என் அம்மா செய்வார்கள் என் சின்ன வயதில் சாப்பிட்டது சோளச்சோறு,கம்பஞ்சோறு செய்யும்போது இந்த கூட்டங்குளம்பு செய்வார்கள்,இதேமுறையில் அகத்திக்கீரை யில் செய்வார்கள் அவ்வளவு மணமாகவும்,சுவையாகவும் இருக்கும் 😋😋
எங்க சரசுஸ் சமையல் அம்மா சமச்சா அவ்வளவு அருமையா இருக்கும் தீனா சார் அருமை ங்க மா வேர்த்து விருவிருக்க சமச்சுருக்காங்க பக்குவமா சமைக்கறாங்க பாருங்க அம்மீல இடிச்சு கஷ்டத்த பார்க்காம செய்யறாங்க அங்கதான் எங்க சரஸம்மா நிக்கறாங்க தீனா சார் சூப்பர்ங்க அம்மா அழகா தீனா சார் கேக்க கேக்க பதில் டக் டக்னு சொல்றாங்க அருமை அருமை அம்மா தீனா சார் இங்க வரைக்கும் கூட்டு சாரு மணம் வருது சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤ நான் சரஸம்மாவோட fan தீனா சார் 👍👏👏👏👏👏👏👏👏🙏
மிக சிறப்பு ங்க.. சமையல் கலையை அடுத்த தலைமுறைக்கு பழமையின் அழகு மாறாமல் கூட்டி செல்லும் தீனா அண்ணா அவர்கள் செயல் மிக சிறப்பு.. சரசுங்க சமையல் மிக தூய்மையும் ஆரோக்கியமாகவும் என்றுமே இருக்கும் இன்று உங்கள் வருகையால் இன்னும் மிக சிறப்பாகி இருக்கிறது அவர்கள் சமையலின் சுவை.. உங்கள் இருவரையும் பார்க்கும் போது ஒரே குடும்ப உறவுகள் போல புரிதலும் அன்பும் நட்பும் உணரமுடிகிறது... மண்சட்டி மிக அழகு ... எடிட்டிங் மிக சிறப்பு... கடைசி வரை சோர்வு வாராமல் கொண்டு போயிருக்கிறார்கள் மிக அழகாக... தீனா ணா சமையல் தலைவா நீங்கள்.. தமிழக மட்டுமல்லாது மற்ற்மாநிலங்களும் சென்று சமையல் கலையை உங்கள் சேனலில் போடவும்.. நன்றிகள்..
Anna கம்பு சூடு. அதை மோரில் கலந்து குடித்தால் தான் குளிர்ச்சி. கூட்டுக்குழம்புக்கு முருங்கை கீரை கூட சேர்த்து எங்கள் வீட்டில் வைப்பாங்க.நாங்களும் கரூர் தான்.நாகரிகம் வளர நம் பாரம்பரிய உணவுகளை எப்படி சமைப்பது என்பது சிலருக்கு தெரியமாட்டிங்குது ரொம்ப நன்றி அண்ணா.
Unga channel romba pudikum , aana Shakthi masala mathiri oru brand ne promotion ku use pandrathu , antha samayaloda nativity poiduthu , itha neenga avoid pannina , classic irukum , unga channel, upto you...
what kadavull ku nandri solanu ma va ?? DEENA I ASK YOU WHA T IS THIS KADAVUL ??? WHY SHOULD ONE THANK KADAVUL ?? EVERYTHING IS DONE BY HUMAN EFFORT BUT HE SAYS HE SHOULD THANK KADAVUL ?? HOW DO YOU KNOW THAT A KADAVUL EXISTS AND WATCHING YOUR COOKING CHANNEL TOO ??
என் அம்மா செய்வார்கள் என் சின்ன வயதில் சாப்பிட்டது சோளச்சோறு,கம்பஞ்சோறு செய்யும்போது இந்த கூட்டங்குளம்பு செய்வார்கள்,இதேமுறையில் அகத்திக்கீரை யில் செய்வார்கள் அவ்வளவு மணமாகவும்,சுவையாகவும் இருக்கும் 😋😋
சிறு தானிய உணவு மிக ஆரோக்கியமானது. இந்த காலத்தில் சிறந்த உணவு பதிவு கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா. இது போல் பதிவு தொடர்ந்து வர வேண்டும் அண்ணா
கமபு சோறு சூடாக உருண்டை செய்து, நடுவில் குழி செய்து, அதில் கருப்பட்டி தூள் போட்டு நல்லெண்ணெய் தொட்டு சாப்பிட அருமை
👌👌
கம்பை ஊறவைத்து உரலில் இடித்து விறகடிப்பில் சமைத்து சாப்பிட்டால் தேவாமிர்தம் நாங்கள் கம்பை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து சட்னி பதம் பிறகு தண்ணீர் கொதித்ததும் கிண்டுவோம் .வெண்டைக்காய் சாம்பார் செய்வோம் வாரமொருமுறை செய்வோம்.
எங்க சரசுஸ் சமையல் அம்மா சமச்சா அவ்வளவு அருமையா இருக்கும் தீனா சார் அருமை ங்க மா வேர்த்து விருவிருக்க சமச்சுருக்காங்க பக்குவமா சமைக்கறாங்க பாருங்க அம்மீல இடிச்சு கஷ்டத்த பார்க்காம செய்யறாங்க அங்கதான் எங்க சரஸம்மா நிக்கறாங்க தீனா சார் சூப்பர்ங்க அம்மா அழகா தீனா சார் கேக்க கேக்க பதில் டக் டக்னு சொல்றாங்க அருமை அருமை அம்மா தீனா சார் இங்க வரைக்கும் கூட்டு சாரு மணம் வருது சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤ நான் சரஸம்மாவோட fan தீனா சார் 👍👏👏👏👏👏👏👏👏🙏
குளிர்ச்சியான உணவு உடம்புக்கு மிகவும் நல்லது. ...நல்ல கூடுதல் தகவல்கள் தீனா நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
Vanakkam Chef Deena !Sarasu Ammavin Samayal Pakkuvam Atumai Nanry.
VILLAGE STYLE PRAPRESION KONGHU SPECIAL KAMMACHORU, KUTTU CHARU SUPERB DEENA BROTHER SARASU SISTER
COMMENTS BY LEO LAXMI BALAJI IYER
மிக சிறப்பு ங்க..
சமையல் கலையை அடுத்த தலைமுறைக்கு பழமையின் அழகு மாறாமல் கூட்டி செல்லும் தீனா அண்ணா அவர்கள் செயல் மிக சிறப்பு..
சரசுங்க சமையல் மிக தூய்மையும் ஆரோக்கியமாகவும்
என்றுமே இருக்கும்
இன்று உங்கள் வருகையால் இன்னும் மிக சிறப்பாகி இருக்கிறது அவர்கள் சமையலின் சுவை..
உங்கள் இருவரையும் பார்க்கும் போது ஒரே குடும்ப உறவுகள் போல புரிதலும் அன்பும் நட்பும் உணரமுடிகிறது...
மண்சட்டி மிக அழகு ...
எடிட்டிங் மிக சிறப்பு...
கடைசி வரை சோர்வு வாராமல் கொண்டு போயிருக்கிறார்கள் மிக அழகாக...
தீனா ணா
சமையல் தலைவா நீங்கள்..
தமிழக மட்டுமல்லாது மற்ற்மாநிலங்களும்
சென்று சமையல் கலையை உங்கள் சேனலில் போடவும்..
நன்றிகள்..
அருமையான கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறோம் ... நன்றி நன்றி மா
Perfect . millets are always gives taste in the green leaves.
சூப்பர்.அருமை.....
எங்க அம்மா செய்த receipe. உண்மையில் ரொம்ப சுவையாக இருக்கும். Brought back my childhood memories.
Super ... I love this
Today try panna anna vera level taste..
Kambu sadam with charu super.Naanga kambu sadam + thayir or
Vellam and nei ootri sapidivom
Kambu Soru Kootu Charu Supara Semmaiya Iruku Yummy Akka Deena Sir Pargumpoto Sapidanum AasaiyaiIruku Akka👌👌👌😋😋😋🎉🎉 Selvee 🇲🇾
எனக்கு பிடித்த இருவர்🎉❤🎉❤🎉❤
Anna கம்பு சூடு. அதை மோரில் கலந்து குடித்தால் தான் குளிர்ச்சி. கூட்டுக்குழம்புக்கு முருங்கை கீரை கூட சேர்த்து எங்கள் வீட்டில் வைப்பாங்க.நாங்களும் கரூர் தான்.நாகரிகம் வளர நம் பாரம்பரிய உணவுகளை எப்படி சமைப்பது என்பது சிலருக்கு தெரியமாட்டிங்குது ரொம்ப நன்றி அண்ணா.
Kambu kulirchi. Keppai thaan soodu.
தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து & தூதுவளை சட்னி & தூதுவளை காய் புளி குழம்புகுழம்பு செய்து காமிங்க.....
Adding moringa leaves will give more taste to this dish
Nice. ❤துடுப்பு தான் எங்கள் பக்கம் கூறுவார்கள்
Deena sir went to madurai yesterday meet Krishnan Iyer help me a lot for Darshan of Meenakshi
Thank you very much sir for your excellent recipe preparation.
Good morning chef. Very nice delicious recipe
Nice deena sir .kambu soorukku salt add to time please
Arumai
awesome recipe
Mouthwatering recipe kampu satham😋😋😋Deena brother 🎉🎉
Good tips ma
அருமை அருமை
வாழ்க வளமுடன்
Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏
Kindly post TNAU ghee rice & its side dish - Veg. Kuruma receipe Deena Sir
அந்த காலத்தில் என் அம்மா அரைத்து விட்ட குழம்பு இதை செய்வாங்க. இதை சாப்பிட்டு நாங்க வளர்ந்தோம்
🎉🎉🎉 super amma & Thambi 🎉🎉🎉🎉
இருவருக்கும் நன்றி 🙏
Good 👍
DHEENA ❤ CUTE POURING WATER AFRAID😂😂😂😂😂
தீனா சார் கேழ்வரகு களி வெல்ல போட்டு எப்படி செய்துகாட்டவும்நன்றி 🙏
👌👌👍
எங்கள் நாட்டில அரிசி சோறு மட்டும் தான் சாப்பிட்டு இருக்கன்.( 58 வருடங்கள்)
South Indian dishes recipes cooking book ezhuthunga anna
Super 🎉🎉🎉🎉🎉
It’s nice 👍
Good 👍😊
Chef you and rajan anna combination waiting
Meen kuzambum nall irukkum
Hi Anna enga native place karur
Kambu soru super ...antha kuzhambu eppadi irukumnu theriyalai ...🤔
Rasam போலவே இருந்தது...
Nice receipe❤❤😋😋
துடுப்பு correct
kal chatti enge kidaikkum
Excellent 🎉
Thiduppu.
கம்பு சோறு செய்யும் போது தம் போட்ட போது மண்சட்டி அடியில் என்ன வைத்தர்கள் சொல்லுங்க.
❤
Dish very nice
But sarsu அம்மா
over billdup
Kambai arai mani nermavathu uravailanum
Ivanga. oruvarmattumthan Deenavai parattuvanga.Meethi per ellam nijamahave avarukku samayal sollitharuvanga
கம்மஞ்சோற்றில் உப்பு போட்டாங்களா?? போடனுமா, தேவை யில்லையா??
உப்பு தேவையில்லை... உப்பு சேர்த்து செய்தால் மறுநாள் வைத்திருக்கும் போது புளித்து விடும்
@@SarasusSamayal சூப்பர்..நன்றி.. 🤝
Unga channel romba pudikum , aana Shakthi masala mathiri oru brand ne promotion ku use pandrathu , antha samayaloda nativity poiduthu , itha neenga avoid pannina , classic irukum , unga channel, upto you...
திடுப்பு அல்ல துடுப்பு..
Thuduppu Ella thiduppu.
Kambai, wash pannavea illai😢
துடுப்பு
🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥👍