தீபாவளிக்கு குக்கரில் 1Kg நாட்டுக்கோழி பிரியாணி💥 Diwali Special Country Chicken Biriyani in Tamil 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2023
  • தீபாவளிக்கு குக்கரில் 1Kg நாட்டுக்கோழி பிரியாணி💥 Diwali Special Country Chicken Biriyani in Tamil 🔥 #hellomasters #tamil
    Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style 1 Kg Country Chicken Biriyani in Cooker For Bachelor"s, We Show How To Cook Country Chicken Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
    #ytviral #simplecook #simpledish
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #countrychic
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #chicken #naatukozhi
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods
    #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #dindigulbiryanimasala #dindigulbiryanimasalapaste #dindigulbiryanipaste #dindigulbiryanihomecooking
  • ХоббиХобби

Комментарии • 208

  • @HaseeNArT
    @HaseeNArT 8 месяцев назад +9

    வாரம் தோறும்
    கனவில் வந்து தொல்லை
    தருகிறாய்
    மறுநாள் என் கையில்
    விருந்தாகிறாய்....
    🐔🐔🐔🐔🐔🐔🐔🐔
    *சிக்கன் பிரியாணி*

  • @nalainamatheymohammedyusuf7672
    @nalainamatheymohammedyusuf7672 8 месяцев назад +16

    உங்க வீடியோ எவ்வளவு length ஆக இருந்தாலும் நான் விடாமல் பார்ப்பேன், "super G" அருமை....

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +1

      மிக்க நன்றி 😊🙏✨️💥

    • @mseathu4689
      @mseathu4689 8 месяцев назад

      செய்முறை விளக்கம் சூப்பர் பாய்மேட்டுர்அணைவாங்கா

  • @babychinnasamy661
    @babychinnasamy661 5 месяцев назад +4

    எனக்கு பிரியாணி மசாலா தூள் செய்வது எப்படி சொல்லுங்க

  • @kumarkrishna6277
    @kumarkrishna6277 8 месяцев назад +3

    நான் தீபாவளி செஞ்சு செஞ்சு பார்க்கிறோம்

  • @user-ub7xv1ke1g
    @user-ub7xv1ke1g 8 месяцев назад +2

    பாய் இந்த தீபாவளிக்கு இந்த பிரியானி குடும்பத்தோடு சேர்ந்து சமைத்து சாப்பிட போறோம் இந்த தீபாவளி எங்களை விட நீங்கள்தான் சந்தோசமாக வரவேற்கன்றீர்கள்

  • @esakkipandiesakkipandi2807
    @esakkipandiesakkipandi2807 8 месяцев назад +4

    அருமை, உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 8 месяцев назад +4

    Super master vera level biryani . Happy Diwali 🎇 valthukkal master.

  • @balakumarv404
    @balakumarv404 8 месяцев назад +2

    சூப்பர் சூப்பர் பார்க்கும் போதே நாவில் நீர் வருது.

  • @antonyantony7164
    @antonyantony7164 8 месяцев назад +2

    Pai ungal briyani super valthukal namma begampur thaj hottel style puthina chatinini kuska resipi sethu kattavum nanttri.

  • @maniviji7022
    @maniviji7022 8 месяцев назад +1

    Vera level briyani preparation,,, inta deewaliku try pananum...

  • @harikaran1763
    @harikaran1763 8 месяцев назад +2

    👌🏻பாய்

  • @karthikparamasivam9622
    @karthikparamasivam9622 8 месяцев назад +3

    தீபாவளி நல் வாழ்த்துக்கள் பாய் சேனல் சப்கிரைபர் நான்
    மட்டன், கோழி, போன்ற வற்றில் பிரியாணி செய்து காட்டியூள்ளீர்கள் மீன் வைத்தும், இறால் வைத்தும், வான்கோழி வைத்தும் ,வாத்து வைத்தும், இப்படி பல புதுமையான வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் பாய் நேரம் கிடைக்கும் போது வீடியோ போட முயற்ச்சி செய்யவும் மிக்க நன்றி அல்லா உங்களுக்கு அருள் புரிவாராக சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +3

      கண்டிப்பாக நீங்கள் சொன்ன அனைத்து வீடியோக்களும் விரைவில் வரும்.....👍✨️ மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி 😊🙏✨️

    • @karthikparamasivam9622
      @karthikparamasivam9622 8 месяцев назад +2

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen மிக்க நன்றி அடுத்து நீங்கள் பதிவிடும் புதுமையான வீடியோவை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 8 месяцев назад +3

    Advance happy Diwali bhai🎉video super ❤also biryani ❤

  • @DINESHDINESH-ue4vh
    @DINESHDINESH-ue4vh 8 месяцев назад +1

    உங்க வீடியோ பார்த்து பிரியாணி செய்ய ஆரம்பித்தேன் supara இருக்கு

  • @sarbudeen7699
    @sarbudeen7699 8 месяцев назад +1

    Super Atha Realy useful video.

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 8 месяцев назад +3

    மனம்நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்
    வாசு பாலு. கோவை

  • @mseathu4689
    @mseathu4689 8 месяцев назад +1

    செய்முறை விளக்கம் சூப்பர் பாய்மேட்டுர்அணைக்குவாங்கபாய்

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 8 месяцев назад +2

    Bai pothina chatney podunga bai please

  • @rajaramanduraisamy283
    @rajaramanduraisamy283 8 месяцев назад +1

    Super bai thank very much Valha valamudan💐

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 8 месяцев назад +2

    Ghee rice with pothina chatney podunga bai please

  • @ramuv4805
    @ramuv4805 8 месяцев назад +1

    பாய் அண்ணன் பிரியாணி வீடியோ க்கு நான் எப்போதும் அடிமை பார்க்கும் போதே சாப்பிட்ட தி௫ப்தி👌👌👏👏👍👍👍💐💐💐

  • @dinakarandina4474
    @dinakarandina4474 8 месяцев назад +1

    பாய் உங்க பேச்சு அருமையாயிருக்கு பாய். பிரியாணி சூப்பர். தாம்பரத்திலிருந்து தினகரன்.

  • @arunila9148
    @arunila9148 6 месяцев назад +1

    Ithupolavey nanum follow pannunen brother
    Taste pinnirunchu tq so much brother I love this recipe

  • @DinakaranM-rr1mo
    @DinakaranM-rr1mo 8 месяцев назад +3

    Diwali Briyani super 🎉

  • @arunathavasi9261
    @arunathavasi9261 8 месяцев назад +2

    Super Anna , biryani pakavae semaya iruku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SureshBabu-qz7uz
    @SureshBabu-qz7uz 8 месяцев назад +2

    சகோதரர்களே உங்கள் சமையல் அனைத்தும் அருமை.உங்கள் உச்சரிப்பு அருமை.உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...சுரேஷ் perambakkam .திருவள்ளூர் மாவட்டம்.

  • @MuthuKumar-wk9zh
    @MuthuKumar-wk9zh 8 месяцев назад +4

    உங்கள் பிரியாணி அருமை...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +1

      நன்றி 🙏✨️😊

    • @anandhrcm7904
      @anandhrcm7904 8 месяцев назад +1

      செம்ம பிரியாணி பாய்👌 தங்களுக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏 🎉🎉🎉❤❤💐💐

  • @vijayvijai4906
    @vijayvijai4906 7 месяцев назад +1

    உங்க சிரிப்பு அருமையாக இருக்கு

  • @vasudevanbalachandran3772
    @vasudevanbalachandran3772 8 месяцев назад +3

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    பாலு, மதுரை.

  • @SureshKumar-ce2om
    @SureshKumar-ce2om 8 месяцев назад +3

    Bhai, your videos are super. Pls post 1kg prawn biriyani in dindugal style.😊

  • @solomonstepfy6185
    @solomonstepfy6185 8 месяцев назад +3

    அருமை அண்ணா

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 месяцев назад +1

    length ஆ இருந்தாலும்👍வேற level பிரியாணி பாய் Super ஆ பண்ணிட்டீங்க🎉🎉❤❤

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 8 месяцев назад +2

    Super arumai super ❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 месяцев назад +3

    Semmaya iruku, Tirunelveli Vaira Malihai Nattu Koli Sukka, Mutton Chops solli Thanga...

  • @cndsekar5953
    @cndsekar5953 8 месяцев назад +2

    செம்ம பிரியாணி 😋😋😋

  • @sridharshini831
    @sridharshini831 3 месяца назад +1

    நான் பிரியாணி செய்து பார்த்தேன். மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருந்தது..👍👍✨🙏🏻

  • @user-nv1wj5rv3f
    @user-nv1wj5rv3f 6 месяцев назад +1

    Yaaraiya neenga veara leavel super ithu pola niraiya video ethirpaakurom

  • @VISAHARM
    @VISAHARM 8 месяцев назад +1

    ❤❤ 🎉🎉super 👌 👍 cooking master

  • @umamaheshwari4495
    @umamaheshwari4495 8 месяцев назад +1

    Thanks vazgha valamudan 🙏

  • @esi51502
    @esi51502 8 месяцев назад +1

    Bhai , nattu kozhli Biriyanis is better than broiler chicken. Super Alhamdulillah

  • @mmmyyyy2
    @mmmyyyy2 8 месяцев назад +1

    அஸ்லாம் அலைக்கும் பாய் சிறந்த உணவும் சிறந்த சகோதரத்துவமும் உங்களின் வீடியோக்களில் உள்ளதுநீங்களும் ஜப்பார்பாய் போல் மேன்மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤

  • @saravanakumarn3299
    @saravanakumarn3299 8 месяцев назад +2

    Excellent bro.....❤

  • @logeshraj6906
    @logeshraj6906 8 месяцев назад +1

    Kalapadam illatha ungal pechi matrum antha sirippu athan highlight ah ❤️ advance hpy diwali bro's

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 8 месяцев назад +2

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனதினிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  • @mansurali6508
    @mansurali6508 5 месяцев назад +1

    Biryani Malli pudina chuttni

  • @Pavi-xx3yo
    @Pavi-xx3yo 8 месяцев назад +2

    Anna green chill ethana gram podanum

  • @srirams800
    @srirams800 8 месяцев назад +2

    Your vlogs are super bhai 🎉🎉

  • @user-nv1wj5rv3f
    @user-nv1wj5rv3f 6 месяцев назад +1

    ❤ maashaa allah super bro

  • @user-lg1wl8ce8s
    @user-lg1wl8ce8s 8 месяцев назад +2

    Thank you brothers

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 6 месяцев назад +1

    செலவுனா மசாலாவா குழம்பா..... இந்த வட்டார வழக்குக்காகவே உங்க கானொலி பார்க்கிறேன்

  • @kanchanab9940
    @kanchanab9940 8 месяцев назад +2

    Super anna

  • @mohanmlatha3990
    @mohanmlatha3990 8 месяцев назад +1

    super bro
    yummytasty biryani

  • @Pranithprajith-hx7sr
    @Pranithprajith-hx7sr 8 месяцев назад +3

    Bro grambu 2g nu solringa ungaluku etha piece bro varuthu 2g la

  • @sahinshaa.4193
    @sahinshaa.4193 6 месяцев назад +1

    Super bhai

  • @user-dv5pq5vh6c
    @user-dv5pq5vh6c 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @shrisakthitimbersandhardwa2596
    @shrisakthitimbersandhardwa2596 8 месяцев назад +1

    Sooper

  • @ramachandranv1777
    @ramachandranv1777 8 месяцев назад +1

    Super Bhai anna

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 месяцев назад +3

    Happy Diwali...

  • @sharmila.padhipan.p8872
    @sharmila.padhipan.p8872 8 месяцев назад +6

    I am very big fan boy Anna❤❤unga video ku daily watch pannitovan , nenga Vera level bro,🙏🙏🌹🌹

  • @prabhutg7414
    @prabhutg7414 8 месяцев назад +2

    Anna, please add ingredients in description or pin in comment please

  • @murugarajraj8717
    @murugarajraj8717 8 месяцев назад +2

    Vaankozi briyani podunga boy

  • @PremKumar-fe6vt
    @PremKumar-fe6vt 8 месяцев назад +1

    Super very exllent bro

  • @kozhunji
    @kozhunji 8 месяцев назад +1

    அருமை

  • @user-ds8yw5qo8h
    @user-ds8yw5qo8h 6 месяцев назад +1

    👌👌👌👍

  • @RajeshR-zq7br
    @RajeshR-zq7br 8 месяцев назад +1

    Super sir

  • @allrounderstube6449
    @allrounderstube6449 8 месяцев назад +2

    Super Enna brand arisi ??use pannanum

  • @radhakrishnanjalaja9314
    @radhakrishnanjalaja9314 8 месяцев назад +1

    Presentation super

  • @MohammedAli-fh9vh
    @MohammedAli-fh9vh 8 месяцев назад +1

    மிகவும் அருமையான பிரியாணி 🐓🐓🐓😝😝😝

  • @kraja772003
    @kraja772003 8 месяцев назад +2

    Happy Diwali bhai

  • @UdayKumar-xz5mh
    @UdayKumar-xz5mh 8 месяцев назад +1

    🎉

  • @sharmilapanneerselvam3331
    @sharmilapanneerselvam3331 8 месяцев назад +1

    Arisi enga oorla nalla illa ,Dindigul la irundhu nanga arisi parcel la vanga mudiyuma?neenga enna brand arisi use panringa?

  • @bhavanithaya4742
    @bhavanithaya4742 6 месяцев назад +1

    Super

  • @lishanth3678
    @lishanth3678 8 месяцев назад +1

    😋😋

  • @esi51502
    @esi51502 8 месяцев назад +2

    Happy Diwali 🪔 bhai

  • @ramamurthy4271
    @ramamurthy4271 8 месяцев назад +2

    Mastar.very.suppar

  • @nagaraj6121
    @nagaraj6121 8 месяцев назад +2

    Happy dipawali brothers

  • @akakbar9051
    @akakbar9051 8 месяцев назад +1

    ❤wow super yummy 😋😋😋😋 but ur simile ❤sooooo cute

  • @umaviji3999
    @umaviji3999 8 месяцев назад +6

    Happy Diwali Anna 💐

  • @rukmanim6636
    @rukmanim6636 8 месяцев назад

    Deepavaliku thruvengkala shaiuthu

  • @rajeshabi7461
    @rajeshabi7461 8 месяцев назад +1

    Puthina chutney recipe bhaii

  • @Gangapriya-jf2ce
    @Gangapriya-jf2ce 6 месяцев назад

    🌹

  • @Gangapriya-jf2ce
    @Gangapriya-jf2ce 6 месяцев назад

    👍❤️😀😀💋

  • @joelsamson1553
    @joelsamson1553 2 месяца назад +1

    Master 1kg rice ku 2kg chicken ku evolo masala and water thevai padum

  • @user-hd4hy3nf5f
    @user-hd4hy3nf5f 8 месяцев назад +1

    Anna 1kg mutton chuka pani kamiga anna

  • @Naturelife7885
    @Naturelife7885 6 месяцев назад +1

    Onion kooda podakudha Bhai thaklaliy kamiyaa podureenha epudi pulippu erukkum taste varum

  • @TAMILSONG96
    @TAMILSONG96 8 месяцев назад +1

    Camara man kku konjam kudunga🍗🍗🍗

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 8 месяцев назад +2

    Road kada kurunna raics biryani supu pokuda business video poduga bor bhai

  • @dr.paramasivamshanmugam581
    @dr.paramasivamshanmugam581 8 месяцев назад +1

    Bai, மிளகாய் தூள் எண்ணெய் குள்ள போட்ட தீஞ்சு போன மாரி வருகிறது.. அப்போ பிரியாணி teaste மாறுமா?

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +1

      Stove On Pandrathuku Munnadi Oil Ghee & Chilli Powder Add Panitu Nalla Mix Panitu Stove On Pannunga Brother Correct ah irukum 👍😊🙏✨️

  • @keralapriyagroups4351
    @keralapriyagroups4351 8 месяцев назад +1

    Bhaii mallipo madhiri irukunu sollave illa😢

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 8 месяцев назад +2

    Hi bor

  • @saselvan77
    @saselvan77 8 месяцев назад +1

    பாய், இந்தக் குக்கர் எத்தனை லிட்டர் capacity?

  • @mohammednoufalviews
    @mohammednoufalviews 8 месяцев назад +1

    Bhai 1kg biriyani kum
    10kg biriyani kum rusi maruma

  • @ganesanmohan5489
    @ganesanmohan5489 8 месяцев назад +1

    அண்ணா திண்டுக்கல் பிரியாணி கடை உங்களுக்கு இருக்கா

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ 8 месяцев назад +1

    1800 தண்ணி சேக்கும் போது வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று நீருடன் கொந்தீர்கள் அல்லவா அது என்ன?????? சகோதரா

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +1

      அது இஞ்சி பூண்டு அரைச்ச பத்திரத்துல இருந்து அலசி ஊதின தண்ணீர் 👍🙏✨️

  • @dayanaraj8558
    @dayanaraj8558 8 месяцев назад +1

    சாப்பாடு மேல வேக்காடு கம்மியா இருக்கே bro,பிரட்டி விட்டு 5 நிமிடம் தம் போடலாமா bro

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 8 месяцев назад +1

    பாய் , ஒரு doubt நீங்க முழு நாட்டுக் கோழி வாங்கி ருக்கீங்க, அதுல அந்த கோழியோட ஈரல் பகுதியையும் பிரியாணில் போட்டுருக்கீங்களா? அது ஒரு Smell வருமே | அதான் கேட்டேன், ஈரலப் போடலாமா? பிரியாணில

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  8 месяцев назад +2

      நாட்டுக்கோழி ஈரல் போடலாம் ஆனால் Broiler கோழி ஈரல் போட வேண்டாம் 👍🙏✨️

    • @kalaivani-dp3uv
      @kalaivani-dp3uv 8 месяцев назад

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen Tq S much Anna👍🙏

  • @marimuthu19322
    @marimuthu19322 8 месяцев назад +1

    காமெடியா நல்லா பேசுறீங்க

  • @moorthirethinan5788
    @moorthirethinan5788 16 дней назад

    எல்லாம் பார்க்கவே கடுப்பா இருக்கு இதெல்லாம் எவனாலும் செய்ய முடியாது சிம்பிளா சொல்லணும் இது ரொம்ப டூ மச்

  • @saravananj2841
    @saravananj2841 8 месяцев назад +1

    எச்சில் ஊருது பாய்

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 8 месяцев назад +2

    Ghee rice with pothina chatney podunga bai please