Venkatesh Bhat makes Paruppu Podi Sadam | Recipe in Tamil | paruppu podi rice | PARUPPU PODI SADAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Комментарии • 2,3 тыс.

  • @m.harish9c606
    @m.harish9c606 3 года назад +1008

    நீண்ட ஆயுளும் , நோய் இல்லாத வளமான வாழ்வும் உங்களுக்கு என்றும் அமைய இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றோம்...🙏

  • @arul9260
    @arul9260 3 года назад +48

    குற்றம் சொல்றவங்கள கண்டுக்காம போயிடுவோம் சார்..பொறாமையின் வெளிப்பாடு குற்றம் கண்டுபிடித்தல்.. ignore பண்ணிட்டு போய்ட்டே இருப்போம் சார்..

    • @ZestNLife
      @ZestNLife 3 года назад +5

      அறியாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.😊

  • @p.k8644
    @p.k8644 3 года назад +150

    இறைவனின் பரிபூரணமான அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு சார்.

  • @venkataramaiyer5413
    @venkataramaiyer5413 2 года назад +49

    The preperation, the sweet explanation itself is extraordinary and sufficient Anna. Every dish got its own taste and importance.
    Long live with good health, happiness, children and grand children.

    • @jayalakshmykrishnamurthy7975
      @jayalakshmykrishnamurthy7975 2 года назад +1

      Thanks a lot for the wonderful recipe. Praying God to bless you with Good Health, wealth, peace of mind and family happiness.

    • @sangeetharam8500
      @sangeetharam8500 2 года назад +2

      Sir,your explanation amazing...me and my mom both follow your recipes..thank you.

  • @shobhashobha1334
    @shobhashobha1334 2 года назад +11

    அனுபவிச்சு சமைக்கிறீங்க அனுபவிச்சு சொல்லி தர்ரீங்க அண்ணா அருமை அண்ணா 😍😍

  • @Saipavan2010
    @Saipavan2010 3 года назад +51

    சார் சூப்பர்,உங்கள் கோபம் கூட ரசிக்கும் படி உள்ளது. நீங்கள் எங்கள் குழந்தைகளுக்கு ஆசான் நன்றி 💐

  • @ramc9659
    @ramc9659 3 года назад +383

    Sir, don't care about negative comments... Your awesome teacher for cooking...

  • @muralikrishnan6806
    @muralikrishnan6806 3 года назад +82

    கண்ட நாயிங்கள பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க,sir! நாங்க waiting eagerly “உங்களிடம் கத்துக்கிட”….😻 U r doing excellent recipes and explains in depth. Wonderful job..👨🏻‍🍳 Plz keep going…🙏

  • @shanthipriya2817
    @shanthipriya2817 Год назад +1

    Son neegal sollum vetham super naan athikam kathu kondeen karuvapul podi seithu velaiku koduthu varumanam pakureen valga val amudan

  • @vanikamali4449
    @vanikamali4449 3 года назад +78

    Those who are giving negative comments are jealousy on you, please ignore them, you wins millions of hearts, you continue your wonderful journey for us, valga valamudan

  • @thirumoorthi.2731
    @thirumoorthi.2731 3 года назад +21

    அருமை சார். உங்கள் ரெசிபி அனைத்தும் நாங்கள் கற்று கொள்வோம் கண்ட்டிப்பாக. இறைவன் அருள் புரிவார். எங்கள் அணைவரின் வேண்டுதல் இதனை நடத்தும். நன்றி சார்.
    💐💐💐💐👍👍👍👍

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 3 года назад +52

    எங்க அம்மா போல நீங்க எங்களுக்கு என்றும் நலமுடன் இருப்பீங்க சகோ வாழ்த்துகள்

  • @SuryapalaniSurya
    @SuryapalaniSurya 3 месяца назад +1

    அருமை அண்ணா எங்க வீட்டுல ஒருத்தர் தா நீங்க நீங்க சொல்லிதர அனைத்தும் பயன்வுல்லதாக இருக்கு மத்தவங்கலை பத்தி யோசிக்க வேண்டாம்

  • @grandmastime1199
    @grandmastime1199 10 месяцев назад +4

    பட் சார்..நான் உங்களுடைய தீவிர ரசிகை. அதுவும் இடையிடையே ஜாலியாக பேசிக் கொண்டே சமைப்பது ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள் சார்.

  • @kalaikeerthi3995
    @kalaikeerthi3995 3 года назад +74

    மிகவும் அருமை சார் இறைவன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்க வளமுடன் சார்

    • @geethasekar6435
      @geethasekar6435 3 года назад +1

      Always a perfect workerr will get these comments also plz don't bother

  • @reelsontheday757
    @reelsontheday757 3 года назад +59

    ரொம்ப நாள் எதிர் பார்த்த ரெசிபி ... நானும் ஒவ்வொரு தடவையும் கேட்டுகிட்டே இருந்தேன் .... Thank u so much Anna 😊👍

  • @divineencounters8020
    @divineencounters8020 3 года назад +9

    An simple ordinary dish will be "extrodinary"....when our Sri. V. B our Master Magic Chef's gives his touch of class....in தமிழ் ஒரு பாடல் " ராஜா Bhat கையை வச்சா ராங்a போனது இல்லே 😇😇😇😇😇🙏🏻🙏🏻🙏🏻

  • @ananthiravi6477
    @ananthiravi6477 Год назад +10

    சார் நீங்கள் சமைப்பதை பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் நாவில் எச்சிலும் ஊறுகிறது பொங்கல் எப்போதும் நீங்கள் சொன்னபடி செய்கிறான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் நன்றி சார்🙏🙏🙏

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 года назад +1

    பொன்னியின் செல்வன் கதையை ஒவ்வொரு அத்தியாயமாக கூறுகிறேன் நேரம் கிடைக்கும் போது கேட்டு பாருங்கள் உங்களுக்கு பிடிச்சா சப்போர்ட் பன்னுங்க நன்றி 🙏❤️

  • @prasuraghu2003
    @prasuraghu2003 3 года назад +28

    You are the best teacher!!!! Thanks for teaching us how to cook perfectly .

  • @organic-delicacies3352
    @organic-delicacies3352 3 года назад +47

    Chef, Ignore what others are saying, many here like me are looking forward to your videos and recipes... Looking forward to learning more from you ❤️

  • @venkatts7919
    @venkatts7919 3 года назад +14

    மாஸ்டர் பழைய இட்லி உப்புமா அருமையான சுவை.கழுதைக்குதெரியுமா கற்பூர வாசனை.

  • @ramsrinivasan510
    @ramsrinivasan510 2 года назад +6

    Give a thumbs-up if you believe that Venkatesh Bhat should go to the international stage to emphasize the glory of the South Indian cuisine!!!

  • @simonpetervideos6224
    @simonpetervideos6224 3 года назад +3

    எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கிப்ட் நீங்கதான் வாழ்த்துக்கள் சார்

  • @Nightcrawler333
    @Nightcrawler333 3 года назад +7

    No lavish sprinkle of coriander in this dish 😭

  • @DrBrunoRecipes
    @DrBrunoRecipes 3 года назад +11

    Looks delicious 👌🏻 Greetings from Scotland 😊 Have a wonderful day everyone 🌻

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 года назад +6

    Neenga dish ellame easyaa solli kudukkireenga nanga ellam unga student sir nangalum nicchayama ungalamariue samaika katthukuvom

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever Год назад +5

    Sir please don't worry about negative comments, You are absolutely doing an awesome job, Your ingredients and recipes are really healthy and tasty to prepare at home, So keep doing your best..... 👍

  • @jayalakshmiparthasarathy9818
    @jayalakshmiparthasarathy9818 3 года назад +9

    Wow what a wonderful recipe. I love the way you explain. You are treating ingredients as your kids. It's really wonderful. Thank you sir. It's a wonderful art.

  • @neenaprahallad6934
    @neenaprahallad6934 3 года назад +15

    More Healthy life to you sir.. Respects 🙏🙏🙏

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 3 года назад +41

    Venkatesh bhat is a single piece.. No one can beat you chef

  • @ps3673
    @ps3673 3 года назад +50

    You are the best teacher ever. I’m so glad that I happen to grow and learn watching you cook!!

  • @TimeNow9
    @TimeNow9 10 месяцев назад +1

    Unga favourite ver kaddalai 😊iniki tappichitaan😂

  • @hariniramakrishnan1862
    @hariniramakrishnan1862 2 года назад +6

    I made parupu podi today. I was little skeptic while roasting garlic, but I will never have such a doubt again in my life. Wow taste Vera level. I couldn’t believe myself I could also make such a tasty food. All credit goes to you ji. I wish to learn lot from you. Thanks a lot for your efforts in uploading recipes between your busy schedule. Thank you 🙏

    • @sachinsaravanan333
      @sachinsaravanan333 Год назад

      How did you dry fry the garlic? , pls explain, I struggled each time

    • @seemabarathi4646
      @seemabarathi4646 11 месяцев назад

      Same how u dry fry the garlic

  • @shalomselfhelpgroup4366
    @shalomselfhelpgroup4366 3 года назад +13

    I love all your recipes. Enjoy watching them it is my most enjoyable passtime
    Love the way you do the shows Thank you

  • @arunam8078
    @arunam8078 3 года назад +34

    You are such a gem sir. Very down to earth.... Stay healthy and happy sir. What you are doing is a great job. So much of positivity and love flows watching your videos ❤️

    • @loganathannalla3248
      @loganathannalla3248 2 года назад

      ஓவர்பில்ட்அப் நம்ம நிதி மந்திரியே பரவாயில்லை.

    • @rameshbabuor2180
      @rameshbabuor2180 Год назад

      Hi sir. I am Sathya from madurai. Rasapodi laum perungayam oil la fry pannalama sir????

  • @santhajacob107
    @santhajacob107 3 года назад +22

    Dear sir we can close our eyes and use your measurements. The outcome will be superb. Mellowed by experience and sweetened by humility all your dishes are perfect. Thank you sir.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 месяцев назад +1

    Nice.. But udaicha kadalai gas

  • @ambikadineshpaul3244
    @ambikadineshpaul3244 2 года назад +6

    Sir, just now I tried wheat Dosa and Bombay chutney..... It came well..... Awesome.... Thank u for your recipe

  • @mc_foodies1432
    @mc_foodies1432 3 года назад +13

    Hi sir I love Ur all recepies I married two months back this 2 months I cooked only Ur recepies in home I learned all dishes from Ur vedio I'm big fan of u sir

    • @ramathilakamcs2238
      @ramathilakamcs2238 3 года назад

      Hello sir my husband is 70 years he likes your recipe very much each one is a diamond

  • @aishu3551
    @aishu3551 3 года назад +28

    No words to say, you are a chef 🧑‍🍳 par excellence 👌🏻👏🏻👏🏻

    • @jaikavi156
      @jaikavi156 3 года назад +1

      Sir.. Really.. neenga..solra..method.. semma..sir. ,unga style.. Of talking .we are always.. Seeing.. Trying.. Cooking . Enjoying...

  • @theuniverseism9305
    @theuniverseism9305 10 месяцев назад +1

    ஸ்பெஷல் பருப்புப் பொடி - (27 பொருட்கள்) பொரிகடலை - 300 கிராம், வறுத்த நிலக்கடலை - 200 கி, வறுத்த பட்டாணி - 100 கி, வெள்ளை எள் - 100 கிராம், தேங்காய் கொப்பரை - 1, கடலைப்பருப்பு - 100 கி, துவரம்பருப்பு - 100 கி, பாசிப்பருப்பு - _100 கி, வெள்ளை உளுந்து - 100 கி, கொள்ளுப் பயறு - 100 கி, தட்டாம்பயறு/காராமணி - 100 கி, கல்லுப்பயறு - 100 கி, மொச்சைப்பயறு - 100 கி, வெள்ளை உருண்டை பீன்ஸ் - 100 கி, சிவப்பு பட்டர் பீன்ஸ் - 100 கி, மசூர் கேசரி பருப்பு - 100 கி ,பெரிய சோயா பீன்ஸ் - 100 கி, வெள்ளைப்பூண்டு- 30 பல், கறிவேப்பிலை - 1 கைப்பிடி, மிளகாய் வற்றல் - 25 / தேவையான அளவு, தனியா - 1 டீ ஸ்பூன், மிளகு - 2 டீ ஸ்பூன், சீரகம் - 4 டீ ஸ்பூன், வறுத்த கல்லுப்பு - தேவையான அளவு, பெருங்காயம் - சிறிதளவு, வெந்தயம் - அரை டீ ஸ்பூன், நெய் - 1 டீ ஸ்பூன். பொரியல், வறுவல் செய்வதக்கும்,, இட்லி, தோசை, சாதம் உடன் சாப்பிட சுவையானது.

  • @hudsonhornet4576
    @hudsonhornet4576 3 года назад +8

    Deivame Deivame, nandri solven deivame 👏🏼... vera level sir vera level

    • @radhavs8458
      @radhavs8458 3 года назад

      Sir all the Recepi of yours is very nice iam from Bangalore my age is 68 then to I don't know so many things how to make. Anyway God bless u

  • @mj-mj3zs
    @mj-mj3zs 2 года назад +4

    I started cooking seeing u a decade back as a kid....now at 22 😻iam good at cooking ..its all because of u sir ...thanks aa lot ...

  • @bhagavathgeethad6269
    @bhagavathgeethad6269 7 дней назад

    இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு கருங்காலிகளை பற்றி கவலைப்படாநீர்கள் சார்
    You proceed
    We are with you

  • @deepasri1645
    @deepasri1645 3 года назад +5

    Thalaiva thalaiva sola varthaie Ila..... Most favorite recipe inum favorite unga style aala.. lots of respect for you sir... you and your family will always be part of our prayers ..

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 года назад +14

    மிகவும் அருமை

  • @jayashreeprasanna9542
    @jayashreeprasanna9542 3 года назад +11

    Sir who told left over idlis are not used. Anda pakki idli upma sapidla pola. U leave him sir. U rock as always and keep teaching us. God bless u sir.

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 2 года назад

    அய்யா...
    ஹய்ய்யா...
    ஆந்திரா காரவிய
    நெய்யை ஊத்தும்போது
    கையை **இப்பிடி**
    புடிப்பாவிக... ஏன் புடிக்க மாட்டாஹ.. அத்துக்குத்தேய்ன் அப்பவே தமிழ்நாட்டுக்காரவிய ஒரு பழமொழி சொல்லியிருக்காவிஹ..
    **இரவல் நெய்யே..
    எம் பொண்டாட்டி கையே** ன்னு.
    ஊரான் வீட்டு நெய் ன்னா.. அதுவும் ஹோட்டல் காரன் நெய்யின்னா...
    ஊர் பூரா ஊத்து ன்னு ஓசி மங்களம் பாடிடுவாஹ..
    அந்தனே பாக உண்டன மனுஷாலு..லு....லு..

  • @devaraj3749
    @devaraj3749 3 месяца назад +1

    Dear sir,
    I just followed your complete instructions and the taste of Andra style pappu podi is really good.
    Earlier I was buying this powder from the Andra style hotels.
    Keep posting the way you prepare for all recipies.
    Thank you

  • @Deepa1176
    @Deepa1176 3 года назад +8

    Dear sir, just ignore the negative comments and always be the way you are. Your cooking always encourages me to cook variety of food. I hv tried many if your receipes sir😊

    • @purnimatv7485
      @purnimatv7485 2 года назад

      Ellam super nu solli solli bore adichiruchi sir
      God kite varam vangitu vanthuteenga sir
      Enaku bayangara poramaya iruku sir ingale parthi
      Neenga nalla irukka God kite vendikiren

  • @jakirabanu7370
    @jakirabanu7370 3 года назад +6

    Mashallah....sir .. 👍👍👍

  • @anamikavarun8757
    @anamikavarun8757 3 года назад +5

    Yaayyyy. Paruppu podi. Thank you so much sir. I have started loving cooking after seeing your videos. Thank you so much for sharing your knowledge

  • @noorfathimar9068
    @noorfathimar9068 Год назад

    சார்... We love u sir...( உங்களை) போற்றுவோர் கோடி பேர்..
    அழகான ஒரு செடி வளர்க்கும் போது தேவையே இல்லாத வேலைக்கே ஆகாத கல செடி வளர்து அத கண்டுக்காம சீ நு விட்டுடுங்க சார்.... எங்க துவா என்றும் உங்களுடன்... லவ் யூ... சார்

  • @rksk4787
    @rksk4787 2 года назад +1

    Neenda ayulydan vazha iravannai prarthikeren don’t worry about negative comments yes me too are idli cooked a day before brother all your receipts are really good I am
    Doing catering for 100 peoples by seeing your Videos I earned good name thanks you so much for wonderful dishes

  • @sarakar452
    @sarakar452 3 года назад +18

    Sir I'm ur big fan... Cwc celebration semma

    • @kannammalc1528
      @kannammalc1528 3 года назад

      சொல்லிக்கொடுத்த சாம்பார் பொடி சூப்பராக உள்ளது

    • @vijayaelangovan8868
      @vijayaelangovan8868 3 года назад

      Sago paruppu podi & Idli podi semma sooooooper

  • @aadithyakrishnan1336
    @aadithyakrishnan1336 3 года назад +10

    Lots of students are going abroad for their education during these few months. Can you please make an easy-to-cook, meal prep kind of video sir. It'll help them a lot to start cooking on their own

  • @saraswathyc7783
    @saraswathyc7783 3 года назад +6

    God bless you have a long life to u🙏🙏🙏

  • @kannappanravichandran7305
    @kannappanravichandran7305 2 года назад

    பட்டூ குட்டி அண்ணா,
    நீங்கள் வாழ்க பல்லாண்டுகாலம்.
    Nagative comments ignore பண்ணுங்க.
    அவுங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
    See u Bhutu Kutty Bro. 😘

  • @nirmalrajp4622
    @nirmalrajp4622 Год назад

    நன்றி அண்ணா. அந்த 5பேர் பற்றி கவலைபாடாதீங்க. 2லட்சத்தி5 தங்கச் சிங்கள நினைத்து ஆனந்தமா இருங்க. நீங்கள் தீர்க்க ஆயுள்காலம் நலமுடன் இருப்பாங்க. முருகன் அருள் உங்களுக்கு உண்டு. எனக்கு பேஸ்புக் இன்ஸ்டாகிராம் தெரியாது. ஆன வெங்கடேஷ் பத் அண்ணா தெரியும். வாழ்க வளமுடன் 😊😊😊

  • @arthisendilkumar8696
    @arthisendilkumar8696 3 года назад +5

    Hi sir..... More than parpu Puri Ur expressions are super.... Mouth watering while u r saying about the way of eating.....

  • @aiswaryamurali4401
    @aiswaryamurali4401 3 года назад +6

    Sir you are India's Gordon Ramsay ❤️

  • @Yogi_Ram
    @Yogi_Ram 3 года назад +5

    Dear sir 🙏❤️
    Waiting for your Davangare benne dosa recipe for a very looooong time..🥰

  • @ragu63
    @ragu63 Год назад

    வெங்கடேஷ் பட் அவர்களே, மூன்று திருத்தங்கள் அவசியம்.
    1. பூண்டு சேர்க்கக்கூடாது
    2. தாளித்த கடுகை (எண்ணையை வடித்து விட்டு) பருப்பு பொடியில் சேர்க்க வேண்டும்.
    3. தட்டிலே ஆவி பறக்க சாதத்தை கொட்டி அதன் மேல் நெய் விட்டு பிறகு பருப்பு பொடி சேர்த்து இலேசாக பிசைந்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். (வாணலியில் கொட்டி கலப்பது தேவையற்றது. ஏனெனில், சாதத்தில் உள்ள ஈரம் நீங்கி விட்டால், தொண்டையை பிடிக்கும். அதுவுமில்லாமல் ருசியும் குறைந்து போகும்).

  • @jothimuruganp8517
    @jothimuruganp8517 2 года назад

    ஹைங்..ஸர்இ..
    கொய்ங்..வர் ரூ த்தாச்சு..
    க்குயிங் கறி வேப்பிலை
    பொயிங் போட்டாச்சு..
    பொடிங்..பொடி ஆச்சு..
    கடுங் கடுப்பேறுமே..
    ஒரு சாத பொடி செஞ்சு காட்ட சொன்னா..
    சும்மா..தொணத்தொனேன்னு பெயிங் பேச
    இய்ங் இன்னா இருக்கு.
    அயிங் அவனை போட்டு,
    இய்ங் இவனை போட்டு..
    அர்ங் அறைச்சாச்சு..
    மொய்ங்..மொயங்கை
    முட்டும் நெய்ங் நெய்யை விட்டு வாழ்ங் வாழ்நாள் மட்டும் சாய்ங் சாப்பிட்டா..
    கூ..ய்ங் கூடுதாமில்லே..
    ஆர்..ங்...ஆரு கேட்டா..
    அய்ங் அளவையும்,
    கைய்ங் கையை யு ம்
    காட்டினா போதாதா..
    கய்ங் கந்த பொடி..
    முய்ங் முருங்க பொடி ன்னு கந்த புராணம்
    யய்ங் ஆரு கேட்டா..
    ரெய்ங் 2.5 மிய்ங் மில்லியன்...சுய்ங்
    சுய புராணம்..
    யய்ங் யாருக்கு வேய்ங்
    வேணும்.
    பொய்ங் பொடி மெய்ங்
    மேட்டரை தய்ங் தவிர
    வய்ங் *வழ வழ* ன்னு
    *மொக்கை*..ஹு.ம்.
    போதும்டா சாமி..
    இனிமே வூ..டூப் ம் வோனாம்..
    பொடியும் வோனாம்..

  • @ushasunil5916
    @ushasunil5916 3 года назад +10

    Sir, please don’t bother. The world is like that. Just say thank you to them also.

  • @sathyapreethi7265
    @sathyapreethi7265 3 года назад +4

    Yummy recipe done beautifully as usual chef!! I make ghee at home and have it along with my daughter everyday because I love it. I started
    Giving it even to my 1.5 year son when you keep insisting it’s incredible health benefits

  • @vijivijay6249
    @vijivijay6249 3 года назад +5

    Sir,just ignore the negative commands. you are inspiration to me.I learn cooking from your receipies.

  • @leelasasi127
    @leelasasi127 2 года назад +2

    Very nice inthe poruppoti

  • @jayanthjayanth9653
    @jayanthjayanth9653 2 года назад +2

    Namaskara sar i am kannada Bangalore parpu podi super thanku👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @latharaj7830
    @latharaj7830 3 года назад +8

    God bless you always. May you live and teach as always 💞

  • @suja20feb
    @suja20feb 3 года назад +5

    We tried pudina rice it's awesome sir. The same way I use it in idily upma it came out very well .we almost tried all your recipe came out wow..

  • @rsvetriselvi3010
    @rsvetriselvi3010 3 года назад +4

    Sir, we learnt the nuances of cooking. May God bless u with a healthy and happy long life to u sir. I trues most of ur recepies. Comes out well.

  • @kalaivanis1116
    @kalaivanis1116 Год назад

    Yes, without spending some precious time we can't eat good food of Ours.
    பக்கத்து வீட்டுகாரங்க கண்டிப்பா வருவாங்க.பிரிட்ஜ்ல வைக்க முடியாது 😂

  • @mrbeastgaming3527
    @mrbeastgaming3527 Год назад

    I love you bro நீங்கள் எனக்கு குரு எனக்கு சமையல் என்றால் உங்கள் சாயலை பார்த்து தான் சமைப்பேன் உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஆயுலோடு நூறு ஆண்டுகள் வாழனும் . 💖💖💖💖💖👋

  • @RajParasu12
    @RajParasu12 Год назад +3

    Thanks Bhat for your very good and generous introduction 👍🙏🙏🙏All the very best for your bright future

  • @aishwaryahariharan982
    @aishwaryahariharan982 3 года назад +12

    I only have recently joined the channel sir, but I immediately made your paneer butter masala recipe and today I made Kerai kootu it’s tasted amazing. As I am a vegetarian this channel is my haven! I have never been confident with South Indian cuisine but with your channel I feel confident!!!!

  • @balaleelah5159
    @balaleelah5159 3 года назад +5

    Wow!!! repertoire of cuisines.What wonderful words you are sharing sir.You area gem of a person.Your one Bhat seed that youplanted will sprout into 100's of Bhat's in every household in years & generation to come.God Bless You Sir.😍❤

  • @Selvarani3528
    @Selvarani3528 3 года назад +1

    Neenga sollura vithame naakkula echil ooruthu

  • @sena3573
    @sena3573 2 года назад

    யார் சார் திட்டியது உங்களை அவர்களை பற்றி கவலை படாதீர்கள். உங்கள் ரசிகர்கள் நாங்கள் இருக்கிறோம். நீங்கள் செய்யும் ரெஸிபிகளுக்கும் வீட்டில் அம்மா செய்யும் சமையலுக்கு ம் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன ஆனால் நான் என்றும் உங்களுக்கு தவறான கமெண்ட் போட்டது இல்லை. எனக்கு பூண்டு இஞ்சி நெய் இதெல்லாம் பிடிக்காது. நீங்கள் இதை எல்லாம் நிறைய போடுவீர்கள். உங்கள் பதிவு களை நான் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். உங்களை மிகவும் பிடிக்கும்

  • @samshajokarthi
    @samshajokarthi 3 года назад +4

    I was working in Andhra Pradesh for 6 years & left A.P six months back... I miss this Kantipodi very much... We use to get this as a starter of our meal along with ghee.... Your gesture of introduction of this recipe took me back to my A.P days... Thank you for providing the recipe sir....Surely, I will try this at home..

    • @suree974
      @suree974 2 года назад

      Venkateshwar ji u r active accurate n anxious cooking master.God bless u.

  • @shaartsandcrafts304
    @shaartsandcrafts304 3 года назад +4

    Thanks for sharing this healthy and delicious recipe Chef 👍 Paruppu podi sadam is really one of the all time favourites for many especially children👌👍👍👍👍 Wishing you a tremendous success always 👍👍

  • @padminivenkataraman1896
    @padminivenkataraman1896 3 года назад +10

    Love the way you explain. Follow your RUclips regularly. God bless you with good health and all happiness. I have been cooking for so many years. Still I try so many of your recipes. There is no age limit for learning. Way to go. Keep cooking and thank you for sharing your expertise. 👌

  • @nageshwarielango1765
    @nageshwarielango1765 2 года назад

    தயவுசெய்து தமிழை கொலை செய்யாதிங்க உங்களை பார்த்து எல்லோரும் தப்பா தமிழ் பேசவதை ஊக்குவிக்காதிங்க please இனிமேல் உயர்திணை அஃறிணை வித்யாசம் தெரிந்து பேசுங்கள்

  • @veerabadranjaya4269
    @veerabadranjaya4269 Год назад

    உமது பெற்றோரை வணங்கிமகிழ்கிறேன்.
    உங்களால் சிறுதானிய உணவுபழக்கம் தமிழகமக்களுக்கு விழிப்புணர்வுஏற்படவேண்டும். தமிழக திருகோவில் பிரசாதம் மக்களிடையே
    வரவேற்பு பெற அதன் செய்முறை எப்படிபாரம்பரியமானது
    விளக்கசெய்முறை விவரிக்க. வாழ்கவளமுடன்

  • @anusaravanan7457
    @anusaravanan7457 3 года назад +4

    I tried this❣️vera level taste, best ever paruppu podi 🥰🥰

  • @rajinimurali7892
    @rajinimurali7892 2 года назад +5

    Very well explained and so nice to follow the steps. Getting a feeling like as if he is just teaching everyone so personally. Excellent. God bless him .

  • @veerashanmugam923
    @veerashanmugam923 2 года назад +4

    You are really a good example of how dedicated you are sir. All the best

  • @enjoymathswithsarada
    @enjoymathswithsarada Год назад

    Udaicha kadalainna ennathu? Kadalai paruppa,pori kadalaiya

  • @இன்றுஒருதகவல்777

    சார் நான் உங்க சிஷ்யை நீங்க சொல்றபடியே Today. Try. பன்றேன் Result. I will. Give. You. Tomorrow

  • @kamalasubramanian7072
    @kamalasubramanian7072 3 года назад +5

    Super sir arumai arumai

  • @kayalvizhinambirajan1056
    @kayalvizhinambirajan1056 3 года назад +4

    Hai sir ,u r rocking and just ignore that negative comments, we just adore the way u are and a lot to do good luck

  • @aviitasinabudhabi5103
    @aviitasinabudhabi5103 3 года назад +9

    Definitely gonna try this sir....Actually I was thinking to prepare this podi and u posted it...Thank you so much for the recipe😊😊😊

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 2 года назад +1

    Hi Super chef Bhat brother, ignore the critic specimens; as we know we cannot convince 100%! Pl! Continue with your amazing receipies******

  • @jawahark9474
    @jawahark9474 2 года назад

    சகோ மிகவும் அருமையாக செய்யவும் பாடவும் சந்தோஷம் உண்டாகும்படி தருவது அருமை யிலும் அருமை. வாழ்க வளர்க உமதருமை செய்முறை. ஒரு முறை பக்கோடா குருமா செய்து அசத்தினா என்னைப் போன்ற தனிநபர் வாழ்க்கை முறை நண்பர்களுக்கு உதவியாக இருக்கும். செய்வீர்கள் என்று நம்புகிறேன். என்றும் அன்புடன் ஜவஹர்.

  • @subhakrishnamoorthy
    @subhakrishnamoorthy 3 года назад +4

    You are incomparable and amazing sir. You are one of our family members. Daily at twice we recollect your wonderful dishes. My son is a great fan of you sir. We all love and respect you a lot.

  • @drzainabmohamed9149
    @drzainabmohamed9149 3 года назад +11

    Don't care about the negative people.Their heart is negative (Dextrocardia).Khallivalli.
    We love you&your Samayal&also your style of cooking.Almighty God bless you&your family forever.

  • @prasannasiva1187
    @prasannasiva1187 3 года назад +7

    அண்ணா கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும் உடல் ஆரோக்கியமும் தரணும் வாழ்த்துக்கள் அண்ணா

  • @senthilkumarpappa6437
    @senthilkumarpappa6437 Год назад

    சார் நீங்க செஞ்ச வெண்பொங்கல் சூப்பர் சூப்பரா நானும் செய்தேன் அருமையா இருக்குனாங்க நன்றி சார் உங்களுக்கு 💞🙏🙏💞 வாழ்க வளமுடன் சார் 💞🙏

  • @ammukutty6062
    @ammukutty6062 25 дней назад

    Hi sir unga samayal yellam romba pidikkum , ventakai Puli ..parthu seithen mehavum nantragavam rusuiyaceeuthathu....paruppu entru seiya poren....romba thanks nenga 100 happy and arokiyathoda erukanum eravanai vendukeren.....enaku English varathu manikavum sir