மல்லிப்பூ இட்லி! இதுவரை யாரும் சொல்லாத ரகசியம்!!Secret 1Tips இதுதான் | Malli poo idli with Chutney😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 517

  • @chitraashok919
    @chitraashok919 Год назад +157

    Super Sangee, ma. Soft idli and thakkali chutney 👌👌👌👌first time watching mixie jars with stainless steel handles on both sides. Looks very sturdy.👌👌
    Even if it's simple recipe also u
    make it 100 percent perfection with extraordinary taste, da. That is really appreciable Sangee, ma🎉🎉🎉🤝😍😍💕💕

  • @santhis7681
    @santhis7681 Год назад +6

    Super soft இட்லி கார் சட்னி.stainless steel mixie jar super.product super.

  • @hmkpudur7541
    @hmkpudur7541 8 месяцев назад +3

    உங்கள் குரல் நல்லா இருக்கு. கேட்கத் தோன்றும் குரல் ஏற்ற இறக்கம். இட்லி மட்டும் செய்து பார்த்து சொல்கிறோம் அம்மா.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Год назад +10

    மல்லிகை பூ இட்லி தக்காளி சட்னி கண்ண கவருதுடா என்னா அழகா இருக்கு.செம சாஃப்ட் ❤❤❤❤

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 7 месяцев назад +4

    மிக அழகாகவும் மிக நேர்த்தியாகவும் அன்போடும் நீங்கள் கொடுக்கும் விளக்கம் சமையல் பற்றி கடுகு அளவும் அறியாதவர்கள் கூட எழிதில் அறியும் படி உள்ளது சகோதரி ❤❤❤❤❤
    மேலும் உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @ssampathu8954
    @ssampathu8954 10 месяцев назад +2

    அக்கா உங்களுடைய சமையலுக்கு நான் அடிமை.அதே போலவே உங்க போச்சு சிரிப்புக்கும் நான் அடிமை அக்கா

  • @Piranavan_Sharma
    @Piranavan_Sharma Месяц назад

    Super mam I have four solutions in this video
    1 Idly batter
    2 kadai
    3 mixie
    4 chutney
    All I search for very long time. All in one video I'm very surprised and shocked 😂
    Thanks mam
    Apadiye antha kadai enga vanguneenga ena brand ena size athayum soliteengana punniyama pogum mam😅

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 10 месяцев назад +2

    சங்கீதா ரொம்ப நாளுக்கு பின் உன் சமையல் பார்க்கிறேன்

  • @vijayalakshmi-lj6rs
    @vijayalakshmi-lj6rs Год назад +6

    Super Sister ❤❤ kotti muthu ஊற வைத்து போட வேண்டுமா

  • @bharathib7724
    @bharathib7724 Год назад +10

    அருமையான விளக்கம்.
    முத்துக்கொட்டைக்கு அரிசியை நன்கு புளிக்க வைக்கும் தன்மை உள்ளது என்றாலும்
    முத்துக் கொட்டையில் நச்சுத்தன்மை உள்ளது.
    மேலும் இட்லி பஞ்சு போல் இருக்க வேண்டுமானால் சிறிது ஆப்ப சோடா,
    பழைய சாதம் அல்லது அதன் தண்ணீர், தேங்காய் தண்ணீர், அவல், ஜவ்வரிசி இதில் ஏதாவது ஒன்று சேர்க்கலாம்.

  • @rahilasyedmohamed7938
    @rahilasyedmohamed7938 Год назад +2

    Super sister vadaikum kotamuthu potu araich senja pandu mathiri ulundu vadai varum kotamuthu healthy ah sistr

  • @NAVEENSP-x3m
    @NAVEENSP-x3m 21 день назад +1

    Your speech is stylish mam

  • @saranyaboopathi5334
    @saranyaboopathi5334 Год назад +74

    Hi Sangee ma.. நீங்க சொன்ன டிப்ஸ் சூப்பர் எங்க ஊர் பக்கம் சிலர் கடைல மற்றும் கல்யாண வீட்டுல இப்படி தான் செய்வாங்க.. நல்லா பந்து பந்தா மல்லிப்பூ மாதிரி இட்லி வரும்.. ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லனும். இந்த கொட்டமுத்து எல்லோருக்கும் சேராது மா.. ரொம்ப சிலருக்கு பயங்கர அலர்ஜி ய குடுக்கும்.. எங்க சித்திக்கு இந்த அலர்ஜி இருக்கு.. அவங்களுக்கு சிவியரா இருக்கும்.. எப்படினா கொட்டமுத்து காய வச்ச இடத்துக்கு போனா கூட அலர்ஜி ஆகும்.. அவங்க ஒரு கல்யாண வீட்டுல கொட்டமுத்து போட்ட இட்லி தெரியாம சாப்பிட்டு மூச்சு திணறல் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பன்னற அளவுக்கு போயிடுச்சு... நீங்க சொல்லற டிப்ஸ் என்னை போல நிறைய பேர் தவறாம ஃபாலோ பன்னறோம்.. ஒரு வார்த்தை ஒரு சின்ன எச்சரிக்கை போல சொன்னிங்கன்னா நல்லாருக்கும்.. தவறா சொல்லி இருந்தா சாரி,அன்ட் இவ்ளோ பெரிய கமென்ட் க்கும்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +9

      ரொம்ப ரொம்ப நன்றி

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +17

      நல்லதை யார் சொன்னாலும் ஏத்துக்குவேன் அம்மா இதுல தவறு ஒன்றுமில்லை

    • @Jp123joy
      @Jp123joy Год назад +1

      ​@@CookwithSangeethavery sweet Sangeetha sis❤.

    • @nirmalab.-df4qh
      @nirmalab.-df4qh Год назад

      😅😂😅😂😅😂❤😂😅😂😅😂😅😂😅😂😊😅😂🎉😂😅😂😅😂🎉😮😊🎉😂🎉😂😅😂😅😮😂😅😂😅😂😅😂😅😂😅😂😅😮😅😂😅😅😂❤😂😅😂😂,̤,,. , , .

    • @ramaprabharamaprabha7735
      @ramaprabharamaprabha7735 Год назад +4

      Kotta முத்து. Na. என்ன? னு சொல்லுங்க

  • @vijiarun9462
    @vijiarun9462 Год назад +12

    ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் உங்களால் மட்டுமே எங்கள் வீட்டில் சமையலில் நல்ல பேர் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤

  • @Maragatham-cy6tu
    @Maragatham-cy6tu Год назад +4

    நீங்க சொல்லும் விதம் மிகவும் அழகாக

  • @usharanganathan3266
    @usharanganathan3266 11 месяцев назад +1

    Sangeetha all your receipes are super. Is this aluminium idli cooker. Is it healthy. Please reply

  • @aurorabreez7965
    @aurorabreez7965 2 месяца назад

    Can’t wait to try both recipes . Looks yummy. I can almost smell your dishes 😋. Appreciate all your valuable tips 👍. thank you 🙏🏼 ❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +5

    சங்கீதா இட்லியும் சட்னியும் வேற லெவல் சங்கீதா

  • @rajthilagam454
    @rajthilagam454 Год назад +2

    Sangeema idlyum thakkali chutneyum super ma naan erkanave nee mixil araidhu seidha idly than seiven supara irrukkum kotta muthu pottu try panren ma ❤

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +1

    Sangeetha super ma yappadi irukeenga nan channella Busy aonathala unga videos pakka mudiyala ma sorry dear nanum idli nannavea pannuvean unga videos saum follow panikkarean super dear nandri ❤,👍🙏

  • @Revathi-zv7kh
    @Revathi-zv7kh 8 месяцев назад +4

    Sangeetha sister heartful thankyou ❤❤

  • @RamyaRamya-r6q
    @RamyaRamya-r6q 11 месяцев назад +1

    Hi Sangeetha amma pesum pothu alàga pesureenga

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  Год назад +8

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/xqYeBAMQtus/видео.htmlsi=aIoNU-4ZGekMQRB-. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

  • @shebilrani6745
    @shebilrani6745 Год назад +4

    Super tips for idli sangee sister👌👌👌👌

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Год назад +7

    சங்கீதா சகோதரி பூ போல இட்லி தக்காளி கார சட்னி அருமை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை நன்றிகள் சகோதரி ❤🙏🏻🙏🏻🙏🏻

  • @renukadevi4271
    @renukadevi4271 Год назад +1

    Sangeetha ungainly kadai enna brand please reply

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 Год назад +1

    Super akka 1montha vai video sariya pakka muteyala akka ennaikutha pakiren satni vera level😋

  • @NanisKitchen
    @NanisKitchen 8 месяцев назад +2

    Nice presentation.🎉 🌹👍

  • @KarpagamR-n5l
    @KarpagamR-n5l 7 месяцев назад +2

    Welldone job sister👌👏💓😍
    Very nice....lovely soul ❤

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 Год назад +1

    Ungala enaku romba pidikum..neenga pesrathu romba inimaiya irukum..tips romba useful ka..

  • @vijayaraj1444
    @vijayaraj1444 Год назад

    Unga mixie in payer enna thelivaga sollunga akka

  • @amuthad3435
    @amuthad3435 Год назад +2

    அண்ணி இட்லி சட்னி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு. கண்டிப்பா செய்து சப்பிடலாம்.அண்ணி குரணை பெருங்காயம் பெஸ்டா இல்லை பால் பெருங்காயம் பெஸ்டா அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.

    • @GirijaKrishnamurthy-q5y
      @GirijaKrishnamurthy-q5y Год назад

      Nalla irukku malligaipoo pola idli & Thakkar channel & dhaniya saambar

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      நான் குருணை பெருங்காயம் தான் யூஸ் பண்ணி இருக்கேன் எனக்கு அது ரொம்ப பிடிக்கும் பால் பெருங்காயம் யூஸ் பண்ணது இல்ல கட்டி பெருங்காயம் யூஸ் பண்ணி இருக்கேன்

  • @mycitylabs9014
    @mycitylabs9014 Год назад +1

    Super idli chutney ❤🎉. This mixie hw much.what is the name of the mixie

  • @SubaSuba-cm2xu
    @SubaSuba-cm2xu Год назад +2

    Sangeetha akka manthi biriyani video potunga akka

  • @VijayaLakshmi-dz8cu
    @VijayaLakshmi-dz8cu 3 месяца назад

    Caster oil seed udal nalathirku nallathillainu solrangama.

  • @shamenashamena3173
    @shamenashamena3173 Месяц назад

    Super itli❤ thank u mam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Fathima-mn6lj
    @Fathima-mn6lj Год назад +2

    வாவ் பூ போல இட்லி & கார சட்னி பார்க்கும்போதே டேஸ்டியாயிருக்கு 😋👌

  • @pyarijan5033
    @pyarijan5033 18 дней назад

    Very Beautiful Idle ❤❤❤❤❤

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 Год назад +1

    Intha chutney regular pannuven sangeetha. Enga vettu kids ku ithu favourite

  • @gloriaj6346
    @gloriaj6346 Год назад +1

    arumai sangetha unga samayal❤❤❤❤❤❤❤❤❤

  • @noorfazila-hb5bu
    @noorfazila-hb5bu 4 месяца назад

    Hi! Sister romba Nalla idli vantuchi intha mathiri inakku seinji pathen. Thanks sis

  • @mypetsmygarden
    @mypetsmygarden Год назад +4

    Absolutely fascinated by the secret tips you've shared for making Malli Poo Idli with Chutney! 😋🌸 The allure of a recipe untold until now adds an exciting twist to the culinary journey. Your expertise and willingness to share such delicious secrets make the cooking experience so much more enjoyable. Can't wait to try it out

  • @santhid7809
    @santhid7809 9 месяцев назад

    Sanggedham ma ungaidlium,satnium manappadhai Vida,neenga Kartik kodukkum Murali engalukku evvalau manamaga..om suvaiyagaom irukunga very nice,i love you d

  • @renucakes
    @renucakes Год назад +1

    Hi dear...dewali yepdi celebrate panuninga unga athirasam muruku mysore pak tha na senja yelame top tuker nu solitanga tq dr❤this chutney recipe same naanga seira mathiri eruku sis family fav chutney 😊

  • @deepasudhagar1038
    @deepasudhagar1038 2 месяца назад

    Akka, Where did u get the stainless steel kadais? Plz let me know

  • @fathimaasma6726
    @fathimaasma6726 Год назад

    Ma'am sri lanka la castor seed kidaikka vaippillai athatku bathilaga castor oil use pannala

  • @rohinik9049
    @rohinik9049 Год назад +1

    Hi Sangeetha akka niga sonna tips vera maari ❤😊

  • @cyrusMUSICPRODUCTION
    @cyrusMUSICPRODUCTION Год назад +1

    Sister kotta muthu podu aracha mavu dosa nalla varuma

  • @skrajan.raj.8764
    @skrajan.raj.8764 Год назад +1

    Hi Sangeetha,
    Yes!! I remember my mom used to add this kottai muthu seed and venthayam. Oddly was so sift and tasty. I'm glad that you got it. 👍👍👍

  • @kanistips2058
    @kanistips2058 Год назад +1

    Aka which mixie is best to buy. Pls reply aka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Heavy loaded u want r how u want let me know accordingly i suggest

  • @presillasherly2455
    @presillasherly2455 10 месяцев назад

    Pan looks❤. Which brand

  • @vandana2-b3y
    @vandana2-b3y 11 месяцев назад +1

    Could you please leave the mixi link Maam
    Good recipe ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад +1

      In the description www.amazon.in/dp/B0CJHS4S68

    • @rajamsugumaransugumaram1386
      @rajamsugumaransugumaram1386 10 месяцев назад

      Thankq Da Geetha. I planned purchase that mixi first.❤​@@CookwithSangeetha

  • @ramashridhar2492
    @ramashridhar2492 Год назад +1

    Which ulundu you are using for idly

  • @gajanhaas
    @gajanhaas Год назад

    Sister, thank you for explaining how to prepare the batter step by step. I live in cold country and the batter takes over 24 hrs to rise! I am going to try your batter mix and grinding techniques next time when I make. Thank you so much for both the idli and the tomato chutney recipe.

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Год назад +2

    Madam. We want Mysore Masal dosai ingredients and demonstration kindly Madam

  • @KavithaKavinadaraj
    @KavithaKavinadaraj 2 месяца назад

    Akka maavu karaikum boothu vilakennai uuthalama?

  • @punithavathiv9439
    @punithavathiv9439 Год назад +2

    Kadai enna brand sis n size pls

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Год назад +1

    Nee yengey Nee yengey Vanakkam mahaley yetthanai seithaalum konjamaavathu edly sothappal thank you da nee yengaledam kaattum Aunbu Akkarai ENNUM thodaruttum Thodarum ❤❤❤❤

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Год назад +2

    Grinder layum andha kottai podalaama?

  • @geethasivakumar2586
    @geethasivakumar2586 Год назад

    Hai Sangeeta super...I will try this...

  • @gincygincy719
    @gincygincy719 11 месяцев назад

    Ration rice ithil podakoodatha mam..replay pannuga

  • @SuniethaaVishalPillai
    @SuniethaaVishalPillai Год назад +3

    Very Nice Sis ... 👌👌👌👌👌👌👌💯
    OM VARAHI POTRI POTRI 🙏🌹

  • @RaviRavi-ne7xw
    @RaviRavi-ne7xw Год назад +4

    Soft idly , energy booster chutney 😊

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 10 месяцев назад +2

    Sangeetha அருமையான விளக்கம்

    • @rajkumarg3173
      @rajkumarg3173 8 месяцев назад

      Hai ! Sangeeta!
      I enjoy your style of explanation....yu are a super cook !! Yur hubby is a lucky guy !

  • @vijayalakshmij8574
    @vijayalakshmij8574 8 месяцев назад

    kanchipuram. idhukku rawricee ullathu and vengayam fashion enna

  • @dhanamlakshmi4536
    @dhanamlakshmi4536 Год назад +1

    Hi akka nanum bangalore la thaan iruken.. Whitefield..neenga bangalore la enga ka..

  • @iyyaappand7383
    @iyyaappand7383 Год назад +2

    அருமையான பதிவு மேடம் நன்றி மேடம்

  • @velumanivelumani6057
    @velumanivelumani6057 Год назад +1

    Na Dena follow paneer super irukku Akka

  • @indrasubramaniam9579
    @indrasubramaniam9579 3 месяца назад

    Castor seeds? Am not sure I would like to use it!

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Год назад +2

    அருமை மா சூப்பர்

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 Год назад +1

    Sangee ma grinder arachale sariya idli varadhu... Ana sariyana alavugal solli mixie la ivalo soft a idli panna mudiyum nu proof pannitinga... Idli thakkali chutny vera level combo.... Mouthwatering sister...

  • @todaysupdate7639
    @todaysupdate7639 Год назад

    Sangeetha ka gongura chicken biryani recipe podunga ka

  • @kjayashree4961
    @kjayashree4961 10 месяцев назад

    Idly put in Amc cookware sponge made idly will not dry evening also iff extra made you made 👌👌soo delicious tammato chatnee😋👌iffy you ant demo pls contact me

  • @builajai3849
    @builajai3849 Год назад +2

    மல்லிப்பு இட்லி சூப்பர் தக்காளி சட்னி சூப்பர் சிஸ்டர் நன்றி

  • @Ethnic_pots_and_pans
    @Ethnic_pots_and_pans Год назад +1

    Sangee, erode side mutton chopps kulambu recipe famous. Please recipe podunga

  • @pragasrijoshwajevik7095
    @pragasrijoshwajevik7095 Год назад +1

    Hi akka unga samayal eppothume supper unga idli arumai ❤❤

  • @sujideeps2327
    @sujideeps2327 10 месяцев назад

    Surely check pandra mam pathale sapdanum pola iruku

  • @syednoorulla304
    @syednoorulla304 Год назад

    Kottamutu seeds amazon lo Anna yadanu madam na search pola valay pls enna yadanu

  • @anandsam9849
    @anandsam9849 Год назад +2

    Super 👌👌👌 akka. Idli with thakkali chutney Vera level akka😋😋😋😋

  • @ManikandanAisu-wh9yc
    @ManikandanAisu-wh9yc Год назад +2

    ஹாய் சிஸ்டர் எனக்கு உடல் எடை அதிகமாக இருக்கு எனக்கு சிறுதானியம் மற்றும் பழமையான அரிசி சேர்த்து கஞ்சி மாவு செய்யறது சொல்லுங்க

  • @sankar-d7m
    @sankar-d7m 2 месяца назад

    நன்றி அக்கா

  • @parvathyramanathan8256
    @parvathyramanathan8256 Год назад +1

    Indha idli paathram enga vaanginel. Link please

  • @aribabanu6257
    @aribabanu6257 Год назад +2

    Kotta muthu vudambuku nalladhu illenu soldranga mam unmaiya

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      அது அளவா எடுத்துக்கிட்டா நல்லது

    • @aribabanu6257
      @aribabanu6257 Год назад

      @@CookwithSangeetha 1 kilovuku ethanai sis edukanum

  • @suseelav7359
    @suseelav7359 Год назад

    How to do aappam like hotel style

  • @manjulam1121
    @manjulam1121 Год назад +1

    Gongura biriyani poduga

  • @prabakaran.tenamkiliyur6631
    @prabakaran.tenamkiliyur6631 Год назад +1

    Ration arisila senji kaminga sangee ma

  • @jagathsree5425
    @jagathsree5425 Год назад +1

    Sangeeta ❤ superb nice value food please try to vellithirai advance valthukkal

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 Год назад +6

    இந்த mixie என்ன விலை, சங்கீதா

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Год назад +2

    Castor seeds oora vekkanuma?

  • @choclet4977
    @choclet4977 Год назад

    அன்புள்ள அக்கா வணக்கம் 🙏
    இட்லி செய்யும் முறை அதுவும்கூட தக்காளி 🍅 சட்னி வகைகள் அருமையான விளக்கம் 👏
    மல்லிகைப்பூ இட்லி
    மாறிவரும் உணவு
    மிக்க நன்றி அக்கா😊
    இனிய இரவு வணக்கம் 🙏
    அன்புடன்
    தங்கை சாக்லேட் 🍫
    சிங்கப்பூர் 🇸🇬

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Thku so much my dear sis

    • @choclet4977
      @choclet4977 Год назад

      @@CookwithSangeetha
      Thank You Sister
      And most welcome 🤗,🌹

  • @GaneshM-i7i
    @GaneshM-i7i 4 месяца назад

    Dosaimavu pulithal Emma seyyalam. Please sollunga

    • @GaneshM-i7i
      @GaneshM-i7i 4 месяца назад

      Children Ku sali pidithal night thunga matenguran . Please tips akka

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  4 месяца назад

      I will tell upcoming video

  • @nithyanithya5941
    @nithyanithya5941 Год назад +1

    Nan itha pottu than idly viyabaram seiven but one day than seekiram pulichirum mavu

  • @umaramesh4669
    @umaramesh4669 11 месяцев назад

    Good demo Sangeetha

  • @Nimaya-c6v
    @Nimaya-c6v Год назад

    Can we remove the blade for cleaning.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад +1

      No. If you want to clean it easily . You can just put soap water in the jar and plug in and blend for few minutes
      It will be cleaned

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 Год назад

    Super recipe, Sangeetha. Looks so pleasantly n delicious.

  • @indhumathisrinivasan9815
    @indhumathisrinivasan9815 Год назад +7

    உளுந்து ஊரின அரிசிஅரைக்குமுன் உளைந்தைகழுவி ஊரினாபோதும் வெந்தயம்முன்ஊரினாபோரும்.உளுந்து நீத்துபோகாமல் இருக்கும்.

  • @bsutha5981
    @bsutha5981 10 месяцев назад

    Super dear sister 💓💓💓💓💓

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan Год назад +1

    Good night sankeetha ❤❤❤❤

  • @nandhinirajkumar5651
    @nandhinirajkumar5651 Год назад +1

    My favourite chutney sister

  • @anmary3347
    @anmary3347 Месяц назад

    Description ingredients podunga mam pls