Venkatesh Bhat makes Murungai Keerai Kuzhambu | Recipe in Tamil | Keerai kolambu

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Комментарии • 2,4 тыс.

  • @rangarajans963
    @rangarajans963 3 года назад +468

    பணம் கொடுத்து சமையல் கிளாஸ் க்கு போனால் கூட இப்படி கற்றுக் கொள்ள முடியாது பிரதர் நீங்கள் எல்லாம் வளமும் நலமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍❤️👍 my favourite 😍😍😍😍 chef Venkateswar Brother

  • @arul9260
    @arul9260 3 года назад +253

    சமையல் போலவே உங்கள் பேச்சும் எங்கள் இதயம் தொட்டது சார்.. வெல்டன் சார்

    • @susilaisudha2902
      @susilaisudha2902 3 года назад +2

      சூப்பரா..🙏🙏🙏🙏👍

    • @victoriyakamaraj4524
      @victoriyakamaraj4524 3 года назад

      உங்கள் சமையல் போலவே உங்கள் பேச்சும் எங்களுடைய இதயத்தை தொட்டது சார் வெல்டன் ரவா கேசரி வேரலெவல் செய்து சாப்பிட்டோம் 👍👍

    • @rgeetha771
      @rgeetha771 3 года назад

      Super sir 🙏

    • @arunasri73
      @arunasri73 3 года назад +2

      Unmai unmai

    • @arunasri73
      @arunasri73 3 года назад

      Unmai unmai

  • @srijavinodh204
    @srijavinodh204 Год назад +9

    U reached in many people hearts not with your cooking but ur goodness and lovable nature. God bless u and ur family

  • @yazhiniyazhini5916
    @yazhiniyazhini5916 3 года назад +5

    Instagram la paarthutu epo RUclips la upload pannuvinganu wait panni .....paarthutu senjen sir.....taste ultimate....Vera level🤑🤑🤑🤑

    • @reshmas4362
      @reshmas4362 3 года назад

      Murungai keerai kasakumae ithulayum kasakutha sis

  • @doglovers211
    @doglovers211 3 года назад +2

    சூப்பர்....சார்.இதுவரைக்கும் முருங்கை கீரை பொரியல் மட்டுமே சாப்பிட்டிருக்கேன்.ஜாலி இனிமேல் சாம்பார் வைத்து கலக்குவேன் குருநாதா சார்

  • @veereshgamer5103
    @veereshgamer5103 3 года назад +59

    super sir... என் பையன் கீரை சாப்பிட மாட்டான் but உங்க வீடியோ பார்த்ததும் எனக்கு இப்பவே செஞ்சி குடும்மா கேட்கிறான்...thank you sir

  • @rangarajans963
    @rangarajans963 3 года назад +21

    நல்லெண்ணெய் என்றால் லே அது இதயம் நல்லெண்ணெய் தான் my favourite 😍 😍😍😍 chef Venkateswar Brother 👍❤️👍

    • @hariniramanan6251
      @hariniramanan6251 3 года назад +1

      Ll

    • @Sarjanakishore
      @Sarjanakishore 3 года назад

      @@hariniramanan6251 o.k
      ikpii9 9
      i
      k9k9k.
      9k9
      u8 9
      9
      9uik9
      o b9kk
      8
      K
      kp.
      k
      p
      .pk.
      . pp m..k.pb ..
      b
      k. k .m .
      m..k.k99km9
      mK
      8kk
      k.
      9k9p9
      9ko.p
      o..9.9k
      K.kk
      kb
      kKo
      o
      o9,k,k
      .
      9
      ,k9k9
      uk99k9
      ,k9k,kkk
      9koO9k
      kk9k
      9
      Ki9
      mp9p9k8
      i
      99mk9kkk8ppkr998ko8p

  • @c.prabhu9515
    @c.prabhu9515 3 года назад +384

    நீங்க பன்றது சமையல் மட்டுமில்ல அதையும் தாண்டி புனிதமானது....

  • @sailujansiva855
    @sailujansiva855 2 года назад +2

    முருங்கை பொதுவாக அரோக்கியம்👌
    உங்கள் தகவல்களுக்கு நன்றி
    Happy new year 💐
    பனைமரம்போல எல்லாம்
    பயனுள்ளது, முருங்கைமரம்👍

  • @vijays3817
    @vijays3817 3 года назад +22

    இன்னிக்கு செஞ்சு பார்த்தேன் சார், இப்படி முருங்கைகீரை குழம்பு சாப்பிட்டதே இல்ல, நன்றி சார், அதன் தரம் குழம்பில் அள்ளுது சார்.thank you so much.

  • @jiyashanmithaskitchen3920
    @jiyashanmithaskitchen3920 3 года назад +36

    நீங்க சொல்றதே சாப்பிடணும் போல இருக்கு சார்👌💐

    • @anithamohan3202
      @anithamohan3202 3 года назад

      Yes i always feel like eating immediately by the way u express it

  • @Ganesh-FoodandPlants
    @Ganesh-FoodandPlants 3 года назад +39

    Feel one of the very few channels where he justify with proper content and at the same sharing his knowledge on cooking without any payment or something..For a CEO there is no need to really share but he is such great ❤️

    • @Ganesh-FoodandPlants
      @Ganesh-FoodandPlants 3 года назад +8

      @@bharath300 see getting paid is different boss..he can even easily start paid classes..but the contents he is giving is as u said precious which we will not get from so many other channels. Where they simply will fight or share not even proper knowledge to anyone,just for money they r doing it

  • @aishwaryaaishu5951
    @aishwaryaaishu5951 3 года назад +18

    Sir நீங்க ஒரு சிறந்த கலைஞர்.....வாழ்த்துகள்

  • @arun45sakthi
    @arun45sakthi 3 года назад +25

    Sir, என்னோட பையன் 8th படிக்கிறான். Corona வந்ததுக்கு அப்பறம் அவன் அதிகமாக இருக்கற இடம் Kitchen தான். CWC -வேற அதிகமா பார்த்து பார்த்து இப்ப அவனோட Ambition Venkatesh Bhat Sir மாதிரி ஆகணும்னு சொல்றான்.அவனோட Inspiration நீங்கதான் Sir. ஒரு சில Dish அவன் செஞ்சி தந்தான்.நல்லாயிருந்தது.👍🙏🙏🙏

  • @SathishKumar-kv8mc
    @SathishKumar-kv8mc 3 года назад +1

    Sir ungala enakku rompa pidikkum

  • @jasoorasmotivationjourneyw8927
    @jasoorasmotivationjourneyw8927 3 года назад +47

    Congratulations 2 million from Malaysia 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 3 года назад +110

    Bhat sir stay home stay safe👍🏻😉

  • @deputydirectorleprosynagai6110
    @deputydirectorleprosynagai6110 3 года назад +8

    அதுவும் ""அவன் இருக்கானே"" சொல்லும் போது... கேட்கும் காதுகள் மகிழ்ந்து, வாய் திறந்து மனதார சிரிப்பு வருகிறது அண்ணா.

  • @jerymajeryma2994
    @jerymajeryma2994 3 года назад +1

    Sir.. மிகவும் அற்புதம்...உங்க explanation சூப்பர்...😍

  • @sujirekareka6268
    @sujirekareka6268 3 года назад +4

    மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித சமையல் அல்ல.... அதையும் தாண்டி புனிதமானது 😍😘

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 3 года назад +246

    Pray for everyone who tested positive 🙏🏻
    Stay home 🏡
    Stay safe 🙏🏻

  • @jayajaya1394
    @jayajaya1394 3 года назад +10

    Sir, நீங்க சொல்ற விதம் மிகவும் அருமை.👍👍👍

  • @praveenafrancis6284
    @praveenafrancis6284 3 года назад +20

    Sir I tried this curry today... Came out so well... I have never made curry out of greens... But this really took me away.. out of the world...keep rocking sir. I'm planning to quit nonveg because of your veg cooking...

  • @paulmarypaulmary9682
    @paulmarypaulmary9682 3 года назад +17

    Love u சார் 🌹வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட..எல்லாவற்றிலாம் yethartham. டமால் டுமீலின் உங்கள் பேச்சு. அதே stayle லில். உங்கள் சமையல் ஆல் the best 🌹வாழ்க வளமுடன்

  • @baskarang3161
    @baskarang3161 Год назад +3

    கீரை குழம்பு சமையலை பற்றி சிறப்பான முறையில் தெளிவாக விளக்கிய வெங்கடேஷ் பட் அவர்களுக்கு நன்றி

  • @arabina7326
    @arabina7326 3 года назад +5

    What a recepies......lots and lots of love.....live long happily....with more blessings

  • @sabamyna1542
    @sabamyna1542 3 года назад +5

    சார் ரொம்ப நன்றி முருங்கை கீரை னா பொரியல்,சூப் இது தான் எங்களுக்கு தெரியும் ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏

  • @myyoga4516
    @myyoga4516 2 года назад +6

    Seriously the way you teach us actually tempting us to do the dish... This recipe is excellent and I'll surely do it tomorrow... Thank you and keep teaching us all our traditional recipes sir....😊🙏

  • @balasubathra7697
    @balasubathra7697 3 года назад +11

    நான் செய்து பார்த்தேன் சார் செம்ம எங்க வீட்டில் சாப்பிட்டு அருமையா இருந்ததுனு சொன்னக ரொம்ப சந்தோசம் சார் 🙏🙏

  • @baluindira7609
    @baluindira7609 3 года назад +10

    சார் முருங்கைக்கீரை குழம்பு சூப்பர் இன்னைக்கு எங்க வீட்டுல ஸ்பெஷல் இதுதான்

  • @savithadevi4765
    @savithadevi4765 3 года назад +5

    Thank you bhat sir. Today I prepared murungai keerai kuzhambu and the taste was fantastic. Thanks for the recipe

  • @Siripoma
    @Siripoma 3 года назад +47

    சார் உங்க இன்டர்வியூ பார்த்தேன் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு வாழ்க்கையில முன்னேறுனவங்க எல்லாரும் பல கஷ்டங்களை கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

  • @divineencounters8020
    @divineencounters8020 3 года назад +6

    The most wanted recipe Chef. It is fantastic immunity booster which is very essential in a Corona situation in our market.
    Today the seeds of Murugai keera is sold as Miracle Tree in America by AMAZON.
    We used to Verum Arisi Adai with Murungai Illai 65 years back.
    So Thanks Chef on behalf of all subscribers for introducing a fantastic healthy recipe with Murungai Keerai.
    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lingeswaris6440
    @lingeswaris6440 3 года назад +5

    Today i tried this recipe in sirukeerai instead of murunga keerai . Comes out very tasty. Thank you chef.

  • @priyasathish5492
    @priyasathish5492 10 дней назад

    Sir ippo than launch ku Naa intha kulambu ready panna ennoda husband romba romba super ra irukku nu appreciate pandranga ithuvaraikkum naa panna dish laye ithuthan romba nalla irukku nu sonnaga Naa romba happy sir but naa neenga sonna alavu crt ta pannala adhukke ivlo nalla irunthuchu nu soldranga thank you sir

  • @c.prabhu9515
    @c.prabhu9515 3 года назад +28

    Most expected recipe... thanks chef...

  • @misbhashameem3964
    @misbhashameem3964 3 года назад +5

    Pls neraya indha maadhiri healthy dishes podunga very useful enaku samaika teryadhu ungala paarthu kaathukaranga sir Tq

    • @pavithra.m1385
      @pavithra.m1385 3 года назад

      Aaamaa sir indha maari healthyaaana dishes recipes sollunga sir

  • @daisyrani9755
    @daisyrani9755 3 года назад +7

    சார் உண்மையிலேயே நீங்க வந்ததுக்கு அப்பரந்தான் பெண்களுக்கு சமையல்ல இருக்குற பயமும் போச்சு. புது புது சமையலும் நிறைய கத்துக்கிட்டோம். எங்கள் வாழ்க்கையின் முழு நன்றியும் உங்களுக்கு மட்டுமே.🙏🏻🙏🏻

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 2 года назад +1

    மிகவும் அருமையாக சமையல் கற்றுத்தருகிறீர்கள். நன்றிகள் பல.👏👏👏

  • @thaslimfarhana
    @thaslimfarhana 2 года назад +2

    Enoda husband murungai keeraila sambhar vainu solite irupanga sir ana enaku vaika theriyathu.unga video pathu inaiku senjen sir supera irunthuchi thank u sir .enaku samayal solikuduka periyavanga uarum ila sir.ungs video ls than nan naraya kathukiten

  • @bluequeen3203
    @bluequeen3203 3 года назад +13

    உங்க samayal பார்த்தா சமைக்க தெரியாதவன் கூட certificate vaankituvan samayal la😍

    • @mariapriscilla5993
      @mariapriscilla5993 3 года назад

      Thanks much sir for teaching us in detail with measurements (tablespoon) is important sir. Hats off to you sir🙏🏻 you inspires us to cook creatively with love and joyful🙏🏻 take care sir 🙏🏻

    • @divyasivalingam8179
      @divyasivalingam8179 3 года назад

      Hats off to you sir

  • @kavithapeter1340
    @kavithapeter1340 3 года назад +20

    Fantastic Sir. The way you narrate, the simplicity in you and the varieties you bring to us are amazing sir. God bless

  • @Eswar_4
    @Eswar_4 3 года назад +8

    I m seeing this video by 3 Am in the morning. Tmrw definte ah keera than. Super sir. God bless u abundantly with good health

  • @masihakhan3004
    @masihakhan3004 3 года назад

    Sema super sir...💐💐💐
    Cook panradu epdi nu unga show parthu Dan kathukuten and neenga seira neriya dishes I tried it came very well...

  • @dhevajeevi1193
    @dhevajeevi1193 3 года назад +2

    ஆரோக்ய சமையல் சார்.... வாழ்த்துக்கள்.
    தேவை உங்கள் சேவை...

  • @bargaviprasath3266
    @bargaviprasath3266 3 года назад +4

    Tried this recipe today, came out very well, my husband and son liked it very much. Thanks for the recipe. Congrats for 2 million.

  • @vikkirajendran3819
    @vikkirajendran3819 3 года назад +31

    Hi sir, I tried this recipe and everyone in my house loved it! I'm from Malaysia and murungakai and murunga keerai is very popular here. It is also very common to find murungai tree in most local Indian houses. The locals embraces the benefit of this plant and some even make murungai powder from the leaves and have it with warm water in the morning to gain immense benefit of it. Thanks for this recipe and its different from how we usually cook murunga keerai and i thoroughly enjoyed it just with plain white rice and appalam. I have also tried all other recipes of yours and they all turned out delicious!

    • @ramanimohan1114
      @ramanimohan1114 3 года назад +1

      Please can you put the names of materials in English . I want to do this.

    • @ppsujatha
      @ppsujatha 2 года назад

      @@ramanimohan1114 Just watch the video till the end. Venkatesh Bhat has himself posted the ingredients in English.

    • @kanagamsambasivam2632
      @kanagamsambasivam2632 2 года назад

      Easy and good health receipe thankyou sir

  • @sandhyaramesh6130
    @sandhyaramesh6130 3 года назад +8

    Sir, thank you for this wonderful healthy recipe. As soon as I saw the recipe I wanted to make it but unfortunately I didn’t have drumstick leaves on hand ( as I live in USA it is available sometimes). We have plenty of methi leaves in our garden and I made this kozhambu using homegrown methi leaves. It was delicious and fantastic. I will make this on regular basis using whatever greens are available. My husband and I both enjoyed it- we ate with rotis and with rice. Also as we too use the same brand of oil as you do, it tasted authentic. Thank you very much sir 🙏🏼🙏🏼 for your guidance, I make lot of your recipes. God bless you with happiness and health and peace and prosperity.

  • @shanthishanthi5762
    @shanthishanthi5762 3 года назад

    Excellent sir... நான் try பண்ணினேன் சூப்பரா இருந்தது... thankyou so much sir...

  • @suchithramahesh5285
    @suchithramahesh5285 2 года назад

    முருங்ககீரை குழம்பு சூப்பர் சார்..நீங்கள் சொல்லும் விதம் அருமை...

  • @gangaparameswari21
    @gangaparameswari21 3 года назад +7

    The speech in itself induces us to do the dish and taste it

  • @divyajayajumar7516
    @divyajayajumar7516 3 года назад +45

    Ragi kali sollunga bhat sir Murungakeera kuzhambuku super combination 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😅😄😄😄😄😄😄😄

    • @pushpapushpa4988
      @pushpapushpa4988 3 года назад +1

      Naanga daily kali panrom Today kuda muruingaikeera ooppu thanni kulambu kali than 😋😋😋😍

  • @thearsenalfan05
    @thearsenalfan05 3 года назад +36

    Will reach 2 Million subscribers before the end of this week! 😊

  • @Durgashreenithi7893
    @Durgashreenithi7893 8 месяцев назад +1

    அருமையான சமையல் சூப்பர்

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 2 года назад

    சமையலை ஒரு கவிதை போல் வர்ணித்த கவிஞனின் கலைவண்ணம் உங்கள் கை சமையலில் காணமுடிகிறது. கலாரசிகன் நீங்கள். வாழ்க வளமுடன். 💐💐

  • @annleo10
    @annleo10 3 года назад +6

    Hi can you please share murangai poriyal recipe too ..
    congrats on your 2 million 🎉🎉🎉

  • @revathidakshinamoorthy8395
    @revathidakshinamoorthy8395 3 года назад +10

    நானும் ஐம்பது வருஷமா முருங்கைக்கீரை சாம்பார் சாப்பிட்டுறுக்கென்.இனிமேல் உங்க method தான் பட்ஜி 🎉

  • @rockyboy7799
    @rockyboy7799 2 года назад +24

    Powder starts @ 2:44 Paste starts @ 4:26 thalipu starts @ 5:24

  • @allinallsathiya1213
    @allinallsathiya1213 3 года назад

    Sir unga samayal paathu dan pala varusam kaluchu nalla samaika kathukiten.....tq sir......

  • @malininatarajan4739
    @malininatarajan4739 2 года назад

    Sir super recipi, today i made this and i got very good appreciation from my mother in law and my mother too. Thankyou so much for sharing such wonderful authentic recipies with us. God bless you with lots and lots of success and growth

  • @seeniarvind222
    @seeniarvind222 3 года назад +7

    Thalaiva........vara lavel😍😘😚

  • @Happyismyname44
    @Happyismyname44 3 года назад +4

    Lots of love from london. Thankyou for all your good work Mr bhat and idhayam team.

  • @kavyakavya1766
    @kavyakavya1766 3 года назад +10

    My fav curry in your way of cooking... Awesome Bhat sir

  • @priya07
    @priya07 3 года назад +1

    The way you explain sir makes us to prepare the dish next day itself😛😛😛👍🏼💪

  • @banumathi5898
    @banumathi5898 2 года назад

    சார் நீங்க வேறே லெவல் சார். சூடான சாப்பாட்டில் நாலு கரண்டியை விளாசி சூப்பர்.

  • @prasathnandha5082
    @prasathnandha5082 3 года назад +10

    நாளை எங்க வீட்டில் இந்த சமையல் தான் நன்றி

  • @smithas950
    @smithas950 3 года назад +8

    Sir, I tried this dish today. Out of the world taste. A classic dish. Thank u sir.

  • @logilogi3316
    @logilogi3316 3 года назад +46

    களியும் முருங்கை கீரை குழம்புயும் lovers தலைவா

    • @tnpsc8727
      @tnpsc8727 3 года назад

      Avlo supera irukuma

    • @logilogi3316
      @logilogi3316 3 года назад

      @@tnpsc8727 ஆமா அக்கா

    • @tnpsc8727
      @tnpsc8727 3 года назад

      @@logilogi3316 nan akka lam ilaye

    • @logilogi3316
      @logilogi3316 3 года назад

      @@tnpsc8727 மரியதைக்கு சொன்ன மேடம்

    • @tnpsc8727
      @tnpsc8727 3 года назад

      @@logilogi3316 ok ok

  • @deivadurai2935
    @deivadurai2935 2 года назад +1

    Unga recipe ellama supper sir

  • @Arunainr
    @Arunainr 3 года назад

    Sir nan indha dish nethu senjen super a iruku nu elarum paratunanga....en paiyanuku keeraiye pidikadhu ana avankuda nalaikum idhuve seinga nu sonan ...thank you venki sir

  • @tamilarasisivanandam4188
    @tamilarasisivanandam4188 3 года назад +51

    ஐயா யாருங்க நீங்க நடமாடும் அன்ன போஜன தெய்வமே தலைவா

    • @sahiramahaboob5825
      @sahiramahaboob5825 3 года назад

      Super sir vungal sevai thodara வாழ்துக்கள்.... 👍

    • @sahiramahaboob5825
      @sahiramahaboob5825 3 года назад

      Supera இருக்கு சமைத்து பார்தேன்

  • @karthikmalai878
    @karthikmalai878 3 года назад +7

    Dear sir I am Coimbatore working in chennai unga samayal pathu monthly 3000 saving Achu sir hotel porathu ella thank u so much all the best waiting for cwk secson 3🙏

  • @JAYARAJSHANMUGAM
    @JAYARAJSHANMUGAM 3 года назад +4

    Today we tried this recipe sir come out really well. Keep rocking How to share the photo?

  • @saranpriya8787
    @saranpriya8787 3 года назад

    Murunga keerai saapdave pidikkathu... Iron prbm so kashtapattu saapdaren... But neenga intha dish solratha kettale,senja vitham arumai... saapda thonuthu... I will try sir... Thank you...

  • @bakkiyag9886
    @bakkiyag9886 3 года назад

    Neenga evlo jolly type pakkgavae aazaga irunthuchu cook with comali miss pandrom segream part 3 venum pls corona payathula people pathu santhoshama irupanga sir🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😆😆😆😆😆

  • @lakshibalakrishnan9844
    @lakshibalakrishnan9844 3 года назад +4

    Thank u for this recipe Sir..south indian lunch menus neraiya upload pannunga sir

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 года назад +7

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சார் 2. M👍🙄 super super Vera vera level sir 👍 good

  • @sindhukrupam3586
    @sindhukrupam3586 3 года назад +5

    Thankyou Chef🙏🙏 I was waiting for keere traditional dish.

  • @leel666
    @leel666 3 года назад

    முருங்கைக்கீரை குழம்பு இன்று செய்தேன். சூப்பர் டேஸ்ட். நன்றாக சொல்லித் தருகிறீர்கள்.

  • @sivaranjaniranjani4303
    @sivaranjaniranjani4303 2 года назад

    தலைவா vera level neenga ungalala than nan en veetla samaiyalla konjam thala nimirnthu vazuren Thank u so much....💚💚💖💖💗

  • @ashwathigayathri
    @ashwathigayathri 3 года назад +9

    Really b4 2days only i thought namma thalaivan keerai senja nalarkame ennu love u from kerala

  • @tpl3585
    @tpl3585 3 года назад +5

    Bhat sir,
    I made this since u said to include every week. Respect u!

  • @Kurioismi
    @Kurioismi 3 года назад +5

    Congrats to you and your team ...the recipes never fail because of your advise and they taste divine....tried many of your recipes and it never fails...everyone happy at home ..and I learnt tamil...very useful content thanks again

  • @akiapu19
    @akiapu19 9 месяцев назад

    Hi sir
    I'm big fan of you
    Nanum seiven ithepola konjam simple a but unglthu try paninen today awesome sapadu ulle poite irku
    Thank you for your recepie 🎉🎉

  • @ramasamysuji8042
    @ramasamysuji8042 Месяц назад

    Sir enagalai pol ihouse wife rukkum Ella ladies kkum neenga oru roll model sir and God is gift sir neenga, enga Amma kooda ivlo porumaiya azhaga solli thanthathillai sir, neenga engalukku innoru mother sir your great sir.🤝👌👌 and thank you so much sir🙏

  • @princess_world1028
    @princess_world1028 3 года назад +8

    Keerai sapdathavanga kuda saptruvanga...intha video ve patha...👍🙏

  • @alamelusujatha116
    @alamelusujatha116 3 года назад +15

    Sir my life time ambition is to have atleast one dish made by your own hands sir . Will pray to God for that sir

  • @vpgunaseelan.6425
    @vpgunaseelan.6425 3 года назад +11

    Congratulations 🎉 for 2 Million subscribers 😘😘✨ Mr Venkatesh anna .

  • @parimalaparimala5816
    @parimalaparimala5816 Год назад

    Endru kalai muranga keerai kulambu seithen Romba super . Thank you sir .

  • @vanishree8325
    @vanishree8325 3 года назад

    Hi sir 🙏
    I am from Nilgiris distric Ooty
    🥗Samaiyal na enakku romba pudikkum sir ippo ellam unga video parthu na ennai innum samaiyal la develop pannikiten sir 😄 romba easy ah puriuthu sir neenga solli tharuvathu 🙏 Thank you so much 🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 3 года назад +5

    தனித்துவமான உங்கள் சமையலுக்கு ஒரு சல்யூட் சார்...👍👍

  • @sureshd9904
    @sureshd9904 3 года назад +54

    Sir video vanthale like than

  • @samganesh1251
    @samganesh1251 3 года назад +10

    Tried this dish today and came out very well ... Thanks for the detailed recipe... Everybody loved this dish at home 🥳🥳

  • @shivanyasrikitchen819
    @shivanyasrikitchen819 3 года назад

    Unga samayal kku nan adimai neenga samaikkiratha watch panni naa cooking interest vanthachu thank 🙏 😊 sir

  • @swaminathanayer7873
    @swaminathanayer7873 3 года назад +2

    Very beautifully explained in clearcut terms,nicely demonstrated .Thank you Sir.murungai keerai is medicinal,all will benefit by making this kozambu.

  • @harishp9175
    @harishp9175 3 года назад +6

    Tank you so much for nice dish I tried this very nice recipe one my family members are very very like 👍

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 3 года назад +9

    Hi sir. Big fan of you & chef Dhamu sir! Saravanan from Malaysia. CWC Seasons super sir!

  • @haripriya3141
    @haripriya3141 3 года назад +10

    Am a regular user of Murunga keerai. Very proud.

  • @sivaneriselvansivalingam9489
    @sivaneriselvansivalingam9489 Год назад

    இன்னிக்குக்கீரை குழம்புசூப்பரா செய்து வீட்டில் அசத்தி விட்டேன் நன்றி திரு வெங்கடேஷ் சார் அவர்களுக்கு

  • @vijayalakshmirajan5123
    @vijayalakshmirajan5123 3 года назад +1

    Ur presentation is excellent the way u talk with the ingredients like friends awesome