வாழ்க்கையில் ஒரு முறையாவது இதை சாப்பிட்டே ஆகணும்!! கம்பு சோறு முருங்கைக்கீரை குழம்பும்!! Pearl Milet

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 480

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +25

    Hi friends good morning! New video out 👉 ruclips.net/video/a1PkpN7-BJM/видео.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @omsargurusai
    @omsargurusai 2 года назад +15

    அம்மா டி பக்கா எங்கள் பாரம்பரிய முறை சமையல் மிக்க மகிழ்ச்சி பாப்பா எங்கேயம்மா கற்றுக்கொண்டாய் கைம்மாறு சமையல் நன்றிம்மா இதனை இக்கால பெண்களுக்கு கற்றுக்கொடுத்ததற்கு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +9

      எனக்கு இந்த மாதிரி சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்குமா சின்ன வயசுல எங்க அத்தை இங்க எங்க பாட்டி கிட்ட நான் பார்த்து கத்துக்கிட்டேன் நான் பத்து வயசுல சமைக்க ஆரம்பிச்சேன் ரொம்ப நன்றி

    • @kamaalthaslimkamaalthaslim8139
      @kamaalthaslimkamaalthaslim8139 2 года назад +1

      super akka

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 2 года назад +4

    சூப்பர் இந்த கம்மஞ்சோறு
    பார்த்தவுடன் சாப்பிடனும்
    போல இருக்கு எனக்கு மிகவும்
    பிடித்த உணவு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Yes tru

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +12

    Superb combination sister. Easy யா குழந்தை கூட செய்யலாம். அவ்ளோ easy method ல சொல்லி குடுத்து இருக்கீங்க. Very nice.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Thku pa

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @meharajnisha5230
    @meharajnisha5230 2 года назад +1

    நீங்க சொல்லித்தரும் விதத்திலேயே எனக்கு வயிறு நிரம்பியாச்சு இதேபோல சிறுதானிய உணவுகள் கஞ்சி வகைகள் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க ரொம்ப நன்றி.

  • @selviselvi5855
    @selviselvi5855 2 года назад +1

    கம்புசாதம் நீங்க சொன்ன
    மாதிரி முருங்கை கீரை குழம்புக்கும் சூப்பராக இருந்தது
    தேங்காய் கொஞ்சம் அரைத்து ஊற்றி இறக்கிட்டேன்சூப்பர்டேஸ்ட்சங்கீதா

  • @sathyav2639
    @sathyav2639 2 года назад +10

    பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் சேவை நீங்க வேற லெவல் யூடியூபின் சமையல் ராணி நீங்கதா சகோதரி நா நிறைய சமையல் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டேன் பாராட்டும் பெற்றுள்ளேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarimangalam1293
    @bhuvaneswarimangalam1293 2 года назад +1

    சங்கீதா உங்களோட இந்த ரெசிபிய இன்னிக்குதான் பண்ணிணேன். அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 2 года назад +3

    நீங்க சொல்லுரத பார்த்தாலே சாப்பிட ஆசைவருது 👌👌👌

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 года назад +2

    சூப்பர் அம்மா நாவில் நீர் ஊருகிறது அருமை நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 2 года назад +2

    பார்க்க பார்க்க எனக்கு உடனே சாப்பிடணும்னு தோணுது. செம டேஸ்ட். 👌😂. செஞ்சு கொடுக்க ஆள் இல்ல. So போன்ல பார்த்து சாப்டதா பீல் பண்ணிக்கிறேன். 😍🙏

  • @thangamv5679
    @thangamv5679 2 года назад +3

    சின்ன வயதில் நாங்கஅடிககடிஎங்கவீட்டில்செய்வோம்அந்தஞாபகம் வந்திடிச்சிசங்கீதாசூப்பர்

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 2 года назад +2

    நான் vegetarian ஆனால் முதல் மரியாதை படத்தில் சிவாஜி சாரும் ராதா மேடமும் மீன் குழம்பு சாப்பிடும் அழகைப் பார்த்தால் என் நாக்கு ஊரும் அதுபோல நீங்கள் இனிப்பில் நெய்விட்டு அதை ருசித்துச் கொண்டே பேசுவதை கேட்கும்போது எனக்கும் இந்த உணவை செய்து சாப்பிடவேண்டும் என்று ஆசை வந்துவிட்டது நன்றி 🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      V tru. சின்ன வயசுல எங்க பாட்டு செஞ்சு கொடுத்து இருக்காங்க நானும் ரொம்ப நாளா செஞ்சது இல்ல ஆனா எங்க அம்மா எங்க வேல செஞ்சு கொடுப்பாங்க வட்டி எனக்கு ஞாபகம் வந்தது நம்ம சின்ன வயசுல செஞ்ச சாப்பிட ஏதாச்சு பாட்டு செஞ்சு கொடுத்து இருக்காங்க ஏன் இந்த நல்ல ரெசிபி நம்பர் சேஞ்ச் காட்டக்கூடாது நிஜமாவா சொல்ற அந்த ஸ்வீட் போட்டு சாப்பிடுவது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சது அவ்ளோ சூப்பரா இருந்தது முடிஞ்சா ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நன்றி

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @sainiju7850
    @sainiju7850 2 года назад +1

    Super akka en Mummy ku health problem so kambasoru tha kuduka sonnaga correct ha unga video va pathuta thank you so much akka

  • @grnsugu0308
    @grnsugu0308 2 года назад +2

    Paati ammma..kambu kali...viragu adupula ..kali kevvai vechi seyvaanga....almost same same...
    Karuvadu kolamukkum...palaya kambu kali with curd ...and payar thovayal..semmaya irukkum..
    Neenga..apdiyeh..80s kku yenna kondupoiteenga.
    Great 👍 👌 👍.. a healthy traditional food...keep continuing 👏

  • @arunachalamkannan3253
    @arunachalamkannan3253 2 года назад +1

    நீங்க சொல்றவிதம் சூப்பர் மாடுலேஷன் குரல் வேறலெவல்

  • @gnanalakshmi3123
    @gnanalakshmi3123 2 года назад +1

    உங்கள் பேச்சு மிகவும் அழகாக இருக்குறது 💛

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Cook with sangeetha dress sooper recepe over sooper vera laval naangal ketkum Anaitthu disshum SEITHU THARUM OREY CHANNAL YEN MAHAL CHANNAL. ROMBA NANDRI DAAAA❤❤❤❤❤❤❤

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 2 года назад +1

    நன்றி மா இந்த கால பிள்ளைகளுக்கு முன்னாடி நீ தங்கம் மா

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 года назад +1

    Arumayana thelivaha vilakam neenga sollum vidhan super.

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 2 года назад +3

    Healthy traditional dish.keerai kulambu differenta irukku.must try recipe.thank you sangeetha

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku sis

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад +1

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @gangadevi7815
    @gangadevi7815 Год назад +1

    Hayyyyyyoooo sathiyama solren SRM Sweet thothudum ... ghee kammanchoru naatu sarkarai combination vera level .... saptukite text panren bayangara tempting

  • @chellamkirubakaran619
    @chellamkirubakaran619 2 года назад +1

    நான் அடிக்கடி கம்பு சொரு செரிவென்.குழம்பு அருமை

  • @mizpaisac2968
    @mizpaisac2968 2 года назад +1

    நீங்க செமயா பேசறிங்க, செம

  • @KumarKumar-on1rn
    @KumarKumar-on1rn 2 года назад +2

    Katrika Biryan younge vyttila sedam super a viruddh thank you so much akka

  • @sumathidevarajan6313
    @sumathidevarajan6313 2 года назад +3

    My favorite food, vera level 👌 superb sister 👍

  • @hemalatha-me1xl
    @hemalatha-me1xl 2 года назад +1

    கம்பு சாதத்தை விட நீங்க பேசற விதம் அழகு அதற்காகவே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்.

  • @alicethompson7885
    @alicethompson7885 2 года назад +1

    Dear Sangeetha i don't follow any recipes only your's truly because it is realy good. God bless you take care.

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 2 года назад +2

    இந்த குழம்பு சூப்பர்.அரைக்கும் போது தேங்காய் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் இன்னும் சுவைஅதிகம்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Good idea taste littl differ that's y

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Vullam kollai poguthey vun video parkum bothu.sathiyama solren ethuvarai yaarum vunnai pola yennai kavarnthathu ellai.eppadi alaga samaichi atha alaga varnichi alaga sapdarathu eruke solla vaarthaiye ella vunna paaratta.yetho naan perumaikkaga solrenu ninaichidathapa.vun samal yenna romba kavarnthiduchi.entha recipe yenaku romba pidichi eruku.kulambum differenta eruku.nalaiku kandipa senji sapdren dear Chellam 👌👌👍👍🥰😋🥰

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    அம்மாயி ரெசிபி சங்கீமா. சின்ன வயது ஞாபகம் வந்தது சங்கீமா. நிறைய முறை சாப்பிட்டு இருக்கேன் சங்கீமா. திரும்ப நான் உங்க ஸ்டைலில் செய்கிறேன் சங்கீமா நன்றி நன்றி லவ்யூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ஆமாக்கா நான் ஏக பாட்டிலா செஞ்சு கொடுத்து சின்ன வயசுல சாப்பிட்டு இருக்கேன் எனக்கு அந்த ஞாபகம் தான் வந்தது நீ என்னவெல்லாம் போட்டு நெய் ஊற்றி சாப்பிடுவது ஒரு முறை ரொம்ப பிடிக்கும் என்பதை இன்னும் வேணும் செஞ்சு கொடுங்க திரும்பத் திரும்ப கேட்க அவனுக்கு இது புடிக்குது அவன் இதுவரை சாப்பிட்டதில்லை இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிடுறான் அவனுக்கு ரொம்ப பிடிச்சது ரொம்ப நன்றி கார்த்திக் லவ் யூ டூ

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 Год назад

    சூப்பரான முருங்கைக்கீரை குழம்பு கம்புச்சோறு குழம்புக்கு தேங்காய் சேர்க்க வேண்டாமா சங்கீதா நானும் இதேபோல செய்து பார்க்கிறேன் நன்றி சங்கீதா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      வேண்டுமென்றால் சேர்த்துக்கலாம் அதுவும் டேஸ்ட் நல்லா தான் இருக்கும்

  • @rajitanorman127
    @rajitanorman127 2 года назад +7

    Tried this recipe today. Followed your recipe and it was delicious!!!! 😋🤩 Thank you Sangeetha. Shared the recipe link with all my friends and relatives. Continue your good work! Cheers!! 😉

  • @sivadon5367
    @sivadon5367 2 года назад +1

    நீங்க சொல்லுவதை கேட்க்கும் போதே நாக்குல எச்சி ஊருது,,,,,.அருமை,,,,உங்க தோற்றத்திற்க்கும் உங்க உணவு முறைக்கும் ,,உங்க தமிழ் உச்சரிப்புக்கும் சம்பந்தமே இல்லை,,.ஆனால் அருமை ,,,,,நீங்க எந்த நாட்டில் இருக்கீங்க,,,,,,

  • @kathirvelperiyasamy4911
    @kathirvelperiyasamy4911 2 года назад +1

    சூப்பர் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அன்பின் வாழ்த்துக்கள் 🙏👍🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ரொம்ப ரொம்ப நன்றிப்பா

  • @thajurthajur543
    @thajurthajur543 Год назад

    Akka vegetables poriyal recipes podungal gova carat recipes muttum than potinga seithu parthom nallaeruthuchi

  • @mvijayalakshmi2026
    @mvijayalakshmi2026 2 года назад +1

    Wow 👌. Modern sangeetha...traditional kambusadam. Arumai. Innum niraiya post pannunga. Tnq

  • @technicalfathima9298
    @technicalfathima9298 2 года назад +1

    Hi am ur new subscriber ippatha 1st pakra unga video super romba differenta paesringa vry interesting.. Great job👍👏

  • @rajamanimani4665
    @rajamanimani4665 2 года назад +1

    Kalchatti manchatti ahappai WOW SUPER

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +1

    Sister arumaiyaana helthyaana kamanjoru with murungaikeerai kuzhambu super very very nice 👌🏻👌🏻👌🏻👍👍👍🥰🥰🥰😋😋😋🤩🤩🤩💐💐💐🙏🙏🙏

  • @vidyals747
    @vidyals747 2 года назад +2

    Mouth watering, kambu kali and murungai keerai kulambu super, tasty and healthy thanku for this wonderful traditional recipe🤪🤪

  • @gandhumuthumuthu3745
    @gandhumuthumuthu3745 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி🙏💕

  • @rajathythangaraj3792
    @rajathythangaraj3792 2 года назад +3

    Hai dr ma good evening ma kambu Kali supper pa romba pidithathu keerai special sambar different n another supper kulambu dr ma thanks dr ma new receipe pa Sangee ma traditional healthy food new n old memories with Sangeetha style asam pa take care and enjoy dr ma love you lots dr gd nt bye dr
    ulambu dr puthiya dr nan enth

  • @elelyon747
    @elelyon747 2 года назад +5

    You’re cute … just to hear you talk is delightful like your dishes! 😊 keep it coming… love ❤️ you too!

  • @kthara3249
    @kthara3249 Год назад +1

    Madam murunga keerai poriyal senji kaminga ma'am. Tomorrow because doctor told me to eat murunga keerai poriyal.

  • @jayashreeramesh4362
    @jayashreeramesh4362 2 года назад +2

    I liked ur receipe & the way u presented it. 👍👏 All the utensils which u used is good.

  • @shajipmm8202
    @shajipmm8202 2 года назад +1

    Nalla rasamund avatharanam

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 2 года назад +2

    சங்கீதா பாப்பு அருமையான கம்பஞ்சோறு முருங்கை குழம்பு இப்பவே சாப்பிடனும்போல தேனுது கிடைக்குமா?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Kandipa vanga sapadalam

    • @thambiarumugam2344
      @thambiarumugam2344 2 года назад +1

      @@CookwithSangeetha கண்டிப்பாக ஒருநாள் வருகிறேன் சாப்பிட இப்போது கூப்பிட்டதே சாப்பிட்டது போல சந்தோசமாக இருக்கு நன்றி சங்கீதா...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@thambiarumugam2344 always welcome

    • @thambiarumugam2344
      @thambiarumugam2344 2 года назад

      @@CookwithSangeetha நன்றி சங்கீதா பாப்பு..

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 2 года назад

    சங்கீதா சங்கீதாதான்👌👍🤝🌷

  • @nagamaga9267
    @nagamaga9267 2 года назад +2

    Sister u r so looking cute n modern... But u made our traditional food with fully involved... Ur wordings to describe our food is very nice... Thank you n congrats sister....,

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Yes dear.i love olden type food.thku dear.when we r small we ate all.but now ...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku dear

    • @nagamaga9267
      @nagamaga9267 2 года назад

      S dear . Of course.... We are blessed to have that Kind of food.... Thanks to share ....

  • @kanimozhiperiyasamy8202
    @kanimozhiperiyasamy8202 2 года назад +1

    Very yummy.one small suggestion instead of ghee v can use gingerly oil.it will be very.healthy.v.used to take.like that

  • @HemaLatha-gu2nd
    @HemaLatha-gu2nd 2 года назад +1

    Neenga seiratha vida sapdum vitham rasanai super

  • @rajeshr228
    @rajeshr228 2 года назад +1

    Super sis different method samber I Need கம்பு அடை

  • @sajithabanu4681
    @sajithabanu4681 2 года назад +1

    Hi sangeema.solla solla nakku ooruthu.kandippa seiren.thank u ma.

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 2 года назад +2

    Thanks sis for yr receipe.

  • @alicearokia7600
    @alicearokia7600 2 года назад

    Hi Sangeeta gm very nice recipe tq so I will make that bay

  • @tamilarasid9414
    @tamilarasid9414 2 года назад +1

    Your voice and you talking slang was very nice sister

  • @morinfelcia6566
    @morinfelcia6566 2 года назад +2

    Awesome kambu soru and Gee and nattu charkkarai

  • @siblingsRockzz
    @siblingsRockzz 2 года назад +1

    I like it this Respi...Today im try to me..Ur Voice very Supper..Siater Happy to ur cooking for food.... Ur Explainion very good....

  • @hemakrish9479
    @hemakrish9479 2 года назад +1

    Wow yummy.. Sweet kambu rice....Mass uh😋😋😋 senjidren... Tq dear❤

  • @vasudevanr2223
    @vasudevanr2223 2 года назад +1

    Nice. Ka. Thanks. Ka. Revathi

  • @jayashreeg2741
    @jayashreeg2741 2 года назад +1

    Easy, healthy and new recipe...thanks...is it possible to tell where you bought your awsome utensils

  • @madhushortvidios2935
    @madhushortvidios2935 2 года назад +1

    Nega use pantra patharom la super erikuu yaka vakuuvigaa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Whr evr i go i use to buy dear .lik banglore kerala Amazon

  • @satheeshkumarsatheesh2866
    @satheeshkumarsatheesh2866 Год назад +1

    அருமையான சமையல்

  • @geethafelix8739
    @geethafelix8739 2 года назад +1

    Suuupr Sangeetha. I was waiiiitn fr dis. I used to lv dis in my grandparent's place vn I was a Lil girl...

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 2 года назад +4

    Healthy food 😋 super easy way thank u sister 😊

  • @kpkapputhbi195
    @kpkapputhbi195 2 года назад +1

    super super tq sister😍😍😍

  • @sankareeswari1894
    @sankareeswari1894 Год назад +1

    சுப்பர்

  • @scorpio2479
    @scorpio2479 2 года назад +1

    Your way of explanation is awesome dear

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 2 года назад +1

    Semma u r totally different

  • @thilam6017
    @thilam6017 2 года назад +2

    The murungai kirei kulambu recipe superb.

  • @sudhas3638
    @sudhas3638 2 года назад +1

    Hello madam...can we try this recipe by adding other greens madam...

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 2 года назад +1

    ரொம்ப சூப்பர் 👌👌👌

  • @suryalokesh1593
    @suryalokesh1593 2 года назад +1

    It's amazing😍🤩 yummy 😋

  • @abioliva2484
    @abioliva2484 2 года назад +2

    Super sister God bless you 💐💐💐💐💐💐💐

  • @malamurugesan9342
    @malamurugesan9342 2 года назад +1

    செய்முறையை சூப்பரா இருக்குங்க சுவையும் சூப்பரா இருக்கும் வாழ்க வளமுடன்

  • @alicethompson7885
    @alicethompson7885 2 года назад

    Hi dear Sangeetha i aske for herbal bath powder recipe. Dear Sangeetha i need this powder for not for body. Thank you God bless you take care.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku.i replied already for your msg pls check.i don't have ingredients now so I need time

  • @hussainrahmathullah2136
    @hussainrahmathullah2136 2 года назад +1

    ம்ம்ம் helthy food tasty food
    Fantastic.this is sangeetha cafe.

  • @gayathrishanmathi.u.k8775
    @gayathrishanmathi.u.k8775 2 года назад +1

    Unga paathiram nalla iruku sissy enga vanguneega

  • @uthamip2672
    @uthamip2672 2 года назад +1

    Nice sister,super explanation.ur demo style is everloving one.

  • @SelvamSelvam-ue3oo
    @SelvamSelvam-ue3oo 2 года назад +1

    சூப்பர்ப்பா ..

  • @amuthasoundar1093
    @amuthasoundar1093 2 года назад +1

    Intha mun karai enga vanginiga Sangeetha na nama attur fullah suthi pathuten kedaikala enga kedaikum.

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 2 года назад +1

    கொரனல நாக்கு செத்து கிடக்கேன் மா சாப்பிடணும் போல இருக்கு

  • @srideviramalingam2239
    @srideviramalingam2239 2 года назад +1

    Thanks for the healthy recipe
    Please share aavarampoo recipes
    Thanks

  • @vishal8941
    @vishal8941 2 года назад +2

    Super mouth watering dish very healthy dish super sis thankyou all is well

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @jiwahgie8811
    @jiwahgie8811 2 года назад +1

    Awesome Sangeetha ma, pleaseakka vukku normal steam nah yevalo nehram kambu chorre vaikanum , akka seithathu yille , athaan kerketean , waiting for your reply, till then love from Malaysia

  • @anuradhab542
    @anuradhab542 2 года назад +5

    Healthy millet recipe, Sambar in different method... 👌😋🥰 Sangoo put some more millets recipes ma.... 🤗❤️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Yes dear

    • @anuradhab542
      @anuradhab542 2 года назад +1

      @@CookwithSangeetha 👍 ❤️

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @selinselva7477
    @selinselva7477 2 года назад +1

    Super semma mam...

  • @muthukumarmari9195
    @muthukumarmari9195 2 года назад +1

    கேப்பகூழ் செய்ங்கsangeetha அக்கா plz

  • @gjsathya22
    @gjsathya22 2 года назад +1

    Yempa yechi voorudhu pa sema delicious ah eruku sangi ma. Yuuuuuimmmmmmmmy

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +1

    நன்றி வணக்கம்

  • @boominathansakayamavarkalt116
    @boominathansakayamavarkalt116 2 года назад +1

    அருமை சகோ!

  • @eveanthony665
    @eveanthony665 2 года назад +1

    Gosh i have never eaten kambu rice
    Murunggeh kirai..yes....my favourite
    Your recepi looks so good.....mouth watering.........i want to eat.....but how..

  • @chitrakiruba3645
    @chitrakiruba3645 2 года назад +2

    Supero super

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thkuuuu

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @sbharathi5846
    @sbharathi5846 2 года назад +1

    Wow amazing ❤hi kutti ma romba nalla irukuma nice da 😋😋😋❤❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад +1

    Healthy food sis👌👌

  • @vallinayagi.
    @vallinayagi. 2 года назад +1

    சூப்பர்மா

  • @sangeetha1951
    @sangeetha1951 2 года назад +2

    Wow super sangee yummy yummy 😋🤤 definitely I will try sema sema super

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @amrinasraf5040
    @amrinasraf5040 2 года назад +3

    Unga dish romba tasty yummy ya erunthuchu mam💖💖💖☺️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Thku inga

    • @marthandamtuber7508
      @marthandamtuber7508 2 года назад

      Egg and Carrots Omelet / ஊருக்கே மணக்கும் கேரட் முட்டை ஆம்லேட்
      ruclips.net/video/RUIC9bHTs-M/видео.html
      Prawn Gravy / Very Tasty/இறால் குழம்பு /சப்பாத்தி/பூரி/இட்லி/முறுவல் தோசை/ஆப்பம்/இடியாப்பம் அனைத்துக்கும் ஏற்ற சூப்பர் கிரேவி
      ruclips.net/video/kUIJqtUQ-qw/видео.html

  • @sarojaraja5982
    @sarojaraja5982 2 года назад +1

    Solasoru receps poduka