My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 фев 2019
  • My Village food Puli Thanni Kanam Thuvaiyal | புளித் தண்ணியும் காணத் துவையலும் .
    கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் என்று சொல்வார்கள்.
    இதை தென் தமிழகத்தில் துவையலாகவும் குழம்பாகவும் செய்து உணவில் சேர்த்து கொள்வார்கள்.
    இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற்கும், இரத்தக்கட்டிற்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
    இது உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளது. தொப்பை மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
    இதனை சளி மற்றும் கோழையால் அவதியுறுபவர்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சளியை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
    பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
    முளைக் கட்டியக் கொள்ளு/காணத்தில் உயிர்ச்சத்துப் பொருட்களாகிய உயிர்ச்சத்து ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுகிறது. இதனுள் உடலுக்குத் தேவையானத் தனிமமாகிய இரும்பு மற்றும் பொட்டசியம் நிறைந்திருக்கின்றன .
    Samayal kurippu | Samayal in Tamil | Samayalkurippu | Suvaiyo Suvai | Samayal kurippu in Tamil | Recipe in Tamil | gramathu samayal | village cooking | Grandma's Village Style cooking
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil,
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
  • ХоббиХобби

Комментарии • 467

  • @backiyalakshmi3436
    @backiyalakshmi3436 5 лет назад +58

    பாரம்பரிய சமையல் தெரிந்து கொள்ள நல்லதொரு வாய்ப்பு....
    நன்றி....

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +2

      மிக்க நன்றி மா லட்சுமி . . Please share this video friends and relatives.

    • @vasanthakumarikumari1700
      @vasanthakumarikumari1700 3 года назад

      Thanks

    • @RamakrishnanN-fy5lz
      @RamakrishnanN-fy5lz 3 месяца назад

      என் இளமைக்கால உணவினை, எனது முதுமைக்காலத்தில்
      சாப்பிட வைத்தமைக்கு நன்றி .

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 5 лет назад +10

    அருமை இந்த புளித்தண்ணி துவையலும் ரெம்ப ருசியா இருக்கும் சின்ன வயசு நினைவுகள்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @m.anandakumar634
    @m.anandakumar634 5 лет назад +64

    நேரம் இல்லாதது கூட இரண்டாம் பட்சம் தான். அப்பொழுது உள்ள வறுமைக்கு இதுவே எங்கள் உணவு. ருசியும் அபாரம்.நன்றி அம்மா இந்த மகத்தான உணவை அறிமுக படுத்தியதற்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

    • @masishiva
      @masishiva 5 лет назад +3

      Romba correct bro.. innaiku vasthi konjam vandhachi Kuda noiyum vandhachi..

    • @m.anandakumar634
      @m.anandakumar634 5 лет назад +2

      @@masishiva Thanks for a coment.நோய் வர காரணம் வசதி இல்ல சகோ.இதே உணவு தான். அன்று உணவில் இருந்தது ஆரோக்கியம் இன்று உணவே விஷம்

    • @thanujj4193
      @thanujj4193 5 лет назад +1

      @@m.anandakumar634 correct ah sonninga dude.. Noi vara kaaranam naveena kaala foods than.. Ennaikume paarambariya unavu than sirappu

  • @SAP-PM-CONFIGURATION
    @SAP-PM-CONFIGURATION Год назад +7

    புளித்தண்ணிக்கு பொரிகடலை துவயலும் ரொம்ப நன்றாக இருக்கும்

    • @Riding_rockerzzz
      @Riding_rockerzzz Год назад

      காணம் அதைவிட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். பொரிகடலை கெட்டிச்சட்னி மாதிரி இருக்கும்

  • @premas5315
    @premas5315 4 года назад +2

    Kanathuvayal traditional method pulithanni easy to cook superoo super keep trying traditional healthy recipes periyammavoda andhakalathu tips romba rasikumbadiya irukku periamma sirippum super thanks sagodhari

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 лет назад +4

    Healthy, delicious food and beautiful smiles. Loved it!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @muthumuthu2129
    @muthumuthu2129 3 года назад +6

    நல்ல பாட்டி . எங்க வீட்டிலும் ஒரு பாட்டி இருந்துதே தேண்டத்துக்கு

    • @MalarMalli
      @MalarMalli 2 месяца назад

      😮😅😅😅

  • @vennilakamaraj693
    @vennilakamaraj693 5 лет назад +2

    Wow very nice, yanakku Romba pidikkum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா வெண்ணிலா . Please share this video friends and relatives.

  • @Riding_rockerzzz
    @Riding_rockerzzz Год назад +3

    அருமை

  • @VillageParadiseCooking
    @VillageParadiseCooking 4 года назад +1

    Super tasty 😋 and healthy recipe 👌👌 nice

  • @vijayk8803
    @vijayk8803 2 года назад +1

    Super fantastic samayal wow nice periyamma👌👌👌

  • @ashwiniarun4182
    @ashwiniarun4182 4 года назад +3

    பாட்டி உங்க சமையல் எனக்கு ஒரு நாள் கிடைக்குமா.... ஐ லவ் யூ பாட்டி உடம்ப நல்லா பார்த்துக்கோங்க...

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад +1

      கண்டிப்பா கிடைக்கும்.உங்கள் அன்புக்கு நன்றி.

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 лет назад +4

    எங்க ஊர்ல கீரை தண்டு சேர்த்து இந்த புளி ரசம் செய்வோம்! மிகவும் சுவையாக இருக்கும்..😋

    • @SugunaUthayakumar
      @SugunaUthayakumar 5 лет назад +1

      பச்சை பயறு வெச்சி துவையல் இது மாதிரி அரைப்போம்!

  • @paulduraisamuel6177
    @paulduraisamuel6177 5 лет назад +4

    My grandma used to do it.. Nice one

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @vruthaivenkat1573
    @vruthaivenkat1573 5 лет назад +18

    Periyamma siricha mugathota irukanga rompa pudichiruku avanga samayalum avangalayum. Sister idhu madhiri talent Ulla periyavangala velila kondu vara ungaluku thanks

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி . Please share this video friends and relatives.

    • @rameshadv1739
      @rameshadv1739 4 года назад +1

      Kaanamna eanna

    • @rameshadv1739
      @rameshadv1739 4 года назад

      Kolla

  • @rakshithashetty9637
    @rakshithashetty9637 5 лет назад +7

    Super Amma.vaayil yechchil oorudhu 🤤🤤

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @muthamilselvisivarajan5217
    @muthamilselvisivarajan5217 5 лет назад +3

    Very different cook i will try

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா முத்தமிழ் . Please share this video friends and relatives.

  • @pravinfernandes96
    @pravinfernandes96 4 года назад

    Puli thanni kanam thivaiyal super.

  • @jeyajothijegadeesan3629
    @jeyajothijegadeesan3629 5 лет назад +1

    Visil nalla irukku

  • @mkannan3321
    @mkannan3321 2 года назад +4

    அப்பத்தா வாழ்க💐

  • @r.rhydrotech4600
    @r.rhydrotech4600 3 года назад +2

    மிகவும் அருமை

  • @nishakumaran5845
    @nishakumaran5845 5 лет назад

    Super amma.en ammavin favorite samaiyal.i like very much.etu en ammavin napagam tantatu.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி . .Please share this video friends and relatives.

  • @thirumalaikumar422
    @thirumalaikumar422 2 года назад +1

    Super periyamma

  • @user-lj9ne8sx5r
    @user-lj9ne8sx5r 5 лет назад +11

    பாட்டி. அஞ்சரைப்பட்டி. சூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @KS-op8ov
    @KS-op8ov 5 лет назад +1

    😛Super பாட்டி 😛

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா . Please share this video friends and relatives.

  • @ganeshkarthima4026
    @ganeshkarthima4026 5 лет назад +11

    En amma ethu than adikadi pannu vanga miss u amma

  • @akalyaakalya7064
    @akalyaakalya7064 5 лет назад

    Tenkasi samayal super 👌👌👌👌🤓👍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா .Please share this video friends and relatives.

  • @rajkumarRajkumar-jk8vj
    @rajkumarRajkumar-jk8vj 3 года назад

    Idhu vengaya rasam kollu urugai super

  • @UITAThamotharanS
    @UITAThamotharanS Год назад +2

    Super

  • @ranjendrenr5251
    @ranjendrenr5251 5 лет назад +3

    Fantastic paatti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      .மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @ahamedmeeran6688
    @ahamedmeeran6688 4 года назад +2

    My Favourite Food
    Amma
    ❤❤❤👌👌👌
    👏👏👏👏
    😋😋😋

  • @VijiViji-mv5fz
    @VijiViji-mv5fz 5 лет назад

    Yes ammavin SAMAIYAL pola eruku thanks amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மா. Please share this video friends and relative

  • @rathinaveltharmaraj7616
    @rathinaveltharmaraj7616 5 лет назад +2

    super akka.

  • @shobanashobanashobana8001
    @shobanashobanashobana8001 5 лет назад

    மிகவும் அருமை அக்கா 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி சோபனா .Please share this video friends and relatives.

  • @amuthabaskaran4584
    @amuthabaskaran4584 5 лет назад +1

    சமையல்அருமைஅஞ்சரைபெட்டிசூப்பர்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @Prakash-fk5rv
    @Prakash-fk5rv 5 лет назад +2

    Fantastic😋

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. . Please share this video friends and relatives.

  • @indhuvel2393
    @indhuvel2393 5 лет назад +5

    Super அத்தை . மலரும் நினைவுகள். பாட்டி உடையாம்புளி யா

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 4 года назад +2

    Super amma my grandma used to do I remember those days

  • @elizabeththorarajoo5301
    @elizabeththorarajoo5301 5 лет назад +7

    Periamma is a blessing!

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @Bernard-uz3qb
    @Bernard-uz3qb 3 года назад +1

    Super amma

  • @gohisekar
    @gohisekar 4 года назад

    Kaanam thovaiyal is my favourite 😋😋😋

  • @thayammals2132
    @thayammals2132 5 лет назад +1

    Nice food thanks.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives.

  • @jeyakumarikannan3068
    @jeyakumarikannan3068 5 лет назад +6

    எங்கள் நாகர்கோவில் பாஷையும் துவையல் மற்றும் புளித்தண்ணி குழம்பும் எங்க ஆச்சியை ஞாபக படுத்தற்று.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @geethageetha2871
    @geethageetha2871 Год назад

    Patti samayal super innum video podunga

  • @anithaharini8786
    @anithaharini8786 5 лет назад +1

    Supar.aach

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      ரொம்ப நன்றி மா அனிதா . Please share this video friends and relatives.

  • @saravananb8346
    @saravananb8346 5 лет назад

    Very nice thank you so mutch sister

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @jananirengaraj
    @jananirengaraj Год назад +1

    My favourite ☺️

  • @kunasundarisuppiah2123
    @kunasundarisuppiah2123 5 лет назад +1

    Fabulous healthy cooking. Miss this ammi grinding stone. We cannot use these traditional grind stones in Singapore. Great sis.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please subscribe our channel and share this video friends and relatives

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 2 года назад

    Super Amma

  • @mahalakshmib5320
    @mahalakshmib5320 5 лет назад

    Super Akka ennaku paati Ne yabagam vanthu vittathu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      அப்படியா மா .மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @BeautyOfNature245
    @BeautyOfNature245 3 года назад

    Ungala mathiri innum neraia per varanum akka

  • @selvasudhas4854
    @selvasudhas4854 4 года назад

    Unga samayal Semma patti👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள்அன்புக்கு நன்றி.

  • @ganeshkarthima4026
    @ganeshkarthima4026 5 лет назад +1

    En amma va rampa miss pannuren
    Ethu avanga nalla samiyal pannu vanga saputu kite erukalam..

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 3 года назад +1

    Super 👌👌👌👌

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 5 лет назад +2

    super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @DHARMARAJ-nk7lr
    @DHARMARAJ-nk7lr 3 года назад +1

    Super super

  • @opputtu4689
    @opputtu4689 3 года назад

    😍😆 enaku romba pudicha pulli thanni 😋 enga aachi enaku senji kudupanga taste semaya irukum😃 adhum ammila aracha kaanathuvayoloda❤️

  • @thesouthindianmumbaiker5966
    @thesouthindianmumbaiker5966 5 лет назад

    Super maa

  • @Rohayamarahimulla
    @Rohayamarahimulla 5 лет назад +2

    Sister arumayairuku sapidanum aasaya irku amma seikira samayal supper sister nega peyriyamma anru solkira varthi alaha iruku vunga samayal allam parkireyn theyriyathathai theyrithu kolkirom sister by roja 🌹

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா ரோஜா. Please share this video friends and relatives.

  • @BabyM1987
    @BabyM1987 4 года назад

    Super taste👍

  • @jayaganapathi1420
    @jayaganapathi1420 5 лет назад +2

    Super sister

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. மா ஜெயா . Please share this video friends and relatives.

  • @kannanrajraj1979
    @kannanrajraj1979 3 года назад +10

    காணம்'என்றால்'கொள்ளு'
    கொங்குமண்டலத்தில்'கொள்ளுனு'சொல்வர்

  • @rathim871
    @rathim871 5 лет назад +5

    அம்மா அருமை நான் மும்பை யில் இருக்கேன் ஊர் ஞn பகம் அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா ரதி . Please share this video friends and relatives.

  • @vithyapa8421
    @vithyapa8421 5 лет назад

    Super paati

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி .Please share this video friends and relatives.

  • @umasundari5072
    @umasundari5072 4 года назад +1

    Nice dish

  • @ramalakshmi4899
    @ramalakshmi4899 5 лет назад

    sambar Satham kanathuvaiyal semmaiyairuikkum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      ஆமாம் மா. Please share this video friends and relatives.

  • @sankaragomathiindhu2117
    @sankaragomathiindhu2117 5 лет назад

    Wonderful Patti enga vetla yum ennaiku ethe sappadu tha panna poren unga chenal romba use full a irruku thank you so much

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives.

    • @sankaragomathiindhu2117
      @sankaragomathiindhu2117 5 лет назад

      Confirm a etha ellarukum anupuvom santhosam and food etha rendayum tha yallarodayum share panna mudiyum

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      ஆமாம் மா. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @veni-pe7do
    @veni-pe7do Год назад

    Thank Amma

  • @karpagavallimurugan7324
    @karpagavallimurugan7324 4 года назад +1

    Don't dislike friends.it is very very healthy recipes.first u must try these recipes then share the comments.

  • @saranyasaran3989
    @saranyasaran3989 5 лет назад

    Ellarum thirumbi namba pazhaiya unava saapda aarambinga illana avlo tha life full namaku hospitalae kathiya poidum super amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா சரண்யா.

  • @dhanalakshmi6574
    @dhanalakshmi6574 5 лет назад +9

    Naanga ithai kalani puli charu endru solvom. Super taste.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      அப்படியா ரெம்ப நன்றிமா.
      Please share this video friends and relatives

    • @dharshanyashica2552
      @dharshanyashica2552 5 лет назад

      Hmmm romba taste ah irukkum

    • @jananis821
      @jananis821 5 лет назад

      Enga veetlayum.. eppo romba varusama seirathu ella.. enaku romba pidishathu

  • @thayammals2132
    @thayammals2132 5 лет назад +1

    Yes you are correct. Periyamma your smile super. Vazhka vazhamudan.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      ஆமாம் பெரியம்மாவோட சிரிப்பே தனி தான்.

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 4 года назад

    இந்த பெரியம்மா சிரிப்பு அழகாக இருக்கு. வெகுளி சிரிப்பு

  • @balasris5561
    @balasris5561 5 лет назад +1

    My favorite food

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @paramess2198
    @paramess2198 5 лет назад

    Nice

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @vallinatarajan3382
    @vallinatarajan3382 4 года назад

    Akka naa . Kadayanallu kaa .. eanga aachiyum seiyum .. malakalam vantha eatha suda senju satham ah konjam kolaya vittu nalla sapaduvom

  • @shankarcnc5575
    @shankarcnc5575 5 лет назад

    Amma semmai

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி மா. . Please share this video friends and relatives.

  • @balaemb10
    @balaemb10 5 лет назад +1

    Very nice 👌👌👌 👌👌
    Ragi kali recipe potuga grandmother

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      கண்டிப்பா போடுறோம். மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @thamaraiselvib6444
    @thamaraiselvib6444 3 года назад

    Thanks for periyamma and young sister also.

  • @kannanr3757
    @kannanr3757 5 лет назад

    Spr akka

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад +1

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.

  • @monicajesfi1875
    @monicajesfi1875 3 года назад +1

    நாலு இழுப்புழ நர நரன்னு அரைத்த வத்தலுக்கே வாய் ஊறுது😋

  • @priya9396
    @priya9396 5 лет назад

    Cute paatti

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி பிரியா . Please share this video friends and relatives.

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 5 лет назад

    Very nice sister

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி . Please share this video friends and relatives.

  • @paulraj7725
    @paulraj7725 3 года назад

    சூப்பர்,🥰பாட்டி

  • @muthachisamayal1484
    @muthachisamayal1484 4 года назад

    Enaku pudicha dish intha pulithanni and kanathuvayal or porikadalai thuvayal than Nan itha thonura neram vachuruven enoda husband Kum office KU kuduthu viduven , supera ooru samayal ellathayum niyabagam paduthrenga ma romba nanri

  • @boonikumaran
    @boonikumaran 4 года назад +1

    அம்மியில் அறைத்து அருமையான ருசி எங்களுக்கும் தாங்க பாட்டி

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      வாங்க சேர்ந்து சாப்பிடலாம்.

  • @srimee4537
    @srimee4537 4 года назад

    Ok. I found the name. Thanks.

  • @yasmeeng685
    @yasmeeng685 4 года назад +1

    புளித்தண்ணியுடன் தணலில் சுட்ட முரக்கருவாடு(முரல் கருவாடு) combination ஈடு இணையற்றது. காணத்துவையலும் மிகச்சரியான பொருத்தம்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  4 года назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @divyasakthi1219
    @divyasakthi1219 4 года назад

    Yaedhaleam oorala idikanum, yaedhaellam ammila araikanum...?!!!!?

  • @prameshwari4387
    @prameshwari4387 3 года назад

    Ajjarapatte super,,

  • @subha.m7661
    @subha.m7661 Год назад

    My favorite

  • @marikannan1694
    @marikannan1694 2 года назад

    Intha mathiri wooden anjarai petti inamum en amma use pannuranga

  • @AmmaAppa-yq5zz
    @AmmaAppa-yq5zz 5 лет назад +1

    This is our village delicious food. These both are only the combination. Even now itself if we prepare Kannam thuvaiyal then we go only for Puzhi thanni. This is the menu for us monthly two or three days. Prepare and eat brothers and sisters after you will never forget our village samaiyal.

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 9 месяцев назад +2

    பெரியம்மா உங்க சமையல் மிகவும் அருமை எந்த ரசம் வைத்தாலும் கொதித்து விடக்கூடாது கொதித்து விட்டால் ரசம் சுவை மாறிவிடும் வாழ்த்துக்கள் பெரியம்மா

    • @shankariselvam6720
      @shankariselvam6720 7 месяцев назад

      Milagu seeragam poatta thaa kothika koodathu mam.. apo thaa kasappa irukum.. ithula avanga athula add pannala la

  • @abiachu3660
    @abiachu3660 5 лет назад

    Good

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி . Please share this video friends and relatives

  • @saranyasaran3989
    @saranyasaran3989 5 лет назад

    Naangala enga paatikita pesarathae illa ma velai busyla ethumae nabagam irukamaatuthu ungala maathiri youtube paathu tha avanga kita la naanga ippa touch la irukom romba thanks ma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      உங்கள் கருத்துக்கும் அன்புக்கும் மிக்க நன்றி மா.

  • @mylittleworldtamil
    @mylittleworldtamil 5 лет назад +1

    Super amma👌👌👌👌👌👌

  • @iicmjaya
    @iicmjaya 3 года назад

    Intha anjarai petti kidaikkutha akka

  • @ramprakshismart9362
    @ramprakshismart9362 5 лет назад

    Kalani pulisaaru kaanam thuvaiyal madurai village special..

  • @karthik2027
    @karthik2027 5 лет назад

    Suber amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  5 лет назад

      மிக்க நன்றி. Please share this video friends and relatives.