ரவா இட்லி Softa இருக்க இந்த அளவு தான் போடணும்!!! Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 дек 2021
  • #Ravaidly #easybreakfast #instantidly #soojiidly #soojirecipes #semolinarecipes #rava recipes #10minutesbreakfast #howtomakeravaidli #RavaidlyrecipeinTamil
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com.

Комментарии • 685

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +110

    Hi friends good morning! New video out 👉ruclips.net/video/jbJxXB55rpw/видео.html pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @umagowrisuresh6502
    @umagowrisuresh6502 Месяц назад +2

    சுவை அருமையாக இருந்தது இன்று காலை செய்தேன்.பக்குவமா அழகா சொல்றிங்க 👌🏻👌🏻👍🏻👍🏻

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +32

    சங்கீதா சமையல் எல்லாமே சூப்பரா இருக்கும் அதுபோல ரவா இட்லியும் அருமையா பண்ணிட்டிங்க சங்கீதா

  • @lavanyasenthil8348
    @lavanyasenthil8348 2 года назад +14

    Two, three times I tried at my home, so soft and came out very well, now I became a expert in preparing rava idli, thank you so much for your recipe madam 🙏🏻🙏🏻

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 Год назад +3

    சூப்பர் பதிவு
    நிறம் குணம் தரம் சுவை அறிந்து அது தான் சமையலுக்கு மகுடம் என புரிந்து இந்த பதிவு வெளியிட்டதற்க்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் குடும்பத்துடன் வாழ்க.

  • @kamaleshhdevanathan1890
    @kamaleshhdevanathan1890 2 года назад +9

    Hai Sangeetha Sister!! Today morning enga vitula Rava Idly with kara chatni.. than... unga style than seithen. Sema super ra vanthathu akka ..I am very Happy Happy.😍 Thanks for Sangeetha Akka 😘😍 Sangeetha akka style recipe always superb...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +2

      Me too vvv happy dear u made well all credits goes to u.

  • @siyamalasubramanian2934
    @siyamalasubramanian2934 Год назад +3

    இன்று தான் நீங்க செய்தது மாதிரியே ரவா இட்லியும் சட்னியும் செய்தேன் மா.. அருமையாக வந்தது.. சாப்பிடவும் ருசியாக இருந்தது.. என் குடும்பத்தினரும் பாராட்டினார்கள்.. மிக்க நன்றி மா.. உங்கள் சேவை தொடரட்டும் 🙏🏻😘♥️

  • @covid-19latestnews66
    @covid-19latestnews66 Год назад +5

    ரவா இட்லி நீங்கள் கூறிய அளவு படி செய்து பார்தேன்.மிக அருமை.நன்றி, தங்களின் தொண்டு தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +4

    Sister superaana rava idly ma bola bolannum irukku softavum irukku summava Sangeetha sister stylel appadithaan irukkum 👍👍👍👍👍👍👍😋👍👍💐🙏🏼💝💝💝💝💝💝🌼🌼💝💝👌🏻

  • @svsekarsekar465
    @svsekarsekar465 2 месяца назад +1

    Neenga solluradhu remba theliva iruku thanks❤

  • @TamilinParis
    @TamilinParis Год назад +2

    Woow பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கு 👍👍👍👍

  • @lakshmisanthanam1697
    @lakshmisanthanam1697 2 года назад +10

    I tried this for dinner today, came out very well. Great taste and flavor.. Thanks for the recipe and tips

  • @shardhasharma6168
    @shardhasharma6168 2 года назад +1

    Veghu arumaiyagha irukuradhu varaverkiren congratulations 🎉👏 Nan ungal villakam moolamagha parthu Sunday morning tiffin pannapogiren mighuvum tomato chutney recipe also pudhumaiyagha ulladhu varaverkiren Nan idhuvum seiyapogiren thanks lot for your feedback madam

  • @samynathan2308
    @samynathan2308 2 года назад +3

    குரல் மிகவும் அருமை

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 2 года назад +2

    🙂😋👌👍 will try soon....useful tips....thank u shinny.....

  • @msunils
    @msunils Год назад +1

    Thanks for the recipe, since I didn't have Bombay rava i used fine bansi rava and followed your process. It was the best rava idly i tasted at home so far. Even chutney was good. Thank you

  • @luciacoonghe896
    @luciacoonghe896 2 года назад +3

    செய்முறை விளக்கம் மிக அருமை.நன்றி மா.

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg Год назад +5

    சங்கீமா நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு

  • @shardhasharma6168
    @shardhasharma6168 Год назад +1

    Verynice varaverkiren arumaielum arumai ungaludaiya villakam moolamagha parthu nanum seiyapogiren some otherday.thsnks
    Thanks madam.verynice easy method

  • @pushparanikathirnathan3892
    @pushparanikathirnathan3892 2 года назад +2

    Neenga solrathey oru azagu. Theliva solreenga. Thank you very much

  • @deenarajandeenarajan6095
    @deenarajandeenarajan6095 2 года назад +1

    சங்கீதா நீங்க தட்டில் எடுத்து வைத்த போதை நான் சாப்பிட்டு விட்டேன். ரொம்ப ருசியாக சுவையாக இருக்கிறது. Thankyou.ஏற்கனவே உங்கள் காரசட்டினி வித் தேங்காய் சட்டினி செய்து சாப்பிட்டு விட்டேன். ரியலி வெரி டேஸ்ட்.

  • @bhuvanamohan1630
    @bhuvanamohan1630 Год назад +2

    செய்முறை விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது மகளே.நானும் செய்து பார்க்கிறேன்.நன்றி

  • @sumathistuart3981
    @sumathistuart3981 2 года назад +3

    I tried this recipe yesterday! It was TOO GOOD! Thank you sooo much! God bless!!

  • @aashrith.s8427
    @aashrith.s8427 2 года назад +1

    Your all recipies are very tasty and nice . And l am trying lt was very very tasty , my childrens like you recipies.
    🌺 THANK YOU SISTER 🌺

  • @getsieraj9265
    @getsieraj9265 Год назад +1

    Very nice, thank you so much.

  • @nandhinivijay8247
    @nandhinivijay8247 Год назад +1

    அருமையான விளக்கம் நன்றிகள் சகோதரி 🙏🙏

  • @noorulinayah1774
    @noorulinayah1774 Год назад +1

    Wow 2day I try rawa idli n chutney for dinner.Idli n chutney so delicious n so soft n also healthy food.Tq Sangeetha 4 ur super recepi

  • @vijimohan1753
    @vijimohan1753 2 года назад +2

    நன்றி சங்கீதா பொண்ணு ரவா இட்லி சூப்பர் வாய்ஸ் நன்றாக இருக்கிறது

  • @parthasarathy4327
    @parthasarathy4327 2 года назад +1

    ரவா இட்லியும் காரச் சட்னியும் செய்து சாப்பிட்டோம் அருமை அருமை நன்றி

  • @prabhamohan2763
    @prabhamohan2763 2 года назад +8

    Mam made rava idly and Kara chutney in your style. Came out super.
    Thank you for your step by step guidance.

  • @sharonulagam7824
    @sharonulagam7824 2 года назад +3

    Looks so yummy recipe nice sharing 👍 good preparation 👌 👍

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 года назад +1

    Hi sangeetha yeapdi irukkinga rava idli pakkave color full ah irukku Kuttis ku romba pudikku thanks for dish

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 Год назад

    சூப்பர் உங்களுடைய சமையல் எல்லாமே
    நானும் பார்ப்பேன்
    ரவா இட்லி பார்க்கவே
    சாப்பிடனும் போல இருக்கு உங்களுடைய
    குரல் சொல்லும் விதம்
    மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jothig861
    @jothig861 2 года назад +1

    Iam a new subscriber madam..now am preparing new dishes in Sangeetha style..thank u so much for ur recipes...Love u sangeee madam...

  • @kiruthikas2464
    @kiruthikas2464 11 месяцев назад

    Made rava idly today. Followed the instructions exactly it came out very soft mam...thanks for the recipe ...

  • @saranyavinoth8060
    @saranyavinoth8060 2 года назад +8

    Hi mam.. Today I tried Rava idly.. its came out well.. Thank you

  • @sujaysam394
    @sujaysam394 2 года назад +5

    Hai mam rava idli seems 2 b colourful & yummy. Thanks mam

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Год назад +1

    THANKS FOR YUR INFORMATION... SANGEETH...

  • @samriddhifashions1
    @samriddhifashions1 Год назад +1

    Your voice is soft n polite❤❤❤receipe pakkum bhodhe sapadanum polka irukunga❤

  • @dindumathi9336
    @dindumathi9336 2 года назад +2

    Akka simply super Romba needa, theliva sollitharinga 😊😊😊😊😊

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Yenaku entha recipe seiya romba naala aasai.try panrenpa.tq chellam

  • @anbum6980
    @anbum6980 2 года назад +1

    thanku for your receipe

  • @aarudhaakash9577
    @aarudhaakash9577 2 года назад +1

    சங்கீதா உடைய சமையல் மிக மிக அருமையாக உள்ளசங்கீதா உடைய சமையல் மிக மிக அருமையாக உள்ளது

  • @subbianks4266
    @subbianks4266 Год назад +1

    Nice Rava Idli & Kara chutney receipe. I am going to try it out.
    Thank you.

  • @shanmuganivasfashion9837
    @shanmuganivasfashion9837 2 года назад +4

    Anjali papa madhiri hair style
    And explanation is innocent way and clear .👌🥰

  • @lakshmisundararajan3545
    @lakshmisundararajan3545 Год назад +1

    அருமை டா பட்டு.superb
    Sangeetha சமயலா கொக்கா
    சூப்பர் டா செல்லம்

  • @chitraashok919
    @chitraashok919 2 года назад +13

    Wow, Sangee ma, this rava idly is my favorite. Last week I tried this but something went wrong as it became so sticky. After watching ur method I want to try it again as ur explanation is so clear for the perfect taste and texture. Kara chutney and rava idly super combo, Sangee, ma. Thanks Sangee, ma for sharing this rava idly recipe👍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Oh ! Try same measurement ma.perfecta varum.thku so much ma

    • @chitraashok919
      @chitraashok919 2 года назад +1

      @@CookwithSangeetha sure, da. Going to try this tonight watching ur video again. Thank u, Sangee,ma👍😍😍

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@chitraashok919 ok ma

    • @vjeeva123
      @vjeeva123 2 года назад

      Please சங்கி னு சொல்லாதீங்க 😀 ஏற்கனவே சங்கி சீமான் பிரச்சினை போய்ட்டு இருக்கு 😂😂😂 . புள்ள சொல்லுங்க சங்கீதா சொல்லுங்க please don't call sangee 😭😭😭

    • @vjeeva123
      @vjeeva123 2 года назад

      @@chitraashok919 😂😂

  • @aarudhaakash9577
    @aarudhaakash9577 2 года назад +2

    சங்கீதா உடைய சமையல் மிகவும் அருமை அருமை

  • @sridevi8134
    @sridevi8134 2 года назад +2

    Your innocence and intelligent performance and dish taste secret telling services all are amazing take care God bless 👌🌹❤

  • @ThejahFashionz
    @ThejahFashionz 2 года назад +1

    Super recepie

  • @PradeepKumar-uh4hl
    @PradeepKumar-uh4hl 2 года назад +1

    Sangeetha mam ungae cooking super 👌 n especially ur presentation style so cute 😍 . Take care.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 года назад +2

    Thanks for the tasty Rava idli n chatni 👍😊

  • @sharmilaashika8542
    @sharmilaashika8542 Год назад +1

    Super akka ungaloda samayal pathu tha trie panninna ella samayalume supar

  • @MuruganMurugan-wi5sm
    @MuruganMurugan-wi5sm 5 месяцев назад +1

    மா உங்க இந்த ரவா இட்லி பக்குவம் செம்ம.எங்க வீட்ல ரவைய கண்டாலே கடுப்பாகும் மக்கள்... ஆனால் உங்க மெஷரிங் வித் பக்குவம் போலவே ரவா இட்லி ஃபர்ஸ்டைம் ட்ரை பண்ணிட்டு பாராட்டுக்கள் வாங்கிட்டேன் மா ... தேங்க் யூ ஃபார் யுவர் பவர்ஃபுல் வீடியோ மா.....

  • @JAI.15
    @JAI.15 Год назад +1

    உங்கள் வர்ணனை அருமை சாப்பிட்ட திருப்தி கிடைக்குது மா💐

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 Год назад +1

    Super. Nandri sister.

  • @rukumahathirukumahathi7118
    @rukumahathirukumahathi7118 2 года назад +7

    Semma sisy 🥰 tastyyyy idli👍

  • @rajang716
    @rajang716 Год назад +1

    Thanks for the nice recipe. No soda uppu?

  • @padmavathi8346
    @padmavathi8346 2 года назад +1

    Yummy my favorite recipe this combinesan coconet chutney veg kurma 👌😋😋

  • @spiritselvam7045
    @spiritselvam7045 2 года назад +3

    ரவா இட்லி கேள்வி பட்டதே இல்னலமா இப்ப தான் தெரியும் பார்க்கவே நல்லாருக்கு ஈசியாவும் செய்ற மாதிரி இருக்கு காரசட்னி ஏர்க்கனவே செஞ்சுருக்கேன் நல்லா வந்தது இனி ரவா இட்லியும் செய்வோம் நீ சொல்விக் கொடுப்பதும் எல்லாருக்குமே புரியும் நீ செய்வது போலவே எங்களுக்கும் நல்லா எல்லா டிஸ்சும் வருகிறதுமா உனக்கு சந்தேகமே வேண்டாம் சூப்பர்மா

  • @E.perumalraj
    @E.perumalraj 2 года назад +1

    Sangeetha samaiyal super & sound 👌

  • @user-zb6sf4fv3r
    @user-zb6sf4fv3r 2 года назад +1

    சூப்பர் மிக அருமையாக உள்ளது

  • @gokulapriya5332
    @gokulapriya5332 2 года назад +1

    நல்லா இருக்கு ரவா இட்லி அருமை உங்கள் கை பக்குவம் நல்லா இருக்கு அக்கா ரொம்ப பிடிக்கும் அக்கா

  • @latchusboutique
    @latchusboutique 2 года назад +2

    Wow sis super sis first time rava idly recipe pakkuren sis....😍😋

  • @shaja-oi2yo
    @shaja-oi2yo 2 года назад +2

    Today I tried rava idli for the first time... It was simply superb recipe.. Must try.. I Like the way you explain everything.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      V happy thku

    • @shaja-oi2yo
      @shaja-oi2yo 2 года назад +1

      @@CookwithSangeetha this is the first time I tried your recipe. Its really taste good came well in perfect consistency. Surely I am going to try all your recipe. Keep rocking

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      @@shaja-oi2yo thkuuuu

  • @vishnubalan895
    @vishnubalan895 2 года назад +1

    Intha recipie sanju pathom romba nallarkk sister

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 2 года назад +2

    Amazing speech Amazing resipy tips 👏 🙌

  • @telugushortstv6767
    @telugushortstv6767 4 месяца назад

    Super 😊❤madem TQ

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 5 месяцев назад

    சங்கிதா புள்ள இப்படி நீங்க சொல்வது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ரவா இட்லி ஆச்சி செய்துபார்க்கிறேன் இவ்வளவு வருடமாக ஓட்டலில்தான் ரவா இட்லி அருணா தாத்தா வாங்கி கொடுப்பார் சாப்பிடுவேன் எனக்கு கஷ்டம் போல் தெரியும் இப்ப பார்த்தது சுலபமா இருக்கு செய்றேன் வாழ்க வளமுடன்❤God பிளஸ்you❤ஆச்சி அமுதா அருணாசலம்❤

  • @sabishkumarselvaraj8374
    @sabishkumarselvaraj8374 Год назад +3

    Today I make pongal for breakfast and rava idli and chutney for dinner. it comes very soft.your receipe is awesome. I had consumed rava idli with pongal sambar.it is great thanks a lot sis.

  • @sunthariraveendran1671
    @sunthariraveendran1671 2 года назад +1

    Hi Sangeethan, it looks really nice . We will try and give you the feedback.

  • @rukmanimanian3103
    @rukmanimanian3103 2 года назад +1

    Super Explanation Thank you

  • @joydeva6385
    @joydeva6385 Год назад +1

    Super your rava idly look nice all the best

  • @KrishnaAariWork
    @KrishnaAariWork 2 года назад +1

    ரவாஇட்லி அற்புதம்.சுலபமாகவும் சுவையாகவும் உடனடி தேவைக்கு தகுந்த முறையில் செய்துகாண்பித்த சங்கீதா வுக்கு வாழ்த்துக்கள்.

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 2 года назад +1

    Super . Thank you mam

  • @garilakshmig1090
    @garilakshmig1090 2 года назад +6

    வணக்கம் சங்கீதா🙏
    பார்க்க வண்ண மயமாக இருக்கிறது
    தெளிவான விளக்கம்
    அருமை சங்கீதா🙏

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 2 года назад +2

    Today tried.really came out very well.super ma.

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai 2 года назад +1

    Good Tq sangeeta

  • @ranjanisubramanian4066
    @ranjanisubramanian4066 Год назад +1

    sis unga finishing touch present panra style semma alaghu💖

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 2 года назад +2

    Ravaidly superb thank you so much ma

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 года назад +1

    Super mam thanks 💯👌🌹

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 года назад +1

    சூப்பர்விளக்கம்
    சகோதரி

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +1

    சங்கீமா அடடா ரோட்டுக்கடை வடகறி உங்க வீடியோ பார்த்து செய்தேன் சங்கீமா. செம டேஸ்ட் சூப்பர் சூப்பர் சூப்பர் சங்கீமா. நான் உங்க ஒவ்வொரு வீடியோவையும் பார்த்து எனக்கு பிடித்த ரெசிபியை செய்கிறேன் சங்கீமா. உங்க சமையலுக்கு அடிமை சங்கீமா நன்றி நன்றி. லவ்யூ

  • @praveen2010ful
    @praveen2010ful 2 года назад +1

    Super Sangeeetha I thought if you show this recipe it will fine thank you

  • @kumarshanthi2956
    @kumarshanthi2956 2 года назад +2

    Romba super sangeetha neenga romba cute ha irukinga

  • @salimabaasha5765
    @salimabaasha5765 7 месяцев назад

    சூப்பர் செய்த விதம் ரொம்ப நல்லா இருக்கு ரவா இட்லி இப்பவே செய்து சாப்பிட தோனுது நல்லா இருக்குமா தேங்ஸ்

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +2

    Good after noon mahaley kitchen pooheren un recipe paartthen soopema nice tasty dish thankyouda chellam

  • @shanthaneelu479
    @shanthaneelu479 2 года назад +2

    Eno salt, soda with out these
    Can u make soft ravaidli

  • @sabariiyenger5276
    @sabariiyenger5276 2 года назад +1

    Thanks sister... superb

  • @lakshmiv3861
    @lakshmiv3861 Год назад +1

    Thank u for rava idly. Explanation is good.

  • @chithrachithu3213
    @chithrachithu3213 Год назад +2

    Suppar sistar ravaitile veralaval👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 2 года назад +1

    Thanks ma for rava idly recipe!!!

  • @lalithalalithaseenu5472
    @lalithalalithaseenu5472 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி நன்றி சகோதரி நானும் ட்ரை பன்றேன் 🙏👍🙏👍

  • @malligak8516
    @malligak8516 2 года назад +1

    ungaloda recipes remba nalla eruku 👍👍🙏

  • @kanisuriya9938
    @kanisuriya9938 Год назад +2

    Thank you So much Akka...

  • @kayalkumaran
    @kayalkumaran 2 года назад +1

    Super . Mouth watering . Super explanation 👌

  • @udhayasreesureshbabu1872
    @udhayasreesureshbabu1872 Год назад +1

    Tried ur idli mam came out very well Thanku for the recipe

  • @karpagamshankararaman3034
    @karpagamshankararaman3034 7 месяцев назад

    Very well explained sister.I tried and made twice.Idlis came out very well dear❤❤

  • @jrml3556
    @jrml3556 2 года назад +1

    Nice da kannu 👌👌👌rompa nalla irukku da ma😋😋😋👍👍

  • @yogalakshmi6224
    @yogalakshmi6224 Год назад +2

    Good recipe.