💥 Kambu Koozh 🤤 கம்மங்கூழ் | @tsfamily373

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Follow on Instagram : ...
    Follow on Facebook : www.facebook.c...
    Follow on Moj : mojapp.in/@tsf...
    Contact below mentioned email Id for your Enquiries and Promotions richardshathish29@gamil.com
    Thank you ❤️✨
    #trending #trendingshorts #trend #shorts #viral #youtubeshorts #short #ytshorts #shortvideo #shortsvideo #shortvideos #viralshorts #viralshort

Комментарии • 257

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 Год назад +118

    வாழ்த்துக்கள். மா.கணவன் மனைவி, மகன் என உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ரெசிபியை செய்து காட்டுவது பாராட்டு தற்க்குரியது. ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் கணவனும் பிள்ளைகளும் உறுதுணையாக இருப்பது குடும்ப ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறா கள். பார்க்கவே மகிழ்சியாக உள்ளது. " வாழ்க வளமுடன்"🙌🙌

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +3

      தேங்க்யூ அம்மா என்றும் உங்கள் ஆசி எங்களுக்கு வேண்டும்

    • @vinishraj8847
      @vinishraj8847 Год назад

      Pink colour super akka , I'm sree

    • @starieprincilal-fk5sh
      @starieprincilal-fk5sh Год назад

      Aluminiam not good

    • @manjulap8925
      @manjulap8925 Год назад

      😊😊😊😊😊😊😊

    • @ritasavarimuthu5648
      @ritasavarimuthu5648 7 месяцев назад +1

      Ade pol keverou dayelama?

  • @kaleeswari22
    @kaleeswari22 2 месяца назад +1

    👌👌👌👌

  • @sriharanv9438
    @sriharanv9438 6 месяцев назад +11

    தொண தொணா தொண தொணா

  • @coctamilan122
    @coctamilan122 Год назад +11

    அம்மா கூழ் அருமையாக உள்ளது.தம்பியோட வாய்ஸ் அப்பா வாய்ஸ் அப்படியே உள்ளது.அம்மா உங்கள் வீடியோ பதிவு வந்தா அவ்வளவு சந்தோஷம் அம்மா
    என்னோட வேலைகளை முடித்த உடன் அம்மா வீடியோ வந்துள்ளதா என்று பார்ப்பேன் அம்மா.👍👍🙌🙌🙌🥰💐💐💐💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💯💯💯💯💯💯💯💯💯💯❤

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +4

    தண்ணீர் அளவு சொல்லுங்கள் நன்றி

  • @user-rx3nu2xy6o
    @user-rx3nu2xy6o 7 месяцев назад

    கூழ் என்றால் ராகி. கஞ்சி என்றால் .கம்பு மாவு 1 கப்+ பால் 3 00 ml சீனி150 gm+ ஏலக்காய் பொடித்தது 3 காய்ச்சி குடித்தால் சூப்பர்.

  • @ramalakshmiunique
    @ramalakshmiunique Год назад +5

    Cheap AC for summer, thanks akka 😅

  • @thenmozhideepan6304
    @thenmozhideepan6304 6 месяцев назад +1

    Amma plastic bowels elam use pannathinga.. plastics are bad for health

  • @vaasisivaa6478
    @vaasisivaa6478 Год назад +5

    அருமை aunty😍 uncle வந்து சாப்பிட்டாதான் video fulfill ஆகும் 😄 நிஜமாவே நல்லாருந்துச்சு வீடியோ 👌 பேசிக்கிட்டே சமைச்சிங்க... தவிர boring ah இல்ல 😊

  • @nagajothi6471
    @nagajothi6471 Год назад +2

    கம்மங்கூழ் ரெசிபீஸ் மிக அருமையான இருந்தது மீன் குழம்பு ரெசிபி செய்து செய்து காட்டுங்கள் மீன் ஃப்ரே உங்களுடைய சமையல் முழுவதும் கிராமத்து சமையல் போல் இருக்கிறது மிகவும் அருமை உங்களிடமிருந்து நிறைய சமையல் டிப்ஸ்கள் கற்றுக்கொண்டேன் இன்னும் நீங்கள் மென்மேலும் சமையலில் வளர்ந்து வருவீர்கள் வாழ்க வளமுடன்

  • @KARTHIKR-wj4qh
    @KARTHIKR-wj4qh Год назад +4

    Romba valavalannu pesatha sagikkala

  • @Nikithasaikutties-twins2019
    @Nikithasaikutties-twins2019 Год назад +9

    அம்மா வணக்கம் என்னைப் போன்ற சரியாக சமைக்க தெரியாதவர்களுக்கு மிகவும் தெளிவான விளக்கம்.. நன்றி

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 Год назад +2

    என் அருமையான உடன் பிறப்பே. சோளக்கூழ் செய்வது எப்படி. கூறினீர்கள் என்றால் உதவியாக இருக்கும். கம்பங்கூழ் சூப்பர் 👌👌👌👌👌👌👌

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ஓகே ஒரு நாள் அதிகம் நான் செஞ்சு காமிக்கிறேன்

  • @vijayalakshmishankar6827
    @vijayalakshmishankar6827 Год назад +7

    Nice healthy dish for summer 👍👌👍👌

  • @harinipriya6710
    @harinipriya6710 4 месяца назад

    Clear information... thank you I cooked today very tasty 😋

  • @sheilajohn5489
    @sheilajohn5489 4 месяца назад

    My mom used to do the same thing several years ago in Bangalore. Daughters also learned to do the same.

  • @praveena985
    @praveena985 Год назад +1

    Verry super 👌👌 கேழ்வரகு, கூழ் எப்படி பண்றதுனு வீடியோ போடுங்க அக்கா 🥰👌

  • @pdamarnath3942
    @pdamarnath3942 4 месяца назад

    Please avoid using plastic articles. And also aluminum vessels.

  • @sindhunaresh226
    @sindhunaresh226 Год назад +3

    Pregnant ladies cn drink dis???

  • @Arulkumaraa
    @Arulkumaraa 4 месяца назад

    Mallattai cake. The real cake. ❤

  • @umamarimunikumarm9414
    @umamarimunikumarm9414 Год назад +1

    அக்கா களி செய்வது எப்படி என்ற வீடியோ தயவு செய்து போடுங்களேன்

  • @haripriya-ys4ie
    @haripriya-ys4ie Год назад +7

    Ellam ok dha but romba pesra maari iruku konjam pesradhu mattum kammi pannikonga apo dhan ellarum bore adikama paappanga

  • @dhanaadhanam2337
    @dhanaadhanam2337 Год назад +1

    Akka ninka rompa pesurinka

  • @GuruSakthi1976
    @GuruSakthi1976 Месяц назад

    Super akka good family

  • @srinivasan8540
    @srinivasan8540 4 месяца назад +1

    Super 🎉

  • @JyothiAyyanar
    @JyothiAyyanar 10 месяцев назад +3

    Semma wonderful

  • @vsaearth
    @vsaearth 5 месяцев назад

    Akka, antha instant kool pannarathu eappadi'nu solla'ringala.. if possible...please...

  • @saransaransaransaran4684
    @saransaransaransaran4684 8 месяцев назад +1

    தண்ணீர் அளவு

  • @jayanthikannan1949
    @jayanthikannan1949 6 месяцев назад

    Thank you

  • @joshwa2284
    @joshwa2284 5 месяцев назад

    Super.ma.nanum.idhu.madhiri.seiven

  • @pushpamano8991
    @pushpamano8991 6 месяцев назад

    🙏 Thanks KURUJI MADAM 🙏❤️

  • @chitrap3035
    @chitrap3035 Год назад +2

    நாட்டுக்கம்பு..மொட்டக்கம்பு என்று 2 வெரைட்டி கம்பு இருக்குது..
    நாட்டுக்கம்பு தோல் இருக்கும்..ஆனா குளிர்ச்சி.. மொட்டக்கம்பு தோல் இருக்காது.ஆனா சூடு..
    கடையில் நாட்டுக் கம்பு என்று கேட்டு வாங்க வேண்டும்....

  • @daisydaisy8250
    @daisydaisy8250 Год назад +2

    அட போங்கக்கா தண்ணீர் எவ்வளவு அளவு ஊத்தனும்னு சொல்லவே இல்லை ,,எவ்ளோ நேரம் வேகனும் சொல்லுங்க

  • @pnrselva9389
    @pnrselva9389 Год назад +4

    Amma nigam senja Kolum with Karvadu vera level 👌👌👌❤❤❤👍👍👍

  • @rojammalb6362
    @rojammalb6362 Год назад +2

    Amma neenga senja koolu with karuvadu combination Vera level

  • @SindhuPrabhu-xr7hw
    @SindhuPrabhu-xr7hw 6 месяцев назад +1

    Vedio lengthaa pogudhu akka

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +1

    How nicely you are cleaning.

  • @venkatesanp4932
    @venkatesanp4932 Год назад

    Supper akka pakkum pothey saptanum pola erukku ethuvaraikkum seinchathilla try pannittu epadi erukkunu soldra akka nenga romba arumaya pesaringa unga videos ellam romba usefulla erukku appuram vayapoo poriyal nenga epdi saivinga video podunga pls

  • @sathyaalagesan3505
    @sathyaalagesan3505 Год назад +5

    Supper aunty....naanum kandipa try pannuve...Nice family..😍🤗

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Год назад +1

    அருமையான பதிவு அம்மா 🥰🥰🥰🥰🥰

  • @Tamil_Status_Edit
    @Tamil_Status_Edit 7 месяцев назад

    Romba nandri kambu koozhl semma taste 😋

  • @leelakrishnamoorhty2747
    @leelakrishnamoorhty2747 3 месяца назад

    Amma naanha thair serttu karuvadu serthu sapida mattom.

  • @SD_videos_18
    @SD_videos_18 6 месяцев назад

    Plastic porul use pannavantam pls

  • @fraudpapa7527
    @fraudpapa7527 Год назад +1

    Amma seirathu ellame super ❤
    Amma naale spl tha 😊

  • @taufiqtaufiq5631
    @taufiqtaufiq5631 Год назад +3

    உங்க பேமிலி யே காட்டுங்க ka

  • @samsungsamsung5344
    @samsungsamsung5344 Год назад

    Tq ma yesterday i saw today i already prepared kambu mine abit small grains with badge milky colour yours like green ma...anyway tq.👍🙏👌

    • @alam-zy1pp
      @alam-zy1pp Год назад

      Unakku English varala illae.vidaen.yaen indha Peter u

  • @shobhajain4214
    @shobhajain4214 Год назад +1

    Kitchen bottle change it

  • @sangeektvm
    @sangeektvm Год назад +15

    We also call the peanut as ‘mallattai’ 😊

  • @thadchayanisenthilkumaran6286
    @thadchayanisenthilkumaran6286 Год назад +2

    Hi akka unka vlog pakkiranaan samayal kurippu allam super❤🇨🇭

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      ஓகே ஓகே தேங்க்யூ

  • @atoztv9930
    @atoztv9930 Год назад +18

    இப்படி சாவகாசமா லொட லொடன்னு இரண்டு பேரும் பேசி போர் அடிக்கறீங்க...அர்த்தம் இல்லாம உங்க மகன் பேசுவது மிக செயற்கை

  • @user-yo1rn2qz1p
    @user-yo1rn2qz1p 6 месяцев назад

    Amma reasan arisi idli dosa mavu alavu sollunka

  • @user-xl3vb4bj3o
    @user-xl3vb4bj3o 10 месяцев назад

    Hi amma
    Dosai maavu measurement solluga

  • @user-hu2gm3vf9q
    @user-hu2gm3vf9q 9 месяцев назад +1

    அறுவை

  • @seethaseetha2573
    @seethaseetha2573 Год назад +1

    Super amma👌👌👌👏👏👏👍

  • @sprabu4650
    @sprabu4650 Год назад

    Anna na சேத்தியாத்தோப்பு anna eppa thirupurla erukom mallata kadala anupavam enakum இருக்கு anna

  • @user-gq1ho5oi9s
    @user-gq1ho5oi9s 4 месяца назад

    Thevai illatha pechu romba por adikuthu ma konjam kurainga please

  • @katheejakatheeja3755
    @katheejakatheeja3755 Год назад

    Kambu colda heata solunga akka

  • @maggig8805
    @maggig8805 4 месяца назад

    Super deshes

  • @DineshKumar-kp5il
    @DineshKumar-kp5il Год назад

    Ragi epdi clean panrathu solunga akka

  • @pavithraponnurangam5049
    @pavithraponnurangam5049 7 месяцев назад

    Ethana tumbler thanni vekkaanum

  • @skr5908
    @skr5908 Год назад

    Kambu body heat pannum.kelvaragu than coolant

  • @bobbinqueen6954
    @bobbinqueen6954 4 месяца назад

    👌👌👌

  • @santhithiagarajan7092
    @santhithiagarajan7092 5 месяцев назад

    Use wooden ladle sound you can avoid

  • @user-lx5wl9zs8p
    @user-lx5wl9zs8p 5 месяцев назад

    ❤❤❤❤

  • @shakilaomshanthi8166
    @shakilaomshanthi8166 27 дней назад

    pesama eppadi puriya vaikka mudium

  • @maragathamaniv01
    @maragathamaniv01 5 месяцев назад

    Mam kali saithu katugna mam

  • @rajamathasamayal3175
    @rajamathasamayal3175 Год назад

    Nethili varuval podunga pls

  • @user-wb9tj2gx5f
    @user-wb9tj2gx5f 4 месяца назад

    அக்கா புளிச்ச தண்ணி இல்லனா தயிர் ஊத்தி புளிக்க வைக்கலாமா

    • @ts_family_2311
      @ts_family_2311  4 месяца назад

      புளிச்ச தண்ணி இல்லன்னா சாதாரண தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

    • @user-wb9tj2gx5f
      @user-wb9tj2gx5f 4 месяца назад

      சாதாரண தண்ணி ஊத்துனா புளிக்குமா

  • @kalaivanivani2374
    @kalaivanivani2374 Год назад +1

    How many days can restore it

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 7 месяцев назад

    அருமை அக்கா 👌

  • @thavamaniramasamy9689
    @thavamaniramasamy9689 7 месяцев назад

    Thank u ma'am for been in detail

  • @amudhavallir5279
    @amudhavallir5279 Год назад +1

    நாட்டுக்கம்பு வாங்கி கூழ் செய்து சாப்பிடுங்கள். இப்போது நீங்கள் பயன்படுத்திய இந்த கம்பு தேவையில்லை என்று நினைக்கிறேன். இது என் கருத்து.

  • @sangeethacruz2047
    @sangeethacruz2047 Год назад

    Super pa parkkavay nalla erukkuthu

  • @manimaranramaswamy8696
    @manimaranramaswamy8696 4 месяца назад

    5 nimida video va 30 nimidamakkivitteergal. Aluppagi vittathu. Lengthai kurayungal.

  • @prabhaprabhalakshmi9073
    @prabhaprabhalakshmi9073 Год назад

    Yummy 😋😋 dish super , your voice sama it has a magnetic power .

  • @revathipalani8114
    @revathipalani8114 4 месяца назад

    Super

  • @rekhaprasad8949
    @rekhaprasad8949 5 месяцев назад

    You are earning well then why can't you put screen and close your kitchen vessels

  • @uma8853
    @uma8853 Год назад

    Hii..gas ethuvun undakumaa?..pls reply...😊

  • @pameilamary4315
    @pameilamary4315 Год назад +2

    SUPER. Wonderful share. Nicely explained

  • @Infojust288
    @Infojust288 Год назад

    காலையில குடிக்கனும் னா எப்போ செய்யனும்

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      முதல் நாள் பத்து மணிக்கு காலையில அரைச்சி ஊற வச்சீங்கன்னா இரவு படுக்கும் போது கூழ் கிண்டி வச்சிட்டு காலையில எழுந்ததும் குடிக்கலாம்

  • @dharshuseethi6958
    @dharshuseethi6958 Год назад

    Sathu maavu recipe podunga ma

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 Год назад

    Aama nangalum mallatta nu dha solvom inga Chennai la sonna sirikiranga dhan enga ooru Chidambaram.

  • @johnsirani3997
    @johnsirani3997 Год назад

    Ur all videos are very casual.Nice good job

  • @shrinivasanmalu7856
    @shrinivasanmalu7856 Год назад

    Unga videos lam enaku romba pidikum...but Avoid some needless background sounds

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад

    Aunty neega pana kambu kollu semma and healthy in our body 💪

  • @poongothaivenkatesan6425
    @poongothaivenkatesan6425 Год назад +3

    Don't talk extra. Because time west😭😂

  • @kumarisivakumar6349
    @kumarisivakumar6349 6 месяцев назад

    சூப்பர் அக்கா

  • @amruthaammu9550
    @amruthaammu9550 Год назад

    U r son voice 👌

  • @smenterprises3680
    @smenterprises3680 Год назад

    Karuvadu sel panregala

  • @umashankarsabapathy8256
    @umashankarsabapathy8256 5 месяцев назад

    👍👌🎉

  • @sekardevi503
    @sekardevi503 Год назад

    சூப்பர் .அக்கா❤❤❤👌👌👌🤗🤗🥰👩‍❤️‍👩💞

  • @gayathrimano8227
    @gayathrimano8227 Год назад +1

    Akka home tour podunga❤

  • @afrancis2429
    @afrancis2429 Год назад

    👍

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk Год назад

    Excellent very super

  • @vijayakumari-zq9fn
    @vijayakumari-zq9fn 4 месяца назад

    SUPER

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 Год назад +2

    Avoide plastic .

  • @rajinaresh6340
    @rajinaresh6340 Год назад

    Thambi voice nala iruku pa

  • @renu3786
    @renu3786 Год назад +1

    மெசேஜ் பண்ணினா பதில் வரல Call பண்ணா switch off னு வருது. எப்படிங்க order கொடுக்கறது

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      மாதத்தில் 20 மற்றும் 21 ஆம் தேதி மட்டும் தான் நாங்க ஆர்டர் எடுக்கணும் தெளிவா வீடியோவில் போடுறோம் அதுக்கப்புறம் வந்து நாங்க கால் பண்ணனும் மெசேஜ் பண்ண சொல்றீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நெக்ஸ்ட் பண்ட் வாங்கிக்கலாம்

  • @sivasakthivel1988
    @sivasakthivel1988 Год назад +2

    Continue ah pesaadhinga plz samaiyal super...kka

  • @bismidreesworld
    @bismidreesworld Год назад +1

    👌👌😋