N-E-V-U | John Jebaraj | Mervin Solomon |

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • LEVI MINISTRIES. All rights reserved.
    Executive Producer
    Reema John Jebaraj
    Song Produced by
    David Santha Kumar
    Parisha
    (Parents of Rev. John Jebaraj)
    Video Sponsored by
    Bro. LIVINGSTON STANLY AND FAMILY,
    Dubai
    Audio Credits :
    Lyrics & tune by Rev. John Jebaraj
    Sung by Rev. John Jebaraj & Bro. Mervin Solomon
    Music Programmed and Arranged by Mervin Solomon
    Rhythm Programmed by Shervin Ebenezer
    Veena by Haritha Raj
    Recorded by Jeshwanth @VM labs
    Rev. John Jebaraj's vocal recorded @ Jesus calls studio
    Mixed and Mastered by Vivek Siva @ VM labs, Chennai
    Video Credits :
    Video Directed, Edited & DI by
    Godson Joshua @ Synagogue Media
    Filming Crew :
    Gefen Samuel (Synagogue Media)
    Caleb Gowtham
    Leju, Paviya, Joyson, Abi Prince (Seven Media Team)
    Flip Dance Crew
    KJ, Nagaraj, Yj, Rajesh, Priya, Ram,
    Ebin, Nithiya, Praveena, Boopathi, Hari
    Subtitles by
    Rev. John Kamalesh,
    Glorious Clouds Ministries, Trichy.
    #NewTamilChristianSong #JohnJebaraj #MervinSolomon #LatestTamilChristianSong

Комментарии • 1 тыс.

  • @SoniyaPapa
    @SoniyaPapa Месяц назад +4

    🎉❤Amen 🎉❤Jesus ❤christ ❤loves ❤you ❤Amen ❤Amma ❤Appa ❤Amen ❤I ❤love ❤you ❤Jesus ❤christ ❤Amen ❤Nandri ❤yesuappa ❤Nandri ❤chellappa ❤Amen 🎉❤

  • @KajanKajan-py5pz
    @KajanKajan-py5pz Год назад +2

    கலக்கிட்டிங்க

  • @isabellajeeva720
    @isabellajeeva720 Год назад +3

    Everything super super superb. Ella pughalum esuvuku mahimai .

  • @tamilchristianstatussongs7801
    @tamilchristianstatussongs7801 2 года назад +165

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
    நம்பி வரும் எவரையும் காப்பவரே-2
    என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
    பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2
    நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
    ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
    1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
    போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2
    உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
    நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி
    2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
    நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2
    உம் கண்கள் என் கோலை கண்டதையா
    துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி

  • @itssjm100
    @itssjm100 2 года назад +32

    கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
    போவாஸின் வழி நின்று விசாரித்தீர் 🔥🔥🔥❤️❤️❤️

  • @j.bennetraja1828
    @j.bennetraja1828 Год назад +3

    ❤❤❤🎉

  • @VinothKumar-sy7xi
    @VinothKumar-sy7xi Год назад +2

    Super song Anna I will super song

  • @marlinusha710
    @marlinusha710 Год назад +5

    Always best your songs filled with presence of God and with divine voice 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @vnesaolivijayakumar4971
    @vnesaolivijayakumar4971 2 года назад +74

    கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்தை மிக சிறப்பாக செய்ரீங்க J J Anna God bless you all success anna

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Год назад +4

    ❤🎉 Nandri Chellappa Nandri Yesuappa super Amen Amma Appa Amen super 🎉🎉🎉🎉❤❤❤❤❤😊

  • @nirojan8180
    @nirojan8180 2 года назад +9

    உம் கண்கள் என்னை கண்டதால் நான் ஆசிர்வாதமாக உள்ளேன்

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Год назад +4

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉Amen Amma Appa Amen super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Год назад +4

    ❤ Nandri Yesuappa Nandri Chellappa super Amen Nandri Yesuappa Nandri Chellappa Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @J_stephan_2005
    @J_stephan_2005 Год назад +4

    Nandri! Nandri! Nandri sollvaen 🙏❤️‍🩹✝️

  • @jonassamj3ajefrinaestherj-770
    @jonassamj3ajefrinaestherj-770 Год назад +2

    ❤❤❤❤❤❤❤

  • @PrabaPraba-gg4hj
    @PrabaPraba-gg4hj 10 месяцев назад +3

    Super song sonna sollai song Pola new song release pannunga please
    ❤😊🎉

  • @DanielKishore
    @DanielKishore 2 года назад +384

    *Bb Major, 2/4*
    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
    நம்பி வரும் எவரையும் காப்பவரே-2
    என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
    பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2
    நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3
    ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
    1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
    போவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2
    உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
    நிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி
    2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
    நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம்-2
    உம் கண்கள் என் கோலை கண்டதையா
    துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா-2-நன்றி
    Nandri Endra Vaarththaikku Uriyavarae
    Nambi Varum Evarayum Kaappavarae-2
    Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
    Paainthidum Ambugalai Thaduppavarae-2
    Nandri Nandri Nandri Solvaen-3
    Niraivodu Nadathidum Yesuvukkae
    Nandri Nandri Nandri Solvaen-3
    Oru Kuraivindri Kaathidum Yesuvukkae
    1.Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai
    Bovaasin Vazhi Nindru Visaariththeer-2
    Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
    Niraivaana Palan Ennai Niraiththathaiyaa-2-Nandri
    2.En Kolin Vattaththil Naattam Konda Koottam
    Neenga Potta Thittaththil Kandathu Aattam-2
    Um Kangal En Kolai Kandathaiyaa
    Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa-2-Nandri

  • @kgfking5572
    @kgfking5572 2 года назад +12

    Amen😢😢 thank you Jesus ❤️🙏
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடானா கோடி நன்றி யேசு அப்பா❤️🥰

  • @vigneshappu9901
    @vigneshappu9901 6 месяцев назад +3

    ❤🎉 Jesus❤ Christ❤ loves you Amen❤ Amma ❤Appa ❤Amen Nandri❤ Yesuappa ❤Nandri Chellappa❤ super ❤Amen 🎉❤

  • @blueberry9060
    @blueberry9060 2 года назад +32

    நன்றி நன்றி சொல்வேன்...என்னை குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே...

  • @JOSHUAJOSHUA2007
    @JOSHUAJOSHUA2007 2 года назад +25

    நம்பி வரும் எவரையும் காப்பாவரே 👌👌👌

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 2 года назад +127

    நல்ல டியூன், நல்ல வரிகள், நல்ல இசை, நல்ல கலர்புல் வீடியோ, folk,பரதம், மெர்வின் சாலமனுக்கு அதிக வாய்ப்பு மொத்தத்தில் ................பட்டய கெளப்பிடுச்சி........ ராக்கி பாய். .... உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்து விட்டார்கள் என்ற பைபிள் வசனத்தை நிருபித்து விட்டீர்கள்,

  • @Bless-o3j
    @Bless-o3j Год назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vanithalavanya8739
    @vanithalavanya8739 2 года назад +38

    Song sema John jebaraj anna ❤️👌👌👌👏👏👏👏👏🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 எல்லா வரியும் சூப்பர் ஒரு புது நம்பிக்கை உண்டானது அண்ணா உங்க பாட்டை கேட்டு 🙏🙏🙏

  • @djhappylife1807
    @djhappylife1807 2 года назад +25

    இவ்வுலகில் உன் பெருமையை நீ வளர்த்துக் கொண்டு இருக்கிறேன் தேவனின் போகலை அல்ல ஒரு நிமிடத்தில் உங்கள் சூழ்நிலை மாறி விடும் புரிந்து நடக்கவும் கடவுளுக்கு பயந்து என் தேவன் உயர்த்தும் மனம் உடையவர் யாரையும் தாழ்த்த நினைப்பவர் அல்ல

    • @sulemitya5837
      @sulemitya5837 2 года назад +3

      ungalukku enna prachana? Nalla dhana poittu irukku..

    • @balakishore70
      @balakishore70 2 года назад

      @@sulemitya5837 porama bro... Someone is doing something for God getting youths back to Christ slowly... Few eyes don't like it

    • @NedilRobek
      @NedilRobek 2 года назад

      @@sulemitya5837 next anirudh ahh kupiduvom ahh ???

    • @RajeshKumar-sq7ym
      @RajeshKumar-sq7ym 2 года назад

      @@sulemitya5837 edhu nalla poitu iruku.... .. Stop encouraging this... Do u really feel gods presence in this song...

    • @yesumarribro-official4282
      @yesumarribro-official4282 2 года назад +1

      @@RajeshKumar-sq7ym hey crits can u wirite a son for jesus

  • @vigneshappu9901
    @vigneshappu9901 10 месяцев назад +2

    ❤🎉 Nandri💓 Yesuappa❤ Nandri❤ Chellappa ❤super 🎉❤😊Amen 🎉❤😊❤❤❤✝️✝️✝️💞🎁🙌❤🙏

  • @danaseelikanagaraj84
    @danaseelikanagaraj84 2 года назад +4

    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன்
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன்
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன்
    இந்த வரிகளை பாடும்போது
    மனதுக்கு நிறைவாக இருந்தது
    ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @rosybaskaran4586
    @rosybaskaran4586 19 дней назад

    Yesappa kodana nandri Appa neer ennai thulirka seibavarae intha song participate panna Pillaigaila bless them abundant ly with your heavenly blessings

  • @mohanrajDivineAssembly
    @mohanrajDivineAssembly 2 года назад +64

    நன்றி இயேசுவே!!! அருமையான பாடல், கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக பாஸ்டர், அல்லேலூயா!!!

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Год назад +2

    ❤🎉 Nandri Chellappa Nandri Yesuappa My one and only Love super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉My one and only Love super hero king super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Yesuappa Nandri Chellappa super ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @K.jeyamary
    @K.jeyamary 2 года назад +10

    மிக அருமையான பாடல் நன்றி என்று சொன்னால் நன்மைகள் வந்துவிடும். Super song anna
    God Bless You

    • @arulstella658
      @arulstella658 2 года назад +1

      Super bro jesus ungala nalla pata vachirukkanga prise the lord

  • @jesuschrist1372
    @jesuschrist1372 2 года назад +2

    Paster John anna song yerukellam pudikumm...ennaku pudikumm

  • @pratheeshp.b
    @pratheeshp.b 2 года назад +11

    ரொம்ப நல்ல பாடல்.இந்த பாடல் கேட்கும் போது கடவுள் கூட இருக்கும் போல் இருக்கிறது.✝️✝️✝️

  • @SoniyaPapa
    @SoniyaPapa 2 месяца назад +2

    🎉❤Amen 🎉❤

  • @Eva.MenakaBeulah
    @Eva.MenakaBeulah 2 года назад +27

    Nandri Endra Vaarththaikku Uriyavarae
    Nambi Varum Evarayum Kaappavarae - 2
    Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae
    Paainthidum Ambugalai Thaduppavarae - 2
    Nandri Nandri Nandri Solvaen - 3
    Niraivodu Nadathidum Yesuvukkae
    Nandri Nandri Nandri Solvaen - 3
    Oru Kuraivindri Kaathidum Yesuvukkae
    1. Konjam Pidi Panjaththil Thanjam Vantha Ennai
    Bovaasin Vazhi Nindru Visaariththeer - 2
    Um Settai Nizhal Ennai Maraithathaiyaa
    Niraivaana Palan Ennai Niraiththathaiyaa - 2
    2. En Kolin Vattaththil Naattam Konda Koottam
    Neenga Potta Thittaththil Kandathu Aattam - 2
    Um Kangal En Kolai Kandathaiyaa
    Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa - 2
    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
    நம்பி வரும் எவரையும் காப்பவரே - 2
    என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே
    பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே - 2
    நன்றி நன்றி நன்றி சொல்வேன் - 3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்வேன் - 3
    ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
    1. கொஞ்சம் பிடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
    போவாஸின் வழி நின்று விசாரித்தீர் - 2
    உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா
    நிறைவான பலன் என்னை நிறைத்ததையா - 2
    2. என் கோலின் வட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம்
    நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம் - 2
    உம் கண்கள் என் கோலை கண்டதையா
    துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா - 2

  • @muthumoorhi2274
    @muthumoorhi2274 Год назад +1

    ஜான் அண்ணா சாங் சூப்பர் தேவன்னுக்கே மகிமை

  • @drumsperformancebyashish1283
    @drumsperformancebyashish1283 2 года назад +7

    அருமையான இசை ,
    பாடல் வரிகள் தம்பி வாழ்த்துக்கள்👌

  • @iamsanthanam
    @iamsanthanam 2 года назад +2

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே! நன்றி இயேசுவே!! ❤ இவ்ளோ சூப்பரான பாடலை உருவாக்கியவரே! நன்றி அண்ணே!! 🖤🖤 Repeat mode la Nandri Nandri nu intha song than Oditruku.. 🔥😍🎶🎸🎧

  • @ganesansangeethavanee2666
    @ganesansangeethavanee2666 3 месяца назад +3

    Any uyar malaiyo fans?

  • @vigneshappu9901
    @vigneshappu9901 8 месяцев назад +2

    ❤🎉Jesus❤ Christ ❤❤loves❤ you ❤Amen ❤Amma❤ Appa❤ Amen ❤Nandri❤ Yesuappa❤ Nandri ❤Chellappa ❤super❤😊 Amen 🎉❤

  • @jebastinjeba7381
    @jebastinjeba7381 2 года назад +5

    Bro Mervin singing is very very nice nice lyrics super 👌👌👍

  • @m.venkatesanmanim.venkates1161
    @m.venkatesanmanim.venkates1161 2 года назад +1

    John anna neeinga padura pattu eallam ippo irrukura VALIBA pellikaluku than romba pedikuthu
    Yen pariyavainglau ku pedikala
    Aathu matum illa ... Naa oru comment la pathuan neeinga engala eallam katta valliyala kuttitu poringa nu soldrainga...Aantha comment eallam pakum pothu ungaluku enatha feeling um illaiya
    But Aavainga enna sonalum unga song mala enaku 🥰🥰🥰love....

  • @Namthamilar3303
    @Namthamilar3303 2 года назад +14

    Yesappa asirvathama irukanum.. 🙏🏻

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 года назад +2

    Kadaisikaalam vandhuvittadhu aayathapadu & aayathapaduthu. MAARAANAATHA

  • @blueberry9060
    @blueberry9060 2 года назад +26

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவர் அவர் ஒருவர் மட்டுமே...🙏

  • @akilaappu5999
    @akilaappu5999 2 года назад +2

    Enaku inta song romba pudichiruku☺️☺️

  • @sumanjmf2305
    @sumanjmf2305 2 года назад +76

    🔥🔥🔥...உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்ததை உலகமே கண்டதையா....❤️❤️❤️
    Semma anna ❤️❤️❤️❤️ vera level ..... 🥳🥳🥳

    • @hishanalex337
      @hishanalex337 2 года назад +2

      Wow❤❤

    • @sajeeemima5043
      @sajeeemima5043 2 года назад +1

      Superb Bro...👌💃💃

    • @sanjayselvam07
      @sanjayselvam07 2 года назад +1

      Niraivodu nadanthitum yesuvukku en nandrigal....🔥🔥🔥🔥

  • @AbrahamPastor-s1b
    @AbrahamPastor-s1b 9 месяцев назад +1

    Super proter

  • @sindhujadinesh8746
    @sindhujadinesh8746 2 года назад +4

    wounderfull song brother , now i hear ur all song good positive vibration . u r jesus gifted son

  • @Akashjoel.official
    @Akashjoel.official Год назад +1

    Song amazing anna
    Jesus ku nandri solluven ❤❤❤
    God bless your ministry ❤❤❤❤❤❤

  • @naveenjohn7975
    @naveenjohn7975 2 года назад +9

    Beautiful lines Praise God ✨⚡😍😄🙌 Jesus bless you ps: John jabaraj 🤝💐

  • @chandrapalyanati9449
    @chandrapalyanati9449 2 года назад +1

    சகோதரரே, உங்கள் பாடல்கள் ஆன்மீக ரீதியில் எவ்வளவு வலுவூட்டுகின்றன, அந்த பாடல்களை தெலுங்கிலும் கேட்டால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம், மேலும் ஆன்மீக ரீதியில் பலமடைந்து கடவுளில் மகிழ்ச்சியடைவோம்.

  • @djhappylife1807
    @djhappylife1807 2 года назад +3

    இங்கு ஜான் ஜெபராஜ் அடையாளம் இல்லை தேவன் தான் அடையாளம் அதனை புரிந்து கொள்ளவும்

  • @johnmadesh1133
    @johnmadesh1133 2 года назад +1

    Semma semma song anna innum neraya song padunga anna ☺☺

  • @prasathk4139
    @prasathk4139 2 года назад +8

    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
    நம்பி வரும் எவரையும் காப்பவரே 2
    என்னை சுற்றிச் சுற்றி அரணாக இருப்பவரே
    பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே 2
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3
    குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
    கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை
    போவாசின் வழி நின்று விசாரித்தீர் 2
    உம் செட்டை நிழலன்னை மறைத்ததைய்யா
    நிறைவான பலன் என்னை நிறைத்ததைய்யா 2
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3
    குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
    என் கோலின் வாட்டத்தில் ஆட்டம் கொண்ட கூட்டம்
    நீங்க போட்டத் திட்டத்தில் கண்டது ஆட்டம் 2
    உம் கண்கள் என் கோலை கண்டதைய்யா
    துளிர்த்ததை உலகமே கண்டதைய்யா 2
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் 3
    குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே
    நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே
    நம்பி வரும் எவரையும் காப்பவரே 2
    என்னை சுற்றிச் சுற்றி அரணாக இருப்பவரே
    பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே 2
    நன்றி நன்றி நன்றி சொல்லுவோம் 3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    நன்றி நன்றி நன்றி சொல்லுவோம் 3
    நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே
    Nandri Endra Vaarthaiku Uriyavarae
    Nambi varum yevaraiyum kaapavarae 2
    Yennai sutri sutri aranage irupavarae
    Paaindhidum ambugalai thadupavarae 2
    Nandri Nandri Nandri Solluvean 3
    Niraivodu nadathidum Yesuvukae
    Nandri Nandri Nandri Solluvean 3
    Kuraivindri kaathidum Yesuvukae
    Konjam theadi Panjathil thanjam vandhe ennai
    Povaasin vali nindru visaaritheer 2
    Um settai nizhal ennai maraithadhaiya
    Niraivaane palan ennai niraithadhaiya 2
    Nandri Nandri Nandri Solluvean 3
    Niraivodu nadathidum Yesuvukae
    Nandri Nandri Nandri Solluvean 3
    Kuraivindri kaathidum Yesuvukae
    Yen koalin vaatathil aatam konda kuutam
    Neenge pota thittathil kandadhu aatam 2
    Um kangal yen koalai kandadhaiya
    Thulirthadhai ulagamae kandadhaiya 2
    Nandri Nandri Nandri Solluvean 3
    Niraivodu nadathidum Yesuvukae
    Nandri Nandri Nandri Solluvean 3
    Kuraivindri kaathidum Yesuvukae
    Nandri Endra Vaarthaiku Uriyavarae
    Nambi varum yevaraiyum kaapavarae 2
    Yennai sutri sutri aranage irupavarae
    Paaindhidum ambugalai thadupavarae 2
    Nandri Nandri Nandri Solluvoam 3
    Niraivodu nadathidum Yesuvukae
    Nandri Nandri Nandri Solluvoam 3
    Niraivodu nadathidum Yesuvukae

  • @rinigodson494
    @rinigodson494 Год назад +1

    Super❤

  • @Ajay-ec7zu
    @Ajay-ec7zu 2 года назад +4

    John jebaraj anna this song liked me very much I like this song god bless you🙏lyrics also awesome

  • @pavithram1978
    @pavithram1978 2 года назад +1

    நன்றி இயேசு அப்பா பாடல் க்கு🙌 🙏நம்பி வரும் எவரையும் காப்பவரை 🙏🙇‍♀️🙋‍♀️என்னை சுற்றி சுற்றி அராணக இருப்பவரே 🙏👍என் கோலின் வாட்டாத்தின் நாட்டம் கொண்ட கூட்டம் நீங்க போட்டா திட்டத்தின் கண்டது ஆட்டம் 🙏 நன்றி நன்றி நன்றி சொல்லுவேன் இயேசுவுகே

  • @nirmalasophia8591
    @nirmalasophia8591 2 года назад +6

    பாடல் வரிகள் அருமை
    இசை இனிமை
    நடனம் வளமை
    இறைவனுக்கே மகிமை🙏

  • @KS-qi2jx
    @KS-qi2jx 2 года назад

    Thanks

  • @kaneethkumaran
    @kaneethkumaran 2 года назад +3

    സൂപ്പർ.... 👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @flowerssmell9348
    @flowerssmell9348 2 года назад

    Thanks!

  • @monicamonicamonicamonica8677
    @monicamonicamonicamonica8677 Год назад +3

    Super song Anna 🥰🥰

  • @sarahevanjeline3289
    @sarahevanjeline3289 2 года назад +2

    Semmaaaa JJ brooo🤩🥳❤🔥🔥🔥🔥🔥

  • @holy403
    @holy403 2 года назад +6

    தேவன் தந்த காலத்தை சரியாக பயன்படுத்தி தேவனுக்கு மகிமை உண்டாக பாடலை பாடியதற்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பாரக , அருமையான பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🔥

  • @glorytogod2736
    @glorytogod2736 2 года назад +2

    Super song ❣️😇😇 Nandri nandri solven ❣️

  • @mugegraphy
    @mugegraphy 2 года назад +4

    Un kangal en kolai kandathaiya...
    Thulirthathai ulagamae kandathaiya....😍😍😍🥺🔥❤️
    Amen appa...
    Such a great lyrics nd singing... Awesome John anna...❤️❤️

  • @sheelakempanna4020
    @sheelakempanna4020 2 года назад +2

    Super super super super super J J brother god bless youuuu 🙌😍

  • @samueljabastin4004
    @samueljabastin4004 Год назад +3

    Mervin voice combo super🎉

  • @ksushma483
    @ksushma483 2 года назад +1

    praise the lord annaya 🙏I'm anantpur district we are stay kurnool district wow😊 excellent song annaya super lyrics dance also super chesaru annaya 👏👏👏👏hallelujah🙌 yessayya🙌

  • @vaanijayalaxhmi5019
    @vaanijayalaxhmi5019 2 года назад +25

    Mervin voice superb...with smiling face...God bless you sir..

  • @berlinrahul5715
    @berlinrahul5715 2 года назад +1

    Addidicted this song..nice song by mervin..

  • @Ganapathi12344
    @Ganapathi12344 2 года назад +15

    Bro.mervin solomon magic pannitinga.music and humming super...kartharukke மகிமை உண்டாவதாக 🔥 maranatha 🔥

    • @prasanthfdavid9946
      @prasanthfdavid9946 2 года назад

      Dear friends,
      ruclips.net/video/5AzgMsoUAjA/видео.html . Ithaium konjam kelunga👍🙏🙏🌹

  • @ezhilkumar6636
    @ezhilkumar6636 2 года назад +2

    Superb John Anna 👍🏼👍🏼 all glory and fame goes to Jesus Christ 👍🏼👍🏼

  • @sheelaslife4251
    @sheelaslife4251 2 года назад +3

    John jebaraj fans like here 😊😊😊👇👇👇👇and god bless u paster

  • @alexjohn828
    @alexjohn828 2 года назад

    Super song nandri nandri sollvom

  • @mathikaranerasakumar5484
    @mathikaranerasakumar5484 2 года назад +5

    This is song aim weiting

  • @LakmaleLakmale
    @LakmaleLakmale 9 месяцев назад +1

    I am godloveingbro😅❤

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard 2 года назад +5

    God's servant not one two and more is beautiful. Thanks to John Jebaraj brother to include all servants of God with him. God bless all glory to God Amen 🙏.

  • @jagamanijammuj5789
    @jagamanijammuj5789 Год назад +1

    Awesome pastor.
    All rounder Pastor 😊John Jebaraj

  • @aksharagaksharag3903
    @aksharagaksharag3903 2 года назад +4

    Eagerly waiting.......

  • @PrameedaDavid-y7g
    @PrameedaDavid-y7g 2 месяца назад

    Wowwww.....super ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @anifaagnel9897
    @anifaagnel9897 2 года назад +4

    Pidhavae - song by Mervin is also a sweet worship song inhave heard it
    John Anna asusual you are rocking everything fantabulous ♥️♥️♥️♥️ love it. Nandri nandri nandri solvaen ♥️♥️. Music lyrics voice 🤗🤗🤗🤗🤗

  • @sampathkumar15
    @sampathkumar15 2 года назад

    Amen ....jj Anna

  • @sajaneditz037
    @sajaneditz037 2 года назад +3

    Beautifully sung by both of you.

  • @NIMALAN777
    @NIMALAN777 2 года назад +1

    Super song bro 💯👌💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @dineshsudakshan1933
    @dineshsudakshan1933 2 года назад +5

    නියමයි පාස්ටර් නියමයි 👌 🇱🇰

  • @SubhashiniRavi-sg6gf
    @SubhashiniRavi-sg6gf Год назад +1

    Song super super ❤ anna thank you Jesus Love you Jesus ❤

  • @chazlensagdevan7596
    @chazlensagdevan7596 2 года назад +9

    Amen thank you lord the worship bring so much of joy while I sleep on my sick bed

  • @berlinrahul5715
    @berlinrahul5715 Год назад +1

    best music director in film industry vivek mervin..thanks for giving this nice song

  • @thuglifeking_editz9266
    @thuglifeking_editz9266 2 года назад +17

    Lovely bgm

  • @josephkhristopher-sp3lv
    @josephkhristopher-sp3lv 3 месяца назад

    Athanayo tharam entha patu katachi analum enum katka. Than asaya eruku. Super pastor jabaraj amen patuku peragu. Vara patu varaelaya Romba ather parthu kondu erukom

  • @_.geoffrey_jones._
    @_.geoffrey_jones._ 2 года назад +56

    John jebaraj anna I am going to write my 10th public exam so plz 🙏🏻 pray for me

    • @gpmuthusithhappa8534
      @gpmuthusithhappa8534 2 года назад +12

      Don't worry thambi God will be with you
      En samugam unakku munbaga chellum
      Yathragamam -33-16

    • @Princeforever1
      @Princeforever1 2 года назад +7

      all the best pa

    • @wheelingbrotherscycle2722
      @wheelingbrotherscycle2722 2 года назад +7

      Jesus will be helb you don't fear

    • @coolboylinga4536
      @coolboylinga4536 2 года назад +4

      No all the best bro........congratulations

    • @NedilRobek
      @NedilRobek 2 года назад +5

      Nalla padichuirruntha andavar help panuvar apadi onumey padikala naa andavar taa prayer panurathu oru muda nambikai so pls if ninga ethavathu padichirunthenga but anga poi nalla perform pannanum naa pray panunga illati don't use God's name my humble request thambi 🙏🏻🙏🏻🙏🏻

  • @immanuelr9715
    @immanuelr9715 2 года назад +2

    🤩John eyy😅..song vera maari vera maari🥳🥳

  • @anitadominic5994
    @anitadominic5994 2 года назад +9

    Praise the lord. This song is the proff of my jesus who brings me up in front of those who are happy in my downfall. Thanks appa.And thank you brother for this wonderful lyrics.

  • @soumyarobin8137
    @soumyarobin8137 Год назад +1

    ❤❤Nandri. Yesuve❤❤❤.Super. Song.Dance👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️✋✋✋✋👌👌Amen.❤❤❤

  • @BeniyalDavid_Official
    @BeniyalDavid_Official 2 года назад +6

    Awesome song and music like it
    Mervin brother's voice masterpiece

  • @kolaverialex
    @kolaverialex 2 года назад +5

    Happy to see Mervin with u John bro💖

  • @LoveandLifewithchrist
    @LoveandLifewithchrist 2 года назад +1

    Super tune