Hi friends good afternoon! New video out ruclips.net/video/G1JSrr6fLaM/видео.htmlsi=MN1Zsgc8fnwmtKn6. Pls watch and give your likes and support love you all❤
அக்கா உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வது போல் சட்னிக்கு தக்காளி தனியாகவும் முழுமையாகவும் வதக்கி அறை கிறேன்.சட்னி செம்ம ருசியா இருக்கு அக்கா. என் அப்பா தங்கை இருவரும் எனக்கும் அம்மாக்கு வைக்காமல் போட்டி போட்டு சாப்பிடுகிறார்கள். அக்கா தக்காளி வதக்கும் முன் சிறிது எள்ளை சேர்க்கின்றேன் ருசி இன்னும் கூடுது அக்கா.
Hi,Sangee,ma idli looks very very soft and spongy.spongy idli with Kara chutney superb combo👌👌👌will follow ur tips for making spongy idli,da All Agaro products seem to have good performance and quality.Worth buying👍😍❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
Hi pa, there is a violet colour flowering plant in your kitchen. I think it is Rosemary plant, is it a live plant or artificial pa?because I like rosemary plant very much and like to grow
அம்மா இரண்டுமே தான் மா இதுல உங்களுக்கு ஏதாவது புரியலையா ஏன் டவுட்டு இல்ல ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்க நல்லா வராது எந்த பொருளும் நான் ரெகமெண்ட் பண்ண மாட்டேன் எனக்கு ரொம்ப நல்லா இருந்து புடிச்ச மட்டும் தான் நான் சொல்லுவேன்
ஆமாங்க கண்டினியூவா வீடியோ எடுக்க முடியாது இல்லைங்களா இப்ப நான் சும்மா நடக்கிறது போறது வாஷ் பண்றது ஒவ்வொரு தரையும் மைக்க கழட்டி வச்சிட்டு வீடியோ எடுக்க முடியாது அதனால வீடியோ எடுக்கிறேன்னா வந்து மைக் வந்து நம்மகிட்ட தான் இருக்கும் சோ அப்ப வந்து எப்பயுமே எடுக்குறாங்களா நமக்கு தெரியாது
hi sangeetha enakku oru doubt ... 500 grms arisikku 100 grms ulundhu sonneenga appa 5:1 ratio dhaane... then u r telling 2 glasses of rice kku half glass of ulundhunnu... i really dont get u ... 5 glass rice kku oru glass ulundhu dhaane correct ....please clear the doubt...
If u measure in glass try as i said... If u want follow gram vice follow same like v simple which one u want follow u can...if not get proper then u ask me ...ok va
Hi friends good afternoon! New video out ruclips.net/video/G1JSrr6fLaM/видео.htmlsi=MN1Zsgc8fnwmtKn6. Pls watch and give your likes and support love you all❤
உங்க சமையல் அனைதும் அருமை
மல்லிப்பூ இட்லி கார சட்னி வேற லெவல் சங்கீதா அருமையான இட்லி மாவு செய்முறை விளக்கம் சூப்பர் சங்கீதா 👌👌🎉❤
Thku inga
😊
First like and first view sisy❤
Thank you so much
இட்லி எப்படி இருக்கும் என்றுதெரியாது. ஆனால் உங்கள் பேச்சு இனிமை சகோதரி.அதுவே மனசு இட்லி மாதிரி மென்மை ஆகிடுச்சு.நன்றி.
Thku
First like ❤👍🤝💯🙏 One of the best m c 👑👑👑👑👑 You tube Chanel 💓💋💯🙏
Thku so much
Super sister Vera level neenga❤❤❤
புது கிட்சனுக்கு மேட்ச்சா இருக்குடா அகாரோ மிக்சி.செமயா அரைக்குது❤❤❤❤❤❤
Thku so much ma
தேங்காய் வெட்டி போட்டு அரச்சா நல்லா அறைக்குதுங்களா எந்த மிக்சி வாங்கரதுண்ணு தெரியாம இருக்கேன் நல்லா அறைச்சா reply பண்ணுங்க
1st like and 1st view sisy...❤
Thank you so much
அருமையான இட்லி ❤❤❤❤ சிங்கப்பூரில் இருந்து
Thku
Very useful
நீங்கள் கூறிய வாறு! குண்டு குண்டு! மல்லிக்கை ப்பூ இட்லி! அருமையாக வந்தது! மிக்க நன்றி சங்கீதா!!!❤️❤️❤️👌👌👌
Thku pa
Hi sis aepdi irrukinga onga videos usefulla irrukku tiffin recipes podunga sis easy ya pannura mari.❤❤❤😊
Thku so many already uploaded pls check
Thirumpa thirumpa kulambu milagai podi receipe podunga sister nu kettu iruke poda matengirenge.
அக்கா உங்களை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நீங்கள் சொல்வது போல் சட்னிக்கு தக்காளி தனியாகவும் முழுமையாகவும் வதக்கி அறை கிறேன்.சட்னி செம்ம ருசியா இருக்கு அக்கா. என் அப்பா தங்கை இருவரும் எனக்கும் அம்மாக்கு வைக்காமல் போட்டி போட்டு சாப்பிடுகிறார்கள். அக்கா தக்காளி வதக்கும் முன் சிறிது எள்ளை சேர்க்கின்றேன் ருசி இன்னும் கூடுது அக்கா.
Yes u did well dear v happy
Very nice❤❤❤❤
Vanakkam Yen chellamey Edly chatni Athuvum sangeetha recepe tasty saami Sangeetha kooppeduvathu Alahu dear today ennum Alaha erukkeyda dress colour unakku sooper ennum lean AAyettey da Entha Mixcer gerainder Sooper UN Tips follow seithaal Edly mallippu Samayalum rusee thank you daaaaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thku dear ma
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
Tankq sangi si🎉
Welcome
Thank you sister 🎉🎉
You are welcome 😊
Nijamayva romba azaga poo mari oru idle so super akka ❤️
Thku dear
Super sis
Thank you very much
Super idli and chattni amazing super explanation Sangeetha 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thku sir
Thanks for Agaro
Welcome sir
Very super dish and tip, mixer very super happy 👍👍🥭🥭
Thank you so much 👍
Super mam❤❤❤
Thku
Hi,Sangee,ma idli looks very very soft and spongy.spongy idli with Kara chutney superb combo👌👌👌will follow ur tips for making spongy idli,da
All Agaro products seem to have good performance and quality.Worth buying👍😍❤️❤️❤️❤️🎉🎉🎉🎉
Thank you so much 🙂 ma
English subtitles please. Love from sri lanka.
Super akka ❤
இப்போது நீங்கள் முன்பு போல் இல்லை. ரொம்ப ரொம்ப பேசறீங்க.
போர் அடிக்கிறது.
உங்கள் ரெசிபி பார்த்து நாங்கள் நிறைய செய்திருக்கிறோம்.
நன்றி...
Hi sageetha malligaipoo idly super ma nan hosur la irukken preparation super.
Thku ma
Mm super dear sister
I am in srilanka
Thku
Wow .tq akka..I corrected my mistake..love u akka
Thku dear
Akka super ❤❤❤❤❤all family miss u nice 🌹🌹🌹🌹🌹
Me too dear
Super super 🎉
Sister idili super soft 😊❤
Thku
Super idly mam ❤
Thanks a lot
❤❤❤❤
Sister kitchen organizing video podunga idly sooperrr
Superb Sangeetha Nan regular ah unga channel follow pandren avlo clear instructions kudukuringa try paniyum pakuren ellame superb yummy taste ah eruku ...Tq so much dear❤
Thku
👌👌👌👌👌👌
Wow super very nice
Thank you so much
❤❤❤❤❤❤❤❤❤❤
இட்லி அரிசி 1/2 கி உ.பருப்பு 100 1 டீஸ்பூன் வெந்தயம்! ஜவ்வரிசி 50 5 மணி நேரம் ஊற வைத்து அரைத்தால் மல்லிக்கைப்பூ இட்லி அருமை!!!!
Thku
குழம்பு மிளகாய் தூள் recipe link send
Akka ration arisila sollunga plss😅😅😅😅😅
Superb sister... please share about ur idli pot..
D mart
Today your costumes super Good night Sangeetha ❤❤❤❤❤
Good morning sir
@@CookwithSangeetha16:03
Super
Thanks
which gas hob have you installed? looks really good.
Thku. Boss brand
Good afternoon sis. Eppadi irunkeenga. Ellarum sowriyama. ❤
❤ Hi all fine thku inga
Sangeetha please make home hair oil with herbs and give
Hi super super Super
இது 5வருசமா யூஸ் பன்னறேன் சூப்பரா இருக்கும்
Nan unga fan sis nan Denmark country la irukken.ur all videos superb.thank you so much for this video❤
Welcome 😊
Hi pa, there is a violet colour flowering plant in your kitchen. I think it is Rosemary plant, is it a live plant or artificial pa?because I like rosemary plant very much and like to grow
Original not rosemary
அண்ணி எத்தனை வகை இட்லி ரெசிபி நீங்க சொல்லி கொடுத்தாலும் செய்து பார்க்க நான் ரெடி அண்ணி.❤லவ்யூயூயூயூயூ.
Thku so much dear
Kulampoo milagai thool pootoogga
Super dishes ❤
Thank you 😊
Maavu Jawarisina payasamthuku poduratha sis
Yes
Ok thanku sis
Mavu karaikra box link kodunga mam
Not have
Sister are you selling Avakai pickle, if yes how to order please.
No
@ it’s sounds rude, can’t you reply politely .
Idli mavu Store pandra container link koduga sis
Not have spar shop i bought
Idly soda podalongla sister
No ned
Madam where did you buy the AGARO Mixi ?
Amazon
Enaku idli varave mattuku akka 😢😢
Pls try same
You explain very fast
இட்லி உங்கள் மாதிரி யே உள்ளது
How much sis this blender
Check description
9:10 @@CookwithSangeetha
@@CookwithSangeetha9:23
Agaro mixe rate sollavilai ma.
Pls check Amazon
உங்களுடைய யூடியூப் வீடியோவில் குழம்பு மிளகாய் தூள் ரெசிபிஸ் வரமாட்டேங்குது நீங்க லிங்க் அனுப்புங்க பலதடவை சொல்லிவிட்டேன் கமெண்டில்
Sorry not able to upload
உம் தட்டில் கார சட்னி வைக்கும் போது இட்லியில் தொட்டு சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது ப
Thku
மிக்ஸி விளம்பரமா இட்லி பத்தி சொல்லுமா சங்கு
Both ma
அம்மா இரண்டுமே தான் மா இதுல உங்களுக்கு ஏதாவது புரியலையா ஏன் டவுட்டு இல்ல ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்க நல்லா வராது எந்த பொருளும் நான் ரெகமெண்ட் பண்ண மாட்டேன் எனக்கு ரொம்ப நல்லா இருந்து புடிச்ச மட்டும் தான் நான் சொல்லுவேன்
வீடியோவா அப்படின்னு கேட்கும் போதே மைக் மாட்டி இருக்கு..😂
ஆமாங்க கண்டினியூவா வீடியோ எடுக்க முடியாது இல்லைங்களா இப்ப நான் சும்மா நடக்கிறது போறது வாஷ் பண்றது ஒவ்வொரு தரையும் மைக்க கழட்டி வச்சிட்டு வீடியோ எடுக்க முடியாது அதனால வீடியோ எடுக்கிறேன்னா வந்து மைக் வந்து நம்மகிட்ட தான் இருக்கும் சோ அப்ப வந்து எப்பயுமே எடுக்குறாங்களா நமக்கு தெரியாது
@@CookwithSangeetha ok ..
Mude. Valathuko
Yen ithuthan sooper
K
சவ்வாருசி அளவு சொல்லல்ல சங்கீதா
1kai pidi
hi sangeetha enakku oru doubt ... 500 grms arisikku 100 grms ulundhu sonneenga appa 5:1 ratio dhaane... then u r telling 2 glasses of rice kku half glass of ulundhunnu... i really dont get u ... 5 glass rice kku oru glass ulundhu dhaane correct ....please clear the doubt...
I v clearly explained don't confuse
If u measure in glass try as i said... If u want follow gram vice follow same like v simple which one u want follow u can...if not get proper then u ask me ...ok va
Romba pesaringa..,..
Super idly & chutney ❤
Thank you so much
Super
Super ❤
Super 💐💐💐