். தொலைக்காட்சியும் இன்டர்நெட்டும் இல்லாததால் அப்போது படிக்க முடிந்தது. தற்சமயம் PDF File ஆக கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்துள்ளேன்.
@@deityofknowledge6649 ஐயா.... இதில் ஐயர் என்று தவறாக சொல்கிறீர்கள் அதில் தனியாக குறிப்பிடருக்கிறார் அதாவது அறையர்கள் என்ற வார்த்தை பின் நாளில் அரசர்களாக மருவி இருக்கு அதனால் தான் சம்புவரையர் பழுவேட்டரையர் முத்தரையர் என தனது பெயர்களுக்கு பின்னே இந்த அரையர் என சேர்த்துக்கொள்வார்கள் அரையர் என்றால் அரசர் என குறிப்பிடுகிறார்
@@SangeethaKarthik துவக்க நிலை வரலாற்று வாசிப்பாளர் என்று கேட்டதால் அவருக்கு வேள்பாரி. பொன்னியின் செல்வனை விட வாசிப்பதற்கு எளிமையான வரலாற்று புதினம் வேள்பாரி. 100 சதவீதம் வரலாற்று புத்தகம் அல்ல. வரலாற்று புதினம். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பறம்பு மலை (இன்றைய பிரான்மலை) பகுதியை ஆண்ட மன்னனை பற்றிய நாவல்.
வணக்கம் sir... ராஜராஜசோழனனின் மகளை அவரிடம் இருந்து பிரித்தற்கு... இலங்கை மன்னன் தான் எதற்கு பிரித்தான்... இலங்கை மிது போர்தொடுத்தான் ராஜராஜசோழன். அந்த முழு வரலாறும் சொல்லுங்க sir..
ராஜராஜன் ஆதித்த கரிகாலனை கொன்றதாக எந்த இடத்தில் கல்கி சொன்னார்? அதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விட்டார்? தவிர ராஜராஜனை குற்றவாளியாக்கி பொன்னியின் செல்வன் தயாராவதாக உங்களுக்கு யார் சொன்னது? விளக்கம் தேவை!
உங்க எல்லாருக்கும் சம்பந்தமே இல்லாம அந்தநர்களை குறை சொல்றதுன்றது அல்வா திங்கிற மாதிரி அந்த காலத்துல எல்லாம் எப்படி வாள் எடுத்து எப்படி ஒவ்வொருத்தனையும் உதைச்சாங்களோ அந்த மாதிரி இப்போதைக்கு இப்படி பேசுற யாரையும் உதைக்கல அதனால எல்லாரும் எங்க தலையில மிளகாய் அறைகிறிர்கள் சும்மா வாயால பேசாம அங்க கல்வெட்டு இருக்கு இங்க மயிறு இருக்குன்னு சொல்லாம ஆதாரத்தை காமிங்க அதே மாதிரி அந்த கொலையை நீங்க சொல்ற மாதிரி அந்த அந்தணர்கள் செய்யவில்லை என்று சொல்ல இன்னும் நிறைய வழி இருக்கு சும்மா வாயால பந்தலை போடாம ஒழுங்கா ஆதாரத்தை கையில் வைத்து பேசுங்கள் அப்படியே அந்தணர்கள் கொலை பண்ணி இருந்தாலும் சும்மா ஒருதரும் போயி ஒருத்தனை கொலை பண்ண மாட்டான் அவன் இவனை ஏதாவது சீண்டி இருப்பான் அதுக்கு பழி வாங்கறதுக்காக நல்ல ஆப்பு வைத்திருப்பார்கள். ஏண்டா முட்டாள் நீ சொல்ற அந்த செய்யுளில் ஒரு இடத்துல கூட நீயே படிச்சு சொன்ன அந்த செய்யுள ஒரு இடத்துல கூட இவங்க கொலை பண்ணாங்க அப்படி என்ற விஷயமே வரல சரியா நீ எதையோ எவனோ தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணி காண்பிக்க இங்க வந்து ஆதாரமாக வைத்து பேசுகிராய் ஏன் இந்த ராஜராஜ சோழன் எதுக்காக அவனுக்கு உரிமையை இல்லாத அவங்க சித்தப்பா பிள்ளைக்கு உரிமையான அரியாசனத்தில் எப்ப பார்த்தாலும் உட்கார்ந்து இருந்தான் உங்களுக்கெல்லாம் ஏதாவது அந்த்னர்களைபத்தி குறை சொல்லணும். அடுத்தது இது நடந்தது 975 ல அப்படின்னு நீயே சொல்ற இப்போ எங்களுக்கெல்லாம் அந்த நாலு பேரை காப்பாத்தணும்னு அவசியம் என்ன போங்கடா.. ஏண்டா முட்டாள் நீயே 10 மாதத்திற்கு முன்னர் இதே யூ டியூபபில் ராஜா ராஜா சோழன் காலத்தில் ஜாதியே இல்லை அப்படின்னு சொல்லியிருக்கிறாய் அப்படின்னா அந்தண ஜாதி மாத்திரம் எங்கே இருந்து வந்தது? பதில் சொல்லு
Can u say in what way these writers wud have gained ..by concealing some matters..happened some 1000 yrs. Ago...atleast they wrote some stories novels containing ...detailing a glorious chola. Periods..don't be skeptical..u people only blocking trying to block historical facts ..reaching common tamilians ..we r not ready to digest ur arguements..
ஐயா மன்னிக்கவும்..... தங்கள் கதையை மாற்றி சொல்கிறீர்கள்.... அருள்மொழி வர்மன் வந்திய தேவன் மூலமாக கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கிறார்கள் பிறகு பாண்டிய நட்டு ஆபத்துதவிகள் தான் கொலை செய்ததாக கடைசியில் கதையை முடிக்கிறார் நேரடியாக இதில் குந்தவையும் அருள்மொழி வர்மரும் வந்தியத்தேவனும் தான் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்....... தவறாக நான் சொல்லி இருந்தால் மன்னிக்கவும் ஆனால் மற்ற கருத்துக்கள் நீங்கள் சொல்வது உண்மையாக தான் இருக்கும் ஏனென்றல் மதுராந்தக தேவர் சிற்றப்பன் முறை அப்போது அவரது பிராயம் தனது தந்தையின் பிராயத்தில் முக்கால் வாசியாவது இருக்கலாம் அப்படியானால் அருள்மொழி வர்மர் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் . மீண்டும் தவறு இருந்தால் மன்னிக்கவும் உங்கள் அனுபவம் எனது வயது கூட இருக்காது எனது தனிப்பட்ட கருத்தை நீங்கள் கேட்டதால் சொல்கிறேன் ஐயா
நீ பேசியது பேத்தல். வாஞ்சி நாதன் தமிழ் பிராமணன். 2000 தீவிரவாதிகள் 8 மணி நேரத்தில் பொற்கோவிலில் கொன்ற ஜெனரல் சுந்தர்ஜி ஓரு தமிழ் பிராமணன். பிராமணர்கள் தன் மொழி இனம் மக்கள் காக்க உயிரையும் கொடுப்பார்கள். தமிழை தமிழ் எழுத்தை இலக்கியத்தை 5000 வருடங்களாக காப்பது தமிழ் பிராமணர்கள். மற்றவன் எல்லாம் பிழைப்புக்காக பெர்சிய உருது இந்தி தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு போனபோது தமிழ் காத்த இனம். ஆகவே பாண்டிய மன்னனின் ஆபத்து உதவிகள் பிராமணனாக இருப்பதோ அவர்கள் சோழனை கொல்ல முயர்சிப்பது கடமை. அந்த பாவம் அவர்கள் அனுபவிப்பர். நேர்மை வாக்கு தவறாமை உயிர் கொடுத்தாவது வாக்கு காப்பது பெருமைக்கு உரிய விஷயம். நீ இருந்தால் நாலு பெரை கூட்டி குடுமி வைத்து நியே சக்ரவர்த்தி என போடுவாய்
Even In Kalki's novel it is only mentioned that the characters of abath udhavigal were from Pandiya Kingdom and were in Chola Land only for revenge. They had to be disguised and they were in brahmin garb. They cannot be claimed to be brahmins. Also the major enmity of Adhitya Karikalan leading to his murder is due to his killing of Pandiya King Veera pandiyan. There is no question of any brahmin conspiracy in the killing of Aditya Karikalan. The enmity of Pandiya kings and their people against imperial Cholas is well documented. Northern historians, specifically highlight that Chola Kings led barbaric war by killing civilians, saints, brahmin, women and children in their wars. That is different from the practice of Hindu kings of similar period in North
A written NOVEL which is supposed to be written with historical facts need not be true except certain happenings and the names of the characters! Just appreciate his talent in writing such historical novels and don’t say that the writer is lying all through the story!
Krishnavel T.S are uterly wrong. Everyone Please dont believe his talks. Completly vengence and wrong. DON'T DICTACTE on others CREATIVITY. Don't EVER try to Keep your hand on others DRAWING. If you want, you create it sir. Afterwards others will judge it. SAD
He Misunderstood kalki story and also Since author is brahmin and he left the story and climax to audience because guys who killed Adithya cholan was brahmins.. Sorry sir this time i dislike your story because i have following questions 1. is there evidence that uttama cholan murdered Adithya cholan? Evidence irunda soluga kepom. 2. In sculpture All 4 people who murdered Adithya cholan was sent out of chola desam dan kelvi patrukaa 3. Kandalur salai ku eduku tooduvan poga vendum reason any evidence? is this because of only 4 people who went thr?? and they requested to hand over them to Rajaraja cholan??
Completely against history .We have some respect on Nakeeran..Highly illogical against history... Great joke: when udthama chola sworn in, rajaraja was a kid! Thirvelankattu sepedugal ,AD981,AD 985.... All are wrong according to this gentleman!? Some leads missed in chola history and kalki carefully used... Udayalur to kandhalur info is correct...
சிறந்த ஆய்வு. உண்மை உண்மையே. ஜயா மக்கள் ஏமாந்த காலம் மாறிவிட்டது. இவர்கள் ஓடுங்கும் காலம் வந்தேவிட்டது.
தெளிவுபடுத்திய கிருட்டிண வேலன் ஐயாவுக்கு நன்றிகள்🙏🙏
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்🌹🌹🌹
நாங்கள் சொல்வது மிகவும் தெளிவாக உள்ளது நன்றி ஐயா...
2000 வருசமா செய்துவந்த வேலை....இப்படிதான் இருக்கும்.
வரலாறு, புனைவு இரண்டையும் தெளிவாக வரையறை செய்து தமிழ் மக்களுக்கு தங்கள் சோழ மன்னர்களின் வரலாற்றை சுவைபடவும், இன அரசியலின் பின்னணியில் இருந்தும் விளக்கி வரும் ஐயா கிருஷ்ண வேலன் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி 🙏🙏🙏🙏
பொன்னியின் செல்வன் கதை என்பதே கல்கி முகம் தெரியும்...காலம் அவர் விட்டடுப்பூ...இப்ப நார போகுது...
சிறப்பான பதிவு ! 💐💐💐
Neengalachum unmaya sonningle, romba nandringa pa
உங்கள் பதிவை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்டு வியந்து போனேன் உங்கள் பதிவை மீண்டும் வர வேண்டும் 🙏💕 அதை கேட்டு நான் கேட்டு பல நண்பருக்கு சொல்ல வேண்டும் நன்றி
வரலாற்று புரட்டுகளை தெள்ள தெளிவாக புட்டு புட்டு வைப்பதில் கிருஷ்ண வேல் சார் சூப்பர்.
அப்படியே குந்தவை பிராட்டியாரும் ராஜராஜனும் கருவூரார் என்கிற தமிழ் சித்தர் யோசனை மூலம் ஒரு இஸ்லாமிய துறவியை சந்தித்ததும் அதன் விளைவாகவே திருச்சி யில் நத்ஹர் வலி தர்கா அமைந்ததையும் ஆராய்ந்து சொல்ல வேண்டுகிறோம்.மேலும் குந்தவை தன் கணவர் வந்தியதேவன் போரில் இறந்ததும் இஸ்லாமிய பெண் துறவி ஆகி அந்த தர்கா இடத்திலேயே சமாதி கொண்டதாகவும் சொல்கிறார்களே அதை பற்றியும் உங்க ஆராய்ந்த கருத்தையும் தெரிய படுத்தவும்.!,
பொன்னியின் செல்வன் கதைய தப்பா சொல்றாரே 😁
100 percent true
Good information to TAMIL PEOPLES ..
நீங்கள் கூறுவது ஆதாரங்கள் கொண்ட உண்மை என்றால்
நீங்களே நீதிமன்றங்களுக்கு
சென்று உண்மையை உலகறியச் செய்யுங்கள்
ஐயா'யாரு என்ன சொன்னாலும் மாமன்னர் ராஜராஜ சோழர தப்பா நினைக்க வைக்க முடியாது.
திருக்கோவிலூர் அருகில் குலதெய்வமங்கலம் இங்குதான் ராஜ ராஜன் அகத்தியரால் வளர்க்கபட்டார் என்ற செய்தியும் உண்டு. இது TN சேஷன் உடைய பிறந்த ஊர்.
அருமையான பதிவு நன்றி
Good video, keep on going, Sir.
Best wishes in this accord.
LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.
ஏற்கனவே.... MGR.சிவாஜி பற்றி.... படம் எடுத்து ஏற்கனவே நாசமாக போனவன்........பொன்னியின் செல்வன்... படத்தை TVயில் ஒளிபரப்ப ஏற்பாடு.....😁😁😁
Super super super sir
ராஜ ராஜனின் பெருமைக்கு
சிறுமை சேர்க்க நினைப்பது மன்னிக்க முடியாத குற்றம்.
Promotionaaaaaa? Super
70 வருசத்துக்கு முன்னாடி கிடைத்த ஆவணங்கள மட்டுமே வச்சி அவர் எழுதிய நாவல் தான் அது.
Kalvettu 1000 varudam Palasu...... Avanam illaiya
Ponniyin selvan padicha yellarukum therium athu kalki's karpanai kadhai nu sir 🙏🏼🙏🏼
correct bro but problem is film ah vanduchu na people may think thats real story, so film la they shd say which is real and fiction
@@Rajasekarraju hope they will mention (Kalki's story & not real story of chola's ) ✨
சூப்பர்...
thirukovilur pakkathila enna uru sir thiruvennainallur sir
Sema sir...thanks for your valuable information.
If Ponniyin Selvan movie is going away from true story & history of Rajaraja, this movie should be banned! All Tamils should protest against this Movie!!
as you said there were no caste sysytem during chola period, how come bhramins appeared? curious to know the answer. @krishnavel TS
That was called varna system. Brahmana is a name of varna not a caste name. Iyer, Iyengar, Nampuduri, Banerji, Chithbhavan, pandit, Pande, .. etc., are all caste name. Our ancient Chaturvarna graded inequality system is the root cause of present hierarchical caste system.
Brahmin r nomadic tribes they came from outside tn
காந்தளூர் சாலை கதையை எழுதிருந்தால் உண்மைகள் வெளிவரும் பார்ப்பன சதிகளை எழுத முடியுமா
இப்ப நிறைய ஆவணங்கள் கிடைச்சுருக்கு,இத வச்சு ஒரு புதிய பொன்னியின் செல்வன் எழுதுங்கள்.
நக்கீரனில் பொன்னியின் செல்வன் கதையை தொடராக வெளியிட்டால் நன்றாக இருக்கும்
Yes
Super 👍
அப்படி என்றால் உண்மையான சோழ வரலாறு யார்தான் எழுதியுள்ளனர்
எழுதப்பட்ட வரலாறு எதுவும் கிடையாது. கல்வெட்டு ஆதாரங்கள் மட்டுமே உண்டு
@@benabooksஐயா தாங்கள் பொன்னியின் செல்வன் வரலாற்றை முழுமையாக படித்தீர்களா? என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன் பெருமை எங்கும் அதில் குறையாமல் கற்பனையாக கதை சொல்லப்பட்டு இருக்கும். மற்ற ஆசிரியர் படைப்புகளை நான் படித்ததில்லை. அதனால் அதைப்பற்றி சொல்வவதற்கு ஒன்றும் இல்லை. தாங்கள் சொல்லும் பல செய்திகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில செய்திகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்தியாவை இன்றளவும் ஆட்சி செய்வது பிராமணர்கள் மட்டுமே என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். பல செய்திகளை நான் இன்றளவும் கண்கூடாக காண்கிறேன். உதாரணமாக ஐஐடி வளாகத்தில் வேலை செய்யும் பிராமணர்களை பாலியல் குற்றத்திற்காக கைது செய்ய போலீஸ் யோசித்தது என பல செய்திகளை நான் பார்க்கிறேன். அதன் அடிப்படையில் பொன்னியின் செல்வனில் பல இடங்களில் பிராமண பெயர்களை மறைமுகமாக பயன்படுத்தியுள்ளார். அக்கதையில் பல சாதனை புரிந்தவர்களாக குறிப்பிடப்படும் பழுவேட்டர்கள், கடம்பூர் சம்பூவர் என்பவர்களின் பெயர்களுக்கு பின்னே கல்கி அவர்கள் மறைமுகமாக ஐயர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் , சம்பூவரையர் என மறைமுகமாக பல இடங்களில் குறிப்பிடுகிறார். இதுமட்டுமல்ல தாங்கள் குறிப்பிட்ட ஆதித்தனை ரவிதாசன் கொலை செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது உண்மைதான். அதற்கு மாறாக நான் புரிந்து கொண்ட வரைக்கும் ஆதித்த கரிகாலன் தன்னைத்தானே கத்தியால் குத்தியதாக அதில் குறிப்பிடுவதாக உணர்கிறேன். ஏனென்றால் அதை முழுமையாக விளக்கம் தராமலே கல்கி கதையை நகர்த்தியுள்ளார். தாங்கள் சொன்னது போல பாண்டியநாட்டு ஆபத்துதவிகள் என்று அழைக்கப்பட்டவர்களை கொலையாளிகள் என்று எந்த இடத்திலும் கல்கி குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக பெரிய பழுவேட்டரும், வந்தியத்தேவன், சம்பூவரும் என இவர்களைத்தான் குற்றவாளிகளாக காட்டுகின்றனர். ஏன் நந்தினியை கூட குற்றவாளியாக குறிப்பிடவில்லை. நந்தினி கற்பனை கதாப்பத்திரமாக இருந்தாலும் அவளையும் குற்றவாளியாக குறிப்பிடவில்லை. ஆதித்தன் இறந்தது ரகசியம் ரகசியம் என ரகசியமாக கதையை கொண்டு சென்றுள்ளார். தாங்கள் கூறியப்படி குந்தவையோ அல்லது இராஜராஜனையோ கல்கி எந்த இடத்திலும் ஆதித்தன் சாவிற்கு இவர்கள்தான் காரணம் என குறிப்பிடவில்லை. அதற்கு பதிலாக குந்தவை, இராஜராஜன், ஆதித்தன் ஆகியோர்கள் சுந்தர சோழருக்கு எதிராக செயல்படுவதாக குறிப்பிடுகிறார். அதாவது பழுவேட்டர்கள் அம்மூவர் மீதும் பொய்யான குற்றம் சுமத்துவது போன்ற கதையை உருவாக்கியுள்ளார். மேலும் கல்கி ஆதித்தன் கொலைக்கு காரணமான செம்பியன் தேவியை, மதுராந்தகன் (எ) அமுதனையும் மகா உத்தமர்களாக புகழ்ந்துள்ளார். கல்கி இராஜராஜனை எந்த இடத்திலும் சிறுமை படுத்தவில்லை. அதற்கு பதிலாக சகல வித்தைகளையும் கற்ற ஞானியாக காட்டியுள்ளார்.
@@deityofknowledge6649 ஐயா... அவர் கேட்டது "சோழர்களின் எழுதப்பட்ட" வரலாறு உண்டா என்று. தாங்கள் பொன்னியின் செல்வனை ஒட்டு மொத்த சோழர் வரலாறாக நினைக்காமல் அது கற்பனை கலந்த புதினம் என்பதை நினைவில் கொள்ளவும். கல்கி யாரை பெருமைப்படுத்தினார் யாரை சிறுமைப்படுத்தினார் என்ற வாதத்திற்குள் நான் செல்லவில்லை. 80களின் இறுதியில் வரலாற்று புதினங்களின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பில் கோடை விடுமுறையில் நாள் முழுவதும் லைப்ரரி யிலே செலவழித்த காலங்களில் கல்கி யின் பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் மட்டுமின்றி சாண்டில்யன் நாவல் களையும் முழுமையாக வாசித்து இருக்கிறேன். தொலைக்காட்சியும் இன்டர்நெட்டும் இல்லாததால் அப்போது படிக்க முடிந்தது. தற்சமயம் PDF File ஆக கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்துள்ளேன்.
@@deityofknowledge6649 ஐயா.... இதில் ஐயர் என்று தவறாக சொல்கிறீர்கள் அதில் தனியாக குறிப்பிடருக்கிறார் அதாவது அறையர்கள் என்ற வார்த்தை பின் நாளில் அரசர்களாக மருவி இருக்கு அதனால் தான் சம்புவரையர் பழுவேட்டரையர் முத்தரையர் என தனது பெயர்களுக்கு பின்னே இந்த அரையர் என சேர்த்துக்கொள்வார்கள் அரையர் என்றால் அரசர் என குறிப்பிடுகிறார்
தம்பி போங்க தம்பி எங்களுக்கு எல்லாம் தெறியும் இது கற்ப்பனை
கலந்த கதைன்னு ,,,,
rajaraja cholon history unnamai story solluka pls ponnin selvam venam ethum venam mulumaya solluka iyaa
Sir refer some tamil historical books to read...For beginners..
வேள்பாரி
@@benabooks Is வேள்பாரி a historical book? It’s another novel like Ponniyin Selvan
@@SangeethaKarthik துவக்க நிலை வரலாற்று வாசிப்பாளர் என்று கேட்டதால் அவருக்கு வேள்பாரி. பொன்னியின் செல்வனை விட வாசிப்பதற்கு எளிமையான வரலாற்று புதினம் வேள்பாரி. 100 சதவீதம் வரலாற்று புத்தகம் அல்ல. வரலாற்று புதினம். கடையேழு வள்ளல்களில் ஒருவரான பறம்பு மலை (இன்றைய பிரான்மலை) பகுதியை ஆண்ட மன்னனை பற்றிய நாவல்.
தோழர் வேல் பாரி பற்றி கூறுங்கள் அது புனைவு கதையா கதையா....
நிகழ்ந்ததா
அது பொன்னியின் செல்வனை விட கடும் புனைவை கொண்டது
Enakkum. Entha. Santhaekam. Unndu.
Parpanarkalai. Kappatrathan...entha padam
சதி.....உடன்கட்டை ஏறுதல்...அன்றே... சோழர் காலநடைமுறை....
No,wrong.
@@mailforcontact4719 அந்த கல்வெட்டுல இருக்கிற செய்தியா ?
When did you see the movie?
Yoow nee ivlo yosikkurappo manirathnam evlo yoosiparu rajarajan thaan karikalana konnanu edukka avaru enna muttala ya..... Kalkiyin ponniyin selvan navala first nalla padi
வா குரு நாதா வா
வணக்கம் sir... ராஜராஜசோழனனின் மகளை அவரிடம் இருந்து பிரித்தற்கு... இலங்கை மன்னன் தான் எதற்கு பிரித்தான்... இலங்கை மிது போர்தொடுத்தான் ராஜராஜசோழன். அந்த முழு வரலாறும் சொல்லுங்க sir..
அரை குறையாக ponniyin செல்வனை படித்து விட்டு ஐயா பேசுகிறார்
Parpanar pasam
Ponnien. Selvan. Poi. Ellai. Annal. Ezhuthiyavidham. Sariellai. Pramanargal. Seidha. Sadhi.
கல்கி கிருஷ்ணமூர்த்தி புருடா விட்டிருக்கான். பொன்னியின் செல்வன் 90% புருடா
How about writer chandilyan books sir..
எல்லாம் சரி கடைசி ல உத்தம சோழன கொலகாரனாகிட்டிங்க
Appo neenga nera director #Maniratnam avar kitta oru interview edukkalam, Etha pathi avar kitta solla muyarchi seyalam
Neenka solrathu sarinna uthama chozhanuku apram avaroda paiyanthana atchiku vanthurukanum..
SO MANY HISTORY NOVELS WRITTEN BY SANDILYNAN. WHAT ABOUT YOUR OPINION REGARDING SNADILYAN NOVELLS
'
நல்ல வேளை அந்த கருமத்தை நா படிக்கல
Don't say அருண் மொழி வர்மன், it's a parpinaya name, his original name is Arun மொழி தேவர்
Dear also brahmin name
paal kudikira baalagan Raja Raja Cholan dhaan nu edha vachu solreenga. vera kolandhaya koooda dhaan irukkalaam.
Ponniyin Selvan name reason.. Who is ponni..?
that is rever ponni...
ராஜராஜன் ஆதித்த கரிகாலனை கொன்றதாக எந்த இடத்தில் கல்கி சொன்னார்?
அதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விட்டார்?
தவிர ராஜராஜனை குற்றவாளியாக்கி பொன்னியின் செல்வன் தயாராவதாக உங்களுக்கு யார் சொன்னது?
விளக்கம் தேவை!
Poda loosu
மிக நல்ல பகிர்வு . நல்ல விளக்கம்.
உங்கள் கதை சற்று உண்மையும் பொய்யும் கலந்த கலவை. சதுரங்க வேட்டை படத்தை நினைவூட்டுகிறது. தங்கள் புகழுக்காக வரலாற்றை திரிக்க வேண்டாம்
ஏன் ? திராவிட பிம்பம் ஓடன்ஜிருமா🤣🤣 ... தமிழன் வரலாறு எடுக்க எடுக்க திராவிட பிம்பம் சுக்கு சுக்கா ஒடையும்.....
@@rexrey6945
திராவிடம் என்பது சமஸ்கிருத சொல்
@@nimalkrishna2164 much of sanskrit is made from Tamil.
@SamR R ஆரியம் புற்றுநோய், ஒட்டுண்ணி போல தமிழ்நாட்டை சுரண்டிய சதி கும்பல் .
உங்க எல்லாருக்கும் சம்பந்தமே இல்லாம அந்தநர்களை குறை சொல்றதுன்றது அல்வா திங்கிற மாதிரி அந்த காலத்துல எல்லாம் எப்படி வாள் எடுத்து எப்படி ஒவ்வொருத்தனையும் உதைச்சாங்களோ அந்த மாதிரி இப்போதைக்கு இப்படி பேசுற யாரையும் உதைக்கல அதனால எல்லாரும் எங்க தலையில மிளகாய் அறைகிறிர்கள் சும்மா வாயால பேசாம அங்க கல்வெட்டு இருக்கு இங்க மயிறு இருக்குன்னு சொல்லாம ஆதாரத்தை காமிங்க அதே மாதிரி அந்த கொலையை நீங்க சொல்ற மாதிரி அந்த அந்தணர்கள் செய்யவில்லை என்று சொல்ல இன்னும் நிறைய வழி இருக்கு சும்மா வாயால பந்தலை போடாம ஒழுங்கா ஆதாரத்தை கையில் வைத்து பேசுங்கள் அப்படியே அந்தணர்கள் கொலை பண்ணி இருந்தாலும் சும்மா ஒருதரும் போயி ஒருத்தனை கொலை பண்ண மாட்டான் அவன் இவனை ஏதாவது சீண்டி இருப்பான் அதுக்கு பழி வாங்கறதுக்காக நல்ல ஆப்பு வைத்திருப்பார்கள். ஏண்டா முட்டாள் நீ சொல்ற அந்த செய்யுளில் ஒரு இடத்துல கூட நீயே படிச்சு சொன்ன அந்த செய்யுள ஒரு இடத்துல கூட இவங்க கொலை பண்ணாங்க அப்படி என்ற விஷயமே வரல சரியா நீ எதையோ எவனோ தப்பா ட்ரான்ஸ்லேட் பண்ணி காண்பிக்க இங்க வந்து ஆதாரமாக வைத்து பேசுகிராய் ஏன் இந்த ராஜராஜ சோழன் எதுக்காக அவனுக்கு உரிமையை இல்லாத அவங்க சித்தப்பா பிள்ளைக்கு உரிமையான அரியாசனத்தில் எப்ப பார்த்தாலும் உட்கார்ந்து இருந்தான் உங்களுக்கெல்லாம் ஏதாவது அந்த்னர்களைபத்தி குறை சொல்லணும். அடுத்தது இது நடந்தது 975 ல அப்படின்னு நீயே சொல்ற இப்போ எங்களுக்கெல்லாம் அந்த நாலு பேரை காப்பாத்தணும்னு அவசியம் என்ன போங்கடா.. ஏண்டா முட்டாள் நீயே 10 மாதத்திற்கு முன்னர் இதே யூ டியூபபில் ராஜா ராஜா சோழன் காலத்தில் ஜாதியே இல்லை அப்படின்னு சொல்லியிருக்கிறாய் அப்படின்னா அந்தண ஜாதி மாத்திரம் எங்கே இருந்து வந்தது? பதில் சொல்லு
Aaaahaaaaaa nice joke did u c the movie
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்
இவர் படிக்க வேண்டும்
Can u say in what way these writers wud have gained ..by concealing some matters..happened some 1000 yrs. Ago...atleast they wrote some stories novels containing ...detailing a glorious chola. Periods..don't be skeptical..u people only blocking trying to block historical facts ..reaching common tamilians ..we r not ready to digest ur arguements..
ஐயா மன்னிக்கவும்..... தங்கள் கதையை மாற்றி சொல்கிறீர்கள்.... அருள்மொழி வர்மன் வந்திய தேவன் மூலமாக கொலை செய்திருப்பதாக சந்தேகிக்கிறார்கள் பிறகு பாண்டிய நட்டு ஆபத்துதவிகள் தான் கொலை செய்ததாக கடைசியில் கதையை முடிக்கிறார் நேரடியாக இதில் குந்தவையும் அருள்மொழி வர்மரும் வந்தியத்தேவனும் தான் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்....... தவறாக நான் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்
ஆனால் மற்ற கருத்துக்கள் நீங்கள் சொல்வது உண்மையாக தான் இருக்கும் ஏனென்றல் மதுராந்தக தேவர் சிற்றப்பன் முறை அப்போது அவரது பிராயம் தனது தந்தையின் பிராயத்தில் முக்கால் வாசியாவது இருக்கலாம் அப்படியானால் அருள்மொழி வர்மர் குழந்தையாகத்தான் இருக்க வேண்டும் . மீண்டும் தவறு இருந்தால் மன்னிக்கவும் உங்கள் அனுபவம் எனது வயது கூட இருக்காது எனது தனிப்பட்ட கருத்தை நீங்கள் கேட்டதால் சொல்கிறேன் ஐயா
Jayachandran ஐவுளி விளம்பர பெண் குரல்.... செம...
நீ பேசியது பேத்தல். வாஞ்சி நாதன் தமிழ் பிராமணன்.
2000 தீவிரவாதிகள் 8 மணி நேரத்தில் பொற்கோவிலில்
கொன்ற ஜெனரல் சுந்தர்ஜி ஓரு தமிழ் பிராமணன். பிராமணர்கள் தன் மொழி இனம் மக்கள் காக்க உயிரையும் கொடுப்பார்கள். தமிழை தமிழ் எழுத்தை இலக்கியத்தை 5000 வருடங்களாக காப்பது தமிழ் பிராமணர்கள். மற்றவன் எல்லாம் பிழைப்புக்காக பெர்சிய உருது இந்தி தெலுங்கு ஆங்கிலம் பிரெஞ்சு போனபோது தமிழ் காத்த இனம். ஆகவே பாண்டிய மன்னனின் ஆபத்து உதவிகள் பிராமணனாக இருப்பதோ அவர்கள் சோழனை கொல்ல முயர்சிப்பது கடமை. அந்த பாவம் அவர்கள் அனுபவிப்பர். நேர்மை வாக்கு தவறாமை உயிர் கொடுத்தாவது வாக்கு காப்பது பெருமைக்கு உரிய விஷயம். நீ இருந்தால் நாலு பெரை கூட்டி குடுமி வைத்து நியே சக்ரவர்த்தி என போடுவாய்
Even In Kalki's novel it is only mentioned that the characters of abath udhavigal were from Pandiya Kingdom and were in Chola Land only for revenge. They had to be disguised and they were in brahmin garb. They cannot be claimed to be brahmins. Also the major enmity of Adhitya Karikalan leading to his murder is due to his killing of Pandiya King Veera pandiyan. There is no question of any brahmin conspiracy in the killing of Aditya Karikalan. The enmity of Pandiya kings and their people against imperial Cholas is well documented. Northern historians, specifically highlight that Chola Kings led barbaric war by killing civilians, saints, brahmin, women and children in their wars. That is different from the practice of Hindu kings of similar period in North
Ayirathil oruvan layum chozhargal thavaraga katiirukirargal
athu muluvathum karpanai kathai.... athai ennalum eatrukolla mudiya villai eali kari thinrathaga kattiruppargal...... chola nadu sorudaitha nadu....
A written NOVEL which is supposed to be written with historical facts need not be true except certain happenings and the names of the characters! Just appreciate his talent in writing such historical novels and don’t say that the writer is lying all through the story!
ஏன் உங்களுக்கு குத்துது? நீங்கள் யார்?
This is should be severely banned
Padam varaadhu
Vidunga brother neenga periya arivazhi unga colour sattai theriyuthu
Krishnavel T.S are uterly wrong. Everyone Please dont believe his talks. Completly vengence and wrong. DON'T DICTACTE on others CREATIVITY. Don't EVER try to Keep your hand on others DRAWING. If you want, you create it sir. Afterwards others will judge it. SAD
He Misunderstood kalki story and also Since author is brahmin and he left the story and climax to audience because guys who killed Adithya cholan was brahmins.. Sorry sir this time i dislike your story because i have following questions 1. is there evidence that uttama cholan murdered Adithya cholan?
Evidence irunda soluga kepom.
2. In sculpture All 4 people who murdered Adithya cholan was sent out of chola desam dan kelvi patrukaa
3. Kandalur salai ku eduku tooduvan poga vendum reason any evidence? is this because of only 4 people who went thr?? and they requested to hand over them to Rajaraja cholan??
உளறுகிறார்
Nee alluhu pavadai
Kaki puluui pu....
poda loosu
Completely against history .We have some respect on Nakeeran..Highly illogical against history... Great joke: when udthama chola sworn in, rajaraja was a kid! Thirvelankattu sepedugal ,AD981,AD 985.... All are wrong according to this gentleman!? Some leads missed in chola history and kalki carefully used... Udayalur to kandhalur info is correct...
சந்து புகுந்து கதைகளை கட்டுவது தாங்க பார்ப்பனர்களின் வேலை.
அப்ப ராஜாராஜன் குழந்தை என்பது உத்தம சோழன் பதிவி ஏற்கும் கதை சார்?
😂 போட