குஸ்கா, சைவ கோழி குருமா | உங்கள் கேள்விக்கு பதில் Reply to Subscribers Comments

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • சைவ கோழி குருமா, குஸ்கா, பீர்னி | உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறும் மாஸ்டர்......
    Reply to Subscribers Comments...... #hellomasters #amabiriyanimaster #amabiriyanimasterpagurudeen
    Dalchaa • மட்டன் தால்ச்சா | Dalc...
    1 kg Biriyani • 1 KG சிக்கன் பிரியாணி ...
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #amabiriyanimasterpagurudeen #kuska
    #kuskarecipeintamil #kuskarecipe
    #kuskarice #dindigul #dhalcurry #fernie
    #sweet #vegkuruma #vegkurmaintamil
    #vegkurmarecipe #apsarkhanpagurudeen
    #masterpaguru #masterpagurudeen
    #cookingvideos #tamilcooking

Комментарии • 96

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад +13

    காரைக்குடிருந்து திலிப்குமார், பாய் பக்ருதீன் பேச்சில் எனக்கு பிடித்தது, "Smooth" ஸ்மூத்தாக இருக்கும். Go-ahead....

  • @madurai.mainthan_
    @madurai.mainthan_ Год назад +2

    நீங்க நல்லா இருக்கணும் அந்த அல்லாஹ் உங்களுக்கு எல்லா வளங்களையும் அருள்வார் நிச்சயம்

  • @jayaramankannan7361
    @jayaramankannan7361 Год назад +3

    அஸ்ஸலாமலைக்கும் பாய். நீங்க எங்களுக்கு செயல்முறை சொல்லித்தரும் விதம் அருமை. உங்க குரலுக்கு நான் ரசிகன். இன்ஷா அல்லா நீங்க நல்லா இருக்கனும்.

  • @endran008
    @endran008 Год назад +4

    AMA பாய் அவர்கள் நல்ல மனசுக்காரர். நீங்கள் சொன்ன மாதிரி அளவுகளோடு 1கிலோ சிக்கன் பிரியாணி செய்து பார்த்தேன். மிகச் சிறப்பாக அமைந்தது. தொழில் இரகசியத்தை அனைவரும் அறியும் வண்ணம் பதிவுகள் உங்கள் வளர்ச்சிக்கு மேன்மேலும் உதவும். நீங்கள் நல்ல நிலைக்கு வர வாழ்த்துகள் அண்ணா ❤

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs Год назад +13

    பாய் உங்கள் வார்த்தைகள் அழகு பாய்

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +6

    Parota salna recipe podunga...

  • @selvarajanvellaichamy5948
    @selvarajanvellaichamy5948 Год назад +1

    பாய்: உங்களை கானெளி மூலம் காட்சி தந்த இறைவனுக்கு நன்றி.

  • @karthika6024
    @karthika6024 8 месяцев назад +1

    Kuska try panen miga miga அருமையாக இருந்தது. நன்றி

  • @SirajSirajdheen-mk2wc
    @SirajSirajdheen-mk2wc 2 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நானும் உங்கள் ரசிகனே முதலில் பிரியாணிக்கு வெங்காயம் எல்லாத்தையும் அரைத்து எல்லாமே வணங்கி தான் கரியை போடுவேன் உங்கள் youtube ஐ பார்த்த பின்பு தான் உங்கள் போலவே நானும் பிரியாணி செய்து கொண்டிருக்கிறேன் ரொம்பவும் நன்றி

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu Год назад +3

    Dindigul venu biriyani style biriyani cooking video podunga bhai

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu Год назад +1

    Bhai dindigul special kettiyana thayir (curd) onion panni katunga with exact curd and onion weight

  • @raghavn9398
    @raghavn9398 4 месяца назад +2

    மாஸ்டர் நீங்கள் ஒரு சிறந்த *வாத்தியார்* பணம் கட்டி சேர்ந்தாலும் உங்களைப் போல் சமையல் கலையை தெளிவாக யாராலும் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் சொல்லித்தரமாட்டார்கள்

  • @vijayasoundarya
    @vijayasoundarya Год назад +1

    சகோதரனே பிரியாணிக்கு தேங்காய்பால்ஊற்றலாமா பதில்கூறவும் இதுஎனது வேண்டுகோள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @krishnakrishna3489
    @krishnakrishna3489 Год назад +2

    Superb பாய் அருமை அருமை .நிச்சயமா என் கல்யாணத்துக்கு நீங்கதான் பிரியாணி விருந்தது செய்யனும்

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs Год назад +3

    பாய் நான் மதுரை

  • @somuroom
    @somuroom Год назад +1

    what is water liter for 2KG சீரகசம்பா அரிசி ?

  • @kasiviswanathan3691
    @kasiviswanathan3691 Год назад +2

    அண்ணா உங்க பேச்சுக்கே சாப்பிடணும் போல இருக்கு

  • @Roy-we2bf
    @Roy-we2bf Месяц назад

    இஞ்சி பூண்டு தனி தனி ya தான் araikanuma இல்ல ஒன்னா தான் araikanuma?

  • @chitrac3608
    @chitrac3608 Год назад +3

    ரொம்பவே பிடித்திருந்தது

  • @dreamsoft5498
    @dreamsoft5498 Год назад +1

    Bhai, Venu biriyani pattai, kirambu, elakai alavu enna 1kg ku

  • @kavithasubramanian6388
    @kavithasubramanian6388 Год назад +2

    Super I like this video thankyou so much anna

  • @mohamedrafeek6651
    @mohamedrafeek6651 Год назад +2

    Garlic milagu chicken gravry kalyana chicken sukka chicken 65 video podunga

  • @pappupapa-w8f
    @pappupapa-w8f Год назад +2

    Recently addicted your food preparation ❤❤❤❤love it

  • @selvapandian9392
    @selvapandian9392 9 месяцев назад +1

    பாய்உங்களுக்குபெரியவேலைக்ககுவரலாமா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Vunga Recipe Arumai...

  • @Funwithsalaam
    @Funwithsalaam Год назад +3

    Mashallah

  • @m.pushpalathamurugesan7854
    @m.pushpalathamurugesan7854 Год назад +2

    Ada namma ooru neenga.romba santhosama iruku.unga videos ellam supera iruku.

  • @rajarj1785
    @rajarj1785 Год назад +1

    🎉❤ super gurma....guskka.....

  • @manjuramamurthy9562
    @manjuramamurthy9562 Год назад +1

    AD ghee rice enga vanguradhu plz sollunga

  • @shobaneshwari
    @shobaneshwari Год назад +1

    Are butter beans and soya beans the same?

  • @chitrac3608
    @chitrac3608 Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад +1

    Yes you correct 🎉water level
    I subscribe your channel 🎉

  • @JjCSJ
    @JjCSJ Год назад +1

    Bai pattai krambu elakai 1 kg araikka alavau solunga

  • @omegaAngelinA
    @omegaAngelinA Месяц назад

    Superb bai👍

  • @senthilkumar-fl9cs
    @senthilkumar-fl9cs Год назад +2

    Super bai.பட்டை கிராம்பு அரைக்கும் வீடியோ போடுங்கள்

  • @Sivakumar-sb3nq
    @Sivakumar-sb3nq Год назад +1

    1 kg chicken biryani 1 kg mutton biryani measurement

  • @maliniskitchen5215
    @maliniskitchen5215 Год назад +1

    Arumai brother 👌 👍

  • @syedalhameed7303
    @syedalhameed7303 7 месяцев назад +1

    🤲🤲🤲🤲👍👍👍👍👌

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala Год назад +1

    Eppothan puthusa unga video paakuren

  • @SenthilKumar-ty8zq
    @SenthilKumar-ty8zq Год назад +1

    Super

  • @SenthilKumar-ty8zq
    @SenthilKumar-ty8zq Год назад +1

    Super bai

  • @revathiravi3739
    @revathiravi3739 Год назад +1

    👌👌💐💐💐

  • @ishafoundation6432
    @ishafoundation6432 Год назад +2

    20 kg ku water measurement

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 Год назад +1

    30 kg தண்ணி அளவு என்ன பாய்

  • @tajudeen3021
    @tajudeen3021 Год назад +1

    10 கிலோ பிரியாணிக்கு எவ்வளவு தண்ணீர்

  • @Vlogswith-jingalala
    @Vlogswith-jingalala Год назад +1

    Bro next video yappo

  • @KMS-lw6zl
    @KMS-lw6zl Год назад +1

    எங்க வீட்டு கல்யாணத்துக்கு
    உங்க பிரியாணி போடலாம்னு பாத்தா நம்பர் தர மாட்டேங்குறிங்களே பாய்?

  • @mangayaworld221
    @mangayaworld221 Год назад +1

    Elumbu kulambu seithu katunga

  • @S.GunasekaranS.Gunasekaran-e9g
    @S.GunasekaranS.Gunasekaran-e9g 2 месяца назад +1

    உங்க number kutunga பாய்...

  • @rsathyanarayanan5906
    @rsathyanarayanan5906 Год назад +1

    Number please bai