20 கிலோ திண்டுக்கல் மட்டன் பிரியாணி செய்யும் முறை.. Dindigul Ak biriyani master..

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Dindigul Ak biriyani master
    Master:Abdul Kathar.
    ph:9025818883.
    Location:Begambur, Dindigul.
    20 கிலோ மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
    1. அரிசி- 20கிலோ.
    2. மட்டன்- 20 கிலோ.
    3. இஞ்சி -2 கிலோ.
    4. பூண்டு -2 கிலோ.
    5. சின்ன வெங்காயம்- 3½ கிலோ.
    6.oil-3 லிட்டர்.
    7. நெய்- 2கிலோ.

Комментарии • 40

  • @jayakumarchinnasamy4547
    @jayakumarchinnasamy4547 Год назад +1

    அற்புதமான செய்முறை விளக்கம் மிக்க நன்றி நண்பரே

  • @kajinim6799
    @kajinim6799 Год назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்
    விளக்கம் தந்தமைக்கு நன்றி🌹🌹
    ஏக இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக

  • @shaks-vlogs7091
    @shaks-vlogs7091 Год назад +5

    Preparation super👌👍

  • @jeyapradha7501
    @jeyapradha7501 3 месяца назад

    Hai brother, for 1 kg of rice how many liters of water should we pour?

  • @murugani7825
    @murugani7825 Год назад +2

    Master super..vedeo ku nandri

  • @anandr4193
    @anandr4193 Год назад +5

    தம்பி சொன்னது தான் சூப்பர்

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 9 месяцев назад

    Master super super super mutton kolambu 10 kg 20 kg podunga master

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai biriyani...

  • @ARkitchen977
    @ARkitchen977 Месяц назад

    Water measurement ena. 1kg ku yethana litre water

  • @RiyaSamayal
    @RiyaSamayal Год назад +1

    Bhai நான் 5 கிலோவுக்கு மேல் பிரியாணி செய்யும் போது மேலே அரிசி அப்படியே ஒரு லேயர் நின்று விடுகிறது எங்கள் வீட்டில் பெரிய கேஸ் அடுப்பில் தான் சமைக்க முடியும் எனக்கு தயவு செய்து விளக்கம் தரவும்

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  Год назад

      நண்பர்களே ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் வைக்கவும் தண்ணி 90% சுண்டுன உடனே தம் போட்டு விட வேண்டும் கேஸ் அடுப்புல சமைக்கிறவங்க மேல கொட்டாங்குச்சி இல்லாட்டி கறி கொட்டிய தம் போடணும் அப்பதான் உங்களுக்கு அனைத்து அரிசியும் தம் ஆகும் இதுதான் நீங்க வீட்ல செய்யறதுக்கு பக்குவம் ...

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd Год назад +1

    பாய் பிரியாணி ல நெய் வாசனை வரமட்டிகுது.pls சொல்லுங்க

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  Год назад

      தம் உடைப்பதற்கு முன்பு நெய் ஊற்ற வேண்டும்

  • @jasminebanu5316
    @jasminebanu5316 Год назад

    Boy 20kg biriyanikku 1kg sakkarai potta podhuma illa 1/2kg podhuma sollunga

  • @bhagyavans4416
    @bhagyavans4416 Год назад +2

    Thank you Sir...👌👌👌

  • @sikkantherhakkim.sikkanthe3115
    @sikkantherhakkim.sikkanthe3115 Год назад +1

    Superb

  • @muthuveeran3077
    @muthuveeran3077 Год назад +1

    Super master

  • @rajas4146
    @rajas4146 Год назад +1

    Super

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад

    Arumai Sapadu....

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 9 месяцев назад

    One kg mesarment podunga please master

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  9 месяцев назад +1

      1kg வீடியோ போட்டாச்சு அதை பாருங்க சிக்கன் அண்ட் மட்டன்

    • @dineshrammoorthy1143
      @dineshrammoorthy1143 9 месяцев назад

      @@dindigulakbiriyanimaster7299 master oni kg mutton kulambu video irukka master
      Please link send me please

    • @dineshrammoorthy1143
      @dineshrammoorthy1143 9 месяцев назад

      @@dindigulakbiriyanimaster7299 ❤️

  • @suriyaganesh9774
    @suriyaganesh9774 Год назад

    Last ah antha coat pota paiyan soona thu thaan agmark madurai karan nu proof pani tan

  • @riyazudeen07
    @riyazudeen07 Год назад

    Bhai patta grambu elakkai thalippu ku poda maatingala

  • @mjiselvam4016
    @mjiselvam4016 Год назад

    தம்பி எண்ணெய் சூடானதும் மற்ற பொருட்களை சேர்க்கவும்

  • @sabimass6370
    @sabimass6370 Год назад

    Bro athe chiken biriyanikku alavu sollunga thanni evolve bro vakkanum

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  Год назад +1

      ஒரு கப்புக்கு ஒன்றரை கப் தண்ணீர்

    • @sabimass6370
      @sabimass6370 Год назад +1

      @@dindigulakbiriyanimaster7299 bai Ella commentukkum reply response pandringa Atha Unga valarchi 👌

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 Год назад +1

    தண்ணீர் அளவு சொல்வது இல்லை யே

  • @Raja-sg9vm
    @Raja-sg9vm 4 месяца назад

    Na palani Raja🍎🍏

  • @RahomanRahoman-bz1tv
    @RahomanRahoman-bz1tv Год назад

    TV

  • @ponnambalavasanvasan6006
    @ponnambalavasanvasan6006 Год назад

    உடம்பில் சுகர், பிரஸர் வேண்டுமா
    உடனே செய்து சாப்பிடுங்கள்.

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  Год назад

      சுகர் ,பிரஷர் வந்துவிடும் என்று பயம் இருந்தால் இந்த மண்ணில் விளையும் எந்த ஒரு பொருளையும் நாம் சுவைக்க முடியாது..