ரம்ஜான் ஸ்பெசல் பாய் வீட்டு சிக்கன் பிரியாணி | 2 கிலோ பிரியாணி🤩 | Chicken Biriyani in Tamil 😍🙏
HTML-код
- Опубликовано: 2 окт 2024
- ரம்ஜான் ஸ்பெசல் பாய் வீட்டு சிக்கன் பிரியாணி | 2 கிலோ பிரியாணி🤩 | Chicken Biriyani in Tamil 😍🙏
Hello Master's, in This Video Our Master Simply Prepare Muslim Style 2 Kg Chicken Biriyani For This Ramalan, We Show How To Cook Chicken Biriyani in Simple Method, & Our Master Say Lot of Tips & Tricks About Biriyani Preparation......
We Hope You Enjoyed & Learned it......💜
𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚........💙 𝙇𝙞𝙠𝙚........🙌 𝙎𝙝𝙖𝙧𝙚........💌
𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣 🤩🙏
Dindigul Secret Biriyani Masala
• பிரியாணி மசாலா முழு செ...
1 KG Seeraga Samba Mutton Biriyani
• மட்டன் பிரியாணி + சுக்...
1½ KG Dindigul Mutton Biriyani
• ஒரு படி மட்டன் பிரியாண...
2 KG Dindigul Mutton Biriyani
• 2KG திண்டுக்கல் மட்டன்...
3 KG Dindigul Seeraga Samba Mutton Biriyani
• குட்டி தேக்சாவில் 20 ந...
5 KG Dindigul Mutton Biriyani
• தனி கறி மட்டன் பிரியாண...
1 Kg Basmati Mutton Biriyani
• பாஸ்மதியில் திண்டுக்கல...
1 KG Chicken Biriyani
• தீபாவளிக்கு குக்கரில் ...
½ KG Chicken Biriyani
• குக்கரில் சிக்கன் பிரி...
𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
#hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
#tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #diwali #ramzanbiryani #bachelorscooking #diwalispecial #deepavali
#ytviral #simplecook #simpledish #தீபாவளி #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #firewood #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie #foodieslover
#party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood #muttonrecipe #mutton #secret
#howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #diwalibiriyani #diwalidecoration #abudhahirmaster #diwali #diwalispecial #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog #biriyaniveriyen
#foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #foodtamil #dindigulfoodreview #tn57foods #cookingtips #dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvideo #dindigulbiryanipaste #tamilfoodrecipes #dindigulbiryanihomecooking #cooking dindigulbiryanitamil #dindigulbiryanirecipe #dindigulbiryanirecipeintamil #cookingathome #dindigulbiryanimasala #tamilfood #dindigulbiryanimasalapaste #cookingvedio #cookingfood #bananaleaf #weekend #specialfood #southindianfood #tamilnadu #famousbiryani #worldfamousfood #favorite
1 KG Mutton Biriyani
ruclips.net/video/dSFjxuHJZUM/видео.htmlsi=nhfKcywec7a4lDbv
1½ KG Mutton Biriyani
ruclips.net/video/xaNPX00kU2Y/видео.htmlsi=j6oEGlb5Lw03WJD2
2 KG Mutton Biriyani
ruclips.net/video/4mP4J3fNuaM/видео.htmlsi=ZZCvl39it0neJPIy
3 KG Mutton Biriyani
ruclips.net/video/EutotmupuAE/видео.htmlsi=uI1YwikwTpa-THYa
5 KG Mutton Biriyani
ruclips.net/video/YGm-7OJnYdI/видео.htmlsi=a2NSMMa0jY2wxX1V
1 Kg Basmati Mutton Biriyani
ruclips.net/video/ChH1u7tghSA/видео.htmlsi=Iz7ZmIdaEtFcXICi
1 KG Chicken Biriyani
ruclips.net/video/LAXNBrlGX8M/видео.htmlsi=8QUxSELkZOuHkcHt
½ KG Chicken Biriyani
ruclips.net/video/PzxGvRgj8Ww/видео.htmlsi=OOEXqp80hxwBChj9
Dindigul Biriyani Masala
ruclips.net/video/WGV7vXdbY7Q/видео.htmlsi=UK7NYYQGP38yV7uK
தமிழக பிஜேபி சார்பாக ரம்ஜான் வாழ்த்துக்கள்.
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq 6:13 q
Bhai, unga biriyani super. Yennoda biriyani manam vara yenna seiya ventum sollunga
2kg briyaniku 3 லிட்டெர் தண்ணி தானே வைக்கணூம், ஏன் 3, 600, ன்னு, சொல்லிறுக்கிங்க, பூண்டு அதிகமாக சேர்த்தா தண்ணி தாகம் எடுக்குமே, விளக்கம் தரவும்
1 Kg Rice 1 litter 800 Ml Water
2 ½ padi biryani vedio potuga anna
Selavu vidura time ena boi
Maximum 10 minutes
பாய்..பட்ட,கிராம்பு, ஏலக்கா, அரைச்சது பவுடரா இல்லாம பேஸ்ட்'ஹா இருக்கு... அதுல ஏதோ சீக்ரெட் இருக்கு சொல்ல மாட்றிங்க
தாளிக்கும் போது பட்டை கிராம்பு போட வேண்டாமா பாய்?
வேண்டாம் 😊🙏
Sapphire
Ingridients.mention.chayyandi
😊👍
வாழ்க வளமுடன் இனிய ரமலான் வாழ்த்துக்கள் பாய்
😊🙏🙏
குருநாதா ஐ லவ் யூ உங்க பிரியாணி உங்க பிரியாணிக்கு நான் அடிமை
😊🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி பாய்...... நான் எதிர் பார்த்த வீடியோ ❤❤❤❤ நான் கேட்டே வீடியோ ❤ இவ்லோ சீக்கிரம் பதிவிட்டதுக்கு ❤❤❤❤ கொடான கொடி நன்றி பாய் ❤❤❤❤❤❤love 😘 you பாய் அற்புதமான பிரியாணி
😊🙏
Konjam pala pala nu illa nga kulainthu vitathu kari rompa venthu vituthu odachanji pochu...curd master......browen colour varala master.....unka video la thaan naan kaathu kiten but today konjam avasaram pola sariya eduvum kattala master....
😊👍🙏
Hello bhai and team, followed your recipes.i tried dindugul chiken briyani with basmati rice. Output was perfect with good hotel taste. All my friends told me start dindugul briyani hotel. 😅
Thank you so much Mr Parugudeen bhai and your team. I'm regular watching your videos. Once again again thank you team.
Thanks for sharing 😊👍🙏🙏
பாய் நம்ம வீட்டுல 1/2 k biriyani செஞ்சா கரி சீக்கிரம் வேக மாட்டுங்குது அதுக்கு என்ன பண்றது பாய்
சிக்கன் or மட்டன்
பெருநாள் வாழ்த்துக்கள் மனித சமுதாயம் க் தழைத்தோங்கும் புதுக்கோட்டை கடை நன்றாக வியாபாரம்
😊🙏
இஞ்சி பூண்டு அளவு தோல் உரிப்பதற்கு முன்பா அல்லது பின்பா?
உரிப்பதற்கு முன்பு
Very tasty biriyani Bhai. Romba nalla irukku... Happy ramalan...🎉🎉 - Vinoth
😊🙏
Anna advance happy ramzan wishes Anna.....
Anna 2 kg ku ethana gram chilli powder potanum
15 Gram
பாய் உங்க சிரிப்புக்கு நான் அடிமை பாய்
நன்றி 😊🙏
Thulasi rice dindukal style briyani 2 kg alavu sollunga please
😊👍🙏
Appa neenga entha ooru naanga unga veetukku varom😊
Dindigul 😊🙏
Samaiyalum arumai....... Rasiththu saappiduvathu adhai vida arumai...... 👍👌Anna
😊🙏
Thank you anna, But chili powder endha spoon use pannanum, Tea spoon or Table spoon
Please Explain?
15 to 20 gram
@@A.M.A-BiriyaniMasterPagurudeen
Romba Thanks anna, I am a great fan of your smile
haleem epdi seiradhunu solunga bro
😊👍🙏
Jeeber bhai unnuku seya therila
Happy to see your smile Anna. Happy Ramadan to you & your family.
😊🙏🙏
Super Happy Ramazan vallthucal brother
😊🙏🙏
Super bro Vera level biriyani Eniya Ramalan valthukkal brother 🎉
😊🙏🙏
Anna kudal varuval recipe podunga anna plz
😊🙏
A.m.a briyani master VERIYAN
😊🙏🙏
Anna oli and ghee pathi oru video podunga
😊🙏
2kg biryani how many members shaapidalam sollunga
12 to 14
Tq boi
அரிசி அளவுதண்ணிபுரியல
Bro veg biriyani 1kg podunga bro
😊👍🙏
❤❤❤ woww super yummy 😋😋😋😋😋😋😋
🤩👍🙏
Bro neenga senja mathiriye than nanum senju pathen . color mattum than varuthu kadaila vangura biriyani taste and smell varala bro .
Mutton or Chicken
@@A.M.A-BiriyaniMasterPagurudeen mutton bro
@@A.M.A-BiriyaniMasterPagurudeen secret ingredients ethum eruka bro
@@A.M.A-BiriyaniMasterPagurudeen enaku oru doubt mutton or chicken ethu pottalum half Kg rice ku half Kg than podanuma bro . na epayum half Kg rice ku 10 piece mutton poduven and mutton vega vacha thanni uthuven bro .athunala biriyani smell and taste difference erukuma?
Eid mubarak bhai🤲🤝
😊🙏
Eid Mubarak Bai 🙏
😊🙏🙏
நல்லா சொன்னீங்க
😊🙏
Super aththa
😊🙏
Oru kilo ku 100 gm onion 😢
Bhai vadi biriyani panugae
😊🙏
Eid mubarak bhai
😊🙏
சூப்பர் அண்ணா
😊🙏
Advance Happy ramzan anna
😊🙏
happy ramalan boy
Thanks 😊🙏
Happy Ramalan Bhai.... tomato 🍅 missing..bhai
😊🙏
Super thambi
😊🙏
Master Vera level
😊🙏
Super brother!!!❤❤❤
😊🙏
Super all the best sir
😊🙏✨️
👍🌹👌
😊🙏
❤❤❤❤
😊🙏
🎉
😊🙏
Super
😊🙏
அஸ்ஸலாமு அழைக்கும் பாய் வணக்கம் தண்ணீர் 1கி 1.5லி சொன்னிங்க ஆனா 3.600லி ஊத்திருக்கீங்க கொஞ்சம் விளக்கம் சொல்லவும் ரகுராமன் மேட்டுப்பாளையம்
படியில் அரிசி அளந்தால் 1 படிக்கு 1½, லிட்டர் கணக்கில் 2 கிலோகு 3600 எம்எல்
1 படிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் 2 கிலோ அரிசிக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் வேண்டும்
1 கிலோ அரிசிக்கு 1.5 லிட்டர் தண்ணீர் 2 கிலோ அரிசி 3 லிட்டர் தண்ணீர் வேண்டும் 3.600 தண்ணீர் எதற்கு சொல்லுங்கள்
படிகணக்கில் 1 படிக்கு 1½ படி தண்ணீர்..... கிலோ கணக்கில் 1 கிலோ அரிசிக்கு 1800 எம்எல் தண்ணீர்...... 2 கிலோ × 1800 எம்எல் = 3600 எம்எல்......
தமிழக பிஜேபி சார்பாக ரம்ஜான் வாழ்த்துக்கள்.
😊🙏
ஜாபர் பாய் சொல்வது போல் விளக்கமாக சொல்லவும்.😢
😊🙏
அதற்கு ஜாபர் பாய் கிட்ட தான் கேக்கனும்
Detail Latha solirukar🎉
ஊறவைத்த பிறகு அரிசி தயார் என்பதை எப்படி அறிவது
Bro hpw to know if rice is ready to transfer into the pot after soak8ng
அரிசியில் கோடுகள் இல்லமால் சுத்த வெண்மையாக இருக்கும் 😊🙏👍