ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி🍗 Bulk Quantity Chicken Biriyani Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் பிரியாணி🍗 Bulk Quantity Chicken Biriyani Recipe in Tamil
    Hello Master, in This Video Our Master Simply Prepare 15kg Hotel Style Dindigul Chicken Biriyani, We Show How To Cook Bulk Quantity Chicken Chicken Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
    #ytviral #simplecook #simpledish
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
    #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods #restuarentstyle #hotel #hotelbiriyani

Комментарии • 96

  • @youtubersshelters
    @youtubersshelters 10 месяцев назад +6

    தலைவா பச்சை மிளகாய் அரை கிலோ என்று தப்ப சொல்கிறீர்கள், 150 கிராம் தான் தலைவா, நீங்க கொடுத்த ட்ரேயினிங்க் தலைவா, என்றும் உங்களுடன் காரைக்குடிருந்து திலிப் குமார்.வெ.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +2

      ஆமா 200 கிராம் தான் போட்டோம்......😊🙏✨️

    • @veerakumar8944
      @veerakumar8944 8 месяцев назад

      எப்படி கிலோவுக்கு 30 கிராம் வச்சா கூட 450 கிராம் வருது...

  • @muhammadhnaasarbubblelywat242
    @muhammadhnaasarbubblelywat242 10 месяцев назад +10

    அப்படியே உங்கள் ஸ்டைலில் குளித்தலையில் திண்டுக்கல் பிரியாணி கடந்த ஒன்றரை மாதமாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மிக அருமையான பிரியாணி. நீங்கள் சொல்லிக் கொடுத்து அதே அளவு. வேற லெவல் பிரியாணி. சூப்பர் பாய். உங்கள் பணி தொடரட்டும். அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் அருளட்டும்.

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +2

      மிக்க மகிழ்ச்சி 😊🙏✨️

    • @sheikhameed8917
      @sheikhameed8917 10 месяцев назад +2

      Indha blessings ah vida yenna venum ❤

    • @abduljailanijailani2584
      @abduljailanijailani2584 10 месяцев назад +1

      ​@@A.M.A-BiriyaniMasterPagurudeen...bhai phone number send me

    • @joyniyaz8509
      @joyniyaz8509 10 месяцев назад +1

      அண்ணன் unga contact📞 number venum naanum puthusa kadai start pannanum

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  9 месяцев назад +1

      Contact Number Nama Channel About Page la iruku Please Check Panni Parunga 👍😊🙏✨️

  • @Ajay_mine
    @Ajay_mine 2 месяца назад +1

    I appreciate that you guys are too frank & open hearted.. God bless you

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 10 месяцев назад +5

    அண்ணா உங்கள் இருவரின் Method follow செய்து பிரியாணி செய்தேன்..... Amazing biriyani ❤❤❤ thanks anna

  • @shaliniselvakumar6225
    @shaliniselvakumar6225 10 месяцев назад +1

    Ayya neengal pesuvadhum ,sirithum sirapagavum seydha indha unavu ultimate 😊....rasichi seyra endha velayum ultimate dhan

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 месяцев назад +3

    Bhai, Biryani Ya Thavira Sidedish recipes, Kulambu, Sukka, Chops recipes Podunga..

  • @sankarvel3219
    @sankarvel3219 7 месяцев назад +2

    எங்க வீட்டுக்கு வருவீங்களா பாய் சமையலுக்கு,மானாமதுரை

  • @MRURUTTU99
    @MRURUTTU99 10 месяцев назад +1

    Hi Anna my age 15 😊 and I make biriyani like eat 6-5 members and I watched ur video I make and very useful ❤

  • @kalaganesh8889
    @kalaganesh8889 10 месяцев назад +4

    Naa senthen bhai Semma semma thank you bhai

  • @ahamedsha2432
    @ahamedsha2432 10 месяцев назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    பாய் அப்படியே வடி பிரியாணி செய்து காட்டுங்க

  • @mariselvam8773
    @mariselvam8773 10 месяцев назад +3

    A.M.A BRIYANI MASTER VERIYAN

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 10 месяцев назад +2

    பாய் உங்க சிறப்புக்கு நான் அடிமை...

  • @Indumathiramkumar
    @Indumathiramkumar 10 месяцев назад +1

    Your style of mushroom biriyani and chicken biriyani was literally wholesome bro it was lip smacking awesome thanks much for your recipe ❤️👌

  • @mrpchennal
    @mrpchennal 5 месяцев назад +1

    Super master Vera level

  • @esi51502
    @esi51502 10 месяцев назад +1

    Masha Allah. Super 👌

  • @tharsikanththarsi6169
    @tharsikanththarsi6169 10 месяцев назад +1

    Pakaye vera level a iruku master

  • @ragupathiv5375
    @ragupathiv5375 8 месяцев назад +2

    Masha Allah ❤

  • @selvarajl410
    @selvarajl410 3 месяца назад +1

    🎉 greatly appreciated🎉

  • @kraja772003
    @kraja772003 10 месяцев назад +1

    Super bhai… keep rocking as usual… meet you soon at Madurai

  • @mohamedsyed3893
    @mohamedsyed3893 9 месяцев назад +1

    அருமையான நல்ல தரமான பிரியாணி ❤

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl 10 месяцев назад +2

    வணக்கமும்
    வாழ்த்துகளும்
    எனதன்பு உறவுகளே!
    வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்தேன் நீங்க பார்க்கவே இல்லை....
    வேலைப்பளுவா பாய்??

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +2

      வணக்கம், ஆம் உடல்நிலை கொஞ்சம் சரிஇல்லை......😊🙏✨️

    • @KMS-lw6zl
      @KMS-lw6zl 10 месяцев назад

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen
      விரைவில் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்! ❤️🙏

  • @thamizhtharumthavam5201
    @thamizhtharumthavam5201 10 месяцев назад +1

    அன்பு சகோதரர்களுக்கு ஒரு லைக்......

  • @sasikumarmusicals6963
    @sasikumarmusicals6963 10 месяцев назад +2

    Super bro

  • @sureshgopi1072
    @sureshgopi1072 10 месяцев назад +1

    Master
    25 kg அளவு சொல்ல முடியுமா
    Plzzzz

  • @shafibasha1060
    @shafibasha1060 10 месяцев назад +1

    செலவு செலவு னு சொல்றிங்களே master அது என்ன செலவு 😂👌👌

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +1

      இஞ்சி பூண்டு வெங்காயம் மசாலா தாங்க செலவுனு சொல்லுவோம் 👍😊🙏

  • @murugarajraj8717
    @murugarajraj8717 10 месяцев назад +1

    Vaankozi briyani podunga boy pls

  • @syeds8045
    @syeds8045 9 месяцев назад

    Bhai 10padi arisiku 15padi thana thanni vaikanum

  • @melvinjv2643
    @melvinjv2643 7 месяцев назад

    Super Super Super

  • @karthikeyan-bc3zm
    @karthikeyan-bc3zm 10 месяцев назад +1

    பிரியாணிக்கு அதிகப்படியாக எவ்வளவு பட்டை சேர்க்கலாம் மாஸ்டர்..

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +1

      8 Gram

    • @karthikeyan-bc3zm
      @karthikeyan-bc3zm 10 месяцев назад

      @@A.M.A-BiriyaniMasterPagurudeen அது இல்ல மாஸ்டர்.. மசாலா வாசனை கொஞ்சம் அதிகமா வேணும்.. வாசனை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கணும்னா அதிக படியா எவ்வளவு பட்டை சேர்க்கலாம் மாஸ்டர்..

  • @punithr360
    @punithr360 8 месяцев назад +1

    15 kg biryani ethana plate varum bhai

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 10 месяцев назад +1

    Road kada lowest prices kuruna raci. Biryani Pokoda poduga bissnass panurathuku

  • @rajarj1785
    @rajarj1785 9 месяцев назад +1

    ❤❤❤😊

  • @S.GunasekaranS.Gunasekaran-e9g
    @S.GunasekaranS.Gunasekaran-e9g 2 месяца назад

    Biriyani seincha oru 3hourslayea arituthu arama soota irukka enna seiyanum bhai....

  • @aruldass4543
    @aruldass4543 6 месяцев назад +1

    briyani na ve dindigul thaan, na kovai,

  • @mohamedabdulla308
    @mohamedabdulla308 10 месяцев назад +1

    Baai 80 peruku thayir vengayathuku thayir alavum vengayam alavum sollunga baai...

  • @mansoorpattambi3467
    @mansoorpattambi3467 9 месяцев назад +1

    Kerala style biriyani video illaya

  • @karthickkumar4238
    @karthickkumar4238 10 месяцев назад +1

    அண்ணா நீங்க யூஸ் பண்ற அரிசி திண்டுக்கல்ல எந்த கடையில வாங்குறீங்க

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +1

      அரசமர தெருவில் எல்லா அரிசி கடைகளிலும் கிடைக்கும் 🙏👍

  • @venkatvenkat9573
    @venkatvenkat9573 10 месяцев назад +2

    Hi hello bay hor u

  • @sathyapriyasathyapriya5409
    @sathyapriyasathyapriya5409 7 месяцев назад

    Bro oru padi nna yevvalavu kg

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 10 месяцев назад +1

    Kanivadi keradi 🥚

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 26 дней назад

    அரிசி எவலவு நேரம் அசிசி ஊற வைக்கனும் அதிக பச்சம்

  • @boxersiva4743
    @boxersiva4743 5 месяцев назад +1

    Number vendum master

  • @shanmugamt2908
    @shanmugamt2908 10 месяцев назад +2

    ❤❤❤❤❤❤
    😂😂😂😂😂😂
    🎉🎉🎉🎉🎉🎉
    😊😊😊😊😊😊

  • @ஒருகதைசொல்டாநண்பா

    பாய் என்ன ஊரு நண்பர்களே தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க நன்றி.

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 16 дней назад

    உங்க படி அளவு என்ன

  • @RamaMoorthi-us8nn
    @RamaMoorthi-us8nn Месяц назад

    அண்ணா உங்க செல் நம்பர் தாங்க

  • @abduljailanijailani2584
    @abduljailanijailani2584 10 месяцев назад +2

    Assalamu alaikkum warah..bhai..phone number send me