இதுவா தமிழர்களின் இருண்ட காலம்? செப்பேடு சொல்லும் உண்மை! Chola History | Krishnavel T.S

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • இதுவா தமிழர்களின் இருண்ட காலம்? செப்பேடு சொல்லும் உண்மை! Chola History | Krishnavel T.S
    #Nakkheeran #chola #buddhism #guptas #cholar #history
    PART 1 : சோழர்கள்தான் இந்திய மன்னர்களில் FIRST RANK! ஆனா... • சோழர்கள்தான் இந்திய மன...
    PART 2 : உலகில் எந்த மன்னரும் செய்யாததை செய்த சோழ மன்னர்! • உலகில் எந்த மன்னரும் ச...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 181

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Год назад +14

    களப்பிரர்கள் பற்றிய விளக்கம் மிக்க சிறப்பு சார் அதுதான் உண்மை சார்.நானும் அப்படிதான் நினைத்தேன். நான் பெங்களூரில் உள்ளேன் இங்குள்ள சோமேஷ்வர் ஆலயத்தில் தமிழ் எழுத்துக்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது பெந்தகாலூர் என்றபெயரில் தமிழத்துடன் தான் இருந்துள்ளது.சேரலாதன் இரும்போரை கிருஷ்ணகிரியை தலைநகராக கொண்டு கி.மு வில் ஆட்சி செய்துள்ளார் எனப்படுகிறது.அதனால் கர்நாடகர்களாக‌ இருக்க வாய்ப்பில்லை. பௌத்தம் மற்றும் சமண மதத்தை பின்பற்றியவர்கள் கலகம் செய்து ஆட்சியை பிடித்து இருப்பார்கள் அதனால் தான் தமிழ் வளர்ந்து‌ தமிழும் தமிழ் நூல்களும் மீட்டெடுக்ப்பட்டுள்ளது.பிறகு வந்த சோழ அரசர்கள் பக்தி இயக்கத்திற்கு ஆதரவுதந்ததால் சித்தர்களும் சமணர்களும் பௌத்தர்களும் கழுவேற்றப்பட்டு அந்த மதமே அழிக்ப்பட்டு இந்து/வைதீக மதத்தை எதிர்த்தவர்கள் தீண்டதகாதவர்களாக அன்றும் இன்றும் காட்டப்படுகிறார்கள் என நினைக்கின்றேன். நன்றி சார்.

    • @mannojkummar9226
      @mannojkummar9226 5 месяцев назад

      That inscription in Tamil in someshwara temple is from 11th century..kalabrar are from 2nd century....there is huge difference.

  • @shreerubberspooranan5616
    @shreerubberspooranan5616 2 года назад +20

    கிருஷ்னவேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.உண்மையை உறுதிபட்கூறியுள்ளீர்கள். ஊர்மக்கள் கலந்து பேசி தங்கள் பகுதியை ஆட்சி செய்தனர். மன்னர் ஆட்சி இல்லை. மக்களே ஆண்டனர். அந்தக் காலமே களப்பிறர் காலம் என்றனர்.

    • @vks9556
      @vks9556 2 года назад

      mannar mannan pathivai parungal. Ivar pesiyathu paathi varalaru

  • @ragini1338
    @ragini1338 2 года назад +21

    கலப்பிரர் காலம் ஆரியர்களின் இருண்ட காலம் ஆரியனுக்கு துனை அரசர்களுக்கு அன்பு தண்டனைகாலம் பாமர தமிழன் ஆண்ட பொற்காலம்

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 2 года назад +21

    களப்பிரர்கள் காலத்தின் போதுதான் நம்முடைய பல நல்ல அறிவியல் மருத்துவ தமிழ் இலக்கியங்களை வடமொழி பெயர் மாற்றம் செய்து அவர்களைடயதாக மாற்றி கொண்டனர்... பல இலக்கிய நூல்கள் கதையை மாற்றி வேறு வடிவில் வெளியிட்டு வடமொழி இலக்கியம் என்று மாற்றினர்

    • @rajaraja-cc8hv
      @rajaraja-cc8hv 11 месяцев назад

      அப்படியானால் மூல தமிழ் நூல்கள் என்னவானது. பெயர் மாற்றப்பட்ட வடமொழி நூல்கள் எது.
      களப்பிரர்கள் பார்ப்பன விரோதிகளென பூலாங்குறிச்சி கல்வெட்டு உட்பட பல கல்வெட்டுகள் செய்யுள்கள் மூலம் புலனாகிவிட்டது. மர்மக்கதைகள் மூலம் அனைத்துப் பழியும் களப்பிரர் மீது பரப்பப்படுகிறது.

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 года назад +11

    தமிழர்களின் பொற்காலம். 🔥🔥🔥🔥🔥

  • @ravibritto6334
    @ravibritto6334 2 года назад +13

    களப்பிரர்கள் சமண பௌத்த சமயங்களை பின்பற்றியவர்கள்,........அவர்களின் ஒருபிரிவினரே பல்லவர்க ள்........👌👌👌

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 3 года назад +7

    அருமையான பதிவு தொடர்ந்து பதிவிடவும்.....

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 2 года назад +5

    வரலாற்று ஆதாரங்கள் தரும் தங்களுக்கு நன்றி தமிழ் இனமே சிந்தியுங்கள்

  • @sabitha0000
    @sabitha0000 3 года назад +24

    அண்ணல் அம்பேத்கர் இந்த கீழடி ஆராய்ச்சிக்கெல்லாம் முன்பே கண்டுபிடித்து கூறிவிட்டார்! "இந்தியா பல இனக்குழுக்களைக் கொண்ட நாடு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது!அப்படி சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழர்கள் அதாவது( நாகர்களுக்கே) உரிமை உள்ளது!

  • @ragini1338
    @ragini1338 2 года назад +10

    தமிழனின் வரலாற்றையும் பெருமை சேர்க்கும் கலப்பிரர் காலம் கலப்பிரர் என்பது மக்களாட்சி வாழ்த்துக்கள் கலப்பிரர் என்பது கலப்பை பிடித்து உழுதவண் ஆண்ட காலம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy 2 года назад +11

    களப்பிரர்கள் புரட்சித் தமிழர்களே.

  • @thangaselvan1537
    @thangaselvan1537 Месяц назад +1

    சாதவாகன மன்னர் 2000 ஆண்டு க்கு முன்பு மகாராட்டிரம் மாநில பகுதி யில ஆட்சி செய்த ஆந்திரர் இனம் மன்னர் தான் , 2800 ஆண்டு க்கு முன்பு ஆந்திரர் இனம் மக்கள் யமுனை ஆற்றின் கரையில் தான் உத்திரப்பிரதேசத்தில் வாழ்ந்து வந்தனர் என்று தைத்ரேய உபநிடதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது 2000 ஆண்டு க்கு முன்னர் இன்றைய தெலுங்கானா ஆந்திரப் பகுதிகளில் தமிழ் பூர்வ குடி மக்கள் தான் வசித்து வந்தார்கள் ஆந்திரர் இனம் மன்னர் சூழ்நிலையில் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா பகுதி மக்கள் களப்பிரர்கள் தமிழ் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்து பாண்டிய மன்னன் சோழ மன்னன் சேர மன்னன் படுகொலை செய்யப்பட்டனர் அதன் பின்னர் தான் ஆந்திரர் இனம் மக்கள் ஆந்திர தெலுங்கானா கர்நாடக பகுதி ஆக்கிரமிப்பு செய்து ஆந்திர மொழி உருவானது 2000 ஆண்டு க்கு முன்பு சாதவாகன மன்னர் நாணயத்தில் ஒரு பக்கம் வட இந்திய பிராமி எழுத்து உள்ளது மறுபக்கம் தமிழ் எழுத்து உள்ளது 2000 ஆண்டு க்கு முன்பு தெலுங்கு மொழி இல்லை இந்திய பூர்வ குடி மக்கள் தமிழ் நாட்டிற்கு இடப்பெயர்ச்சி செய்யயப்பட்டு 8000 ஆண்டு க்கு முன்பு ஈரான் ல் இருந்து இந்தியா வந்த ஆந்திரர் இனம் மக்கள் தெலுங்கானா கர்நாடக ஆந்திரப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள் தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் இந்திய பூர்வ குடி மக்கள் தான் ஆந்திரப் பகுதியில் அடிமையாக இருந்த போது தெலுங்கு மொழி திணிக்கப்பட்டது வட இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் வெள்ளை நிற மாக மாற்றம் பெற்று உள்ளனர் அதே போல் இன்று தமிழ் நாட்டில் தெலுங்கு பேசும் மக்கள் ஆந்திரப் பகுதியில் அடிமை யாக இருந்த போது வெள்ளை நிற மாற்றம் பெற்றனர் ஆனால் தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு பேசும் மக்கள் இந்திய பூர்வ குடி மக்கள் தான் ஆனால் ஆந்திர கர்நாடக தெலுங்கானா கேரளா பகுதி யில ஈரான் ல் இருந்து 8000 ஆண்டு க்கு முன்பு இந்தியா வந்த வெள்ளை நிற மக்கள் வாழ்ந்து வருகின்றனர் இந்த வெள்ளை நிற மக்கள் ஆரியர்கள் வருகை காரணமாக வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவில் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டனர் ஆனால் ஆரியர்கள் மரபணு வட இந்திய பகுதி முழுவதும் மட்டும் நிறைந்து உள்ளது வட இந்தியாவில் 17 சதவீதம் ஆரியர்களிடம் 71 சதவீதம் ஆரியர்கள் மரபணு உள்ளது வட இந்தியாவில் 83 சதவீதம் ஆரியர் அல்லாத திராவிட மக்களிடம் 39 சதவீதம் ஆரிய மரபணு உள்ளது
    ஆரிய ஆண்கள் மட்டுமே இந்தியா வந்து உள்ளதனர் ஆரியர்கள் 8000 ஆண்டு க்கு முன்பு ஈரான் ல் இருந்து இந்தியா வந்த வெள்ளை நிற மக்களின் பெண் களை திருமணம் செய்து உள்ளனர் அதனால் தான் பெண் மரபணு வில் ஆரியர்கள் மரபணு இந்திய மக்களிடம் இல்லை ஆரிய பெண் மரபணு இந்தியாவில் இல்லை இல்லவே இல்லை

  • @moondramkan9355
    @moondramkan9355 3 года назад +3

    very gud muttu for diravida of kalapirargal

  • @vairamanickamshanmugam2259
    @vairamanickamshanmugam2259 2 года назад +5

    சமத்துவ சமுதாயம் வாழ்ந்த காலம்., சமணப் பள்ளிகள் மக்களை வழிநடத்திய காலம். விளம்பரமற்ற அமைதி காலம் அது.

  • @arunpandy5149
    @arunpandy5149 3 года назад +7

    தொல்லியல் ஆராயச்சி கழத்திடம் உள்ள நூற்றுகணக்கான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட வரலாற்று ஆய்வாளர்கள் முனைப்பு காட்டலாமே.

  • @abisenthiladi
    @abisenthiladi 2 года назад +1

    தோழர் கிருஷ்ணவேல் அவர்களின் பதிவுகள் புதிய வரலாற்று செய்திகளை சொல்கிறது..

  • @karismamurthy2302
    @karismamurthy2302 2 года назад +1

    தங்களின் செய்திகள் வரலாற்று கல்வெட்டுகள் தோழர்.

  • @anbazhaganarulvendan7603
    @anbazhaganarulvendan7603 3 месяца назад +1

    களப்பிரர்காலம் , இருண்டகாலம் என தொடக்கத்தில் சொல்லப்பட்டதற்கு காரணம் , அக்கால தகவல்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தது /மிகக்குறைந்த அளவில் கிடைத்ததே காரணம்.
    "தமிழர்களின் இருண்டகாலம்" என யார் சொன்னது..!?.

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 Месяц назад

    சிறப்பு.... இந்த school books எல்லாம் udpdate பண்ணணு sir.. அப்பதான் மக்களுக்கு தெரியும்...

  • @Rajasekarraju
    @Rajasekarraju 2 года назад +3

    Kalapirargal pathi sema explanation ❤️🙏🙏

  • @padmavathya4585
    @padmavathya4585 3 года назад +4

    களப்பிரர் பற்றிய ஆய்வு நூல் விரைவில் வெளி வரும்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +9

    தென்னிந்திய பண்பாடு பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க கூடியது.
    இடைகாலத்தில் பார்ப்பனிய பாதிப்பால் அது முடக்கப்பட்டது.

    • @govindan470
      @govindan470 2 года назад

      ரெ.யின்
      முடக்கு வாதமா?

  • @davidh7413
    @davidh7413 Год назад +1

    Good speach keep it up👋

  • @ravichandran5721
    @ravichandran5721 Год назад +1

    Brilliant explanation on the history of Kalabhras, sir. Please post history of pallavas also sir

  • @brucewayne-kp3fg
    @brucewayne-kp3fg 2 года назад +10

    களப்பிரர்கள் காலம் தமிழ் மக்களின் எழுச்சி காலம். மக்களாட்சி காலம்.

  • @christophercolambusb2356
    @christophercolambusb2356 5 месяцев назад

    ❤❤❤❤super sir oagga video ellame na pathukettu iruka naraiya vishyagal solli kettu variga ...🎉🎉🎉

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 2 года назад +1

    அருமை.

  • @zafarullahmgm8448
    @zafarullahmgm8448 Год назад +6

    அக்கால அர்பன் நக்ஸல்கள் ஆ இந்த களப்பிரர்கள் என்று சங்கிக சொல்லுவானுங்க பாருங்க!

  • @thamu5845
    @thamu5845 3 года назад +8

    களப்பிரர் காலம் தமிழர்களின் பொற்க்காலம்

  • @dajithraj6895
    @dajithraj6895 2 года назад +1

    Arumaiyana varalatru thodar...Needika virumubugiren...katravai patravai 👍

  • @karthikeyanmurugesan9488
    @karthikeyanmurugesan9488 8 месяцев назад

    சிறப்பு வாழ்த்துகள்

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад

    வாழ்க கிருஷ்ண வேல் அவர்களே. விழுப்பரையனார் போன்றோர்.

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 11 месяцев назад +1

    Why can’t we say that all the “ Iymperungkaapiangal” were wriiten by Butthas and Jainas and so this period was the Buddhists and zJainisets period!

  • @muruganvm1672
    @muruganvm1672 Год назад

    Very useful Historical news. Thank you sir

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 2 года назад +4

    Sir, why you are Left..Seran dynasty. 😅😅😅 ( told Pallava,Sozha ,Pandiya Dynasties)

  • @shanyunia4566
    @shanyunia4566 2 года назад +3

    மன்னர் மன்னர் என்பவர் களப்பிரர்கள் தான் பார்ப்பனர்களுக்கு ( பிரம்ம தேயம் ) நிலத்தை ஒதுக்கினார் என்று சொல்கிறாரே, அவரும் ஒரு ஆதாரத்தை காட்டுகிறாரே எது நிஜம்

    • @govindan470
      @govindan470 2 года назад

      சான்
      தூக்கித்தான் காட்ட முடியும்

    • @varahiamma5129
      @varahiamma5129 4 месяца назад +1

      கிருஷ்ணவேல் வாயில் வந்ததை அடித்து விடுவான்😊😊

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      ​@@varahiamma5129 குடுத்த நிலத்தை பிடுங்கிட்டான் அச்சுதன் . Kouda கவுண்டர்

  • @saravanan.ssaravanan.s9435
    @saravanan.ssaravanan.s9435 3 года назад +1

    Go ahead

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 года назад +1

    SirGOOD

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад +1

    சிதம்பரத்திற்கும் நடுநாட்டு மன்னனுக்கும் தொடர்புள்ளது. மயிலை சீனி வேங்கடசாமி க்கு நன்றி.

  • @user-px8ue9dg5j
    @user-px8ue9dg5j 8 месяцев назад

    களபிரர்கல் களபரையர்கல் பரையர்கல் புரச்சி செய்த காலம்

  • @nawinravi7871
    @nawinravi7871 2 года назад +5

    அவளுக்கு இருண்டகாலம்

  • @hara23scorp
    @hara23scorp 2 года назад +1

    Sir, pidingi kuduthaarnu eppadi solringa? Its only a perception.

  • @thamilselvan3176
    @thamilselvan3176 Год назад

    Arivu thelivai tharum

  • @shashiKumar-jt4oj
    @shashiKumar-jt4oj Месяц назад

    Makkal puratchiyaal kalathil pirandha kootam kalapirar
    '"Thavaru irundhaal manniyungal'"

  • @dayalanarunbharath5402
    @dayalanarunbharath5402 2 года назад +1

    Could you refer some books

  • @shine_4_1
    @shine_4_1 3 года назад +2

    சரியான information கிடைக்கலன்னு , அப்போ இருந்த எழுத்தாளர்கள் "இருண்ட காலம்"னு பெயர் வச்சிட்டாங்க.
    Tamilnadu archeological department website la இத பத்தின சில புத்தகங்கள் இருக்கு.

    • @chandrasekar3424
      @chandrasekar3424 3 года назад

      No, it is Brahmin authors who intentionally propagated Kalapirar's period as a period of Dark age, because Jainism & Buddhism are antagonist to vedic religion.

  • @ramamurthykannaiyan3631
    @ramamurthykannaiyan3631 Год назад +2

    அப்போது கன்னடம் என்ற மொழியே இல்லையே...

  • @Stephenkdaniel-lg9bc
    @Stephenkdaniel-lg9bc 2 года назад +5

    GOOD VIDEO, KEEP ON GOING, SIR.
    BEST WISHES IN THIS ACCORD.
    LONG LIVE DRAVIDAN'S IDEOLOGY.

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 года назад +1

    காஞ்சி காமாட்சி அன்னகாமாச்சி என்ற பெயரே வழங்கப்படுகிறது

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад +1

    மறுக்கப்பட்டது உண்மை.

  • @karthikeyanravichandran857
    @karthikeyanravichandran857 Год назад +1

    Please refer to mannar mannan speech, these people change history to dravidian politics, he is talking without any evidence, simply talking about years of tamil literatures to kalapirar.

  • @9789053003
    @9789053003 5 месяцев назад

    Golden age 👍

  • @nagakkuzhal4383
    @nagakkuzhal4383 Год назад

    Good

  • @AnishaAni-tc5dz
    @AnishaAni-tc5dz Месяц назад

    அப்போ golden period of gupta என்பது குறிப்பிட்டவர்களின் காலமா?

  • @dhamodharankrishnaswamy5112
    @dhamodharankrishnaswamy5112 Год назад +1

    யாகம் எந்த மொழியில் நடத்தப்பட்டது

    • @asokankannan65
      @asokankannan65 Год назад

      தேயுஸ்-ஆர்யன்: கயவரின் 2ம் நூற்றாண்டில் பிராகிருதத்திலிருந்து உருவாக்கப்பட்டது அவனுக்கே புரியாது.

  • @user-px8ue9dg5j
    @user-px8ue9dg5j 8 месяцев назад

    களப்பிரர்கல் களபரையர்கல் பரையர்கல் தான் பரச்சி செய்தார்கல்

  • @murthykaruppusami6467
    @murthykaruppusami6467 Год назад

    உண்மை கொங்கு நாடு என்பதும் களப்பிரரார் காலத்தில் இருந்தது.
    ஒரு நாடு கொங்கு நாடு இல்லை.
    24 நாடுகள் கொண்ட தொகுப்பு...
    அதனால்தான் கொங்கு நாட்டின் வரலாறு எங்குமே கிடையாது.
    இப்பவும் கொங்கு 24 நாடுகள் பெயரோடு இருக்கு

    • @kathirkathir4387
      @kathirkathir4387 Год назад +3

      கவுண்டரே..... என்ன சான்று இருக்கு...... கொங்கு.... சேர நாட்டின் ஒரு பகுதி

  • @SelvaRani-wu7jb
    @SelvaRani-wu7jb 10 месяцев назад +1

    களப்பிரர் தமிழர்கள் இல்லை.

  • @KK-cl6ki
    @KK-cl6ki 2 года назад +3

    Thravida vasanai unmela kuppunu veesudhu.... buddhism, jainism thukki pesa vendam... buddhism and jainism thamizhukku ethiri...

  • @murugaiyan5670
    @murugaiyan5670 2 года назад

    19 NOV 2021....

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 Год назад +1

    பிடிக்காததை உலகுக்குசொல்லாமல் இருட்டடிப்புசெய்தவர்கள் it was unwanted and deliberte action by the victims by those who lost their lands by then rulers

  • @sureshm5497
    @sureshm5497 Год назад +1

    களப்பிரர் முத்தரையர் என்று சொல்லப்படுவது பற்றி உங்கள் கருத்து

    • @subramanianm6178
      @subramanianm6178 Год назад +3

      ஆண்ட பரம்பரை பெருமை பேசவா

  • @sathishthyagarajan4694
    @sathishthyagarajan4694 2 года назад

    Sir one Doubt . Ramayanam was written by Valmiki of Karnataka Also Draupadi is celebrated by Gowndars (or) Vanniyars and also we can see many Draupadi Temple in Tamil Nadu Then how come it be the Epics of North.Can You clarify

    • @melvinmelvin3864
      @melvinmelvin3864 Год назад +2

      What gounders only vanniars in tamilnadu?
      Vellala gounder
      Vettuva gounder
      Urali gounder
      Last caste ...use Surname gounder title is vanniars
      ...and vanniars are not gounders lineage

  • @_-_-_-TRESPASSER
    @_-_-_-TRESPASSER 2 года назад +1

    If v too r like sangi mangies(ramar temple) , kanchi temple b back to its original form.
    அறிவாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், உணர்வாக எடுத்துக் கொண்டு பிறரை துன்புறுத்த கூடாது.
    தமிழ் வாழ்க 🙏

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад +1

    களப்பிரர் களுக்கு எச்சங்கள் இல்லையா?

  • @DavidCharles-zd1nh
    @DavidCharles-zd1nh 5 месяцев назад

    💯👍👏👏👏🙏✋

  • @chellappamuthuganabadi9446
    @chellappamuthuganabadi9446 2 года назад

    Naaladiyaar kalappirar kaalathildhan Samana Munivargalal thogukkappattadhu enru padithullen.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 3 года назад +2

    இந்திய துனைகண்டத்தில் பல திராவிட நாடுகள். பல திராவிட மொழிஇனகுழ இருந்தது.ஆரியர்கள் வருவதற்கு முன்பே
    முதன் முதலாக First Time
    ஆரியர்கள் இந்திய துனைகண்டத்து நாடுகளின் உள்ளே படையெடுத்த பொழது ( கால்வைத்த பொழது) அப்பொழதே இந்திய துனைகண்டத்து நாடுகளில் பல திராவிட மொழிஇன குழக்கள் வாழ்ந்தனர். அப்பொழதே தென்னிந்திய திராவிட மொழிஇனகுழ சற்று சிறிது வேறுப்பட்டு இருந்தது

    • @vijaynaikkar5572
      @vijaynaikkar5572 3 года назад +1

      பொய்

    • @govindan470
      @govindan470 2 года назад

      ரெ யின்
      உன் ஐயா
      செ ப்பே டு ஓலை வை த்திருக்கிறாரா?

    • @Win156
      @Win156 Месяц назад

      தமிழ் மொழி திராவிட மொழி அல்ல

  • @karthikeyanr7882
    @karthikeyanr7882 Год назад +1

    ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் மணிமேகலை தவிர மற்ற காப்பியங்கள் அனைத்தும் வட இந்திய வரலாறு சார்புடையவை அக்காலத்தில் தோன்றிய ஐஞ்சிறு காப்பியங்கள் ஒன்று கூட தமிழகம் சார்ந்தவை அல்ல புரட்சி போன்றவை நடந்திருக்க வாய்ப்பில்லை களப்பிரர் காலத்தில் சைவ வைணவ சமயங்கள் வளர்ச்சி குன்றி சமண பௌத்த சமயங்கள் செல்வாக்கு பெற்ற காலம் இதற்கு இந்தக் காப்பியங்களே சாட்சி

    • @karthikeyanr7882
      @karthikeyanr7882 Год назад

      அன்னபூரணி என்ற தெய்வம் எப்பொழுதும் அன்ன பாத்திரத்துடன் காட்சியளிக்கும் அன்னபூரணிக்கு வட இந்தியாவில் தனிக்கோவில் இருக்கிறது நீங்கள் கூறுவது போல் இக்கோவில் பௌத்தம் சார்ந்தது அன்று காமாட்சி என்ற சொல்லுக்கு காமத்தை அடக்கி ஆள்பவள் அதாவது காம குணங்களை வேரறுப்பவள் என்ற பொருளும் உண்டு

    • @user-lq7bw2bd3x
      @user-lq7bw2bd3x Год назад

      இவர் ஒரு வரலாற்று புரட்டர்.
      இவரின் பேச்சுக்கள் ஆட்டுக்குட்டியை தடவிக்கொடுக்கும் திராவிட சூழ்ச்சிமிக்க நரித் தந்திரம்.
      ஆரியனால் வீழ்த்தப்பட்ட கடைச்சங்க இறுதிக்கால பாண்டிய ,சோழ அரசர்களின் பெயர்களைச் சொல்லி தமிழரசர்களை தாழ்த்தி விட்டு,
      கங்கைச் சமவெளியிலிருந்து தெற்கே இடம் பெயர்ந்த கங்க அரசிற்கு கூலிப்படை வேலைபார்த்த, மொழிபெயர் தேயத்துவடுக கருநாடனை, அதாவது கிருஷ்ணவேலின் முன்னோரை தமிழனாக்கி விட்டார். தமிழ் நாட்டிலே வாழ்ந்து தன்னை தமிழன் என்று சொல்ல அருவருக்கும் வடுககளப்பாளன் .

  • @balakumarg1699
    @balakumarg1699 2 года назад

    தமிழக வரலாறு சொல்லி உள்ளீர்கள் ஆனால் சேரர்கள் எந்த இடத்தில் வருகிறார்கள் அதைப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்லவில்லை சேரர்கள் காலம் சொல்லுங்கள்

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj Год назад

    Seppedu. Unnmaiellai. Poi. paarpannan. Vairupizhakk. Vadanaattil. Erundhuvandha. samayelkaararkal. Kaattikoduthu. Pinbhu. Thannoennathu. Pengalaiellam. koottikodutthu. Varalarttaimaatri. Ennum. Ennrum. Vaazhgiran. Paarpannan. Kalvettileruppadhaeye. Nambhungal.

  • @husainmohamed1618
    @husainmohamed1618 Год назад

    Whynot wright our own original history of tamilnad from sanga kaalam tilldate elisidating the part played by anthanars at different stages either good or bad.

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 Год назад

    களப்பிரர் என்பவர்கள யார் ஓருத்தரா
    ஓரு ஊரை சேர்ந்தவர்களா
    ஒரு நாடு முழுவதும் அவர்கள் கண்ட்ரோலில் இருந்ததா
    புரட்சி groupa
    களப்பிரர் தலைவன் யார்
    எத்தனை காலம் ஆட்சி பண்ணினார்கள்
    அவர்கள் ஆண்ட பகுதியின் எல்லைகள் எது வரை

  • @subbiahjeevan5275
    @subbiahjeevan5275 2 года назад +2

    Nayakkar atchi

  • @thenimozhithenu
    @thenimozhithenu Месяц назад

    அச்சுத களப்பளன். கர்நாடக மன்னன். Kouda kounder இவர்கள் கோஸ்ட்

  • @ghousebasha6160
    @ghousebasha6160 Год назад

    Chandra Gupta,chanakya

  • @anbinkali529
    @anbinkali529 3 года назад +5

    களப்பிரர் என்போர் வெள்ளாளர் என்று அழைக்கப்பட கூடிய கலப்பு சாதி மக்கள்தான்

    • @rajann9736
      @rajann9736 3 года назад +3

      டேய் பள்ளா களப்பிரர் என்றால் கலப்பினம் என்று யாருடா சொன்னா......பாவம் கலாச்சாரம் பண்பாடு உள்ள வேளாளர் மக்கள ஏண்டா இப்படி பேசுற அவர்கள் நல்லவர்கள்..

    • @mukilanmukilan8818
      @mukilanmukilan8818 День назад

      உருட்டு

  • @alwarsamyjeyatam1119
    @alwarsamyjeyatam1119 2 года назад

    ஜெர்மனி

  • @rajiselvaraj1779
    @rajiselvaraj1779 2 года назад

    வேட்ட என்றால் வேள்வி. வேட்பித்தல் − வேள்வி வளர்த்தல்

    • @mathanengg8674
      @mathanengg8674 3 месяца назад

      வேள்வி வளர்ப்பது தமிழர் முறை இல்ல அது அறிய பார்ப்பான் முறை

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 года назад +4

    👍👍👍👍💖

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +2

    பார்ப்பனர்களுக்கு அது இருண்ட காலம் ஆம் அவாக்களின் இருண்ட காலம்.

  • @thambiapillai6237
    @thambiapillai6237 Год назад

    தஞ்சை அரண்மனை யார் கட்டியது. சார்

  • @muruganvm1672
    @muruganvm1672 Год назад

    Tamika Golden age

  • @vijikannan1540
    @vijikannan1540 2 года назад +5

    மயிறு கதை

  • @pandiayan8707
    @pandiayan8707 2 года назад +4

    களப்பினர் காலம் மக்காளாட்சி காலம்

  • @prem3015
    @prem3015 3 года назад +4

    Haha oru sepadai vachu 300 anda kathaiya solitinga great adichu vidu. Kodukutathu ela ela kalathilumlu nadakum one way or other way

  • @jalan.j9960
    @jalan.j9960 Год назад

    இராச சூய யாகம்
    வேட்ட - ஒரு வேள்விமுறை...
    😎😎😎

  • @rpvinoth3564
    @rpvinoth3564 2 года назад +4

    உழைக்காமல் வயிலு வளத்த பாப்பானுங்க.

    • @govindan470
      @govindan470 2 года назад +1

      ஆர் பி
      நீ பன்றி மே ய்த்து
      உழை த்தாயா?யா?

    • @rpvinoth3564
      @rpvinoth3564 2 года назад +3

      @@govindan470 அது கூட ஒரு உழைப்பு தான்டா. நோகாமல் பொங்கல் திங்குற கூட்டமா நீ.?

    • @govindan470
      @govindan470 2 года назад

      @@rpvinoth3564
      உழை ப்பு என்றால் என்ன என்று சாெ ல்கிறாய்?
      ஒரு உதாரணம் சாெ ல்
      பார்ப்பாே ம்
      பல தலை முறை யாக
      உழை க்காமல்
      உள்ளவர் பலர்
      திருடுவது , லஞ்சம் வாங்குவது
      ஏமாற்று வது , சாராயம் காய்ச்சுவது , மணல் கடத்தில்
      கஞ்சா கடத்தல் , கள்ளக்கடத்தல், கூலிப்படை
      காெ லை , காெ ள்ளை
      விபச்சாரம் குழந்தை கடத்தல்
      இது தான் நீ படித்த உழை ப்பா?
      உளராதே ஊடகத்தில்
      வந்துட்டான் மூடை தூக்கு கிற
      குடும்பம்.
      பணம் எப்படி சட்ட விரே தமாக
      வை த்திருப்பது தெ ரியுமா?
      இல்லை நடிக்கிறாயா?
      பல அரசியல் வாதிகள் லஞ்சம்
      ஊழலிலே யே
      காே டிக்கணக்கில் பணம்
      வை த்திருக்கிறார்கள்
      உனக்கு புத்தி மழுங்கி விட்டதா?
      பகுத்தறிவே .

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 2 года назад

      @@rpvinoth3564 எப்பப்பாரு பார்பாண் கால நக்கிட்டு இருப்பிங்களா பார்பனர்கள் வந்தேறினா அபாபா சமனர்கள் பௌத்தர்கள் வந்தேறிகள் இல்லையா

    • @rpvinoth3564
      @rpvinoth3564 2 года назад

      @@thalaivanthalaiva3338 சமணர்கள், பௌத்தர்கள் யாரை டா இழிவு படுத்தினார்கள்.? யார் சொத்தை திருடி தின்றார்கள்.?

  • @drgajenderan3315
    @drgajenderan3315 2 года назад +1

    களப்பிரர்கள் தமிழர்கள் என்றால் அவர்களின் பெயர்கள் எல்லாம் தமிழில் இல்லையே ?! உதாரணம் : அச்சுத களப்பாளன். இவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறார்களே.

    • @asokank4511
      @asokank4511 Год назад +1

      இல்லை கா்நாடகம் என்கிறாா்கள்

  • @sathyamoorthi540
    @sathyamoorthi540 2 года назад +2

    Sir, Simply All are PARPANAR slaves 😅😅😅

  • @stvcharichari8836
    @stvcharichari8836 Год назад

    களப்பிரர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களில் களப்பிர அரசன் தலைவன்
    புரட்சி செய்தவன் ஆகியோர் பற்றிய
    தகவல்களே இல்லையே.

  • @vadivelsk5448
    @vadivelsk5448 Год назад

    Kalaprar.muthiraiyargal

  • @HendryPhilips
    @HendryPhilips 11 месяцев назад

    It is called as இருண்ட காலம் as we have no information about that period..
    It doesn't mean worst period..
    Just like இரும்புத்திரை நாடுகள்..
    Never expected "worst period" reference from a scholar.. not in Nakkheeran..
    Please edit/remove this video..
    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...

  • @sankarr490
    @sankarr490 Год назад +1

    களப்பிரர்கள் இன்றைய முத்துரையர்கள்...

  • @lukekunzenmann9492
    @lukekunzenmann9492 Год назад

    temple of doom film

  • @user-kd9zv7hl4z
    @user-kd9zv7hl4z 2 года назад +6

    பொய் சொல்வதே இவன் வேலை

  • @ashker3389
    @ashker3389 Год назад +2

    Typical DRAVIDIAN PROPAGANDIST.

  • @krishnaraja4569
    @krishnaraja4569 Год назад +1

    12:20 yov ennaya solra, kannada makkal padai eduthu vanthanga nu yaruya sonathu, vanthathu brahmana gumbal, avunga ipo irukra karnataka paguthi la irunthu vanthanga nu solrangle thavira avunga kannadargal nu sollala, brahmanan gumbal than avunga, so nenga puthusa kathai thirikaatha,
    Ne solrapadi patha puratchi nadanthirunthal brahmanargala konnu naatula irunthu veliyethripanga, full and full tamil makkal tamil moliya perumalavuku valarthirupanga, vadamoli kalanthrukaathu, sariya, nenga moodunga

  • @mannar56vck14
    @mannar56vck14 Год назад

    மவுரியர் ஆட்சி நந்தர்கள் ஆட்சி சாக்கியர் ஆட்சி கலபினர் ஆட்சி நாகர் சேரன் சோழன் பான்டியர் ரஜபுத்திரர் சாம்பான் ஆட்சி மஹ்ஹர் ஆட்சி இது சாம்பான் ஆன்ட வம்சம் இதை இவர் ஆரரசசுக்கு ஆதரவாக மரைக்கிரார் சாம்பான்வரலாற்றை சாம்பான் மட்டும் எழுதனும் ம ந சாம்பான்

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 2 месяца назад

      சாம்பானா? அப்படின்னா என்ன அர்த்தம்?

  • @ganapathymariappan8794
    @ganapathymariappan8794 2 года назад +4

    Evan our thiravidanal evapattavan tamilarkalai pukalvathupol pasi tamilarkalai tharam thalthupavan evarai nampathirkal tamilarkale

    • @haraharapriya3013
      @haraharapriya3013 Год назад

      மிக மிக சரி...👌👌👌

    • @9994555545
      @9994555545 Год назад

      NEE SEEMAN MATRUM SENTHIL MALLAR KITA POYE POI KATHAI KEELU THAMBI