திண்டுக்கல் பிரியாணி வரலாறு | இந்த வீடியோ பார்த்து பிரியாணி கடையே வைக்கலாம் | CDK 1375 | Chef Deena
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- Mujib Biryani - Dindigul
81110-10444
99446-36888
Dindigul Chicken Biriyani
Seeraga Samba Rice - 3 Kg
Chicken - 4 Kg
Oil + Ghee - 800g
Cinnamon - 30g
Cardamom - 20g
Cloves - 10g
Star Anise - 10g
Green Chilli - 25 to 30 No's
Curd - 200g
Onion - 400g
Coriander Leaves - A Handful
Mint Leaves - A Handful
Salt - To Taste
Mutton Fat - 100g
Ginger - 200g
Garlic - 400g
Lemon - 1 No.
Whole Garam Masala - For Tempering
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #dindugal #biryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
தீனா அந்த தம்பியின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் பெற்ற தாயை மரக்காத மகன் இந்த காலத்தில் எங்கள் கண்களும் கலங்கின ❤
Great ❤
ஆனால் நீங்கள் தமிழை மறந்துவிட்டீர்களே!
Good Tip using Mutton Fat in Chicken Biryani for Mutton Lovers, I like Mixed NV Biryani so much, Thank You Mujib and Chef Deena 🙏
Dheena bro Dindigul biryani was awesome .Sunday spl Tku so much.. Bro plz show Dindigul venu biriyani.
நீங்க செய்த பிரியாணி நான் நேற்று செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤❤❤
Mujib thambi innum niraiya uyarangalai thodanum neenga. vazhthukal👍
அருமை .. பிரியாணி வரலாறு,செய்முறையெல்லாம் அழகா, விளக்கமா சொல்றார்
Hi deena sir namasharam.I tried this biriyani yesterday superb result.thanks for you and master .
தீனா ஒவ்வொரு ஊருக்குசென்றாலும் அங்கு சாப்பிடும் பொழுது எனக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. எங்களுக்கும் கொஞ்சம் தாங்க
All good except adding mutton fat, because while serving no one will mention it , some people may want to avoid it. So it’s ethically wrong bro. Kind suggestion
Sir 1/2kg briyani ku recipe soluga
Please share How to do Veg Biriyani from this style
நான் உங்க இடத்தில் இருந்தால்.... நான் இப்படி செய்வேன் அப்படி செய்வேனு ஓவரா பில்டப் பண்ணுவேன் ஆனால் நீங்கள் எப்படி..... உங்களுக்கு தன்னடக்கம் அதிகம் தீனா அண்ணா 👍
Music biriyani super chef, he made it very nicely, super chef❤❤❤
சூப்பர் அண்ணா நிங்கள் மேலும் மேலும் ஊயார எங்கள் வாழ்த்துக்கள் கஷ்ட்ட பாடாமல் எதுவும் நமக்கு கிடைக்காது அண்ணா நிங்கள் முதல் கஷ்டப்பட்டதுக்கு இப்போ அந்த பலன் கிட்சுருக்கு அண்ணா
இன்னும் நிறைய அடர் கிடச்சு ஊங்கா நல நிரைய பேர் சாப்ட்டு வயிரார ஊங்கள வாழ்த்தட்டும் அண்ணா
Deena anna unga subscribers nan unga youtube video la samayal parthu nan seela dis nan samayal seiven anna ❤️
RUclips cooking ellam nalla irukku anna super neraiya video podunga anna
I'm priya vijayanand from Coimbatore
Thank you
Very good bro
கத்தி பிடிக்க தெரியாதது போலவே பேசும்🤩 தீனாவிற்கு👍 ...
பெரிய மனது..💐
Super brother
முஜிபுர் பாய் அவர்களுக்கு நல்ல மனசு இந்த செய்முறையை பார்த்து நாலு குடும்பம் பிழைக்க வேண்டும் என்று சொன்னார் பாருங்கள் அல்லாஹ் அருளால் நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
சமையல் முறை ரகசியம் சொல்லி தருவது என்பது ரொம்ப பெரிய மனது தம்பி. மென்மேலும் வளர்க
Deena sir உங்க அணுகு முறைப் போலவே நீங்க பேட்டி எடுக்கும் நபரும் அமைவது ஆச்சரியமே ! Mujib பாய் ஒரு சில வார்த்தைகளில் மனித நேயத்தை புரிய வைத்தார் " சொல்லுவோம் சார் , இத பாக்குறவங்க எங்கயாவது தொழிலா இத செஞ்சா அதோட பலன் நமக்கு நல்லதே நடக்கும் கடவுளோடு அருள் கிட்டும் " சிறப்பு சார் ! 🎉
என்னவொரு பக்குவம் - அவர் பிரியாணி தயாரித்ததை ரசித்து பார்த்ததிலேயே அதை ருசித்து பார்த்த உணர்வே ஏற்பட்டது👌👌👍👍🙏🙏
அம்மா சமைப்பது அன்புச்சமையல்
அக்கா சமைப்பது வம்புச்சமையல்
மனைவி சமைப்பது மந்திரச்சமையல்
நீங்கள் சமைப்பதோ
சமையலோ சமையல்......
Egga irun thu copy panni ga😅😅😅😅😅😅
@@saratht1367 😂🤣
Hey nice ma
அண்ணா நீங்கள் கொடுக்கும் இந்த வீடியோக்கள் பலரின் தொழில் முன்னேற்றத்தை அதிகப்படுத்தும்....நீங்கள் செய்யும் இந்த காரியம் ஒரு சேவை சார்ந்த செயல்.....❤❤❤நன்றி அண்ணா❤❤❤
Thank you so much...naanga hotel run pantrom brother briyani taste mattum set agala.itha pathu try pannen customer elarum super nu sonanga nandri anna
Tried this recipe today in Sweden. Came out perfectly. Tasted like Dindigul thalapakati biriyani. Now I don’t need to wait until my next trip to India. Thank you @mujib and @chef Deena 🎉
Please 1kg ingredients alau sollunga Deena.your hard work dedication super 🎉 congratulations
அருமையான பிரியாணி தெளிவான விளக்கம் யார் வேண்டுமானாலும் பிரியாணி செய்யலாம் அவ்வளவு அழக கூறினார் வாழ்த்துக்கள்
Sir oru 1 kg alava biriyani cooker la intha style epudi pandrathu incridient ena quantity soluga sir
பிரியாணி விட
உங்க தன்னடக்கம் ரொம்ப சூப்பர்... தீனாசார்👍👍
நான் திண்டுக்கல் தான் நாங்கள் மசாலா அரைக்க கல்பாசியும் சேர்த்து அரைப்போம் அப்போது பிரியாணி நல்ல மணமாக இருக்கும்
இவரை எனக்கு நல்லா தெரியும் நானும் திண்டுக்கல் தான் இவர் வண்டி கடை வச்சு இவர் அம்மா அப்பா இவர் தம்பி எல்லாரும் கஷ்டப்பட்டு உழைப்பு இருக்கு நானும் இவங்க கஸ்டமர்
வணக்கம் தீனா சார் இருவரும் சேர்ந்து ரசித்து ருசித்து செய்த பிரியாணி எத்தனை முறை அவர் செய்திருந்தாலும் முதல் முறையாக செய்வது போல் செய்து காண்பித்திருக்கிறார் அம்மாவின் அருமை நம் தொழிலில் கடைசி வரைக்கும் இருந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் நீங்களும் ரசித்து ரசித்து கேட்டுக் கொண்டு இருந்தீர்கள் மிக்க நன்றி நாங்களும் அடிக்கடி திண்டுக்கல் செல்லும் வழியில் சாப்பிட்டு இருக்கிறோம் மிகவும் அருமையாக இருக்கும் இப்பொழுது என்ன ஒரு குறை புரட்டாசி மாதத்தில் இப்படி ஒரு பிரியாணி செய்முறை செய்து காண்பித்து எங்களால் செய்து சாப்பிடமுடியவில்லை அந்த ஒரு வருத்தம் மட்டும்தான் நல்ல பொருள் செய்து சாப்பிட இன்னும் இருபது நாட்கள் பொறுத்திருப்போம் நன்றி வணக்கம்🙏🏼🙏🏼
Same feeling
Same feeling😊
@@alamelumangai3133 yes
Thakkali ila milaga thool malli thoolnu ethum ila thane.. nan than pakrapa ethum miss pannitana. Sollunga deena bro.
அருமை.யாருமே தொழில் ரகசியம் சொல்ல முடியாது.இவர் கூறியது பெரிய விசயம். உங்களுடைய சேவைக்கு நன்றி.
🎉🎉🎉
இவர் தான மட்டன் பிரியாணி தண்ணீ அளவு சொன்னாரு அது கடைசி வரை ரகசியம் தான்
Chef Mujib is my close friend. His hard work, passion and optimism in food industry is really appreciated. I really feel proud of his great achievements and the stage he have reached now. I always wish him good luck to reach many more heights.
Also, I would like to appreciate the cameramen who have recorded the cooking process very well.
Thank you Dina sir for sharing this video.
I am also from Dindigul and can say he did not hide any techniques.
❤❤❤
அவர் செய்த பிரியாணியை போவவே அவர் மனதும் அருமை..👌
அண்ணா நானும் இந்த பிரியாணி செய்து பார்த்தேன் மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள் to all
உங்க இருவருக்குமே மிகப்பெரிய பாராட்டுக்கள், இந்த வெளிப்படையா சொல்றதுக்கு பெரிய மனசு வேணும்,ஜாபர் பாய்க்கு அப்புறம் Mujib ji
பிரியாணி செய்யும் விதம் அருமை
திண்டுக்கல் பிரியாணி ரெசிப்பி 👌 1 kg பிரியாணி வீட்டுல செய்யணுனா பட்டை கிரம்பு ஏலக்காய் அன்னாசி பூ எப்படி அரைப்பது என்று ஒரு வீடியோ போடுங்க.
@@anandhrcm7904 பட்டை 8 grm
ஏலக்காய் 4grm கிராம்பு 2 gram /1kg rice
சென்னை மண்ணடியிலிருந்து நான் இந்த முறையில் செய்து பார்த்தேன், மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான மற்றும் ஆரோக்கியமான எளிதில் செரிக்கக் கூடிய தக்காளி சேர்க்காத பிரியாணி கிடைத்தது.. வீடியோ பார்க்கும் நண்பர்களே எந்த நுணுக்கமும் தவறாது செய்து பாருங்கள்.. என் இருப்பிடத்தை குறிப்பிட்டதற்கு காரணம் இங்கு கிடைக்காத பிரியாணியே இல்லை ஆனால் இது அதற்கும் மேல்!..
This is best ever Biriyani made from my home ,😮 Yes Honestly said that , Only Channel provided Good food recipes ❤Thank u Mujib for this special biriyani ,And Chef Dheena
Chef Deena
Its so nice of you to unveil the wonderful hidden Chefs and gems in culinary world in place like Dindugal.
Loads of ❤
Not only the food recipes, this is so touching and inspiring ❤
❤❤😊
The perfect Recipe Thank you so much
திண்டுக்கல் பிரியாணிக்கு கல்பாசி மற்றும் ஜாதிக்காய் முக்கியம் chef
Chef Deena, u r taking ur channel to the next level.. thanks for the recipes .. need more recipes from Yasin 😊
Super 👍
గ్రేట్ అన్నా నాకు తమిళ్ రాకపోయినా మీ ఫీల్ అర్ధం అవుతుంది.... అమ్మ కష్టం ఎప్పటికీ వేస్ట్ కాదు
Sir this biriyani is super but it is not clear so kindly upload 1 kg dindugal thalapakaati biriyani one more time
Excellent explanation step by step by sir 👏👏👏👍 superb mouth-watering biriyani 👍
Super sir...I'm from Dindigul...mujib briyani is very best briyani ever....but intha business pannuravanga athe business pannura other hotels ah pathi ivlo perumaiya pesuvangala nu therila....hats of u sir...
Yendi .....yean ennachi unakku
அருமை. தெளிவாக நேர்த்தியுடன் சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றிகள் பல அண்ணா 🙏🙏
Fantastic Briyani making. Kudos to Mujib bhai and thanks to Dheena brother!!!
sir background bgm SUPER LOUD !! reduce the volume pls Can't hear anything !
திண்டுக்கல் பிரியாணி ❤❤😋😋
Chef Mujib we will visit your restaurant soon. God bless you and your Family. Dheena Sir , really you have done good job. 🎉
Superb tasty biriyani bro when I went Dindigul mujib biriyani awesome taste and I ordered one time for my function also ..
❤❤❤
Bro intha recipe yesterday na try panna vera level romba romba taste ah irunthuchi konjam Koda taste marama apdiye vanthu irunthuchi unga vdo la inch by inch clear ah recipe solringa ennoda life la ithutha best briyani bro thanks for sharing ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Sir neega sonna method la na biriyani senju pathen.... it's really superb Sir.... nijamave neriya Muslim people kita ketruken....yarume solli tharala.... neega romba super ah solli kuduthurukenga.... thank you so much sir
தீனா சார் 1 கிலோ செய்வதற்கு தேவையான அளவு சொன்னால் சின்ன குடும்பம் செய்ய சுலபமாக இருக்கும். நன்றி
அருமையான. பதிவு இரண்டுபேரும் எதார்த்தமா பேச்சு God bless u sir
Share insteed offer god's wish
Chef Deena sir, kindly upload a video of the preparation of that Dalcha also. One of the main taste enhancers of this type of briyani is Dalcha. So please do a video of the authentic Dalcha.
திருநெல்வேலி புரோட்டா சல்னா போடவும் அண்ணா
திண்டுக்கல் பஸ் நிலையம் இருந்து எப்படி வர வேண்டும் விலாசம் சொல்லவும்
Mujib biriyani shop enga veetu pakathula dha iruku, enga neighbour anga dha work panranga
Hat's off mujib baai.. with deena sir 🎉🎉 am proud of my district
i had given up eating nonveg 18 yrs back .......but today after watching this video i really want to make this chicken biryani and taste...thank you for such an excellent video and for the clear explanation. God bless you..i am turning back to non veg..i want to taste this chicken biryani for sure...will send my comment after trying the recipe...Thank you both the chefs....good souls......you made me hungry....someone please invent a technology or way where we can watch a cooking video and order immediately....... ...i am so hungry........watching doesnt satisfy hunger...it increases actually...send me parcel pl...
ஏ பூனா
Great Video. I have made Thalapakattu biriyani many times. But this method appears different from all the other recipes which I have seen. One huge difference is that there is no usage of coriander seeds, black pepper, or cumin seeds. No cashews added. I am definitely going to try it.
நல்ல தகவல் தந்துவிட்டு கடசியில் கண்கலங்கவிட்டுடிங்க..... நல்ல உள்ளம் உள்ள உங்களுக்கு இறைவனும் அம்மாவும் துணைநிற்பாங்க..வாழ்த்துக்கள்
எல்லாம் சரிதான், அரைக்க கொடுத்த ஏலக்காய், கிராம்பு, பட்டை கொஞ்சம்தான். ஆனால் அரைத்த பின்பு போட்டது மிக அதிகம். அதில் ஏதோ உள் குத்து உள்ளது போல் தெரிகிறது.
Yes correct
Thank you Dheena Sir for elevating DGL Biriyani...
Dear Mujibur... Fantastic making of Biriyani...
ஈன்ற பொழுதீற் பெரிது வக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்
Super super 👏 All the best bro
God bless you & Dheena sir
ஆற்காடு கவுசியா பிரியாணி,ஆம்பூர் பிரியாணி,திருப்பத்தூர் புதன்கிழமை அன்வர்பாய் பிரியாணி போடுங்க
Emotions of mujib bro🥺❤pls come soon to chennai na oru oru vaati bike la Dindugal vara mudiyala 🥲❤ Nama ooru chennai welcomes you always!
தாயோட கஷ்டத்த நெனைச்சு கண்ணீர் விடுற மனசுக்கே உங்கள் தலை வணங்குறேன் அண்ணா நீங்க இன்னும் நல்ல வருவீங்க
Ghee rice panna annakitta kelunga anna intha recipe ya
1kg ku evlo alavu nu solli irukalam romba use full ah irunthirukum
Deena sir suppera pindringa sir ❤engaluku samayal kalaye enga amma solli tharuvadu Pola nunukama solli taringa sir, ungaludaya annaithu kelvigalum engaluku helpaga iruku sir , ❤😊thank u very much🎉ungal Pani thodara, melum uyara irraivanai prathikiren🙏🙏👍god bless u sir
Thank you chef 😊...Simple & delicious Biriyani...I will try once at my home ❤
I am Dindigul mujib biriyani my family ku favourite enga Dindigul la engalukku pudicha biriyani kadaila engalukku pudicha chief review panrathu romba santhosam
Teacher kooda intha alavukku porumayaa solli tharamatanga......wow super
Wow , I made one. It was too good and felt Happy. Thanx Dheena ji and Mujib ji. ❤❤❤
Chef, honesty, I like you as a host than Chef. You talk very calmly and nicely. You really touch the people.
Mutton thalicha dindigal style videos podunga sir 👌
எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினச்சு பிரியாணி சொல்லி தர உங்க மனசு கடவுளுக்கு சமம் Bhai... ரொம்ப நன்றிவ.. உங்க தொழில் இன்னும் நல்லா வளரனும்.. நீங்க நல்லா இருக்கனும் Bhai ..
இவ்வளோ தரமாக செய்யுரிங்க பட்டைய நல்ல தரமான இலவங்கபட்டைய பயன்படுத்தலாம் ஆரோக்கியமானது.நீங்களே தரமானது சொல்லிக்கோங்க.
அருமையான விளக்கம்👌👌👌 நன்றி தோழர்களே...🙏🙏🙏
Great work chef 👏. The most awaited video. Biriyani looks fantastic. Now I have a recipe to try. Mujib bro, very clear explanation. All the best to reach bigger heights.
Sir Super 👌
Pls upload for 1kg
தாயின் தூய அன்பு பிள்ளைகளை மேன் மேலும் உயர்த்தும் 🎉🎉🎉🎉
Good morning Seena how tu and ur family
superoooooooooooSuper
Vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal ethuvaraikkum yaarum sollaatha arumaiyaana elimaiyaana puriyumpadiyaanaa neethiadiyaana (about Dindigul briyani ) vilakkam
சூப்பர் ங்க அப்படியேதாளிச்சாவும்போட்டிருக்கலாம்❤😊
more than the biryani his story is very inspiring. God bless his efforts.
காலை வணக்கம் சகோ❤ மட்டன் பிரியாணி அளவு சொல்லி தரவும் சகோ
Radha super aana b💪👍💯🙏⭐⭐⭐🌹
Superb Deena sir . Really my hearty thanks to both of u. May God bless both of u abundantly
தீனா அண்ணா நீங்கள் எவ்வளவு சமையல் பண்ணுறீங்க ஆனால் இவர் சொல்லுத பொறுமையாக கேட்கிறீங்க
அருமையான விளக்கம் மாஸ்டருக்கு மிக்க நன்றி. Thanks to chef Deena
@3:52 it was not just mugals. Briyani was a old recipe of tamil civilization it was called as ஊன் சோறு.. which is a recipe of rice and meat it doesn't have much spices but lesser spices especially black pepper seeds and few other flavour spices. Mugals had an evolved version of ஊன் சோறு with more spices. Arbas had மந்தி.. mugals didn't bring this recipe. They evolved this recipe from here... He is wrong. He is talking without archeological evidence