1kg சிக்கன் பிரியாணி பாஸ்மதி அரிசியில்உங்கள் சந்தேகங்களுக்கு பதில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • ground nut oil. 300gm
    cinnamon
    cardamon
    cloves. each 2gm 6gm
    garlic paste peeled. 150gm
    ginger paste peeled. 100gm
    Onion chopped.... 250 gm
    tomato chopped. 250gm
    coriander leaves
    and
    mint leaves............ small bunch
    (fine chopped)
    curd .. 100ml
    sakthi chilli powder. 10gm
    lemon 1no Big size
    🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
    for masala
    salt. 25 gm
    for rice boiling
    salt. 50 gm
    ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏
    basmati Rice. 1kg
    meat 1 kg

Комментарии • 336

  • @maheswarip3842
    @maheswarip3842 25 дней назад +82

    ஜெபர்பாய் பிரியாணி நா செஞ்சி இருக்கே அவரு சொன்னமாதிரி செஞ்சி பாத்துருக்கேன்...... But அத விட நம்ப நாகூர் அண்ணே சொல்லி தர பிரியாணி தான் taste அள்ளுது செம்ம taste..... Vera level....... Fan frm karaikal....❤❤

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад +3

      @@maheswarip3842 மிக்க நன்றி ♥️♥️😍🙏

    • @kuttybiryanistore1990
      @kuttybiryanistore1990 25 дней назад +3

      சூப்பர் 🎉👍

    • @sabarinathan1844
      @sabarinathan1844 25 дней назад +2

      Ama correct

    • @kirshnamoorthi3415
      @kirshnamoorthi3415 25 дней назад +2

      அவர் இஞ்சி அதிகம் சொல்வார்.இவர்
      பூண்டு அதிகம் சொல்கிறார்

    • @maheswarip3842
      @maheswarip3842 25 дней назад

      @@kirshnamoorthi3415 yes bro..... பூண்டு அதிகம் சேக்குறது தான் இந்த பிரியாணி யோட sectret.... ஒண்ணுமே வேண்டாம்..... பூண்டு இஞ்சி oil ah வதக்கும்போதே ஏரியாவே மனக்குது அவ்ளோ வாசம்..... 🥰🥰🥰

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 25 дней назад +16

    நீங்க சொன்ன அளவுலே போட்டு செஞ்சு பார்த்தேன் ப்ரோ அருமையாக வந்தது பிரியாணி மிக்க நன்றி

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад +2

      @@anishsecbrollno1352 romba romba happy ga♥️🙏

  • @rizwanafarween7371
    @rizwanafarween7371 22 часа назад +2

    Vengaayam ponnirama vadhakinaathan,biriyani colour kudukum.

  • @mosess597
    @mosess597 19 дней назад +7

    அண்ணா really appreciate you அண்ணா இப்படி பட்ட நல்ல மனசு இருக்கிற உங்களை போல சகோதரர்களை பார்ப்பதே மிக அரிது வாழ்த்துக்கள் அண்ணா

  • @RajeshShabana
    @RajeshShabana 25 дней назад +16

    சார் உங்களுடைய குக்கிங் வீடியோவை ஒரு மாசமா நான் பார்க்கிறேன் உங்களுடைய 1kg சிக்கன் பிரியாணி பார்த்து நான் குக்கிங் பண்ண அவுட் புட் சூப்பரா வந்துச்சு அதை எங்க வீட்ல இருக்கவங்க எல்லாரும் சாப்பிட்டு பார்த்துட்டு ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க அதனுடைய பெருமை உங்களுக்கு தான் வந்து சேரனும் ஒரு தள்ளுவண்டி வச்சு வியாபாரம் பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்கு உங்களால முடிஞ்ச ஒரு டிப்ஸ் ஏதாவது சொல்லுங்க மேலும் மேலும் நீங்க வீடியோஸ் போல என்னுடைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @SavithaChristbell
    @SavithaChristbell День назад

    So nice explain

  • @renuprasad8283
    @renuprasad8283 16 дней назад +2

    Ippudan na senjen sir pasangu super ani sonangu thank you

  • @arunkumarofficial3941
    @arunkumarofficial3941 16 дней назад +2

    தம்பி DK அவர்களே தங்களின் பிரியாணி மிகவும் அருமை!!..
    இன்று 31 8 2024 ஞாயிற்றுக்கிழமை
    தங்கள் பிரியாணியை நான் மற்றும் எனது மனைவி குழந்தைகளுடன் ஆளுக்கு ஒவ்வொரு வேலை செய்து சமைத்து பார்த்தோம்..
    பூண்டு இஞ்சி ஜீரண சக்திக்கு உதவும் என்பதை முதலில் போட்டு
    நீங்கள் சிறப்பான பிரியாணியை கண்டுபிடித்து உள்ளீர்கள்..
    நான் கொஞ்சம் காரம் ( மிளகாய் தூள்) மட்டும் கம்மியாக போட்டுவிட்டேன்....
    நீங்கள் கூறிய கணக்கில் மிளகாய் தூள் போட்டிருந்தால் இன்னும் சூப்பரா இருந்திருக்கும் ...
    நன்றி தம்பி நான் நாகர்கோவில் வந்தால் கண்டிப்பாக உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் 👌👌👌👌

    • @DKfoodjunction
      @DKfoodjunction  15 дней назад

      Thank you so much 😍...Nan nagore sir🙏

  • @Viji-tv4om
    @Viji-tv4om 26 дней назад +7

    Samaikka theriyavanga kuta unga video paartha superrrrrraa samaikkalam tq so much ❤❤❤theliva alaga solli tharinga tq ga❤❤❤

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@Viji-tv4om thank you so much 😍🙏

  • @spunithkumarS-tz8fk
    @spunithkumarS-tz8fk 19 дней назад +1

    அண்ணா உங்க வீடியோஸ் இப்பதான் பார்க்கிறேன் first time நல்லா தெளிவா சொல்லி கொடுத்தீங்கன்னா 🙏👌👌👌
    இதுக்கப்புறம் பிரியாணி வீடியோஸ் பாக்கணும்னா அது உங்க வீடியோ தான் பார்ப்பேன் 👌👌👌👌👌👌

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 День назад

    Gas slinder care' full

  • @zubedabai9960
    @zubedabai9960 5 дней назад

    Which brand biryani recipe

  • @Indianvisit
    @Indianvisit 25 дней назад +1

    I try this recipe taste come outstanding tq bro

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@Indianvisit thank you so much 😍🙏

  • @govindarajulukannan2257
    @govindarajulukannan2257 25 дней назад +1

    Super recipe sir, ithey ingredients vechu neraiye thadava senjirkom, aaana DK Unga recipe chancey illa Sema taste. VAAZHGA VALAMUDAN!

  • @revathisuresh8309
    @revathisuresh8309 26 дней назад +2

    Hi brother i tried this recipe using mushroom briyani it comes out very well brother. I just tried 1/2 kg in cooker .your videos superb brother simple and easy to cook thank you bro.

  • @mayamayil852
    @mayamayil852 19 дней назад +1

    Am biriyani lover...ethana video pathallum ennale hotel style le samaika mudile...😢but unga video pathale biriyani sapte mari oru kutty kushi...so na ipo subscribe pannite... Nagapattinam vandha na kandipa vandhu unga kaiyalle biriyani sapida asai padre....❤

  • @MercySwingler
    @MercySwingler 26 дней назад +4

    Master unga video parthutu sunday 1kg biriyani cook panninane shopla vangura madhiriyae irunthathu family la ellarum paratinanga so thank u so much master .....

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@MercySwingler apdingla romba romba happy ga♥️🙏

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@MercySwingler thank you so much... romba happy ga, ♥️🙏

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 25 дней назад +4

    அருமையா சொல்லிக் கொடுக்குறீங்க

  • @anandhselvaraj255
    @anandhselvaraj255 23 дня назад +1

    thank you so much anna.. idhe pola mutton biriyani 1kg or 1/2 kg la panni video podunga anna..

  • @trendingthambi7990
    @trendingthambi7990 26 дней назад +1

    Very clear explanation thank you so much bro

  • @gopiraj1549
    @gopiraj1549 15 дней назад +2

    Deivamay ur great 😍😍 na try pana fully satisfied if I was successful ur a reason for that brother❤

  • @sathyapriyasathyapriya5409
    @sathyapriyasathyapriya5409 26 дней назад +1

    Anna inji poondu measurements sollunge

  • @jkarthick56
    @jkarthick56 25 дней назад +2

    Super content and lots of ideas thank you bro.

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад +1

      @@jkarthick56 thank you

    • @jkarthick56
      @jkarthick56 22 дня назад

      Chicken masala and biriyani masala la theva illaya bro

  • @noobersgaming4467
    @noobersgaming4467 25 дней назад +7

    Super biryani pona week senjan ultimate

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@noobersgaming4467 apdingla romba romba happy ga, ♥️🙏

  • @Mr_Influencer123
    @Mr_Influencer123 26 дней назад +2

    poondu easy ah urikirathu epdi neenga epdi urukkiringa konjam solunga

  • @MANOJKUMAR-vj8mq
    @MANOJKUMAR-vj8mq 13 дней назад +1

    Hi bro masala vula oru chinna doubt patta kirambu ealakkai la biriyani ilai star anaiz add panna koodatha

    • @DKfoodjunction
      @DKfoodjunction  13 дней назад

      @@MANOJKUMAR-vj8mq thevai illai....venumna add pannikalam... but intha style ku no need

  • @MeipixTamil
    @MeipixTamil 25 дней назад +2

    Supeb brother❤❤❤

  • @Venkatraman-62
    @Venkatraman-62 18 дней назад +1

    Super super super explanation brother congratulations god bless you and your family and which brand Basmati rice is best and Seeraga samba rice and water measurement Please reply brother

    • @DKfoodjunction
      @DKfoodjunction  18 дней назад

      Thank you....nenga keta video today or tomorrow release aagum

  • @premananth28
    @premananth28 23 дня назад

    Thanks lot bro . Today I tried as per your video . Super taste.

  • @B.Apattathariviyavsay
    @B.Apattathariviyavsay 23 дня назад +1

    அண்ணே பிரியாணி சுவையில் தக்காளி குஸ்கா 10 kg எப்படி செய்வது என போடுங்க ப்ளீஸ் வெஜ் ல இது ஒன்னு போடுங்க

  • @mrabdul3295
    @mrabdul3295 19 дней назад +1

    Sema taste briyani seiya theriyathan kuda entha video patha podum.

  • @dhanaraj3005
    @dhanaraj3005 20 дней назад

    Im fan of jabar bai biryani.....today onward im you fan...will try your receip this week bro....really appreciate your effect❤❤❤❤ please Street style chicken pakoda and 65 video poduga brother 😊😊😊😊

  • @yogikarnan5922
    @yogikarnan5922 25 дней назад +1

    அண்ணா சால்னா ஐந்து பேர் ஊற்றி சாப்பிட மாதிரி அளவு எப்படி செய்வது சொல்லுங்க plz. கடை ஸ்டைல் வர மாட்டேங்குது

  • @tnaimbotff5568
    @tnaimbotff5568 25 дней назад

    Well explained. Good information. Thanks lots.

  • @manojsmanoj5182
    @manojsmanoj5182 10 дней назад +1

    Enji poondu adipudikuthu tips please but biriyani nalla vanthathu texture,uthuri good taste varalai adipudichiruchu

    • @DKfoodjunction
      @DKfoodjunction  10 дней назад

      Correct aa oil measure panni add pannuga...same time medium flame la vachi cook pannuga....
      Poondu inji vathangum varaikum high flame poga Vendam.....home stove la...10 to 12 min aagum ....inji poondu vanthanga....👍🤗

    • @manojsmanoj5182
      @manojsmanoj5182 10 дней назад

      Thanks for reply sir I will try next time thank you ☺️

  • @saranvlogz364
    @saranvlogz364 9 дней назад

    Ena brand arisi brother

  • @YogeswaranS-j7p
    @YogeswaranS-j7p 21 день назад +1

    நீங்கள் சொல்வது சரிதான் தம்பி நான் செய்து பார்த்தேன் நல்லா இருந்துச்சு

  • @MohanKubendiran
    @MohanKubendiran 25 дней назад +1

    Thanks bro. Please do 1 kg mutton biriyani using this stove. Thank you🙏

  • @thirtyseconds2022
    @thirtyseconds2022 25 дней назад +1

    Last week briyani make pana super o super..
    Thank you so much ❤

  • @sashikala9060
    @sashikala9060 23 дня назад

    Excellent explanation 🎉god bless you

  • @ravicv16
    @ravicv16 22 дня назад

    Naa pannan unga method la, semma result 🔥💯

  • @nareshbalasubramani6848
    @nareshbalasubramani6848 23 дня назад

    Sir, I tried the same process with Paneer, Biryani was awesome 👍
    Sema Biryani👌, family was happy 😊

  • @syedshahim0589
    @syedshahim0589 23 дня назад

    உங்கள் videos ஒன்று விடாமல் பார்ப்பேன் அண்ணா சூப்பரா சொல்லி தரிங்க நானும் பிரியாணி கற்றுக் கொள்ள வரேன் அண்ணா எனக்கும் கற்றுக்கொடுங்க

  • @kavithamurugaiyan8570
    @kavithamurugaiyan8570 23 дня назад

    தம்பி நல்ல நல்ல சமையல் குறிப்பு சொல்றிங்க ,நன்றி தம்பி. வாழ்க வளமுடன்

  • @ShanmuganChandran
    @ShanmuganChandran 18 дней назад +1

    Super very nice

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 2 дня назад +1

    கொட்டாங்கஞ்சி கிடைக்கலான கட்டி கற்பூரம் ஒன்னு கொளுத்தி வைக்கலாமா

    • @DKfoodjunction
      @DKfoodjunction  2 дня назад +1

      @@mohanbikeracer5510 no no.... adula romba costly....adu la vendam.... flavour vera change aaga chance iruku...cook pandra place ku karpuram la kondu varave koodathu...best adupu kari or kottakunchi tha correct

  • @savithaparameswaran9042
    @savithaparameswaran9042 25 дней назад +2

    Clear explanation 🎉🎉hats off anna ❤

  • @tabrezahmed8162
    @tabrezahmed8162 5 дней назад

    Bro oil 300 gram over bro..... Inji poondu paste alavu sollave illai....Gram le sollunga bro.....

  • @anianitha5020
    @anianitha5020 25 дней назад +3

    anna neengaj rombah nallavar anna ..... ungah manasuku neengah vazhkailah supra varuvingah anna.......🙏🙏🙏

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      Kekava santhosama iruku😍😍🙏🙏🙏

    • @anianitha5020
      @anianitha5020 21 день назад

      🙏🙏🙏

    • @anianitha5020
      @anianitha5020 21 день назад

      na indhah biriyani senjah anna.... semma taste ah irundhudhu.... ungahkitahdha biriyani seiyah kathukitah anna🙏🙏🙏🙏 rombah nandri anna

  • @muzammilsameeha1816
    @muzammilsameeha1816 25 дней назад

    Sir briyani senjurvan bt rice vadikama potathukprm athu epdi kindi kulaiyama pandrathu sollunga sir...

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 26 дней назад +4

    Clear cut ha ..solli irrukinga. 😊😊😊.superb Anna vera level biriyani❤❤❤❤❤

  • @viperrocks9983
    @viperrocks9983 24 дня назад

    Bro veettula use pandra tumbler illati cup vachi alavu sollunga apathan water ratio easya irukum

  • @nandhiniganapathi8845
    @nandhiniganapathi8845 17 дней назад +1

    Really super anna❤🎉👍👍👍👏👏👏

  • @ariarivu3260
    @ariarivu3260 8 дней назад

    Very very super bro thanks

  • @blessingb
    @blessingb 25 дней назад

    Inji poondu weigh pannara method sollunga bro

  • @shivasivan5296
    @shivasivan5296 18 дней назад

    Garlic and ginger how much in weight

  • @sumalathabalamurugan8068
    @sumalathabalamurugan8068 4 дня назад

    Pakkave rmba temptimgah iruku. Na vtlah briyani senja thakali sadhatha vida mosama vandhuchu. Rmba disappointed ahirundhuchu. Indhs week unga video vah paathu seiya poren but cooker la vakanum apdi vacha evlo whistle n water measurement nu solunga na

  • @jcjoechris8296
    @jcjoechris8296 15 дней назад +2

    தினேஷ் ப்ரோ உங்க வீடியோ பார்த்து இன்னைக்கு பிரியாணி செஞ்சிருக்கோம் செம டேஸ்ட் வேற லெவல் ப்ரோ date1. 9.2024

    • @DKfoodjunction
      @DKfoodjunction  15 дней назад +1

      @@jcjoechris8296 avolo happy ya iruku ketkum bothe.....😊🙏

  • @harishwarandhaya9210
    @harishwarandhaya9210 26 дней назад +1

    Nice briyani with Clear explanation.... Keep continue your work bro 😊

  • @prajalakshmi3821
    @prajalakshmi3821 25 дней назад +1

    1/2 kg podunga for 4 family members...

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 22 дня назад

    வணக்கம் சகோ இஞ்சி பூண்டு எத்தனை கிராம் என்று சொல்லுங்கள். நன்றி.

  • @lavanyascandycraft9890
    @lavanyascandycraft9890 25 дней назад +1

    Rice name

  • @sivassakthisakthii9332
    @sivassakthisakthii9332 25 дней назад +2

    சார் தம் பிரியாணி வீடியோ ஒரு கி கி சீரகசம்பா போடுங்க

  • @Godofearth2475
    @Godofearth2475 19 дней назад +2

    Chilli powder smell vara kudathu enna bro pandrathu neega sonna Mari chilli powder pottu 2 to 3mins vathakuna but apayum briyani yarakum boothu chilli powder smell varuthu.

    • @DKfoodjunction
      @DKfoodjunction  18 дней назад

      Sakthi chilli powder use pannuga....na video la soldra time la chilli powder use pannuga

  • @SanjivThevaindra
    @SanjivThevaindra 26 дней назад +1

    Bro Next next pls put 1kg mutton 1kg veg 1kg prawn 1kg fish 1kg beef
    Then 1/2 kg chicken same mutton fish prawn beef
    Then 1/4kg chicken mutton prawn ...
    Then finally, 5kg chicken mutton beef biriyany
    This will make the youtube algorithm popular ur videos and hilight ur channel ... in videos, measutment and procedures in English in the video ... the algorithm will show the videos to foreign countries like Australia us Europe and London... since ur videos has English descriptions, the RUclips AI will posh it to all the guys around the world who recently searched for biriyani....
    I wish big success like Jafar bai to you and ur owner

  • @vishnu-cw9cs
    @vishnu-cw9cs 25 дней назад +3

    6:30... pavanga ladies 👌👌❤💖

  • @zakirhussain1086
    @zakirhussain1086 12 дней назад +1

    எனக்கு நேரடியாக பிரியாணி எப்படி செய்வது என்று கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன்

  • @yuvanmithunym4183
    @yuvanmithunym4183 19 дней назад +1

    Hi bro super i am your new subscriber sema bro

  • @Udayaragavan1990
    @Udayaragavan1990 26 дней назад +2

    Anna 5kg briyani seiya yevvalvu selavu aagum & oru briyani ya yevvalu rupaikku sale pannu na labam parkka mudium & dum yeppadi odachu yeppadi piece odayama yeduthu sale pandrathu & briyani koda vera yenna vachu kodukkanum sollunga anna❤❤❤

  • @monunila8772
    @monunila8772 23 дня назад

    Biriyani adipidikamal epdi dum potu seirathunu tips solunga anna

  • @SPSharvesh-q3n
    @SPSharvesh-q3n 19 дней назад +1

    Chicken 65 video poduga bro

  • @MohanKubendiran
    @MohanKubendiran 25 дней назад +2

    Bro, plz do 1 kg chicken 65. Using this stove. Thank you

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@MohanKubendiran try pandra ♥️🙏

  • @aranganathan8694
    @aranganathan8694 3 дня назад

    Hi sir yennaku birthday prepare panna class edunga please

  • @sridharrenu5603
    @sridharrenu5603 25 дней назад +2

    Mass bro iam always flow you

  • @ramtherockk
    @ramtherockk 25 дней назад

    thalaiva nanum neraiya shop la pathirukan, kari ( non veg ) thaniya masala la vachirupanag - biriyanila apo apo eduthu potupanga - athu enna process ? athuku masala enna ? entha video vum atha pathi varathu illa

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 20 дней назад

    இஞ்சி பூண்டு அளவு சொல்லுங்க

  • @MohamedHayas-jf7lj
    @MohamedHayas-jf7lj 24 дня назад

    Anna naanum kadai open pannura enaku rice enna use pannurathu mattum solluga anna 24 poodalam basmati poodalama

  • @anbu6409
    @anbu6409 26 дней назад +1

    Thanks nainaa❤❤❤

  • @shajikumarkumar7173
    @shajikumarkumar7173 25 дней назад +1

    Super

  • @venkatesanalagarsamy8146
    @venkatesanalagarsamy8146 4 дня назад

    Very Nice 🌹

  • @Devi-fp7nf
    @Devi-fp7nf 18 дней назад +1

    Anna normala v2 ricela evlo thanni vaikanum sollunga anna plz appodhana nangalum seiya mudium anna nanga indha ricelam vangunadhillai rate jasthi plz ans bro. I am devi from madurai. Unga video sema mass amaidhiya adakama theliva pesuringa. Unga lifela nalla oru munnetram adaiya ungal thangaiyin valthukkal

  • @babyrani1347
    @babyrani1347 17 дней назад +1

    Jeeraga samba briyani podunga waiting

  • @mudassirahmed7803
    @mudassirahmed7803 19 дней назад

    Briyani supper from Ambur

  • @vgbaplunathanbro2854
    @vgbaplunathanbro2854 20 дней назад +1

    Anna dum briyani plating pandradha epdi nu cleara podunga...

  • @benasirbuto4773
    @benasirbuto4773 20 дней назад

    Voice clear ah ila bro .sound ah iruku

  • @niroshakra2964
    @niroshakra2964 26 дней назад +2

    Anna pls post veg biriyani

  • @mahirathinam2094
    @mahirathinam2094 18 дней назад +1

    Bro biryani seium bothu kasappu varuthu athu ethanala bro

    • @DKfoodjunction
      @DKfoodjunction  18 дней назад

      இஞ்சி அளவு கூடுதலாக போகும் போது கசப்பு வரும்...பூண்டை விட இஞ்சி குறைவாக இருக்க வேண்டும்...
      இஞ்சி தோல் சீவி பயன்படுத்தினால் பிரியாணியில் கசப்பு வராது...

  • @Riyaaaaaaaaaaaa20
    @Riyaaaaaaaaaaaa20 19 дней назад +1

    Powder la verum chilly powder matum pothum ma

  • @PradeepKumar-qr1oo
    @PradeepKumar-qr1oo 24 дня назад

    Very genuine video

  • @Thatmoment33
    @Thatmoment33 25 дней назад +1

    Anna unga video pathu nan kitchen weight scale order potruken vanthathum try pannuven
    Anna oru request
    Dum biriyani senchi kattunga plz
    Nanga athan try pannuvom or vadi biriyani nalum zeera samba la sollithanga anna plz
    Anna coriander and mint leaf athayum weight machine oa kattunga anna
    Plzzzzzzzz

  • @kdnallurfreefireguys6301
    @kdnallurfreefireguys6301 26 дней назад +3

    அரிசி நீளமாக வர என்ன செய்ய வேண்டும்

    • @DKfoodjunction
      @DKfoodjunction  25 дней назад

      @@kdnallurfreefireguys6301 kandipa soldra

  • @kinsvicki
    @kinsvicki 19 дней назад +1

    Anna biryani um super Anna smile um super nandri Anna

  • @Duniyawala6936
    @Duniyawala6936 8 дней назад

    Bro enakku biriyani seyya katthukunum
    Please naa Chennai le iruken
    Neenge sonningna kelambi varuven please bro

  • @Elpaso-o3c
    @Elpaso-o3c 17 дней назад +1

    Super bro KSA ABHA 🎉🎉🎉❤❤❤

  • @SivaKumar-em9xh
    @SivaKumar-em9xh 2 дня назад

  • @RajeshKumar-hg5hc
    @RajeshKumar-hg5hc 25 дней назад +1

    Kadaiku vankiya koriyan gas aduppu price solunga anna

  • @johnfree5355
    @johnfree5355 25 дней назад +1

    Nandri

  • @prabhakarangovindaraj8136
    @prabhakarangovindaraj8136 24 дня назад

    Nandri 😊

  • @Raptor_singh86
    @Raptor_singh86 25 дней назад +1

    Bro..taramana video ❤...frm Malaysia

  • @nivetha173
    @nivetha173 17 дней назад +2

    அண்ணா அரிசி என்ன பிராண்ட் போட்டீங்க எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்

    • @DKfoodjunction
      @DKfoodjunction  15 дней назад

      Golden grain premium xxxl basmati rice 30min

    • @nivetha173
      @nivetha173 15 дней назад

      @@DKfoodjunction thanks anna