நண்பர் யாசின் அவர்களுக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கு அப்படிங்கிறது அவருடைய பணிவு மிக்க பேச்சு & செயலில் தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா... 💐💐💐 திறமையானவர்களை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தும் தீனா அண்ணாவிற்கு நன்றி...
நாம் செய்கிற வேலையில் எப்படி முழு ஈடுபாடுடன் வேலை செய்வது என்று இவர் வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் இவ்வளவு ஈடுபாடுடன் ஒவ்வொருவரும் வேலை செய்தால் நாடு குடும்பம் எல்லாம் செழிப்பாக இருக்கும் நமஸ்காரம் ஆசின்👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
திண்டுக்கல் முறை பிரியாணி பலமுறை முயற்சி செய்தேன் ஆனால் அந்த சுவை கிடைக்கவில்லை. உங்க காணொளி பார்த்து முயற்சி செய்தேன் மிக மிக சுவை மற்றும் பக்குவமா வந்தது. மிக்க நன்றி..... Thanks both.
Great job தீனா அண்ணா..தம்பி யாசின் வீடியோ நிறைய போடுங்க..சமையலை அவர் எந்த அளவில் நேசிக்கிறார் என்பதற்கு இந்த பதிவே உதாரணம் தங்களுக்கும்,யாசினுக்கும் நன்றி கலந்த வணக்கம்..
Why don't yasinnu open a branch in chennai?? Jeeraga samba rice wherever I do will be sticky at the end after all the effort, that valuable tip Yasin gave to wash it until the water is clear really works and 10 minutes exact soaking time thebtwo most valuable tip for jeeraga samba rice, now mine is perfect
The way he explained the process is excellent. Can you please give proper measurement for making 1kg biryani please. And make one video for 1 kg chicken biryani by Mr. Yasin.
Prof-chef yasin bhai is always best at dindigul muslim style biriyani... and you guys should check out his other recipes... all are simple yet delicious... specially for home cooking... i have tasted his foods... hariyali chicken in particular, my fav.... and i love deena sir... your thought process in identifying & developing talents all over the state is awesome... kudo's to you and yasin for this biriyani..❤❤❤
Dheena sir and Yasin combination full of positive vibes... peaceful and superb video...sir do more videos with Yasin...my wife like your all videos sir
Tried this recipe with chicken. Biriyani came really good. It was not heavy on masala. Was light and flavorful to eat more quantity at the same time did not feel heavy after eating. Thanks for the amazing recipe yasin and dheena bro.
Hai dheena sir yasin bro sollikudukira vitham super. Neega epdi oru oru dish pannum pothu porumaiya sollithreenga. Ungala mathriye intha bai Step by step remba nithana ma porumaiya sollithrukirar. Naan evarudaiya Neisoru try panninen. Remba super rana taste.
😍😃Right from the,selection of tender 🐐meat,the proportion of more ghee and less oil ratio,adding powdered spices,red chilli 🌶powder ,shallots,🧄garlic,ginger 🫚pastes seperately blended ,lavish cashews,mint leaves 🍃 added to hot ♨️ghee,sliced big onions,big slices of 🍅tomatoes,whole green chillies.....wow what a sensational preparation of Dindugal kalyana,veetu Biriyani.Adding the meat after green chilli is cooked, is awesome!The addition of lemon 🍋juice is perfect🥰.soaking time of seeragasemba is very important!cheff &Yasin great combo!👏👏👏👏
Thank you Chef Dheena, you are really superrrr sir, you are taking us every nook and corner of South India you also teaches us their authentic food recipes.... 🙏🙏 Thanks for this family as well for sharing wedding style biryani recipe.... God bless you nd this family as well...🙏
தினா சார் உங்கள் பணிவான கருத்து உண்மையில் நல்ல மனிதர் நீங்க அதுதான் இறைவன் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்து உல்லான் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி நண்பா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Hi very clear and steady explanation with the logics behind the process. Thank you. Chef Deena you are great not all chef will have the heat to acknowledge other chef and his methods. Thank you for this recipe.
Wow super biryani puratasi month fasting irukura time la eppadi taste explain biryani video pota nanga enna pandrathu😢 unga samayal video daily enga vettula poeittu irukum pa
Hi Deena brother I honestly shared with my review of mutton biriyani, Actually we are living in Canada here Indian restaurants are not like that authentic taste compared to India, so I watched your video then made mutton biriyani with the same hints from yasin brother.. truly said same like restaurant or wedding style mutton biriyani that aroma was perfect no one can taught like that really you people are awesome go ahead keep rocking 🎉❤😊
Dheena sir bcoz of ur channel i learnt how to make a perfect briyani. That too step by step instructions was so helpful for beginners like me to follow. My entire family & neighbors loved my mutton briyani alot. Everyone appreciated me & d whole credit goes to u & yasin bro😅 nly. Keep rocking dheena sir🎉
Thank you for sharing this great Dindukal kalyana biryani recipe. God bless you and your family. Thank you dear chefe Deena taking the pain and time to bring out these unique recipes from each part of South India. Grateful.🎉
Very good explanations, perfect sir, both your questions and his way of giving brief details.. No one will reveal all these secrets sir.. Great hearted both of you.. Thank you both of you so much for a biriyani learner like me..
நண்பர் யாசின் அவர்களுக்கு மிக பெரிய எதிர்காலம் இருக்கு அப்படிங்கிறது அவருடைய பணிவு மிக்க பேச்சு & செயலில் தெரிகிறது வாழ்த்துக்கள் நண்பா... 💐💐💐
திறமையானவர்களை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தும் தீனா அண்ணாவிற்கு நன்றி...
Awesome words from your grandfather - கெட்டு போறவன் எங்க இருந்தாலும் கெட்டுப் போவான். நல்லவன் எங்க இருந்தாலும் நல்லா இருப்பான்.❤
நாம் செய்கிற வேலையில் எப்படி முழு ஈடுபாடுடன் வேலை செய்வது என்று இவர் வீடியோவில் தெரிந்து கொள்ளலாம் இவ்வளவு ஈடுபாடுடன் ஒவ்வொருவரும் வேலை செய்தால் நாடு குடும்பம் எல்லாம் செழிப்பாக இருக்கும் நமஸ்காரம் ஆசின்👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
யாசின் na vechi neraiya வீடியோ போடுங்க...
S anna
The way he explains 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
அடுப்பு கரி ஏன் வைக்ராங்க
@@ashurockzz1523… Thum poda adupu kari
Yasin ku insta or RUclips page eruka?? Erundha pls mention pannunga
திண்டுக்கல் முறை பிரியாணி பலமுறை முயற்சி செய்தேன் ஆனால் அந்த சுவை கிடைக்கவில்லை. உங்க காணொளி பார்த்து முயற்சி செய்தேன் மிக மிக சுவை மற்றும் பக்குவமா வந்தது. மிக்க நன்றி..... Thanks both.
நன்றி சார் இதுமாதிரி பிரியாண எங்கையுமே கிடைக்காது பிரியாணிக்கு திண்டுக்கல் தான் இவ்வளவு விளக்கமா சொல்லித்தந்த யாசின் தம்பிக்கு நன்றி
விளக்கம் அருமை🎉 தீனா அண்ணா கேக்குற கேள்விய சரியா புரிஞ்சி தெளிவான விளக்கம் தருகிறார். உங்க ரெண்டு பேத்துக்கும் மிக்க நன்றி❤
யாசின் உண்மையான செய்முறை விளக்கம் சூப்பர் வாழ்த்துக்கள் மேலும் வெற்றி பெற
Great job தீனா அண்ணா..தம்பி யாசின் வீடியோ நிறைய போடுங்க..சமையலை அவர் எந்த அளவில் நேசிக்கிறார் என்பதற்கு இந்த பதிவே உதாரணம் தங்களுக்கும்,யாசினுக்கும் நன்றி கலந்த வணக்கம்..
தொழில் பக்தி, சந்தோஷமா இருக்கு இப்டி உண்மையான மனிதர்கள பாக்க
Already Yasin videos ah pathu veetla try panni iruke... antha Dindigul style biriyani nanu veetla senju patharuke...it's awesome 🔥🔥🔥🔥
இன்று எங்கள் வீட்டில் இந்த பிரியாணி செய்தோம் மிகவும் அருமையாக இருந்தது நன்றி 👌
🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌 நீங்க பேசறது கண்களில் கண்ணீர் வரவழைத்து தது சகோதரர் , வாழ்க வளமுடன்
அண்ணா இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க...சமையல் செய்முறை பார்க்க ஆர்வமாக இருக்கிறது.
Why don't yasinnu open a branch in chennai?? Jeeraga samba rice wherever I do will be sticky at the end after all the effort, that valuable tip Yasin gave to wash it until the water is clear really works and 10 minutes exact soaking time thebtwo most valuable tip for jeeraga samba rice, now mine is perfect
The way he explained the process is excellent. Can you please give proper measurement for making 1kg biryani please. And make one video for 1 kg chicken biryani by Mr. Yasin.
அருமையான பொறுமையான விளக்கத்துடன் செய்முறை....தொடரட்டும் உங்கள் பணி
ஆசிப் மிகவும் ஆத்மார்த்தமாக சொல் லி தருகிறார் நன்றி
யாசின் Bro பிரியாணியை எப்பம் போடுவிங்க என்று நினைத்தேன் . வீடியோ போட்டதுக்கு நன்றி Bro.
Enaku biriyaniye varadu(10 years aaa) tomato rice maari aidum enda video pathu pathu panen super aa vandhuchu Thank you so much bro
Thank you chef👌👌
Prof-chef yasin bhai is always best at dindigul muslim style biriyani... and you guys should check out his other recipes... all are simple yet delicious... specially for home cooking... i have tasted his foods... hariyali chicken in particular, my fav.... and i love deena sir... your thought process in identifying & developing talents all over the state is awesome... kudo's to you and yasin for this biriyani..❤❤❤
Yow military nee enga inga
My cousin friend Yasin. I had his briyani 3 times. Superb briyani. Have it like kaithi Karthi
Dheena sir and Yasin combination full of positive vibes... peaceful and superb video...sir do more videos with Yasin...my wife like your all videos sir
Yasin bhai biriyani kai pakkuvom thookathula yendhiruchu kai nakkuvom.... Always jaffar catering❤
I tried this biryani yesterday..it was an ultimate one..
Yasin bro ghee rice super.biriyani try pannitu solurom .tq Yasin and dheena bro
அருமையான தெளிவான செயல்முறை விளக்கம். ரெம்ப வருடமா இந்த பிரியாணி செய்முறைய தேடிட்டு இருந்த நன்றி
செயல், விளக்கம் அருமை... தீனா அண்ணா சாப்பிட்டு ஆகா சொல்லும் போது தான் கொஞ்சம் ஸ்டொமக் burning effect.... 😋😋😋😋😋😋😋
Tried this recipe with chicken. Biriyani came really good. It was not heavy on masala. Was light and flavorful to eat more quantity at the same time did not feel heavy after eating. Thanks for the amazing recipe yasin and dheena bro.
The way you ask 2piece konjam biriyani shows your innocent ,no dramatic words ,really🎉, biriyani superb sir🎉
Hai dheena sir yasin bro sollikudukira vitham super. Neega epdi oru oru dish pannum pothu porumaiya sollithreenga. Ungala mathriye intha bai Step by step remba nithana ma porumaiya sollithrukirar. Naan evarudaiya Neisoru try panninen. Remba super rana taste.
😍😃Right from the,selection of tender 🐐meat,the proportion of more ghee and less oil ratio,adding powdered spices,red chilli 🌶powder ,shallots,🧄garlic,ginger 🫚pastes seperately blended ,lavish cashews,mint leaves 🍃 added to hot ♨️ghee,sliced big onions,big slices of 🍅tomatoes,whole green chillies.....wow what a sensational preparation of Dindugal kalyana,veetu Biriyani.Adding the meat after green chilli is cooked, is awesome!The addition of lemon 🍋juice is perfect🥰.soaking time of seeragasemba is very important!cheff &Yasin great combo!👏👏👏👏
Thank you Chef Dheena, you are really superrrr sir, you are taking us every nook and corner of South India you also teaches us their authentic food recipes.... 🙏🙏 Thanks for this family as well for sharing wedding style biryani recipe.... God bless you nd this family as well...🙏
A bright future is waiting for yasin thambi and so much thanks for Dheena sir for sharing. 🙏
Super fantastic
பார்த்த உடனே சாப்பிட வேண்டும் என தோண்டுகிறது.
செய்முறை புரிந்து கொள்ள முடிகிறது.தொடர்ந்து இந்தமாதிரி உணவுகளை செய்து காண்பிக்கப்பட வேண்டும்.நன்றி😊😂❤🎉
Chef Yasin, you are a genius.
Thanks for sharing this wonderful receipe,
Thanks Chef Deena.
Vanakkam Dheena Curry yeppadee vaanguvathu Yeppadee beriyaanikku tips SOOPER different tasty beriyani dheena thank you ma
Tried this biriyani today. Got excellent comments from my family members. Thank uuu
Vera level ahh irunthuchu briyani nan v2la senjan ellarum nalla irukunu sonnanga kadaila vangi sapta mathri irunthuchu sonnanga
Sir I like this guy sir, நீங்களும் இவரும் சேர்ந்து நிறைய வீடியோக்கள் போடுங்கள் உங்கள் காம்பினேஷன் சூப்பர் ❤❤❤
Most awaited biryani from yasin sir❤❤fantastic and clear explanation
promise ah super recipe. i tried it in my home in ponni rice instead of seeragasamba. my family member like it super !!
Explanation is perfect and understanding, that's why I have prepared tasty biriani.....my family enjoyed it .....thank you so much ❤
Chef Dheena is a remarkable individual with a deep passion for his job.
தினா சார் உங்கள் பணிவான கருத்து உண்மையில் நல்ல மனிதர் நீங்க அதுதான் இறைவன் உங்களை உயர்ந்த இடத்தில் வைத்து உல்லான் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி நண்பா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Hi very clear and steady explanation with the logics behind the process. Thank you. Chef Deena you are great not all chef will have the heat to acknowledge other chef and his methods. Thank you for this recipe.
Your grandpa johnpa is our asthana chef for our functions in dgl thank you prof Yasmin may god bless you.
Chef Yasin brova vachi nei sadhathuku chicken gravy podunga chef plz
Have heard dindugal biryani is made without tomatoes! Excellent presentation.
தீனா சார் வணக்கம் உங்களை ரொம்பாபிடிக்கும் யாசின் பாய் உங்களுடைய பிரியானி விளக்கம் மிக அருமையாக உள்ளது .ரகு மேட்டுப்பாளையம்
Chef Deena down to earth person. Yasin you are rocking
I tried this recipe today , it came out very well. My family appreciated lotttttt….thanks to team
Kala kalathukkum pathu kakka vendita pokkisham intha channel
Chef Deena sir seikindra sevai
Evvalavu parattinalum konjam than
Huge effort
Pala 100 varusham makkalukku pokkishamaga erukkum
Hi I tried this same briyani for my daughter's birthday function it's very delicious and tasty thank you ❤
2:51 yasin bro very well explanation...keep continuing..
Supera explain panuraaruuu😊...great chef🎉🎉🎉🎉
Wow super biryani puratasi month fasting irukura time la eppadi taste explain biryani video pota nanga enna pandrathu😢 unga samayal video daily enga vettula poeittu irukum pa
திண்டுக்கல் கோல்டு ஸ்டார் பிரியாணி My favorite
Hi Deena brother I honestly shared with my review of mutton biriyani, Actually we are living in Canada here Indian restaurants are not like that authentic taste compared to India, so I watched your video then made mutton biriyani with the same hints from yasin brother.. truly said same like restaurant or wedding style mutton biriyani that aroma was perfect no one can taught like that really you people are awesome go ahead keep rocking 🎉❤😊
Was 10gm chilly powder sufficient for 1.5kg rice?
According to your spice level.. I don't know the gram measurements. I used two teaspoons of home chilli powder
Wow Super biryani from Yasin and Deena. What a clear explanation Thk u very much ❤ from Singapore 🥰💕🙏🙏🙏
Today try panne, super ah irundhathu, na senjathulaiye ithu thaa The best biriyani ❤, thanks both of you 🎉
Senju paarthen.... romba taste aha irundhuchu... kodi nandrikal...
Anna today I tried in my home really superb my family liked very much . Yasin anna thanks and loved it
No words
Keep Rocking தீனா sir. taking more Risks exploring places giving mindblowing Receipes
God bless you and Yasin
Risk?
Ofcours வீட்ட விட்டிட்டு ஒவ்வொரு ஊரா போய்..எப்படியோ நாமா jollya பாக்கறோம் 😁😁😁
I made it today for 1 kg really it was awesome 😎..... Thank you very much chef...
Can you please mention the biriyani powder ration for 1kg please
@@ThilothiK-bs2dw I don't know in grams...
Woo...i prepared today....came out really well...
Everybody appreciated me a lottttttttt
தீனா சார், பிரியாணி டெக்னிக் சொன்ன யாசின் சார் சூப்பர்!
God bless chef Deena ur dedicatiin& yasin dedication towards this recipies &explanation of each &every step no words to express All the best🎉🎉
Most humble person I have seen in video
I tried at my home.Really excellent taste .Thanks for Chef Dheena and Yashin
Wow.. wonderful sir for both of you , for the way of presentation.Thank you for useful each tips .
I tried and followed the same ratio , and it came out the perfect delicious briyani 😋
Chef Dheena sir , Thank you sir for making this super biriyani video❤🎉🎉🎉🎉🎉
யாசின் வீட்டு பிரியாணி சூப்பரோ சூப்பர்.
Tambi, surelyGod will bless you and family abountly fof gnerousity in sharing almost close to the origin tq so much
One of the best biryani preparation....Pakka explanation..Tk u sir.
Yasin bro romba supera explain pannirukinga sema❤️❤️❤️. Pakavae yummya iruku sapadanum asai varudu tq bro.....
Today I tried this recipe.... excellent 👌 taste awesome ❤
Dheena sir bcoz of ur channel i learnt how to make a perfect briyani. That too step by step instructions was so helpful for beginners like me to follow. My entire family & neighbors loved my mutton briyani alot. Everyone appreciated me & d whole credit goes to u & yasin bro😅 nly.
Keep rocking dheena sir🎉
Tq bro நீங்க சொன்ன மாதிரி சமைச்ச super ha வந்துச்சி அண்ணா
Sema explained video chef...🎉🎉...chef U r doing with local specialists of specialised areas without ego....
Hats off chef
Hai deena bro yasin briyani vera level i am cooking video regular watching and rise payasam yasin pannuka
Need more cooking videos from Yasin. Please please. Any chicken and mutton gravy.
Bro u cleared my doubt .......of why all are adding curd in biryani thanks bro
Kinda jabbar bhai style detailing from yasin... Excellent❤
Very nice Deena sir
Very good Yasin
Thanks for Yasin , father and brother for giving very good video ❤
அவரு பேசுறத கேட்க கமகமனு அருமையா இருக்கு....
Thank you for sharing this great Dindukal kalyana biryani recipe. God bless you and your family.
Thank you dear chefe Deena taking the pain and time to bring out these unique recipes from each part of South India.
Grateful.🎉
Super Anna Deena Anna.yasin annA super ra pesurika 🎉🎉🎉cooking super I will try anna.
Sir super very nice dish unga rasanaye vera leval sir valga vala mudan
Deena na ithula narukku arisi theriuthu dum podumpothu full dry a poda koodathu mela lighta masala vittathan nalla irrukum i am chef from kodaikanal
Dheena annaa unga samyalukku nan adimai annaa, unga levelukku samaikkatum oralavukku nanum samaippen ungaloda samyal parthu koncham nanum nallaa samaikiren annaa thanks annaa❤ yella ooroda special yellam yellarukkum solli kudukireenga super congrats annaa
Very sincere innocent boy!!!!!
Good luck!!!
Professor sir semmaya irunthuchu unga biriyani masha allah
Happy that you are providing an exposure to small local caters with authentic recipes
Very good explanations, perfect sir, both your questions and his way of giving brief details.. No one will reveal all these secrets sir.. Great hearted both of you.. Thank you both of you so much for a biriyani learner like me..
யாசின் பிரதர் சூப்பர் அண்ணா...அனுபவம் உள்ள அடக்கம் நிச்சியம் இருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா
Hi, Dheena sir super selected சமையல் கலைஞர்கள். தனித்துவமான உணவு வகைகள் அதுவும் குறிப்புகளுடன் mr. yasin 👍🏻👌🏼👏🏽👏🏽
Superb video, today I tried this biriyani taste is awesome 🤤🤤 taste same like Dindigul thalapakatti biryani thankyou for this video
சார் உங்க அனைத்து வீடியோக்களையும் குடும்பத்தோட பார்க்குறோம்.