My village Food Chola Choru Recipe in Tamil | கிராமத்து சமையல் சோளச்சோறு | Samayalkurippu

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2019
  • My village Food Chola Choru Recipe in Tamil | கிராமத்து சமையல் சோளச்சோறு | Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking
    Chola choru is made with vellai cholam (sorghum millet). Sorghum is also called as the big millet and looks similar to Quinoa. Its an extremely healthy grain and is also gluten free. Here is how to do Chola choru.
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
  • ХоббиХобби

Комментарии • 330

  • @wintowin1801
    @wintowin1801 5 лет назад +56

    சின்ன வயசுல சாப்பிட்டது ....வெண்கல கும்பாவுல சோள சோறு போட்டு மோர் ஊற்றி கரைத்து சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் -உப்பு தொட்டு சாப்பிட்ட காலங்களை நினைவுபடுத்திய சகோதரிக்கும் பாட்டிக்கும் எனது மேன்மையான வணக்கங்கள். முடிந்தால் கருப்பு மொச்சை குழம்பு கிராமத்து முறையில் பாட்டி கைமணத்தில் செய்து பதிவேற்றவும்.நன்றிகள் பல.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +3

      உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி மா. நீங்கள் கேட்ட சமையல் போடுறோம். மா Please share this video to your friends and relatives.

    • @rajeshwariarumugam2799
      @rajeshwariarumugam2799 5 лет назад

      Nalla pandranga siruthaniya samayal podunga ulunthu Kali pls ,super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      கண்டிப்பா மா.
      உங்கள் அன்புக்கும் கருத்துக்கும்மிக்கநன்றி. Please subscribe our channel share this video friends and relative

    • @ranidhanapal6570
      @ranidhanapal6570 2 года назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqq
      Qqqqqqqqqqqqqqq

    • @ranidhanapal6570
      @ranidhanapal6570 2 года назад

      Q

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 лет назад +45

    இந்த மாதிரி உணவு முறை நிறைய போடுங்கள் இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ளட்டும் நம் பாட்டி உணவு வகைகளை வாழ்த்துகள் அம்மா.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி முத்தமிழ். Please share this video to your friends and relatives.

  • @priyasanna3194
    @priyasanna3194 5 лет назад +34

    உங்க பெரியம்மாவின் சிரிப்புக்கு ஈடு இணை வேறேதும் இல்லை..மழலை சிரிப்பு ☺️

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +2

      ஆமாம் பிரியா. மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.

    • @kannankanna5681
      @kannankanna5681 4 года назад +1

      Naan paattikkaagavey paarkiren.. Super

    • @aramalingam6271
      @aramalingam6271 4 года назад

      Super BY DHANA

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 года назад +3

    சூப்பர்... சோள சாதம் செய்முறைகள் பற்றி நான் பார்த்த பலவற்றுள் எனக்கு உங்கள் செய்முறை மிகவும் பிடித்தது.

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 Год назад +2

    இதே மாதிரி சாப்பிட்டு வந்தால் நூறு வயது வரை வாழலாம்👍👍👍

  • @arvindhyadhav8848
    @arvindhyadhav8848 5 лет назад +2

    My taste buds begging to eat this food . Thanks for the sharing our traditional dishes. Great work

  • @kithyoankumar3800
    @kithyoankumar3800 3 года назад +1

    என் கணவருக்கு பிடித்த சமையல் கற்று கொடுத்தற்கு மிக்க நன்றி...

  • @wondersamayal950
    @wondersamayal950 5 лет назад

    Arumai👌👌

  • @murugapandianpandian7168
    @murugapandianpandian7168 4 года назад

    arumai👌👌👌👌

  • @selvamuhith1933
    @selvamuhith1933 5 лет назад +1

    Super akka

  • @karthikbajuu
    @karthikbajuu Год назад

    Hats off to your efforts in bringing out our traditional way of living.

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 3 месяца назад

    Anbu sagatharikku vanakkam,
    Naan eppothu Ahmedabad Gujarat la work pannittu erukken. Ennaikku thaan Chola soru recipe search pannien. Athula vungaloda athuvum TIRUNELVELI style la recipe paarthen. Mikavum usefulla erundhathu. Mikka nanri.

  • @jessywilliam8117
    @jessywilliam8117 5 лет назад +5

    Nandri to both Ladies, greetings from Malaysia, reminds me of my Paati's cooking.
    Please continue the good work. Traditional Indian food is the best

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. மிக்க நன்றி மா. Please share this video to your friends and relatives.

  • @mahalakshmikasi3763
    @mahalakshmikasi3763 5 лет назад

    Really super

  • @karthikkumar9616
    @karthikkumar9616 3 года назад

    I am try very very super

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 лет назад +1

    Romba nalla iruku akka👌👌👌👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video to your friends and relatives.

  • @kaviabi9365
    @kaviabi9365 4 года назад +1

    Super periyama

  • @Vinoth-7526
    @Vinoth-7526 Год назад +2

    Akka antha kaalathu food ellam upload pannunga.. Pls 🙏🙏

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 2 года назад

    அருமை

  • @SS-bk1vu
    @SS-bk1vu 5 лет назад

    Naan mudhal thadavai indha mathiri kelvi padren. Rombha interesting a iruku. Vaya thorundhu partha video. Pls share many like this.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @sarassaras681
    @sarassaras681 4 года назад +2

    சூப்பர் பாட்டி நல்ல சுவையான சாப்பாடு அதுக்கு பொருத்தமான கறுவாட்டு குழம்பு பாக்கும்போது எங்களுக்கும் நாவுறுது😋😋😋👌🙏

  • @krishnaveniprakash7128
    @krishnaveniprakash7128 Год назад

    சூப்பர் இது மாதிரி சமையல் போடுங்க

  • @hbkjohn1681
    @hbkjohn1681 4 года назад

    Very good patty amma
    This is healthy food
    I love it thank you

  • @selvas4129
    @selvas4129 5 лет назад +2

    I tasted this when I was small. It is healthy food. Good for stomach . , on the top think layer is there. That layer is tasty.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @jamunaj7289
    @jamunaj7289 3 года назад

    Super amma

  • @shanmugamalangadu8914
    @shanmugamalangadu8914 5 лет назад +3

    சிறப்பு வாழ்த்துக்கள்
    அந்தகாலம் பொற்காலம்
    கால ஓட்டத்தில் நாம் இழந்தது ஏராளம்....பாட்டி மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் ....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்களது அன்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .. Please share this video friends and relatives

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 5 лет назад +6

    சின்ன வயசில் சாப்பிட்டு இருக்கேன்... பச்சை சோளத்தில் நாட்டு வெல்லம் சேர்த்து சட்டியில் வேகவைத்து குடுப்பார்கள்.. சாப்பிட அவ்வளவு மணமாக இருக்கும்.. இந்த மாதிரி உணவுகளை புறக்கணித்ததின் விளைவுகள் தான் இவ்வளவு நோய்கள்...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.

  • @nishashibu5559
    @nishashibu5559 3 года назад

    Nice to hear this we neavr know about this thank u

  • @jafferfahmi1683
    @jafferfahmi1683 5 лет назад

    Very nice recipes innocent village people good

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives

  • @TinyFoods
    @TinyFoods 5 лет назад

    very nyc video

  • @TashokTashok-wq3ph
    @TashokTashok-wq3ph 5 лет назад

    chola soru supper sema👏👏👏👍👍👍💟💟💟

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @santhakumari3937
    @santhakumari3937 4 года назад +1

    Rompa nalla irukku unga video yellam ... Tenkasi la yenga area ...

  • @royalrangasamy9778
    @royalrangasamy9778 3 года назад +1

    சின்ன வயசுல சாப்பிட்டது ❤️❤️❤️

  • @shreegayu3250
    @shreegayu3250 5 лет назад

    Super paati Idhe Mari nama culture la use pannina things lam thirumbavum ninga use pani kaatradhu arumai...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please share this video friends and relatives

  • @velavantamil5285
    @velavantamil5285 Год назад

    வாழ்த்துக்கள் சிறப்பு

  • @akilavelappan9026
    @akilavelappan9026 3 года назад +1

    Super

  • @chitraponraj2878
    @chitraponraj2878 3 года назад

    Super healthy food👌👌

  • @saravananv101
    @saravananv101 3 года назад

    Super periya amma Samayal

  • @lawrencedurairaj9683
    @lawrencedurairaj9683 4 года назад

    really nice information. post more dishes of village style

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      கண்டிப்பா போடுறோம். நன்றி..Please subscribe our channel.

  • @karumkarum2147
    @karumkarum2147 5 лет назад +2

    Periamma beautiful. Her cooking super.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 лет назад

    Periyammaavin samaiyal migavum arumai akka👌👌👍👍👍🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா சோபனா . Please share this video to your friends and relatives.

  • @kalaivani5124
    @kalaivani5124 5 лет назад

    அருமை 👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா கலைவாணி. Please share this video to your friends and relatives.

  • @trendinginteriors9522
    @trendinginteriors9522 5 лет назад

    innum niraiya maranthallem niabaga paduthiyathuku tq tq tq tq sister and grand ma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @kannanr3757
    @kannanr3757 5 лет назад +1

    Spr akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 4 месяца назад

    சோளச்சோறு சூப்பர்

  • @ammuthap9193
    @ammuthap9193 2 года назад

    மிகவும் அருமை

  • @yuvarajkarthick8797
    @yuvarajkarthick8797 4 года назад +13

    41 dislike. டிஸ்லைக் போட்ருதுக்குனே ஒரு குரூப் இருக்குதுபோல . யார் எந்த வீடியோ போட்டாலும் இதுங்க டிஸ்லைக் போட்டுருதுங்க.

    • @fredricksamuel1579
      @fredricksamuel1579 3 года назад +1

      ithula ennatha parthu dislike pottanugalo... dislike ku poranthavanuga :-D

  • @kiruthigas8451
    @kiruthigas8451 4 года назад

    Awesome paattima

  • @amirthaprathaap6680
    @amirthaprathaap6680 5 лет назад

    Akka romba super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா அமிர்தா . Please share this video to your friends and relatives.

  • @kabilananjalai3440
    @kabilananjalai3440 5 лет назад

    Semma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 5 лет назад

    Super maa

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @muthuMuthu-qd8nt
    @muthuMuthu-qd8nt 5 лет назад

    Super grani tq akka 👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕👍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.

  • @gomathyravi0246
    @gomathyravi0246 5 лет назад

    arumai sister

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.

  • @kanagarajmurugaiah4004
    @kanagarajmurugaiah4004 5 лет назад

    Arumai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Год назад

    ரொம்ப நன்றி அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்க. நான் திருப்பத்தூர் மாவட்டம். அருமை.

  • @tcldevi
    @tcldevi 4 года назад

    Very nice, authentic recipe. Thank you for these recipes. Periamma is so beautiful. Can you give the name of the plant she’s using for stirring. 🙏

  • @shiranithewarapperuma9545
    @shiranithewarapperuma9545 5 лет назад

    Looks good

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.

  • @dhanalaksmi1839
    @dhanalaksmi1839 4 месяца назад

    சூப்பர் மா.இது மாதிரி நிறைய வெரைட்டி செய்து காட்டுங்கள் பா.

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 лет назад +1

    Super paatti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @ramramj2534
    @ramramj2534 5 лет назад

    Super. .....!!!!!!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @akshayaaramesh7603
    @akshayaaramesh7603 5 лет назад

    Super👌👌👌

  • @kannanesha
    @kannanesha 5 лет назад

    Supper pattiyamma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @sathiraada2692
    @sathiraada2692 4 года назад

    super ah irukum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      ரொம்ப ரொம்ப நன்றி மா.

  • @superannacameramanfaceakat3815
    @superannacameramanfaceakat3815 5 лет назад

    Super very nice

  • @thenmozhiclara8976
    @thenmozhiclara8976 2 года назад

    Thank you good for health

  • @shankaris4643
    @shankaris4643 5 месяцев назад

    பாட்டி.. எங்க வீட்டில் இன்று சோள உருண்டை சாதம் தான்

  • @ManiKandan-on9yl
    @ManiKandan-on9yl 5 лет назад

    Very nice recipe.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @sanatanihinduknowladge
    @sanatanihinduknowladge 5 лет назад

    Wow.... So nice

  • @priyakannan9418
    @priyakannan9418 5 лет назад +1

    PERIYAMMA Samayal super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி பிரியா .Please share this video friends and relatives.

  • @premas5315
    @premas5315 4 года назад

    Chola soru super vellai solamdhaney mixiela podi seyyalama nalla varuma please reply

  • @anbarasijaya660
    @anbarasijaya660 3 года назад

    நன்றாக இருக்கிறது ...நான் இப்படி சமைத்து உண்பேன்

  • @sureshbethuraj7087
    @sureshbethuraj7087 4 года назад

    Arumaiyana samayal mattum ungal telivana vilakam romba nalla irundadu .inum neraya samayal podunga

  • @akisubbu
    @akisubbu 4 года назад

    thanks Patti .nalla recipe.will try .can you pl. tell us patti to make Puli milagai recipe..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி..ruclips.net/video/F9PHKJNUnJU/видео.html நாவூறும் புளி மிளகாய் |

  • @jansiranis4480
    @jansiranis4480 5 лет назад

    Pattyoda hair style simple super .ask her to do and show how to do

  • @dinesh.rdinesh.r6818
    @dinesh.rdinesh.r6818 Год назад

    Thanks patti

  • @kanimozhihariharan1840
    @kanimozhihariharan1840 5 лет назад

    Super patti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா . Please subscribe our channel and share this video friends and relatives

  • @ragupathi2257
    @ragupathi2257 5 лет назад

    வணக்கம் சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @machakare
    @machakare 5 лет назад +2

    atha...oru paatu padunga...enna verumne samayal seringa. aluppu thire oru paattu padinaa..keka ithama irukkumlle..

  • @kalaiselvi5569
    @kalaiselvi5569 4 года назад

    நன்றி பாட்டி.
    👌👌👌

  • @selvisudersan8405
    @selvisudersan8405 Год назад

    Good recipe

  • @elayakannan22
    @elayakannan22 5 лет назад

    super akka enakku sapdanum nu thonuthu akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      அப்படியா .மிக்க மகிழ்ச்சி. Please share this video friends and relatives.

  • @mahasanthoah8935
    @mahasanthoah8935 5 лет назад +1

    Akka super this video enum nariya podunga

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      கண்டிப்பா போடுறோம் மா. உங்களது ஆதரவுக்கு மிக்க நன்றி. Please share this video to your friends and relatives.

  • @sumayashaji3885
    @sumayashaji3885 3 года назад

    Old is gold super amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 лет назад

    super sister

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .சகோதரா. . Please share this video to your friends and relatives.

  • @ponnlaksmi2903
    @ponnlaksmi2903 4 года назад

    Appreciate ur effort akka all the best kebbai kali epdi panrathu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      Lock down முடிந்தவுடன் போடுகிறோம். மிக்க நன்றி.

  • @shobanaj6070
    @shobanaj6070 5 лет назад

    Yenna arumai tamil super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி சோபனா. .Please share this video friends and relatives.

  • @pasampasam883
    @pasampasam883 5 лет назад

    grandma super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video to your friends and relatives.

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 5 лет назад

    Vela kumpala enga perima thantha colam kachi super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video to your friends and relatives.

  • @anwarsathik763
    @anwarsathik763 5 лет назад

    Akka ithula kambu kool seinchu intha kulambu vachu sapitta nalla irukkuma. Pasiya thoondi vittutinga but solam ippo illa pls replay. I'm ur new subscriber. I like ur channel and dishes very much

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      Welcome my channel . மிக்க நன்றி.Please share this video friends and relatives.

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 4 года назад

    Nice. I will try. But your cooking style good.

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 5 лет назад

    How make sola kuzl sister

  • @selviselvi1345
    @selviselvi1345 5 лет назад

    super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா செல்வி . Please share this video to your friends and relatives.

  • @irfansettu8354
    @irfansettu8354 4 месяца назад

    Pulichakapram thanni uthi karaikanuma

  • @d.rameshramesh4385
    @d.rameshramesh4385 4 года назад +1

    சிவப்பு சோளம் பயன்படுத்தி செய்யலாமா

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Год назад

    தென்காசிக்கே கொண்டுபோயிட்டீங்களே பெரியம்மா! வாழ்க.

  • @sakthiveln3361
    @sakthiveln3361 4 года назад

    அக்க super

  • @kokiraja9333
    @kokiraja9333 5 лет назад

    Pakum pothe taste ha iruku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா .கோகி .Please share this video to your friends and relatives.

  • @thanyaraja10-g70
    @thanyaraja10-g70 5 лет назад +2

    அருமை...பெரியம்மா அழகு...நன்றி அக்கா...நன்றி பெரியம்மா...பெரியம்மாவோட கிராமத்து சமையல் முறை எல்லாத்தையும் போடுங்க...ஏன்னா இவங்கள மாதிரியான பெரியவங்க இப்ப ரொம்பவே அபூர்வம்..இவங்கள மாதிரியான அனுபவம் உள்ளவங்க ஒரு பொக்கிஷம்...எனவே முடிஞ்ச அளவுக்கு அவங்க அனுபவங்கள பகிர்த்துகங்க...பெரியம்மா சொன்ன மிளகாய் சமையலையும் போடுங்க...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      . உங்களது கமெண்ட் படிக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி மா. நீங்கள் கேட்ட சமையல் போடுறோம். மா Please share this video to your friends and relatives.

  • @noorjahanjalal2621
    @noorjahanjalal2621 3 года назад

    ரொம்ப அருமை.. எதுக்கு ஊற வச்சு புளிக்க வைக்கணும்னு சொல்லுங்க அக்கா..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  3 года назад +1

      ருசி கூடுதலாக இருக்கும்.

  • @kalaanand6270
    @kalaanand6270 3 года назад

    Please cook kammbu choru, need measure of water, for this also❤️❤️