மல்லி பூ இட்லி-னு பெயர் வைத்ததே அம்மா தான்! Erode Malli Poo Idly | CDK 1292 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 741

  • @massbrothers9952
    @massbrothers9952 Год назад +101

    இத்தனை வருண்டங்களாக இவங்க இந்த தொழிலை செய்தாலும் இன்றும் ஏழ்மையான, சாதாரணமாகவே இருக்காங்க... நேற்று ரோட்டில் கடை இன்று சொந்தமா ஹோட்டல் நாளை பெரும் தொழிலதிபர் என்று ஆகும் இந்த காலத்தில் இருப்பதை வைத்து சந்தோஷப்படும், மக்களுக்கு நல்ல உனை தரும் இவர்கள் கடவுள்....வாழ்த்துக்கள் தீனா sir....

    • @rrangana11
      @rrangana11 3 месяца назад +1

      She is using her full hand upto Armpit to mix the idly batter. Must be "The secret"

    • @actionlessaction
      @actionlessaction 2 месяца назад

      ​@@rrangana11yeppa samy

    • @actionlessaction
      @actionlessaction 2 месяца назад

      We don't know that they are poor.

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +93

    ரொம்ப நாளாக மல்லிகை பூ இட்லி சீக்ரெட் தெளிவு படுத்திய தீனா மிகவும் அருமைங்க சூப்பர் நன்றி நன்றி 👌🤝👏👏 சகோதரா

  • @mathiyazhagan3529
    @mathiyazhagan3529 10 месяцев назад +16

    என்னோட wife pregnant time la மருத்துவமனை போக வறும் போது இந்த கடைல சாப்பிடுவோம்.
    "அனுசியா இட்லி கடை"
    மிகவும் அருமையான இட்லி

  • @srinivasansangeetha8359
    @srinivasansangeetha8359 Год назад +7

    சார் உங்க புது புது முயர்ச்சி பயனுடையதாக அனைவருக்கும் உள்ளன உங்கள் பணி மேலு‌ம் மேலும் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @AnuKumar-kk6gy
    @AnuKumar-kk6gy Год назад +28

    மல்லி பூ இட்லி பாக்கும்போதே சாப்பிடனும்னு தோணுது. நிறைவாக இருக்கிறது. நன்றி தீனா சார்

  • @nirushankulasabanathan2241
    @nirushankulasabanathan2241 Год назад +38

    அம்மா உங்கள் உணவில் தாய் பாசத்தை உணர்கிறேன் - இலங்கையில் இருந்து ❤❤

  • @vaalupasangamom
    @vaalupasangamom Год назад +28

    எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி அண்ணா 🙏❤️💐அந்த தெருவில் நிறைய இட்லி கடைகள் இருக்கும் அதில் அனுசியா இட்லி கடை ரொம்ப சூப்பரா இருக்கும் 😊

  • @jebajulians8981
    @jebajulians8981 9 месяцев назад +12

    அந்த சகோதரியின் முகத்தில் எவ்வளவு தூய்மையான ஒரு புன்னகை ❤❤

  • @meenakshisethu2285
    @meenakshisethu2285 Год назад +6

    இவுங்க சொன்ன அளவில் அரிசி... உளுந்து 100 gm போட்டு ஆட்டி இட்லி அவித்து பார்த்தேன்.. மிக அருமையா வந்தது... துணியிலும் ஒட்டவில்லை.. கொட்டை போடாமலே soft ஆக இருந்ததது. நன்றி அனுசுயா இட்லி கடை... க்கும்...
    Chef க்கும் நன்றி

    • @kowsalya1407
      @kowsalya1407 Год назад

      Sister arisi Evlo potinga sister. Kalamuthu idli rice 5000 gram and ir 20 , 500 gram potingala Sister. 1 kg potingala slunaga sis please

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 Год назад

      @@kowsalya1407 1/4 படி உழக்கு - 2 தடவைகள் அளந்து போடவும்.. பின்னர் 100gm உழுந்து podavum.

    • @kowsalya1407
      @kowsalya1407 Год назад

      Motham ethana uzhaku potinga 4 ha 2 ha slunga pls

    • @meenakshisethu2285
      @meenakshisethu2285 Год назад

      @@kowsalya1407 900 gm அரிசி போட்டேன் ப்பா. 1/4 படி என்பது 400 gm அரிசி ப்பா. அரிசி உழக்கில் குவித்து அளக்கும் போது 450gm அரிசி வரும்.

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 6 дней назад

      ​@@meenakshisethu2285 Ada pavinkala appo oru kilo kuda ila athuku 200 gram உழுந்தா?

  • @madhuveena3202
    @madhuveena3202 Год назад +148

    எங்கள் ஈரோட்டிற்கு வருகை புரிந்ததற்கு நன்றி சார். எங்கள் ஊர் ஸ்பெஷல் மல்லிகைப்பூ இட்லி. என் கூட வேலை செய்த யசோதா மிஸ்ஸின் கடை இது.

    • @Achiever_endless
      @Achiever_endless Год назад +8

      Vango oombungo

    • @GRC-iw3vn
      @GRC-iw3vn Год назад +3

      ​@@Achiever_endlessஎன்னடா இவ்வளவு மட்டமா சொல்றே.அசிங்கமா இல்லையா.ஒருவேளை நீ அவனா இருக்குமோ

    • @Achiever_endless
      @Achiever_endless Год назад +1

      @@GRC-iw3vn un ammava kelu na yarunu solluva thevudiya

    • @rrangana11
      @rrangana11 3 месяца назад

      She is using her full hand upto Armpit to mix the idly batter. Must be "The secret"

  • @tamilselvi-ke3db
    @tamilselvi-ke3db Год назад +4

    எனக்கு சொல்லிக் தரிங்களான்னு கேட்கும் வீதம் மிகவும் பணிவாக உள்ளது அண்ணா.

  • @kavitha2547
    @kavitha2547 Год назад +15

    வாழ்க வளமுடன். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த தொழில் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அண்ணா வீடியோ எடுத்த உங்களுக்கும் நன்றி🙏

  • @sivaramangopalakrishnan9884
    @sivaramangopalakrishnan9884 7 месяцев назад +1

    இந்த இட்லிகளை சமைப்பதில் அவர்களின் மகிழ்ச்சியை மட்டுமே நான் கண்டேன், அவர்கள் வேலையில் ஆர்வமும் விருப்பமும் கொண்டுள்ளனர்.
    தேவையான பொருட்கள் அடுத்தது.

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow Год назад +28

    இது ரொம்ப நாள் தேடல் 😅தீனா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ❤❤❤

  • @balunarayanasamy9648
    @balunarayanasamy9648 7 месяцев назад +2

    நீங்களே பொிய சமையல் கலைஞா் அவா்களிடம் எனக்கு சொல்லித்தரீங்களான்னு கேட்கும் பணிவு அருமை சாா் வாழ்த்துக்கள்

  • @anuradhalall8906
    @anuradhalall8906 Год назад +11

    Ladies SMILE is so beautiful, she is so happy and contended with her job 💖 🎉. Thank you for bringing such wonderful people in to limelight Sheff. Hats off to you 🎉🎉🎉🎉🎉

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Месяц назад

      Very true. She add love and happiness in their idli. What ever do be happy to do any job.

  • @vishwanathan5025
    @vishwanathan5025 Год назад +13

    நண்பரே உங்கள் குரல் அந்த உணவை விட சிறந்ததாக நான் கருதுகிறேன் உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது

  • @ragul9657
    @ragul9657 Год назад +9

    உடல் உழைப்பு அதிகம். பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகள்

  • @ranijacob6642
    @ranijacob6642 Год назад +31

    More than the idli, the manner you converse with them is so humble, sweet and respectful. Good character person.

  • @illam77
    @illam77 Год назад +13

    மல்லி பூ இட்லி யின், மகிமையை (மகத்துவத்தை) மலர்ந்த முகத்துடன், வழங்கிய அனைவருக்கும் நன்றி🙏💕, இஷ்ட பட்டதை கஷ்டப்பட்டு பணிபுரியும், உங்கள் அனைவருக்கும், அதை பணிவுடன், பகிர்ந்த உங்களுக்கும் ஒரு சபாஷ் & வாழ்த்துக்கள் ❤💐💐💐தனலெட்சுமிசரவணன்🙏

  • @sugunasuguna9609
    @sugunasuguna9609 Год назад +7

    வாழ்த்துக்கள் திறமையைதேடிய நல்ல பயணம் உங்களுக்கு முதல் நன்றி மல்லி பூ இட்லியில் இருந்து பன் இட்லியாக மாற்றிய அம்மாவுக்கு இரண்டாவது நன்றி வாழ்க வறமுடன்

  • @thilaga.n9123
    @thilaga.n9123 Год назад

    தீனா தம்பிக்கு நன்றி தெரியாத பல சமையல் கொடுத்ததற்கு நன்றி உங்கள் சமையலும் சரி ராஜான் ராரோட சமையலும் பக்குவம் அவரோட கவனமின்மை அனைத்துக்கும் நன்றி

  • @srivatsan-t7g
    @srivatsan-t7g 11 месяцев назад +1

    எங்க ஊர் மல்லிகை பூ குஷ்பூ இட்லி ரொம்பவே சூப்பர் ரொம்ப பெருமையா இருக்கு 🙏🏿🙏🏿

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 8 месяцев назад +4

    I always like Deenas voice and videos.
    He treats everyone with due respect. Wishes to him for release of many more videos like the present one

  • @vijirangan1234
    @vijirangan1234 Год назад +41

    Always Chef Dina is a humble person, as we could see in all of his videos, a person who keeps learning and involves us to learn through his presentation. A big congrats and wishing him the very best..🎉😊

  • @shreehayrumbh
    @shreehayrumbh Год назад +1

    இவர்களை போன்ற தெய்வங்கள் நீடூடி வாழ வேண்டும்

  • @silverstarsoundhar1042
    @silverstarsoundhar1042 8 месяцев назад +2

    அருமை அம்மா அய்யா உங்கள் உழைப்புக்கும் உயர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @bhuvaneshwari6185
    @bhuvaneshwari6185 Год назад +89

    🙏✨ எங்க ஊர் ஸ்பெஷல் இட்லி கடை கருங்கல்பாளையம்.... ஈரோடு நீங்கள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது....✨🙏 மிகவும் நன்றி சார்.....✨🙏

  • @peterkumar7222
    @peterkumar7222 Год назад +4

    Appreciate panna...nalla manasu veynum sir...Salute..... Good for the ❤❤heart chef deen sir... My mom was your fan unga cooking paathu try pannu vaga dishes naraya

  • @Vijaya-kv4ei
    @Vijaya-kv4ei Год назад +4

    தீனா தம்பி உங்கள் சமையல் சூப்பர் ஈரோட்டிக்கு வந்ததற்கு நன்றி

  • @mohana2386
    @mohana2386 Год назад +14

    தீனா Sir நீங்க எங்க வீட்டுக்கு அருகிலேயே வந்து பேட்டி எடுத்து வீடியோ போட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நான். Sir நீங்க வருவது தெரிந்தால் நேரிலேயே வந்து உங்களப் பார்த்திருப்பேன். நன்றிங்க sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      ​@@Bala-26-acவணக்கம் பாலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Bala-26-ac
      @Bala-26-ac 5 месяцев назад +1

      @@Dhurai_Raasalingam when I comment next time I will do as u said. I always be proud of being a TAMILIAN.i will never ever disgrace my tamil. Am I the only one in the entire social media to write like this????

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@Bala-26-ac மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள்.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

  • @agrivasanthitnau
    @agrivasanthitnau Год назад +23

    Sir, You are a wonderful and down to earth person... Thank you for sharing location specific food items and its recipes 👏👏🌹

  • @AnoopkumarNelluri
    @AnoopkumarNelluri 11 месяцев назад +1

    Mallepoovu idly really a visual feast.Smiling faces of the Akka,Anna,all the family members of that eatery makes wonderful vlog.Thank you Deena ji.

  • @vinothiniguna1397
    @vinothiniguna1397 Год назад +1

    Erode la epdi irukinganu keta udane nalam neenga epdi irukinga nu than varum.... people are way humble

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      வணக்கம் வினோதினி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @jayamkannangfc
    @jayamkannangfc Год назад +1

    Smiling lady with beautiful blend of ruralism with humbleness, enjoyed seeing the show.

  • @jebajulians8981
    @jebajulians8981 9 месяцев назад

    கடின உழைப்பாளிகள்!! நேர்மையான உள்ளங்கள்❤❤❤ ஒளிவு மறைவின்றி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் உத்தம மனசு!!! 🙏🙏🙏🙏

  • @sasi5901
    @sasi5901 Год назад +4

    எங்க ஊரு ஈரோட்டுக்கு வந்ததற்கு நன்றி 🙏

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 7 месяцев назад

    ஒருகிலோ. அரிசி எப்படி. அரைக்கனும். அல்லது. சொல்லுங்க. அம்மா. இட்லி. பார்க்கும்போதே. சாப்பிடுவதும் போல. இருக்குது❤❤❤❤❤❤❤❤

  • @nandinirr3086
    @nandinirr3086 Год назад +48

    Her smiling face is so cute Tq chef for showing this tasty idli + chutney😊

    • @kalaiarasib6599
      @kalaiarasib6599 Год назад +1

      Ungal paruppu podi resipi parthi Nan pannen super aga erundhadhu thanks thambi

  • @KamalSinna
    @KamalSinna Год назад

    ரொம்பவும் நன்றி திரு. தீனா அவர்களே.❤❤❤❤

  • @shaji-shaji
    @shaji-shaji Год назад +2

    அருமை திருநங்கை அம்மாவின் நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்

  • @tamilmovieshd3422
    @tamilmovieshd3422 Год назад +2

    Yenga amma idly maavi arachi idly oothuna ithe maari mallipoo maari irukum...but yenga amma aamanakku podamale super ah irukkum

  • @anandhappyify
    @anandhappyify Год назад +10

    My humble prayers for the family for their wonderful hospitality service of healthy Mallipoo idly . Great. Thanku for sharing with us dear chef deena. 🙏🙏🙏

  • @apknedunchezhian9657
    @apknedunchezhian9657 Год назад

    அருமை நண்பரே!.
    அருமை அக்கா!.
    தொழிற் முறையில் எப்படி செய்வது என்பது மிக பயனுள்ளது.

  • @pauljeyatilak5186
    @pauljeyatilak5186 Год назад +12

    Such an enterprising family. So hard working. Little wonder they are successful. God bless them. Thanks chef.

  • @KuganExport
    @KuganExport 2 месяца назад +1

    இட்லி மாவு அரைத்து இட்லி சட்னி வைக்க தெரிந்த மாஸ்டர் வேண்டும். சென்னை அண்ணா நகர் ல் ரோடு கடைக்கு தங்குமிடம் உணவு இலவசம். வார சம்பளம்.

  • @malathym6784
    @malathym6784 Год назад

    எங்கள் ஊர் கொடுமுடி தான் ஆனால் இந்த அரிசி கேள்வி படத்தில் லை நன் றி தீனா சார்

  • @anandtn5638
    @anandtn5638 Год назад +22

    As much as I watched the family making Idlis and sharing their secret to making Mallige poovu Idlis, I look forward to tasting them when in Erode. God bless the hard working and simple family. Thanks for sharing 👍.

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 Год назад +23

    Mr Deena Sir,eventhough you are a chef yourselves attending various places and gets the details of various recepie and the speciality in making the items is great.
    Further it reaches to all people is the high light.Hatsoff Sir-Srinivasan

  • @radha4069
    @radha4069 Год назад +10

    This video trending no 3🎉 chef Dheena effort never fail

  • @malathikalaikumar9952
    @malathikalaikumar9952 11 месяцев назад

    Dheena voice and Amma smile so charming.

  • @jhimlighosh723
    @jhimlighosh723 19 дней назад +1

    Can we make like this soft idli using mixer grinder for home use

  • @VandanaRao-sd9bc
    @VandanaRao-sd9bc Год назад +15

    Super chef,you did it,your team needed to be appreciated lot,nobody had shown the recipe in any channel,big thanks to you chef because I had asked this recipe from you.💟👍👃🙌😀

  • @pnlraojaya4602
    @pnlraojaya4602 Год назад

    Mr Deena your voice and laugh is transparent and from heart this family doing this job with good intention and hard work 👌 only one small suggestion pl when mixing the thins with hands is not good pl think an alternative way thank you all

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 Год назад +1

    Deena brother... ithu pola video yarum pottathu illa...super deena

  • @குறிஞ்சிதிணைஉலகம்

    தீனா always great

  • @rajalakshmic7120
    @rajalakshmic7120 Год назад +2

    ரொம்ப நாள் சந்தேகம் எனக்கு. இன்று தெரிந்தது. Soft இட்டிலி செய்வது இப்படி தான் என்று 👍

  • @nammacookingchannel1981
    @nammacookingchannel1981 Год назад +10

    Congrats dheena brother .
    Thanks for showing these passionate cooking family through
    Your video .
    Unwanted talking makes you so unique .
    Can you pls tell me whether coriander seeds added to tomato chutney ?

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 8 месяцев назад

    Fantastic explanation by Madam. Nice program by Chef Deena Avl. Hard working family. God bless them. 🙏

  • @pankajvedant2180
    @pankajvedant2180 3 месяца назад

    I can understand tamil but I can't speak, because 40 years back I was in south ( Madras now it's name is Chennai) I like South Indian Lunch and breakfast, it's yummy

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад

    In your introduction I couldn't understand what you were going to make. If you say it clearly, it will be great. It is just a suggestion. Thank you very much. Mouth watering Idli and chutney. Great interview and tips. Brilliant.🙏👍

  • @Vihasree-vg6fv
    @Vihasree-vg6fv Год назад

    அண்ணா சூப்பர் நீங்க ஈரோடு வந்து ஒரு வீடியோ போட்டாதற்கு நன்றி அண்ணா 💚💚💚💚

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb 10 месяцев назад

    Their innocence make the idlis the best. GOD bless them

  • @shivaanivlogz5877
    @shivaanivlogz5877 Год назад +10

    It's a wonderful experience 😊the way that amma explained with a smile was awesome

  • @agraharhydro-tec
    @agraharhydro-tec Год назад

    Her Sweat ... adds deliciousness ... to the IDLI's ... people following her recipe... they can buy her Sweat Hygienically Pached 100ml Rs 200 only

  • @dollykeshari5635
    @dollykeshari5635 3 месяца назад

    Thanks for sharing this video only thing is very dnt have such commercial machine for home use 😢
    I love dis idlis very much

  • @chandranagarajan171
    @chandranagarajan171 10 месяцев назад

    What a smiling face this lady has in spite of her hard work….

  • @bagyalakshmi3531
    @bagyalakshmi3531 Год назад +2

    Woooow enga ooru idaly ❤ super bro enga ooruku vanthatharku❤❤❤

  • @DineshKumar-mc8oy
    @DineshKumar-mc8oy Год назад +1

    Quality of urad dal is must ,if urad dal is of medium Quality u need to add more urad dal 150gm per kg must castor seeds or castor oil to make idly soft

  • @Fortunately8
    @Fortunately8 Год назад +8

    Excellent Video... with good Chutney, no food can beat Idly anywhere.

  • @arnark1166
    @arnark1166 11 месяцев назад

    மிக அருமை நன்றி தீனா அவர்களுக்கும் நன்றி

  • @6nkuma6
    @6nkuma6 Год назад +6

    For 1kg rice 50g of Ura dal
    1st grind rice and then grind uradal then mix those two. Main thing is How we Grind Texture is important for softness and fluffyness.

  • @littlewonders4090
    @littlewonders4090 Год назад +2

    Vanakkam. Thank you so much for showcasing such unique idlis. Can you please tell the quantity of ingredients for thakkali chutney. I have really learnt a lot from you. Thanks

  • @marimuthumarimuthu8797
    @marimuthumarimuthu8797 Год назад

    Intha itli ellarukkum set agadhu pathu itli thinguravan rendu monu than thimpan javvarisi add pannuvanga sugar patience sappidakudathu video🎥 super👌👌

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      வணக்கம் மாரிமுத்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sanju199k
    @sanju199k Год назад

    thnx…👍🏼…pl share authentic sambar recipe just like this and thnx 4 English captions……thnx 4 shring 🙏🏼…GOD bless…

  • @babalalitha4341
    @babalalitha4341 9 месяцев назад

    சிரித்த முகத்துடன் பேசுகிறார் அம்மா அருமை.

  • @priyapriya5378
    @priyapriya5378 Год назад

    Bro Karaikudi milagu kulampu vachen super a erunthathu. Nanum thakkaali chattini epadi than vaipen bro super a erukum

  • @rekhal.4942
    @rekhal.4942 Год назад +16

    God bless the exuberant family for presenting such a fabulous preparation ,we wish them all success prosperity and Happiness always be with them and their customers
    Our spl thanks to Chef Deena for bringing this to us
    All the very best to one and all❤

  • @suganthis4243
    @suganthis4243 11 месяцев назад

    What a man you are! Hats off to you. Keep rocking🎉

  • @mohinishenoy2119
    @mohinishenoy2119 4 месяца назад

    Thank's for the English subtitles. 🙏

  • @sahakarasuddikmsahakara9492
    @sahakarasuddikmsahakara9492 Год назад

    Your' video has very good informative. We are from Mysore karntaka so please add in between English also because of we have to understand the communication now caption comes already ❤️🙏.

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Год назад

    அருமை. வாழ்த்துக்கள். கிரைண்டர் என்ன பிராண்ட் எங்க வாங்குனீங்க. எங்களுக்கு கிரைண்டர் செட் ஆக மாட்டேங்குது.

  • @knr12191
    @knr12191 Год назад

    Anna ungaluku therincha oru receipe antha ooru etha maathri final ah avangluku sonninga na usefull ah irukum

  • @Rakshupapa
    @Rakshupapa Год назад +1

    Anna romba romba thanku anna oru usefull video anna 🙏🙏🙏🙏🙏🙏 nanu thallu vandila tiffen potukittu varen anna enaku intha video use aguthu anna

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      வணக்கம் ரக்சுகுட்டி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Год назад +1

    👌👌All in all azhagu raja illaiya.
    Thina sir is all rounder of tamil nadu.
    Anaithu urkalin சிறப்பு unavukalai
    Makkaluku theriyappaduthuvathil
    Vallavar. 🌹🌹🌹

  • @PampaKitchen-bz9cr
    @PampaKitchen-bz9cr 3 месяца назад

    I really surprised after listening the less uraddal quantity yet idli is sooooper 🎉

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 8 месяцев назад

    ஈரோடு என்றாலே மல்லிகை பூ இட்லி எங்க ஊரு பெருமை

  • @somasekharaiahr5041
    @somasekharaiahr5041 8 месяцев назад

    You believe it or not, about 24 years back visited this place with a friend of mine Paliniswamy from periyarnager, after enjoying, I use to get 100 idlis every wk by bus, I am thrilled by watching.

  • @shobhanap8861
    @shobhanap8861 Год назад +6

    What an excellent presentation

  • @vijiakshayafamily5942
    @vijiakshayafamily5942 Год назад +53

    ரொம்ப நாள் தேடல் சார் இந்த இட்லி ரெசிபி 🙏🏻🙏🏻

  • @cmacsartinigam1503
    @cmacsartinigam1503 4 месяца назад

    Everything is explained so well, but in last I don't like mixing of rice and Dal batter using full hands dipped in drum, for that another methods of machine be used

  • @manjumartin7105
    @manjumartin7105 Год назад +1

    Wow very useful and taste thank you so much

  • @mrvall1
    @mrvall1 7 месяцев назад

    Wonderful Dheena sir, now you are going around bringing such speciality preparation is ao good, and also (do not mistake for saying this) now your explanation is well balanced unlike in the past I have seen it dragged a lot! Great going and want to see more of our Tamil Nadu food and especially Chettinad food as well.

  • @chandraprabha6342
    @chandraprabha6342 Год назад +1

    Chef when to add salt,whether immediately after grinding and mixing both batters or while before making idlis, need clarification sir

  • @rajmohamed2845
    @rajmohamed2845 Год назад +3

    thanks chef deena.good family and smile y face and clear explanation

  • @pams40
    @pams40 Год назад

    Excellent vedio, but if we cannot fine castor seeds can we put castor.oil .. thanks

  • @mk.vidhyabaazi5606
    @mk.vidhyabaazi5606 Год назад

    Unmaiyave mallipooo idli dhan Vera level indha video upload panninadhuku nandri sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      வணக்கம் வித்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 Год назад

    Nandri. Dheena sir. 🎁
    Nandri. Anusuya idly soap. 🎀
    . From. Erode peoples...

  • @mariasheela8639
    @mariasheela8639 10 месяцев назад

    Dheena sir Instant idli mauvu patri podunga

  • @SpreadsPositivity
    @SpreadsPositivity Год назад +3

    Deena anna kastapattu ulikum makalai theydi ulaguku kaatuvathum miga aru👏👏👏👌👌👌

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      வணக்கம் சித்ரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @SpreadsPositivity
      @SpreadsPositivity 5 месяцев назад

      @@Dhurai_Raasalingam 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@SpreadsPositivity வணக்கம், மாணிக்கவாசகர் உணர்ந்து எழுதிய திருவாசகம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையும் வரலாறும் கொண்ட இறைத்தமிழின் இலக்கியங்களுள் முக்கியமானது.’ மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று மாணிக்கவாசகர் ஓத, இறையே எழுதியதான புகழுடையது திருவாசகம்.
      *திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ எனும் வாக்கியம் அதன் உருகவைக்கும் தமிழ்மொழி மற்றும் இறையியல் கருத்துச் செறிவைக் குறிப்பதாகும்.*
      *திருவாசகம் இறைத்தமிழ் மொழியில் எழுதப்பட்டது தற்செயல் அல்ல, அதுவே இயல்பு என்பதற்கான சான்று. சிவபுராணம் இறையைப் புகழும் புகழ்ச்சிக் கதைகளின் தொகுப்பல்ல, மாறாக இறைத்தமிழைக் கொண்டு இறையே நம்மை அருகிருக்க அழைக்கும் மறைமொழி.* இது தமிழ் மொழி தெரிந்தோருக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற பேறு.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@SpreadsPositivity *இறைவழியில் என் வழி* என பெயரை வைத்துக்கொண்டு இறைமொழியான நமது தமிழ் மொழியை இப்படி கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, அழகிய தமிழை நாசம் செய்யலாமா ? இது தான் நீங்கள் இறைவனுக்கு செய்யும் தொண்டா ? இது தான் இறை வழியில் செல்லும் வழியா ?
      உங்களைப் போன்றோரை என்னவென்று கூறுவது என தெரியவில்லை.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 месяцев назад +1

      @@SpreadsPositivity வணக்கம், மாணிக்கவாசகர் உணர்ந்து எழுதிய திருவாசகம், ஆயிரமாயிரம் ஆண்டுகள் தொன்மையும் வரலாறும் கொண்ட இறைத்தமிழின் இலக்கியங்களுள் முக்கியமானது.’ மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்’ என்று மாணிக்கவாசகர் ஓத, இறையே எழுதியதான புகழுடையது திருவாசகம்.
      *திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ எனும் வாக்கியம் அதன் உருகவைக்கும் தமிழ்மொழி மற்றும் இறையியல் கருத்துச் செறிவைக் குறிப்பதாகும்.*
      *திருவாசகம் இறைத்தமிழ் மொழியில் எழுதப்பட்டது தற்செயல் அல்ல, அதுவே இயல்பு என்பதற்கான சான்று. சிவபுராணம் இறையைப் புகழும் புகழ்ச்சிக் கதைகளின் தொகுப்பல்ல, மாறாக இறைத்தமிழைக் கொண்டு இறையே நம்மை அருகிருக்க அழைக்கும் மறைமொழி.* இது தமிழ் மொழி தெரிந்தோருக்கு மட்டுமே வாய்க்கப்பெற்ற பேறு.