Это видео недоступно.
Сожалеем об этом.

கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 май 2021
  • கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil | Pearl Millet porridge | Bajra Summer recipes | Kammangoozh கிராமத்து முறைப்படி செய்த கம்பங்கூழ் | Traditional Kambu Koozh Recipe in Tamil அடிக்கிற கோடை வெயிலுக்கு குளு குளு கம்பு கூழ் ,உடல் சூட்டை குறைக்க ,எடை குறைய கம்பு கூழ் செய்து சாப்பிடுங்க
    சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு வரப்பிரசாதம் கம்பு
    அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
    #KambuKoozh #Periyammasamayal #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Periya amma samayal | பெரியம்மா சமையல் • காடை வறுவல் | QUAIL FR...
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்

Комментарии • 171

  • @govndarajand.s.3651
    @govndarajand.s.3651 2 года назад +93

    தினமும் ரோட்டில் விற்கும் கம்பங்கூ ழ் வாங்கி சாப்பிட்டு ‌ வந்தேன் இந்த வீடியோ பார்த்த பிறகு நானே செய்து சாப்பிட்டேன் நன்றாக இருந்தது பாட்டி க்கு நன்றி

  • @shinysathurya4077
    @shinysathurya4077 3 года назад +54

    Superb..... வெள்ளந்தி பெரியம்மா சிரிப்பு பிடித்தவர்கள் ஒரு லைக் போடுங்க 👍

  • @durairaj789
    @durairaj789 Год назад +8

    அம்மா கம்பங்கூழ் குடிக்கும்போது நாவில் எச்சில் ஊருகின்றது. அருமை - அருமை

  • @arunjoseph4315
    @arunjoseph4315 3 года назад +44

    பாட்டி உங்க சிரிப்பு அவ்வளவு அழகா இருக்கு👍

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +14

    பெரியம்மாவின் சிரிப்புக்கே உங்கள் பதிவை பார்க்க ஆவலாக இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி பெரியம்மாவின் பழங்கால சமையல் செய்யும் முறை சாப்பிட்டும் பழக்க வழக்கம் என் அம்மா,பாட்டியின் ஞாபகம் வருகிறது .

  • @nspconstruction3559
    @nspconstruction3559 5 месяцев назад +5

    back round place super vivasayam kappom

  • @shuadeamer7689
    @shuadeamer7689 3 года назад +6

    That is so healthy

  • @cb_simi6987
    @cb_simi6987 Год назад +4

    So super
    Nalla life
    Reminds my childhood and granny

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +16

    அருமையான கம்பங்கூழ் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி பெரியம்மா. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். Congratulations 👏👏👏 From Netherlands Stay safe ❤️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      மிக்க நன்றி சகோதரா.கவனமாக இருங்கள்.

  • @user-bd3qt5hq7s
    @user-bd3qt5hq7s 5 месяцев назад

    அருமை

  • @k.sramyarachel4259
    @k.sramyarachel4259 3 года назад +6

    Oru vendugol Enna matri thaai elatha pengaluku after delivry food diet plan traditionl la upload paningana payanulatha erukkum👏

  • @fanafana9249
    @fanafana9249 3 года назад +1

    Arumai😍❤👌👍

  • @sivaranjani1991
    @sivaranjani1991 10 месяцев назад +2

    Super en patti nabagam vanthuduchu, i miss my patti

  • @deewagarbaskaran9397
    @deewagarbaskaran9397 2 года назад +20

    Most healthy food invented by Tamil makkal. Love from from Malaysia 🇲🇾 ❤🙏🏽

  • @Lihv136
    @Lihv136 3 года назад

    Semma patti you are great

  • @rajany3515
    @rajany3515 Год назад +1

    Best food of tamil Nadu 🙏👍👍👍

  • @s.thambuthambu8003
    @s.thambuthambu8003 2 года назад +1

    👍👍👌👌👌

  • @MuthuSubbulakshmiLakshmi
    @MuthuSubbulakshmiLakshmi 29 дней назад

    Super

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 9 месяцев назад +1

    Please post more traditional recipes like this 🙏🏻 god bless you 🙏🏻

  • @unavearokiyam5540
    @unavearokiyam5540 3 года назад

    Nice

  • @shanthoshsudhaharan1437
    @shanthoshsudhaharan1437 2 года назад +1

    அருமை மகமாயி

  • @amuthag1743
    @amuthag1743 Год назад

    Excellent patti,🤩💞

  • @ExpandVision1
    @ExpandVision1 4 месяца назад

    I always love village foods. Simple life. Hard working people. I dont know how to help them grow with more incone

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Год назад +1

    Super oooooooooo super payhivu 👍

  • @thilagarajan3768
    @thilagarajan3768 2 года назад +1

    Super patti 👌

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 10 месяцев назад

    சூப்பர் பாட்டிமா👍

  • @SelvamSelvam-fu1iz
    @SelvamSelvam-fu1iz 5 месяцев назад

    Tq Patti amma

  • @MeenaMeena-xq7sm
    @MeenaMeena-xq7sm 3 года назад +3

    Super 😋😋

  • @whatever_you_need
    @whatever_you_need Год назад

    Super patti

  • @keerthirajrohithraj-xx7cl
    @keerthirajrohithraj-xx7cl Год назад

    Super Patti

  • @blrrekhablrrekha
    @blrrekhablrrekha 3 года назад +2

    My favorite.....😋

  • @neelavathineela8594
    @neelavathineela8594 Год назад

    Super grandma

  • @JothiMahalingam-im5rl
    @JothiMahalingam-im5rl Год назад

    i love you pattiyamma ❤😊

  • @arunjoseph4315
    @arunjoseph4315 3 года назад +7

    Supper பாட்டி jesus blessed you

  • @arumugampandian4292
    @arumugampandian4292 Год назад

    அருமை பதிவு

  • @babushekar9130
    @babushekar9130 Год назад

  • @JanaJana-te7yg
    @JanaJana-te7yg Год назад

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @jishajisha1180
    @jishajisha1180 10 месяцев назад

    ❤❤❤

  • @gnarayanangnarayanan3543
    @gnarayanangnarayanan3543 3 года назад +2

    நன்றி பாட்டி நான் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்

  • @pretypraveena352
    @pretypraveena352 3 года назад +15

    Patti nanum unkitta varen patti asaya eruku ❤️ love you patti 😘nenga entha place ...

  • @priyadarshini7994
    @priyadarshini7994 2 года назад

    😍😍semma patti😊

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 11 месяцев назад

    யக்கோவ்! உங்களுக்கு திருநெல்வேலி மாவட்டம் தன. அருமை . பால் குடிக்கும் குட்டி, தோட்டத்துல சமையல், புடலை கொடி அனைத்தும் super

  • @RajaTamilan137
    @RajaTamilan137 2 года назад +2

    மிக்க நன்றி பெரியம்மா

  • @shanmugavel9264
    @shanmugavel9264 2 года назад

    சூப்பரா சமக்கிரிக 😂😀😘

  • @anushajulietvincy8741
    @anushajulietvincy8741 Год назад +2

    Love your place & food grandma 💓🥰💖💖💖

  • @BalaMurugan-zf7jn
    @BalaMurugan-zf7jn Месяц назад

    Patti super

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 3 года назад

    சூப்பர் பெரியம்மா உடம்புக்கு நல்லது 😋👌👌

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 года назад

    வாழ்த்துக்கள் பாட்டி

  • @viruthaisenthilkumar1246
    @viruthaisenthilkumar1246 3 года назад +2

    ஆரோக்கியமான உணவு எனக்கு ரொம்ப பிடிக்கும் 👍👍🙏🙏

  • @menakarajesh2439
    @menakarajesh2439 3 года назад

    Paatima...unga samayal man paathiram super...ungaloda periya fan naan...

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 года назад +2

    Super amma

  • @sarans2460
    @sarans2460 3 года назад

    Super Amma🥰🥰🥰

  • @mariyammals2217
    @mariyammals2217 Год назад

    Amma.. your.smil.very.nice

  • @mariyammals2217
    @mariyammals2217 Год назад

    Nice.amma.vanakkam

  • @akshaya2034
    @akshaya2034 Год назад +1

    Yummy ma😋😋👌

  • @suvaithasweetlin8931
    @suvaithasweetlin8931 3 года назад +1

    Really watching all your videos so super. I am also from Tirunelveli.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад +1

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @selvikumar4352
    @selvikumar4352 2 года назад

    அருமை பாட்டி

  • @priyavishnu9408
    @priyavishnu9408 2 года назад

    Super👌👌👌👌👌👌👏

  • @k.sramyarachel4259
    @k.sramyarachel4259 3 года назад

    Sooooper paati

  • @vijiscoolcooking
    @vijiscoolcooking 3 года назад +2

    Super Amma 👍👌

  • @remiraj2718
    @remiraj2718 Год назад

    👌👌👌👍👍👍👏👏👏👏❤❤❤

  • @priyankas5554
    @priyankas5554 Месяц назад

    Patti oora vechi apadiye pottu araikanuma ila dry pani araikanuma

  • @selvee6669
    @selvee6669 3 года назад +4

    Periyamma Yepadi Irukinga Super Ma ❤️❤️ Selvee 🇲🇾

  • @user-nh9st6yu1i
    @user-nh9st6yu1i 3 года назад +1

    Superb

  • @UdhayaKumar-ew8ei
    @UdhayaKumar-ew8ei 3 года назад

    Patti na eppo ready panna poren pannittu yepdi erukkunu solren.

  • @dhashvin7449
    @dhashvin7449 3 года назад

    Love you patti.... awesome......

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 2 года назад +1

    No need to keep it over night a. Can eat same day?

  • @bhuvibhuvana3973
    @bhuvibhuvana3973 3 года назад

    Garden video podunga

  • @user-dj2bn3pc2t
    @user-dj2bn3pc2t 7 месяцев назад

    அருமை ஆஹா சுவையான சத்தான உணவு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏿👏🏿👏🏿👏🏾👏🏾👏🏽👏🏽

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 3 года назад +4

    So beautiful village 🙏👍👌

  • @Cattalks22
    @Cattalks22 2 года назад

    😝😋😋😋😋😋

  • @veerakarthik219
    @veerakarthik219 Год назад +5

    அம்மா எனக்கு ஒரு சந்தேகம் இதனை புளிக்க வைத்து தான சாப்பிடனும்.

    • @cnu73
      @cnu73 4 месяца назад

      yes bro, their method is incomplete.........no probiotic material in it.

    • @vandhanamohan722
      @vandhanamohan722 3 месяца назад

      Kambu koozh pulika veika koodadhu... Keppa kool mattum thaan pulika veikanum... kambu pulicha kudika mudiyadhu...

  • @shaikmohamed7391
    @shaikmohamed7391 2 года назад

    Appadiye paada sollunga

  • @RamKumar-bg4yc
    @RamKumar-bg4yc 3 года назад +2

    எனக்கும் குடிக்க ஆசையா இருக்கு பா 😂😂😂

  • @edrissithik814
    @edrissithik814 3 года назад +3

    பெரியம்மா நான் வெலிநாட்டுல இருக்கேன் மிக்சி ல அரைக்கலாமா...

  • @johnselan42selan71
    @johnselan42selan71 Год назад

    அருமை அம்மா

  • @user-by7tn3xx4o
    @user-by7tn3xx4o 2 года назад

    அம்மா சமையல் எல்லாம் சுப்பர் அக்கா திருநெல்வேலி ல எந்த ஊர் அக்கா

  • @indranm17
    @indranm17 4 месяца назад

    ஈரங்காய், மொளகா & கருப்ட்டி எங்க கிளவி மாதிரியே பேசுற பாட்டி மிஸ்யூ செல்வம் & ராக்கு பாட்டி 😢

  • @thamaraisk4291
    @thamaraisk4291 2 года назад

    Patti sapidaratha partha asaya erukku

  • @karthikeyankarthi6736
    @karthikeyankarthi6736 Год назад +1

    கம்பங்கூழ் ஒரு நாள் ஊற வைக்க தேவை இல்லையா

  • @mindrelax5491
    @mindrelax5491 3 года назад +5

    பெரியம்மா கருப்பட்டி மிட்டாய் செய்து காண்பியுங்கள்...😋😋👍

  • @s.a.ponnappannadar7777
    @s.a.ponnappannadar7777 3 года назад +1

    பெரிய அம்மா சமையல் அருமை மா 🙏

  • @Ramram-pv1pb
    @Ramram-pv1pb 2 года назад

    Ithuku side dish ah fish fry karuvadu fry chapidalama

  • @ragaviragavi8520
    @ragaviragavi8520 Год назад

    Sister meethi ulla antha kamba evlo naal and epdi store panlam

  • @allah6070
    @allah6070 2 месяца назад

    Karaikada balance koozh eh velila vechi marunal karaichi kudikalama

    • @allah6070
      @allah6070 2 месяца назад

      Velila 2 nights irnda Kettu pohama irkuma

  • @radhar2072
    @radhar2072 5 месяцев назад

    Aathaa..
    Koola pullikaa vaikka vendama...
    Oru nal pulicha thanae nalla irukkum soluvanga...
    Yenna seyanum...
    Sollunga please...

  • @sumathikaruppusamy7736
    @sumathikaruppusamy7736 Год назад

    ஹாய்

  • @sangeethasangeetha1509
    @sangeethasangeetha1509 Год назад

    Indha idicha maavai oru night pulikka vida vendama, akka???

  • @velankannej9019
    @velankannej9019 3 года назад +11

    கம்பு அளவுக்கு தண்ணீர் எவ்வளவு ஊற்ற வேண்டும் பாட்டி

    • @selvamp3578
      @selvamp3578 Год назад

      கம்பு மூழ்கின அளவு போதும்

  • @sivarajann3509
    @sivarajann3509 2 года назад

    Akka ethu naatu kamba Ella vivasaya kamba

  • @maildofarid7514
    @maildofarid7514 3 года назад

    Iyarkai yana unavu iyarkai yana itam

  • @arunamari9849
    @arunamari9849 3 года назад

    Naa thirunelveli nenga thirunelveli la entha ooru

  • @deenadaylanshanmugam4711
    @deenadaylanshanmugam4711 Год назад

    கல்லு இருப்பது எப்படி கண்டுபிடிக்க

  • @jimcysuyambu2788
    @jimcysuyambu2788 Год назад

    செய்து உடனே குடிக்கவா அடுத்த நாள் குடிக்கவா

  • @kishorekumarkumar63
    @kishorekumarkumar63 Год назад

    100 varusam nalla irunga aatha .....

  • @mohamedyaseer865
    @mohamedyaseer865 Год назад

    Kambu koozh endral enna saaman. athu sariya puriyallaye konjam reply pannungalen

  • @DB-td9hg
    @DB-td9hg 3 года назад +2

    Which village is this

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад +1

      Tirunelveli

    • @DB-td9hg
      @DB-td9hg 3 года назад

      @@NellaiVillageFood oh it's Tamilnadu not Kerala.. I am from Andhra Pradesh.. I actually thought it's Kerala 👍

  • @bharathivasanth9047
    @bharathivasanth9047 11 месяцев назад

    எத்தனை நாள் வைத்து சாப்பிடலாம்

  • @ponmanin1429
    @ponmanin1429 4 месяца назад

    One cup kambu ku water measurement. Cooking time solluga ayya

    • @sudhapandian6577
      @sudhapandian6577 3 месяца назад

      1 cup ku 5 cup water.. medium flame la 10 min

  • @kavyadurai4718
    @kavyadurai4718 2 года назад

    Ungalauku entha ooru