Why Me? | John Jebaraj | Isaac D | Official Music Video | Tamil Christian Song | Levi Ministries

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 2 тыс.

  • @godsonbandit1419
    @godsonbandit1419 2 года назад +1876

    Any உயர்மலையோ fans?

  • @isaacdharmakumar
    @isaacdharmakumar 2 года назад +730

    Absolutely Loved Producing Music for this beautiful track by my dear friend and brother John Jebaraj !
    Listen and experience God's unfathomable Love !

    • @Arfrankofficial
      @Arfrankofficial 2 года назад +30

      Isaac D ❤️Jeba ❤️. Lovely

    • @BeniyalDavid_Official
      @BeniyalDavid_Official 2 года назад +11

      Your music awesome

    • @isaacnishanthan1091
      @isaacnishanthan1091 2 года назад +16

      @@rahulstar3
      mind your words mr @Rahul
      உங்கள யாராவது குறை சொன்னார்கள் ஆனால்
      நீங்க பதிலுக்கு திரும்ப பேசம போய்டுவிங்களா
      நீங்க முதல் குறை சொல்லாம இருங்க
      மற்றவர்களை குற்றவாளி என்று தீர்க்காதிருங்கள்
      stupid lyrics ahh!??? nonsense 🤫😠
      உங்களால மத்தவங்களை inspiration பண்றா மாதிரிபாட்டு எழுத முடியுமா??????
      Idiots

    • @spreadlove5153
      @spreadlove5153 2 года назад +10

      @@rahulstar3 mental ah da nee

    • @mathewmayson8584
      @mathewmayson8584 2 года назад +16

      @@isaacnishanthan1091 கிறித்தவ பாடல் என்பது inspiration-க்கும் அடுத்தவர்களை குறை கூறுவதற்கு அல்ல பாடல் என்பது வழிநடத்துதலுக்கும் கிறிஸ்த்துவுக்குள் பினைக்கப்படுவதற்கு தான் கிறிஸ்தவ பாடல் என்பதை புரிந்து கொண்டு பேசவும்🙏

  • @Angel-wr8dz
    @Angel-wr8dz 2 года назад +685

    Kadhal is just a 'word' 🙃
    En yesu En Kadhal yea is an 'Emotion' 🥺💞💞

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/bqvIv5i2IVw/видео.html

    • @jessesscript
      @jessesscript 2 года назад +4

      Seriously!

    • @abinet8751
      @abinet8751 2 года назад +3

      @@jessesscript 🤗

    • @crazyannie7794
      @crazyannie7794 2 года назад +5

      This line my whatsapp dp

  • @hepzibad7331
    @hepzibad7331 2 года назад +211

    Life மொத்தமும் அவரே போதும்னு தோணுது ❤❤❤ What a lyrics 🥳🥳🥳 It’s shows his pure love on God ❤

    • @Jeyakumar0888
      @Jeyakumar0888 Год назад

      ruclips.net/video/JOOM6q0OAsU/видео.html

    • @hepzibad7331
      @hepzibad7331 Год назад

      @@Jeyakumar0888 Thank you brother for the concern… Just watched the link … it’s worth watching too! Have a question in good faith only, Did he or whosoever supporting the content said in that link ever read a book “Song of Solomon” ?! Kindly note I din mean to hurt anyone 😔

    • @Jeyakumar0888
      @Jeyakumar0888 Год назад +2

      @@hepzibad7331 Dear sister, does it not sound cinematic at all? All we can do is play these JJ songs in our car and leave it at that instead of admiring the cult preacher. If that link wasn't enough, pls check this out ruclips.net/video/rmJdC1fF9fQ/видео.html

    • @maiyaamau4819
      @maiyaamau4819 Год назад +3

      Yes bro

    • @maiyaamau4819
      @maiyaamau4819 Год назад +5

      என் இயேசு என் காதலே

  • @MIRUNALINIDANIEL
    @MIRUNALINIDANIEL 9 месяцев назад +36

    John jebaraj ella pattum எல்லாரும் virumbi kekkura semma verelevel song

  • @sweetyyuva
    @sweetyyuva 2 года назад +128

    Im not a Christian.. but im addicted to your songs.. uyar malaiyo song is my All time fvrt

  • @TamilTodayTech
    @TamilTodayTech 2 года назад +208

    ஓங்கி வரும் மரம் கண்டு வெந்நீரை ஊற்றும் வேருல..
    கீழே தள்ளும் நண்டுகூட்டம் முயற்சி செஞ்சும் முடியல..
    என் அப்பாவின் தோளில் நிக்காமல் போவேன் பயமில்லை.. ❤️❤️❤️

  • @aakashsuniln.s634
    @aakashsuniln.s634 2 года назад +126

    ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லை
    அட WHY MEனு கேட்டாலும் Reasonனு இல்ல
    கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
    Heartல என் Heartல புது Tune
    ஒன்னு வருது
    இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது
    ஓ…. ஓ…. ஓ….ஓ….
    என் இயேசு என் காதலே
    முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல
    யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே
    ஓங்கிவரும் மரம் கண்டு
    வெந்நீரை ஊத்தூம் வேருல
    கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம்
    முயற்சி செஞ்சும் முடியல
    என் அப்பாவின் தோளில்
    நிக்காமல் போவேன் பயமில்ல
    ஓ…. ஓ…. ஓ….ஓ…
    என் இயேசு என் காதலே
    ஓ…. ஓ…. ஓ….ஓ..
    என் இயேசு என் காதலே
    காதலே

    • @Sakthisricinemas
      @Sakthisricinemas 2 года назад +2

      Bro

    • @yenokj7342
      @yenokj7342 Год назад +2

      முன்னால சிரிச்சி பின்னால் அடிக்கும் பொறாமை உலகம் மாறல....
      அவன் எதற்கு மாற வேண்டும் நாம் மாறுவதில் கவனம் செலுத்துவோம்

    • @josedaniel1504
      @josedaniel1504 Год назад +2

      Super song pastor i like this song

    • @s.paramabas6714
      @s.paramabas6714 Год назад +2

      Super

    • @rajesh8441
      @rajesh8441 Год назад +2

      Bro neega vara level

  • @Christylediyal
    @Christylediyal 10 месяцев назад +9

    ❤‍🔥Oooo.. Oooo... Intha life motham avare pothum Thonuthu❣️🎉💯💞
    My love is my 💕jesus 👈yea.. It's a beautiful lines.. 💯

  • @unnatharae7494
    @unnatharae7494 2 года назад +262

    தகுதியுள்ளவர்கள் மத்தியில்
    தாலந்துள்ளவர்கள் மத்தியில்
    தேவன் நம்மை தெரிந்தெடுத்தது
    நாம் செய்த தவத்தினால் அல்ல
    அவர் நமக்குப் பாராட்டிய தயவினாலே!
    வைரமான பாடல் வரிகள் Pastor!!!

    • @jenifernancy8895
      @jenifernancy8895 2 года назад +3

      Awesome John Jebaraj uncle

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/bqvIv5i2IVw/видео.html

    • @வேதமேசத்தியம்
      @வேதமேசத்தியம் 2 года назад +5

      தாலந்து வைத்து பரலோகம் போக முடியாது..... கர்த்தாவே...கர்த்தாவே என்றாலும் நான் உங்களை அறியேன் என்பார்

    • @balatimothy1672
      @balatimothy1672 2 года назад +2

      @@வேதமேசத்தியம் super.... 👍

  • @BensamsonBENS
    @BensamsonBENS 2 года назад +314

    ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
    அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2
    கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
    ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது
    இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது
    என் இயேசு என் காதலே -2
    முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல
    யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2
    ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில
    கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல
    என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில
    என் இயேசு என் காதலே -2
    காதலே காதலே காதலே காதலே

    • @swissusi
      @swissusi 2 года назад +4

      Super lyrics

    • @merlinsheebam4379
      @merlinsheebam4379 2 года назад +5

      Maram kandu*

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @unnatharae7494
      @unnatharae7494 2 года назад +6

      தகுதியுள்ளவர்கள் மத்தியில்
      தாலந்துள்ளவர்கள் மத்தியில்
      தேவன் நம்மை தெரிந்தெடுத்தது
      நாம் செய்த தவத்தினால் அல்ல
      அவர் நமக்குப் பாராட்டிய தயவினாலே!
      வைரமான பாடல் வரிகள் Pastor!!!

    • @jabezesaravana8999
      @jabezesaravana8999 2 года назад +2

      Nice song

  • @brightlin4613
    @brightlin4613 2 года назад +15

    ஆராய்ந்து பார்த்தாலும் காரணம் இல்ல
    அட why mee ன்னு கேட்டாலும் reason ஏ இல்ல
    கண்ணுல ஏன் கண்ணுல கண்ணீர் வருது
    Heart la yan heart uh ka புது tuneஒன்னு வருது
    இந்த life மொத்தம் அவரே போதும்னு தோனுது
    Ooo......hoooo.....
    என் இயேசு என் காதலே
    முன்னால சிறிச்சி பின்னால அடிக்கும்
    பொறாமை உலகம் மாறல
    யாராச்சும் மேல வந்தாலே போதும்
    சொல்லாலே தல்லும் குளிக்குல்ல
    ஓங்கி வரும் மரம் கண்டு
    வெண்ணீரை ஊத்தும் வேரில
    கீழ தல்லும் நண்டு கூட்டம்
    முயற்சி செஞ்சும் முடுயல
    என் அப்பாவின் தோலில நிக்காம போவேன் பயமில்ல
    Ooo...hooo....
    Thank you 🤗

  • @bincy3362
    @bincy3362 2 года назад +60

    My 4 months old daughter love this song❤ whenever she is crying if I'm playing this song when the music starts itself she will stop crying 🥰

  • @sharanrichard2015
    @sharanrichard2015 2 года назад +37

    Who said there is no presence in this song , I've been crying for the past 10 mins , his presence proves it all what a beautiful song , only a soul who's connected to Christ's love will understand this ❤️ one day the world shall experience this love

    • @ungalnanban5326
      @ungalnanban5326 2 года назад +2

      தேவ பிரசன்னம் னா என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களே......🙄

    • @preethamn4348
      @preethamn4348 2 года назад

      song is only 5 min

    • @evelinerhema8087
      @evelinerhema8087 2 года назад

      @@preethamn4348 😅

    • @sharanrichard2015
      @sharanrichard2015 2 года назад +1

      @@preethamn4348 there is something called playing the song again 😂👌

    • @unlockrandom1926
      @unlockrandom1926 2 года назад

      @@sharanrichard2015 what is God's presence according to u bro ?? Can u explain ?

  • @sathurshan9509
    @sathurshan9509 2 года назад +94

    இந்த லைஃப் மொத்தம் அவரே
    போதும்னு தோணுது
    என் இயேசு என் காதலே❤❤

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/bqvIv5i2IVw/видео.html

  • @manishamanisha6133
    @manishamanisha6133 2 года назад +108

    I am from srilanka pray for my contry 🇱🇰 ❤️ love this song god bls u my dear all brothers and sisters ✝

  • @JesusZeru
    @JesusZeru 2 года назад +34

    உன் வாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்

    • @davidjagathap1895
      @davidjagathap1895 Год назад

      Amen.only for Glory to God✝️.
      In Jesus🤍 name I and we pray and received from your feet 🤍FATHER🤍.
      Amen🤍.

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 2 месяца назад

      Amen. Amen

  • @SamuelBoaz
    @SamuelBoaz 2 года назад +29

    En veetula indha paatta yaarum ketka maataanga, Naan mattum headset poattu thaniyaa ketpaen. I love this song Very very much. I love you JESUS, My JESUS My Love

  • @Davidson-m7d
    @Davidson-m7d 10 месяцев назад +3

    When I was wakeup i will learn this wonderful song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @iamsanthanam
    @iamsanthanam 2 года назад +210

    உன்னதரின் காதல்.. நம்மள உயர்த்திக்கொண்டே இருக்கும்.. அதற்கு இந்தப் பாடலும் நம்ம அண்ணனும் சாட்சி! ❤🔥👌 Amazing JJ 75! Waiting for JJ76!

    • @daytoday2445
      @daytoday2445 2 года назад +4

      Yes kandipa

    • @thinker5310
      @thinker5310 2 года назад +8

      உயர்வு என்பது என்னவெனில் இந்த உலகில் அனைத்து மனிதர்களும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும் எனவே ஆசைப்படுவார்கள்.. ஆனால் ஒருவன் இயேசுவின் அன்பை உணர்ந்து இந்த உலக பெருமை பணம் புகழ் இப்படி அனைத்து காரியங்களையும் வெறுத்து இயேசுவை போலவே வாழ்ந்தால் அதுவே உயர்வு..... அதுவே மகிமையில் கணமாக இருக்கும்..... ஆனால் இந்த உயர்வை எல்லாராலும் அடைய முடியாது ஏனென்றால் பிசாசானவன் உலக காரியங்களை காட்டி வஞ்சிப்பான்.. இந்த வஞ்சனையில் பெரும்பாலான ஊழியர்கள் சிக்கி விட்டனர்..... புகழ் அடைவதோ பணம் சம்பாதிப்பதோ ஆசிர்வாதம் கிடையாது ப்ரோ. இயேசுவை போல வாழ்வது தான் ஆசிர்வாதம்....... இதை விரைவில் அண்ணன் ஜான் ஜெப ராஜ் உணர்ந்து கொள்ள கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் வேண்டி கொள்கிறேன் ❤

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @srivinayagaagenciesshowroo3452
      @srivinayagaagenciesshowroo3452 2 года назад +2

    • @talkmedia6272
      @talkmedia6272 2 года назад +2

      True

  • @ishwarya986
    @ishwarya986 2 года назад +71

    ❤️❤️❤️👍,என் காதலே.... jesus
    உங்களோட பாடல் மதம் கடந்தும் எல்லாரும் கேக்குறாங்க.எல்லாரும் மனம் திரும்புங்கள் தான் பைபிள் ல சொல்லி இருக்காங்க...மதம் திரும்புங்கள் சொல்லல உங்கள் பாடல்கள் வழியாக கூட இயேசு வோட அன்பு எல்லாருக்கும் போய் சேரட்டும்.... எல்லாரும் இயேசப்பாவை நேசி க்கட்டும் ..... உங்களோட உயர்மலையோsong எனக்குள்ள இயேசுவை உணர வைத்திருக்கிறது.நன்றிjj

    • @jenovaj5851
      @jenovaj5851 2 года назад +2

      Loved this massage

    • @ishwarya986
      @ishwarya986 2 года назад

      @@jenovaj5851 ❤️😊

    • @jessi4701
      @jessi4701 2 года назад +1

      God bless you ma good message 🎊🎊🎉🎉🎉🎉👏👏

    • @ishwarya986
      @ishwarya986 2 года назад

      @@jessi4701 ❤️😊

    • @justephenmergin1372
      @justephenmergin1372 2 года назад +1

      Well said 👍👍

  • @IshaPela-g2j
    @IshaPela-g2j 9 месяцев назад +20

    யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்குமோ like பண்ணுங்க
    👇👇👇👇☺☺

  • @JesusZeru
    @JesusZeru 2 года назад +16

    நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை

  • @deepadeepaalex381
    @deepadeepaalex381 2 года назад +7

    அண்ணனைப் போன்று ஒரு நல்ல மனிதரைப் பார்ப்பது மிகவும் கடினம் அண்ணனுடைய பிரசங்கத்தின் பாடல்களின் கேட்டால் அற்புதங்கள் அதிசயங்கள் எங்களுடைய குடும்பங்களிலும் நடக்கின்றது அண்ணனுடைய சபையில் அனேக அற்புதங்களும் அதிசயங்களும் நடக்கின்றது

  • @Eromart-Official
    @Eromart-Official 2 года назад +36

    #எத்தனை #பேரு உங்கள #கழுவி #உத்தினாலும். #ஒன்னு மட்டும் #நிச்சயம், #கடவுளின் #அபிஷேகம் #உங்கள் #மேல் #உள்ளவரை உங்களை #யாரும் #அசைக்க #முடியாது ..... #JOHNJEBARAJ

    • @jesus_songs3005
      @jesus_songs3005 2 года назад

      Check this if youhave time 😊ruclips.net/user/shortsTTZvxehcCxs?feature=share

  • @godhandcreation3475
    @godhandcreation3475 2 года назад +26

    அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயம் இல vera level anna lyrics..love you anna

  • @suvetha_git_4019
    @suvetha_git_4019 Год назад +67

    😍ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம் இல்லை
    அட WHY MEனு கேட்டாலும் Reasonனு இல்ல
    கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
    Heartல என் Heartல புது Tune
    ஒன்னு வருது
    இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது❤
    ஓ…. ஓ…. ஓ….ஓ….
    என் இயேசு என் காதலே❤❤❤
    முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும்
    பொறாமை உலகம் மாறல
    யாராச்சும் மேலே வந்தாலே
    போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே
    ஓங்கிவரும் மரம் கண்டு
    வெந்நீரை ஊத்தூம் வேருல
    கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம்
    முயற்சி செஞ்சும் முடியல
    என் அப்பாவின் தோளில்
    நிக்காமல் போவேன் பயமில்ல
    ஓ…. ஓ…. ஓ….ஓ…
    என் இயேசு என் காதலே
    ஓ… ஓ… ஓ… ஓ..
    என் இயேசு என் காதலே
    காதலே❤❤

  • @padmaizekor6947
    @padmaizekor6947 2 года назад +2

    Pastor john jebaraj praise the Lord
    Cos i am born again.
    I am a mother and grand mother
    Age 59 years old
    2 sons already married
    Daughter wl soon marry.
    God gave me 2 grand children
    I am telugu
    But i love this song
    U wrote for me.
    Many hate me for no cause.
    I listen to this each time i am hurt
    How i wish to learn tamil fully well to know each sentence in ur song!!!!!
    Pl put english translation for uyar malayo song
    A telugu brother sang it in telugu
    Only one stanza.
    *kondalalo loyalalo*
    I am living in Nigeria Lagos city.
    U can imagine how my heart longs for our language praises!
    I shared to so many nigeria n friends godly sisters brothers my family and friends at large
    There are so many tamil women married nigerians my age mates.
    May God keep you
    You are my son in the Lord

  • @jarulcecili1579
    @jarulcecili1579 Год назад +10

    என்னுடைய ஒரே கேள்வியை ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறார் .இந்தப் பாடல் என் வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுகிறது .Bro.

  • @keragunasekaran5147
    @keragunasekaran5147 2 года назад +42

    Complete package for anybody whoevr listens to this..!!!Video,singing, composition...Its all full awesome

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/bqvIv5i2IVw/видео.html

  • @byhisgracechannel2021
    @byhisgracechannel2021 2 года назад +38

    என் இயேசு என் காதலே❤😭

  • @Jeffrinsview
    @Jeffrinsview 2 года назад +25

    அருமையான பாடல் அண்ணா உங்கள் குரல் மிகவும் வல்லமையாக உள்ளது

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/bqvIv5i2IVw/видео.html

  • @JyothiJeyachandran
    @JyothiJeyachandran 11 месяцев назад +3

    God bless you Anna
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢 oru tune varudhu

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 2 года назад +3

    Praice the lord paster உண்மையாகவே ஆவியானவர் உங்களோடு இருக்கிறார்..
    உங்களோடு இருந்து நல்ல அருமையான பாடல்களை பாட கிருபை செய்திருக்கிறார். உண்மையாகவே ஆசீர்வாதமான பாடல்கள். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன் God bless you Passter.

  • @balamuralitb5667
    @balamuralitb5667 2 года назад +30

    The Whole heart of this Song
    " En Yeshu En Kadhale "

    • @patricianelson9332
      @patricianelson9332 2 года назад

      Praise the Lord Pastor..
      Keep singing.... and worshipping our Lord Jesus ❣️

  • @pavithram1978
    @pavithram1978 2 года назад +35

    Very nice songs Jesus songs praise God Jesus amen 🙏😍என் இயேசு என் காதல் ❤

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 2 года назад +20

    True. True. Very true. WHY ME?
    Many times I have asked myself the same question. Whenever I feel I don't find success & I'm v. unlucky in this world, a voice would console me saying, "I am with you. You are full of blessing."
    When I am in tears, troubles & despair, a voice would keep speaking louder so that my ears could hear - 'When I am with you, you will never be shaken by anything'.
    Whenever I'm helpless and finds no one to help me in a forsaken situation, an affectionate endearment would come down from heaven that says ,"I will help you my child, see I am alive to help you."
    When I scream aloud in joy (as received favour and grace from God) that people ridicule me as a mad one who is crazy about God, and look down upon me, a hand from heaven will always be waiting meticulously for the right time to lift me up, in the presence of the same people who laughed at me.
    when I find people around me unloving, self-centred & doing bad for good, a voice would comfort me compassionately saying, "Why do you fret my child when I, who is so loving, is there for you always".
    World may love to corner me, and impede my attempts in growing, but the most loving and the most merciful heart in the heaven would wait for the time to exalt me where I felt I was degraded and cried so much.
    How am I going to pay back to HIS GREATEST LOVE? I know no ways. One thing I will do for Him. I WILL BE TRUTHFUL TO HIM, MY GOD JESUS, UNTO THE LAST.
    In this human life, I have a high key joy when I think, "How luckiest, purely luckiest and most blessed I am on earth to know the Living God! How lucky I am to know a God who answers all my prayers sooo instantly."
    I did not know Him at all, but JESUS came in search of me. OH, WHAT A JOY! Many times I wanted to ask God, "WHY ME?"
    Thank You Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @dhanadhana6051
      @dhanadhana6051 2 года назад +2

      Don't worry Jesus will take care but don't loss ur prayers and worship worships 💯

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 месяца назад

      Thank you so much. Sorry for my delayed reply.

    • @SuloRajasekar1967
      @SuloRajasekar1967 3 месяца назад

      God bless you bro. / sis. 🙏🙏🙏🙏

  • @soundharyasoundharya608
    @soundharyasoundharya608 10 месяцев назад +2

    என் இயேசு என் காதலே ❤🙇‍♀️🪄

  • @JesusZeru
    @JesusZeru 2 года назад +3

    இடங்கொள்ளாமல் போகுமட்டும் உன்னை ஆசீர்வதிப்பேன்

  • @maryjenovajayakumar6951
    @maryjenovajayakumar6951 2 года назад +108

    Love your description of the song John, We JESUS crazys are here to support you with our pray and love. You keep rocking for your Kaadhalae (JESUS).

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/bqvIv5i2IVw/видео.html

  • @Sivakumar-xt7je
    @Sivakumar-xt7je 2 года назад +5

    அருமையான வரிகள் சகோதரரே .என் இயேசு என் காதலே .தங்களுடைய வாழ்வில் ஆண்டவரின் எல்லா ஆசீர்வாதங்களை பெறவும் , தங்கள் மூலமாக தேவனுடைய ஆசீர்வாதங்களை இந்த உலகம் பெறவும் எங்களது வாழ்த்துக்களும் எங்களது பிராத்தனைகளும் 👍❤️👏🌹🎁

  • @sureshandrew1913
    @sureshandrew1913 2 года назад +44

    Valentine's day ku christians ku oru nalla song kidachachu...

  • @karthirAbi
    @karthirAbi 2 года назад +17

    உங்கள் பாடல் அனைத்தும் சூப்பர்

  • @samyusthu4403
    @samyusthu4403 2 года назад +14

    ஒரு விதமான புத்துணர்வு வரும் பாடல் நல்லா இருக்கு பாஸ்டர்

  • @bennjone4012
    @bennjone4012 2 года назад +10

    கண்டிப்பாக என் இயேசு என் காதலே

  • @godislove262
    @godislove262 2 года назад +7

    Semmaiyaana irudhayam ullavargalai karthar ratchikiraar,like god saw the heart of david ,he sees the heart of you bro..god bless you.

  • @sherinesimson5587
    @sherinesimson5587 2 года назад +4

    Pr.John jebaraj song Vera level nan unga song ku ne fan pastor
    Ennum neenga more songs podanum

  • @Jesus2507
    @Jesus2507 2 года назад +2

    Unga talent ah Partha ah enakum aasaya iruku yesapa enakum Jhon bro pola paadara talent thanga nu keape I love your all songs.

  • @maharajanmaharajan4371
    @maharajanmaharajan4371 2 года назад +34

    JJ pastor voice + lyrics + music's = Heaven feels like ,,,,,en yesuu en kathaleee.....🛐✝️🤗

  • @raechelcrist8925
    @raechelcrist8925 2 года назад +12

    Iam commited to one man and bcz of that my family and heavens were rejoicing day and night 😊hooo what a love we all have through christ that is undescribable , uncontainable kathaleeeee ithayathirku ithamaana oru varthai "en yesu en kadhale"❤

  • @Ajitoooo
    @Ajitoooo 2 года назад +22

    மிரட்டலா இருக்கு அண்ணா
    Yen yesu en kaadhaleyyyyyyyyyyy🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @suganthiarulselvaraj
    @suganthiarulselvaraj 2 года назад +6

    🤔Ooooooo now i understand this is the secret of your sucesssa.
    இயேசுவே என் காதலே.
    Yes Our God is Love.

  • @sveerababu9615
    @sveerababu9615 Месяц назад +1

    A passion full person in Christ

  • @v.jerusha1558
    @v.jerusha1558 Месяц назад +1

    Yeah..... Really good lyrics and music god bless you brother John jeberaj.... ❤I like your all the songs🎉

  • @godisgoodallthetime8788
    @godisgoodallthetime8788 2 года назад +3

    கீழதள்ளும் நண்டு கூட்டம் முயற்ச்சி செய்தும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காம போவபயமில்லை💃

  • @POWER100
    @POWER100 2 года назад +6

    Thank you for the message WHY ME I have lost my wife 11 months ago the pain is unbearable. . Today I realise the blessings which I have are not deserved by me.

  • @universalmotivationstudiou2627
    @universalmotivationstudiou2627 2 года назад +17

    Why me.. it's an emotional word after this song and I realized that God Jesus have different path for everyone.First we want to follow him and Gentle man God will always stay with us Amen.🙏

    • @davidprabakaran2803
      @davidprabakaran2803 2 года назад

      ruclips.net/video/QwzbVtyXvAc/видео.html

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

  • @bhuvanagandhi8880
    @bhuvanagandhi8880 2 года назад +2

    Hi அண்ணா உங்க பாடல் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு அர்த்தமுள்ள பாடல் வரிகள் அருமையானது

  • @sivagamijesika5677
    @sivagamijesika5677 2 года назад +1

    இந்தப் பாடல் என்ன பாடல் கேட்டதுக்கு ரொம்ப நல்லா இருக்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்

  • @aalwinm1751
    @aalwinm1751 2 года назад +50

    My biggest singing inspiration JJ,.. 🤩🤩

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @Akashraja
      @Akashraja 2 года назад

      ruclips.net/video/eGN57oZF9fE/видео.html
      Why me violin cover ❤️

  • @RICHARDKGF123
    @RICHARDKGF123 2 года назад +5

    Why me? the words expressed are very True Brother.
    I am into very big trap of credit problem. I am unable to cry out and speak to any one. People who been with me have cheated and made to a extend of hiding my self with my kids.
    But your songs make me to pray more and more to God.
    Continue singing and worshipped God brother. And when ever got time requesting you to please pray for me..

    • @stanleyjeremiah6087
      @stanleyjeremiah6087 2 года назад +1

      God will do a miracle soon bro . whoever believes in him won't be ashamed.

    • @2106shravani
      @2106shravani Год назад

      Our God is a faithful God brother....last 2 years I have been in the same pain....believe in this verse Romans 8:28. All this pain is to equip you for the good to come and his kingdom

  • @indigenous8574
    @indigenous8574 2 года назад +10

    After listening to this song... எனக்கும் இதே question கேக்க தோனுது..."Why me?"🙂

  • @JesusZeru
    @JesusZeru 2 года назад

    Why u?nnu oru40 days fasting pottu pray panni god TTA kelunga why unu solluvarungooo my baby's dad♥️☺️✝️🙋🙏

  • @immanmusic8839
    @immanmusic8839 2 года назад +13

    En Yesu En Kaadhalea...💕

  • @nagapattinam2.0
    @nagapattinam2.0 2 года назад +4

    எங்க அப்பாவின் தோலில் நிக்காம போவேன் . . . . Vera level lyrics

    • @robinrobert1520
      @robinrobert1520 2 года назад +1

      bro i didn’t understand this line, what does he mean?

    • @lydiiiii
      @lydiiiii 2 года назад +1

      With the support of his (jesus christ)
      arms i will go non stopingly

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 2 года назад +19

    Why Me ? is a song(Love Hymn) that I wrote just to explain the Grace of God. And this is purely a Love Song towards God. I have even called Jesus as My Love (Kaadhalae)in this song which is also Biblical. This can be a worship song only to Jesus lovers and not to religious minded people. Thanks to all our friends, families and supporters for loving us. And I humbly request our people not to reply any criticism. They will also one day understand why we do this. LOVE YOU ALL. Pls share it with your friends.

    • @greatgrace2547
      @greatgrace2547 2 года назад +1

      🍅🥥🫒🥥🍅🍐🍅🥥

    • @davidprabakaran2803
      @davidprabakaran2803 2 года назад

      ruclips.net/video/QwzbVtyXvAc/видео.html

    • @anbinalvelvom4999
      @anbinalvelvom4999 2 года назад

      ruclips.net/video/HxMZ9btt_2s/видео.html

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

    • @Samuel-qd5gf
      @Samuel-qd5gf 2 года назад

      ruclips.net/video/QtkuuAJcm2o/видео.html

  • @sanjays3028
    @sanjays3028 2 года назад +10

    Wht a beautiful and meaning full song... The song of love over between Jesus and us . .. I love u dad ...

  • @abinajersin2790
    @abinajersin2790 2 года назад +10

    Jesus loves forever 🙏💖என் இயேசு என் காதலே semma vera level 😇

  • @kummaribyulapaul333
    @kummaribyulapaul333 2 года назад +6

    Praise God
    Thank you Yesuappa
    For been loving us with u r lovely heart
    Thank you pastor for this song
    Iam from andhra pradesh
    Really God is So Amazing
    He gave Great lyrics to understood
    His Merciful love towards us
    Praise the lord johnjebaraj anna

  • @sandrascookingshorts5386
    @sandrascookingshorts5386 2 года назад +12

    Awesome song !! If everyone in this world understands this song, no one will fall into sin .. LOVE IS GOD !!

  • @johnwinner7050
    @johnwinner7050 2 года назад +4

    Antha kana paatha thaan :- song sema super bro .... Anirudhu naduvula vanthutu poitapula ....

  • @davidprabakaran2803
    @davidprabakaran2803 2 года назад +25

    Voice super aa irukku pastor.... And the lyrics........
    No words to say pastor..
    Super pastor.. 🙂🙂🙂😊☺👍

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

  • @kevinmarioleonard
    @kevinmarioleonard 2 года назад +1

    Lovely beautiful xlnt. No more words. Brother John Jebaraj keep rocking. Why me. Why you .coz you are chosen. You are called. You are sent .you were predestined .you are what you are .claim I am the I am.

  • @abelkarthick2866
    @abelkarthick2866 2 года назад +1

    My jesus has won me
    என் இயேசு என்னை வென்று விட்டாரே

  • @kafriyapraneeth1642
    @kafriyapraneeth1642 2 года назад +31

    My one year old baby boy’s favourite song 🎧 Seems he’s more interested in Tamil though we are Telugu speaking people 😀 Your channel is his favourite channel . He won’t even allow his dad to watch IPL … He pleads him to switch to your channel to hear your songs and gives little little moves 😍 I praise God for my child who loves to watch only Christian songs 💕 Thank you so much John jebaraj and the whole team for this outcome . Bless your future projects as well … Anna try to do Telugu versions or else we will start learning Tamil 😁
    Blessings ,
    Kafriya Praneeth , mother of John David

    • @padmaizekor6947
      @padmaizekor6947 2 года назад

      A. R. STEVENSON SONGS HAVE MANY CHILDREN COREOGRAPHY
      IT WL ATTRACT UR KIDS ATTENTION

    • @padmaizekor6947
      @padmaizekor6947 2 года назад

      Me too, i am telugu. Except that i was opportuned to studay a diploma course in pudupet convent Madras. John jebaraj songs makes me enthusiastic to learn tamil. Pl make sure u r born again and show godly example shun cinemas and serials. And be a lover of christian songs. Sing along and dance with ur kid. And sometimes thru songs u can preach Christ. I am a grandmother.
      God bless ur family

  • @VijayVijay-cf5ub
    @VijayVijay-cf5ub 2 года назад +3

    Anna unga song super Anna Jesus Christ Bless your long Life And your Family's Anna என் இயேசு என் காதல்❤️✝️😘😘😘Good song
    my heart jesus christ கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக
    1 பேதுரு 5:10 Jesus Love Best Love ❤️✝️🥺🙏

  • @jagadeesank7434
    @jagadeesank7434 2 года назад +3

    ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
    பிலிப்பியர் 3:7
    This is the love for christ .!

  • @HOMEQUEENHepsibahema
    @HOMEQUEENHepsibahema 4 месяца назад +2

    Praise the Lord. S bro its reality. Nice lyrics. Thankyou Jesus 🙏❤️😍💖✨🙌🛐✝️

  • @JesusZeru
    @JesusZeru 2 года назад

    நீ போகையிலும் வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்

  • @abrahamraj5379
    @abrahamraj5379 2 года назад +4

    பாடலின் துவக்கம் மிக அருமை

  • @Eromart-Official
    @Eromart-Official 2 года назад +4

    #ரொம்ப நாளுக்கு அப்புறம் #FULL #MEALS சாப்பிட்ட மாதிரி ஒரு #FEELING ..... #JOHN_JEBARAJ #Y_ME #HATS_OFF

  • @Everlasting-World7
    @Everlasting-World7 2 года назад +5

    Intha life mothamum avarea pothumnu thonuthu😌innaiku mattum 20 times ku meala intha song keatrupan😊very nice for hearing this song🤗beautiful song💟

  • @ScholarEva
    @ScholarEva 2 года назад +1

    அப்பாவின் காதலோடு வாழ்க்கையின் எதார்த்தத்தை கூறும் வரிகள்...

  • @CalebPhinehash
    @CalebPhinehash 2 года назад +40

    என் இயேசு என் காதலே❤️

    • @abinet8751
      @abinet8751 2 года назад

      ruclips.net/video/wAk-hRA4MmA/видео.html New christian love song

  • @jackcyantony9618
    @jackcyantony9618 2 года назад +4

    OMG! What a song! What a lyric! What a line! EN YESU...... EN KAADHALE....

  • @MJ-joma
    @MJ-joma 2 года назад +4

    Yes🤔 why me? My question also 🥺 lovely

  • @juligajoyce1805
    @juligajoyce1805 2 года назад

    Kanner varuthu anna intha paadal varigalai keatkumpothu.....jesusoda anbuku yethuvum eedagathu....ungal oda intha song motivation kudukuthu...appavin tholil nikamma povean ...payamilllaaa.....nice anna....ungalai karthar menmealum payanpaduthattum...,,

  • @JesusComfortsUs2024
    @JesusComfortsUs2024 2 года назад +5

    I used to ask this same question to God always why me!!! God!!! Hhhmmmmmmm am happy to here this songs sir

  • @eagle00074
    @eagle00074 2 года назад +10

    Always in my playlist... Feeling presence of Jesus

    • @eagle00074
      @eagle00074 2 года назад

      Unfortunately it's been in Dislike... But lyric syncs to my life

  • @francyveronica574
    @francyveronica574 2 года назад +3

    பிரசங்கி 7:5
    ஒருவன் மூடரின்
    பாட்டைக்கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம்.

  • @susaisebastiar5969
    @susaisebastiar5969 2 года назад +1

    Praise God Jesus. In the beginning of this song, when I heard the question and the answer told by Ps. John Jebaraj reminds me of the conversation between a reporter and Rev Billy Graham. Reporter: When there are many best preachers than you why God chose you to be familiar all over the world? Billy Graham: That is what I already thinking to ask this as my first question before God when I enter heaven. Whether Pastor JJ is aware of this incident.

  • @Ashrija_07
    @Ashrija_07 2 года назад +1

    Why me lyrics in English by John Jebaraj
    Aaraainju Paarthalum Kaaranam Illa
    Ada Why Me nu Kaetaalum Reason eh illa
    Kannula En Kannula Kaneer Varuthu
    Heart uh la En Heart uh ka Pudhu Tune Onnu Varuthu
    Indha Life uh Mottham Avarae Poathunnu Thoanuthu
    Ooo …… hooo ….
    En Yesu En Kadhalae
    Munnala Sirichu Pinnala Adikkum
    Pooraama Ulagham Maarala
    Yaarachum Maela Vanthalae Poathum
    Sollaala Thallum Kulikulla
    Oanghi Varum Maram Kandu
    Venneera Oothum Vaerilla
    Keela Thallum Nandu Koottam
    Muyarchi Seinjum Mudiyala
    En Appaavin Thoalil Nikkama Poavaen
    Bayamilla
    Ooo… hoo

  • @meishakjude
    @meishakjude 2 года назад +4

    Anna ❤Ennum🌎 mella📈 mella🌟🚀kondu povainga jesus ......✝️ ( with god✝️ all things are possible) 💯

  • @jacobbennyjohnsongs
    @jacobbennyjohnsongs 2 года назад +8

    இயேசு மட்டும் கூட இருந்தா போதும்னு தோனுது🥰

  • @prishella9114
    @prishella9114 2 года назад +6

    Seriously this song waking up me now. AMEN HALLELUJAH 🙏

  • @f.sjoyce646
    @f.sjoyce646 2 года назад

    There are people who hide their hurts , decided to move forward in life. They give light . They think they have banished darkness (hurt) but still no❤️ okay ☝️ we can agree with one person JESUS.

  • @sudakaransudakaran7731
    @sudakaransudakaran7731 2 года назад +2

    Its a fantastic song i have like this song oyu 'r journey back came jesus dont very god bless you

  • @endtimewarning5806
    @endtimewarning5806 2 года назад +3

    “Don’t imagine that I came to bring peace to the earth! I came not to bring peace, but a sword. ‘I have come to set a man against his father, a daughter against her mother, and a daughter-in-law against her mother-in-law.
    Matthew 10:34‭-‬35

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 года назад +7

    என் இயேசு என் காதலே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍