"15 வருஷம் BUSINESS பண்ணல... COME BACK கொடுத்ததுமே ரூ.20 கோடி TURNOVER!" | Exclusive| BILAL BIRYANI

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • 1979-ம் ஆண்டு வெளிவந்த ‘பசி’ திரைப்படத்தில் ஒரு பெண் தன் சகோதரனிடம் வீட்டில் சமைத்த கஞ்சிக்காக 2 ரூபாய் கேட்பார். அதற்கு அந்த சகோதரனோ, ‘‘உன்கிட்ட ரெண்டு ரூபா கொடுத்து கஞ்சி குடிப்பதற்கு பிலால் ஹோட்டலுக்கு போனா கறி சோறே கிடைக்கும்’’ என்பார்.
    40 ஆண்டுகளுக்கு முன் அவ்வளவு பிரபலமாக இருந்த உணவகம் பிலால். ஆனால், ஏதோ காரணத்தால் 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த உணவகம் மூடப்பட்டது. மீண்டும் ஏற்கெனவே பிலால் உணவகம் இருந்த அண்ணா சாலையில் அதே இடத்தில் திறக்கப் பட்டிருக்கிறது. ரீ பிராண்டிங் செய்யப்பட்ட ஒரு வருடத்துக்குள் கோடிகளில் டேர்ன்ஓவர் செய்யும் பிலால் உணவகத்தின் உரிமையாளர் அப்துல் ரஹீமை சந்தித்தோம். வெற்றிக்கான ரகசியத்தை இந்த வீடியோ வாயிலாக உங்களுடன் அவர் பகிர்ந்துகொள்கிறார்.
    "Savoring Success: The Bilal Biryani Journey - An Exclusive Interview"
    Description: Dive into the flavors and tales behind the renowned Bilal Biryani empire in this exclusive interview with its visionary proprietor. Unveil the secret spices of their business success story, as Bilal Biryani takes you on a tantalizing journey from humble beginnings to becoming a culinary sensation. Discover the art of crafting exquisite biryani and the entrepreneurial insights that shaped their path. Join us to celebrate the essence of passion, perseverance, and palates, as we unravel the spice-scented chapters of Bilal Biryani's remarkable triumph.
    Hashtags: #BilalBiryani #BiryaniBliss #CulinarySuccess #FlavorfulJourney #EntrepreneurialTriumph #TasteOfSuccess #BiryaniPassion #SavoringSuccess #BusinessInsights #FoodieFavourites #SuccessInSpices.
    Credits:
    Camera : Vignesh and Praveenkumar
    Editor : Shyam Kumaran
    Thumbnail Artist: C.Santhosh
    Host & Video Producer : S.SuriyaGomathi
    Channel Manager: S.Karthikeyan
    Subscription Video link:
    vikatanmobile....
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Комментарии • 20

  • @gurunathanr9690
    @gurunathanr9690 Год назад +8

    Awesome...
    பேட்டி எடுத்தவிதம், ஒளிப்பதிவு, எடிட்டிங், எல்லாமே... இடையிலேயே லைக் போட்டுவிட்டு அடுத்த வீடியோ நோக்கி நகரும் சூழல் ஏற்படுத்தாமல் ரசிக்க வைத்தது.. Really superb 🎉

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 Год назад +6

    anchor asks essential questions clear and easily.

  • @nallasivam500
    @nallasivam500 Год назад +4

    அய்யாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @riyaam7692
    @riyaam7692 Год назад +2

    Nice video guys. Hats off nanayam team.the interviewer has a sence what she ask....intha mari ponnungakaluku media chance ey periya visayam than...kai kuduthu thukividom...inum niraya tamil pesum pengal media ku varatum.kindly respect the talent not a colour ❤❤❤❤❤

  • @hardworker525
    @hardworker525 Год назад +4

    Nice anchor...nice interview.alatal ilama jalra ilama kekranga.😅

  • @varunkumarprabhakaran4855
    @varunkumarprabhakaran4855 9 дней назад +1

    Anchor unmailaya nalla panraga..all the best for your future❤❤

  • @suraiyabanu7638
    @suraiyabanu7638 Месяц назад

    Masha allah masha allah ❤

  • @yamaharx9976
    @yamaharx9976 3 месяца назад

    Supr sir nangalum Cuddalore than so proud, baba school pdichom, ep ck school

  • @abineshv7230
    @abineshv7230 Год назад +1

    Nice

  • @mohammadmeeran7250
    @mohammadmeeran7250 Год назад

    Super

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su 3 месяца назад

    300kg பிரியாணி விற்று 😊20 கோடியா!!! எதற்கு இந்த தவறான விளம்பரம்!!! உனது பிழைப்புக்காகவா!¡

  • @shanmugapandi8795
    @shanmugapandi8795 Год назад +2

    பிரியாணி சுவையாக இருக்கலாம், ஆனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுதான். ஆதலால் திணமும் சாப்பிடுவதை தவிர்கக வேண்டிய உணவு.

    • @sulthanrafik2864
      @sulthanrafik2864 4 месяца назад +3

      என்ன உடல் நலத்துக்கு கேடு விளக்கம் சொல்லுங்க சும்மா அடிச்சி விட கூடாது

    • @dinothkumar7456
      @dinothkumar7456 3 месяца назад

      பரோட்டா சொன்னா ஒரு நியாயம் இருக்கு.. பிரியாணி ஒரு சிறந்த உணவு.. ஒரு நல்ல பிரியாணி எவ்ளோ சாப்பிட்டாலும் சீக்கிரம் digest ஆயிடும்.

  • @shajsalim3208
    @shajsalim3208 Год назад +3

    பழைய பிளால் மாதரி டெஸ்ட் கிடையாது வேஸ்ட்

  • @malarvannankrishnan400
    @malarvannankrishnan400 Год назад +3

    Useless interviewer, how come Nanayam vikatan recruit such person

  • @wilfredwiz
    @wilfredwiz 4 месяца назад

    Bun aala 20kodi laabam ella pugalum youtubers ke ...nalla vela oru thadava kooda antha bun saapdala

  • @PrasanthR-hf3xq
    @PrasanthR-hf3xq 3 месяца назад

    Muslimkalai balara vida vendam aapathu