1Kg🤗சிக்கன்🐔பிரியாணி😋| முழு செய்முறை|
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- #youtube #trending #biryani
Master:Abdul Kathar.
Ph:9025818883.
காதர் பாய் பிரியாணி🤗🤩😋🔥.
•In this Video Our master prepared 1kg Dindigul Mutton biriyani cooking for his style...
•Its very amazing colour and perfect 💯👍Taste makkale...
•Try this recipe in your home for our ratio and review your facts in comment Section.
•Like 👍,
•Share,
•Comment,
•And Never forgot to Subscribe our Channel Makkale😍💯.
•INGREDIENTS:
1.Rice -1kg
2.Chicken -1kg.
3.Ginger-100Grams.
4.Garlic-100 Grams.
5.Small onion-150 Grams.
6.Cinnamon-8 Grams.
7.Cardamon-4 Grams.
8.Cloves-1Gram.
9.Curd-100 ml.
10.Tomato-100 Grams.
11.Cashewnuts-10 Grams.
12.Mint leaves-10 Grams.
13.Coriender leaves-10 Grams.
14.Refined Oil-200ml.
15.Ghee-100 ml.
16.Chilly powder-10 Grams.
17.Salt-30 Grams.
18.Green Chilly-10 Grams.
19.Lemon-½ pcs.
20.*Water- அரிசியை எதில் அளந்து எடுக்கிறோமோ அதில்தான் தண்ணீர் அளக்க வேண்டும்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
#ak #katharbhai #kathar #biriyanilovers #foodvlogger #biriyani #biryani #special #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #ytviral #simplecook #sundayspecial #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslovers #delicousfood #temptingfood #howtocook #steetfoodvlog #masterak#foodvlog #foodreview #foodreviewtamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #youtube #trending #viral #viralvideo #dglfoods#streetfoodreview #dindigulfoodreview #tn57foods #dgl #master #akmaster680
வித்யாசமான முயற்சி
Nandri😊🤝
Super sir 😀 👌🍲
Thank you sir
பிரியாணிசூப்பர்அண்ணா
நன்றி தம்பி😊🤝
Super bhai.. briyani colour top a erukku ❤❤❤❤
Thanks Neengalum try panni paarunga sago
@@dindigulakbiriyanimaster7299 kandippa bhai… try pannitu comment panderen… thanks for your reply 🙏🙏
❤❤❤🎉 thanks for your information team
😊🤝
அருமை நண்பர்
பாய் பிரியாணி அருமை, பிரியாணியை பார்க்கும்போத சாப்பிடணும் போல் இருக்கிறது
வாங்க சாப்பிடலாம்🤩😊
அருமையான வீடியோ இந்த அளவுக்கு measure பண்ணி வீடியோ யாரும் போட்டது இல்லை வாழ்த்துக்கள் ❤️👌
Thanks sago
Super preparation... Bai, ithe alavukku thalcha eppinu oru video podunga Bai... thank u atha 🤗
Thank you so much for detail preparation sir...
Surely your thought will take you to the top most level and ungalala Chennai la pala per kadai open paniduvanga pola, unga vedio pathu 😊
மிக்க மகிழ்ச்சி உருவாகட்டும் நன்றாக☺😊😍👍🔥
Super
Vera level ❤
Super 🙏பாய் அருமை 👏👍🌹👌
நன்றி சகோ
Super , super master
Thank you🤝😊
Arumai Bhai...
வாரம் தோறும்
கனவில் வந்து தொல்லை
தருகிறாய்
மறுநாள் என் கையில்
விருந்தாகிறாய்....
🐔🐔🐔🐔🐔🐔🐔🐔
*சிக்கன் பிரியாணி*
Unga speek and jolly samayal super aruppukottai my area vesasthukku samayal pandreengala enga veettu vesatherku unga samayaldhan thank u master
மாஸ்டர் எத்தனை கிலோ போட்டாலும் ஒன்றுக்கு ஒன்றை மடங்கு தண்ணீர் தண்ணிவைக்கலாமா
Nandri baai 🎉
🤝🤩😊
Anne super looking awesome 👌 😊. Semma taste 🎉
Thank you so much🤝😊
Super bai 🔥
I love biryani miss boy
😍☺😊
Super explanation master thanks
You are welcome
Bai today unga biryani than senjom sema taste, hatsoff
Thanks you Sago 🙏...Romba santhosam keep rocking...
அண்ணாஅரைகிலோஅளவுபோடவும்
Konjam wait pannikonga bro...
உலை எவளோ நேரம் கொதிக்க வேண்டும்
சீரகசம்பா அரிசியில நீங்க எந்த பிராண்டு யூஸ் பன்றிங்க
ஏடி கோல்ட்
@@dindigulakbiriyanimaster7299 tnx anna
Master what is the water ratio for 15 kg chicken biriyani master
22 லிட்டர்
Thank you master from Karnataka
Bhaai pakave vera level a iruku I'm new subscriber from srilanka
Thanks you so much bro..and then give your love and support
செம்ம
Thanks 😊
அண்ணாஅரைகிலோமட்டன்பிரியாணிபோடவும்
விரைவில்🤝
Bhai thulasi arisiku evvlo thanni vaikarathu
1:2
சூப்பர் அண்ணா நாங்க ஒரு சேனல் வச்சுருக்கோம் அளவோட பிரியாணி செய்முறை #kuttypiryanistore
Vazlthukkal sago
Chiken biriyani masala podalams
Poda venam
உங்க வீடியோ பாத்து செஞ்சோம் super , ஆனா தண்ணி 1 : 1.5 வச்சு பதலா கொஞ்சம் வெதயா இருந்துச்சு பிரியாணி
அண்ணா எங்க வீட்ல rice கம்மியா தான் சாப்பிடுவாங்க piece அதிகமாக சாப்பிடுவாங்க , 1 kg rice , 2 kg mutton or chicken measurements அளவு சொல்லுங்க அண்ணா please
இஞ்சி பூண்டு 50 கிராம் சின்ன வெங்காயம் 100 கிராம் அதிகப்படுத்தவும்
@@dindigulakbiriyanimaster7299 நன்றி அண்ணா.. 🥳
Bhai biryani kasapu varuthu what to do please advice
Ithukum like aa, enna bhai advice kaeta like ae podringa
Bhai nangalum Dindigul than.. chicken entha shop la vanguvinga.. address soluga
Begambur, usufiyaa Arabic collage ku opposite la bismi chicken stall nu oru kadai irukkum anga thaan bro 🤜🤝😊
அண்ணா இவ்வளவுதானா இல்ல வேற எதும் சிகரெட் இருக்கானா
👌👌👌👌👍👍👍😄
Mallithool podalama evvalavu podanum
Poda Kudathu bro
பாய் வீட்டில் வெயிட் மிசிண் வச்சா சமையல் பண்ணுவாங்கா
சூப்பர் அண்ணா உங்க கடை எங்க இருக்கு
தடை இல்லை only for take away
Love from dgl nagal nagar ❤❤❤❤❤❤ super bhai 🎉
Ooo.... 🤩Thanks for your Love and support💪 😍😊...bro
காதர் பாய் பிரியாணி❤
😊🤝
Water ratio
1:1.5
Enna rice seeragasamba va
ஆம்
Annany machine name
சைனா பிராண்ட்
Super Sir
Thanks❤
நாங்க இதே மாதிரி பண்ணா கூட அந்த ஒரு ஸ்மால் கூட வர மாட்டேங்குது டேஸ்ட்டும் இருக்க மாட்டேங்குது
அருமையான செய்முறை விளக்கம் பாய். திண்டுக்கல் பிரியாணிக்கு மசாலா பொருட்கள் நிறைய சேர்ப்பார்கள் ஆனால் நீங்க சொன்ன பட்டை, கிராம்பு,ஏலக்காய் நீங்க சொன்ன அளவில் இந்த மூன்று பொருட்கள் போட்டால் போதுமா பாய்.
அதுவே போதும்
@@dindigulakbiriyanimaster7299 மிக்க நன்றி 🙏
Bhai ippadiye yellam video vilum weight pottu kattunga Bhai
Athu konjam serammam bro ean naa namma work appudi.. Mudinjal kandippa pannurom sago... 😊🤝
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
நன்றி🙏🫂
Super
☺😊Thanks
I love biryani missu boy
😊🤝
@@dindigulakbiriyanimaster7299 Assalamu alaikum Anna please beef briyani podunge please....
Anna Jeeni evlo pottarunu kettu sollunganna na ketta sollave maatraru
மாஸ்டரின் தெளிவான விளக்கம் மிகவும் அருமை
ஐயோ....ஐயோ....ஐயோ எனக்கில்ல....எனக்கில்ல.. பாய் உங்க பிரியாணி வேற லெவல்