1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2023
  • 1/2 படி மட்டன் பிரியாணி | Bachelors Special Budget Mutton Biriyani in Tamil #hellomasters
    Hello Master, in This Video Our Master Simply Prepare Dindigul Style 750 Gram Mutton Biriyani in Budget For Bachelor"s, We Show How To Cook Mutton Biriyani in Simple Method......
    We Hope You Enjoyed it......🙏
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚...... ❤
    𝙇𝙞𝙠𝙚................ 👍
    𝙎𝙝𝙖𝙧𝙚............. 💞
    𝘼.𝙈.𝘼 𝘽𝙞𝙧𝙞𝙮𝙖𝙣𝙞 𝙈𝙖𝙨𝙩𝙚𝙧 𝙋𝙖𝙜𝙪𝙧𝙪𝙙𝙚𝙚𝙣
    𝙁𝙤𝙡𝙡𝙤𝙬 𝙪𝙨 𝙤𝙣......
    𝙞𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢@ / a_m_a_biriyani_master_...
    𝙔𝙤𝙪𝙩𝙪𝙗𝙚@ / @a.m.a-biriyanimasterp...
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......
    #hellomasters hellomasters #biriyanilovers #foodvlogger #budget #bachelor #bachelorslife
    #tamilcooking #tamilcookingrecipes #tempting #foodvlogging #vlog #ramzanspecial #ramzanbiryani #bachelorscooking
    #ytviral #simplecook #simpledish
    #reelitfeelit #vlogger #vlogs #vlogvideo #foodlover #simplerecipe #easycooking #foodies #cooking #tamilcooking #cookingchannel #tamil #intamil #tamilnadu #tamilcooking #tamilcookingrecipes #tamilfood #deleciousfood #tn57 #dindigul #vlogviral #hellomasters #foodie
    #party #videos #streetfood #streetfoodindia #hotel #indianfood #streetfoodindia #hotfoods #foodiesofinstagram #foodiesofindia #foodieslover #foodieslover #deleciousfood #temptingfood
    #howtocook #masterabuthahir #streetfoodvlog #amabiriyanimasterpagurudeen #abudhahirmaster
    #apsarkhanpagurudeen #sallahmaster #bestfood #masterpagurudeen #masterpaguru #foodvlog
    #foodreview #foodreviewintamil #tamilvlog #tamilvlogs #tamilvlogger #foodsreview #dglfoods #streetfoodreview #dindigulfoodreview #tn57foods
  • ХоббиХобби

Комментарии • 298

  • @A.M.A-BiriyaniMasterPagurudeen
    @A.M.A-BiriyaniMasterPagurudeen  11 месяцев назад +44

    Hellomasters......🙏
    நாங்கள் புதிய அரிசி என்பதால் அளவு தண்ணீர் 1 லிட்டர் 100 மில்லி சேர்த்தோம், 1/2 படி அரிசிக்கு அ‌திகப‌ட்சமாக 1 லிட்டர் 350 மில்லி வரை தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்......
    பட்டை
    Cinnamon 6 gram
    கிராம்பு
    Clove 1 1/2 gram
    ஏலக்காய்
    Cardamom 3 gram......
    𝙎𝙪𝙗𝙨𝙘𝙧𝙞𝙗𝙚 ❤ 𝙇𝙞𝙠𝙚👍𝙎𝙝𝙖𝙧𝙚 💞
    𝙏𝙝𝙖𝙣𝙠𝙨 𝙛𝙤𝙧 𝙒𝙖𝙩𝙘𝙝𝙞𝙣𝙜......

    • @JahabarAli-lc7zt
      @JahabarAli-lc7zt 11 месяцев назад +1

      MASHALLAH

    • @ahamedshahjahan143
      @ahamedshahjahan143 10 месяцев назад

      Bhai kaiyil karuppu kayirai kattinaal
      Allah (swt)Naragathil poduvaan
      Kayir meethu nampikai vaikkamal
      Allah (swt)meethu ndampikkai vaiyungal, kayirai Aruththu Erindthu vidungal, Allah (swt)ungaluku Barakath seivaanaga
      Alhamdhu Lillahi Rabbil Aalameen

    • @drsudhar356
      @drsudhar356 10 месяцев назад +1

      Super master.your discretion is fentastic.tempting to take biriyani immediately

    • @riokuttie
      @riokuttie 4 месяца назад +1

      Thks bro

  • @RajeshRajesh-nj6bo
    @RajeshRajesh-nj6bo 11 месяцев назад +27

    பாய் உங்களோட பேச்சு அருமையா இருக்கு பசிக்காதவர்களையும் சாப்டவைக்கிறது..

  • @elamvazhuthielam2297
    @elamvazhuthielam2297 11 месяцев назад +17

    பாய்பிரியாணி செய்முறை சூப்பர்வாழ்த்துக்கள் உங்கள் வர்ணனை அதைவிட அருமை 👍🎉

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 11 месяцев назад +9

    அந்த மனசுதான் சார் கடவுள், என் ஈசன் அனைத்து நலன்களையும் உங்களுக்கு அருளட்டும்.
    சாய் சரவணக்குமார் , கோவை.

  • @HaseeNArT
    @HaseeNArT 10 месяцев назад +10

    டிவி பாத்துகொண்டே தோசையை கருகாமல் சுடும் திறமையான பெண்களின் சார்பாக வீடியோ அதிக லைக் வாங்க வாழ்த்துக்கள்💐💐💐💐

  • @babujidselva6382
    @babujidselva6382 11 месяцев назад +11

    அண்ணா அருமையா செயிரிங்க.சூப்பரா டிப்ஸ் சொல்றிங்க வாழ்த்துக்கள் அண்ணா 🥰🎉🎉🎉

  • @sowmi4009
    @sowmi4009 11 месяцев назад +13

    அருமை நண்பரே இதை விட எளிமையாக யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது🎉🎉

  • @simplesmart8613
    @simplesmart8613 11 месяцев назад +11

    தாய் தமிழோடு உங்கள் புன்னகையில் ஆட்டுக்கறி பிரியாணி மிக அறுமை சிறப்பு வாழ்த்துக்கள்

  • @smileplease4730
    @smileplease4730 11 месяцев назад +17

    பாய் சிரிப்புலையே வயிறு நிறைஞ்சிடும் போல...சூப்பர்

  • @loganathannanjukutty3028
    @loganathannanjukutty3028 9 месяцев назад +3

    எதார்த்தமான சிரிப்பில்
    எளிதான வகையில்
    எல்லோரையும் ஈர்க்கும்
    எழிலரசன் பாய் உங்களது
    எகிறும் பிரியாணிக்கு
    எனது வாழ்த்துகள்
    எல்லார் மனதிலும் நீங்க
    எளிதாக இடம் பிடிப்பீங்க
    எனக்கு உங்களு பேச்சும்
    என்னுள் நிலாவை போல
    எல்லாமே அழகாகி விட்டது
    எல்லா நாளும் அல்லா உமக்கு
    எல்லா நலனும்
    எடுத்து தருவார் நன்றிங்க பாய்.

  • @sridharkrishnan4446
    @sridharkrishnan4446 9 месяцев назад +2

    சகோதர தத்துவம் தங்களின் பேச்சிலும் செயலிலும் அற்புதமாக இருக்கிறது.தங்களிடம் நான் கேட்டது போலவே மட்டன் பிரியாணி செயல் முறையும் அற்புதம்.அன்றைய காலத்திற்கு சென்றுவிட்டேன்.அந்த காலத்தில் பிரியாணிக்கு நிகர் இப்போது தெரிகிறது. நன்றி நன்றி!!.

  • @top10rajan24
    @top10rajan24 11 месяцев назад +7

    பாய் வாய்ல எச்சில் ஊறி விட்டது. சூப்பர் பாய் உங்களது வீடியோ ❤❤❤❤

  • @jiyajasmine6946
    @jiyajasmine6946 6 месяцев назад +3

    Asalamu alaikum....neenga senjathu polave biriyani poten en husband semmaiya irukunu sonnanga thank u bro.....

  • @manicknithi7278
    @manicknithi7278 11 месяцев назад +5

    Cleara explain panradunaala neata puriyuthu Thankyou master. . Intha videova thaan yethirpaathen. .old videosla Neenga sonna mathiriye 1 kg mutton briyani alavula 1/2 kg mutton briyani senjen. . Very Super master. . Vellanthiyana pechu. . God's Gift. .

  • @Rajendran-em3sk
    @Rajendran-em3sk 9 месяцев назад +3

    இப்போ இரவு மணி 7. நாளைக்கு காலையில் முதல் வேலை கறி எடுக்கறதுதான். பிரியாணி செஞ்சே ஆகணும் பாய்.

  • @raajprakashnanjukkutty7133
    @raajprakashnanjukkutty7133 10 месяцев назад +3

    What a smiling man our Bai Pagrudeen

  • @ashokr1182
    @ashokr1182 11 месяцев назад +6

    A.M.A Bai, so nice & cute explain... Appadiey intha alavukku thalcha eppinu oru video podunga Bai... Thank you so much !!! ☺

  • @makkalmeenkadai571
    @makkalmeenkadai571 9 месяцев назад +2

    பகுருதீன் ' பட்டைய கிளப்பும் என் புது வீடு பால் காய்ச்சியதுக்கும் ,என் கல்யாணத்துக்கும் கோவை வந்து அவர்தான் சமைத்தார் அருமையாக இருந்தது

  • @harikishna6322
    @harikishna6322 10 месяцев назад +7

    I am happy to see your cooking bhai❤

  • @saravanakumaran2134
    @saravanakumaran2134 8 месяцев назад +2

    தொடங்கியதில் இருந்து முடியும் வரை சிரிப்புதான் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ckpninja
    @ckpninja 10 месяцев назад +5

    Indeed he is a master, what made me see this video was his smiling soul. He is so happy and joyful, I feel thats the secret recipe that make this dish so tasty, may God bless him. I'm a pure vegetarian, I try different styles of biryani at home but without adding meat and egg. Infact this unique red chilly paste master used, I have not come across any.... Plz share the details of the masala paste, I could not clearly understand the ingredients used in the masala paste. Over all he is such a happy man. Thankyou master. Cheers from Bangalore.

  • @behappybehappyalways99
    @behappybehappyalways99 9 месяцев назад +4

    அண்ணன் நீங்க சமைகிரத பாத்து என் வயரு நிரஞ்சிடுச்சு...... வாழ்த்துக்கள் நண்பா

  • @SanthoshKumar-oj1ns
    @SanthoshKumar-oj1ns 2 месяца назад +1

    Super
    Neenga sonna mathiriye senjom
    Bai simple methods
    Nalla super biriyani ready

  • @medonajoseph3616
    @medonajoseph3616 9 месяцев назад +1

    Kandipa podunga master beef biriyani I am waiting

  • @sureshraja6715
    @sureshraja6715 11 месяцев назад +1

    மிக மிக அருமை

  • @rajumettur4837
    @rajumettur4837 11 месяцев назад +2

    Very simple method. super.

  • @viswanathanviswanathan3192
    @viswanathanviswanathan3192 11 месяцев назад +2

    நன்பரே மிகவும் பொறுமையாக கற்று தந்ததற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @Nbs.03
    @Nbs.03 8 месяцев назад +1

    பாய் நீங்க சொன்ன அளவோடு நான் வீட்டுல செய்து பார்த்தேன் ...அருமை🎉 நன்றி சகோதரரே

  • @arunshanmugam2920
    @arunshanmugam2920 11 месяцев назад +1

    Awesome bhai vera level👌👌

  • @vivek77kayamozhi
    @vivek77kayamozhi 10 месяцев назад +2

    பிரியாணியை விட நீங்க பேசுவதே சுவையா இருக்கு பாய்😂

  • @aathilabu5002
    @aathilabu5002 11 месяцев назад +2

    சூப்பர் 👌👌

  • @lakshmanansrinivasan9421
    @lakshmanansrinivasan9421 6 месяцев назад +1

    பாய் உங்க புன்னகை கள்ளம் கபடமற்ற பேச்சுக்கே அடிமை பாய்.... சூப்பர்🎉❤😊

  • @thalabiju
    @thalabiju 11 месяцев назад +1

    Vera level

  • @sugukrish9639
    @sugukrish9639 10 месяцев назад +1

    Romba pakuvama pandringa entha special masala vum illa sema secret briyani romba nandri pakave asaya iruku

  • @mahalingamthangavel2470
    @mahalingamthangavel2470 11 месяцев назад +1

    awesome bhai Vera level.

  • @Sidvictor
    @Sidvictor 11 месяцев назад +1

    Lovely 👌

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 11 месяцев назад +5

    பாய் அரை படி பிரியாணி எப்படி போடுவது என்று கேட்கலாம் என்று இருந்தேன் நல்ல வேலை நீங்களே விடியோ போட்டு விட்டுங்க நன்றி

  • @medonajoseph3616
    @medonajoseph3616 9 месяцев назад +1

    Sunday neenga sonna mutton biriyani senjom semmaya vanthutchu super ah irunthuchu

  • @shyamvaithiyanathan
    @shyamvaithiyanathan 10 месяцев назад +1

    தங்கம் மாதிரி மின்னுது 😂😂😂👌🏽

  • @RanjithKumar-cz2dn
    @RanjithKumar-cz2dn 3 месяца назад +1

    Bhai vara level 🎉🎉🎉

  • @AliHuss579
    @AliHuss579 11 месяцев назад +1

    Clear explanation nice supet

  • @karthickkumar5318
    @karthickkumar5318 10 месяцев назад +2

    எதார்த்த மான மனிதர் வாழ்த்துக்கள் ணா...🎉🎉🎉

  • @abdulhameed9020
    @abdulhameed9020 10 месяцев назад +1

    அருமை

  • @chandumaskitchentamil2320
    @chandumaskitchentamil2320 8 месяцев назад +1

    பிரதர் ஒரு பெண்ணை வர்ணிக்கிறது போல பிரியாணியை வர்ணிக்கிறார்..அருமை❤

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 6 месяцев назад +1

    Chicken Biryani 1 kg spoon measurement la cook panni video podunga anna please.... It will useful for bachelors also Anna..

  • @featherminds
    @featherminds 10 месяцев назад +4

    Bhai, I just adore your smile and presence.

  • @ubibell4420
    @ubibell4420 10 месяцев назад +1

    Good job 👌

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 10 месяцев назад +1

    நல்ல செய்முறை.

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 8 месяцев назад +1

    Arisi pottaduku apram dum poduradhukum naduvula iruka gap la rice eh moodi pottu vega vaikanuma anna atha video la kaatave illa Anna

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 10 месяцев назад +1

    Very nice and tempting briyani Anna...😋😋😋 Thaalika pattai, kiranbu ethellam podavendama anna. Briyani ku dum evlo neram anna podanum...

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  10 месяцев назад +1

      Dindigul Style Biriyani ku Pattai Krambu Elakkai Past Pani Pota Pothum 👍 20 to 30 Minutes Dum, Thankyou 🙏✨️

  • @nddiarytamil8124
    @nddiarytamil8124 11 месяцев назад +2

    Bhai nenga vera level..

  • @udhayapadmanaban600
    @udhayapadmanaban600 11 месяцев назад +2

    Super Bhai.....ithe measurement la pressure cooker la biryani senji video Podunga Bhai.....for Bachelor's......

  • @kraja772003
    @kraja772003 11 месяцев назад +2

    Super bhai… vera level ❤

  • @RajeshKumar-fl3rc
    @RajeshKumar-fl3rc 11 месяцев назад +2

    அருமை ❤

  • @ilasaiseenivasan2645
    @ilasaiseenivasan2645 11 месяцев назад +1

    Super bai 👌

  • @RaviKumar-jn5ti
    @RaviKumar-jn5ti 10 месяцев назад +2

    ரொம்ப வித்தியாசமா இருக்கு...

  • @simonselvaraj9186
    @simonselvaraj9186 6 месяцев назад +1

    Super boay.

  • @medonajoseph3616
    @medonajoseph3616 9 месяцев назад +1

    Beef biriyani podunga master pls

  • @ANBARASANNanbumechanical
    @ANBARASANNanbumechanical 10 месяцев назад +1

    அருமை sir

  • @Priyanka_Suren...
    @Priyanka_Suren... 8 месяцев назад +1

    Anna innaiku unga style la mutton briyani try pannen sema taste anna vera level... naane yethir pakkala output evlo nalla varum nu

  • @Bestie_45
    @Bestie_45 11 месяцев назад +1

    Nice master

  • @balaprakash8590
    @balaprakash8590 11 месяцев назад +2

    அருமை , இதே போல் சிக்கன் செய்து காட்டுங்கள்😊

  • @demujinuthayan
    @demujinuthayan 10 месяцев назад +1

    super bhai. thank you

  • @barkkathyasmina.7427
    @barkkathyasmina.7427 11 месяцев назад +1

    Super

  • @SanjivThevaindra
    @SanjivThevaindra 11 месяцев назад +2

    Superb

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 10 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @sivasankar8545
    @sivasankar8545 4 месяца назад +1

    Nice

  • @jayanthivenkat3907
    @jayanthivenkat3907 10 месяцев назад +1

  • @Navadudeen
    @Navadudeen Месяц назад +1

    Super master allah barkha ❤.
    ,😮😅😅😢🎉😂

  • @SureshKumar-zt6pq
    @SureshKumar-zt6pq 10 месяцев назад +1

    எங்க விட்டுல உள்ள ஒரு படி 720 கிராம் இருக்கு, ஆன நீங்க 1/2 படி 750 கிராம் சொல்றிங்க

  • @sragunathan
    @sragunathan 5 месяцев назад +1

    Super sir🎉

  • @user-ml3by7mp7f
    @user-ml3by7mp7f 2 месяца назад +1

    பச்சட் பிரியாணி செய்முறை விளக்கம் அருமை மாஸ்டர்.பிரியாணி ஆரம்பிக்கும் முன் அரிசி ஊர வைத்தால் நேரம் சரியாக இருக்கும் ல மாஸ்டர்.நன்றி🙏

    • @A.M.A-BiriyaniMasterPagurudeen
      @A.M.A-BiriyaniMasterPagurudeen  2 месяца назад +1

      மட்டன் 75% வெந்ததும் அரிசி ஊற வைக்கவும் 😊👍🙏

  • @baranikumar4951
    @baranikumar4951 2 месяца назад +1

    Vera rice la pannunga baiii

  • @antonyjayaraj9833
    @antonyjayaraj9833 8 месяцев назад +1

    Super 🎉

  • @mohammedfayaz9215
    @mohammedfayaz9215 10 месяцев назад +1

    Bai ur speech is awesome 👌

  • @abrahamlincoln9855
    @abrahamlincoln9855 6 месяцев назад +1

    Work with smile 🎉

  • @premkumarkprem4733
    @premkumarkprem4733 11 месяцев назад +1

    Bai unga pechu , samayal ellam super

  • @girivenkat3420
    @girivenkat3420 9 месяцев назад +1

    Super baai 😂😂 nice smile very good explanation

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd 11 месяцев назад +5

    First like 🎉🎉🎉. madurai la irunthu

  • @eswaranesu6397
    @eswaranesu6397 8 месяцев назад +1

    Bhai i tried this briyani in dubai. Vera level bhai semaya irutnhathu. Vera level.pakkava irunthathu sema taste.

  • @jessirajan108
    @jessirajan108 10 месяцев назад +1

    Nalla manusan

  • @mariselvam2315
    @mariselvam2315 9 месяцев назад +1

    Thank you baai🎉❤

  • @angelslivelihood9151
    @angelslivelihood9151 10 месяцев назад +1

    Good cooking but instead of ghee Mutton fat is not good idea

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 11 месяцев назад +1

    Super cute brother 😊

  • @Raja-ks8ez
    @Raja-ks8ez 11 месяцев назад +1

    Super boy ❤❤❤❤❤❤❤❤

  • @selvapriya3805
    @selvapriya3805 11 месяцев назад +1

    Pattai karambu alavu sollunga anna

  • @mohammed2.i
    @mohammed2.i 11 месяцев назад +2

    2 peruku mattum eppudi seiyanum bhai

  • @srikanthr7682
    @srikanthr7682 8 месяцев назад +1

    Bai neengale samachu neengale sapta engalakku taste eppadi theriyum oru parcel anupanga bai

  • @srikanthr7682
    @srikanthr7682 8 месяцев назад +1

    Bhai vengayam kargi pochu😮😢

  • @kanthyrajthilagam3693
    @kanthyrajthilagam3693 9 месяцев назад +1

    Did you use teaspoon or tablespoon?It is important for the new cooks, otherwise explanation was okay.

  • @riokuttie
    @riokuttie 4 месяца назад +1

    Enaku oru parcel bro

  • @wanieyselvarajah
    @wanieyselvarajah 11 месяцев назад +1

    Anna, padi na yenna. Cup or gram alavu sollunga .i want try at home

  • @syedalifathima2324
    @syedalifathima2324 9 месяцев назад +1

    Camara man sariyillai satiyei kaatu bhai face romba kaatata....

  • @harimugil
    @harimugil 11 месяцев назад +1

    Bhai dalcha receive sollunga for mutton and chicken

  • @sharjunmufeetha4819
    @sharjunmufeetha4819 11 месяцев назад +1

    Bhai assalamu alaikum Alhamdulillah

  • @rajaramanduraisamy283
    @rajaramanduraisamy283 9 месяцев назад +1

    Very nice thank you BAI💐

  • @jambulingam929
    @jambulingam929 11 месяцев назад +1

    Unga sirippu arumai bhai.....

  • @rajalakshmi477
    @rajalakshmi477 11 месяцев назад +1

    அண்ணாஅரைகிலோஅளவுபோட்டதற்குநன்றிஅதுமாதிரிசிறிய அளவுகரம்மசாலாபோடிபோடவும்

  • @gurumurthi3367
    @gurumurthi3367 11 месяцев назад +1

    Bai 2 kg biriyani seiya sei murai sollunga

  • @josephinejosephdaniel429
    @josephinejosephdaniel429 11 месяцев назад +2

    நீங்கள் எந்த ஊர் brother