Singa Kebiyil Naan | Rev.Vijay Aaron | Power Lines V4 | Life Media | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 1,8 тыс.

  • @Lifemedianetworksofficial
    @Lifemedianetworksofficial  5 лет назад +113

    Officially in Million Club! | #VijayAaron's #SingaKebiyilNaan crosses 1 million views! | Thank you for your love and support!
    💟💟💟
    #SongOfTheDay ➡️ lnkfi.re/KiKX5GDs
    #1MViewsForSingaKebiyil #VijayAaron #LifeMedia #PowerLinesVol4

    • @hagiostheologicalcollege4662
      @hagiostheologicalcollege4662 Год назад +3

      ❤XDSX

    • @honeygarden7354
      @honeygarden7354 Год назад +2

      Very nice song my favourite

    • @sahanakumaralingam-nr7nl
      @sahanakumaralingam-nr7nl Год назад +1

      0
      I😮 v

    • @JOHN-ns5up
      @JOHN-ns5up Год назад

      Super arumana Padal

    • @SaravSoft
      @SaravSoft 7 месяцев назад

      நல்ல பாடல். அருமையாக எழுதி பாடி உள்ளீர்கள். அவர் என்கிற இடத்தில் இயேசு என்கிற வார்த்தையை இணைத்து இருந்தால் இன்னும் இனிமை கூடி இருக்கும். நன்றி.
      கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 месяца назад +62

    💠💠🙏🏼🙏🏼🛡️🛡️நான் பயணம் செய்ய பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗ நான் ஓட்டுனருக்கு அருகில் கியர்பாக்சை ஒட்டி உட்கார்ந்து கொண்டு பயணம் செய்தேன்.. எனக்கும் பேருந்தின் முன் பக்கத்திற்கும் இரண்டு அடி தூரமே ❗❗ என் ஆடைகள் முழுவதும் கிழிந்து போனது ஆனால் என் உடலில் இருந்து ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ இந்த இயேசு நல்லவர் அவர் உங்களையும் காப்பார்.. 🛡️🛡️🍁🍁🙏🙏 அவரை நம்புங்கள்.. ஆமென் அல்லேலூயா 🍁🍁🌹🌹💠💠

    • @bharathisuresh6522
      @bharathisuresh6522 3 месяца назад +1

      Amen

    • @balajiraja4899
      @balajiraja4899 2 месяца назад +1

      ஆமென்

    • @Sp.epsibhajjSpjj-bi5id
      @Sp.epsibhajjSpjj-bi5id Месяц назад +1

      ✨✨Mei selirka vaithathu ungal satchi indru mattum ilamal enrum ungalium ungal familyum nesithu nadathuvar 💯❣️💖amen 🙏🙏

  • @liondaniyel7008
    @liondaniyel7008 4 года назад +556

    என் மகள் "டானிகா ஜென்சி" பிறந்து கடந்த ஆறு மாதகாலமாக இந்த பாடலை கேட்டே தூங்குவார்.

  • @justinjohney6629
    @justinjohney6629 3 года назад +18

    இந்த பாடலின் வழியாய் ஆசீர்வதிக்கப்பட்ட அநேகரில் நானும் ஒருவன்.
    ஆமென்.
    அல்லேலூயா..

  • @rehobothministries7551
    @rehobothministries7551 4 года назад +76

    Intha song ah 2020 la ketavanga Oru like podunga and command for this soy

  • @aruljoshva4698
    @aruljoshva4698 5 лет назад +40

    சிங்க கெபியோ
    சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 Год назад +24

    I'm 40 + இருந்தாலும் இப்பாடலை பார்க்கும் போது ஒரு குழந்தையின் மன நிலைக்கு போய்விடுவேன். நான் சோர்ந்துபோகும் போதெல்லாம் இப்பாடலை பாடியபடியே இருப்பேன். நன்றி 🙏 praise the lord.

  • @rathikasrithar4738
    @rathikasrithar4738 3 года назад +14

    Yesappa en marriage nallapadiya nadakanum aandavarea ealarum happy ah irukanum appa

    • @rathikasrithar4738
      @rathikasrithar4738 3 года назад +3

      November 14 th engegment. December 10 marriage aandavarea ne tha ealathaum nallapadiya santhosama panikudukanum yesappa

    • @mathisenthil
      @mathisenthil 3 года назад

      God bless your marriage sis✨🎊🎉💖

    • @rathikasrithar4738
      @rathikasrithar4738 3 года назад +1

      @@mathisenthil thanks for your reply Jesus always best

  • @geethakrishnank1718
    @geethakrishnank1718 3 года назад +10

    எது வந்தாலும் .....அவர் என்னை காத்திடுவார்✨ ஆமென்

  • @lawrancelawrance9685
    @lawrancelawrance9685 Год назад +11

    நான் சோர்வாக இருக்கும் நேரத்தில் என்னை உற்சாக்கப்படுத்தும் பாடல் இது கர்த்தரை போற்றுவேன் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமேன் ❤❤❤❤❤❤❤❤❤👍

  • @selphiafrancis128
    @selphiafrancis128 3 года назад +72

    வளரும் பிள்ளைகளின் விசுவாசத்தை கட்டி எழுப்ப இப்பாடல் உதவும் ... 👍

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +10

    ஜெயம் நமக்கு ! சாத்தான் தோற்று ஓடுவான் ! இயேசு கிறிஸ்து வின் நாமத்தினாலே !!

  • @BalamuruganGG
    @BalamuruganGG 4 года назад +15

    Who all are like this song like hear 👍👍👍👌👌😍😍😍

  • @heavenlykuttiessomu8093
    @heavenlykuttiessomu8093 3 года назад +305

    எனது இரண்டரை வயது மகன் சத்தியம் அவனுக்கு மிகவும் பிடித்த பாடல். பக்கத்து வீட்டில் இருந்த போதும் இந்த பாடலை கேட்டு உடன் வீட்டிற்கு ஓடி வந்து விடுவான். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. நன்றி சகோதரா

  • @samvchand
    @samvchand 3 года назад +9

    என் மகன் ஜோன்ஸ் எபிநேசருக்கு (2years old) மிகவும் பிடித்த பாடல்

  • @ladshikamohan4777
    @ladshikamohan4777 3 года назад +14

    ஆமேன், சிங்கக் கெபியோ சூளை நெருப்போ அவர் என்னைக் காத்திடுவார் ,BELIEVE 🙏💯

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +26

    நாம் கஷ்டப்படும் போது அவரும் நம்மோடு கஷ்டப்படுகிறார் ‌வேதனைப்படுகிறார் . இயேசு காத்திடுவார் ! 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +9

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் ரொம்ப அருமையான வார்த்தைகள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய உங்களை அன்புடன் பயன்படுத்துவார்

  • @ranjithkumarjayaprakash
    @ranjithkumarjayaprakash 5 лет назад +44

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2

  • @sheelajoshpeen8818
    @sheelajoshpeen8818 3 года назад +10

    என்னோட பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் full song பாடுவங்க

  • @aruljoshva4698
    @aruljoshva4698 5 лет назад +15

    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்

  • @kanakampikajeyaramanathan5362
    @kanakampikajeyaramanathan5362 3 года назад +7

    அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர்.....I like this line more than other

  • @shalomshruthi8749
    @shalomshruthi8749 4 года назад +21

    So many peoples are dislike this video why 565 peoples why this god's song please don't dislike this video they are all praying for us don't dislike this video glory to God

  • @nimmijeni332
    @nimmijeni332 2 года назад +10

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவா உமக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் அருமையான வார்த்தைக்கள் அண்ணா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக நன்றி

  • @t.ge6100
    @t.ge6100 2 года назад +7

    விசுவாசத்தை வலுபடுத்துகிறது.இப்பாடல் நன்றி

  • @ma5na876
    @ma5na876 9 месяцев назад +4

    என்னை கிறிஸ்துவுக்குள் உற்சாகப்படுத்தும் பாடல்

  • @Rs-kq9rf
    @Rs-kq9rf 3 года назад +8

    கர்த்தர் என்னை எல்லா விதத்திலும் பாதுகாப்பார் என்று இந்தப் பாடல் மூலமாக அதிகமாக விசுவாசிக்கிறேன்

  • @pushpalathad5525
    @pushpalathad5525 Год назад +8

    என் மகள் இந்த பாடலை கேட்காமல் தூங்க மாட்டாள் இந்த பாடலுக்கு நன்றி சகோதரரே.😊

  • @uthayakumarjose5191
    @uthayakumarjose5191 5 лет назад +17

    அவர் என்னுடன் இருக்கும் போது, ஒரு போதும் தீங்கு என்னை அனுகாதூ.

  • @danielpaul7989
    @danielpaul7989 4 года назад +11

    சிங்க கெபி யோ சூளை நெருப்போ அவர் என்னைக் காத்திடுவார் 💪💪💪👌 கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🙏 அருமையான பாடல்👌👌👌👌 I love the song

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 года назад +9

    🙏🙏 அவர்தான் கர்த்தராகிய ‌இயேசு‌ கிறிஸ்து . ஆம் அவரே தான் பிதாவாகிய தேவன் ! ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthasamraj8410
    @vasanthasamraj8410 8 месяцев назад +4

    Pastor Vijay Aaron
    Thank you pastor. Song good.

  • @chellakuttythirishika3105
    @chellakuttythirishika3105 5 лет назад +7

    I am Hindu but this song is me very like it songs so song in high boss

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia 5 лет назад

      Thanks bro. You may like this song also. Please watch.ruclips.net/video/pDNuxUPWmbI/видео.html
      God Bless You

  • @nelsonjo6033
    @nelsonjo6033 4 года назад +11

    தேவன் நிச்சியமாக காத்திடுவார்
    அற்புதமான பாட்டு

  • @sivakumar-dk5bd
    @sivakumar-dk5bd 4 года назад +17

    In my school all the 6th to 8th student sing this song and enjoy both Christian and non Christian thank god

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +7

    எந்த பாடலிலும் இல்லாத ஒரு பெலன் விசுவாசம் புது உற்சாகம் வல்லமை சமாதானம் மகிழ்ச்சி இப் பாடலில் உள்ளது .இயேசுவின் நாமத்திற்கே மகிமை.

  • @Blessed4titus
    @Blessed4titus 3 года назад +7

    கர்த்தாவே சிங்ககெபிக்கும் சூளை நெருப்புக்கும் என்னை விலக்கி காத்துக்கொள்ளும்.... ஆமென் ❤️❤️❤️❤️

  • @aruldassarul5720
    @aruldassarul5720 3 года назад +7

    அபிஷேக பாடல்

  • @joymenaha8867
    @joymenaha8867 3 года назад +9

    Arpudhum enakaga seipavar ennai adhisayamai vazhi nadathuvar🙂

  • @joeljoshua7854
    @joeljoshua7854 5 лет назад +9

    பனித்துளியாய் என்னை நனைத்தார்.. அருமையான வரிகள்

  • @elizabethj4540
    @elizabethj4540 3 года назад +7

    என் மகன் ஜாஸ்வாக்கு மிகவும் பாடல் thank you Jesus amen

  • @t.j.5477
    @t.j.5477 2 года назад +10

    கர்த்தருடைய வல்லமையை நமக்கு உணர்த்தும் அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் . தேவனுக்கு மகிமை உண்டாவதாக.

  • @edwardkumar4466
    @edwardkumar4466 4 года назад +11

    So nice song I like your songs very much poster like me 😍😍😍

  • @jesussongsstatus
    @jesussongsstatus 5 лет назад +6

    singa kebiyo soolai neruppo avar ennai kaathiduvaar praise the lord

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 Год назад +10

    Entha song 2023 la entha kedukiga

  • @இயேசுவேதேவன்

    JESUS ennai kaappavar... Amen...

  • @prakashfriend2496
    @prakashfriend2496 5 лет назад +12

    வல்லமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பார்...

  • @shinysarojini7307
    @shinysarojini7307 5 лет назад +7

    Enoda situation ku aetha song.. but na bagayangarama visuvasikiraen enoda Ela situation He ll stand beside me...Amen

  • @samwilsont5136
    @samwilsont5136 5 лет назад +7

    Avare ennai kaappavar(kaanbavar)
    Praise the lord

  • @duraidurai2551
    @duraidurai2551 2 года назад +7

    மிக கெம்பிரமான பாடல்

  • @prabaruban6349
    @prabaruban6349 3 года назад +8

    எனக்கு பிடித்த பாடல்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 года назад +5

    இயேசு கிறிஸ்துவுக்கு துதி,கனம், மகிமை!

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +6

    இயேசு என்னை‌ காத்திடுவார் ...

  • @shinysarojini7307
    @shinysarojini7307 5 лет назад +30

    Sema song..en Lord ah nenaicha avlo gethaaa iruku.. praise God

    • @parveena2353
      @parveena2353 3 года назад +1

      Very true sister... Praise the Lord....

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 5 месяцев назад +8

    இயேசப்பா எல்லா சூழ்நிலையும் என்னோடு கூட நீர் இருப்பதற்காக ஸ்தோத்திரம்

  • @thangamgd4320
    @thangamgd4320 5 лет назад +6

    Semma song yethana time kettalum thirupi thirupi ketkanum polavea iruku👌 👌

  • @ignitespot1460
    @ignitespot1460 4 года назад +11

    Favourite song

  • @Yashika5775
    @Yashika5775 5 лет назад +5

    Amen Appa ♥️ nenga matum tha engalai kaapavar...♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @franklinmanojkumar2473
    @franklinmanojkumar2473 5 лет назад +10

    இதயத்தை பெலப்படுத்துகிற பாடல்

  • @dhanyadhanya6835
    @dhanyadhanya6835 3 года назад +6

    I like this song .nan kadantha irandu natkal aaka intha song padittu irukkean enakku romba pidithirukku ♡︎♡︎♡︎♡︎

  • @madujo27
    @madujo27 5 лет назад +6

    Singa kebiyo soolai neruppo avar ennai kathiduwar amen.

  • @shruthiangeline2866
    @shruthiangeline2866 Год назад +10

    Hallelujah.. I got my answer from Holy God through this song 😍🩵

    • @_jesus_guides_
      @_jesus_guides_ Год назад

      ruclips.net/user/shortse4KddPO0h1A?feature=share

  • @இவண்சிவா
    @இவண்சிவா 5 лет назад +11

    I'm and family listen this song more than 1000 times online only..

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 4 года назад +5

    யார் அவர் ? அவர் யார் ?
    அவர் தான் இயேசு கிறிஸ்து
    இவர்(இயேசு) ௭ன்னை காத்திடுவார் ஆமென்.

  • @Kirubhajaanu
    @Kirubhajaanu 3 года назад +6

    En magan intha patalai 5day sa patatha nall eillai enmagan favourite song

  • @ezhilarasi49
    @ezhilarasi49 3 года назад +4

    கர்த்தர் என்னை காத்திடுவார் ஆமென் ஆமென்

  • @uthayakumarjose5191
    @uthayakumarjose5191 5 лет назад +7

    ஆமேன்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +5

    சாத்தானின் தந்திரங்கள் பலிக்காது ஆமென்.

  • @anandhi.m9640
    @anandhi.m9640 4 года назад +7

    Super song i love it

  • @Amuthamatthew8394
    @Amuthamatthew8394 4 года назад +8

    Super song very nice 🔥🔥

  • @sureshphelomen7188
    @sureshphelomen7188 3 года назад +6

    Yes... அவரே நம்மை காத்திடுவார்.

  • @இயேசுவேதேவன்

    ❤❤யார் யார் ❤ யார் அவர் ❓❓💥❓❓அவர்தான் இயேசு இயேசு இயேசு ‼️‼️💪💪💥💥

  • @dilphinapriya447
    @dilphinapriya447 3 года назад +5

    Avare Ennai kappavar avare Ennai kanbavar amen glory to God

  • @info8643
    @info8643 3 года назад +8

    Glory to God
    My daughter(3and half yrs old) loves this song

  • @theroad-makingwayforgodthe4750
    @theroad-makingwayforgodthe4750 3 года назад +8

    A SONG OF FAITH.....
    A SONG OF TRUST...
    A SONG OF VICTORY...
    Mostly songs will be saying, don't cry or worry, God will bless you..
    But this song reminds us that God is with us in our battle against evil...
    God DOES the same miracles in our life too even now...
    I heard this song for first time.. heard it more than 30 times today since morning..
    U can feel the POWER OF GOD through this song..

  • @anithasupramani7959
    @anithasupramani7959 5 лет назад +6

    My JESUS only one true GOD in this world

  • @samueljovin198
    @samueljovin198 Год назад +10

    singa kepiyil naan vilunthaen
    avar ennodu amarnthirunthaar
    sutterikkum akkiniyil nadanthaen
    paniththuliyaay ennai nanaiththaar
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar - 2
    avarae ennai kaappavar
    avarae ennai kaannpavar - 2
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar - 2
    ethirikal enai sutti vanthaalum
    thoothar senaikal konndennai kaappaarae - 2
    aaviyinaal yuththam velvaenae
    saaththaanai samuththiram vilungumae - 2
    avarae ennai kaappavar
    avarae ennai kaannpavar - 2
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar - 2
    iraajjiyam enakkullae vanthathaal
    soolchchikal enai ontum seyyaathae - 2
    arputham enakkaaka seypavar
    ennai athisayamaay vali nadaththuvaar - 2
    avarae ennai kaappavar
    avarae ennai kaannpavar - 2
    singa kepiyo soolai neruppo
    avar ennai kaaththiduvaar - 2

  • @samueljoseph6916
    @samueljoseph6916 4 года назад +9

    Super 💞

  • @jenifernirmalarani1714
    @jenifernirmalarani1714 5 лет назад +4

    S avarea yannai kaappavar avarea yannai kaanbavar
    Praise the lord

  • @DanielKishore
    @DanielKishore 6 лет назад +36

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

  • @MarySolomon-l1v
    @MarySolomon-l1v Год назад +4

    அவரே என்னை நடத்துபவர்
    ஆமென்

  • @samani682
    @samani682 3 года назад +4

    என் மகன் ஜெரமி பிறந்து பத்து மாதம் ஆகுது இந்த பாட்டு போட்டா போதும். என்ன பண்ணிட்டு இருந்தாலும் விட்டுட்டு பார்க்க ஆரம்பிபான்.

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia 3 года назад +1

      Thanks a lot.God bless the Little angel

    • @samani682
      @samani682 3 года назад +1

      Tq u anna ...pray fr my baby Jeremy sam

  • @DRMvlogs2021
    @DRMvlogs2021 5 лет назад +15

    Recent addiction😍😍😍😍 Repeat mode🎧🎧
    Rajiyam eanakullea vanthathaal soolchigal eannai ondrum seiiyathea😊😊😊
    Arputham eanakaga seibavar
    Eannai athisayamaai vali nadathuvaar💖😁🤗

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia 5 лет назад +3

      Father's Grace

    • @GoYeMissionsMedia
      @GoYeMissionsMedia 5 лет назад +3

      You can view the below songs also...
      ruclips.net/video/eOk-Uz3jcZQ/видео.html
      ruclips.net/video/HrG2dHOy1AA/видео.html
      ruclips.net/video/1w4XOlp2h7k/видео.html
      ruclips.net/video/kMnZ9GiTb68/видео.html
      ruclips.net/video/9ozhqiSrsdg/видео.html
      ruclips.net/video/zp-w2g720G4/видео.html
      ruclips.net/video/ou4IzKXIEnY/видео.html
      ruclips.net/video/GKd83TisJRc/видео.html
      ruclips.net/video/RtqNlwV-_po/видео.html
      ruclips.net/video/qsnahf2C0cM/видео.html

  • @gideonin3007
    @gideonin3007 5 лет назад +10

    i like this song 👍

  • @Epsiba-lk6rm
    @Epsiba-lk6rm 5 лет назад +11

    Avare ennai kappavar😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @gokulhanon764
    @gokulhanon764 3 года назад +8

    Hence my prayer was occurring continuously as far as he concerned...

  • @vishalvijay1110
    @vishalvijay1110 5 лет назад +16

    Anna that was great.. It helped me to overcome my failures.. He saves me... Amen

  • @இயேசுவேதேவன்

    Amen Jesus Christ is the Lord. Very nice Excellent song. Jesus Christ bless you.

  • @jeromjohnpaul6158
    @jeromjohnpaul6158 5 лет назад +10

    What a song👌👌👌

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 3 года назад +4

    இயேசு காத்திடுவார் கர்த்தர் நல்லவர்

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 5 лет назад +6

    AMEN HALLELUJAH!
    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN!

  • @andrewsselvaraj8026
    @andrewsselvaraj8026 4 года назад +5

    Superb ♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍👍👍👍

  • @gethsigethsiyal9636
    @gethsigethsiyal9636 5 лет назад +9

    One of my fav song....

  • @mmanikandan2860
    @mmanikandan2860 Год назад +7

    Naan migavum pirachinaiyil irunthen. Indha songs 7 times Ketten karthar en mela irunthu paliyavittu neekinar. Amen. Thank you brother

  • @t.r.yuvarajraja652
    @t.r.yuvarajraja652 5 лет назад +6

    ஆமென்ஆமென்

  • @sebasponniah3179
    @sebasponniah3179 6 месяцев назад +6

    இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க.என் மனதில் இருக்குற படத்தைப் போக்குங்க.என் கணவரைப் பார்க்கும் போதெல்லாம் பயம் ஏற்படுது.என்னைக் காப்பாத்துங்க .ஆமென்

  • @prabhamary4204
    @prabhamary4204 5 лет назад +9

    Amen the Jesus is powerful god👏👏👏👏👏👏👏👏👏

  • @sekhart3561
    @sekhart3561 5 лет назад +9

    Nice song

  • @julietavini1684
    @julietavini1684 5 лет назад +6

    யூதா கோத்துரத்து சிங்கம் ....... Song 👌

  • @KILLER-bj9jd
    @KILLER-bj9jd 5 лет назад +6

    And powerful song jesus will coming soon